ராஜஸ்தான் ஆடுகள் | kg | Rs. 380/-க்கு தமிழ்நாடு முழுவதும் டெலிவரி

  Рет қаралды 312,603

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

21 күн бұрын

Rajasthangoats #goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove #police
#வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#sheep #tamilnadu #babygoats #tamil #goatlove #trichy
பண்ணை உரிமையாளர்
பிரபாகரன்- 893933 5053
பிரபு- 99437 99503
பெரம்பலூர் மாவட்டம்
கிருஷ்ணாபுரம்
by,
Tamilar nilam,
raja.
antanymathiraja80@gmail.com
@tamilarnilam-6400
( for advertisement and any other enquiry
contact my WhatsApp number)
9629262980

Пікірлер: 126
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 19 күн бұрын
பண்ணை உரிமையாளர் பிரபாகரன்- 893933 5053 பிரபு- 99437 99503 பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம்
@usefullife6093
@usefullife6093 13 күн бұрын
dn🎉😮
@abishekabishek4584
@abishekabishek4584 13 күн бұрын
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 10 күн бұрын
Minimum எத்தனை கிலோ அனுப்புவார்கள்
@sivakumar6673
@sivakumar6673 3 күн бұрын
❤❤❤❤❤❤❤
@greenmedsurgicals9218
@greenmedsurgicals9218 13 күн бұрын
விற்பனைக்கான கட்டமைப்பை திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டால் ஆட்டுத்தொழில்....ஒரு லாபகரமான தொழிலே... ஒரு கால்நடை மருத்துவரின் ஆலோசனையில் செயல்படுத்தினால் கூடுதல் சிறப்பு....
@venkateswaranr3952
@venkateswaranr3952 16 күн бұрын
நல்ல முயற்சி. இதன் மூலம் தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்ய முடியும்.
@vijaykumar-qw8ix
@vijaykumar-qw8ix 17 күн бұрын
எப்படி சார் 600குட்டிகளுக்கு மூன்று நாட்களுக்கு தீவனம் , மற்றும் தண்ணீர் கொடுக்கின்றீகள் ராஜஸ்தானில் இருந்து வரவரைக்கும் சமாளிக்கின்றீகள் சூப்பர் சார் நல்ல தொழில் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் வாழ்த்துக்கள்
@sankarc2413
@sankarc2413 13 күн бұрын
Same doubt
@elangvanp414
@elangvanp414 13 күн бұрын
அற்புதம் அண்ணே
@amuthal3766
@amuthal3766 13 күн бұрын
ராஜஸ்தான் ஒரு பாலைவன பகுதி. அங்கு ஆடு வளர்ப்பு நல்ல முறையில் செயல் படுத்த படுகிறதா ? அப்படியானால் நமது தமிழ் நாட்டில் அதிகம் வளர்க்கலாமே. அரசு இதனை ஊக்குவிக்க வேண்டும்.
@Chennai484
@Chennai484 9 күн бұрын
Yaru bro sonnathu palaivanam nu , 10% tha bro palaivanam, Anga vivasayam la athigam bro, poi paruga bro
@kgjegatheshgopal8086
@kgjegatheshgopal8086 18 күн бұрын
நன்று தங்கள் முயர்ச்சி உழைப்பு மேலும் வளர்க வாழ்க தோழரே
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 15 күн бұрын
விலை அதிகம் போக்குவரத்து செலவு இருக்கு வேஸ்ட்
@user-sv6ch4hs4z
@user-sv6ch4hs4z 19 күн бұрын
Congrats bro😊 good luck for ur future sucess
@user-io7gv2xy5p
@user-io7gv2xy5p 19 күн бұрын
super sir
@grajan3844
@grajan3844 17 күн бұрын
Super 👌
@Ytm23230
@Ytm23230 9 күн бұрын
சுத்தமான வெள்ளாடு 👌
@sakthisakthivel4470
@sakthisakthivel4470 15 күн бұрын
Thanks
@arunprabu7769
@arunprabu7769 15 күн бұрын
நல்லா லாபம் வருது. GST செமையா கட்டுவாரு போல...
@SannasiSithar
@SannasiSithar 16 күн бұрын
Tamil Nadu people all working 100 days job every time freedom tamil Nadu ❤❤❤ vote for business investment money for vote and beautiful day ❤❤❤
@KKarupasami-ts1rk
@KKarupasami-ts1rk 19 күн бұрын
தென்மாவட்டங்களில் இந்த ஆடு வாங்க மாட்டாங்க
@nellaihyder7598
@nellaihyder7598 19 күн бұрын
ஆடு அறுத்து உறிச்சு தொங்க விட்டுட்டா அது எந்த ரகமான ஆடு னு பெரும்பாலனவங்களுக்கு தெரியாது
@raj1980kamal
@raj1980kamal 19 күн бұрын
Taste is not good😢
@umarfarooq-gw7vy
@umarfarooq-gw7vy 3 күн бұрын
இது சென்னை ஹைதராபாத் பெங்களூர் மாதிரியான பெரு நகரங்களுக்கு விற்கப்படுகிறது
@baskarrajbaskarraj8000
@baskarrajbaskarraj8000 12 күн бұрын
Great 🎉
@thirunavukkarasu6254
@thirunavukkarasu6254 8 күн бұрын
Super
@kannanviji7250
@kannanviji7250 13 күн бұрын
மிகவும் முக்கியமான மற்றும் உபயோகமான தகவல்
@RKMIyarkaiPannai
@RKMIyarkaiPannai 18 күн бұрын
Good
@AyubKhan-on2ty
@AyubKhan-on2ty 14 күн бұрын
Good news
@user-qf8hj9mk3s
@user-qf8hj9mk3s 9 күн бұрын
SUPER
@muralikumar3086
@muralikumar3086 14 күн бұрын
மிகவும் அருமையான கலந்துரையாடல்... வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@user-jp2hj3ip7p
@user-jp2hj3ip7p 19 күн бұрын
தயவு செய்து தமிழ்நாட்டு விவசாயியை வாழவைங்கள்
@nellaihyder7598
@nellaihyder7598 19 күн бұрын
10கிலோ உயிர் எடை உள்ள குட்டியை நம்ம ஊருல 6000க்கும் மேல விக்கிறீங்க அதை மாத்துனா எதுக்கு வடக்கனை தேடி போக போறாங்க😂
@dheebankumar7799
@dheebankumar7799 17 күн бұрын
​@@nellaihyder7598 Enga oorula 11000 solluranga bro 10 kg aadu
@nellaihyder7598
@nellaihyder7598 17 күн бұрын
@@dheebankumar7799 குறைந்தபட்சம் ஒரு ஆறுமாத காலத்திற்காவது பண்ணைக்காக மொத்தமாக வளர்ப்பு குட்டி வாங்குகின்ற பண்ணையாளர்கள் 5000 க்கு மேல் குட்டிகளை வாங்குவதை தவிர்த்து விட்டு 20கிலோ உயிர்எடை குட்டிகளை வாங்கி வளர்க்க வேண்டும் அல்லது சந்தைகளில் 4,5 ஆடுகளை விற்க கொண்டு வரும் விவசாயிகளிடம் பொறுக்கி எடுத்து வாங்கி வளர்க்கலாம் இப்படி வாங்காமல் தவிர்த்தால் விலையை குறைய வாய்ப்புள்ளது
@nmthangavel4137
@nmthangavel4137 15 күн бұрын
முக்கியமா அரிசி இந்தியா முழுவதும் இருந்து தமிழ் நாட்டுக்கு வருகிறது
@nmthangavel4137
@nmthangavel4137 15 күн бұрын
​@@nellaihyder7598நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் எங்கள் ஊரில் 10 கிலோ ஆடு குறைந்த பட்சம் 9 ஆயிரம் ரூபாய்
@mparthasarathy3977
@mparthasarathy3977 12 күн бұрын
Bengalore- supply- possible?
@ajithajin7872
@ajithajin7872 19 күн бұрын
வடநாடுகளில் ஆடுகளுக்கு என்ன தீவனம் கொடுக்கிறார்கள்?
@nmthangavel4137
@nmthangavel4137 16 күн бұрын
வட மாநிலங்களில் மேய்ச்சல் நிலம் அதிகமாக உள்ளது அதனால் காடுகளில் மேய்த்தல் முறை வளர்ப்பு தான்
@gthirumalai816
@gthirumalai816 14 күн бұрын
சாராயம்
@ama.1752
@ama.1752 17 күн бұрын
வணக்கம் வணக்கம் ராஜஸ்தான் நாட்டின் ஒரு விலை எவ்வளவு தெரியப்படுத்துங்கள்
@user-bc7hg3jx7o
@user-bc7hg3jx7o 12 күн бұрын
ராஜஸ்தான் எல்லா இடமும் பாலைவனம் இல்ல
@pandiaraj7533
@pandiaraj7533 4 күн бұрын
Noo 😂😂😂
@dhanasekarankumarasamy8546
@dhanasekarankumarasamy8546 16 күн бұрын
What type of breed is this and name of the breed
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 15 күн бұрын
Vadakan ellana TN ellai ?
@funpanra
@funpanra 19 күн бұрын
Enga ooru
@sureshr874
@sureshr874 19 күн бұрын
Our district
@AkbarAli-oo2ge
@AkbarAli-oo2ge 9 күн бұрын
நானும் இந்த வியாபாரம் செய்ய விருப்பமா இருக்கு என்ன செய்ய
@muthumn1983
@muthumn1983 9 күн бұрын
சேலத்தில் ஒரு கிலோ கறி விலையே ரூ.400/- தான். ரேட் அதிகம்
@srisaigoatfarme6630
@srisaigoatfarme6630 4 күн бұрын
செத்த ஆடு தானே கொடுக்கலாம் கொடுக்கலாம்
@joshuarameshn-qk2lr
@joshuarameshn-qk2lr 21 сағат бұрын
​@@srisaigoatfarme6630 செத்த ஆடு தான் வயசான ஆடு தான் குட்டி ஆண்டின் கறி ரூபாய் 900/1000
@thajusalem5972
@thajusalem5972 13 күн бұрын
கறி சுவை இருக்காது
@agashraj958
@agashraj958 9 күн бұрын
🎉🎉🎉
@nkshorts_12996
@nkshorts_12996 15 күн бұрын
neenga tamilnatla aadu valarpu kammiya iruku thevai athikagama iruku. nanga farm vachrukom aana inga aadu demand ae ila kammi kasuku edukranga
@mohan.mmohan.m2849
@mohan.mmohan.m2849 17 күн бұрын
Erode iku delevery irukkuma anna
@sikkantharsikkanthar622
@sikkantharsikkanthar622 13 күн бұрын
மிக அருமை மாஷா அல்லாஹ் உங்க ஆடுகளுக்கு என்னென்ன தீவனம் போடுகிறீர்கள் என்ற தகவல் தாருங்கள்❤❤
@mjsimthiyas6245
@mjsimthiyas6245 19 күн бұрын
MASHALLA.❤🎉🎉🎉🎉🎉
@user-pg6zx5vt1z
@user-pg6zx5vt1z 6 күн бұрын
சென்னைக்கு சப்ளை உண்டா சகோ. இதில் செம்மறி ஆடுகளும் சப்ளை உண்டா? எனக்கு ஐந்து பெட்டைகளும் இரண்டு ஆண் ஆடுகளும் தர இயலுமா?
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 19 күн бұрын
நல்ல தகவல்
@MoulanaBahurudeen
@MoulanaBahurudeen 18 күн бұрын
Bai super super
@VeeraGanesh-c2f
@VeeraGanesh-c2f 4 күн бұрын
ராஜஸ்தான் வெயில் climate aria அங்குள்ள ஆடு ஒரு மாதம் நம் தமிழ்நாட்ல நாட்டில் உயிருடன் இருக்குமா
@umarfarooq-gw7vy
@umarfarooq-gw7vy 3 күн бұрын
அவர் என்ன சொல்கிறார் கொண்டு வந்தவுடன் விற்றுவிட்டால் நல்லது வைத்திருந்தால் நஷ்டம்
@praywithpaul2462
@praywithpaul2462 19 күн бұрын
Congratulations
@videospopular8800
@videospopular8800 15 күн бұрын
🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉
@ajithajin7872
@ajithajin7872 19 күн бұрын
உங்களுடைய பேட்டிகளில் எனக்கு பிடித்தது உங்களுடைய கேள்விக்கணைகள் தான்.
@tamilanda2914
@tamilanda2914 4 күн бұрын
Frm rajadthan only bcos of price.... simply dont telk reasons
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 15 күн бұрын
NEENGA DHAAN Aatupulukai Anamalai ya delivery panuneenga la ? Thanks for delivering the TROLL CONTENT 😂😂😂
@tamilantangam6660
@tamilantangam6660 16 күн бұрын
380 Rs உயிர் எடை வாங்கினால் , கரி 760௹ கரி விலை வரும், Transport வேற! வாங்கு பவர்களுக்கு நட்டம் தான்.
@mohanraj1986
@mohanraj1986 14 күн бұрын
Athellam kg il adjust ment paniruva kadai karar..( Sariyaga 1kg rare).
@pasumpondevar7446
@pasumpondevar7446 11 күн бұрын
கறி விலை 900
@silambarasanraju6253
@silambarasanraju6253 15 күн бұрын
Kural enna
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 12 күн бұрын
தமிழ் நாட்டில் ஒரு ஆடு இருக்கிறது. சுமார் 100கிலோ இருக்கும். கலர்...கருப்பு. விலை...இலவசம். இடம்....கருர் (அ) கமலாலயம்.
@mohanraj-um3mo
@mohanraj-um3mo 12 күн бұрын
அது போடற புழுக்க கூட வாங்கமுடியாது
@siarulraj6475
@siarulraj6475 12 күн бұрын
Hai
@boomilingammk644
@boomilingammk644 2 күн бұрын
எவ்வளவு கம்மியா, நம்ம ஆளுகளுக்கு வித்தாலும். நம்ம ஆட்களி கறிவிலையை குறைக்க மாட்டங்க.
@IlaiyaRaja-qo4yr
@IlaiyaRaja-qo4yr 7 күн бұрын
அண்ணே வணக்கம் ஆடு ஆடுன்னு சொல்லாதீங்க குட்டின்னு சொல்லணும்
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 14 күн бұрын
வாங்குறவன் நிலைமை.... ....?
@user-fm4ny6kq1u
@user-fm4ny6kq1u 12 күн бұрын
படித்து பட்டம் பெற்றார் விமானம் படிக்காத மேதை கட்டாவண்டி மாடு வண்டி முலை அறிவு இயற்கை
@mutheeswaranmuthees1781
@mutheeswaranmuthees1781 15 күн бұрын
Entha kuttiku Tamil theriyadu Enna pannuva
@arunmani8519
@arunmani8519 17 күн бұрын
Sollu vaaiku varatha sollu😂
@prabhakaranb.k7707
@prabhakaranb.k7707 11 күн бұрын
Rate over
@arunmani8519
@arunmani8519 17 күн бұрын
Fake don't believe.... scam... don't believe
@Mrloves831meningsuprice
@Mrloves831meningsuprice 12 күн бұрын
Tamil nattula inee biriyani rate egira pothu...😂😂
@ManivannanKR-uo2ei
@ManivannanKR-uo2ei 16 күн бұрын
எப்பாடி இவ்வளவு எப்பாடிமுடியுது புரியல
@prabhakaranb.k7707
@prabhakaranb.k7707 11 күн бұрын
Taste kamithan
@irudayarajs6136
@irudayarajs6136 10 күн бұрын
😢u
@seethap6993
@seethap6993 6 күн бұрын
Nonsense
@SathyaharishSathyaharish
@SathyaharishSathyaharish 14 күн бұрын
அண்ணா ஒரு ஆடு தருவங்கால
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 14 күн бұрын
S
@ecr-friends
@ecr-friends 16 күн бұрын
Neenga kg 1000 Rupee's விக்கிறீங்க
@user-jp2hj3ip7p
@user-jp2hj3ip7p 19 күн бұрын
வேண்டாம் அண்ணே இது நம்ம ஊருக்கு வேண்டாம் ஹிந்திகாரனால நாம பட்டது போதும் தயவு செய்து வேண்டாம்
@venukanish2006
@venukanish2006 18 күн бұрын
அதென்ன ஹிந்திக்காரன் இதையே அரபு நாட்டுக்காரன் இந்திய விவசாய பொருட்கள் வேண்டாம் என்றால் இந்திய விவசாயிகள் நிலமையை யோசிக்கவும் திராவிட மாடலை பின்பற்றினால் இப்படி யோசிக்க தோணும்
@harish.s46bcomgs22
@harish.s46bcomgs22 17 күн бұрын
​@@venukanish2006 Very shame on you. இது கூடவா அரசியல் பேசுவீர்கள்
@venukanish2006
@venukanish2006 17 күн бұрын
@@harish.s46bcomgs22 இதில் அரசியல் இருக்கிறது அதில் சந்தேகம் வேண்டாம் அது திராவிட அரசியல் இங்கு விவசாயம் செய்ய பேக்டரி கோழி பண்ணை காவல் இன்னும் பல வேலைகளுக்கு வட நாட்டுக்காறன் வேண்டும் ஆனால் அவன் உற்பத்தி செய்து தரும் பொருள் மட்டும் வேண்டாம் என்ன ஒரு அறிவு
@jagannathank2806
@jagannathank2806 16 күн бұрын
ஆமாங்க வட நாட்டு ஆடு வேண்டாம் நமக்கு! ஆனா வட நாட்டு பீகார் பாப்பான் பிரசாந்த் கிஷோர் மட்டும் தேர்தல் ஆலோசனைக்கு வேணும்
@Vijay-wy8rw
@Vijay-wy8rw 15 күн бұрын
இங்க இருக்கறவன் எல்லாம் ரொம்ப யோக்கியன்...... பாரு.
@msureshsuresh2814
@msureshsuresh2814 16 күн бұрын
Tamil Nadu ok Rajashthan noooooo Daaa
@jayaram03
@jayaram03 9 күн бұрын
1000 per kg
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 18 күн бұрын
இது கரியாடு கிலோ 200 ரூபாய்க்கு கிடைக்கும் ...வலப்புக்கு செட் ஆகாது 😢😢...... ஏமாந்து விடாதீர்கள்
@abimanyuabimanyu297
@abimanyuabimanyu297 18 күн бұрын
போண்டா கோழி போலவா 🙄🙄
@KidavyaapariSulthan
@KidavyaapariSulthan 17 күн бұрын
Ji neenga vaangi tharuvingala
@user-rp7th1zz9v
@user-rp7th1zz9v 17 күн бұрын
Rs.200 க்கு எங்கு கிடைக்கிறது
@PalaniPm-es9uu
@PalaniPm-es9uu 17 күн бұрын
அப்ப இத எப்படி வளத்தாங்க இவ்ளோ ஆடு எப்படி வந்திச்சு வானதுலருந்தா
@karthikv8765
@karthikv8765 7 күн бұрын
Rajasthan contact number kudunga jii
@user-sn2oj5ix1f
@user-sn2oj5ix1f 13 күн бұрын
வடக்கிலிருந்து முதல்ல அளு வந்தான் இப்ப ஆடும் வந்துருச்சா விவசாயி தொலைந்தான்
@srisaigoatfarme6630
@srisaigoatfarme6630 4 күн бұрын
நீங்கள் சொல்வது பச்சை பொய் நீங்கள் வியாபாரி ஆடு வளர்த்தி கொடுப்பதில்லை வளர்த்துப் பார்த்தால் அதனுடைய கஷ்டம் தெரியும் ஆட்டுப் பண்ணை வைத்தால் லாபம் என்று இஷ்டத்திற்கு பொய் கூறாதீர்கள் இந்த காணொளியை பார்த்து நிறைய இளைஞர்கள் நாசமாக போவார்கள் போவார்கள்
@pandiaraj7533
@pandiaraj7533 4 күн бұрын
Super Bro
@kannanvani8226
@kannanvani8226 13 күн бұрын
Good
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 8 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Как так? ))
1:00
Про домашнего медведя. Pavel Vyakin
Рет қаралды 2,7 МЛН
Bobcat Moves Quick & Acquires Lunch
0:10
Nature is Metal
Рет қаралды 4,3 МЛН
Горилла Показала Малыша 😍
0:23
ДоброShorts
Рет қаралды 2,9 МЛН
Un cane intelligente aumenta i suoi soldi in modo intelligente #shorts
0:36
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,7 МЛН
?
0:16
Yeg Ya
Рет қаралды 1,1 МЛН