உள்ளத்தில் இருந்து ஆராதனை உணர்வே உமக்கு ஆராதனை-2 ஆராதனை ஆராதனை உமக்கே உமக்கே ஆராதனை -2 ஒருவராய் பெரிய காரியங்கள் செய்பவர் ஒருவராய் சவாமை உள்ளவர் இவர் சேர கூடா ஒளிகளிலே வசம் செய்பவர் சேராபின் தூதன் போற்றும் மிகவும் பெரியவர் -2 நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறிடாதவர் நம்பினோரை என்றும் அன்பாய் நேசிக்கின்றவர் உம் அன்பை போல ஆழம் இந்த உலகில் உண்டோ உம் அன்பை எண்ணி பாடாத மனிதர் உண்டோ -2 என் வாழ்க்கை முடிந்து போனது என்று சொல்கையில் புதியதோர் ஆரம்பம் எனக்கு தந்தவர் நான் அறியாத வழிகளிலே கொண்டு வந்தவர் என் நினைவெல்லாம் உமதே என்று பாடுவேன் - 2
அருமையான ஆராதனை... சூப்பர் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.. ஆமென் அல்லேலூயா
@livingword_agchurch962 жыл бұрын
Thank you 😊🙏
@zakriazakria8034 Жыл бұрын
Good worship I pray this should reach every one. All pastor Amma's should be like this praise God
@livingword_agchurch96 Жыл бұрын
Amen.. Thank you 😊🙏 Glory to God!
@GABRIEL-KING6 ай бұрын
Glory to God ..... Beautiful worship sister ❤❤❤🙏🎉🎉
@livingword_agchurch966 ай бұрын
Thank you 😊🙏
@malathid6974 Жыл бұрын
Akka ur voice is soo good God gifted voice
@livingword_agchurch96 Жыл бұрын
Thank you 😊🙏
@vanarajsamuel3085 Жыл бұрын
Praise the lord.
@livingword_agchurch96 Жыл бұрын
Praise God 😊🙏
@godservent1207 Жыл бұрын
Your voice modeltion good akka god bless u akka ❤🙏
@livingword_agchurch96 Жыл бұрын
Thank you 😊🙏
@keziyasharonkeziyasharon833 Жыл бұрын
Praise God Jesus christ amen
@livingword_agchurch96 Жыл бұрын
😊🙏
@Rose-im9lx Жыл бұрын
God bless you sister...❤
@livingword_agchurch96 Жыл бұрын
😊🙏
@riyanariya45928 ай бұрын
❤❤❤amen
@livingword_agchurch968 ай бұрын
😊🙏
@ashokr64837 ай бұрын
Amen..Amen
@livingword_agchurch967 ай бұрын
😊🙏
@jesuslovesyou53012 жыл бұрын
பாடல் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்து
@livingword_agchurch962 жыл бұрын
Thank you 😊🙏
@enoskaran41662 жыл бұрын
Amen Amen
@livingword_agchurch962 жыл бұрын
😊🙏
@keziyasharonkeziyasharon833 Жыл бұрын
Presence full voice anointing voice wow
@livingword_agchurch96 Жыл бұрын
Amen.. Thank you 😊🙏
@prabhakarbaskar16572 жыл бұрын
💒Now mine eyes shall be open, and mine ears attent unto the prayer that is made in this place💒 God's grace✝️
@livingword_agchurch962 жыл бұрын
😊🙏
@mrg76262 жыл бұрын
Amen praise God amazing worship akka
@livingword_agchurch962 жыл бұрын
Thank you 😊🙏
@PraveenKumar-tv4kj2 жыл бұрын
Amen
@livingword_agchurch962 жыл бұрын
😊🙏
@ashokr64837 ай бұрын
🙏🙏🙏✋✋✋
@livingword_agchurch967 ай бұрын
😊🙏
@narasimman19872 жыл бұрын
In your voice every old song heard new song. God bless dear
@livingword_agchurch962 жыл бұрын
Thank you 😊🙏
@jeevasamuel53642 жыл бұрын
அன்புள்ள பாஸ்டர் அம்மா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் என் அன்பின்வாழ்த்துக்கள்!! கர்த்தரைப் பாடல் பாடி ஆராதனை நடத்தி வருகிறீர்கள்!! கர்த்தர் ஆராதனை அபிஷேகத்தால் நிரப்பி உங்களை பயன் படுத்தி வருகிறார்!! தயவு செய்து பாடல் வரிகளை திரையில் ஒளி பரப்பு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி இப்படிக்கு ஜீவா சாமுவேல் மேற்கு தாம்பரம் சென்னை 45