விருச்சிகம் என்ற பெயரை மாத்தி புது பெயர வைக்கலாம்.. பிறப்பு to இறப்பு வரை pain என்ற பெயர் வைக்கலாம
@kamalahasan2059 Жыл бұрын
16 செல்வங்களும் முருகன் அருளால் கந்த சஷ்டி வாரத்தில் உங்களுக்கு கிடைக்கும் பாலாஜி ஹாசன்.
@555nicky Жыл бұрын
Good work thanks for this service
@madhavanj3770 Жыл бұрын
🎉
@jeisricustomerservice4259 Жыл бұрын
நொட்டும் 😂😂 வழக்கம் போல விபூதி அடிக்க போறாரு முருகர் 😂😂😂
@RamuRamu-tw7kd Жыл бұрын
நான் விருச்சிக ராசி கேட்டை ஜோசியம் பலன் 100% கரெக்டா இருக்கு ஒவ்வொரு கோயில் சந்தோசமா இருக்கு அந்த கோயிலுக்கு போகும்போது பரிகாரம் மனசுக்கு ரொம்பவும் சந்தோசமா இருக்கு விலை குறைவான பட்ஜெட்டில் சொல்லும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா என்றென்றும் ஜோதிடம் பாலாஜி சித்தர் நன்றி வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉
@sharavv676 Жыл бұрын
கேட்டை நட்சத்திரத்தை கேட்டை நட்சத்திரமே நம்பிக்கை துரோகம் செய்ததை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பாலாஜி?? 😢😢😢
@senthuransellathurai6977 Жыл бұрын
எனக்கு சிவன் இருக்கிறான் டோன்ட் வரி
@karthickadmkmassgreat5473 Жыл бұрын
அண்ணா எப்ப தான் அந்த விருச்சிக ராசி நல்ல காலம் பிறந்ததில் இருந்து துன்பங்கள் எந்த சந்தோஷத்தையும் இந்த வாழ்க்கையே ரொம்ப கஷ்டமா எப்ப தான் நல்ல காலம் பிறக்கும் சொல்லுங்க அண்ணா எனது நட்சத்திரம் அனுஷம் சொந்த தொழில்
@nargeesbanutrendingvideos7815 Жыл бұрын
நானும் தான்
@natarajanche741 Жыл бұрын
நானும்😢
@jaileader Жыл бұрын
விருச்சிகம் ராசிக்கு.... கண்ண மூடிக்குனு negative point சொல்லலாம்.... கண்டிப்பா பொருந்தும்....
@lakshnasri-959 Жыл бұрын
வணக்கம் 🙏பாலாஜி என் கணவர் விருச்சிக ராசிபலன் கேட்டு பயன்அடைந்தேன்நன்றிவாழ்க வளமுடன்🎉🎉🎉🎉
@nanthagopalsubramani7253 Жыл бұрын
Job late Marriage late Health bad Mind bad Finance bad Viuchiga rasi ku only late and bad tha epothum...
@sathisharunachalam8781 Жыл бұрын
Ha ha manasatchi pesura maari irrukku nanbare same viruchigam
@siddharthr4071 Жыл бұрын
100 percent true others getting easy than scorpions.
@shymalamanivanan Жыл бұрын
வணக்கம் சார். விருச்சிகம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பார்த்தேன். நான் அனுஷம் என் மனைவி கேட்டை இரண்டு பேர் மீதும் கோர்ட் வழக்கு பிரச்சினையில் உள்ளோம். உங்களை சந்திப்பதற்காக. வளசரவாக்கம் கனி,&கோ மூலமாகவும். ஜெயந்தி மேடம் மூலமாகவும். தினமும் வணங்கும் சித்தயோகி சிவதாசன் அய்யா மற்றும் நெல்லை வசந்தன் அவர்களின் ஆசிர்வாதத்தால் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் என் மனைவி மூன்று குழந்தைகள் காப்பாற்றி கொள்ள முடியும் என்று நம்புகிறேன். நெல்லை வசந்தன் அய்யாவை இரண்டு முறை சந்தித்தேன். சில ஆலோசனைகள் கூறிவிட்டு ஜனவரி மாதம் முதல் வாரம் பார்ப்போம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்குள் அய்யா மறைந்து விட்டார். அவரிடம் பார்த்த பிறகு வேறு யாரிடமும் பார்க்க தோன்றவில்லை. அய்யாவின் ஆசி இருந்தால் தங்களிடம் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
@prabupachiyappan8202 Жыл бұрын
இந்த வீடியோ பதிவை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் அண்ணா🎉🎉
@Yercaudkaralan27 Жыл бұрын
At last the right time has come we firmly believe in your prediction brother the only professional astrologer
@yashwanths5152 Жыл бұрын
Enga Raasi epadi na , Enga Raasi ah Pattri neenga pesurapava ethana vatti unga pechu vikkuthu, pesa vaarthai thadangal aaguthu parunga. About marriage life, Marg agiyum Already Naa Bachelor Life thaan Vaznthutu irukane Saami .
@jayashreebalaji9293 Жыл бұрын
Wonderful explanation u gave on Shiva and Perumal Sir… it’s true Sir
@Niyagoal8 ай бұрын
Emathuvanganu solumbodhu bayama iruku.. marriage ipothan panikalanu thonudhu emathuvanganu sonadhume bayama iruku marriage panikave.. evlo kashtam patutom iniyadhu nalla irupomnu partha nalave iruka mudiyadhu pola
@jayashrees5508 Жыл бұрын
46.33 You told once for Mithuna rasi specifically for child birth in July 2022. It happened .good news came for my daughter. Now you are telling the same for vrichika rasi. My son is Ketaki star. Hope and pray he gets a child as you predict.
@Niyagoal8 ай бұрын
Marriage panikalanu ipothan mind pochi kadasila oru twist sari iladhavangala irupanganu.. vazhka fulla kashtam patachi marriage lachum nimadhi irukum partha adhulaium irukadhu pola marriage panikave bayama iruku
@thangavelsamyperumal3510 Жыл бұрын
மிக தெளிவான பலன்கள். மிக்க மகிழ்ச்சி.
@shrinithyarg555 Жыл бұрын
Sir very much useful tips and pariharam.. thanks 🙏 But while churning the ocean first visham came then Amritam 😊
@ravichandiran6818 Жыл бұрын
திரு பாலாஜிஹாசன் அவர்களுக்கு நமஸ்காரம் . எனது மகன் விருசிக ராசி கேட்டை நட்சத்திரம் . 12/09/1994 மதியம் 3.47 பிறந்த ஊர் கோவை . Charted accountant ஐந்து க்ரூப் முடித்துவிட்டான் ஒரு குரூப் கடந்த மூன்று வருடங்களாக முயற்சி செய்தும் கிளியர் ஆகவில்லை . நான் 2020 இல் இறப்பின் விளிம்பு வரை சென்று தெய்வ அருளால் மீண்டு வந்துள்ளேன் . தற்பொழுது அவனுக்கு 29 வயது ஆகிறது . திருமணம் அமையவில்லை . எப்போது திருமணம் முடியும் .ஜோதிடர்கள் கூறுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வழிகாட்டவும்,. நன்றி வாழ்க பல்லாண்டு.
@muthukumarmuthukumar407 Жыл бұрын
பக்தி எனது தெய்வ பக்திக்கு காரணமாக இருந்த முருகப்பெருமானை ஆணையாக வைத்து சொல்கிறேன் இந்த ஒன்றரை வருடம் நடந்ததை ஜெயிலுக்கு போயிட்டு 10 மாதம் ப்ளீஸ் என்னோட ஜாதகத்தை மட்டும் நீங்க பார்த்து மிகவும் கெஞ்சி
@MohanRaj-zb4zi Жыл бұрын
Swami saranam Ayyappa 🙏
@saravanan9718 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி❤
@SrinivasanManikandan-j1n Жыл бұрын
Balaji rahu ketu periyerachi video mundunchuna k annamalai jathagam pathi sollunga
@jrajju Жыл бұрын
ஜோதிடம் என்பது ஆகா ஓஹோ அற்புதம் என்று சொல்வதில்லை சரியான நேரத்தில் நடக்க வாய்ப்புள்ள நிகழ்வுகளை முன்னரே கணித்து எச்சரிகை செய்வது தான் அதனால் உங்கள் பலனை என்றென்றும் நினைவில் நிறுத்தி நடந்து கொள்ள வேண்டும்
@gstitbits1074 Жыл бұрын
கடைசி வரைக்கும் அனுஷம் நட்சத்திரம் கஷ்டம் தான் படணும் போல
@kasinanthukasi5522 Жыл бұрын
nanum
@ezhilarasinagendran9997 Жыл бұрын
Me
@meenu5813 Жыл бұрын
Me
@devadossgandhi8381 Жыл бұрын
Naanum thaan
@breakup6033 Жыл бұрын
Me also anushm natchathiram
@K4kumarVlogs Жыл бұрын
அனுஷ நட்சத்திரம் கொண்ட நபர்கள் நிலைமை எப்படி உள்ளது? இதற்கு மேல் வாழ்வில் இனி நடப்பதற்கு என்ன என்ற நிலைமை தான் போல..
Very very thanks sir God bless you and your family sir thanks oncemore for yourhardwork
@indirakala9047 Жыл бұрын
Y scorpion r struggling alot,...even though they are doing good?
@Bhuvaneswari-kr2og Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🎉
@Kalathy1 Жыл бұрын
Hello Sir, Really very good narrative about the astrology for Scorpio. I had been watched other video also, But you are very impressive about Scorpio. Thanks a lot and keep it up.
@kamalraj7707 Жыл бұрын
53:30
@I_have_to_fight_against_God Жыл бұрын
கடவுளே துன்பத்திற்கு காரணம் கடவுளை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்😢😢😢
Nice video sir,... it will be more better if you add the time period or dates of particular transit in video.
@niranjanamohan9356 Жыл бұрын
Na virchigam than...na schl na nalla padipen...clg la University rank holder...aprm two years....ennaku msc seat kedaikave illa...na podatha application illa....yen ethunala...Ella clg Kum entrance ezhunthu ezhuthi aluthuten....padivake vena nu thonuthu.....muyarichiya vidavum manasu varamatanguthu sir
@niranjanamohan9356 Жыл бұрын
Mukkiyama na try pannathu ellam top universities......
@vaidhegiranjani6737 Жыл бұрын
Sollunga, konjo nallatha paathu sollunga
@arunjaiganesh5221 Жыл бұрын
Anna ungaloda service arputhamanathu ovvoru rasikum 1 howr engalukaga othukureenga thanks
@SrinivasanManikandan-j1n Жыл бұрын
Balaji Anna annamalai cm aguruthu change irruka solllunga June 4 1984 kadaga rashi annamalai jathadagam eppa sollvinga
@vjsilks5742 Жыл бұрын
Really appreciate ur efforts n predictions Thambi.. I was waiting for this video from last month .TQ so much..God bless u.
@cryptozoom8636 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@goldenenterprisesshobaa9123 Жыл бұрын
Thanks for your hard work God bless you and your family thanks for your prediction and this year going to Sabari malai God bless you give you good health and prosperity
@GanthimathiD-gh6uf Жыл бұрын
விருச்சகராசிபதிவுஅருமைதம்பிநன்றி
@thanasekarankumaravel8888 Жыл бұрын
வணக்கம் பாலாஜி ஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிக்க நன்றி
@annnisha1600 Жыл бұрын
My rasi mithunam my lakna viruchigam how mony percentage it suits me
@AnuRadha-xu9kx Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி
@egopi2003 Жыл бұрын
Thank you sir, Vazhga Valamudan
@abellaagency9958 Жыл бұрын
Thanks for Ur prediction.... But would have appreciated it if u have not read from a script and rather look into the camera and spoken....
@sureshyuva6144 Жыл бұрын
நன்றி அண்ணா🎉
@sabareeshkumar5739 Жыл бұрын
Sir இந்த காலக்கட்டத்தில் கேது தசை ராகு புத்தி ஜாதக கட்டத்தில் 5 இல் ராகு 11 இல் கேது எப்படி இருக்கும் Sir..
@kavinfun5411 Жыл бұрын
Thanks for your prediction
@D.Nandhini Жыл бұрын
Viruchikam nenga sonnathulam apadiye nadanthierukku so bad time plez niraya parikaram solunka sir
@preethijeevakumar6647 Жыл бұрын
Sometimes it feels good, sometimes hard!! Thanks much for the prediction!!
@balajihaasan-officialchannel Жыл бұрын
Join Telegram Channel to get the regular update of Thanthriga Parigaram (free of cost ).Join with the below link t.me/balajihaasansalem
@rajamshn1951 Жыл бұрын
Thank. You. Sir
@kamakshikrishnamurthy9592 Жыл бұрын
Hi sir
@geethageethasasi4876 Жыл бұрын
Thank you
@LokeshLokesh-sk3rk Жыл бұрын
Sir sekkaram dhanusu rasiku video podunga sir
@ravichandiran6818 Жыл бұрын
எனது மகன் கேட்டை Charted Accountant படிக்கிறார் 5 பேட்ச் எழுதி கிளியர் செய்து விட்டார். ஒரு பேட்ச் பல முறை எழுதிவிட்டார் கிளியர் ஆகவில்லை. வயது 30 ஆக போகிறது திருமணம் அமையவில்லை. 12.09.1994 நேரம் 3.47 மதியம் கோவை . மிகவும் கவலையாக இருக்கிறது . எனக்கு 56 வயதாகிறது. வழிகாட்ட வேண்டும்
@dhanabalramasamy2429 Жыл бұрын
Thank you bro for your continuous efforts to us 🙏🙏🙏🙏🙏
@praveenahemaraj2404 Жыл бұрын
Waiting for dhanusu rasi sir
@ranik6804 Жыл бұрын
Valdhugel sir ❤❤❤❤❤ neega sonnadhu polla sairen sir 🎉
@maruthachalams1814 Жыл бұрын
சார் விருச்சிக ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி பரிகாரத்திற்கு செல்ல வேண்டிய கோவில்கள் எந்த வரிசையில் எந்த கிழமையில் செல்ல வேண்டும்.
@sasikalamariyappan9532 Жыл бұрын
Exactly 200% true🙏
@kidsenglish1995 Жыл бұрын
What a wonderful confidence you have!!
@srrinivas_555 Жыл бұрын
மிக்க நன்றி சகோ...👍🙏👏
@diys4life55 Жыл бұрын
Thank you so much Sir for the detailed information 🙏 God Bless you 🙏
@thamansai984 Жыл бұрын
Nandri Balaji
@zibiriyabanu7864 ай бұрын
எனக்கு விற்சக ராசினு சொல்லுவாக. அன. எனக்கு நடந்த எல்லா ம் துன்பம் துயரம் கணவர் இறந்து விட்டார். உங்கள் துணையை. வீடியோ பார்ப்பேன். ஆனால். எனக்கு நடந்த மாதுரி. எதுவும். சொல் வில்லை
@parthasarathyprakasam378 Жыл бұрын
looking forward danusu rasi prediction
@muthuarun6096 Жыл бұрын
Govt job kidaikuma sir viruchigam anusam
@swaroopas6501 Жыл бұрын
Will keep in my status brother
@freetimecinema5309 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@siddappanak8343 Жыл бұрын
விருச்சிக ராசியில் பிறந்த அனைத்து நபர்களும் பாவப்பட்டவர்களா?
@jesuraja871 Жыл бұрын
ves😢
@siddharthmiridangam2251i Жыл бұрын
Thanks bro 100 %true
@nithyaanandhi6597 Жыл бұрын
Thank you Anna nanum same rasi
@sarans8194 Жыл бұрын
Unmai thaan anna. 1 varudam kalithu ippothu nan pregnant a erukkan
@krishnamoorthy5887 Жыл бұрын
Super
@mishmithags3337 Жыл бұрын
Thank you Thambi God bless you 🙏🙏
@veeraragavan-z7s Жыл бұрын
Mesham enga thalaivare enakku mesham
@verapandiverapandi6490 Жыл бұрын
Nandri sago
@sankarp8153 Жыл бұрын
Thank you so much Anna❤
@sowndhasowndhu695 Жыл бұрын
😔 suthama sari ilaa😢edhuku upset ney therla...dailyu upset aaaa irku😓
@soundarya4314 Жыл бұрын
Same here , past things irritate pannuthu
@sowndhasowndhu695 Жыл бұрын
@@soundarya4314 soundharya nu name vachaley ipditha pola🤣
@seethamahi610 Жыл бұрын
Meenam rasiku update pannuga brother.
@banumathimathur8694 Жыл бұрын
2.6.96 M Eashwaran place of birth chennai ,Anna yetherkalam onru irrukka yenakku Pl tell.
@mohankarthi215 Жыл бұрын
தம்பி மீனராசி பலன் சொல்லுங்க ᴘʟs
@KanchanadeviKcs Жыл бұрын
Mothama,nallairukkuma,irukkathadavengayam
@magaganapathy8449 Жыл бұрын
Nalla athu athu nu athitingha
@krishnavenim8052 Жыл бұрын
🎉 நன்றி
@maruthachalams1814 Жыл бұрын
சார் தொட்டியம் திருக்கருகாவூர் அலமேலுமங்காபுரம் என வரிசைப்படி செல்ல வேண்டுமா அல்லது எப்படி வேண்டுமானாலும் செல்லலாமா.
@maniz1 Жыл бұрын
நன்றி அண்ணா
@ramachandranr5110 Жыл бұрын
Good explanation for ordinary people keep it up
@sadhasivamg8825 Жыл бұрын
my husband another marriage panna poren nu soluraru thulam rasi anna, na viruchugam anusam, .. Plz solution anna
@nagadhanu-uq2ju Жыл бұрын
Vanàkkam thambi.online consumt unda. Pla give mè detaiĺa
@monk3004 Жыл бұрын
I am just alive i lost my father job loss due to it recession 10 yrs is like hell now i got job
Brother what if ppl like me are in middle east and scope of visiting the temple is bit challenging? Pls do let me know ..Thanks
@vaithiyanathant6645 Жыл бұрын
Karunkali malai... Bro
@arumugamv5973 Жыл бұрын
வணக்கம் திரு பாலாஜி அவர்களே விருட்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் குறிப்பிட்டால் மிகவும் நனறு எங்கள் நல்வாழ்த்துக்கள் மற்றும் நல்லாசிகல்
@JeyaSankarwshc Жыл бұрын
என் ஜாதகம் பார்த்து பலன் சொல்ல முடியுமா ,? Please ,நான் + 65ல் இருந்து