இது போன்ற செய்தி...உங்கள் சேனல் ல பாக்க மன நிறைவாக உள்ளது....இது போல சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை சொன்னால் உதவியாக இருக்கும்....நன்றி
@KrishnaprasadKrishnapras-ht6ld2 ай бұрын
100 % correct thank you
@ganapathym7892Ай бұрын
சிறப்பான புத்தக மதிப்புரை! பாராட்டுகள் தொகுப்பாளரே!
@jenniferfrancis5292Ай бұрын
Qw😂
@gsmbbs112 ай бұрын
Arvind swami❤ Thoughtful person
@kuttychutty29172 ай бұрын
ஆனந்த சீனிவாசன் சொன்னபோது trend ஆகாத புக், அரவிந்தசாமி சொல்லும் போது ஆகுது, எப்படியோ finance knowlege மக்கள் கிட்ட உருவானால் நல்லதுதான்
@deivas14252 ай бұрын
Waiting for similar kind of videos needed for everyone 🙂
@Market_Freak2 ай бұрын
நானும் இதை படித்துள்ளேன் அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதை விட சிறந்த புத்தகங்கள் உள்ளன.
@herd97Ай бұрын
Vera enna books nallarukkum bro
@Market_FreakАй бұрын
Think and grow rich, rich dad poor dad , richest man in Babylon , power of your subconscious mind
@herd97Ай бұрын
@@Market_Freak thanks bro
@muthusamy4909Ай бұрын
பணக்காரத்தந்தை ஏழைத்தந்தை என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது
@RamaniE-po4ksАй бұрын
@@Market_Freak
@priyadharshinir5162Ай бұрын
I too ordered after watching his interview.....
@sundaresswarn.g.r62882 ай бұрын
Thank you for speaking this subject
@SenthilKumarKS19862 ай бұрын
I read this book : This book is very valuable for us to understand how to manage money. Importance of savings and frugality. Compounding and investing. How a person character such as humbleness, humility is directly connected to how well one can manage money. A lot others too....
@chitrakrishnan3218Ай бұрын
அரவிந்த் சாமி அந்த புத்தகத்தை படிக்க சொல்லுகிறார்.தெரிந்து கொள்ள சொல்வது நல்லவிஷயம். பிடித்தால் கடைப்பிடிக்கலாம்.பிடிக்கலனா கடந்து போகலாம். சமுதாயத்திற்கு சொல்லுவது சிறந்த பண்பு.அந்தப் பண்புள்ள மனிதர்களை நினைத்து மகிழ்ச்சி அடையுச்கள்.நெகடிவ் விமர்சனத்தை தவிர்க்கலாம்.
@sithrasithra539428 күн бұрын
Mr. Aravind sir tqs so much sir🥀🥀🎉🎉❤️❤️
@MrMsmani2 ай бұрын
Good book. Good guidance.
@thamizharasang74982 ай бұрын
Talent Maximus 👍👍👍
@vsdfffghhjjhbbdd2 ай бұрын
Business thoughts ku Best book padinga snapdeal la cheap ah irukum
@prasanthr8866Ай бұрын
Brilliant anchoring....❤ Simple and talented 👌
@nareshkumar-sg7uw2 ай бұрын
Rich vs wealth ❤
@muthumari9294Ай бұрын
பொதுவாக அவர் அவர் நிலை தனித்துவம் வாய்ந்த ஒன்று. உண்ண உணவு உடுக்க உடை படுக்க இடம் வாழும் வரை ஒவ்வொரு நாளும் சிக்கல் இல்லாமல் கடந்து விட்டாலே போதும். எதிர் காலம் என்று ஓடி கொண்டே இருந்தால் எவனோ ஒருவன் உன் உழைப்பை சுரண்டி தின்பான். பெரும்புள்ளிகள் வாழ்வில் காண முடியும்.
@jananielangoАй бұрын
Neat presenting ka❤
@ksandy42502 ай бұрын
My favourite book I read 5 to 6 times
@karthigaguru92082 ай бұрын
thank u for sharing
@antonyjosephine494Ай бұрын
Thank You 🙏
@subramaniam79052 ай бұрын
Yes true ❤❤❤
@veerayyaveerayya59592 ай бұрын
Good looking 🌎❣️🌹
@sriharib63682 ай бұрын
If this type of book summary content been posted here, will be very useful for everyone😊
@ABD-vh8wd2 ай бұрын
Aravind samy not big actor like vijay,rajini but his networth 3000 crores 😮😮😮😮
@invisibledon40602 ай бұрын
Avaru periya business man bro even Vijay Ajith networth 1500crore Kula tha varum..
@arrshath2 ай бұрын
His company networth
@JAI53kАй бұрын
@@invisibledon4060Vijay and Ajith networth romba kammithan
@Venkatachalam-sk6tm2 ай бұрын
Super ❤🎉
@drvanchinathank33472 ай бұрын
Thanks
@posterasarsАй бұрын
Nice content ❤
@Shrèé_Nêvásán2 ай бұрын
Audiobook available in kukufm❤
@nkakkani2 ай бұрын
Apdiye Rich dad poor dad book padinga 2 book um use agum
@dillibabu9246Ай бұрын
Super
@dr.mohandoss.s7841Ай бұрын
Good
@sundaresankarthikeyan42832 ай бұрын
Review..Good
@rasathuraipiratheepan5238Ай бұрын
Yes
@alexandarlarun3103Ай бұрын
It’s one of the best book.
@velmurugan49732 ай бұрын
Super sister
@mohammedismail9020Ай бұрын
Antha book en kitta irukku ❤❤
@reksraj8017Ай бұрын
Plz give me that... I read and return to u....
@vivekmechaАй бұрын
அதுல ஒன்னுமே இல்ல அதான் உண்மை ... பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்க வைக்கும் வழி ... பணக்காரனாக நினைக்கும் ஏழையை ரிஸ்க் எடுக்க விடாமல் செய்கிறது இந்த புத்தகம் ... முன்னேற நினைப்பவர்கள் படிப்பதை தவிர்க்கவும் ...
@sathishkumar-bk9re2 ай бұрын
Well explained❤❤❤
@vickyjs39292 ай бұрын
Rich Dad 💸💸poor Dad
@dhineshkumare86332 ай бұрын
Amozon available தமிழ்
@ChristopherjazzzАй бұрын
Read that book 2 years ago😊
@SreeDevi-v9cАй бұрын
❤
@solanindesam67442 ай бұрын
👏👏👏
@kalaichalvan72272 ай бұрын
Haiyo! Arvind Swamiyeh sollitara!!
@pathinettu14772 ай бұрын
Madam u r beautiful👍 Means... Beautiful word❤ and beautiful voice ❤
@arumugam6face8902 ай бұрын
Everybody refer kuku fm for audible format
@JyothiRam-zy8fw2 ай бұрын
கடினமாக உழைக்காதே கவனமாக உழை
@sattiavelouvelou1273Ай бұрын
Freedom pathi sollu yaa
@kannankk78302 ай бұрын
Adapavinglaaa...... Intha book a man padikum pothu yaarumae vanagla nu publication la tamil edition la kamiya potaanga printing..... Ipo call pani keta publication stock a ilanu soldraanga nala puthagam sale pana kooda oru nadigan vandhu sola vending nilamaila tamilnadu iruku
@Sivasankar-mx3dk2 ай бұрын
Nepolian Hill's Think and Grow Rich
@poojasri2252Ай бұрын
Money ku ah vali illa apram enga psychology of money therenjukathu
@AK-xl4wxАй бұрын
Flipkart la iruka
@sakthi5314Ай бұрын
Yes bro but snapdeal and meesho la cheap ah irukum
@ChandruChandru-wf6df2 ай бұрын
Warren Buffett
@Sulthan-j3i2 ай бұрын
அவர் சொன்னதை விடு நீ படிச்சுட்டு ஏதாவது சொல்லு
@JaiKrishna-kc6wdАй бұрын
Biginer ku set aagudhu.. indha book
@devanchakravarthi69402 ай бұрын
வழவழனு பேசாதீர்கள் சுருக்கமாக பேசவும்...
@user-rx5to6mo2n2 ай бұрын
More than 6 years reading book
@daf648Ай бұрын
Oru manithan than suya nalathukaga munneranuma Illa samugathukaga munnu eranuma I know answer Engaiyo idikuthu yen theriyuma I lost my money that is it my mind But now a days the corporate having single window
@rajgopalthiyagarajan2357Ай бұрын
One finds ways to get money.the same money is difficult to manage at large. Money cannot be managed its like water it flow it😢from rich to poor and back not static. If so we would have now Dynasty and rulers. Money invested in different ways will fetch money as a cycle. Reading book like psychology of money is making Author rich by loosing money to buy.
@Harish-still-aliveАй бұрын
இந்த பங்கு சந்தைக்குதான் இந்தியால அதிக பட்ச வரி விதிக்கிறாங்களே ஊர்கா மாமி
@commoncats54372 ай бұрын
ithu matri news podunga pa
@arrshath2 ай бұрын
Avanga poda matanga neengala than thedi poganum
@commoncats54372 ай бұрын
Ok ji I know about it..
@MokkapaNRoM2 ай бұрын
Ithu oru book promotion bro😂😂
@VlogsofDeshna2 ай бұрын
👏👏👏👏👌👌👌
@yogam2439Ай бұрын
இது ஒரு மொக்கை புத்தகம். வேஸ்ட் Read Robert Kyasoki
@VijayaSrinivasan-ko7co2 ай бұрын
Cine Field La Patha Orutha Ra 70 vazthu Appuram EPPATHAN parkireen.
@GEEKAY792 ай бұрын
எனக்கு ஒன்று புரியவில்லை....இவனுக இந்த book க்கு படிச்ச பின்பு மாறி விடுவானுகளா??? அப்படி பார்த்தா richard dawkins வோட the god delusion படிச்ச பின்பு எல்லோருமே மாறி இருக்கனுமே..
@rinoltrohareesh.d52292 ай бұрын
only who take actions
@mrunkown.52 ай бұрын
Loosu maari pesaadha bro
@Sulthan-j3i2 ай бұрын
உமது கருத்து சரியானது
@RVK-i6bАй бұрын
Naye neeyum thodangitiya,,ida wida 100 madangu nalla book iruku