ஐயா வணக்கம் நான் ஒரு கட்டிட மேஸ்திரி உங்களது வீடியோ காட்சிகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@rexrex74713 жыл бұрын
தம்பி நீங்கள் அனுபம் உள்ள சரியான வேளைக்காரன் . வாழ்த்துக்கள் 💐💐💐
@அன்பே2 жыл бұрын
அய்யா! அது வேலைக்காரன்!
@giridharan278211 ай бұрын
Sir line na oru Playlist ready panni podunga sir usefully irukum
@Devaraj-kr1oy3 жыл бұрын
Sir உங்க வீடியோஸ் எல்லாம் ரோம்ம பயனுள்ளதா இருக்கு தொடர்ந்து நிறைய வீடியோஸ் போடுங்க வாழ்த்துக்கள் ஐயா 👏👏👏
@dhaneeskaleem88433 жыл бұрын
I have seen many channels in KZbin related to civil videos.. yours is the best .. your explanations are very clear .. Keep doing sir ..
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@redking88673 жыл бұрын
@@ErKannanMurugesan sir I'm completed BE civil engineering in 2021,70% any job vacancy available now..
@ganeshm5234 Жыл бұрын
அருமையான வீடியோ சார் நன்றாக இருந்தது. இதுதான் முக்கியமான வேலை, அதை கண்முன் காட்டியதற்கு நன்றி.
@thamizharul45533 жыл бұрын
Sir super sir en veetula roof concrete podaporom intha video rmba use fulla irukunga sir
@ponrajp40692 жыл бұрын
அருமையான பதிவு இதுவரை யாரும் குடுக்காத விளக்கம் வாழ்த்துக்கள் தோழரே 👌👍
@srisairamv78612 жыл бұрын
அருமையான பதிவு எனக்கு உபயோகமாக உள்ளது ஐயா
@advocatenarayanan.v58963 жыл бұрын
Very nice and useful information sir thanks and great job at Arakkonam
@kskannankskannan8790 Жыл бұрын
சார் வணக்கம் கடமைக்கு வேளை செய்வதைவிட கொடுத்த வேளைகயை தன் கடமையாக கருதி வேளை செய்யும் உங்களுக்கு நன்றி சிலபேர் வேளை கடமைக்காக செய்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உபதேசம் வேண்டும் வேளை செய்யும் ஆட்கள் யாரும் கஷ்டபடாமல் இஷ்ட்பட்டு வேளை செய்யவேண்டும். கண்ணன் சார். கோடானகோடி நன்றி உங்க வீடியோ பார்த்து நிறைய நான் மாற்றி கொண்டேன் சார்
@Ulanvar9 ай бұрын
அருமையான பதிவு அண்ணா ரொம்ப பிடிச்ச வீடியோ அண்ணா முடிந்தால் கடை பில்டிங் போடுங்க👍👍👍👍 சார்
@m.santhoshkumar24743 жыл бұрын
Nenga video podrathu use fulla iruku sir all the best
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@seelan72993 жыл бұрын
Amazing (off record) details sir, hope you have to continue this journey to educate younger people ,thanks lots sir
@VinojJohnHosan2 жыл бұрын
Thank you for complete explanation. For building owners, it gives enough idea to what to check, what to monitor and what to verify. Thank you for your video
@narayanane34063 жыл бұрын
Enna cement use pannalam bro
@tamizhthirai923810 ай бұрын
Small clarification from you.. " Did they use a vibrator during slab concrete." Please give a reply??
@chandrasekaran9483 жыл бұрын
Vv nice video Sir. Useful for my presently construction. God bless you
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@benjamini3700Ай бұрын
1st beam la thane concrete podanum....yen slab la poduringa ....its correct or not?
@murugunandamsomu87903 жыл бұрын
Hello mr how are you fine ur jop for house very good thanks for advising people God's blessing
@mrugangovindraj11032 жыл бұрын
Chennaila work irunda sollunga sir
@erprathapvijayakumar44783 жыл бұрын
Sir very nise and slab la extra rad details and electrical detail sir and bar bending schedule vedio sir thank you sir❤️❤️👍
@ErKannanMurugesan3 жыл бұрын
Sure bro
@sudharsonravi5753 жыл бұрын
Superb video about roof centering, very clear explanation no one explain like u sir thank u
@AXN_COLLECTION_INDIA3 жыл бұрын
Perfect ...!! From starting to end ...!! 👍👌💐
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you so much
@mohamedfaisal-dt2lp Жыл бұрын
Sutri vara yedhukku bro tei been podanum ??
@shafimarecar82833 жыл бұрын
Sir, I watch this video today. It will be very useful as I have fixed to do roof concrete of 1200 sq ft on Monday. All two way slabs designed by a structural eng. Thank you sir.
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@sathiyamurthysambantham17403 жыл бұрын
Really you are great. Narration is super.
@s.nikhilsenthilkumar84462 жыл бұрын
தம்பி முருகேஷன் நீங்க நல்லா இருக்கனும் உங்க குடும்பம் நல்லா இருக்கனும் எல்லா கட்டுமான தொழில் நுனுக்கங்களை தெளிவாக எடுத்து சொல்றீங்க நான் இப்போது கடை கட்டிக்கொண்டு உள்ளேன் பொருட்களை வாங்கி கொடுத்து மேஷன் வைத்து லேபர் பேசி உள்ளேன் உங்கள் வீடீயோ மிகவும் பயனுள்ளாக இருக்கிறது உங்களிடம் பேசவேண்டும் மொபைல் நம்பர் வேண்டும்
@ErKannanMurugesan2 жыл бұрын
8428756055
@kathirvelsivasamy17712 жыл бұрын
Roof centring ku thagara sheet use pannalma sir.
@krishnankrish2536Ай бұрын
sir video shaking akuthu kimbal use pannunga unga video parthu than enga vidu velai seikiren nandri
@ErKannanMurugesanАй бұрын
இது பழைய வீடியோ சகோ. இரண்டு ஆண்டுகளாக கிம்பல் வைத்துதான் எடுக்கிறேன். உங்கள் ஆதரவு மற்றும் மேலான கருத்துகளுக்கு மிகவும் நன்றி.
@krishnankrish2536Ай бұрын
@@ErKannanMurugesan super sir enga vidu load bearing la kattitu irukom roof concreat la wall varum idathil (orankalil )conceilied beem varathu endru workers soluranga enna seivathu
@thangapandis37633 жыл бұрын
Super sir..and then M20 ratio pathina oru video podunga sir
@Think-n-Act-Wisely2 жыл бұрын
thanks for sharing this info,shall we add water proofing ad mixture during RCC mix
@jainulabudeensh94432 жыл бұрын
சகோ கான்க்ரீட் போடும்போது எந்த முறையில் கலவையிடுவது சிறந்ததாக இருக்கும் சிமென்ட் மணல் ஜல்லி(எத்தனை)எந்த முறையில்...
@vijaysanthosh75572 жыл бұрын
Sir Which is best company for Ready Mix concrete in Coimbatore or manual is the best pls suggest
@muruganrenganathan16142 жыл бұрын
9 inch 1 feet kalathirukku 2nd floor katlama
@Felix_Raj3 жыл бұрын
Vibrator பயன்படுத்தவேண்டிய அவசியமில்லையா???
@nowfalayyash3 жыл бұрын
Video Length lam problem ila sir. Very useful 👌
@giridharan27823 жыл бұрын
sir main rod a bend pannanumaa illa distribution rod a yaa
@LovelyPetsworld3 жыл бұрын
Sir Electrical roof pipe laying and inner electrical guardy eduthu final modular swith board fittings varaikum videos podunga sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Sure brother
@kartrugan2613 жыл бұрын
Very useful brother tq.i am new subscriber
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி சகோ
@gowthams71012 жыл бұрын
Sir roof ku concrete mat podalama illa pully podalama plz tell me sir
@thenmozhisureshkumar6868 Жыл бұрын
Sr Roop Congrate ku Enna Ciment use pannalam
@shastik30662 жыл бұрын
அண்ணா உங்களை பார்த்து தான் நான் நிறைய கற்று கொள்கிறேன் அண்ணா அருமையாஹ் explain பன்றிங்க on site ல இருந்துட்டு... நல்லா புரியுது அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉
@ravichandran14693 жыл бұрын
சிறப்பான பதிவு!👌 மிக்க நன்றி!!🙏
@ErKannanMurugesan3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா... தொடர்ந்து பயணிப்போம்... நன்றி...
@ramanathan94653 жыл бұрын
Thanks for your video brother
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@ajithmuthuvel26963 жыл бұрын
Roof sheets or mat use panla neenga , after concreting ceiling hogging vechu plastering pandrathu best illa sheets use pandrathu best ah ,ethu economical sir?
@ErKannanMurugesan3 жыл бұрын
அதெல்லாம் வேண்டியது இல்லை.. கண்டிப்பாக hacking செய்துதான் பூச வேண்டும்...
@gajendrangajendran95686 ай бұрын
Super explanation sir,thank u
@jrahaman6552 жыл бұрын
Sir RMC or site mix endha concrete poduradhu best
@ErKannanMurugesan2 жыл бұрын
கான்கிரீட் போடும் போது கட்டுமான பொருட்கள் வைக்க இடம் ஒரு பிரச்சினை இல்லை என்றால் site mix மிகவும் சிறந்தது...
@rajeshkumar-cb9uv3 жыл бұрын
Nice 👌 u r going on right way. It's very useful for me, even though i m from civil background
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you
@muthukumar-qe7uj3 жыл бұрын
🙏Ready mix concrete and m20 hand concrete oru video pannunga sir eandha concrete is best
@ShahulHameed-nu2np3 жыл бұрын
Hello sir How are you ? Your previuos videos all are good And also very useful for coming junior engineers
@ErKannanMurugesan3 жыл бұрын
Hai bro I am fine... How r u...
@ShahulHameed-nu2np3 жыл бұрын
@@ErKannanMurugesan fine sir
@ErKannanMurugesan3 жыл бұрын
தொடர்ந்து பயணிப்போம்... நல்ல தரமான கட்டுமானங்களை கட்டமைப்போம்...
@mercury-ke7vj2 жыл бұрын
Sir if u do work in Chennai
@syedsamiullah3443 жыл бұрын
Hi bro what is mix design as per your site now iam doing 1:2:3 some mestiri has doing 1 bag of cement is equal 6 bandle sand and 6 bandle aggregate
@ErKannanMurugesan3 жыл бұрын
1:2:3 ratio
@moredarshan897111 ай бұрын
Cogreate pora mess urin( ratio ) sollunga bro
@tigerhameed79712 жыл бұрын
Hi sir,I'm from ksa ple upload videos mix grade concrete and how to use footing,column,lintel,slab beam ,plinth beam.how to calculate ratio like sand coarse aggregate water cement
@masilamanimaran6722 Жыл бұрын
SUPER SIR CONGRATULATIONS
@vivekvasanth29993 жыл бұрын
நன்றி அய்யா பயனுள்ள தகவல்
@kovaimesthri Жыл бұрын
Anna supar vothiyaro irundhal arumai volthukal
@adspcbedt5268 Жыл бұрын
விளக்கம் சொல்லும் போது ரெக்கை எது . எக்ஸ்ரா நாடு எது, கிராங்க் எது, சேர் நாடு என்று ஒரு நீண்ட குச்சியை வைத்து தொட்டு காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்
Sir vanakam, slap congreat Jalli, manal calculate details please 🙏
@praveenvivek3404 Жыл бұрын
Sir 20 years old house want to renovate , our house is with clay roof tile . Is there any possible to build with concrete slab without damaging exciting building
Sir roof yenna ciment us pannalam yentha ciment best
@cinebay89913 жыл бұрын
Good morning sir, This is Pasupathi from Salem. In a Square size roof weather one way or two way which one we should use ?
@ErKannanMurugesan3 жыл бұрын
Two way slab
@ramyasrikanth34043 жыл бұрын
4.5 inch (Araikal suvar) otti staircase kondu varalama (first floor la). Please clear my doubt sir.
@ErKannanMurugesan3 жыл бұрын
படிக்கட்டில் மிதக்கும் படி அல்லது ரெகுலர் doglegged அதாவது மடக்கு படி எனஇரண்டு வகைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் எந்த அமைப்பில் அமைக்க உள்ளீர்கள்...
@ramyasrikanth34043 жыл бұрын
Madaku padikatu sir
@ErKannanMurugesan3 жыл бұрын
படிகட்டின் நடுவில் landing அடி பக்கத்தில் பீம் கொடுக்க வேண்டும் என்பதால் அந்த சுவர் 9 அங்குலமாக இருக்க வேண்டும். படிக்கட்டின் வலது மற்றும் இடது புறத்தில் இருக்கும் சுவர் 4.5 அங்குலமாகவும் இருக்கலாம் தவறில்லை...
@ramyasrikanth34043 жыл бұрын
Thank you so much sir. Ground floor la 9 inch ( oru kal suvar ) vetchanga, first floor la right side la 4.5 kal vetchu irukanga athu Mela pora padikatuku strong a irukatho nu feel sir athan keten.
@ErKannanMurugesan3 жыл бұрын
@@ramyasrikanth3404 ஆனால் மொட்டை மாடியில் படியை சுற்றி headroom அமைக்கும் போது 9 அங்குல சுவர்தான் அமைக்க வேண்டும் அதை உறுதி படித்தி கொள்ளுங்கள்...
@tamilkalanchiyam34752 ай бұрын
Hlo sir concrete pota marunale roof la weight yethalama apti manal sengal yethuna yethum prachana varuma... Illa yevalo nal kaluchu weight yethalam piz tell me
@ErKannanMurugesan2 ай бұрын
நாங்கள் 15 நாட்களுக்கு தண்ணீர் தவிர்த்து வேறு எந்த பாரமும் ஏற்றுவது இல்லை.
@tamilkalanchiyam34752 ай бұрын
@@ErKannanMurugesan k
@tirupatiautoservice39533 жыл бұрын
எத்தனை இஞ்சி காங்கிரட் போடவேண்டும்
@hariharanm36863 жыл бұрын
Very well explained sir.
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@lsprasanna2293 жыл бұрын
Sir... Compound wall kattanum na adhuku rate Sq.ft la calculate pannanumaa? Illana Compound wall ku thani rate ah sir? Apdi thaniya rate podanum na evlo sir podalaam?
அண்ணா ருப் concrete போட்டா பிறகு எத்தனை நாள் கழித்து மோல் விடு சுவர் வைக்க வேண்டும்
@ganeshanveeraiyan532 жыл бұрын
வணக்கம் சார். நான் கடந்த ஒரு வருடமாக உங்கள் video பார்கிறேன். தற்போது நடந்து வரும் எனது வீட்டின் கட்டிடத்திற்கு உங்கள் ஆலோசனை நேரில் தேவைப்படுகிறது. தங்களை எப்படி தொடர்பு கொள்வது.
@ErKannanMurugesan2 жыл бұрын
8428756055
@ganeshanveeraiyan532 жыл бұрын
மிக்க நன்றி சார்.
@krishnarao2803 жыл бұрын
எந்த மாவட்டத்திற்கு building கட்டி தருவீங்க
@ErKannanMurugesan3 жыл бұрын
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, ஆண்டிமடம், த.பழுர், உடையார்பாளையம் ஒன்றியங்களில் மட்டும்.
@sasikumarr99463 жыл бұрын
@@ErKannanMurugesan evlo cost per sq ft sir
@bccputtalam59913 жыл бұрын
Sir roof concrete போடும்போது கம்பி சின்னதா துரு பிடித்திருந்தால் பிரச்சனையா
@eswaranvenkatesan2 жыл бұрын
one clarification, why vibrator is not used to spread the concrete, is it good to use vibrator for roofing?
@indu7162 жыл бұрын
When thickness is more, Vibrator will be useful. Still they can put Vibrator in roof for less than 15sec at regular intervals.. Compacting with a rod is more important..
@iyyappann61783 жыл бұрын
Sir floor to roof 11 feet can be proceed in house
@adspcbedt52689 ай бұрын
அருமையான பதிவு🎉🎉
@ErKannanMurugesan9 ай бұрын
நன்றிங்க ஐயா
@akwaterproofing57612 жыл бұрын
Sir neenga RMC try pannalame
@murugan60292 жыл бұрын
Concrete 6 inch potalama sir .. please reply
@ErKannanMurugesan2 жыл бұрын
If Structural drawing recommended 6 inch concrete thickness. Must provide 6 inch concrete.
@murugan60292 жыл бұрын
@@ErKannanMurugesan structural drawing illa sir 950 square feet house G+1 matum future la panuvom sir . So 5 inch or 5.5 inch or 6 ?? Yethu sir better
@ashokparthiban45973 жыл бұрын
மேல் மாடி கட்டல அப்போதும் பீம் போடணுமா
@muthurajendiran8272 жыл бұрын
Shall we use ultratech weather plus for roof concrete.. are else which brand cement is good for roof concrete
@ErKannanMurugesan2 жыл бұрын
PPC grade any brand.
@rpoonkodi92282 жыл бұрын
100. சதுர அடிக்கு எவவளவு சலலி மணல் தேவை Brother
@msanjay52983 жыл бұрын
Sir first floor la epdi column center line mark pannanum oru video podunga sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Ok bro
@msanjay52983 жыл бұрын
@@ErKannanMurugesan thank you sir
@RAMKUMARPALANIYAMMAL3 жыл бұрын
Anubavam mikka good civil engineer...valthukkal sir.
@anandsigns3 жыл бұрын
I am new subscriber sir. How to do ready made fall ceiling design in concrete. Is it reduce costing in construction ?. Pls explain
@asaithampi15553 жыл бұрын
சார் நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு 🤝🤝💐💐💐
@ErKannanMurugesan3 жыл бұрын
மகிழ்ச்சி சகோதரா
@asaithampi15553 жыл бұрын
@@ErKannanMurugesan நன்றி
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி சகோ
@arivuselvam44373 жыл бұрын
Roof congrett ku ena cement use pannalam
@elamaran6893 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி சகோதரா
@vigneshvlogs19932 жыл бұрын
Sir slab thickness checking before concreteing epdi sir ?
@steelmuruga43063 жыл бұрын
Sir important question lintel varai kattiyachu veedu kallula irundhu salt adhikam veliyakudhu Enna reesant sir water Nalla irukku sir
@ErKannanMurugesan3 жыл бұрын
உங்கள் கேள்விக்கான பதில் குழப்பமாக உள்ளது... நீங்கள் எந்த ஊர். எங்கு வீடு கட்டுகிறீர்கள்... செங்கல் எங்கு இருந்து வாங்கி பயன்படுத்துகிறீர்கள்.. ஒரு வேலை செங்கல்லில் ஏதாவது பிரச்சினையா என தெரியவில்லை. நேரில் பார்த்தால் விளக்கமாக புரிய வாய்ப்பு உண்டு.. உங்களுக்கு அருகிலுள்ள நல்ல கட்டுமான பொறியாளர் வசம் ஆலோசனை பெறுங்கள் நன்றி...
@steelmuruga43063 жыл бұрын
Karaikal fishermen sir naa katra veedu kadalukkum 500 meetar thooram sir chambar kallu use pandren sir
@ErKannanMurugesan3 жыл бұрын
தண்ணீர் உப்பு இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்... சோதனை செய்து பார்த்தீர்களா..
@VelMurugan-pq1pp3 жыл бұрын
Sir,very good morning I have doubts which one is the best method of roof slab reinforcement work without end beam direct lay on brick if do the same what problem will occur if do provided end beam what advantages for roof slab sir ,pls explain.
@ErKannanMurugesan3 жыл бұрын
தனி வீடியோ ஒன்று செய்யலாம் சகோ. உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருந்தால் whatsapp நம்பர் அனுப்புங்கள். என்னுடைய கருத்தை சொல்கிறேன்.
@VelMurugan-pq1pp3 жыл бұрын
@@ErKannanMurugesan sir this my WhatsApp number 6379040543
@sruthi87792 ай бұрын
அண்ணா வணக்கம்னா எங்கள் வீட்டில் ரூப் காங்கிரட் போட்டு மூன்று நாட்கள் ஆகிறது ஒரு காலம் கீழே கசிவு ஏற்படுகிறது இது எதனால் ஆகிறது என்று எங்களுக்கு தெரியவில்லை இதை சரி செய்ய முடியுமா என்று பார்த்துவிட்டு பதில் கூறுங்கள்
@ErKannanMurugesan2 ай бұрын
சரி செய்யலாம். ரூப் பிரித்த பின்பு water proof செய்து கொள்ளலாம்.
@SureshInfoSuresh3 жыл бұрын
Hai sir, very informative video I have one doubt.வீடு கட்டுமானத்திற்கு 10mm கம்பி சிறந்ததா?அல்லது 8mm கம்பி சிறந்ததா?
@ErKannanMurugesan3 жыл бұрын
எந்த வேலைக்கு எந்த கம்பி போட வேண்டும் என structural design படி கம்பிகளை பயன்படுத்த வேண்டும். 6mm முதல் 32mm எந்த கம்பியும் இது சிறந்தது இது சிறந்ததில்லை என இல்லை.
@SureshInfoSuresh3 жыл бұрын
@@ErKannanMurugesan என்னுடைய builder roof concrete Ku 8mm கம்பி போடுவதாக சொல்லி இருக்கிறார். அது சரியாக இருக்குமா
@indu7162 жыл бұрын
@@SureshInfoSuresh Roof slab ku 8 mm dhan bro enga drawing layum iruku.. Roof beam ku 12,16 nu maarum..
@mohammedharriss84113 жыл бұрын
Hi Anna Structural Engineering value iruka Anna Solluga please reply because I am Civil Student Your video Very useful 😍😍😍💖
@ErKannanMurugesan3 жыл бұрын
Yes valuable
@poornimas64602 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👏👏
@ervijayakumar86403 жыл бұрын
சார், first floor எடுக்கவில்லை என்றீர்கள் ஆனால் Staircase open ல் Column எதும் இல்லாதது போல் உள்ளது. Staircase open ல் wall எடுத்து மேலே Slabe போட நான்கு மூலையிலும் Colum தேவையில்லையா? Column இல்லாமல் Wall எழுப்பி அதன் மேல் slab போடலாமா? ஏனென்றால் first floor future ல் தான் எடுப்பதாக இருந்தால் 7' ல் Slabe அமைக்க.
@maheswaranperumal4463 жыл бұрын
Real engineer in civil easiest explanation
@LovelyPetsworld3 жыл бұрын
Roof barbending and beam column videos podunga sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Sure brother
@sarathiykandaswamy53653 жыл бұрын
More water cement ratio..shear key not provide at columns.