கச்சேரியில் இந்த காலத்தில் அதிகம் தொடப் படாத "கன்னட" ராகத்தில் அமைந்த மாத்ரு பூதம் மற்றும் மாய மாளவ கௌளையில் அமைந்த ஆடிக் கொண்டார் பாடல்களை அளித்தது நன்றாக இருந்தது. அதேபோல் கன்னட ராகத்தில் அமைந்த மற்றும் ஒரு பாடல் சொன்னால் ஒழிய ( ஊத்துக் காடு சுவாமி அவர்களின்.பாடல்.) He has got a bright future if he does not prey to the celluloid world. A rising star in Sampradaaya music.
@geetharavikumar80082 жыл бұрын
Super accompanists and excellent performance. Watching you right from Airtel super singer. You have become a professional. Reminded of the great legend Maharajapuram Santhanam in both sariram and saariram. Take care of your health. GOD BLESS YOU
@balakr27742 жыл бұрын
ஸ்ரவன் அவர்களே கரஹரப்ரியாவில் அமைந்த ராக ஆலாபனை வெகு நேர்த்தி. உங்கள் குரலில் இந்த ராகம் எடுப்பாக இருந்தது. தானம் கையாண்ட விதம் அதைவிட உயர்வு. Excellent!! உஷா ராஜகோபாலன் அவர்களின் ஆலாபனை அவர் சங்கீதத்தில் doctorate என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. அருமை!
@muralimanohar80672 жыл бұрын
Nice full fledged katcheri.. Shravan excelled in Karahara- Priya and in Sankarabharanam as well. All the best to all artistes and Mudhra
@venkatsubramanianramachand42552 жыл бұрын
It is very rare to find a singer who is well versed in Carnatic music is interested in singing film songs also
@balakr27742 жыл бұрын
சங்கராபரணம்: Sharavan அவர்களின் ஆலாபனை எடுப்பு கச்சிதமாகவும் இனிமையாகவும் இருந்தது. உச்ச ஸ்தாயியில் விஸ்தாரத்தை(அதிசஞ்சாரம்) குறைத்திருந்தால் ஆலாபனை கலைகட்டியிருக்கும்.ஆலாபனையில் உஷா ராஜகோபாலன் அவர்களின் support, அவரின் வித்வத்துக்கு அடையாளமாக இருந்தது. உஷா ராஜகோபாலன் அவர்களின் சாந்தமான, இனிமையான சங்கராபரண ஆலாபனை அருமை!! ச்ரவண் அவர்களின் கீர்த்தனை, நிரவல், ஸ்வரப்ரஸ்தாரம் அணைத்தும் இனிமை. அவர் குரலுக்கு ஏற்ற கீர்த்தனையாக அமைந்தது. Well done.
@v.styagarajan38422 жыл бұрын
Kudos to our dear Shravan.An excellent authentic carnatic kutchery.Keep it up my boy
@narashimaswamyhs3332 жыл бұрын
Alapana of Shankarabhrana is very good. Superb style of swaraprastara followed by plesent neravel. Narasimhaswamy.
@padmanabhanveeraraghavan52412 жыл бұрын
Excellent and elaborate sankara baranam after along time i heard Accompamiments deserves praise
@sakuntalaramaswamy82302 жыл бұрын
Most Enchanting and Excellent concert ,rendered with so much of Melody, Bhava and Efficiency. !! Super accompaniments , made the Concert so very Blissful and Delightful to Listen. !!Heard the concert Twice so far. !! Enjoyed it so very Much. !!!
@kuembrandiri67742 жыл бұрын
Best concert
@7d2h3an9d82 жыл бұрын
Shravan has presented a well -balanced katcheri , with Kannada, Maaya - maallava -gowlay , n Sankaraabarannam --- for me --- standing out.
@ramchandran71942 жыл бұрын
Superb Performance. Supporting Artists are too good. God bless 🙏🙏