ராகு கேது தோஷம் 8 இல் ராகு | சர்ப்பதோஷம் | ராகு எட்டில் | களத்திர தோஷம் | Ragu dosam

  Рет қаралды 10,249

Astro Bala Vellore

Astro Bala Vellore

Күн бұрын

சித்தாந்த ரத்னா…ஜோதிடமாமணி…
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
Wtp No. 9443540743
facebook / balajothidar
website www.balajothidar.blogspot.in
ராகு கேது தோஷம் 7 இல் ராகு | சர்ப்பதோஷம் | ராகு 7 ல் | களத்திர தோஷம் | Ragu dosam
• ராகு கேது தோஷம் 7 இல் ...
ராகு கேது தோஷம் 7 இல் கேது | சர்ப்பதோஷம் | கேது 7 ல் | களத்திர தோஷம் | Kethu dosam
• ராகு கேது தோஷம் 7 இல் ...

Пікірлер: 61
@NCPalani
@NCPalani 6 ай бұрын
Sir,at present I am in QuintonUK,seeing full time your astro theory.
@astrobalavellore3035
@astrobalavellore3035 3 ай бұрын
welcome
@rithicktech5297
@rithicktech5297 3 жыл бұрын
Arumai Sir neengal solluvathu 💯 persant correct sir
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
FOR/MAGAM/NARPAVY...
@mallikar5087
@mallikar5087 4 жыл бұрын
You are very very correct sir
@jayakumarastrology70
@jayakumarastrology70 5 жыл бұрын
Very super
@SureshKumar-hz2lz
@SureshKumar-hz2lz 2 жыл бұрын
ஐயா.. ராகு கேது வர்கோத்தமம் ஆகி இருந்தால் நல்லதா ஐயா..
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
பலமாக உள்ளது என்று அர்த்தம்.
@SureshKumar-hz2lz
@SureshKumar-hz2lz 2 жыл бұрын
@@astrobalavellore3035 நன்மையா தீமையா ஐயா.. (கேதுவை குரு பார்க்கிறார் )
@rajalakshmis2412
@rajalakshmis2412 6 жыл бұрын
அருமையான கருத்து ஐயா
@astrobalavellore3035
@astrobalavellore3035 6 жыл бұрын
🙏💐
@gopisrilachulaya1887
@gopisrilachulaya1887 3 жыл бұрын
sir ennoda baby ku, 8 la ragu , laknathil seavai, sani, kumba rasi thanuchu laknam, enna problem varum sir, aiyul problem eathavathu irukuma, ragu thisai nadakuthu, eathavathu parikaram irukaa sir ,,,, plz reply
@kulasai-muththarammai
@kulasai-muththarammai 2 жыл бұрын
குழந்தை வாழ்க்கை போராட்டம் உண்டு எல்லா மூணும் தடை தடை தான் தசை புத்தி நல்லா இருந்த ok
@superayyatamil1703
@superayyatamil1703 4 жыл бұрын
Super ayya
@music2512-x8h
@music2512-x8h 5 жыл бұрын
Kandipa unmai
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
Thanks ma
@music2512-x8h
@music2512-x8h 5 жыл бұрын
@@astrobalavellore3035 sir pls solunga wife magaram rai thiruvonam natchathiram keathu 8laium Ragu 2laium iruku and husband um athae raasi athae natachithiram orae problem yena thaan solution ithuku? Jathagam pathu thaan marriage pananga but yarum yethum solala.
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
@@music2512-x8h கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை இருவருக்கும் ஜென்ம கேது, அதற்கு முன் ஒன்றரை வருடம் குடும்ப கேது... ஆக், உங்களுக்கு தசாபுக்தி சாதகமாக இல்லாமல் இருந்து இருப்பின் இந்த மூன்று வருடங்கள் நிச்சயம் வெறுப்பு, பிரிவினை போன்ற நிகழ்வுகள் நடந்து இருக்கும். இத்துடன் கோச்சார சனி வேறு ஏழரை.. கேட்கவா வேண்டும். ஆனாலும், தசாபுக்தி சாதகமாக இருந்து இருந்தால் பிரச்சனை சமாளித்து இருக்க முடியும். இறைவனை வேண்டுங்கள். ஜோதிடத்தை விட இறை சக்தி மிக மிக அதிக பலம் கொண்டது.
@music2512-x8h
@music2512-x8h 5 жыл бұрын
@@astrobalavellore3035 super yena parikaram panalam ithulam yepa Normal agum orae verupu piriyara matheri irukanga pasanga Vera irukanga.
@kaniyamponndiavinashi4467
@kaniyamponndiavinashi4467 4 жыл бұрын
ஜயா...எனக்கு 8 ல் ராகு...கணவருக்கு ராகு திசை....பிரச்சனை சண்டை தான்...குழந்தை இல்லை... தற்கொலை அளவு போய்விட்டது... என்ன செய்வது தெரியவில்லை..
@ssklogeshsubramani9609
@ssklogeshsubramani9609 4 жыл бұрын
Im virutchaga lagnam 2ketu 8rahu ,4pudan ,5 ucha sukran+sun, 6 moon ,7 guru+ sani ..Here Rahu(thiru vatharai) is good ah sir?How is my marriage life sir?wife
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
For personal details, message me on whatsapp 9443540743
@rithick5270
@rithick5270 4 жыл бұрын
100%unmai sir
@harisankarnatarajan
@harisankarnatarajan 5 жыл бұрын
Rahu 8 il. guru also seeing through 5 th aspect but guru is vakram(retrograde)..?? How will it be
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
குருவின் பார்வை தோஷம் நிவர்த்தி தரும்
@rathirathi948
@rathirathi948 5 жыл бұрын
Raaghu 8lil irunthu 1lil guru irunthal epdi? Penn jathagam raagu 8lil um aana jathagam lagnathil raaghu irunthal kaalyanam seiyalama sollunga..
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
செய்யாலாம்
@sindhud3503
@sindhud3503 5 жыл бұрын
ஐயா என் பையனுக்கு கும்ப லக்கினம் 8இல் செவ்வாய் ராகு.ஏதேனும் ஆயுள் பாதிப்பு உண்டாகுமா தயவு செய்து விளக்குங்கள்
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
கும்ப லக்கினத்தின் அதிபதி ஆயுள் காரகனான சனி என்பதால், இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள்.
@sindhud3503
@sindhud3503 5 жыл бұрын
@@astrobalavellore3035பதில் தந்ததற்கு நன்றி ஐயா
@selvaboyka648
@selvaboyka648 4 жыл бұрын
உண்மை, ஆயுள் உண்டு .. எனக்கும் கும்ப லக்னம் வயது 29, 8ல் செவ்வாய் உள்ளது, 11ல் சனி,ராகு. எல்லாம் நலமாக நடந்தது(பட்ட படிப்பு, காதல் திருமணம் , இப்போ 5மாத ஆண் குழந்தை), ஆனால், 10க்குரிய(தொழில் அதிபதி) செவ்வாய் அஷ்மடத்தில் இதனால் நிலையான வேலை இல்லை.. நிறைய அரசு வேலை முயற்சி செய்தேன். இறுதி வாய்ப்பில் தோல்வி தான் வந்தது. 1/2 மார்க் ல கூட தோல்வி காவலர் தேர்வில்(மகன் பிறக்கும் முன்பு வரை) எனவே, உங்க குழந்தையை படித்ததும் வேலையில் சேர்ப்பது நல்லது.. இது என் கருத்து.
@kaushikaushi7786
@kaushikaushi7786 4 жыл бұрын
பெண் ஜாதகத்தில் 8ல் ராகு இருந்தால்
@kisansweet4035
@kisansweet4035 4 жыл бұрын
what are the planets is Kalathra dhosam sir
@karthikaboomi9091
@karthikaboomi9091 4 жыл бұрын
லக்னத்திற்கு மட்டும் பார்க்க வேண்டுமா ஐயா சந்திரனுக்கும் பார்க்க வேண்டுமா
@JPRideR15
@JPRideR15 5 жыл бұрын
Sir guru + ragu in simma as 8th place...magara lagnam..epdi irukkum
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
நீங்கள் பேசுவது நல்ல பயனுள்ள வார்த்தைகள் என்றாலும், அதை மக்கள் அவ்வளவு சீக்கிரம் எடுத்து கொள்ளமாட்டார்கள்.
@JPRideR15
@JPRideR15 5 жыл бұрын
@@astrobalavellore3035 kindly share your contact number
@priyarajan2142
@priyarajan2142 5 жыл бұрын
8'l sandhiran irupathal Ena palan ayya...
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
லக்கன பொறுத்து பலன் மாறும்
@p.n.mohanasundaram8080
@p.n.mohanasundaram8080 6 жыл бұрын
enaku 8il rahu suya saram sathayam 3am patham... rahu dasai enna palan....
@astrobalavellore3035
@astrobalavellore3035 6 жыл бұрын
அஷ்டமாதிபதி போல வேலை செய்வார்.
@preethivt5673
@preethivt5673 4 жыл бұрын
Iyya unmaithan ..en thatha ku 2 il kethu 8 il raagu first wife erandhutanga second wife marriage panaru..
@naresh9235
@naresh9235 4 жыл бұрын
7 பார்வை Irukka kudatha
@muthuselviselvi2588
@muthuselviselvi2588 5 жыл бұрын
அய்யா உங்கள் போன் நம்பர் கிடைக்குமா ஜாதகம் பார்க்க வேண்டும்
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
whatsapp No.9443540743
@MrKumaryt
@MrKumaryt 6 жыл бұрын
பெண் ஜாதகத்தில் ராகு சுக்ரன் சூரியன் 8 ல் இருந்தால் ?
@astroshipmedia8929
@astroshipmedia8929 6 жыл бұрын
ஐயா பரிகாரம் சொல்லுங்கய்யா
@astrobalavellore3035
@astrobalavellore3035 6 жыл бұрын
தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்
@DYR1219
@DYR1219 5 жыл бұрын
8 il rahu,sani,and sukran irrutha nalladhu
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
தோஷம் தானே.
@DYR1219
@DYR1219 5 жыл бұрын
@@astrobalavellore3035 evai ellam magarathi irrindhal kuda dhosam ma ?
@DYR1219
@DYR1219 5 жыл бұрын
Vakra guru ven 9am parvai yum irruthal .?
@arunkumarvikramvenkatesan2530
@arunkumarvikramvenkatesan2530 5 жыл бұрын
தற்போது 8ல் ராகு இருப்பின் அது உச்சமடைந்த ராகு அது வர்கோத்தமம் ஆயின் இது எடுப்படாது..வீரியம் அதிகமிருக்கும் 8ல் ராகு ..பதில் கூறவும்
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
உங்கள் பதில் சரியாகத்தான் இருக்கும். நல்லது சார்.
@arunkumarvikramvenkatesan2530
@arunkumarvikramvenkatesan2530 5 жыл бұрын
ஜயா இது தவறு ராகு 8ல் விருச்சகத்தில் இருந்தால் ஆராய்ச்சி பத்தி தரும் ..நிறைய சொத்தை தரும்.கணவன் மனைவியின் அண்யோன்யம் அதிகரிக்கும்...
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
தங்களின் கூடுதல் தகவலுக்கு நன்றி சார்.
@arunkumarvikramvenkatesan2530
@arunkumarvikramvenkatesan2530 5 жыл бұрын
Venkat Prasanna இன்னும் 2 மாதங்களில் திருமண ஆக வாய்ப்பு உள்ளது ....
@arunkumarvikramvenkatesan2530
@arunkumarvikramvenkatesan2530 5 жыл бұрын
Venkat Prasanna உங்களுக்கு கடந்த ஒரு வருடத்தில் ஏதேனும் விபத்து நடந்துருக்கனுமே
@kanikani7965
@kanikani7965 5 жыл бұрын
Unmai
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 жыл бұрын
thanks
@bgbg1760
@bgbg1760 4 жыл бұрын
பொய் ...
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН