உங்களை ' பொதுஜன ஜோதிடர் ' என்றால் மிகையல்ல!. உங்கள் குறிப்புகளும், ஜோதிடத்தின் உச்சாணிக் கொம்பில் ஆடாமல், பாமரனுக்கு புரியும்/ தேவையான செய்தியை கொடுத்து செல்கிறது. நன்றி. சுக்ர- ராகு பார்வையை குறிப்பிட்டீர்கள், அதனால் வரும், சுக் - கேது சேர்க்கையின் விளைவையும் குறிப்பிடவும், ஐயா மிக்க நன்றி !
@bhaskarpushparajan78212 жыл бұрын
அருமையான பதிவு எனக்கு 3ல் ராகு-சுக்கிரன் சேர்க்கை, இறைவன் அருளால் நலமுடன் உள்ளேன், விருச்சிகம் -கேட்டை, வெள்நாட்டில்.. நன்றி
@bagheeradhan133511 ай бұрын
நுன் மான் நுழை புலம் .என்ன ஒரு உண்மையான பதிவு.நன்றி வாழ்க வளமுடன்.
@YuvapriyaRamasamy3 ай бұрын
6 il sukran rahu ..mesha lagnam....lots of struggles....now I'm good I hope everything will be good in the upcoming days
@karthick34293 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் பயன் உள்ளதாக உள்ளது, நன்றி அண்ணா
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@KK-xt3ug2 жыл бұрын
Very different view sir. Thanks. I have sukkiran +Raghu in 11th position.
@MrNavien Жыл бұрын
Me too!
@kalaivanir95063 жыл бұрын
நன்றி 🙏குருவே! பயனுலதாக இருந்தது. செவ்வாய் + குரு சேர்க்கை பற்றி தெளிவுபடுத்துங்கள்.
Sukran+budhan+raghu combination pathi oru video podunga sir
@Anoopmohan883 жыл бұрын
I have Rahu-Sukran Conjunction in 12th house ( Meena Rasi).
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Good
@rainsuredh83432 ай бұрын
Ayya virchiga laknam 12 il sukran ragu
@ItzmeJB7 ай бұрын
Sir . Sucha deep and clear explanation. Tysm for this video.
@advocateparthibandayalan18433 жыл бұрын
For me Rahu and sukkiran in 11th house from lagnam and my lagnam is midhunam
@ramadevi28.udayanRamadevi20 күн бұрын
Vanakkam ji🙏sukkiran ragu inaivu enga paiyanukku magara lagnam 10 il thulathi ulladhu ji🎉music gitar pattu ippo katrukolgiran 🎉kedhu 3 years mudindhu sukkira dasa varudhu ji🎉innum kalyanam aagala 🎉enga ponnukku ragu dasa kedhu budhi mudindhu may mudindhu sukkira budhi varudhu ji🎉6 il kodhanda ragu eppadi irukkum sollunga ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@vanivasu12 Жыл бұрын
Sir sukiran sevvai raaghu ineivvu epadi erukum sollungeh 3rd house in shani house
@selviselvi9117 Жыл бұрын
Mesham lagnam, 5th place ragu and sukran combination good or bad??
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@jawaharraj13 жыл бұрын
நன்றி எதார்த்த பேச்சு ஐயா
@appavoosakthivel86783 жыл бұрын
EXCELLENT EXPLANATION SIR
@gopimahalakshmi60223 жыл бұрын
நீங்கள் கூறியது 100% உண்மை. ராகு வும் சுக்கிரனும் லக்கினத்தில் இணைவு பெற்றுள்ளனர். துலாம் லக்கினம். 3 பாகைக்குள் இணைவு. சுக்கிர திசை முடிவு பெற போகிறது.. 7 வயது முதல் 27 வயது வரை படாத கஷ்டமே இல்லை.. அவ்வளவு கஷ்டம்..
@tnouenglishtnouenglish44452 жыл бұрын
சுக்ரன் வக்ரம் பெற்றுள்ளரா
@thiyagu80042 жыл бұрын
Share your horoscope
@thiyagu80042 жыл бұрын
சுக்கிரன் மற்றும் ராகு எந்த நட்சத்திரத்தில் மற்றும் எந்த பாதத்தில் உள்ளார்கள்? சூரியன் எந்த ராசியில் உள்ளார்?
@gopimahalakshmi60222 жыл бұрын
Guru vin visakam natchathiram
@thiyagu80042 жыл бұрын
உங்கள் பிறந்த நேரம் தேதி விவரங்களை பதிவிடுங்கள்...
@Maha-cm4vb Жыл бұрын
Santhiran guru vakram and rahu Innaiu patri poodunga
@MOHANKUMAR-rt8rs Жыл бұрын
Thanks guru ayya I am ragu dasa Venus ragu joint
@rmrmadhan57373 жыл бұрын
வணக்கம் அய்யா🙏🙏🙏 ராகு பகவான் சுக்கிரன். நச்திரம்தில். அமைந்துள்ள து இது க்கு ஒருகானொலி பொடுங்கள் அய்யா
@sudhish47282 жыл бұрын
12house la sukkiran ragu serkka ula thulam laginam (simmam rasi)jathagar ku Viruchigam ras (thanusu laknam)i pennai thirumanam seithu vaikkalaam?
@anbesivam1882 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் ஐயா
@selvaselvendran33922 жыл бұрын
இனிய மாலை வணக்கம் அய்யா..மேலும் தகவலுக்கு மிக்க நன்றி அய்யா
@aravinthank55243 жыл бұрын
நன்றிகள் கோடாண கோடி
@ssundramoorthi37183 жыл бұрын
நல்ல ஆராய்ச்சி. வாழ்த்துகள்.
@thiyagu80042 жыл бұрын
வணக்கம் குருஜி அருமையான விளக்கம்... இப்பொழுதுதான் இந்த வீடியோவை பார்க்கிறேன்... இதற்கு முன் பார்த்த வீடியோவில் கிரகங்கள் ஐந்து டிகிரிக்குள் இருந்தால்தான் இணைவு என்று கூறுகிறீர்கள். ஆனால் இங்கு 10 டிகிரி என்று கூறுகிறீர்கள். விளக்கம் கொடுங்கள் குருஜி. நன்றி
@geetha-11652 жыл бұрын
Sathayam, ragu sukran, guru in lagnam, sat, chandran in 5 th, 7 th kethu, 9 th sevai, 12 th suryan and buthan....pl tell
@WideVisioninАй бұрын
sir what about sukran in rahu saram, can be taken as combination
Magara rasi மேஷ லக்னம் உத்திராடம் நட்சத்திரம் 10th house la சுக்ரன் ragu epadi
@_SankarS11 ай бұрын
Guruji, i have one doubt, in a dhanusu lagnam,3 il suriyan, sukran in kumbam, 6il sani ragu ,parivarthanai yogam ulatgu apa indha sukran ragu enaivu vellai seyuma GURUJI. Please reply.
@keerthuneraimathi957 Жыл бұрын
Vanakkam sir. Yen kavalai theerdhathu, thangalin vizhakkathal🙏🙏🙏
@shanmugamgunasekaran53 жыл бұрын
I hav sukran+raghu conjuction at thulam 2nd house from kanni lagna
Vanakkam ji. Interesting and informative . ....facts about Raghu Sukran conjunction. Likely requesting a video for Chandran Sukran conjunction ji. Thankyou
@nagu683 жыл бұрын
Excellent video. Please make a video on Rahu with Chandiran AND Ketu with Shukran.
@ragunathan6663 жыл бұрын
Rahu pudhan sukkiran joins at 7 th house for risaba laknam.... Pls explain about this conjunction
@AshokKumar-kj3bx3 жыл бұрын
திசைகளில் புத்திகளின் கால அளவை கணக்கிடுவது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்..
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Already uploaded
@gls7882 Жыл бұрын
Guru sukran ragu conjunction video podunga sir
@avgvksv4964 Жыл бұрын
5th house in sukran and ragu
@rmagesh7528 күн бұрын
Sir, why you are not talking about the nakshatra padam of rahu and sukran?
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@aksharadulasi3 жыл бұрын
Exact explanation sir.very true.i have seen more people in this combo.characters are same what you said in this video
@abinayasuresh1903 жыл бұрын
Nandri ayya. Sani +ketu conjugation pathi explain pannunga sir
Mithuna lagnam, kanni rasi, sukran+ragu in 6th house palan epdi sollunga ayya
@SampathKumar-mm5dq2 жыл бұрын
Sir Sukranand raghu in 10 th position Along with sani What will be the effect sir
@rameshannamalai73742 жыл бұрын
ஐயா வணக்கம் மீனம் லக்கினம், துலாம் ராசி தனுஷில் சுக்ரன் 25° ராகு 22° ( பூராடத்தில் 4 & 3 ) சுக்ரன் திசை எப்படி இருக்கும்
@nagarjung.p35372 жыл бұрын
4ல் சுக்கிரன் +ராகு மற்றும் 8ல் இருந்து குரு பார்வை எப்படி இருக்கும் குரு ஜி
@pushpajaisankar58543 жыл бұрын
Sir my daughter's jathagathil ragu+sukiran in 12th house enna palan sir
@deepikaselvaraj55333 жыл бұрын
Puthan sukiran raaghu Patri solungal ayya🙏🙏
@கோவைதமிழன்-வ6ற3 жыл бұрын
என்ன லக்னம்
@cperumaaltchinnathambi1914 Жыл бұрын
Kanya lagnam
@saganikazazy6125 Жыл бұрын
Yes sir please explain
@rajapandivithya6708 Жыл бұрын
Date of birth
@sanvij-vf5sx10 ай бұрын
11aam idathil Swathi staril sukran rahu serkkai enna palan tharum
@sihirider88073 жыл бұрын
Fantastic explanation
@sanvij-vf5sx10 ай бұрын
11aam idathil swathi nakshathrathil sukran rahu serkkai enna palan tharum
@Jotheeswaran7 Жыл бұрын
அருமை ❤❤❤❤❤❤
@maha2772 жыл бұрын
Sir sukuran rahgu suriyan serkai in 1st house in thulam eppati irukum sir.... Nalla tha illa ketta tha sir ?
@lakshmilakshmi52503 жыл бұрын
Sir enna jathagamgil sani sukran parivartan raghu in 11 th house kadga lagnam sukra dhasa nalla irukuma sukran in sevai 2 nd pada sara and raghu rohini 1 st pada
@ravisankargovindarajan41942 жыл бұрын
Vaazhga valamudan ayya 🙏🙏🙏🙏
@dinum59253 жыл бұрын
Mithuna laknam 6 th place sookiran and ragu .. Nalatha?
Sir en magan rishaba rasi, thulam laknam, laknathil sukran, ragu erukkanga nalla erukkuma sir nalla vela kedaikuma sir marine padichi erukkar sollunga sir
@ragavim93482 жыл бұрын
I have rahu venus conjunction in magaram .i am dhanusu rasi kumba laknam
Sir pl tell about sukran ragu and guru combo in tula lag of sathayam star...we had troubles during ragu dasai and not great benefits in following guru dasa also, he is not luxurious nor setteled in life still, he s 1994 born..