ராஜராஜ சோழனுக்கு ஏற்பட்ட சாபம் ! ராஜராஜ சோழன் இறப்பிற்கு காரணமான சித்தர் !

  Рет қаралды 562,334

urchagam tv

urchagam tv

Күн бұрын

Пікірлер: 345
@prabhub5532
@prabhub5532 2 жыл бұрын
தமிழனின் அடையாளம் ராஜராஜ சோழன். நாம் பெருமைப் படுவோம்..
@rajesshmech
@rajesshmech 4 жыл бұрын
ராஜா ராஜா சோழன் மன அழுத்தத்தில் இறக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ராஜா ராஜா சோழன் அசாத்திய மன உறுதி கொண்ட அரசர்.
@udhaya4188
@udhaya4188 4 жыл бұрын
Fact nanba
@Hunt_r999
@Hunt_r999 3 жыл бұрын
Da lussu..😂
@santhoshkumar_2393
@santhoshkumar_2393 3 жыл бұрын
அது எப்படி னு விளக்கவும் நண்பரே
@anbavillan2476
@anbavillan2476 2 жыл бұрын
Yaanaikkum Adhiii Sarukkum, Nanbha
@ramalingamindia4007
@ramalingamindia4007 5 жыл бұрын
தகவலுக்கு நன்றி பாராட்டுகிறேன்
@lawrencekarthilawrencekart1253
@lawrencekarthilawrencekart1253 5 жыл бұрын
ramalingam india அடேங்கப்பா...
@sundhar.singer.1594
@sundhar.singer.1594 2 жыл бұрын
இல்லாதவருக்கு இயன்றதை கொடுத்து, தமிழும் கலாச்சாரமும் காக்கும் அனைவரும் இம்மன்னனுக்கும் மேலனவரே.🙏
@umamaheswarichithra7475
@umamaheswarichithra7475 3 жыл бұрын
நான் அரசர்கள் பற்றி படித்த வரைக்கும் பார்த்ததில் அரசன் மன வலிமையும் உடல் வலிமையும் கொண்டவர்கள் அதனால் அவர் மன அழுத்தத்தினால் இறந்திருக்க வாய்ப்பு இல்லை .
@jonejone7763
@jonejone7763 5 жыл бұрын
சோழ வம்சம் அழிதனேன்று யார் சொன்னது ராஜராஜ சோழனின் பரம்பரையில் உள்ளவர்கள் இன்னும் 8நபர்கள் தஞ்சை அரண்மனை அருகில் உள்ள ஓர் வீட்டில் இருக்கிறார்கள் அவர்கள் வருடத்திற்கு இரு முறை மட்டும் தான் வெளியே வருவார்கள் அது rajarajacholan பிறந்தநாள் மற்றும் சிவராத்திரி அன்று நீங்கள் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அப்போது தஞ்சையின் முழு விவரம் கிடைக்கும் இதிலூறுவர் மட்டும் ஒரு மன்னரின் மகன் அவர்களின் பெயர் குலோத்துங்க வேந்தன்,வீரதமிழ் வேந்தன் இது எனக்கு தெரிந்த விஷயம் நான் தஞ்சை மாவட்டம் தான்
@ஈசநாட்டுஇளவரசன்சிவா
@ஈசநாட்டுஇளவரசன்சிவா 5 жыл бұрын
எங்கு யார் சொன்னது பார்த்தீங்களா நீங்கள்.மராட்டிய வாரிசை சொல்லுறீங்களா
@priyadeepandeepab8589
@priyadeepandeepab8589 4 жыл бұрын
Unmayyava
@dhivyamohan5768
@dhivyamohan5768 4 жыл бұрын
Unmaiya?ratharam
@Hunt_r999
@Hunt_r999 3 жыл бұрын
@@dhivyamohan5768 de
@asamuvelsamuvel951
@asamuvelsamuvel951 2 жыл бұрын
À
@baskaramyabaskar304
@baskaramyabaskar304 5 жыл бұрын
Rajaraja cholan paththi enaku kekkum pothu antha kalathula na vazhthathu pola feel pantra....
@mosheltnpscacademy564
@mosheltnpscacademy564 4 жыл бұрын
சோழ வம்சம் அழியவில்லை இன்னும் தாய் வழி வம்சமாக வெளியே சொல்லாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
@இன்பநாதன்தேமுகு
@இன்பநாதன்தேமுகு 5 жыл бұрын
அருமையான கதை
@rajasekar59
@rajasekar59 Жыл бұрын
ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க
@rishepedia656
@rishepedia656 5 жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் சோழன்தான்
@karthikeyann7258
@karthikeyann7258 5 жыл бұрын
Apo pandiyargal yarru
@ranjith89mail
@ranjith89mail 5 жыл бұрын
@@karthikeyann7258 nàal kelvi
@kumarganesan1839
@kumarganesan1839 5 жыл бұрын
@@ranjith89mail பாரதம் முழுக்க தமிழன் இருந்த இடம் தான், நாகர்களே தமிழனாக இருந்தவர்கள் தான் லாணட்( land) வாரத்தை யுடன் கூடி"நாகாலாந்து"ஆகியது, தாய்நாடு என்பது மருவி "தாய்லாந்து "ஆகியுள்ளது, " யாதும் ஊரே யாவரும் கேளிர். தமிழன் காட்டருவியாய ஓடி வாழ்ந்தவன், எதற்கு இந்த பாகு பாடு.
@ranjith89mail
@ranjith89mail 5 жыл бұрын
@@kumarganesan1839 இது தான் என்னோட வாதம் கூட. இங்க தமிழன் என்று தனியே நிற்கும் நிலை உள்ளது. எனக்கு இந்த உலகில் இருக்கும் அனைவரும் தமிழர். இதை உணர்ந்தாள் போதும்.☺️
@ghgg922
@ghgg922 5 жыл бұрын
Amam ottukkaga kaasum quarterum, biriyaniyum vannga vekkame illama naaka thonga pottukittu naai pola alayura..... Palanthamilargalai kevala padutha vendam.
@krishnanv93
@krishnanv93 4 жыл бұрын
Supper story bro 👌👌👌👌
@பொய்யாமொழிபார்த்திபன்
@பொய்யாமொழிபார்த்திபன் 5 жыл бұрын
தமிழர் அல்லாத ஆட்சியாளர் மட்டுமே பதவியை இழந்துவிடுவர்.
@onetalkies9948
@onetalkies9948 5 жыл бұрын
தரமான உண்மை
@velavan4768
@velavan4768 5 жыл бұрын
உண்மை அண்ணா சீமான் அண்ணா தலைவாசல் வழியாகப் போனாரே
@தமிழன்-ல1ஞ9ள
@தமிழன்-ல1ஞ9ள 3 жыл бұрын
இது உண்மை என்பதிற்கு ஆதாரம் அனைத்து பெரிய ஆட்களும் தஞ்சை பெரிய கேவிளுக்கு பெரிய ஆட்கள் வருவதில்லை
@rajasundharamoorthi353
@rajasundharamoorthi353 3 жыл бұрын
கருவூரார் சித்தர் தமிழில் பூசை செய்ய சொன்னவர். தமிழ் பற்றாளர். சமஸ்கிருத எதிர்ப்பாளர்.
@ckraj7957
@ckraj7957 5 жыл бұрын
கருவூறார் தமிழ் சித்தர் அவர் பிரமணர் அல்ல காவிரியாற்றங்கரை கருவூறார் ராச ராச சோழனிடம் தமிழில் பூசை செய்ய வழியுறித்தினார்
@samkaran6351
@samkaran6351 5 жыл бұрын
Correct ah sonninga bro, ivanunga oru loosu pasanga chumma adichu vidranga
@vijayforever611
@vijayforever611 4 жыл бұрын
Neraiya peru ovvoru katha solranunga ethathan nambarathu
@nrrcharcoaldepot9537
@nrrcharcoaldepot9537 4 жыл бұрын
Correct
@nrrcharcoaldepot9537
@nrrcharcoaldepot9537 4 жыл бұрын
Raja raja Solan dhan apadi sonaru
@அடேங்கப்பா-ற6ற
@அடேங்கப்பா-ற6ற 4 жыл бұрын
Bro நீங்க சொல்ல வரத தெளிவாகக் சொல்லுங்க
@dhivyamohan5768
@dhivyamohan5768 4 жыл бұрын
My real hero rajarajachollan
@vnktson01
@vnktson01 5 жыл бұрын
Sari neenga sollurathu vachu Partha epadi karuraukku Kovil vachiruparu Kovil back side iruku Enoda anupavathula solluren anga negative power niraiya iruku than ninaikiren Niraiya Peru solli kelvi pattiruken lovers pona avanga love success agathu Evalavu unmainu enakum theriyala Anga niraiya paathala kukaikal iruku athu valiyaka aranmanai pogalam punnai Nallur mariyamman Kovil kuda pogalam Nitchayam niraiya marmam niraintha kovil than athu Romba interest ah iruku Etha ellathaiyum araichi pannanum nu enaku apadi oru right iruntha nitchayam vaalnaal muluvathum atharkakave vaalthuduven anal en vaalnaal kuda pothathu nu than ninaikiren Thank you ...
@ashokkumar-wf7nd
@ashokkumar-wf7nd 5 жыл бұрын
:-|(TT):-|
@santhoshkumarg8696
@santhoshkumarg8696 5 жыл бұрын
கருவூரார் கோவிலை கட்டியது இராஜ இராஜ சோழன் இல்லை என அங்கேயே குறிப்பு உள்ளது பிற்காலத்தில் உருவானது அந்தக்கோவில்
@sandhyaramachandran7211
@sandhyaramachandran7211 5 жыл бұрын
No negative vibes when there is shiva inside the shrine
@Orewa_kicho
@Orewa_kicho 4 жыл бұрын
Nan kumbakonam love marraige dhan love pana podhu nanga periya koviluku poirukom
@தமிழேநீவாழியவே
@தமிழேநீவாழியவே 5 жыл бұрын
11 வது பதினெண்சித்தர் பீடாதிபதி தாத்தா காவிரியாற்றங்கரைக் கருவூறாரும் தஞ்சை பெரியவுடையார் கோயிலும்...! -------------------------------------- 🙏🏻தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தருகிலேயே தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் ஞானாச்சாரியார் அவர்கள், இந்து மதத்துக்கும், இந்து வேதத்திற்கும், இந்துக் கோயில்களுக்கும், இந்து மதத்துக்குரிய அனைத்து வகைப்பட்ட கலைகளுக்கும், நிலைகளுக்கும் விளக்கமாகக் காட்சி தருகிறார். 🌏விண்ணுயர்ந்து கண்கவர் வனப்புடன் செம்மாந்து நிற்கின்ற தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக் கோபுரத்தைக் காண்பவர்களே கூட, இக்கோயில் பற்றியோ'!; இக்கோயிலுக்குரிய இந்து வேதம் பற்றியோ; இந்து மதம் பற்றியோ சிந்திப்பதில்லை; என்கிற நிலைதான் நாட்டில் இருக்கின்றது என்கின்ற பொழுது... 🔥 இக்கோபுரத்தின் அருகே அமர்ந்திருக்கக் கூடிய ஞானாச்சாரியாரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்.....? 📚📖இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர் மடத்தின் மடாதிபதியாகவும், இந்து மதத்தை இம்மண்ணுலகில் தோற்றுவித்த பதினெண் சித்தர் பீடத்தின் பீடாதிபதியாகவும் வாழையடி வாழையெனத் தோன்றிய ஞானாச்சாரியார் இவர். 💥இவர், இந்தக் கலியுகத்தில், இந்து வேதமும் இந்து மதமும் செல்வாக்கிழந்து விட்டன என்பதை உணர்ந்து, அதைச் சரி செய்வதற்காகவே! தஞ்சைப் பெரிய கோயில் எனும் கற்கோயிலையும், சில சிறிய பெரிய கற்கோயில்களையும் புதிதாகக் கட்டுவித்தார். பல பழைய செங்கற் கோயில்களை, கருங்கற் கோயில்களாகப் புதுப்பித்தார். 👁இவற்றின் இயக்கச் சத்தியாக சொற்கோயில்கள் எனும் பல புதிய இலக்கியங்களை எழுதினார். அத்துடன், நாட்டில் வழக்காற்றில் இல்லாமல் புதை பொருள்களாக இருந்த பல பத்தி இலக்கியங்கள் மீண்டும் செல்வாக்குப் பெறும்படி செய்தார். 🔥🔥🔥🔥🔥🔥🔥 ஓம் தாத்தாக்களே போற்றி
@msmansoor9992
@msmansoor9992 2 жыл бұрын
அருண்மொழி முஸ்லீம் மதம் மாறிவிட்டார், ஆட்சியை மகனிடம் கொடுத்து, தனது சகோதரி குந்தவை மதம் மாறியது போல், அவரும் மாறினார்.இதை பொறுக்க இயலாமல் பல கதைகள் ......
@stigfac_tamil
@stigfac_tamil 5 жыл бұрын
சேரர் பற்றி மேலும் அறிய வேண்டும்
@sriram8650
@sriram8650 4 жыл бұрын
ராஜராஜ சோழணுக்கு திருமணம் ஆயிருந்தால் பிறந்த குழந்தைகள் வாரிசுதாணே
@raghunathan8255
@raghunathan8255 2 жыл бұрын
Ṳn̤m̤a̤i̤ P̤e̤r̤a̤m̤b̤ṳr̤ v̤i̤l̤l̤i̤v̤a̤k̤a̤m̤ e̤r̤ṳk̤a̤n̤g̤a̤
@williamjohn9766
@williamjohn9766 5 ай бұрын
Pramana plan😮😮😮
@jayanthijayaguru350
@jayanthijayaguru350 4 жыл бұрын
Super bro 💪
@krishnakumarant4710
@krishnakumarant4710 5 жыл бұрын
நண்பரே கருவூரார் ஒரு தமிழர் தமிழ் வளர்த்த சான்றோர் ராஜராஜன் குரு கடைச்சங்க சோழன் அந்தக் கடைச்சங்க காலத்திலேயே களப்பிரர்கள் மற்றும் பிராமண ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதனாலேயே பிராமண சமூகத்தில் ஆதிக்கத்தின் காரணமாகவே அவன் சமஸ்கிருதத்தில் பூஜைகள் செய்ய பணித்தார் அதன் காரணமாக மட்டுமே கருவூராரின் சாபத்தை பெற்று தற்கொலை செய்திருக்க முடியும்
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 5 жыл бұрын
இப்படி உறுதி படாத தகவல்களை நீங்கள் சொல்வது எனக்கு சரியாக படவில்லை, ,நன்றி
@urchagamtv
@urchagamtv 5 жыл бұрын
Thanthi puthagathil velivantha saithi
@velutb7957
@velutb7957 5 жыл бұрын
உண்மையான தகவல் அல்ல.ரீல் விட்டிங்க.
@rv.player3287
@rv.player3287 2 жыл бұрын
ராஜராஜ சோழன் திருவள்ளூர் சம்பந்தம்
@Ruthra_46
@Ruthra_46 3 жыл бұрын
ராஜா ராஜா சோழன் பிறப்பு முதல் இறப்பு வரை யான கதை
@ramamanik746
@ramamanik746 Жыл бұрын
Kalaiththal aziyatha maamannan sai vam valarththa r🙏🙏🙏💐💐
@rajarajan1021
@rajarajan1021 5 жыл бұрын
Sabathin karanam Thanjai perivudaiyar kovil karuvurarin valikattuthalin padiyea nadipettaru intha kovil kattuvatharukana karanam rajaraja solan intha piraviel seitha pavathinal adutha peraviel Eena piraviyaga pirapai antha sabangal nenga vendum entral sivanuku kovil katti sivanai valipattala intha sabam nengum endru asareeri olithathal karuvurarin valikattuthalum avarin aalasonaien padium intha kovil Katti mudikka pattathu kovil pirathisdai(kumpa apisegam) seiya karuvura kurithu kodutha naaluku munnal Raja Raja solan oru perum porai santhikka vendiyathai irunthathu aagaiyal intha poril tham irunthu vittal adutha piravil eena piraviyaga pirakka neridum endru kurikka patta naluku munnathagavea kumpa abisegam nadi pettrathu ithanal kopam konda karuvura ne oru makkalai aalum arasan enpathal athigara thimiral en sollai kelamal ne mudiveduthai endru eni aatchium athigaramum konda yarum ikkovilikul vanthal avargal irunthu povar ena sabam ittar athan pin poril vetri kandu nadu thirumpiya rajaraja solan kovil ulla vanthamaiyal kavilin kopurathila irunthu vilunthu irantha thagam ithanal atcham aadaitha Raja raja solanin magan rajendra solan thanjai peruvudiyar kovilai polavea kangai konda solapurathil kovilai niruvi angea Thalia nagaramaga kondu aatchi seitha thagavum athan pin ithuvalai makkalai aatchi seitha arasiyalvathigalum intha kovilin ullea Vera achcham kolkirakal endrum nampa padukirathu ithan sandraga Raja raja solanin silaium kivilin ullea illamal kovilin veliyea than niruva petturllathu athu mattum illathu ikkovilukka vantha pinpu than inthira Gandhi rajiv Gandhi MGR pondra thalivargal iranthargal enpathu sevi vali seithi thanja periya kovilin 1000 aandu vila appothaiya CM Karunanithi kovilin ulla varamal periya kovilai polavea thanjai aauthapadai maithanathil vadivamaikka pattu 1000 aandu Vizha kondada pettrathu Ivan Thanjai sola tamilan
@ananthichinnasamy2635
@ananthichinnasamy2635 4 жыл бұрын
Raja raja cholan annan adhitha karikalan eppadi kolai seiya patar enbathu therinthal solungal. Idhil kunthavai um rajaraja cholarum sambanthapatargala
@shankarijg7831
@shankarijg7831 4 жыл бұрын
@@ananthichinnasamy2635 ponniyin selvan story padinga athula adithya karikalan yepdi irantharu nu theriyum avaru iranthathukku kunthavai devikkum, rajaraja chozhanukkum yentha sambanthamum illai
@baskaramyabaskar304
@baskaramyabaskar304 5 жыл бұрын
Unka voice super Anna
@maalar1396
@maalar1396 5 жыл бұрын
Nice description. Very interesting. Thanks
@Homesweethome-il3gq
@Homesweethome-il3gq 4 жыл бұрын
கருவூரார் தமிழ் சித்தர்.. ராஜராஜரின் ஆஸ்தான மதிப்பிற்குரிய குரு.. .. ராஜராஜர் அமைச்சரவையில் இருந்தவர்களால் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்ய நிர்பந்தபடுத்தபட்டார்.. அவரை சுத்தி இருந்தவங்க கருவூராரை நெருங்கவே விடாமல் சதி செய்து சாபத்தை சம்பாதித்து கொடுத்தது வேதனை அளிக்கிறது..
@andibalagan.a.l7152
@andibalagan.a.l7152 4 жыл бұрын
ராஜராஜன் குல குருவின் பெயர் சர்வ சிவ பண்டிதர் என்று கேள்வி இதில் கருவூரர் சித்தர் இணைந்தது எவ்வாறு என்று கேட்கிறேன் வரலாற்று பதிவு இருந்த தெரிவிக்க வேண்டுகிறேன்
@Homesweethome-il3gq
@Homesweethome-il3gq 4 жыл бұрын
உடையார் புத்தகம் படிங்க.. அதுல இருக்கு..கருவூர்த் தேவரின் விவரங்கள்.. ராஜராஜருக்கும் கருவூராருக்கும் இருந்த பிணைப்பு அருமையா சொல்லியிருப்பாங்க..
@jdpets1229
@jdpets1229 4 жыл бұрын
Tamilan da 🔥🔥🔥
@secondmind9311
@secondmind9311 4 жыл бұрын
எனக்கு சோழன் வரலாறு தேவை
@bg-jy3mt
@bg-jy3mt 3 жыл бұрын
Meet Mr.selvaraghavan Aayirathil oruvan part 2 la eduppar
@mugeshakash6087
@mugeshakash6087 3 жыл бұрын
@@bg-jy3mt waiting
@prabhavathybai7691
@prabhavathybai7691 4 жыл бұрын
Yes
@anusozhan7329
@anusozhan7329 5 жыл бұрын
Really superb vedio... kindly update more informations about raja raja and also make a vedio about chola dynasties former kings...
@jilabairs_0268
@jilabairs_0268 4 жыл бұрын
Antha kovilla oru yannai eruthiciam athai pathi video podunga
@tamizh04
@tamizh04 5 жыл бұрын
தாத்தா கருவூரார் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டுமென்று வாதிட்டார் சமஸ்கிருதத்தில் செய்யப்பட்ட அதனாலேயே சபை மேற்கொண்டார் ராஜராஜ சோழன் இதை கருவூரார் வழிவந்த கருவூரார் என்றும் கூறுகிறார்கள் இப்பொழுதும் குடமுழுக்கு செய்யும் போது தமிழில் குடமுழுக்கு செய்ய அவர்கள் பலமுறை முயற்சித்திருக்கிறார்கள் ஆனால் சமஸ்கிருதத்தில் தான் குடமுழுக்கு செய்யப்படுகிறது அதனாலேயே ஆட்சியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இது கருவூரார் வழிவந்த கருவூரார் வாரிசு பேட்டி இருக்கிறது அதை பார்க்கவும் அவர்கள் தமிழ் உலக மொழி அல்ல பேரண்டத்தின் மொழி என்று கூறியிருக்கிறார்கள்
@rajank1281
@rajank1281 5 жыл бұрын
I am coming thanjavoor
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 5 жыл бұрын
Even today if any ruler goes in front gate of tanjore temple, next day he will loose his life or govt. Example. Indira Gandhi went inside 29th Oct 1984. 31st Oct she was shot. MGR same day went inside. Next day MGR lost his conscious. Karunanidhi went in main gate. Next day his govt dismissed. 100 percent true..2G raja also next day arrested. Any ruler wants to test let them go in Main gate n can do experiment.
@madhumitharamalingam5286
@madhumitharamalingam5286 5 жыл бұрын
Why so? Is there any specific reason?
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 5 жыл бұрын
Yes ma. Initially during 1984 - 1985 time I was not believing. Actually one siddar saba to chozha still continues. But Raja raja chozhan great Mamannan. For both saiva vainava he did a lot. Many evidences avl. But this particular case, whoever ie d Ruler goes main gate they are captured by d sabam. Even karunanidhi a nasthigar used to avoid main gate. Many tanjore people knows. 100 percent some link is there to the Rulers.
@archananavaneethakrishnan1551
@archananavaneethakrishnan1551 5 жыл бұрын
Yes true, because none of them were truthful to people and neither had a clean hand in ruling. Hence punished.
@sivasticker6546
@sivasticker6546 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@msrk1015
@msrk1015 5 жыл бұрын
After raja raja cholan's death the temple was closed. So its not closed by him ..may be by rajendra cholan. So he established Gangaikonda cholan. After 200 years its reopened, then who ordered to reopen? At that time of reopen who was the ruler? Many questions. .after watching this video. Many mysteries yet unrevealed. Gud one bro.
@madhialagank9615
@madhialagank9615 3 жыл бұрын
ராஜராஜ சோழன் கோழை அல்ல.... கட்டுக்கதை வேண்டாம்....
@nagasankar6799
@nagasankar6799 5 жыл бұрын
கருவூரார் தான் குரு சரி ஆனால் தமிழ் வழிபாட்டை ராசராசசோழன் மாற்ற முடிவு செய்ததால் சாபம் பெற்றார் என்பதே சரி
@muthamilselvan2164
@muthamilselvan2164 3 жыл бұрын
நீங்கள் குறிப்பிடுவது தவறு
@vaniramesh9437
@vaniramesh9437 5 жыл бұрын
Super
@vigaming9200
@vigaming9200 3 жыл бұрын
தமிழன் வாழ்க சோழன் வாழ்க
@SenthilKumar-bh2wq
@SenthilKumar-bh2wq 2 жыл бұрын
ராஜராஜசோழன் காலத்தில் கரூர் சித்தர் இல்லை .என்பது முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டு இருக்கார்
@SathishKumaR-vm9wp
@SathishKumaR-vm9wp 5 жыл бұрын
உங்க வீடியோ பார்க்க ரொம்ப பொறுமை தேவை
@tamilak2432
@tamilak2432 5 жыл бұрын
Yes I think so mudiyala
@krishnadj10
@krishnadj10 4 жыл бұрын
2x use panunga
@m.palanisamy9413
@m.palanisamy9413 3 жыл бұрын
கருவூறார் சித்தர் தான் தமிழ் மொழியில் பூசைகள் செய்ய சொன்னார் ராசாராச சோழன்தான் சமசுகிரதம் மொழியில் பூசை செய்ய சொன்னவர்
@s.dinagaran4392
@s.dinagaran4392 3 жыл бұрын
உங்களுக்கு எப்படி தெரியும் ஐயா.
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 5 жыл бұрын
Raja raja chozhan didn't steel the poor people land. The emperor was kind to all his citizens. Actually Raja raja chozhan is Role model to entire Indian Rajas. He was liked by sidda puruzhakkal. He died on his own. He believed poojas both in Tamil n Sanskrit. The temple ragasiyam(deva ragasium) No one should know (shadow not flashing down). Rajarajan had difference opinion with karvur siddar in this devaragasiun. Karuvurar hot angry n gave sabam to rajarajan that none of his Fro rajakkal shd not enter main gate.If they come in main gate either he will loose his kingdom or death. MGR also went in main gate. Due to his dhana DARMA he was escaped but lost his consciousness on 30th October 1984. Even today sabam contnues. Dont treat light
@srinivasann2247
@srinivasann2247 2 жыл бұрын
இதனால்தான் போலும் பிற்காலத்தில் இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரும் கூட தஞ்சை பெரிய கோவிலுக்குள் வருவதை தவிர்த்தார்கள் என கருதுகிறேன்.
@anandhisomu7060
@anandhisomu7060 5 жыл бұрын
yes...yennoda Amma sonnanga....periya ministers yarum kovil Ku ulla poi saamy a kumbida maatangalam...mom had 50 yr old......ethu varaikum yarum poirukangala...poi yenna aachu...MGR time la yetho oru minister ponaarame...apram yenna aachunu theriyalai...apram avar adutha election la thoothu poitaram..
@noormohamed4879
@noormohamed4879 5 жыл бұрын
Aama itha yenga v2layum sollirukanga Na Thanjavur than inga periya koviluku yarum varamatanga
@பாரதிமகாகவி
@பாரதிமகாகவி 2 жыл бұрын
எம்ஜிஆர், இந்திராகாந்தி இருவரும் ராஜராஜன் சதயவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு சென்றார்கள்.இந்திரா தேர்தலுக்கு முன்பே துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் அடுத்து வந்த தேர்தலில் அமெரிக்காவில் இருந்தபடியே வென்று அதன்பின் மூன்று வருடங்கள் முதல்வராக இருந்து பின் மறைந்தார்.
@தமிழேநீவாழியவே
@தமிழேநீவாழியவே 4 жыл бұрын
சித்தர் கருவூறார் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்று கூறினார் , ஆனால் இராசராச சோழன் சமசுகிருத மொழியில் வழிபாடுகள் இருக்க வேண்டும் என்று புகுத்தி குருவின் சாபத்தைப் பெற்றான்
@M-50
@M-50 2 жыл бұрын
ஏங்க! யானை எப்டி ருக்கும், உரல் போலிருக்கும், ம்ம்.. கூட்டுமாறு போல், ஆ..சுவர்போல, ங்ங்..முறம் போல! ஆய்வு கட்டுரை வளர்க!
@kathirlee687
@kathirlee687 5 жыл бұрын
Yes pathavi irukravanfa anga pona konja nalla iranthu poiduvaganu kelvi patan!
@dhinakarandhinakaran5862
@dhinakarandhinakaran5862 5 жыл бұрын
Super video proசெம்ம செம்ம
@dhinakarandhinakaran5862
@dhinakarandhinakaran5862 5 жыл бұрын
Pro funny video
@renussai4773
@renussai4773 4 жыл бұрын
But y his grave is being for away from t temple n y his grave was left without maintenance.....its very very curious as a great rulers grave was forgotten by his Ppl.
@bharathanc5567
@bharathanc5567 5 жыл бұрын
THANGS!
@hariharanm1010
@hariharanm1010 3 жыл бұрын
Innum sabam ellam ... Namburingala
@theuniverseism9305
@theuniverseism9305 2 жыл бұрын
திரைக்கதை டைரக்சனுக்கு ஆதாரமான கல்வெட்டு செப்பேடுகள் என்ன?
@namrathaparthiban9714
@namrathaparthiban9714 3 жыл бұрын
Sir,, lovers pona pirinjirvanga nu sila peru solranga.... Adhu unmaiya?
@dominicraja5414
@dominicraja5414 2 жыл бұрын
தவரானதகவல் தமிழில்தான் அர்ச்சனை செய்யவேண்டும் என கறுவூரார் வாதிட்டார் அருளாட்சி திருச்சபையை தொடர்புகொள்ளுங்கள் விரிவான விளக்கங்கள் ஆதாரத்துடன்கிடைக்கும்!
@maranmuniandy2128
@maranmuniandy2128 5 жыл бұрын
ஐயா, தயவு செய்து முழுமையாக தமிழில் பேசுங்கள்.
@alphamagician5089
@alphamagician5089 5 жыл бұрын
Karuvurar sithar argued for Tamil , sithar Tamil la poojai seiyanumnu sonnaru but king and other ministers told , nd decided nd done Pooja in Sanskrit
@KasivijayEdits
@KasivijayEdits 5 жыл бұрын
Pathaviyil iruppavarkal intha kovilukku ponal, pathavi poividum allathu maranam yerpadum enpathu intru varai namba padukirathu. Innum kooda silar pathikka pattirukkirarkal...
@assrinivasan8368
@assrinivasan8368 3 жыл бұрын
Dai Summa avara pathi pesama. Avar sathicha alavuku innaiki ullagathula etho oru Ambala tamilanna Vida iruntha kattu. Summa cement building kamikatha. Universal science + Astrological perspective + Siddha Temple + Other dimension finding + Spiritual activated + medicinal temple + charity holy place. Ithanaiyum adangirukanum summa room book panni vera vellaiku katnatha ellam kattakudathu. 350 Chola period Siddha temples to cure our diseases are there in Tamil Nadu. More than 1000temples are there for architectural and charity purpose.
@gokulraj4894
@gokulraj4894 5 жыл бұрын
ஆம் பாண்டியர்களை பற்றி போடுங்கள
@michaeljack4670
@michaeljack4670 5 жыл бұрын
Arasan andru kolvan, teivam indru kollum . Lesson is even 99% of dharma & 1%sin still get punished by God 🕉️. KZbin : 13 dangerous saabam 1. Kula teivam curses
@lathanagarajan8054
@lathanagarajan8054 5 жыл бұрын
rajarajza solan Patti neraya thagaval koduga sir
@madankumarmadankumar5203
@madankumarmadankumar5203 4 жыл бұрын
Bangalore also living cholas raja raja vamsam see the my symbol right siad
@alphamagician5089
@alphamagician5089 5 жыл бұрын
Karuvurar wrote so many poem book in Tamil he advised king to do Pooja in Tamil but king refused nd decided to do in Sanskrit with the influence of other ministers
@banumathikrishnamurthy3923
@banumathikrishnamurthy3923 2 жыл бұрын
L
@semmozhiulagam4086
@semmozhiulagam4086 2 жыл бұрын
It's crt....
@sriram9350
@sriram9350 2 жыл бұрын
where is it mentioned in ? in copper plates? or Stone writings ?
@munichalaipandi5904
@munichalaipandi5904 5 жыл бұрын
பாண்டியர்களை பற்றியும் களப்பிரர்கள் பற்றியும் வீடியோ போடுங்கா
@mayilchandran3142
@mayilchandran3142 4 жыл бұрын
கோவிலில் இருந்து அரண்மனைக்கு இரகசிய வழி இருப்பதாக சொல்வது உண்மையா? ஆதாரங்கள் உள்ளதா?
@pennagadampa.prathapwriter1385
@pennagadampa.prathapwriter1385 4 жыл бұрын
I think so
@kanithraj5712
@kanithraj5712 3 жыл бұрын
RajaRaja cholan tha sabathukku pinnadi sagaravaraikkum kovil kulla pogalaye apram epdi 7 vathu vimanathula irunthu viluntharu🙄
@pandianpandianthooyavan6741
@pandianpandianthooyavan6741 4 жыл бұрын
சற்று வரலாற்றை மாற்றி சொல்லியிருக்கிறார்கள் நான் சமிபத்தில் கரூரார் வாரிசின் வீடியோ ஒன்று பார்த்தேன் தமிழிழ் கரூராரும் சமஸ்கிருதத்தில் அரசனும் குடமுழுக்கு நடத்த நடந்ததில் கரூராரின் கருத்து ஏற்க்கப்பட்டு நடத்தப்பட்டதாக கூரினார் ஆனால் அரசன் தற்கொலை செய்ததாகத்தான் அவரும் சொன்னார்.
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
The great King Raja Raja cholan...
@forestking9594
@forestking9594 4 жыл бұрын
ஏன் பொய் புரட்டு பேசுகிற்கள் காவிரி கரை கரூவூரார் சித்தர் அவர் முழு பெயர் அவர் தமிழ் மொழியில்யே குடமுழ்க்கு நடத்த சொன்னார் ஆனால் வந்தேரி கூட்டம் சாபமொழி சமஸ்கிருதத்தில் நடத்தியதால் சினம் கொண்ட. சித்தர் அவர்கள் இனி நீயும் உன் வம்சமும் அரசு நடத்துபவர் தலைவாசல் வழியாக உள்ளே வந்தாள் அவர்கள்களின் உயிர் ப்ரியும் என்று சாபம் இடுகிறார் அவர் சாபத்தில் மனம்உடைந்த மன்னன் தவறு இழைத்தோம் தாய்மொழியை இழிவாக்கிணோம் என்று கலங்கி அந்த கோவில் கோபுரத்தில் இருந்து தன் தாத்தா சமாதியி விழுந்து உயிரை மாய்த்து கொள்கிறார் அவர் வாரிசுகள் இன்ரைக்கு வாழ்கிறார்கள்
@andibalagan.a.l7152
@andibalagan.a.l7152 4 жыл бұрын
அப்படி என்றால் சர்வ சிவ பண்டிதர் யார்
@pkanniyappan
@pkanniyappan 4 жыл бұрын
அதுவும் கருவூர் சித்தரே!
@jilabairs_0268
@jilabairs_0268 4 жыл бұрын
Raja raja cholan vansathula yarume llalya konjam search panni solnga sir.
@j.mugunthanj.muguntha6258
@j.mugunthanj.muguntha6258 5 жыл бұрын
Must share this msg to all.this is my kind request.
@maniprakash2055
@maniprakash2055 2 жыл бұрын
ஆகவே குரு சன்னியாசி பிராமணர்களின் சாபம் உடன் கேட்கும் வம்பில் போய் சிக்க கூடாது அவர்களிடம் நிதானம் தேவை
@kannagie1001
@kannagie1001 3 жыл бұрын
Raja Raja sozhanum avar magam rajenthira sozhanum kovil Ulla pogala apatinu ninga solringa appo rajenthira sozhan thanjai periya kovil Mela erunthu kizha vizhunthutarunu varalaru solluthude athu matom ela rajenthira sozhanutaya magan porku porar appo ni porla win pannin vara varaikum naan thanjai periya kovilai vitto velia varamaten solli kovil ullave thangi erukrar rajenthira sozhar apram ninga yeppati sithar vitta sabathuku payanthunu kovil Ulla pogala solringa
@sasikumar-ez4ub
@sasikumar-ez4ub 3 жыл бұрын
ராசராச சோழரோட சிலைக்கு கூட மதிப்பை வழங்க இங்கு யாருக்கும் தகுதியில்லை
@serialinyt4240
@serialinyt4240 4 жыл бұрын
Entha mari video podathenga , onu write ha podunga , but super all the best
@j.mugunthanj.muguntha6258
@j.mugunthanj.muguntha6258 5 жыл бұрын
History ellam OK .ippo Hindi eluthukkal Tamil kalvettukkalai eduthuvittu pathikkapaduhindrana .save Tamil old kalvettukkal in tanjai periya kovil
@kabilan4563
@kabilan4563 5 жыл бұрын
By by
@Vishnu97678
@Vishnu97678 4 жыл бұрын
Naanum paarthean hindhi epdi vanthuchunu therila bro
@ramyasri388
@ramyasri388 Жыл бұрын
கருவூரார் சித்தர் was a guru of Raja raja cola...can you give me some proof bro....Ennala namba mudiyala atha
@edwardantonyraj868
@edwardantonyraj868 4 жыл бұрын
Fake news are spreaded about Raja Raja cholan .... Anyone can see a letter of sanscrit in that temple... And that temple is a Cafin of Raja Raja cholan...
@SathishSathish-sw7wi
@SathishSathish-sw7wi 5 жыл бұрын
Antha koilla siththaroda sabam innaikku kooda athu sambanthama patha thamil nattu arasiyalvathi life history search panna neraiya bathil kedaiko antha koil pona pala arasiyalvathinga pathaviya ilanthurukkanga ithu 100% unmai antha koil ulla entha arasiyalvathiyo sila sambavathukku apparo porathilla kalaignarkku kooda oru vatti pathavi pochi
@vikramvikram166
@vikramvikram166 4 жыл бұрын
Hi
@Alshafa2015
@Alshafa2015 4 жыл бұрын
Raja raja cholan like to do poja by samaskiratham but karuvolar like to do tamil poja
@chitrasenthil7666
@chitrasenthil7666 3 жыл бұрын
உடையார் புக் படிங்க 6 பாகம் இருக்கு அதில் சோழ வரலாறு பாலகுமாரன் அருமையா சொல்லி இருக்கார்.ராஜா ராஜ சோழன் இறப்பு பற்றியும் தெளிவாக உள்ளது.
@ravipovili3060
@ravipovili3060 3 жыл бұрын
The first in a
@rajank1281
@rajank1281 5 жыл бұрын
good
@gnanaguru9611
@gnanaguru9611 5 жыл бұрын
கமெண்ட் VS கமாண்ட்
@kannan6126
@kannan6126 5 жыл бұрын
Bro please bohar pathi pesunga its very mystry
@jebarani1320
@jebarani1320 3 жыл бұрын
வரலாற்றை திரிபு செய்யாதீர்கள்
@arulsai8841
@arulsai8841 3 жыл бұрын
Raja raja Cholan argued for Sanskrit & Karuvoorar said 2 be in Tamil.. Pls crct it
@j.mugunthanj.muguntha6258
@j.mugunthanj.muguntha6258 5 жыл бұрын
So pls remove Hindi kalvettukkal from periya kovil .
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
The great King...
@unfacedgirlyahh5005
@unfacedgirlyahh5005 4 жыл бұрын
Ss chola vamsam nna summaa vaa....😎
@unfacedgirlyahh5005
@unfacedgirlyahh5005 4 жыл бұрын
Ss chola vamsam nna summa vaa....😎😎
@Muthukumar-je3zz
@Muthukumar-je3zz 3 жыл бұрын
5.05 la than topic start aguthu
@indhirarajaganapathi5678
@indhirarajaganapathi5678 4 жыл бұрын
Spr
@vanannavarasan4522
@vanannavarasan4522 5 жыл бұрын
Sitthargal only talked in Tamil. This Sanskrit curse is puruda
@rajank1281
@rajank1281 4 жыл бұрын
Sivan silai thannikullathan irukkanum
@muruganmadurai6900
@muruganmadurai6900 4 жыл бұрын
திருமூலர் பதி வை பார்க்கவ்வு அதில் இறைவனுக்கு தமிழில் அர்ச்சனை விளக்கம் எழுதி உள்ளார் இவர் 18 சித்தரரில் ஒருவர் பூலோகம் மற்றுமன்றி தேவலோகத்தில் தமிழ் பேசும் மொழி க்கு சாவம் எப்படிவரும் இறைவனே மதுரையில் சங்கம்வளத்தார் இதை நாம் தமிழ் புராணம் சொல்வது பொய் என்று சொல்கிறீர்களா தமிழை தால்துவான் தமிழனே அல்ல இதுதான் தமிழர்களின் கருத்து நீங்கள் தமிழனாக இருந்தால் புரணக்க எந்தப்ப திவு மபோடாதீங்க
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 40 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 4 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН