கம்போடியா பயணம் முடிந்தது ✌🏼 அடுத்து எந்த நாட்டிற்கு பயணிக்கலாம் ? கமெண்ட் செய்க 🙏🏻 Watch Full cambodia series - kzbin.info/aero/PLIlrEDtjFvhki_UxAfWOpqMhQ486WeO0g
@Rajkumar-sx4up Жыл бұрын
பாலித்தீவு இந்தோனேசியா
@jeyalakshmanan7547 Жыл бұрын
Ennoda request neenga andhra la tirupathi video podunga Anna 🙏🙏🙏
@meenakshipiriyan8503 Жыл бұрын
Sri Lanka
@meenakshipiriyan8503 Жыл бұрын
Gokarna temple pathi poduga
@அமரன்தலGaming Жыл бұрын
இலங்கை
@beast-bz2fi Жыл бұрын
🤔🤔1:42 அவங்க வாயாலேயே உண்மையா வர வைக்கிறீங்களே அது ரொம்ப நல்லா இருக்கு. 😄😄😄😁😄😄😄
@jayasivagurunathan9241 Жыл бұрын
இடிபாடுகளின் இடையே அழகு மிளிர்கிறது. பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊
@sulochanapalaneeswar4150 Жыл бұрын
பல்லவர்களும் மல்யுத்தில் சிறந்தவர்கள் அதனால்தான் நரசிம்ம பல்லவருக்கு இன்னொரு பெயர் மாமல்லன்🤼
@gengadevi89166 ай бұрын
சூப்பர் உண்மை தான் ரொம்ப அருமை இடம் நான் பொய்ட்டு வந்தேன் நன்றி ஐயா 🙏❤️ வாழ்த்துக்கள்
@kalaivanikalaivani419514 күн бұрын
நாங்க போனம். ரசித்து பாக்க ஒரு நாள் போதாது. அருமை
@Dharshu01 Жыл бұрын
வணக்கம் கர்ணா ஒவ்வொரு வரலாறும் அருமை ,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bharathshiva7895 Жыл бұрын
Bayon Temple பார்க்க மிக அழகாக இருக்கிறது 😇😇😇👍🏼👍🏼👍🏼. உங்கள் காணொளி மூலமாக நம் தமிழருக்கும் கம்போடிய தேசத்திற்கும் இடையே இருந்த தொடர்பை காண முடிந்தது 😇😇👍🏼👍🏼👍🏼. கம்போடிய தேசம் எப்பொழுது பௌத்த நாடாக மாறியது என்பவற்றை தெளிவாக அறிய முடிந்தது. அருமையான காணொளி அண்ணா 😇😇👍🏼👍🏼.
@dayasubramaniam2929 Жыл бұрын
No connection to tamil. Dont twist history
@sgp-mas11653 ай бұрын
Bharathi... Correct 💯 .. ,, தமிழர்கள் கட்டிய ஆலயம்
@ManojKumar-oi4ne Жыл бұрын
மேலும் பயணம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் சகோ 💐💐
@vallavanraja5452 Жыл бұрын
Ivalo years ku apuramum ivalo perusa irukkuna antha kalathula ithu katti mudikkum pothu evalo piramandama irunthurukkum ❤️
@redmahi5669 Жыл бұрын
அருமையான வீடீயோ ... நன்றி சகோ கர்ணா...💐💐💐
@nishashaa9895 Жыл бұрын
Thank you! Beautiful and closed perception of the temple.
@muthupandimeen6355 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...
@geethasambath99845 күн бұрын
அருமையான செயல்
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல் 🌷👍
@ranraj8201 Жыл бұрын
நன்றி சகோதரனே இந்த பதிவுக்கு 🙏🏻
@vmbaskar9031 Жыл бұрын
இந்த கோயிலின் ஒவ்வொரு மூலையிலும் சிவன் சிலைகளே இருந்து இருக்கும் அது உடைக்கப்பட்டு உள்ளது
@raviamurthalingam5426 Жыл бұрын
சிறப்பான பதிவு, அற்புதமான பதிவு.
@rameshasok1172 Жыл бұрын
அடுத்து இந்தோனேசியாவில் உள்ள பாலி மற்றும் ஜாவா வில் உள்ள கோயில்கள் பற்றிய பதிவு செய்யுங்கள் 💐 உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 🌹💐🎊💐
@babuganesh56535 ай бұрын
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க்க சோழர்கள் புகழ் 🙏
Super brother thank you thank you very much brother🙏🙏❤❤🌹🌹
@arjun-se1kp Жыл бұрын
Super Bro நன்றி
@muthulakshmimuthiah48048 ай бұрын
very important video for our people, Thank you
@sattursenthil Жыл бұрын
Hi karuna if you explain total budget and the itinerary you followed it will be interesting
@priyasathiskumar2666 Жыл бұрын
✨️அண்ணா நீங்க ஒரு இடத்துல சூரிய வர்மன் நம்ம ஊருல சர்மா சொல்லுற ஐயர்னு சொன்னிங்க அது தவறு உருவாக்கப்பட்ட கோவில்களுக்கும் சிலைகளுக்கும் பூசை செய்பவர் தான் சர்மா அதாவது பிராமன்ஸ்(ஐயர்), அதட்குமேல் கோயில்களை உருவாக்குவதிலும் சிலைகளை மற்றும் சிட்பங்களை உருவாக்குவதிலும் பொறுப்பேற்றவர்கள் (விஸ்வகர்மாக்கள்), உதாரணத்திட்கு சொல்வதென்றால் ராஜ ராஜ சோழனால் பெருமையாக போற்றப்படும் பெருந்தச்சர்(குஞ்சராமள்ளன்), மன்னர்கள் வம்சங்களில் பெயர் மாற்றங்கள் வந்தாலும் அவர்கள் கோவில்கள் உருவாக காரணமாக இருந்தாலும் அவர்கள் முதலிடம் கொடுப்பது (விஸ்வகர்மாக்களுக்கு), ஆனால் கால ஓட்டத்தில் உரு கொடுத்த விஸ்வகர்மாக்களின் பெயர் எடுப்படுவதில் லை, பெறும் கவலைக்குரிய விடயம்.
@vwitty5189 Жыл бұрын
Even though that Ankghorwat Temple can be on more Damaged Conditions but it's FABULOUS GLORY remains still now in many Angles because it Possess that much POSITIVE VIBES that will be STOCKED forever.
@vwitty5189 Жыл бұрын
Ok thanks.
@sridharraja2293 Жыл бұрын
மிக்க நன்றி
@DURAISAMYDURAI-e1g5 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@mathansjunction143 Жыл бұрын
Super brother,I like all u r vlogs ❤
@selvasuresh2049 Жыл бұрын
Fantastic post
@MuthuKumar-op1mc Жыл бұрын
நன்றி
@stalinrm6 Жыл бұрын
I have seen this temple very good.
@thamizhi1524 Жыл бұрын
I visited this place in 2009.. completely shiva temple converted to bhuddha
@dayasubramaniam2929 Жыл бұрын
Vishnu temple not shiva
@sathishpunitha9480Ай бұрын
How to reach combodia from Chennai pls mention route
@manisgk Жыл бұрын
Hindu sivan temple la sethapadthi budhist temple mathi iruknaga. Jayam one of the means brahmma in Sanskrit
@vishnuvarthan9060 Жыл бұрын
மல்யுத்தத்தில் சிறந்தவர்கள் பல்லவர்கள் note this point bro
@suganthipathmarajah9186 Жыл бұрын
Thank you Karna Sir. Did you have been go to Borobudur candi and Prabanan candi (Temple) in Indonesia?
@naveennimalanr2842 Жыл бұрын
உங்கள் காணொளி ஆரம்பத்தில் 12 நோடிகளை மீண்டும் கேளுங்கள். மீண்டும் மீண்டும் கேளுங்கள்.
@nitkrish3738 Жыл бұрын
Thanks brother
@sathisarathi7399 Жыл бұрын
Ilangai ponga anna
@aspirations3127 Жыл бұрын
பிரமனுக்குத்தான் நான்கு முகங்கள் இருக்கின்றன. புத்தருக்கு இல்லை. இது புத்தர் கோயிலாக இருக்க முடியாது... .
@arumuganathanvelu9965 Жыл бұрын
நான்கு தலை பிரம்மாவிற்கு இந்தியாவில் எத்தனை?கோவில்கள் உள்ளது. இது பிரம்மன் என்பதற்கு.
@airavatham878 Жыл бұрын
@@arumuganathanvelu9965 ഇന്ത്യയിൽ ഒഴികെ മറ്റു പല സ്ഥലങ്ങളിലും വിഷ്ണു ശിവനെയും പോലെ തന്നെ വലിയ പ്രാധാന്യത്തോടെ ബ്രഹ്മാവിനെ ആരാധിച്ചിരുന്നു എന്നും ഇന്തോനേഷ്യയിലെ ബാലിയിൽ ഓരോ ജംഗ്ഷനിലും ചതുർമുഖനായ ബ്രഹ്മ ശില്പങ്ങൾ ധാരാളം കാണാം ഇന്ത്യയിൽ എത്ര ബുദ്ധ ക്ഷേത്രങ്ങളിൽ ബുദ്ധന് നാല് തലയുണ്ട്
@AshishPatel-hc4sz Жыл бұрын
@@arumuganathanvelu9965 only 1 temple of bramha is there in all over india in pushkar rajsthan
@justbysandy2274 Жыл бұрын
பிரம்மன் கோவில்னா புத்தர் சிலை எப்படி வந்தது 😉 மஹாயான புத்த பிரிவில் புத்தருக்கு 4 தலை 10 கைகள் என்ற கோட்பாடு உண்டு...பின்பு பார்ப்பனீயம் தன் வேலையை காண்பித்தது...😉 இங்கு இருக்குற பாதி தமிழர்களுக்கு அதுவும் இக்கால இலைஞ்சர்களுக்கு அவர்கள் இனத்தின் வரலாறும் வழிபாட்டு முறைகளும் துளியும் தெரியாது... ஆனால் நாம் தமிழர் தமிழர்ன்னு தொண்டைகிழிய காததான் தெரியும் 🤦♂️
@rathy_v Жыл бұрын
@arumuganathanvelu9965 buddah didn't were jewellery
@redmahi5669 Жыл бұрын
அடுத்து இந்தோனிசியா...😉😉😉
@Raghuvaran.v Жыл бұрын
Vera level bro 🔥
@ratneswaranrajaratnam3420 Жыл бұрын
Danke, Karuna
@baskarsekar1237 Жыл бұрын
Super Good job 👍
@Anbudanselvan9 ай бұрын
இக்கோயிலில் நீங்கள் உள்நுளைந்த போது இருபக்கமும் நிறைய சிலைகள் இருப்பதைப் பார்த்தீர்களா அவர்கள் ஒரு கயிறுபோல் பாம்பைபிடித்துவைத்துள்ளார்கள் இக்கோயிலை மேரு மலையாகவும் அதை கடைவதற்குவாசுகி பாம்பை கயிறாகவும் சித்தரிக்கிறது இருபுறமும் பல சிலைகள் அவர்கள் அனைவரும் ஒரு மாப்பு போன்ற ஒன்றை பிடித்துள்ளார்கள் அது உடைந்து காணப்படுகிறது
@indianfood99 Жыл бұрын
Bro you are telling all sanskrit names as Tamil name
@luckan20 Жыл бұрын
Lovely video brother.
@vwitty5189 Жыл бұрын
Please try to visit Burma alias Myanmar country.
@yesodhas3569 Жыл бұрын
உடைந்தகோயில்செல்லும்போதுகவனமா கசெல்லவும்தம்பி
@sridharanmandjiny6846 Жыл бұрын
the temple was build the king jeyavarman with the help of tamil designers from the tamil kingdom! that's why lot of resemble! pls go through the history once again!
@muralib18575 ай бұрын
THIS TEMPLE WAS BUILT PALLAVA EMPIRE VISHNUVARMAN AT SECOND CENTURY. LATER IT WAS CONVERTED INTO BUDDHIST TEMPLE AND THEN THEY BROKEN THE LORD IDOL.EVEN THE DON'T KNOW CLEAR HISTORY OF THIS TEMPLE.
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Super 👌
@mathesh_03_ Жыл бұрын
super bro big fan
@sundaramathi8426 Жыл бұрын
உங்களுடன் மனரீதியாக நானும் பயணித்தேன் தம்பி வேதனையுடன்?
@lakshansmith3104 Жыл бұрын
பாகிஸ்தான் போங்க அண்ணா
@blockheart6464 Жыл бұрын
Finally 🔥
@smile1543 Жыл бұрын
🔥🔥
@GowthamV07 Жыл бұрын
Wowwww
@vrrevathivasudevan-df7zo8 ай бұрын
Bhramma temple
@nageswarinageswari8639 Жыл бұрын
Hai karnaa🙏
@shantiarumugam410 Жыл бұрын
Indonesia... Is it
@MrVijay26ele Жыл бұрын
Indonesia
@jokerboys3287 Жыл бұрын
👍👍👍
@prakasamk5299 Жыл бұрын
தமிழர்கள் அனைவரும் ஆசிவகர்கள் (இந்துக்கள் அல்ல தமிழர்கள்) தமிழன் என்பவன் யார் ? தமிழ் குடியில் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் வழி அம்மாவுக்கும் தமிழ் அப்பாவுக்கும் பிறந்தவர்கள் தமிழர்கள்.
@sivarajk2270 Жыл бұрын
ஆமாம் நண்பா... ஆப்பிரிக்க குரங்கை விட தமிழர்கள் பழமையானவர்கள்....
@kraptravelvlog9557 Жыл бұрын
Buddha
@pon.surulimohan4727 Жыл бұрын
Vijaya empire (indonesia) poly island
@kodainagavelkodainagavel8901 Жыл бұрын
Hi karna Anna
@bala5774 Жыл бұрын
Go to Indonesia
@anbursmani9458 Жыл бұрын
ஆஆஆஆஆ
@skannathason1623 Жыл бұрын
First view
@suseelagowrishangar6178 Жыл бұрын
அடுத்தது இந்தொனேசியா.
@VNRTECH21 Жыл бұрын
Next srilanka
@jayandjay737 Жыл бұрын
No any maintainance
@velmuruganv5420 Жыл бұрын
இது சிவன்கோவில்
@revathi_jpd Жыл бұрын
Brahmaputra nu vachikalaam😉
@rajaduraisamy4118 Жыл бұрын
Don't come to a conclusion that hindu temples were converted as Buddhist temple. In reality, it could be other direction. Even in Tamilnadu, many Buddhists temples were converted as Vedic (hindu) temples. Also, it has to be analyzed in conjunction with jainism as well.
@lakshansmith3104 Жыл бұрын
Pakistan
@ajidarkrider9955 Жыл бұрын
Poli 🤣🤣🤣🤣🤣🤣
@rajaduraisamy4118 Жыл бұрын
Tamilar religion is folk religion that is "Kulatheivam or gramathu deivangal". All the pan religions are imposed on us since ancient periods. We need to be careful while saying it is a Tamil culture. It could be a buddhist culture. In TN, buddhists arrived, learned tamil language and wrote many books (aimperungappium). For eg. What is the best way to describe "Bodi darman"? A Tamilian or buddist. It is buddist. Need to be careful before come to a conclusion.
@VinothKumar-so2zy Жыл бұрын
இது பக்தர் கோயில் இல்லை சிவன் கோயில் நன்றி
@DrZhivaVideos Жыл бұрын
No temple for Brahma as per pura as
@sureshrajansureshrajan507 Жыл бұрын
வாழ்க சனாதன தர்மம் வளர்க பாரத தேசம்
@arunprathap7362 Жыл бұрын
Sri lanka bro
@sachithanandamADVENTUREAVION Жыл бұрын
எப்போது யாரை அழைக்கவேண்டும் ஈஸ்வரனுக்கு நன்றாக தெரியும் உங்களை அழைத்து எங்களுக்கு கம்போடியாவில் உள்ள பல கோயிலுக்கும் சென்று பார்த்த உணர்வு ஏற்படுகிறது. ஓம் நமசிவாய
@sridharanmandjiny6846 Жыл бұрын
bro! no religion called hindu at 12th century!!
@sekars8638 Жыл бұрын
paarpiniyam eraivan alla
@nanthumind3432 Жыл бұрын
தயவு செய்து தமிழ் நாட்டிற்க்கு வாருங்கள்.
@marimuthuas4165 Жыл бұрын
Cambodia was a hindu country once. Now it is totally Buddhist. Similarly india was mostly buddhist till 12th century A.C. Now In india most of the buddhist temples & monasteries were converted into hindu temples. This is exactly the case in cambodia too. It is so in every country whenever the top religion disappears & another religion takes its place.
@varun10221 Жыл бұрын
India was not mostly buddhist, In fact there is no proof that India was mostly buddhist. Certain emperors supported buddhism but the whole populace never converted.
@sadangr2380 Жыл бұрын
@@varun10221 actually buddhism was majority during ashoka period
@sadangr2380 Жыл бұрын
@@varun10221 after Ashoka converted to buddhism from hindusim. He spread buddhism to all over india
@mannyk2755 Жыл бұрын
@@sadangr2380 not only india he sent his disciples all over Asia. Buddhism sent to Sri Lanka and the East during his reign.
@sadangr2380 Жыл бұрын
@@mannyk2755 yeah I know that he sent his daughter to sri lanka to spread buddhism
@greenvillage3705 Жыл бұрын
800 வருடங்களுக்கு முன்பு தமிழ் எழுத்துக்கள் 216தானா
@fmm4887 Жыл бұрын
புத்தர் இந்தியர்தானே அது புத்தகோயிலாவே இருந்துட்டு போகட்டும்.
@thenmozhidevi9147 Жыл бұрын
Bramah has 4 face ! Buddah have only 1 face
@DrZhivaVideos Жыл бұрын
BIrma is not god but ritual methodology
@VvVirunthu Жыл бұрын
VvVirunthu
@justbysandy2274 Жыл бұрын
புத்தர் பிரம்மர் ஆன கதைன்னு தலைப்பு வைப்பதே பொருந்தும்... அவாளுக்கு எரியும் ஆனா இதான் உண்மை😉
@lifewithcd1764 Жыл бұрын
Face a patha buthar Pola illaye. Ithu nichyam braman than 🙏🙏🙏
@vwitty5189 Жыл бұрын
Our Ancient kings just enjoyed the Beautiful Cambodian girls already itself which is ENOUGH ENOUGH.