உங்களோடு பயணம் செய்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை கர்ணா அண்ணா 😍❤️ நன்றி அண்ணா✌️
@TamilNavigation5 ай бұрын
நம் பயணம் தொடரும் 🙏🏽
@cvijayfly5 ай бұрын
Manoj murugan unga channel name yenna?
@Batman__AK1434 ай бұрын
@@cvijayfly just click on that profile of that comment
@Just_In_Mahesh3334 ай бұрын
@@TamilNavigationungal anbin hemanth! 😍
@rajamaruthai5862 ай бұрын
Thanks bro..for explaining our culture
@rsuresh52935 ай бұрын
இது போன்ற பெரிய ஏரிகளில் காவிரியில் இருந்து வரும் வீணாக கடலில் சென்று வீணாகும் நீர்களை சேகரிக்கலாம் இன்று வரை எந்த ஒரு அரசும் இதுபோன்ற முயற்சியை முயற்சியை எடுக்க மாட்டேங்கிறார்கள் புதுக்கோட்டையிலும் இது போன்ற பெரிய பெரிய ஏரிகள் இருக்கின்றன இன்றும் நீர் இல்லாமல் இதற்கு ஒரே ஒரு காரணம் தான் காமராசருக்கு அப்புறம்ஒரு உண்மையான தமிழன் தமிழ்நாட்டை ஆளவில்லை என்பதுதான்என்று தமிழ்நாட்டை தமிழன் ஆள்கிறானோ அன்று இது போன்ற பெரிய ஏரிகளில் கண்டிப்பாக நீர் சேமிக்கப்படும்உங்களுடைய வீடியோவுக்காக நீண்ட நாள் காத்திருந்தேன்தமிழன் வரலாறு உங்களால் மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்
@TamilNavigation5 ай бұрын
😔
@Kamuthimani4 ай бұрын
அந்த ஏரியில் இந்த வருடம் மழை அதிகமாக இல்லாத காரணத்தால் தண்ணீர் இல்லை, அந்த ஏரியில் தண்ணீர் முழுவதுமாக இருந்து நான் பார்த்து உள்ளேன்
@rameshthiru4234 ай бұрын
தமிழால் இணைவோம் தரணி ஆழ்வோம்
@rameshthiru4234 ай бұрын
எந்த அரசும் செய்யாது
@SHRI-d7sАй бұрын
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது...
@SuganeshNivetha-bp4lm5 ай бұрын
கர்ணா நண்பா உங்கள் காணொளி காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன் இன்று ராஜேந்திரன சோழரின் அரண்மனை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் வரலாறு மிக மிக தெளிவாக அருமையாக சொன்னீர்கள் காணொளி மிக அருமையாக இருந்தது நண்பா😍😍🥰🥰💯
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@Ramani143Ай бұрын
மனோஜ் இருவருக்கும் மிக மிக நன்றி அருமையான வீடியோ மிகவும் மகிழ்ச்சியோடு நான் அனைத்தையும் பார்த்தேன் நாங்கள் நாங்கள் இந்த புதன் என்று தான் தஞ்சாவூர் போய் வந்தோம் ஏதேச்சையாக இந்த சேனல்களை பார்க்க நேர்ந்தது உங்கள் சேனலை மட்டுமே இன்று முழுவதும் பார்க்க என் மிக மிக மிக அற்புதம் நேரில் போனால் கூட பார்க்க முடியாது தம்பிகள் இருவருக்கும் சகோதரியான என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍🥰👍👍👍
@arul150995 ай бұрын
நீண்ட நாள்கள் கழித்து பார்ப்பதில் மகிழ்ச்சி. தொடர்ச்சியாகக் காணொளி போடுங்கள்
@TamilNavigation5 ай бұрын
மிக்க நன்றி
@santhoshraj42064 ай бұрын
நன்றி கர்ணா அண்ணா, நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் காணொளியை பார்க்கிறேன் எதற்காக இவ்வளவு இடைவெளி என்று எனக்கு தெரியவில்லை தயவுசெய்து எங்களுக்காக தொடர்ந்து வீடியோ பதிவு செய்யுங்கள், இது போன்ற வரலாற்று பதிவுகளை ஒரு சிலர் மட்டுமே பதிவு செய்கிறீர்கள் அதில் முக்கியமானவர்கள் நீங்கள் எங்களுக்கு உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏதோ ஒரு சந்தோசம்.... தொடர்ந்து வீடியோ பதிவு செய்யுங்கள் அண்ணா, உங்கள் குழுவில் இணைய ஏதேனும் வாய்ப்புகள் இருந்தாலும் கொடுங்கள் உங்களுடன் இணைந்து பயணிக்க விருப்பம் உள்ளது..
@Vin_0055 ай бұрын
எனக்குப் பிடித்த இருவரும் ஒரே காணொளியில் ❤....
@TamilNavigation5 ай бұрын
🔥
@Vettri-zi8db3 ай бұрын
இது எல்லாம் மிக பெரிய பொக்கிஷம் இதனை பாதுகாக்க வேண்டும்.நன்றி அண்ணா! வாழ்க தமிழ் வளர்க நம் இனம்.....
@saravanan916-hy1ik4 ай бұрын
மிக மிக அருமை கோயில்கள் கல்வெட்டுக்கள் இன்னும் பாதுகாக்கவேண்டும் இன்னும் எத்தனையோ தலை முறைகள் பார்க்க வேண்டிய கோயில்கள் மிக மிக பாதுகாப்பு அவசியம் மிக நன்றி
@selvakaran50965 ай бұрын
நீண்ட நாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி கர்ணா; ராஜேந்திர சோழரின் அரண்மனை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் வரலாறு மிக தெளிவாக அருமையாக சொன்னீர்கள் காணொளி மிக அருமையாக இருந்தது
@TamilNavigation5 ай бұрын
நன்று
@greenhuntstudio4 ай бұрын
நம் வரலாறு தெரிந்தால் மட்டுமே! நாம் யார் என்று தெரியும்... நமது தேடல் நாம் யார் என்று இந்த உலகம் அறியச்செய்வோம்.
@vetrivelmuruganv39535 ай бұрын
Good to see you back, Karuna 👍🏼 Hats off Manoj 👏
@TamilNavigation5 ай бұрын
Thank you
@AarthiSivaSankar5 ай бұрын
Welcome back bro! 😮❤😊
@TamilNavigation5 ай бұрын
Thank you
@RajeshKumar-vb5fvАй бұрын
அருமை...
@BhuwanaDevi-u8r4 ай бұрын
Welcome back bri ❤
@darker_than_black4 ай бұрын
காணொளி முழுவதும் புள்ளரிக்கிறது. பள்ளி சுற்றுலா தொடங்கி பலமுறை இங்கு சென்று வந்துள்ளேன். சில இடிபாடுகளைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறேன். என் குழப்பங்களுக்கு உங்கள் காணொளி மூலம் விடை கிடைத்திருக்கிறது. மேலும் நீங்கள் குறிப்பிட்ட இடங்களை நான் கேள்விப்பட்டதே இல்லை. அடுத்த முறை செல்லும்போது அந்த இடங்களை காண ஆவலாக உள்ளேன்.
@Senthil_Murugan.I5 ай бұрын
நண்பா ரொம்ப சரியான வழிகாட்டி ப்பா... அவருக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்😘😍❤💐🙏
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@NiviNivedha-v2m6 күн бұрын
Super...nalla view
@muralidharagk38012 ай бұрын
Beautiful and good historical elments good explanation we like this culture and holy place thanks for the video sir
@sivagamiomvass59154 ай бұрын
Clear speech and I feel ever history..Thanks. wait for next release..❤
@ushakupendrarajah74935 ай бұрын
கர்ணா, நீங்கள் நீடூளி வாழவேண்டும் , நான் சோழர்களின் சரித்திர ரசிகை ,எந்த காணொளி வந்தாலும் பார்ப்பேன் , தஞ்சை பெரிய கோவில் பார்த்து வியந்தேன் எனது சகோதரியையும் கூட்டி சென்றேன் , அந்த நாட்களில் இப்படிபட்ட ஒரு வீரபரம்பரை சோழபரம்பரை , நன்றி கர்ணா . எல்லா இடங்களும் பார்க்க இயலாது . மீண்டும் நன்றி 👍🙏😇 உஷா லண்டன்
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@leoarnold20035 ай бұрын
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா... முடிந்து விட்டதோ என்று நினைத்து வருந்தினேன்... ஆனால் உங்களது இந்த காணொளி எனக்கு வந்தவுடன், நம் இன வரலாற்றிற்கு அழிவு இல்லை... நீங்கள் இருக்கும் வரை அண்ணா ❤.... வாழ்க தமிழ் ❤
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@mastersamommuruga.43695 ай бұрын
உங்கள் காணொளிக்காக காத்திருந்த தருணம் நிறைவேறியது🙏 நன்று கர்ணா! பல வரலாற்று தகவல் கிடைக்கப் பெற்றோம்!!!
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@arulraja27604 ай бұрын
எங்கள் மாவட்டத்தின் அடையாளம் கங்கை கொண்ட சோழபுரம் அய்யப்ப நாயக்கன் பேட்டை🔥🔥🔥🙏🙏
@ammaiappaammaiappa1711Ай бұрын
நண்பரே உங்கள் வரலாற்று காணொலிகள் இன்னும் நிறைய தேவை....
@u2laughnz5 ай бұрын
உயர்ந்த வரலாற்றுப்பணி செய்யும் உங்கள் இருவருக்கும் என் சிரம் தாழ்த்தி நன்றிகள்🙏 வாழ்க தமிழ் 🙏
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@Baljisjunction5 ай бұрын
Unga video parthu romba naal achu. Late vandalum latesta vanthurukeenga. Vaalthukkal Mr karna.
@TamilNavigation5 ай бұрын
Nandri
@officialcoronavirus32375 ай бұрын
Glad to see two amazing KZbinrs collaborating. Great insights about this temple.
@TamilNavigation5 ай бұрын
Our pleasure!
@faroojirahman88564 ай бұрын
தங்களின் மீண்டும் வருகைக்கு நன்றிகள் கர்ணா.... எங்கே போனீர்கள் இவளோ நாளா ??
@user-karthisathya915 ай бұрын
யூடியூப் ல உருப்படியான ஒரே சேனல் நீங்கள் மட்டும் தான் நீங்களும் ஏன் இப்படி தாமதம் செய்கிறீர்கள் காணொளி பதிவிட..
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@rammc0075 ай бұрын
இப்படி கற்கோவிலை பார்க்கும் போது எல்லாம் என் மனம் பறிபோகும் பதறும் எவ்வளவு பெரிய பொக்கிஷம் பராமரிப்பு இல்ல அரசு சுற்றுலா துறை இதனை ஊக்குவிக்காது ஏன்னா பெரியார் மண்
@TamilNavigation5 ай бұрын
😩😭
@minuparkavi52805 ай бұрын
கர்ணா உங்கள பார்த்ததுல மகிழ்ச்சி பா. உடல்நிலை சரியில்லையோ என நினைத்து வருந்தினேன். மகிழ்ச்சி. காணொளி அருமை. உழைப்பு சிறக்கட்டும்.
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@lathasenthi5027Ай бұрын
இராஜேந்திர சோழன்👌👌👌👍👍💝
@rajakavi57564 ай бұрын
உங்கள். பணி தொடர வாழ்த்துகள்
@sudhumediaworks5 ай бұрын
💥Welcome Back 👋
@TamilNavigation5 ай бұрын
🙏🏽😊
@taruntalkies5 ай бұрын
இந்த காணொளி பதிவிட்டதற்கு கர்ணா மற்றும் மனோஜ் அண்ணன்களுக்கு மிக்க நன்றி🔥👏
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@vijayalakshmip95762 ай бұрын
நான் சென்று பார்த்தேன், பிரம்மாண்டமான கோயில் 🙏🏻⚡🔥🍂
@ganesanssekar5844 ай бұрын
Arumai arumai
@shreyasseshadri23844 ай бұрын
So good to see you back!
@gowtham91694 ай бұрын
Good to see you after some time bro!!! Please keep doing more videos.
@Jerri71415 ай бұрын
Happy to see you anna❤😍.. welcome back ❤️🤩
@TamilNavigation5 ай бұрын
Thank you
@aramsei54104 ай бұрын
நம் வரலாறு📜 உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் நன்றி🎉
@usrm-wm1osbr5v5 ай бұрын
Wonderful video depicts Gangai Konda Cholapuram temple and its dinasty.
@TamilNavigation5 ай бұрын
Thank you
@rathy_v4 ай бұрын
Remarkable history, of our greatest tamil Cholan empired, these landmark still standing and explaining our past. Who is disroying thse inscriptions ,make sure they should not be alowed to Tamil Nadu
@muhammedghouse5 ай бұрын
நான் படித்த காலத்தில் சாதரணமாக நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வரும் போது இங்கு போனதுண்டு இந்த இடத்தில் இவ்வளவு வரலாறு உள்ளது என்பதை காணொளி மூலம் தான் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி நண்பா ❤❤❤❤❤
@TamilNavigation5 ай бұрын
👍
@rgsivakumar29824 ай бұрын
இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வாழ்த்துக்கள் தம்பி💐💐💐
@srihomemadeproducts90844 ай бұрын
கல்வெட்டை அழிப்பதால் என்ன பயன் அவர்களுக்கு... வருத்தமாக இருக்கிறது... உங்கள் வீடியோ அருமை
@anbalagapandians12004 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@Rareroute4 ай бұрын
Intha jayakondam road and x road connect Pannu bro
@gurulakshmia47075 ай бұрын
நீண்ட நாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி கர்ணா
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@ungalthamilan43854 ай бұрын
கர்ணன் எங்கப்பா இவ்ளோ நாள் போனீங்க உங்க வீடியோ ரொம்ப miss பண்றோம் ❤
@saikumarkhan5 ай бұрын
மிக பிரமாண்டமான தகவல் 👍🏿👍🏿✊🏿✊🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@jayr.6174 ай бұрын
Beautiful and peaceful temple ❤
@rajkumarofficial5044 ай бұрын
❤ From Virudhunagar
@GTM-m6p5 ай бұрын
பெருவுடையார் கோயிலுக்கும் மீண்டும் செல்லுங்கள் கருணா.
@TamilNavigation5 ай бұрын
சரிங்க
@saimk57875 ай бұрын
அண்ணா கற்கால மனிதன் வாழ்ந்த இடமாக கூறபடும் "கூடியம் குகை" க்கு போய் ஓரு பதிவு போடுங்க 😢🙏
@TamilNavigation5 ай бұрын
👍
@saimk57875 ай бұрын
Welcome back anna 😁❤
@TamilNavigation5 ай бұрын
Thank you
@kalithala41104 ай бұрын
எங்கள் ஊர்💥❤
@dayanajayaraman47554 ай бұрын
My native place 😊
@anbalagapandians12004 ай бұрын
பாராட்டுக்கள்
@RamKumar-pk7zs4 ай бұрын
Good one brother, well explained 👍
@ganesanganesan19024 ай бұрын
எங்கள் ஊர் கங்கைகொண்ட சோழபுரம்🔥⚔️
@bha32994 ай бұрын
பாவிகள் கல்வெட்டை உடைத்தார்கள். அந்த உண்மையை உரைத்த நண்பருக்கும் உங்களுக்கும் நன்றி
@IdhazhRaana3 ай бұрын
Hi அண்ணா வணக்கம் ❤ ரொம்ப மகழ்ச்சி அண்ணா
@agilesh68985 ай бұрын
Bro neenga cinema aspect ratio la video shoot pannunga because unga video quality super ah iruku tab la illana phone la pakum bothu "zoomed to fill" podum bothu top and bottom cut aguthu athan ☺️
@deebanddr4 ай бұрын
எசாலம் - விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது
@anbuvlogs45765 ай бұрын
நண்பா உங்களுடைய வரலாற்றை தேடிய பயணம் தொடரட்டும் ❤
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@DevaEvu-w1gАй бұрын
We are and we should be very very proud of our brave and mighty Chola kings who ruled our vast kingdom and also the east Asian countries. Let us bow our heads and thank them.
@hemabridalstudio34494 ай бұрын
விஜயாலய சோழர் நிசும்பசூதனியை வணங்கி போருக்கு சென்று வெற்றி பெற்றார்
@AthiRamkiAthiRamki5 ай бұрын
Welcome back anna super 👌👌👌
@TamilNavigation5 ай бұрын
Thanks
@GaneshGanesh-mf7rz4 ай бұрын
🙏🙌
@Sathishsathish-ku1fb5 ай бұрын
Anna back welcome
@TamilNavigation5 ай бұрын
Thanks
@sivasaravanan56124 ай бұрын
Cholas Story Back.....
@mookkammalamirthavelaytham38034 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@vellovenkateeshkk86705 ай бұрын
Thanks for the videos bro
@TamilNavigation5 ай бұрын
Glad you like them!
@bhuvaneshnambiar20354 ай бұрын
7:41 he was speaking abt the temple in Tiruvallur District called Thiruvelangadu .... Tamil Navigation bro pls do have a look at this temple too 🙏💫
@ravindhran93365 ай бұрын
Super 👌👌👌.🙏🙏🙏.
@TamilNavigation5 ай бұрын
Thank you very much
@lakshminarashiman99015 ай бұрын
🙏🌼🌷சிவ சிவ🌻🌺❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilNavigation5 ай бұрын
🙏🏽
@MohanRaj-em4cp2 ай бұрын
TN61 Assemble here❤
@SRIRAM-gd1kh5 ай бұрын
Neenda naalukku piragu oru arumaiyana video super brother
@TamilNavigation5 ай бұрын
Thanks
@nitkrish37384 ай бұрын
தம்பி கர்ணா, அக்காவை மறந்துட்டியே. Subtitles kaga waiting pa.
@sarunKirish4 ай бұрын
Tamil natil mattume aerikal vatri neer illamal kanapadukirathu super bro ❤❤
@shankarchandran58324 ай бұрын
Great video. Thanks
@selviramesh36954 ай бұрын
Super karna thambi
@E.swaran4 ай бұрын
Anna alagu muthu kone pathi video podunga anna...😢
@karnanraj17025 ай бұрын
Eppaa karnaa , engapa pona❤
@TamilNavigation5 ай бұрын
Vanthuten
@ggmschandhan29815 ай бұрын
Vanakkam karna anna🙏🙏🙏
@TamilNavigation5 ай бұрын
Vanakkam
@chidaaxis8284 ай бұрын
Ivelo nal video podala anna super
@eshwarswaminathan30314 ай бұрын
Temple visit & history தெரிஞ்சுக்கணும்
@sarathivirginia5572 ай бұрын
En friend oorkooda angathan போண்டிமடம்..🎉
@jothideepak29375 ай бұрын
Really miss your knowledgeable contents and also you