அருமையா kind ஆ பேசுறாங்க நம்மளுக்கு ரொம்ப யூஸ் ஆகணும் அப்படிங்கிற எண்ணம் அவங்களுக்கு இருக்கிறது நல்லாவே தெரியுது மக்கள் புரிஞ்சிக்கிற மாதிரி தெளிவா சொல்றாங்க அருமையான விளக்கம் இவங்க போடுற எல்லா வீடியோஸ் நல்லா இருக்கு காட் பிளஸ் யூ டாக்டர்💚💙❤👌🙏
Very useful information mam.Easy way to follow in every day life style. Thank you so much mam.
@vasanthakumaric76893 ай бұрын
Very useful tips thank you so much 😊
@Snekalatha-h8s3 ай бұрын
Semma superb tips mam very very easy tips i like it mam keep rocking🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ i love and your video mam♥️♥️♥️♥️
@chitrabalasubramaniam59784 ай бұрын
Wooooooow nice explanation .. nice .. thank you ..
@rathinakumari54053 ай бұрын
மிக்க நன்றி மருத்துவரே❤
@tusha15524 ай бұрын
அருமை 👌👌👌
@hamsinimuralidharan38604 ай бұрын
Citrus fruits are the best collagen booster!! Thanks for sharing your knowledge.
@marystella61162 күн бұрын
Thankyou so much.
@selvarajahlathadevi38064 ай бұрын
நன்றி அம்மா ❤
@lalithasuriyanarayanan47612 ай бұрын
Super tips health as well as beauty thanks Madam
@A.mahalakshmi1002 ай бұрын
குளுமையான உடம்பு உள்ளவர்களுக்கு விட்டமின் சி ஒத்துக் கொள்வதில்லை இதற்கு என்ன மாற்று அகரம் உள்ளது
@shiva1580Ай бұрын
Add honey, piece of ginger, and pinch of turmeric with orange juice.. try it and see
@leelabai100323 күн бұрын
😅
@selvanathans75473 ай бұрын
மேடம் வேற லெவல்
@pinkypink24353 ай бұрын
Nice information 😊
@jeyamanickam83762 ай бұрын
என்ன வகையான மண் என்று சொல்லவே இல்லையே Doctor. Plz
@velaganichristiyana98913 ай бұрын
Very useful information madam 👍🏻
@srinivasaramasubramanian42294 ай бұрын
Very informative! Thanks
@deivathals20443 ай бұрын
Very very useful advise formethank.u., valkavalmudan
@pinkypink24353 ай бұрын
Thanks for the information❤
@muthub-w2sАй бұрын
Good information mam
@sairabanu47903 ай бұрын
Alhamdulillah allah vungalukku arul seivaan ameen
@malathisenthilkumar10004 ай бұрын
Good information thanks mam
@geetharani9534 ай бұрын
Thanks Dr. Mam❤
@PriscaNunes-m8i2 ай бұрын
Very good doctor thanks
@jayanthirajagopalan90252 ай бұрын
Amma neenga koyyava under estimate pandringa ma u don't get except in tn the naatu koiya. Only we get hybrid koyya in Karnataka .one kg 150. U don't get nattu koiyaa only hybrid
@thayalinithaya5444 ай бұрын
நன்றி அம்மா
@Megalagopal-hd3ky4 ай бұрын
Thank you mam
@goldenbharath43624 ай бұрын
Great.... natural Healthcare / skincare post to our society. Welcome... to do your best ... Y&N Dr. 🎉
@silabarasan.g70572 ай бұрын
Thank you 🙏 mam
@arasisekar68063 ай бұрын
Unga speach puriya ellarum MBBS dhan padichirukanum mam..ungala vida padicha yarum ivlo medical English word use pannathu illa
@rumaizahamed86743 ай бұрын
Ithukooda vilangavillaya or pilaitheduhireerhala
@nagaswarysomaiya68883 ай бұрын
Supper mam❤
@RegunrajJeniАй бұрын
Super mam
@thilagavathithiyagarajan48772 ай бұрын
நீ்ரையும் தூக்கத்தையும் சரியாக வைத்துக கொள்ளுங்கள்
@Nan_maaya3 ай бұрын
மேடம் நீங்களாவது சொல்லுங்க.. மிகவும் குட்டி குட்டியாக வெண்புள்ளிகள் தோன்றியுள்ளது நாங்கள் சி ஃபுட் சாப்பிடலாமா ஒரு தரம் பதில் சொல்லல. நீங்களாவது சொல்லுங்களேன்.
@angeljeyaraja242 ай бұрын
No problem.athu onnume seyyathu. don't fear.Jesus heals you.
@SivaranjaniM-oj6ve2 ай бұрын
வாழைபழம் , மத்தி மீன நிறைய சாப்பிடுங்க
@sabiya22404 ай бұрын
Mun pack face ku poda mun engay kidaikkum please comment l sollnga or next video l please
@muthuks37053 ай бұрын
முல்தானி மட்டி மண் சூப்பர் மாமார்க்கெட்டில் கிடைக்கிறது .😮
@JayashriJayashri-p1x3 ай бұрын
Madam. Super🙏
@vasanthisundernath20673 ай бұрын
Goa fruit is kg 250 to 300 Rs
@vasanthisundernath20673 ай бұрын
Arumaiyana padhivu. Thank you madam .
@anandbosco99142 ай бұрын
I need book appointment to doctors how were is hospital clinic
@malathisivakumar13543 ай бұрын
Where is your hospital madam
@m.sudhasudha.m45262 ай бұрын
Mam neck eomba loose ah iruku mam.. wppdi tighteen pandrthu..solunga..
@balamanisbvv5334 ай бұрын
பிரமாதம் மேடம் எனக்கு வயது45ங்க என் முகம் லூஸ்ஸாக உள்ளதுஅது டைட்டன் ஆக என்ன செய்வது சொல்லுங்க
@Deepavenkatesan7953 ай бұрын
Multani mati face pack podunga weekly 2 to 3 times podunga semma result irukum with in one month la changes theriyum 👍👍👍
@lakshmi62603 ай бұрын
Mulatani mati face pack dry skin ku poodalama mam
@Muruganrenganathan3232 ай бұрын
apadiya na try pantren pa@@Deepavenkatesan795
@PriscaNunes-m8i2 ай бұрын
Good doctor thanks
@vasumathivenkatesan5797Ай бұрын
Egg only white you apply ma'am
@CVeAadhithya4 ай бұрын
மேடம்....கொய்யா கிலோ 120/-... விலையைத்தெரிந்து கொள்ளுங்கள் ...
@manjulaaanand61494 ай бұрын
Chennai 37 ystrday
@CVeAadhithya4 ай бұрын
@@manjulaaanand6149 in covai .kilo 120 white hybrid ..
@Pranav_Vlogs26274 ай бұрын
Super sister
@karthickkumar58924 ай бұрын
But apple vida kammi, and than other fruits
@allinallashwath64954 ай бұрын
Yesterday 60 rupees
@ramyaelango22464 ай бұрын
Content and presentation is good.. Membadutha.. Membu padutha ilanga..
@josephfernando9164 ай бұрын
Madam you either talk in English or in Tamizh. Those who cannot understand English will have difficulty to catch up with you. You are giving awesome information but it won't reach everyone. Hope you change your style of delivering the message. Cheers
@venisha53284 ай бұрын
ஆங்கிலம் மொழியை குறைத்து தமிழில் பேசினால் கேட்க இனிமையாக இருக்கும்..
@lakshmipriya56574 ай бұрын
💯 correct.நானும் இதைதான் சொல்லனும் நினைச்சேன்.நார்மலாகவே பேசுங்க மேடம் இன்னும் நல்லா இருக்கும்.உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி மேடம்.😊❤🙏🙏🙏🙏🙏
@VKauppan4 ай бұрын
Lusa da ne
@Rajesh5762-v6v3 ай бұрын
@@lakshmipriya5657 Correct normal madam இதெல்லாம் தமிழா சரி , இயல்பா, அம்மா என நீங்களும் சொல்லி இருக்கலாம்..நம் தமிழிலேயே ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் இணையான தமிழ் சொற்கள் இருக்கிற பட்சத்தில் பிறரை குறை சொல்ற நீங்க மட்டும் சரிஎன்பதை correct என்றும் இயல்பாக என்பதை normal என்றும் அம்மா என்பதை madam என சொல்வதும் ஏன்? நீங்களும் கூடுமானவரை தமிழில் எழுதுங்கள் பேசுங்கள் சகோ.. நன்றியும் அன்பும் ❤❤
@mathewk4303 ай бұрын
Wearing pant shirt , shoes also belongs to an English country, the technology which we are using now is being invented by an English country, Namma Tamil font system la derive panna kooda English is mandatory.
@arul92603 ай бұрын
ஒரு டாக்டர் இதைவிட அழகாய் தமிழ் பேசவேண்டும் என்றால் அவர் தமிழ் வழி கல்வி கற்றவர் ஆக இருக்கவேண்டும்
@muthulakshmiadhi3714 ай бұрын
Arumaiarumai dr tq very much
@kanchanakanchana45483 ай бұрын
Plz make it precise ...v.lengthy video
@mathanB-r3r3 ай бұрын
Thanks
@swathinagi19653 ай бұрын
❤❤❤
@vasisaravana61724 ай бұрын
மண் என்று சொன்னீங்க என்ன மண் மேம் பதில் சொல்லுங்க பிளீஸ்.
@lakshmipriya56574 ай бұрын
முல்தானி மட்டி பேக்
@VinoasShiva2 ай бұрын
Mam unga clinic address please
@Ahamed-j2d4 ай бұрын
Nelli kadukkai murungai jathikai masikai tantikai best food.
@Ammu-h2i4 ай бұрын
Thankyou Dr, Mam
@Dr.PrathibaRV4 ай бұрын
Ayurveda doctors please stick to our ayurveda theory..we have rasayana and vaajikarana therapies for antiageing..talk about blood purifiers, pitta reducing drugs, skin rejuvenation, yogas n meditation for relaxing, panchkarma detox for good metabolism.please explain those principles ....there is no concept of external collagen, vit c, serum, sunscreen in Ayurveda therapy...these kind of mixopathy is the main reason for bad name of ayurveda.if u believe in cosmetic nothing wrong in following a dermat..if u r interested in natural beuty regimens please choose genuine ayurveda...
@rajasriseetharaman59954 ай бұрын
Pitha clearing drug n siddha sollungalen
@Dr.PrathibaRV4 ай бұрын
@@rajasriseetharaman5995 medicines like manjishta chandana lodhra dhanyaka priyangu yashtimadhu lotus rose marigold Jasmine neem these are all sheetakaari and helps in skin problems of wide range...please consult for appropriate n better results..these are all for general awareness..