ஆரோக்கியத்தின் அருமருந்து வெந்தயம் ! பாரம்பரிய வைத்தியம் | Fenugreek Benefits| Dr. கௌதமன்

  Рет қаралды 40,574

SHREEVARMA

SHREEVARMA

4 ай бұрын

#FenugreekHealth #NaturalWellness #HolisticHealing #ElixirOfHealth #HerbalRemedies #HealthMagic #NutritionalPowerhouse #WellnessJourney #HealthyLiving #NatureMedicine
பண்டைய காலம் முதல் இன்று வரை வெந்தயம் எல்லாவித நோய்களுக்கும் மருந்தாக இருக்கின்றது. முறையான உணவு முறைகளில் கவனம் எடுத்தாலே ஆரோக்கியம் கிடைத்திடும். வெந்தயத்தை உணவாக நாம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய், சிறுநீரக மண்டல தொற்றுக்கள் சீராகும். மேலும் பித்தத்தின் சீற்றம் குறைந்து உணவின் மீதுள்ள சிரமம் குறைகின்றது. பெண்களின் மாதவிலக்கு சார்ந்த அசௌகரியங்களை குணமாக்குகின்றது.
இயற்கையாக உடல் சூட்டை தனித்து இளமையாக இருக்க செய்கின்றது.மலசிக்கலற்ற வாழ்க்கையும், மூலநோயும் குணமாக செய்கின்றது. குழந்தைகளுக்கு வயிற்றில் உண்டாகும் புழுக்களை எளிதில் வெளியேற்றி ஆரோக்கியம் தருகின்றது. தீராத மூட்டு வலிகள், உடல் சார்ந்த வலிகள், இடுப்பு வலிகளால் ஏற்படும் உபாதைகளுக்கு முழு நிவாரணம் அளிக்கின்றது. வாழ்நாள் முழுவதும் நோயற்ற வாழ்வை தந்திடும் காயகல்பமாக உள்ள வெந்தயத்தை உணவாக சாப்பிட்டு ஆரோக்கியம் அடையலாம்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda
-------------------------------------------------------------------
Fenugreek benefits, herbal remedies, health benefits of fenugreek, natural healing, Ayurvedic medicine, holistic health, traditional remedies, herbal supplements, nutritional benefits, fenugreek seeds, diabetes management, kidney health, menstrual discomfort, joint pain relief, digestive health, immune system support, anti-inflammatory properties, antioxidant-rich foods, dietary supplements, digestive disorders, hormonal balance, blood sugar control, herbal medicine, home remedies, ancient healing practices, Ayurvedic herbs, natural remedies for diabetes, pain management, joint health, traditional medicine, anti-aging properties, herbal teas, fenugreek extract, herbal treatments, holistic healing, traditional Indian medicine, digestive aid, anti-inflammatory herbs, Ayurvedic treatments, menstrual pain relief, arthritis relief, herbal supplements for diabetes, herbal remedies for joint pain, dietary health supplements, ancient remedies, herbal medicine for women, hormonal health, digestive system support, natural pain relief, immune system booster.
வெந்தயத்தின் நன்மைகள், மூலிகை வைத்தியம், வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள், இயற்கை சிகிச்சை, ஆயுர்வேத மருத்துவம், முழுமையான ஆரோக்கியம், பாரம்பரிய வைத்தியம், மூலிகைச் சத்துகள், ஊட்டச்சத்துப் பலன்கள், வெந்தய விதைகள், நீரிழிவு மேலாண்மை, சிறுநீரக ஆரோக்கியம், மாதவிடாய் கோளாறுகள், மூட்டு வலி நிவாரணம், செரிமான ஆரோக்கியம், நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு, அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகள், உணவுப் பொருட்கள், செரிமான கோளாறுகள், ஹார்மோன் சமநிலை, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம், பழங்கால சிகிச்சை முறைகள், ஆயுர்வேத மூலிகைகள், நீரிழிவு நோய்க்கான இயற்கை வைத்தியம், வலி ​​மேலாண்மை, மூட்டு ஆரோக்கியம், பாரம்பரிய மருத்துவம் மருந்து, வயதான எதிர்ப்பு பண்புகள், மூலிகை தேநீர், வெந்தய சாறு, மூலிகை சிகிச்சைகள், முழுமையான சிகிச்சை, பாரம்பரிய இந்திய மருத்துவம், செரிமான உதவி, அழற்சி எதிர்ப்பு மூலிகைகள், ஆயுர்வேத சிகிச்சைகள், மாதவிடாய் வலி நிவாரணம், மூட்டுவலி நிவாரணம், நீரிழிவுக்கான மூலிகை மருந்துகள், மூட்டுக்கான மூலிகை மருந்துகள் வலி, உணவுப் பொருட்கள், பழங்கால வைத்தியம், பெண்களுக்கான மூலிகை மருத்துவம், ஹார்மோன் ஆரோக்கியம், செரிமான அமைப்பு ஆதரவு, இயற்கை வலி நிவாரணம், நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும்.

Пікірлер: 42
@josephsimon9695
@josephsimon9695 3 күн бұрын
உங்கள் பேட்டியை மூன்று நாளைக்கு முன்பு பார்த்தேன் அப்போதே வெந்தயத்தை ஊற வைத்து விட்டேன் நாளை காலை முதல் 100 நாள் எடுத்து கொண்டு பின்னர் பதிவு செய்கிறேன்
@k.karthikeyan6221
@k.karthikeyan6221 3 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு
@mathruboothamgangabai8763
@mathruboothamgangabai8763 4 ай бұрын
மிக்க நன்றி Dr
@jvmuthu8560
@jvmuthu8560 2 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 4 ай бұрын
Thank you so much for your advice Dr❤
@saraswathi7087
@saraswathi7087 2 ай бұрын
Arumai arumai. Evvalavu thelivana ucharippu and golden points . Thanks again.
@cheranbalu
@cheranbalu 4 ай бұрын
டாக்டர் மிகவும் நன்றி 🎉
@saraswathi7087
@saraswathi7087 2 ай бұрын
Thank you very much sir
@latharamasamy4645
@latharamasamy4645 4 ай бұрын
Thank you sir
@user-no1kp4gq7w
@user-no1kp4gq7w 4 ай бұрын
Dr மிக்கநன்றி
@mohanapriyapriya
@mohanapriyapriya 3 ай бұрын
Thanks doctor
@user-cp6nb1op9y
@user-cp6nb1op9y 3 ай бұрын
Thanks
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
Welcome
@ManjuManju-rj3rc
@ManjuManju-rj3rc 4 ай бұрын
@spcodpi323
@spcodpi323 4 ай бұрын
Thankyousir
@lathajk4323
@lathajk4323 4 ай бұрын
I am a cancer survivor . Now i have balloon like feeling above naval. Tried allopapathy, ayurveda and homeopathy meds, still not cured..pls reply
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@preethiprasanth5205
@preethiprasanth5205 2 ай бұрын
Very very thanks sir im type1 diabetes i take insulin high sugar sir... Mulaikatiya vendiyam mrg empty stomach la sapadalama...
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 ай бұрын
Of course, you can.
@kriu123
@kriu123 4 ай бұрын
Aripu Treatment (Home Remedies)sollunga sir ,pls..
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
For itching problem, Charmatejas Capsule shreevarma.online/collections/charma-tejas/products/charmatejas-capsule.
@kriu123
@kriu123 4 ай бұрын
Thank you Sir
@user-ek8ph4vq5p
@user-ek8ph4vq5p 4 ай бұрын
🎉
@pmithazhini166
@pmithazhini166 19 күн бұрын
Sir pregnant ladies saptalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 19 күн бұрын
No, can't be taken.
@JayaPrakash-zx1ne
@JayaPrakash-zx1ne 4 ай бұрын
I got galibadderstone can i eat Fenugreek
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Yes, you can. For Gallbladder stone Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@vasukijayaraman9384
@vasukijayaraman9384 2 ай бұрын
vendhayathai appadiye villungalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
Yes
@a.subbuesther7658
@a.subbuesther7658 4 ай бұрын
ஐயா 2மாதமா காது அடைப்பு இருக்கு அதண்பிறகு நெற்றியில் கட்டி இருக்கு எலும்பு கட்டி என்கிறார்கள் எலும்பு கட்டியை குணமாக்க முடியுமா மருந்து இருந்தா சொல்லுங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
For ear problem, prescription based Tinit Capsule
@a.subbuesther7658
@a.subbuesther7658 4 ай бұрын
​@@SHREEVARMA_TVநன்றி ஐயா
@a.subbuesther7658
@a.subbuesther7658 4 ай бұрын
​@@SHREEVARMA_TVநன்றி ஐயா
@ManjulaN-mf8oc
@ManjulaN-mf8oc 3 ай бұрын
Sir, drinks habit குறைய உணவு பழக்கம்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
Will do in upcoming video
@tamilarasan9967
@tamilarasan9967 4 ай бұрын
Medicenforelephantleg
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
please contact: 9500946631/32
@malligahsellapan7929
@malligahsellapan7929 11 күн бұрын
⚘️💕🙏🙏🙏🙏🙏🙏💕⚘️
@ruhiniyanila1953
@ruhiniyanila1953 3 ай бұрын
Sir venthayam continues ah saptu kall kodachal athikamakuthu.... So plz solution
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
Take venthayam thrice in a week. Maharaja Capsule for Bone and Muscle Health, To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule
@user-no1kp4gq7w
@user-no1kp4gq7w 4 ай бұрын
Dr கர்ப்பபை இறக்கத்திற் என்ன செய்ய வேண்டும் உங்களின் ஆலோசனை வேண்டி ஆர்வத்துடன் உங்களிடம் வேண்டிநிற்குன்றோம் நன்றிகள் பல கோடி உரித்தாகட்டும்.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Prescription based, Shree Care BD Capsule and Shree Care Ghritham. Please Contact: 9500946631/ 32
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 61 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 6 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 61 МЛН