ஏ.ஆர். ரஹ்மானின் முதல் இண்டெர்வியூ │1994 │A.R. Rahman's First Interview

  Рет қаралды 1,822,077

tamilnews talk

tamilnews talk

Күн бұрын

Share , Like & Subscribe our channel
Download app on Play store & i store
Support our channel
visit our website : www.tamilnews.net

Пікірлер: 466
@fmm4887
@fmm4887 3 жыл бұрын
இவர் பேசும் தமிழ் மிக அழகு அப்துல் ஹமீத் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
@muruganm-zi4wd
@muruganm-zi4wd 4 жыл бұрын
2020இல் யாரெல்லாம் இந்த கமெண்ட் படிக்க வந்தார்கள் லைக் பண்ணுங்க
@RajKumar-um2mv
@RajKumar-um2mv 6 жыл бұрын
ஆளப்போறான் தமிழன்.... இசைப்புயல் ரசிகன் என்பதில் பெருமை...
@MrAbusalik
@MrAbusalik 4 жыл бұрын
இசை புயல் முதல் பேட்டி அதுவும் தமிழ் பேசும் தமிழ் புயல் எடுக்கும் பேட்டி அன்று எப்படி பேசினார் அதே போலவே இன்று வரை எந்த வித ஆடம்பம், கர்வம் தலைக்கனம் இல்லா மனிதர் இதிலிருந்து நாம் நம் குழந்தைகள் நிறைய பாடம் கற்று கொள்ள வேண்டும்
@tksenthil1
@tksenthil1 6 жыл бұрын
Same attitude and behaviour.....even after 25 years....All praise for lord
@renjithbabu4817
@renjithbabu4817 3 жыл бұрын
I’m not a tamil speaking person but the way the interviewer speaks.. such a beautiful language!! ❤️
@gabrielnadar5985
@gabrielnadar5985 7 ай бұрын
His voice and accent is beautiful and not language.
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 6 жыл бұрын
அன்று முதல் இன்று வரை ஏல்லா புகழும் இறைவனுக்கே .தகப்பன் சாமி
@ManiKandan-ys3js
@ManiKandan-ys3js 4 жыл бұрын
Supper g
@sivakumarkumaresan8774
@sivakumarkumaresan8774 6 жыл бұрын
நம் பிள்ளைகளுக்கு இவர் போன்று அடக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். அவர்கள் தானாகவே சாதித்துக் கொள்வார்கள்.
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 6 жыл бұрын
Sivakumar Kumaresan சூப்பர்..சூப்பர்...
@fastinasiroyee3331
@fastinasiroyee3331 6 жыл бұрын
சரியா சொன்னீங்க
@kameerjaffan6777
@kameerjaffan6777 5 жыл бұрын
@@pandyshahanapandy100 super
@muralidharan3003
@muralidharan3003 4 жыл бұрын
எங்கங்க அடக்கமா நடந்தா பயந்து பயந்து பேசுரான், தயங்கி தயங்கி பேசுறான், தைரியம் பத்தல னு ஈசியா சொல்லிட்டு போய்டுராங்க..
@rajprasad7886
@rajprasad7886 4 жыл бұрын
@@muralidharan3003 Correct ah soninga
@kavithaathaikuttieskathaig2168
@kavithaathaikuttieskathaig2168 4 жыл бұрын
நெறியாளரின் தமிழ் சிறப்பு. ARR ன் திறனும் ,பண்பும் ,பணிவும் இன்றும் இனிமை
@rajkumarchannel7474
@rajkumarchannel7474 4 жыл бұрын
அப்பா இந்த மனசு குரலைக்கேட்டு எத்தனை வருடம் ஆச்சு சின்ன வயசுல லலிதாவின் பாட்டுக்கு பாட்டு அந்த நிகழ்ச்சியில பார்த்தது என் கடைசியா
@Nihrir548
@Nihrir548 6 жыл бұрын
அழகு தமிழ் BH அப்துல் ஹமீத், அடக்கத்தின் உருவம் ARR
@valsekar4396
@valsekar4396 6 жыл бұрын
தமிழன்டா
@vasudevans9711
@vasudevans9711 6 жыл бұрын
Yes
@devikadevi9999
@devikadevi9999 5 жыл бұрын
Nihrir Ibrahim sirlanka❤️
@Me-nk5ic
@Me-nk5ic 4 жыл бұрын
muslims love muslims only
@ponnurangamrakashita3454
@ponnurangamrakashita3454 4 жыл бұрын
🌹🌹🌹🌹
@selvaphil268
@selvaphil268 6 жыл бұрын
நெறியாளரின் தமிழ் அருமை
@ranafelip4492
@ranafelip4492 4 жыл бұрын
Your referring to a legend
@23121949friday
@23121949friday 4 жыл бұрын
I have interviewed mr rahman in 1993 new year eve for doordharshan in tamil
@Squirr07
@Squirr07 3 жыл бұрын
Where
@udayasooriyan191
@udayasooriyan191 4 жыл бұрын
BH அப்துல் ஹமீத் எங்கள் நாட்டில் பிறந்தவர் என்று நினைக்கும் போது எனக்கும் பெருமை
@doctor38
@doctor38 4 жыл бұрын
Abdul Hameed is a fantastic Radio/ TV / show presenter from Srilanka....
@grandgouse3553
@grandgouse3553 6 жыл бұрын
Same speech same attitude same conversation but age is different
@m2kl619
@m2kl619 6 жыл бұрын
அழகு தமிழ் அப்துல் ஹமீத்
@umarfarook51
@umarfarook51 5 жыл бұрын
Even after 25 years, this interview is fresh because of A.R.Rahman.
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 2 жыл бұрын
29 வருடங்கள் ஆகிவிட்டது என்ன
@vigneshwaran9726
@vigneshwaran9726 6 жыл бұрын
munna kooda niraya pesureenga sir . ippo rompa silent akiteenga . legend for this reason.
@bharath2477
@bharath2477 4 жыл бұрын
Pechai adhiga alavil koraithaal, seyal adhigarikkum. Avaru pesuratha vida, seyal la thaan adhigam kaatraaru. Talk less, work more nu summavaa sonnaanga.
@ashikvichu525
@ashikvichu525 4 жыл бұрын
What a cutnes.. in A R RAHMAN sir face.. 🥰🥰🥰🥰🥰
@senthilkumar-zg2qw
@senthilkumar-zg2qw 6 жыл бұрын
தமிழ்பெரும் அடையாளம்...!
@loveurself4980
@loveurself4980 5 жыл бұрын
AR sir...I'm having a respect on u... After watching this video...it is increased.....👍👍👍
@musicmu1050
@musicmu1050 5 жыл бұрын
2019 and absolutely nothing has changed in his attitude ! knowing that he touched the sky ! This remember me an old MGR song: Oru Maatru Kuraiyaatha Mannavan Ivanendru Potrip Pugazha Vaendum
@jkjk-lx5mq
@jkjk-lx5mq 6 жыл бұрын
Romba nalla manithan antru yappadi paesunaro appadi tha eppovm paesukerar😊😊😊
@tamilmoviesongnewsnews1395
@tamilmoviesongnewsnews1395 6 жыл бұрын
dharshu jk Hi how are you
@jkjk-lx5mq
@jkjk-lx5mq 6 жыл бұрын
Fine Vijay
@jayapandian8059
@jayapandian8059 6 жыл бұрын
Now i realize ar rahman sir u r great
@abdulkader6448
@abdulkader6448 6 жыл бұрын
Thannadakam endra enna endru ivaridam katru kollalam
@murugesh-yt2mv
@murugesh-yt2mv 4 жыл бұрын
தமிழ் மட்டுமே உயிராக பார்க்கும் சகோதரர்க்கு மிக்க நன்றி.
@TamilzhanDurai
@TamilzhanDurai 6 жыл бұрын
Dai yaaru da andha dislikers? Cha neengalam therinji dislike pannringala illa use panna theriyama pannringala da sami???
@BalaMurugan-nr5od
@BalaMurugan-nr5od 5 жыл бұрын
Super ra கேட்டீங்க bro
@shaikbawa7949
@shaikbawa7949 5 жыл бұрын
Bro avangallam intha channel mela kaduppa irukkanga
@anuradha2334
@anuradha2334 4 жыл бұрын
Don't know how to use
@dennisriyan5835
@dennisriyan5835 4 жыл бұрын
Ella illayaraja fans...
@prattyj5j5
@prattyj5j5 6 жыл бұрын
2:20- B.H.Abdul Hameed's question has been answered now! West world is hearing Rahman's songs like Jai Ho now!
@rangarajtube1
@rangarajtube1 6 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே....
@anbunanban457
@anbunanban457 5 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு!
@gopi32999
@gopi32999 5 жыл бұрын
Abdhul haaamed sir voice amazing
@arunkumar-op6wg
@arunkumar-op6wg 6 жыл бұрын
Yoov Ivar maaravae ilaya . Such a humble person
@vinoth2cool
@vinoth2cool 6 жыл бұрын
Watching in july 2018 still ar.rehman such a down to earth person that is the secret of success for him...
@bincemongeo2521
@bincemongeo2521 5 жыл бұрын
A r Rahman
@muthazhagimuthazhagi868
@muthazhagimuthazhagi868 3 жыл бұрын
அம்மா பேச்சை மீறாமல் தன் தந்தை தொழிலை தொடங்கினார்..👍😎 தாய் சொல்லை தட்டகூடாது.. இசைபுயலின் வெற்றிக்கு பின் அவரது தாயின் ஒரே ஒரு சொல் மட்டும் தான்..♥️💐🤝
@aravindhkumar799
@aravindhkumar799 2 жыл бұрын
எனது வயது 27 என் பிறந்த தேதி ஆண்டு 14/1/1994 💞இன்னும் சாதிக்க வேண்டயது நிறைய உள்ளது my expectations AR rahman you are really great 💞
@balajinpsn2138
@balajinpsn2138 6 жыл бұрын
Lovely A.R.Rahuman jiii💚💕💖💞
@meltingcorner8335
@meltingcorner8335 4 жыл бұрын
மனிதன் ஆசைப்படுவதெல்லாம் இறைவன் தருவதில்லை.... உண்மை தான்!..அதனால் தான் மனிதனின் ஒட்டு மொத்த ஆசையாகவும் இறைவன் உங்களையும்,உங்கள் இசையையும் இந்த பூமிக்கு கொடுத்துவிட்டார்!....LOVE YOUR MUSIC AND YOUR VOICE SIR........மிகச்சிறந்த மனிதர் ARR RAHMAN SIR...... LOVE YOU SO MUCH SIR.......
@sanjays-jd9ng
@sanjays-jd9ng 3 жыл бұрын
He is very religious That's why he said that "Ellapugazhum iraivanukke"love u sir always❤❤❤
@jayakumarp9648
@jayakumarp9648 4 жыл бұрын
வற்றாத நதியாக உங்கள் இசை இருப்பதால்...நாங்கள் மிருகமாக மாறாமல் இருக்கிறோம்...
@pepbtw
@pepbtw 4 жыл бұрын
When you humble yourself, God lifts you up..!!
@lareefbob6007
@lareefbob6007 4 жыл бұрын
28year number 1 music director Ar Rahman great man ♥️
@nissamkhan1629
@nissamkhan1629 4 жыл бұрын
No Number 1 music director anirudh
@anandand3865
@anandand3865 4 жыл бұрын
@@nissamkhan1629 illa ungappan
@mohamedrinos8195
@mohamedrinos8195 3 жыл бұрын
@@nissamkhan1629 😂😂😂😂copy cat anirudh fan
@lawofvictory7547
@lawofvictory7547 3 жыл бұрын
@@nissamkhan1629 😂😂
@nissamkhan1629
@nissamkhan1629 3 жыл бұрын
@@anandand3865 poda punda mavne 🤣🤣🤣
@masilamani3640
@masilamani3640 3 жыл бұрын
2021 இல் யாரெல்லாம் இந்த கமெண்ட் படிக்கிறீங்க லைக் பண்ணுங்க
@sibilsibil9739
@sibilsibil9739 5 жыл бұрын
Anybody watching 2019 ???
@sujaysuresh7633
@sujaysuresh7633 4 жыл бұрын
2020
@jayarajd.s.7588
@jayarajd.s.7588 4 жыл бұрын
Me 30/5/2020
@muralithadangi7576
@muralithadangi7576 4 жыл бұрын
2020june24
@hariharant.s.s.9753
@hariharant.s.s.9753 Жыл бұрын
Man of simplicity 🎉 then he is a great music director ❤no doubt Rahman gift of God 🙏
@selvakumarsuper973
@selvakumarsuper973 6 жыл бұрын
தமிழ் பிள்ளை
@sheiksheik9292
@sheiksheik9292 6 жыл бұрын
ஐயா நீங்கள் பேசும் தமிழ் காதுக்கு மிகவும் இனிமையாக உள்ளது
@ashwinth_fredrick
@ashwinth_fredrick 4 жыл бұрын
Annaiku epdi humble ah irundharo Adhe maari dhan innikum irukkarru Enga #ThalaivARR
@ravi.sgrb.pugazharuvi2980
@ravi.sgrb.pugazharuvi2980 3 жыл бұрын
எம் இனம் தமிழ் என்பதை பெருமிதம் கொள்வேன் இவருமே அடக்கத்தின் சிகரம் 2021
@vaishuavv3481
@vaishuavv3481 5 жыл бұрын
OMG 👏Abdul Hameed my favourite host those days. Super interview 🙋
@ij.rasool6067
@ij.rasool6067 6 жыл бұрын
ar Rahman genius person
@drchandru4529
@drchandru4529 6 жыл бұрын
God Gifted musician of AR.Rahman , God knows to giving for every human life. So human should be with out polluted and seduce other human
@ravikumar-oe9nd
@ravikumar-oe9nd 6 жыл бұрын
I love AR rahman
@divakardevanathan2965
@divakardevanathan2965 6 жыл бұрын
Great thoughts,Discipline,Directiveness, so much affection with family and with the parents and god blessings Dilipkumar Changed to A R rahman.Proud to be an Indian especially a Tamil guy because of Young Legendary A R Raman.After Abdul Kalam my most lovable in my heart is A R Rahman
@mohammedatheef4001
@mohammedatheef4001 6 жыл бұрын
Musical Genius His hard-work on composing music at night times without sleep was the reason for his success
@raggggu
@raggggu 6 жыл бұрын
I feel his humility, humanity and god belief is the secret for his success.
@imax2439
@imax2439 5 жыл бұрын
As Same as u ever #ARR ❤ B.H Abdul Hameed means #Tamil 😍
@AbdulAzeez-kd4iw
@AbdulAzeez-kd4iw 5 жыл бұрын
Antha Thanadakam than avara ivlo mela kondu poiruku..Great inspiration many more music director...ArR..😊😊😊😊
@rajeshpalani1552
@rajeshpalani1552 6 жыл бұрын
Super Thalaiva
@pandidurai2726
@pandidurai2726 4 жыл бұрын
ARR truly legend of the music ..iam big fan of you sir.
@raggggu
@raggggu 6 жыл бұрын
God blessed Rehman is finest human being. His humility takes him to new highs. Talent comes next.
@bameerdheen4225
@bameerdheen4225 5 жыл бұрын
Two himalayas
@nagarajunagari2266
@nagarajunagari2266 4 жыл бұрын
@5:52 ,it became true, at that time no one might have imagined it.
@meeranms786
@meeranms786 5 жыл бұрын
தமிழன் 💪❤
@williamromeo7818
@williamromeo7818 6 жыл бұрын
AR Rahman sir is simple person
@author1994
@author1994 2 жыл бұрын
Both of people are great legends
@vijay-jk7zu
@vijay-jk7zu 2 жыл бұрын
👌💖💖
@sridharkarthik64
@sridharkarthik64 8 ай бұрын
உண்மை
@thameemulansar63
@thameemulansar63 4 жыл бұрын
திரு, அப்துல் ஹமீது அவர்கள் தமிழ் பேசுவதை கேட்கும்போது அழகு தமிழை ஆயுள் முழுவதும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்......!
@nassarshaikh568
@nassarshaikh568 4 жыл бұрын
I'm watching this interview date 17 July 2020 Because A R RAHMAN MUSIC...from kuwait. Fintas area
@poovendranalagarsamy9810
@poovendranalagarsamy9810 6 жыл бұрын
My favorite music guru.... Always simplycity....
@praveens8124
@praveens8124 5 жыл бұрын
Humbleness personified... Nothing about him has changed... And yes, you have sugar coated and taken our music outside as well
@KarthiKeyan-bb4he
@KarthiKeyan-bb4he 5 жыл бұрын
எல்லா புகழூம் இறைவனுகே. l Love rahman sir
@mohamedyakoobyakoob3471
@mohamedyakoobyakoob3471 6 жыл бұрын
AR Rahuman 😍😘 great inspiration🔥
@vijaymohaniyer
@vijaymohaniyer 3 жыл бұрын
He predicted his music would go to all corners of the world 3 decades ago !! Wah ! RESPECT 🙏
@prabhurm2202
@prabhurm2202 6 жыл бұрын
The Complete LEGEND A.R.RAHMAN Sir
@gunagunal2945
@gunagunal2945 6 жыл бұрын
Music king king king king king king king king ar sir
@betterdaysarecomingorconti360
@betterdaysarecomingorconti360 6 жыл бұрын
Nantri AR Rahman Anna Kitta neraya kathukkalam uthaaranam adakkam matrum eppadi pesuvathu nadanthukolvathu Great
@gettamnaveenartswork1106
@gettamnaveenartswork1106 6 жыл бұрын
Rahman sir nice composing hat's up
@arrahman3282
@arrahman3282 6 жыл бұрын
thanadakkkam ullla manithar
@ashardinedine7603
@ashardinedine7603 6 жыл бұрын
Sir u are awesome
@aleemraja951
@aleemraja951 4 жыл бұрын
பிஎச்.அப்துல்ஹமீது அவர்களின் தமிழ்நடை இலங்கை வானொலியில் கேட்ட அதே தொனி.பிழையே இல்லாமல். இருபது வருடம் முன்னாடி அடிச்ச பாட்டு இப்ப போட்டது போலவே இருக்கு.தல ஏஆர்ஆர் எப்பவுமே அப்டேட்டட்.😍😍
@dhayanithyarunan3200
@dhayanithyarunan3200 6 жыл бұрын
198dislikes... These 198 people's um music legendsaaa erukumoo... Damn it!!!
@dharanielumalai368
@dharanielumalai368 5 жыл бұрын
என்னுடைய தீவிர ரசிகன் ஏ ஆர் ரகுமான் நீடோடி வாழ்க
@mobilegallery4788
@mobilegallery4788 4 жыл бұрын
Bro.. Maathi Soldringa 😂 Neenga than Avaruku Rasigar.
@copycatking9382
@copycatking9382 5 жыл бұрын
3:12 Abdul Said Computer, RAP Satellite as English word
@sivasubramanian5603
@sivasubramanian5603 3 жыл бұрын
2021 la yar intha video paakuringa like poodunga
@localguna99
@localguna99 2 жыл бұрын
முஞ்ச பாத்த 15 வயசு பையன் மாதிரி இருக்கு
@Tirunelveli_indian
@Tirunelveli_indian 6 жыл бұрын
After 13 yrs he proved all r listen his music im the woarld
@ronymonkv
@ronymonkv 6 жыл бұрын
Cute rahman sir
@nareshkumarm9034
@nareshkumarm9034 4 жыл бұрын
AR Rahman ku Kural mattum dhAan maari iruku Humblest Gentle man
@sathishnatarajan4954
@sathishnatarajan4954 4 жыл бұрын
Thalaiivaan daaa💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajeshramdoss1174
@rajeshramdoss1174 4 жыл бұрын
Music Samrat from panchathan studio kodambakkam...
@soulmax7
@soulmax7 4 жыл бұрын
2020 lockdown...😅
@sujimaha1161
@sujimaha1161 3 жыл бұрын
அருமை அருமையான பேட்டி.........👌👌👌👌
@geetab2525
@geetab2525 4 жыл бұрын
Ar rehamanuku nigar ar reshaman mattum than thalaikaname illai pa
@Smpl97
@Smpl97 3 жыл бұрын
குலதெய்வங்களை வணக்கம் நமது தமிழர்களும் கிறிஸ்தவத்தை தழுவிய கிறிஸ்தவர்களும் பேசும் தமிழை விட இஸ்லாத்தை தழுவிய நமது தமிழர்கள் பேசும் தமிழ் சுத்தமான தமிழாக எந்த நாட்டில் இருந்தாலும் இருக்கின்றது Selva Madurai
@niyasnichu6834
@niyasnichu6834 5 жыл бұрын
I was born in 1994 ARR interview @same year 🌍
@lifeclipschannel
@lifeclipschannel 4 жыл бұрын
Beautiful Tamil 😍😍👌👌
@radhakrishnan4770
@radhakrishnan4770 6 жыл бұрын
A.r Rahman looks very intelligent and young
@human7579
@human7579 4 жыл бұрын
ஒவ்வொரு பதிலும் இன்றளவும் நம்மை வியக்க வைக்கிறது..! என்ன உரையாடல்..! Suger coat, Gadgets... Seasons 🤭
@kapaa1768
@kapaa1768 Жыл бұрын
1:30 வாசிச்சுண்டிருக்கோம் -- Was ARR brahmin?
@23121949friday
@23121949friday 4 жыл бұрын
When his panchathan was under construction.
@LionofJudea-3435
@LionofJudea-3435 3 жыл бұрын
தமிழன் என்று பெருமை கொள்கிறேன் 🙏
@ratnamoorthyt2524
@ratnamoorthyt2524 4 жыл бұрын
அருமை பதிவு...நன்றி
@nature8178
@nature8178 2 жыл бұрын
In first music film If Saravanan (Rehman) would have said he has converted to muslim..sure he wnt have got chance..after composing music he said as Rehman... Silly guy learnt music art from tamilians Hindus & for future said as muslim..wat a oppurnistic silent killer guy..he is not a truthful & bold person...
@rajan1234-0
@rajan1234-0 3 жыл бұрын
திரை இசைபாடல்களில் வார்த்தைகள் கேட்காமல் போனதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஏஆர் ரகுமான்
@DHARSHINIp-wm6wp
@DHARSHINIp-wm6wp 5 жыл бұрын
Who comes after 2.0
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 32 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 17 МЛН
My Music Knowledge Is Zero - Mani Ratnam | Exclusive Interview
14:22
Cinema Vikatan
Рет қаралды 805 М.
AR Rahman | Rare Interview
43:06
Niyaz
Рет қаралды 51 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 32 МЛН