சினிமா சங்கீதத்தில் முழு சஹானா பார்த்தேன் ரசித்தேன். அருமை.
@venkatakrishnanraghavan23122 ай бұрын
Oru neramengilum kanatha.... guruvayurappan song
@SmruthiG-no6hr3 ай бұрын
Sahana is one of my favourite everrrrrr ❤❤❤❤
@kannantnpl62673 ай бұрын
டாக்டர் சார்..சஹானாவின் இனிமையை இதற்குமேல்.. விவரிக்க முடியாது!!! அப்படி ரசித்தேன்!! K. B. சாருக்கு, கர்நாடக சங்கீதத்தின் மேல் அத்தனை ஈர்ப்பு இருந்ததால்தான், இத்தனை இனிமையான பாடல்களை நமக்கு திரைப்படங்களில் தர முடிந்தது!! அதனால்தான், என்னைப் போன்றவர்களுககு, உயிர்கொடுக்க முடிகிறது!! மிகவும் சந்தோஷம்!!! அன்புடன் ஏ. கண்ணன்🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥
@suganthiraghavan83853 ай бұрын
இந்த வீணைக்குத்தெரியாது. Pure Sahana.ரயில் சிநேகம். K. Balachandar ji's signature serial on those days. அருமையாகப் பாடி எங்களை அசத்தி விட்டீர்கள் டாக்டர் நாராயணன் ஜீ🤗வாழ்த்துக்கள்🙌'பார்த்தேன் சிரித்தேன்' பாடலில் கண்ணதாசன் வரிகளும் தேன்! டாக்டரின் இன்னிசைக் குரலிலும் தேன்! அருமை
@varadarajanvv9563 ай бұрын
இனிய குரல் அசைக்க முடியாத ஞானம் நன்றி நன்றி உங்கள் கற்பனை உலகத்திற்கு எங்களையும் கூட்டிச்சென்றமைக்கு நன்றி
@subasreeganesan97993 ай бұрын
Aha aha ARUMAI.no more words only tears
@murugesandhusha44663 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@kavithavatchala12223 ай бұрын
Doctor awesome sir❤🙏
@neithalisai40893 ай бұрын
சஹானா தேனாக காதில் பாய்ந்தது அருமை அருமை
@SasthaSubbarayan29 күн бұрын
ஒரு நினைவூட்டல்...1995..97 இல் கோவை வானொலியில் ஶ்ரீ ராஜன் என்ற அறிவிப்பாளர் தினமும் இது போன்ற கர்நாடக ராக இலக்கணம் கீர்த்தனம் சினிமா பாடல்கள் என இப்படியே நடத்தினார்.."இராக விளக்கம்," என்று தலைப்பு. இதில் விசேஷம் ஒவ்வொருநாளும் ஒரு சங்கீத கலாநிதி யின் 5 நிமிட விளக்கம் உண்டு.. ஶ்ரீ D .k. ஜெயராமன் அவர்கள் ",சஹானா" பற்றி கூறுகையில் ,"லக்ஷன கீதத்தில்" காந்தாரம் சற்று அசைத்து பிடிக்கவேண்டும் என்கிறது ஏனென்றால் அது. கம்பித காந்தாரம் . அது போல் பலரும் . பல ரங்களுக்கு படி உள்ளனர். ..கோவை வானொலியில் இது உள்ளது..என்னிடம் கூட சில உண்டு.. இதையும் சேர்ப்பீர்கள் என்றால் இனிமை சேர்க்கும்..தாத்தா(75) 9.12.24.
@thiruvaliseshadrishrinivaa57813 ай бұрын
1973-74 ல் நான் இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது,கவிஞர் கண்ணதாசன் கல்லூரி விழாவிற்கு வந்திருந்தார். அவருக்கப்பிடித்த திரைப்படல் என்று 'பார்த்தேன் ரசித்தேன் ...' என்று பாடலையும் பாட்டிக் காட்டினார்.
@avsundaram3 ай бұрын
ஆஹா... ஆஹா... 🙏🏼🙏🏼
@shankarkarthick31493 ай бұрын
பின்னனி பாடகர் Dr நாராயணனை இசை வகுப்புகளுக்கு தொடர்பு கொள்ள இந்த முகநூல் ல் அணுகுங்கள் DrnarayananKrishnamoorthy
@varadanveda98853 ай бұрын
Really 🎉 soooooo par
@27VSR3 ай бұрын
urukidum velayil always good
@thecraftpageofyasas97643 ай бұрын
Aaha❤❤❤
@abdulrahimyaqoob1053 ай бұрын
Unnaithana Malayapola nambinen song in the film melmarvathoor arputhangal by k.j. yesudas is in the raga sahana