R.லட்டுதாய் பேத்தி மற்றும் R.L.கிங் மகள் திருமண சீர்வரிசை நிகழ்வு

  Рет қаралды 1,166,519

AARON STUDIOS

AARON STUDIOS

Жыл бұрын

Composition :AARON STUDIOZ
Contact : +91 9655668763
Mail :aaronphotosmadurai@gmail.com
Insta : / aaron_studioz
All overs India
Wedding & engagement, engagement photography , mehndi & sangeet , couple pre-wedding , parties, corporate events , maternity shoot, baby shoot
Specializes In
Traditional, candid, cinematographic, drone Shoots, photobooth, live Screening #AARON STUDIOZ Madurai $ Bangalore...

Пікірлер: 326
@Rashmasalman6504
@Rashmasalman6504
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அது போன்று அளவுக்கு மீறிய இந்த நகை பார்க்க சற்று முகம் சுளிக்க வைகிறது....
@PalaniSamy-ft9bd
@PalaniSamy-ft9bd
Ivlo gold ah...😢😢... Na ivlo chain ah covering la kuda vanga mudiyadhu... Ivlo panagarangala vala thevai illa.. atleast kadan illatha nimmathiyana valkai irunthave podhu😭😭
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279
பொண்ண கல்யாணம் பண்ணீங்களா இல்ல பொன்ன கல்லயாணம் பண்ணீங்களா? இந்த நகையை வச்சு இந்தியா 4 தடவை நிலாக்கு போகலாம் போலிருக்கே!!
@mahesraja1547
@mahesraja1547
4ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அவங்க வம்சமே வாழ்த்தும். 😊
@stellasagayaraj5485
@stellasagayaraj5485
இவ்வளவு பித்தளை பாத்திரம் எதற்கு.... இப்போதெல்லாம் இது வேஸ்ட் தான்.... எல்லோர் வீட்டிலும் பரண் மேல் தான் இருக்கு.
@kvnm574
@kvnm574
எல்லாரும் எவ்ளோ நகை அப்டி சொல்றாங்க. ஆனா எனக்கு அந்த பொண்ணு எப்படி இவள்ளோ நகை தூக்கி இருக்குனு இருக்கு😢
@karusexperience1502
@karusexperience1502
தங்கம் அழவுக்கு மிஞ்சி போட்டா அசிங்கமா இருக்கும் னு இப்போ தான் தெரியுது
@karpagavalli3455
@karpagavalli3455
இதெல்லாம் சரி மாப்ள வீட்ல கேட்டாங்களா இல்ல பொண்ணு வீட்ல கெத்து காட்ட செய்றீங்களான்னு தெரியல. புகுந்த வீட்ல அடக்கமா பெரியவங்கள மதிச்சு புருசன நல்லா பாத்துகிட்டு சந்தோசமா வாழ வாழ்த்துகள்
@ananthikarunakar4566
@ananthikarunakar4566
Ponnu ku evalo selavu panni jewel potu irukinga.. But make up romba worst uh iruku... Why?
@yogapriya189
@yogapriya189
எல்லாம் நல்லா இருக்கு அவ்ளோ நகைகள் எதற்கு.. உங்களால் அதை போட்டு நடக்கவும் முடியல... அதை எங்களால பார்க்கவும் முடியல... 😅😅
@user-ஷா
@user-ஷா
பாத்திரகடை திறப்புவிழா மாதிரி இருந்தது சூப்பர் நல்ல அப்பா அம்மா கிடைத்திருக்கிறார்கள்❤
@vijianu4647
@vijianu4647
உண்மையில் பார்க்க நல்லா இருக்கு திருவிழா போல் இருக்கு..தம்பதிகள் வாழ்க பல்லாண்டு..பலகோடி நூறாண்டு..💐🤝
@BabyBaby-vf9dx
@BabyBaby-vf9dx
3 vela nalla sapadu, nimmathiyana thookkam, nammala mudintha help 4 peruku seiyanum, intha life kedache pothum, nimathiyana life nu nenaikuren .
@madhu1942
@madhu1942
இந்த காலத்துல இதை எல்லாம் போட்டுட்டு வெளிய போகவா முடியும். இன்னைக்கு ஒரு நாள் போடுறது தான்
@myfavoriteinbaatracks...6226
@myfavoriteinbaatracks...6226
Ipadi ella iruka patavanga kuduthu kuduthu pazhaka paduthitha pazha kasta padura kudumbam magazhuku seer kuduka mudiyama avamana patu tharkozhai pannikuranga varathachana kodumsiyala pazha pengal pachizham kuzhanthaiyooda tharkozhai panikuranga😢😢😢😢😢😢😢
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031
அருமை அருமை அருமை arumaiyana padhivuy 🎉🎉🎉🎉🎉🎉
@ramyav313
@ramyav313
Ena ya idhu ivalo jewels potruku ponnu😮 ipdi kuduthu kuduthu nan naadu naasama pochu
@speakeasily97
@speakeasily97
Lastla antha kannadinponnu thaali chain eh மாட்டு மூக்கானா கயிறு மாதிரி அவளோ பெருசா பொட்டு இருக்கு 50 ,100 பவும் தாலி chain ey irukum pola ,mapla ponnu 2 per home sema rich thapola avalo ngai kalauthula 1000 பவுன் அந்த பொண்ணு kaluthula,
@viji4235
@viji4235
Ethalam original gold da na oru pavan chain vaga 1 yr achu en nelama apdi irugu 😢
@vinithavinitha2410
@vinithavinitha2410
Enga irundhuda varudhu imputtu 😍
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 40 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 17 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН
#பூப்புனித நீராட்டு விழா
46:45
SREE SAI STUDIO NLT
Рет қаралды 3,1 М.
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 40 МЛН