இல்லறத்தில் இருந்து துறவி போல வாழும் வாழ்க்கை முறை வாழ்ந்து வருகின்றேன். என்னால் இல்வாழ்க்கை வாழவும் முடியாமல். வாழ்க்கை துறந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றேன்.
@kalaiarasi25002 жыл бұрын
Seam naanu ipa apati tha valnthutu irukke 😭
@Gnanaraj52 жыл бұрын
Innum ungalukku பக்குவம் வரவில்லை காலம் வரும்
@pradeepakarunanithi25732 жыл бұрын
Yes
@baskarand76016 жыл бұрын
வாழ்க்கையே போராட்டம் ஆக உள்ளது. மனம் பல நேரங்களில் குழப்பத்தையும் கவலையும் அச்சமும் அடைகிறது.
@saravanan80292 жыл бұрын
Eeeeee3
@kamalisrig20195 ай бұрын
Excellent 👌
@yashanpriya48382 жыл бұрын
வணக்கம் sir, உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கிறேன், பிரம்மாண்டமாக வாழ வேண்டும் என்று நினைத்து பல தடைகளை தாண்டி வந்து என்ன செய்ய, மீண்டும் சன்யாச வாழ்க்கை தான் என்றால், என் 10வருடங்கள் காணாமல் போய்விட்டது, உங்கள் வீடியோ பார்க்கும் போது தான் தொலைத்தது புரிந்தது 🙏 உங்களின் தெளிவான கிரக நிலைகள் பற்றிய பேச்சு அருமை, எனது ஜாதகத்தை வைத்து தான் தெரிந்தது, உங்கள் வீடியோ உண்மை தன்மை
@saravananm90843 жыл бұрын
கண்ணீருடன் உங்கள் பாதங்களை வணங்குகிறேன்
@sekarnaidusekarnaidu74202 жыл бұрын
ஓம் சிவ கால ருத்ராய பைரவாய நமஹா ராகு கேது கட்டுபட நவகிரக அதிபதி கால பைரவர் வழிபாடு நற்பலன் உறுதி
@anandar8002 жыл бұрын
Sir super Explained Excellent
@durkkairaja77502 жыл бұрын
Thank you message Guru 🙏🏻
@baskarand76016 жыл бұрын
அட்டகாசமான அருமையான விளக்கம். எனக்கு எல்லா விஷயங்களிலும் தடை ஏற்படுகிறது. கேது பகவான் சுய நட்சத்திரத்தில் அமர்ந்தால் என்ன மாதிரி பலன் தருவார்? 11மிடத்தில் சூரி+சந்+புத+கேதுசேர்க்கை+சனி10ம்பார்வை வாழ்க்கை வெறுமையாக தோன்றுகிறது. பரிகாரம் ஏதாவது உண்டா?