Special Live - 26.01.2021

  Рет қаралды 108,507

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 286
@sadasivam.k6175
@sadasivam.k6175 3 жыл бұрын
வணக்கம் குருஜி பலமுறை திரும்ப திரும்ப கேட்க வேண்டிய வீடியோ கேட்பதோடு மட்டும் அல்ல பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் வழங்கியமைக்கு நன்றிகள் பல பணிவுடன் தங்கள் மாணவன் சதாசிவம்
@vvkentertainment435
@vvkentertainment435 3 жыл бұрын
Thank you sir. U bless you with abundance, prosperity great health and immense wealth
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 жыл бұрын
வணக்கம் சார்.ரொம்ப அருமையான விளக்கம் நிறைய தகவல்கள் அளித்தீர்கள்.மிக மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி சார்
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 3 жыл бұрын
ஐயா அருமை இன்னும் சில விளக்கங்களை தங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன் நன்றி ஐயா🙏
@KUMAR-sl8fq
@KUMAR-sl8fq 3 жыл бұрын
Vanakam Chinnaraja Sar. Excellent explanation sir. In my personal life i have experience it. During my Sanni dasa Mars bukthi( mars nachatiram saram) sudden improvisation. Then follow suit with Rahu bukthi. Superb sar. Guru bukthi same. Budhan good as well open new opportunities and me a kind of adviser. Was very worried about up coming Ketu maha dasa. For my surprise it's was fantastic. Now just start Venus dasa. I know you don't really focus on senior adult chart but you can use mine for example purpose. My dob 26/10/1964. Time: 9.53pm. Kuala Lumpur Malaysia. At time i born Malaysian versus gmt is +7.30. Only 1 question sar. My eldest daughter marriage timing. Thank you. Nandri. Terima Kasih (local language)
@jagadhajagadha8369
@jagadhajagadha8369 3 жыл бұрын
வணக்கம் அண்ணா. பதிவு அருமை நன்றிகள் பல.
@rusha1697
@rusha1697 2 жыл бұрын
Waw.for my daughter rahu dasa end. All the parameters are in good. So .thank you.
@ayyappasaravanan6488
@ayyappasaravanan6488 Жыл бұрын
அய்யா வணக்கம் என் பெயர் அய்யப்ப சரவணன் பிறந்த தேதி 26.11.1971.வெள்ளிகிழமை . பிறந்த இடம் அருப்புக்கோட்டை பிறந்த நேரம் காலை 6.20மணி மீனலக்கனம். கிரகங்கள் இருக்குமிடங்கள் . சனி 3.கேது 5.சூ.பு.வி9.சுக்10.ராகு11.சந்.செ12 கும்பராசி எனக்கு மாறி மாறி ஏதாவது ஒரு விதத்தில் நோய் வருகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை நீங்கள் என் ஜாதகம் கணித்து நல்லதொரு பகிர்வு தாருங்கள் ஐயா வணக்கம்
@saravanakumar7203
@saravanakumar7203 3 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@MahaLakshmi-rq9tp
@MahaLakshmi-rq9tp 3 жыл бұрын
நல்ல.விளக்கம். நன்றாக. இருந்தது.தெளிவாக. புரிந்தது
@saradharadhakrishnan6806
@saradharadhakrishnan6806 2 жыл бұрын
Midhuna lagnam dhanusu rasi 6 l குரு கேதுவும். Serkai Guru dasai nadappu age 75 Please tell me the palangal
@ramasamymc4618
@ramasamymc4618 3 жыл бұрын
ஐயா மறைவு ஸ்தான இடங்கள் ராசியாக வந்தால் என்ன பலன் என்று பதிவு போடவும்
@micheallawrence3498
@micheallawrence3498 3 жыл бұрын
வணக்கம் ஐயா... அருமையான வீடியோ. நான் லாரன்ஸ் செவ்வாய் தசை கடைசில துபாய் சென்று விட்டேன். ராகு தசை தொடக்கத்தில் துபாயில் (மிக கேவலமான) குடிகாரன் ஆனால் வீட்டுக்கும் ஊருக்கும் தெரியாது . தற்போது குவைத்தில் அச்சகத்தில் வேலை செய்து வருகிறேன் இப்போ குடிபழக்கம் இல்லை ஜோதிடம் மீது அளவு கடந்த ஆர்வம். வீடு, மனைவி, பிள்ளை இனிதே அமைந்துள்ளது. தற்போது ராகு தசை சுக்ர புத்தி நடந்து வருகிறது 20 நாட்களுக்கு முன்பு கூட 6 சென்ட் நிலம் மனைவி பெயரில் வாங்கினேன் மகிழ்ச்சி. எனக்கு யோக ராகுவா எப்படி.... கடைசி புத்திகள் எப்படி இருக்கும். லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி
@nivashvethamanickam2593
@nivashvethamanickam2593 3 жыл бұрын
Sir enaku rahu thisai tan nadakuthu... intha thisai enaku nallathu pannutha kettathu pannuthaney terla.. en date of birth 6 march 1996. Time 10.20 pm. Place ipoh,perak, Malaysia. Enaku epdi irukum this year..
@lakshmiguru1418
@lakshmiguru1418 3 жыл бұрын
Hi sir, D.O.B. : 20.06.74, 9:34 A.M., chennai, how will be my astamaathibathi Dasia health and other prospects, Mithunam rasi,mrigaseersham 4 padam, kataka lagna, lupus, skin problem, when o.k.
@catsadventureslife1261
@catsadventureslife1261 3 жыл бұрын
Sir my husband's date of birth is 13- 4 -1975 born at trichy 12:45 pm now running rahu dasha can pls help us weather this dasha is good or bad
@santhoshsanthosh5974
@santhoshsanthosh5974 3 жыл бұрын
ஐயா வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர், என் ஜாதகத்தில் கேது தசை எப்படி இருக்கும்.கேது என்ன செய்வார் என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்குமா ?
@sureshkumar-bp9wu
@sureshkumar-bp9wu 3 жыл бұрын
வணக்கம் ஐயா சுரேஷ்குமார் ராகு திசை ஆரம்பம் 45நாட்கள் ஆகிறது. இராசி மேஷம் லக்னம் ரிஷிபம் நட்சத்திரம் அசுவினி 3ஆம் பாதம். ராகு 7ல் அமர்ந்து ராகுவிற்குவீடு கொடுத்த செவ்வாய் 6ல் சுக்,சூரி,வக்ர புதனோடு துலாத்தில். கும்பத்தில் வக்ர குரு , மிதுனத்தில் சனி, லக்னத்தில் கேது. ராகு திசை நன்னம நடக்குமா தெளிவு படுத்துங்கள் பயமாக உள்ளது நன்றி ஐயா.
@vijaypanneer9968
@vijaypanneer9968 3 жыл бұрын
வணக்கம் ஐயா என்பெயர் தேவி பிறந்த தேதி 29.8.1982 6.46 am சென்னை. எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் தயவு செய்து வெளிப்படையாக சொல்லவும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@sarawathydhanasekar323
@sarawathydhanasekar323 3 жыл бұрын
தெளிவான விளக்கம் கேது பற்றி நீங்கள் கூறியது 💯 உண்மை
@ramcharanraam4623
@ramcharanraam4623 3 жыл бұрын
Hello sir ithalam peria visayam illai sevvai veetil ragu kethu varagothamam aagi nallathu pannuchunu sollunga na othukurean.
@nagajothin649
@nagajothin649 3 жыл бұрын
Super. நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏🌺🍁தாங்கள் 🤴🤴🤴தான் 💥💥👌🙏
@sathyaseelan591
@sathyaseelan591 3 жыл бұрын
Good explanation sir 👍👌. After four months start kethu dhasa My dob 25.01.1996 time 05.15 am at tirupur how is it kethu dhasa please tell me sir. This video against should be need comments reply video sir please all are very useful. My previous bhutan dhasa is 200% very worst dhasa all are lose parents also. How about kethu dhasa please reply guruve 🙏😭
@SivaKumar-xj2uh
@SivaKumar-xj2uh 3 жыл бұрын
17.12.1973 .6.29am லக்கினத்தில் ராகு சூரியன் இரண்டாம் இடத்தில் குரு சுக்கிரன் எனக்கு கடன் தீருமா எப்போதுதீறும் தயவுசெய்து சொல்லுங்க சார் எதிர் காலம் பயமாக இருக்கிறது
@rangaraj4389
@rangaraj4389 3 жыл бұрын
ஆழ்ந்த அனுபவ கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஐயா
@srinithi4739
@srinithi4739 3 жыл бұрын
நன்றி ஐயா. குழப்பம் தீர்த்தது. சிம்மத்தில் ராகு உத்திரம் நட்சத்திரத்தில், விருட்சகத்தில் சூரியன், உச்ச குரு பார்வையில், ராகுவிற்கு கேந்திரத்தில், இனி வரும் ராகு தசா நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். வயது 40 க்கு மேல். நன்றி நன்றி
@sureshk6633
@sureshk6633 3 жыл бұрын
வணக்கம் சார் ராகு திசை செவ்வாய் புக்தி நடக்கிறது..21.01.2021அன்று விபத்து ஏற்பட்டது சுயநினைவின்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் இன்று தான் வீட்டுக்கு வந்தேன் கண்ணில் பலத்த காயம். 28/12/1980...3.24அதிகாலை...கோபி குரு திசை எப்படி இருக்கும் நேரம் இருந்தால் பதில் தாருங்கள் சார் வணக்கம்
@selvis2523
@selvis2523 3 жыл бұрын
14/11/88@1.55pm.trichy. rahu dasha given very bad result from starting , crushed the life deeply with lot difficulties. Will family life will be happier in coming days...my guru please answer...
@vinotha7395
@vinotha7395 3 жыл бұрын
ஐயா! கேது தசா நடப்பில் உள்ளது... எனக்கு 2 மற்றும் 5அதிபதி குரு 8 ல் இருக்கிறார். லக்னாதிபதி 12ல் உள்ளார். எனக்கு எந்த தொழில் வெற்றி தரும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? வரும் காலம் எப்படி இருக்கும்? 18-11-1989. 8-15am திண்டிவனம்.
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Excellent and nice explanation ayya thanks Sundarrajan
@nagarajans914
@nagarajans914 3 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் சார் நன்றி
@syedfaruk694
@syedfaruk694 3 жыл бұрын
Classic explanation sir, pls tell me if rahu stands in sixth sun's house and stands with 8th house lord sukiran of meena lagna, just a curiosity and of course it's my horoscope, 26.04.1979, 3.55am , Cuddalore.
@rajaindran1710
@rajaindran1710 3 жыл бұрын
நன்றி ஐயா தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது.
@senthilsapthagirimotors8072
@senthilsapthagirimotors8072 3 жыл бұрын
ஜயா தனுசு"லக்னம் ,6ல் ரிஷபத்தில்"ராகு",2011முதல் ராகு தசை,கடுமையன கடன் ,கேள்வி தசை முழுவதும்,இதே நிலைதன , தனுசு லகனத்தில் குரு+சுக்கிரன் ,2ல் புதன் சூரியன் ,5ல் சந்திரன்,6ல் ராகு,11ல் சனி+செவ்வாய்,12ல் கேது,நன்றி ஜயா
@vinothkumar1421
@vinothkumar1421 3 жыл бұрын
Sir vanakam. My dob :29/9/1984 9.20 pm. Coimbatore I am very suffered in jops. Plz tell me can i start any food business.
@பிச்சையாபிரகாஷ்
@பிச்சையாபிரகாஷ் 3 жыл бұрын
எனக்கு கடக லக்ணம் லக்கனத்தில் ராகு சுக்கிரன் மாந்தி நடப்பது ராகு திசை சனி புத்தி ராகு புதன் சாரம் புதன் கன்னியில் உச்சம் +சூரியன் சனி எப்படி இருக்கும் ஐயா தனுசு ராசி
@n.thiyagarajan1682
@n.thiyagarajan1682 3 жыл бұрын
நல்ல விளக்கம்... கன்னி லக்னம் துலாம் ராசி ,மேசத்தில் குருவும் கேதுவும் நடப்பு திசை கேது , புத்தி கேது .வயது 44 -தியாகராஜன் இதற்கு பலன் என்ன ? பிறந்த தினம் :14.1.1977 ,11 :37 pm
@premar9333
@premar9333 3 жыл бұрын
Sir 🙏. Rahu in 8 th house with chandran. Rahu desai is happening. Kindly say how this rahu desai will be and marriage life will be. Name prema dob 10.07.1997 time 8.01pm chennai.
@deepikak3855
@deepikak3855 3 жыл бұрын
வணக்கம் Dob 5-nov 89, 12:15am, thiruvannamalai நான் இப்போது கர்பமாக இருக்கிறேன். தற்போது கோச்சார கேது 5இல் உள்ளது. எனக்கு குழந்தை நல்லபடியாக பிறக்குமா. முதல் பிரசவம் மிகவும் கடினமாக இருந்தது. அதனால் பயமாக இருக்கிறது.
@kannasindhu2497
@kannasindhu2497 3 жыл бұрын
30.6.1997 7.40 pm at நாகப்பட்டினம் வர இருக்கும் ராகு தசை எவ்வாறு இருக்கும் ஐயா மிகவும் பயமாக உள்ளது தயவுசெய்து தெளிவுபடுத்தவும் நன்றி ஐயா:
@ashwinramachandran9110
@ashwinramachandran9110 3 жыл бұрын
Hello sir. Hope your doing good if rahu is in 10th leo sign pooram nakshatra,scorpio ascendant and sun,jupiter,mercury,mars,kethu in aquarius, jupiter and saturn in parivartana yogam what will happen sir. Rahu nakshatra lord (venus)is 2nd house with moon. What will happen sir? If rahu mahadasha start at age of 35years. Please answer if your are leisure?
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 жыл бұрын
Vanakkam Sir, My Son's DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Rahu in 11th house, Kethu in 5th house(Pushkara Navamsam). There is neither the Planets Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. Kindly predict about Marriage, Bride and Future of my Son. Thank you.
@vinotha7395
@vinotha7395 3 жыл бұрын
ஐயா! கேது தசா நடப்பில் உள்ளது... எனக்கு 2 மற்றும் 5அதிபதி குரு 8 ல் இருக்கிறார். லக்னாதிபதி 12ல் உள்ளார். எனக்கு எந்த தொழில் வெற்றி தரும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? வரும் காலம் எப்படி இருக்கும்? 18-11-1989. 8-15am திண்டிவனம். 💐😍🏵️🦂🦀💐💐💥🌼🌺
@priyamahalingam8744
@priyamahalingam8744 3 жыл бұрын
7 il Sani Vakkiram sani puthi nadanthal thirumanan nadaka vaipu iruka sir??24.8.94 6.10 am attur
@tamilmaghan2008
@tamilmaghan2008 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 3 жыл бұрын
Vanakam Anna🥰🙏 Really very very happy to see this video😊👍🎵🎶🎺🌄🏡🏞. . 2023 is my future Rahu Dhassa😊👍 Thank you Anna😊🙏🙏🙏 9.7.1977 05.05pm Malaysia
@naveenprabhutech9298
@naveenprabhutech9298 3 жыл бұрын
வணக்கம் ஐயா. ஆ மேடம் எருது. . நன்டு. சுர.. ஜந்தில் கருநாகம்அமையும் மயின் பூமேடை மேல் துயுலும் ராஜ யோம் பாடல் உன்டு ஆனலும் . ராகுவின் கேந்திரத்தில் 1 .4.7.10 ல் மற்ரகிரகங்கள் -இருந்தல் தான் யோகம் உன்டம் எனது மகன் .29.6.2000 .11 .02 AM .உடுமலைபேட்டை.. ராகுதிசை யோகம் தருவார. உங்கள் பதில் வேன்டி.ஈஸ்வரன்
@drsakthibalan1274
@drsakthibalan1274 3 жыл бұрын
If, Ketu and venus together in 2nd house ( tulam- own house of Venus) will it disturb family??? Even if it is in own house of Venus... Esp during ketu dasa.... Pls tell sir. 🙏🙏🙏
@gayathrisenthilkumar1126
@gayathrisenthilkumar1126 3 жыл бұрын
My husband dob 30.7.1973 time 8.00pm mettupalayam coimbatore district now no business when start own business and what business please tell me sir
@weshanchit
@weshanchit 3 жыл бұрын
Sir, for my brother running dasa is Raghu maha dasa and kethu bhukthi. His dob 11.12.1989 pudukkottai 7.53 am married on 4.7.2019 . When he will be getting child. Worrying a lot about him. Please reply me for this comment. Thank you sir
@namashivaya4874
@namashivaya4874 3 жыл бұрын
இன்றைய லைவ் அருமையாக இருந்தது.... ஆயுள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
@yadhavamani2161
@yadhavamani2161 3 жыл бұрын
ஐயா எனக்கு வயது 55 . தங்கள் மீது எனக்கு சற்று, இல்லை மிகப்பெரிய பொறாமை.என்னையா இது அறிவு விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்த ஒரு கலவையான மூளை.என்பார்வை மிகவும் பொல்லாதது.உங்கள்வீட்டில் சொல்லி சுற்றி போட்டு கொள்ளுங்கள்.மற்றபடி நான் ஒன்றும் செய்ய முடியாது.( நானெல்லாம் எதுக்கு தேவையில்லாமல் பிறந்திருப்பேன்)
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 жыл бұрын
Nanry vazganalamudan Ayya 🙏🏻💐🙏🏻
@subathrakrishnamoorthy8784
@subathrakrishnamoorthy8784 3 жыл бұрын
வணக்கம் அண்ணா பதிவு அருமை நன்றி நன்றி
@ganesanr2491
@ganesanr2491 3 жыл бұрын
ஐயா வணக்கம், உங்கள் ராகு கேது ராஜ யோகம் காணொளி பார்த்தேன், மிக சிறப்பாக, எளிய முறையில் புரிந்து கொள்ள முடிந்தது, அதே நேரத்தில் எங்களது பல சந்தேகங்களுக்கு தங்களது விளக்கம் சிறப்பாக அமையும். 1. ராகு கேதுவின் சார நாதனும் வீட்டின் அதிபதியும் லக்கனத்திற்க்கும், ராசிக்கும் 6,8,12 யில் மறையலாமா. ராகு கேதுவுக்கு கேந்திர, கோணங்களில் அமைந்தால் சிறப்பானதாக இருக்குமா. 2. ராகு கேதுவின் சார நாதனும் வீட்டின் அதிபதியும் சூரியனுடன் அஸ்தங்கம் ஆனால் பலன் எப்படி தருவார். 3. ராகு கேதுவின் நட்சத்திரத்திலும், கேது ராகுவின் நட்சத்திரத்திலும் இருந்தால் பலன் எப்படி தருவார். நன்றி. கணேசன், வேலூர்.
@anandajothi1390
@anandajothi1390 3 жыл бұрын
ஸார் வணக்கம். 6-ம் இடத்தில் மகர ராகு. Do B 12.11.1990.1.43 AM திருச்சி. ராகு தசை | புத்தி படுத்திவிட்டது. குருபுத்தி எப்படி இருக்கும்?
@mohanapriya2259
@mohanapriya2259 3 жыл бұрын
Na simma rasi and simma lagnam Anodha lagnam la santhiran+ ragu sendthu iruku konjam ana palan nu solunga
@Bhuvana7695
@Bhuvana7695 3 жыл бұрын
ஐயா வணக்கம் 29.09.1977.,11.30am சேலம். சொந்த தொழில் அமைப்புகள் உள்ளதா? ஜவுளி வியாபாரம் கை கொடுக்குமா? தயவுகூர்ந்து விளக்குங்கள் ஐயா
@srinivasanvenkatachalam3374
@srinivasanvenkatachalam3374 3 жыл бұрын
Ragu in 10th house space and leg provider Saturn he is neecham in mesham chevai aatchi in 7th house please let me know yogam
@c.r.murugavarshan8880
@c.r.murugavarshan8880 3 жыл бұрын
நீங்க சொன்ன ங்கொய்யால நல்லா இருக்கு சார் . ராகு சொல்ற மாதிரியே இருக்கு .பாம்பு பஞ்சாயத்துக்கு நடுவுல நல்ல ரிலாக்க்ஷேஷன்........... பொதுவுல போட்டு தாக்குற பெர்பாமென்ஸ் சூப்பர் நன்றி.....
@Dandelihappiness2023
@Dandelihappiness2023 3 жыл бұрын
வணக்கம் ஐயா.உங்களுடைய பதிவு மிகவும் அருமை. யோகம் தரும் கிரகத்தின் தசா காலங்கள் வரவில்லை என்றால் அதனுடைய புத்தி காலங்களில் பலன் சாத்தியமா...
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
🙏 iyya!! சுந்தர் 12.01.64,1 .55pm, கேட்டை பதவி உயர்வு எப்போது ராகுதசை எப்படி இருக்கும்,வீடு கட்டும் அமைப்பு உள்ளதா? 🙏
@g.anandanganesan7857
@g.anandanganesan7857 3 жыл бұрын
ஐயா நன்றி ராகு கேது பற்றி மிகவும் அருமை ராகு 8ல் குரு+லக்கினாதி சுக்கிரன் இனைவு தற்ச்சமையம் ராகு திசையில் குருபுத்தி வயது 8/5/1965 மாலை 6மணி 10 நிமிடங்களில் கோயம்புத்தூர் ஏர்போர்ட் அருகில் பிறந்தேன் எப்படி ஐயா?.🙏
@vengateshshanmugam2612
@vengateshshanmugam2612 3 жыл бұрын
ஐயா வணக்கம், எனக்கு இப்பொழுது கேது தசா ஆரம்பித்து 1 1/2 ஆண்டுகள் கழித்து விட்டது நீங்கள் கூறின விதியை வைத்து நோக்கும் பொழுது மிகவும் நன்மை செய்யக்கூடிய வகையிலேயே உள்ளது ஆனால் இது வரை ஒன்றும் நடக்கவில்லை இனியாவது நடக்குமா எனக்கு அறிந்த அனைத்து ஜோதிடர்கள் இடமும் கலந்தாலோசித்து விட்டேன் அனைவரும் மிகவும் சிறப்பாகவே இருக்கும் என்று கூறினார்கள் ஆனால் அதற்கான அறிகுறி வருவது போல் இருக்கிறது ஆனால் வர வில்லை தயவுசெய்து எனது ஜாதகத்தை ஒரு எடுத்துக்காட்டாக போட்டு விலக்கினாள் பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் நானும் புரிந்து கொள்வேன் நன்றி. 4.10.1990,2.00am, kallakurichi.
@vigneshvicky1850
@vigneshvicky1850 3 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் விக்னேஷ் குமார் பிறந்த நாள் 30 5 1992 பிறந்த நேரம் காலை11 30 மணி பிறந்த ஊர் உடுமலை ஐயா எனக்கு சிம்ம லக்னத்தில் மகம் நட்சத்திரத்தில் குரு 5ல் மூலம் நட்சத்திரத்தில் ராகு 11ல் திருவாதிரை நட்சத்திரத்தில் கேது இப்போது செவ்வாய் தசை 4 ஆண்டுகள் உள்ளன அடுத்து ராகு தசை எப்படி இருக்கும்..
@kalavathib8854
@kalavathib8854 3 жыл бұрын
வணக்கம் சார் 🙏 அருமையான பதிவு , நீங்கள் சொன்னது அதாவது ராகு கேதுக்கள் உடன் இருக்கும் கிரகத்தின் பலனை பிடுங்கி அதுவே செய்யும் என்றால் 2 (அ) 3 கிரகங்கள் இருந்தால் எந்த மாதிரி பலனை செய்யும் 🙏
@Sankarps1982
@Sankarps1982 3 жыл бұрын
🙏 live வாய்பு வாழ்க வளமுடன். என் ஜாதகத்தில் .தனுசு லக்னம். ல/ கேது .7 ம் வீடு மிதுனம் ராசியில் ராகு இருக்கிறது தற்போது ராகு தசை சுக்கிரன் புத்தி திருமணம் எப்போது நடக்கும் சார். ராசி சிம்மம். பூரம் நட்சத்திரம்.
@kaleeswaranchemistrydevotional
@kaleeswaranchemistrydevotional 3 жыл бұрын
ஐயா எனக்கு அடுத்து வருவது கேது திசை. 8.2.90. பூசம் கடகம். கும்ப லக்னம். 6 ல் சந்திரனுடன் கேது. ஆயில்யத்தில் கேது
@satheesbs
@satheesbs 3 жыл бұрын
என் மகளுக்கு துலாம் லக்னம் 10இல் ராகு .வீட்டின் அதிபதி சந்திரன் 8இல் உச்சம்.. ராகு பூசம் சாரம் சனி வக்ரம் பெற்று லக்னத்திற்கு 3இல் தனுசு வீட்டில்..5 வயதில் ராகு திசை ஆரம்பம் எப்படி பலன் தரும் ஐயா
@yahovahsaviour60
@yahovahsaviour60 3 жыл бұрын
Excellent Anna, ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா. பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
@davidjegan23
@davidjegan23 2 жыл бұрын
எடுத்துக்காட்டு இல்லாமல் அருமையான ஐயாவின் ஒரு வீடியோ. மிக்க நன்றி.
@pkanikani330
@pkanikani330 3 жыл бұрын
Raku thisai sukkuran pukthi natakkutu sir enakku kulanthai pakkiyam kitaikkuma sir
@ganesanr9012
@ganesanr9012 3 жыл бұрын
நன்றி சின்னராஜ் சார்..🙏🙏🙏
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 3 жыл бұрын
If rahu stands in fourth place in rasi chart in kadagam rasi, and rasi nathan is Chevvai. In which case, here, is the evil effect getting reduced as it is in Kadagam? But it is in 12th place in Navamsam.
@Saipavan2010
@Saipavan2010 3 жыл бұрын
ஐயா சொந்த சாரத்தில் நிற்கும் போது பலன் எப்படி எடுக்க வேண்டும் என கூறவும்
@arthibalaji1212
@arthibalaji1212 3 жыл бұрын
சார், ராகு நின்ற வீடு சொந்த வீடு ஆனால் சுய சாரம் அல்லது கேதுவின் சாரம் வாங்கியிருந்தால் பலன் எப்படி பார்க்க வேண்டும் என்பதைக் கூறுங்களேன் ப்ளீஸ் நன்றி
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 3 жыл бұрын
வணக்கம் சார். அருமையான விளக்கம் சார்
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts 3 жыл бұрын
Mesalaknam kanniyil sukkiran Raghu sevvai sukkiran tishai eppadi erukkum Sir
@kuttyrose3929
@kuttyrose3929 3 жыл бұрын
நான் manju 4.8.1980 8:30pm mayiladuthurai. ராகு திசையில் உச்சத்தை தொட்ட நான். இருதியில் பலத்த இடி செவ்வாய் புத்தியில். இன்னும் மீண்டு எழவில்ல.6 இல்கடகராகு சந்திரன் உச்சம்.காரணம் விளங்வில்லை.தயவு செய்து தெளிவுபடுத்தும். நன்றி
@Dmgn55
@Dmgn55 Жыл бұрын
Hello , நானும் இதே பிறந்த நாள் 8.40pm.உங்களுக்கு குரு தசை எப்படி இருக்கிறது
@vidhyasivakumar6596
@vidhyasivakumar6596 3 жыл бұрын
Ragu kethu nindra sthanathipathium ,ragu kethu nindra kalum lagnathirku kendri thirigonathil iruka vendumaya..ila endral thangalukul kendra thirigonathil irunthal pothumaya nala palan kodupatharku
@suresh-pt4ws
@suresh-pt4ws 3 жыл бұрын
வணக்கம் அண்ணா ஓம் சரவணபவ .விண்மயநேத்ரா 25-11-2016. 11.44 a.m. தஞ்சாவூர் சகோதரர் பாக்கியம் உண்டா?எப்போது? ராகு திசை கல்வி எப்படி இருக்கும். எதிர் காலம் பற்றி கூறவும் அண்ணா.
@nanthinia8818
@nanthinia8818 3 жыл бұрын
ஐயா என் மகளின் பிறந்த நாள் 03.01.1993 நேரம் 3.07 pm. அம்பாசமுத்திரம்.என் மகளுக்கு கடந்த 2019 செப்டம்பர் திருமணம் நடைபெற்றது.என் மகளுக்கு விவாகரத்து ஆகிவிட்டது.இரண்டாவது திருமணம் பற்றி கூறுங்கள் ஐயா.
@ahthiharinaam6039
@ahthiharinaam6039 3 жыл бұрын
நன்றி ஐயா
@govindasamymathi5191
@govindasamymathi5191 2 жыл бұрын
அய்யா வணக்கம் ஜாதகத்தில் லக்னத்தில் சனி இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் விலக்கம் தாருங்கள் மதியழகன் 8/4/1965/ 12, 15 சீர்காழி
@pappupappu6933
@pappupappu6933 3 жыл бұрын
ஐயா வணக்கம் நான் கடத்தூர் சின்னம்மாள் கடன் பிறச்சனையில் உள்ளோம் என் மகன் பிறந்தது 11:4:2019 time 8:25am என்மகனுக்கும் பார்த்து சொல்லுங்க ஐயா பதினைந்து வருடம் கலித்து பிறந்துஉள்ளான்
@santhoshssivam5242
@santhoshssivam5242 3 жыл бұрын
அண்ணா என் மனைவி இறந்துடாங்க . குரு தசை குரு புத்தியில். 17 . 10 .1990. time 11.11pm தர்மபுரி . ராகு தசை சந்திரன் புத்தில கல்யாணம் ஆச்சி . ராகு நின்ற கால் சூரியன் நீச்சம் . குரு கேது சேர்க்கை அடுத்து என்ன ஆக போகுது . சொல்லுங்க plz.
@jothiraamahlingam9246
@jothiraamahlingam9246 3 жыл бұрын
Hi sir.. very good explanation. if rahu n kethu depositars are in conjunction ( placed in the same house) , will it give a rajayoga?
@kuttyrose3929
@kuttyrose3929 3 жыл бұрын
நான் manju 4.8.1980 8:30pm mayiladuthurai. ராகு திசையில் உச்சத்தை தொட்ட நான். இருதியில் பலத்த இடி செவ்வாய் புத்தியில். இன்னும் மீண்டு எழவில்ல.6 இல்கடகராகு சந்திரன் உச்சம்.காரணம் விளங்வில்லை.தயவு செய்து தெளிவுபடுத்தும். குருதிசை யோகத்தை செய்யுமா.நன்றி
@shankarp07799
@shankarp07799 3 жыл бұрын
What was your job or business in Rahu dasa .
@sivaanantham5073
@sivaanantham5073 3 жыл бұрын
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
@thillairajanraj8741
@thillairajanraj8741 3 жыл бұрын
நல்லாஇருக்கும்
@vinothkumar1421
@vinothkumar1421 3 жыл бұрын
Sir. Super & excellent explanation 🚩🚩🚩
@udhayakumarv8390
@udhayakumarv8390 3 жыл бұрын
தேதி: 02.02.92 நேரம்: 08.48PM ஊர்: ஜெயங்கொண்டம் ராகு தசையில் 3 அறுவை சிகிச்சை நடந்துவிட்டது மிகவும் சங்கடமாக உள்ளது. எப்போது இந்த கஷ்ட காலம் தீர்ந்து எனக்கு ஒரு வேலை மற்றும் நல்வாழ்க்கை அமையும்??
@LOGUlogu-nk8st
@LOGUlogu-nk8st 3 жыл бұрын
மேஷம் லக்கினம் 1ல் ராகு, 7ல் கேது துலாம்மில் கேது உள்ளது 12ல் சுக்கிரன் உள்ளது, கேது தசை என்ன பலன் தரும்
@பிச்சையாபிரகாஷ்
@பிச்சையாபிரகாஷ் 3 жыл бұрын
நீங்கள் சொல்வது எனக்கு அப்படியே உள்ளது எனது பிறந்த தேதி 19-9-1980 2.40Am திருநெல்வேலி மாவட்டம் தற்போது தென்காசி மாவட்டம் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனக்கு பதில்தரவும் நன்றி ஐயா...
@onemobile9271
@onemobile9271 3 жыл бұрын
ரொம்ப நன்றிகள் சார்
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 2 жыл бұрын
ஆமாம் rasu, கடைசி 3.5 வருஷம் என்னுடைய டங்கவார உண்டு இல்ல, இன்னு, பன்னிட்டாரு, ragu, என்ன செய்ய.
@Vignesh-2496
@Vignesh-2496 3 жыл бұрын
ஐயா வணக்கம், தாங்கள் கூறிய ராகு தசை நடராகவே புரிந்தது. ஆனால் ராகுவை பார்க்கும் கிரகங்களை கொண்டு பலன் மாறுமா என்பது என் சந்தேகம்? அதை வாய்ப்பு இருந்தால் தீர்த்து வைங்கள். 24.03.1996, 11:35am, trichy. 4ல் ராகு உள்ளது 10ல் கேதுவுடன் சேர்ந்து 5 கிரக சேர்க்கை உள்ளது. இதில் ராகுவிற்கு வீடு குடுத்த புதன் & நட்சத்திர அதிபதி ஒன்றாக இணைத்து உள்ளது கேந்திரத்தில் தான் உள்ளது தற்போது ராகு தசை தான் பலன் எப்படி இருக்கும் ???...
@duraiselvir6068
@duraiselvir6068 3 жыл бұрын
வணக்கம் சார் நான் துரைராஜ் பழனி..என்னால் பல வருடங்களாக வேலைக்கு செல்ல முடியவில்லை ஏன் ? நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும் 19/5/1990 12:22‌am கும்ப லக்னம் நன்றி
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 жыл бұрын
அருமை அண்ணா👌 Extraordinary superb 👌👌💞 நன்றி அண்ணா 🙏
@nivedhar713
@nivedhar713 3 жыл бұрын
ஐயா ராகு சாரம் கேது மற்றும் கேது சாரம் ராகு பலன்??
@kamatchisundar1734
@kamatchisundar1734 3 жыл бұрын
Vanakam sir Dob 23/05/1996 kethu 9 th place with sani kadakam rasi lagan
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 131 МЛН
PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:20
astro chinnaraj
Рет қаралды 194 М.
Sun in Horoscope 2 by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:08
astro chinnaraj
Рет қаралды 117 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 131 МЛН