Naan Orupodhum (LIVE) | நான் ஒருபோதும் | Shekhinah|Alive Church

  Рет қаралды 390,278

Alive Church Chennai

Alive Church Chennai

3 жыл бұрын

Naan Orupodhum (LIVE) | நான் ஒருபோதும் | - Live Worship by Shekhinah
Original song: Eva.J V Peter
For Prayer Request
Contact : +91-9884917575
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை
என்றுறை செய்தேனன்றோ
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
உன்னை காத்திடும் பெலவானன்றோ
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம் உன் அருகில் நான்
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
என்ன வந்தாலும் பயமே இல்லை
மாறாத இயேசு உண்டெனக்கு
மனது ஒருபோதும் கலங்கவில்லையே
ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
புயலில் என் கன்மலையே
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
நல்வசனத்தின் வல்லமையாய்
வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே
எலியாவின் தேவன் எங்கே என்ற
அற்புதம் நடந்திடுமே
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்

Пікірлер: 289
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
நான் ஒரு தபலகலைஞர் 59வயதுஆகிறது கர்த்தர் நல்லமனைவி பிள்ளைகள் பேரபிள்ளைகள் தந்து ஒரு குறைவில்லாமல் நடத்துகிறார் தற்போது தண்டுவடம் பாதிக்கபட்டு நடக்கமுடியாமல் குமரி மாவட்டம் குலசேகரம் ஊரில் மருத்துவமணையில் இருக்கும் எனக்கு பைபிளும் உங்கள் பாடலும்தான் ஆத்துமாவை பெலபடுத்துகிறது ஜெபித்துகொள்ளுங்கள்
@princey9778
@princey9778 6 ай бұрын
May God heal you brother
@danishrajkumar9859
@danishrajkumar9859 5 ай бұрын
உங்களுக்காக ஜெபித்து கொள்ளுகிறோம் ஐயா. கர்த்தர் உங்களுடனே கூட இருக்கிறார்.
@mercyunni9907
@mercyunni9907 3 ай бұрын
Amen
@robertjohnson4993
@robertjohnson4993 Ай бұрын
😊O​@@princey9778
@thefourthman2311
@thefourthman2311 3 жыл бұрын
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை 
என்றுரை செய்தேனன்றோ 
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
 உன்னை காத்திடும் பெலவானன்றோ 
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ 
பயம் வேண்டாம் உன் அருகில் நான் 
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் 
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் 1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
 என்ன வந்தாலும் பயமே இல்லை
 மாறாத இயேசு உண்டெனக்கு
 மனது ஒருபோதும் கலங்கவில்லையே 
ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
 புயலில் என் கன்மலையே 
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
 ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் 2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ 
தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
 நல்வசனத்தின் வல்லமையாய்
 வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே 
எலியாவின் தேவன் எங்கே என்ற 
அற்புதம் நடந்திடுமே
 என்றுரை செய்தவரை ஆராத்திப்போம்
 ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
@shekinahdaniel5427
@shekinahdaniel5427 11 ай бұрын
தலைக்கு முக்காடு போடலாமே மற்றபடி நன்று
@user-is3bd5ie7x
@user-is3bd5ie7x 10 ай бұрын
என்றுறை என்பதை என்றுரை என்று மாற்றவும்.
@thefourthman2311
@thefourthman2311 9 ай бұрын
@@user-is3bd5ie7x நன்றி
@sams6781
@sams6781 2 жыл бұрын
தெய்வீக குரல் 🙏🏽🙏🏽🙏🏽
@nagarjunsrinivasan8990
@nagarjunsrinivasan8990 Жыл бұрын
WELL SAID
@jerryrockss
@jerryrockss 11 ай бұрын
I Cor 7:23
@jemijohn6580
@jemijohn6580 4 ай бұрын
What a beautiful voice add some english subtitles with tamil so all language people can watch thanks sister
@bharathibharathi7440
@bharathibharathi7440 5 сағат бұрын
✝️🙇🏻‍♂️✝️ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி இயேசுவுக்கே மகிமை அல்லேலூயா ✝️🛐✝️ 🥰💯🥰அற்புதமான இசை அற்புதமான குரல் வளம் உள்ள அழகான என் அக்கா மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் சந்தோஷமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் 🥰🙌🏻🥰
@d.naveenkumar7126
@d.naveenkumar7126 Жыл бұрын
நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ - 2கடல் ஆழத்திலும் அக்கினி சூழையிலும்உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்ப்பங்களோ சிங்க கூட்டங்களோபயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுரை செய்தவரை ஆராதிப்போம்ஆவியில் ஆராதனை - 2 ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லைஎன்ன வந்தாலும் பயம் இல்லையேமாறாத இயேசு உண்டெனக்குமனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமேஅவர் புயலில் என் கன்மலையே - 2 - ஒருபோதும் நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோதம் கரங்கள் என்றும் உயர்த்திடுவீர்நல் வசனத்தின் வல்லமையால்வல்லவரின் சமூகம் நிறைத்திடுமே எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே - 2 - ஒருபோதும்
@nancynan9696
@nancynan9696 4 ай бұрын
DGS Dhinakaran iyya family la kuda yarum ipd feel panni paadi irukka mattanga sister, avarukku appram neenga romba arumaya paadi irukinga, ingaloda ella songs um romb super super super super.In the name of Jesus God Bless You Sister
@godwinsuthan5954
@godwinsuthan5954 2 жыл бұрын
அழகான பாடல் அருமையான இசை தொடரட்டும் உங்கள் இறைபணி
@jesusd5685
@jesusd5685 2 жыл бұрын
God bless you sister
@JK-kt4ws
@JK-kt4ws Жыл бұрын
@@jesusd5685 😊
@sharmz8266
@sharmz8266 Жыл бұрын
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை என்றுறை செய்தேனன்றோ - 2 கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ ….. விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான்…என்றுறை செய்தவரை ஆராத்திப்போம ….ஆவியில் ஆராதனை - 2. நான் ஒருபோதும் ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை…என்ன வந்தாலும் பயமே இல்ல….மாறாத இயேசு உண்டெனக்கு….மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவர்….புயலில் என் கன்மலையே - 2 என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை - 2 நான் ஒருபோதும் நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே…நல்வசனத்தின் வல்லமையாய் வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே….எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே - 2 என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்…ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் Sharmini Satgunam !
@divyadass6284
@divyadass6284 Жыл бұрын
Naan Oru Podhum Unnai Kaividuvadhillai Endrurai Seidhaenandroa Kadal Aazhatthilum Akkini Soolaiyilum Unnai Kaatthidum Belavaanandroa Visha Sarbangaloa Singa Koottangaloa Bayam Vaendaam Un Arugil Naan Endrunai Seidhavarai Aaraadhipoam Aaviyil Aaraadhanai 1. Aarudhal Thara Oru Vaartthai Illai Enna Vandhaalum Bayamae Illai Maaraadha Yaesu Undenakku Manadhu Orupoadhum Kalangavillaiyae Aezhai Enakku Adaikkalamae Avar Puyalil En Kanmalaiyae Endrunai Seidhavarai Aaraadhipoam Aaviyil Aaraadhanai 2. Nindhaigal Unnai Soozhgindrathoa Tham Karangal Endrum Uyarndhidumae Nalvasanatthin Vallamaiyaai Vallavarin Samugam Niraindhidumae Eliyaavin Dhaevan Engae Endra Arpudham Nadandhidumae Endrunai Seidhavarai Aaraadhipoam Aaviyil Aaraadhanai
@shashikumar4884
@shashikumar4884 2 жыл бұрын
Me & my wife felt the presence of God. Continue to sing for His glory. God bless you sister.
@antonycruz4672
@antonycruz4672 2 ай бұрын
தூய ஆவியைத்தொழுவோம் .சாதீ தீய ஆவிவிரட்டி அடிப்போம்
@nanthakumarsubramaniyam9485
@nanthakumarsubramaniyam9485 2 жыл бұрын
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை என்றுறை செய்தேனன்றோ கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுறை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் 1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை என்ன வந்தாலும் பயமே இல்லை மாறாத இயேசு உண்டெனக்கு மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவர் புயலில் என் கன்மலையே என்றுறை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் 2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே நல்வசனத்தின் வல்லமையாய் வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே என்றுறை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
@sweetlinrupavathisweety9689
@sweetlinrupavathisweety9689 Жыл бұрын
தேவப்பிரசன்னம் நிறைந்த பாடல் சகோதரி உங்களை ஆசீர்வதிப்பார் இசை கருவி வாசிப்பவர்கள் ஆசிர்வதிப்பார் மேலும் தொடரட்டும் இறைப்பணி
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
🙏🙏🙏
@teenalijavarghese541
@teenalijavarghese541 8 ай бұрын
Can u write lyrics in English..Thank u.
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 Жыл бұрын
இந்த பாடலின் ஆன்மா அந்த ஒரிஜினல் ராகம் தான்... பல்லவியிலும் அனுபல்லவியிலும் மாற்றம் செய்வது அதன் அழகை சிதைக்கும்... அருமை குரல் உங்களுக்கு ❤️
@christophergeoffrey1198
@christophergeoffrey1198 2 жыл бұрын
Dear sister at least 1000 times I listen song beautiful voice and good words god bless you.
@earnmoneyonlinetamil1480
@earnmoneyonlinetamil1480 Жыл бұрын
This song and her voice is something do me.. awsome god presence receive instantly when hear
@abigailbenz
@abigailbenz Жыл бұрын
Wonderful, i felt in God's presence, thank u sis for this wonderful song
@user-hj2vw8gl2e
@user-hj2vw8gl2e Жыл бұрын
intha paadal yen manathai migavum thottathu..... avar yennai orupothum kaividuvathillai yendru kaneerodu jebithen..... andavarukea yella kaalangalilum magimai undavathaga......avar yendrum maaarathavar....sagala thuthiyum kanamum magimayum avarukku maathramea.....amen
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
Amen 🙌🙌🙌🙇‍♀️
@irenesilvanes8496
@irenesilvanes8496 2 жыл бұрын
I felt a strong annointing of God upon her voice and the song was more like giving out a message..Bless you sister May God use you even more mightly..
@victorp8076
@victorp8076 Жыл бұрын
Good song God has given Very good voice play back singer L. R Eswari God bless you
@user-le1im2ih8s
@user-le1im2ih8s Жыл бұрын
கருத்துகள் நிறைந்த பாடல் கர்த்தர் தாமே உம்மை ஆசீர்வதிப்பாராக
@marytitus1406
@marytitus1406 4 ай бұрын
Praise the Lord 🙏
@jeniferjayanthi6212
@jeniferjayanthi6212 2 жыл бұрын
super song akka . felt like crying 😭
@vasanth182
@vasanth182 Жыл бұрын
No words to say, felt like crying, voice is so divine
@suganthhsamg3352
@suganthhsamg3352 Жыл бұрын
I am hearing this song daily very blessed sister god bless
@palanipandi5787
@palanipandi5787 2 ай бұрын
praise the Lord 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@beularamesh2368
@beularamesh2368 3 жыл бұрын
Lovely voice, god bless you abundantly sister❤️
@user-mo6kx5ll9m
@user-mo6kx5ll9m Жыл бұрын
something in your voice, even I couldn't describe, but it touches my body automatically I am becoming very humble and peaceful, in mighty Jesus name amen
@joym.d3642
@joym.d3642 Жыл бұрын
What a nice song. Heart melting voice . Glory to God.
@ushaseemon7691
@ushaseemon7691 Жыл бұрын
Heart touching song sister voice very nice God bless you 🎉🎊
@unittwo1501
@unittwo1501 11 ай бұрын
U have blessed voice sister.... Super....
@isaacs283
@isaacs283 Жыл бұрын
அருமையான பாடல் தமிழ் பாடலுக்கு வரவேற்பு
@josephjudah-official7686
@josephjudah-official7686 Жыл бұрын
சகோதரி கர்த்தர் எனக்கு அநேக பாடல்களை கொடுத்தார்... அதில் ஒரு பாடலை இசையமைத்து பாட உங்களுக்கு விருப்பமா?
@gateofcomfortchurch
@gateofcomfortchurch Жыл бұрын
We holds you all in our prayers God does Glorious things in life When we ask strength from God he give difficulties to become strong When we ask wisdom God gives problems to solve When we ask courage God gives dangerous to overcome I know everything is for Good we are Praying Be Strong God bless your Ministries
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
🙏🙏🙏
@rebeccalk5092
@rebeccalk5092 Жыл бұрын
OH! Lord Never Leave My Hand..🎚️🎧🎵
@JS-songs
@JS-songs Жыл бұрын
Repeatedly listening to this song. Heart Melting voice.. It's God's gift. Always in tears whenever I hear this song.
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
🙌🙌🙌
@agmatakadai-media7133
@agmatakadai-media7133 2 жыл бұрын
Anointed & Melodious Voice... GOD BLESS.. (This song was written by Late. Evg. JV Peter - Copyright to Gospel Tuners, Thiruvalla, Kerala)
@icadanielchurchjawadhuhill484
@icadanielchurchjawadhuhill484 2 жыл бұрын
Divine voice can feel the presence of God
@senthilvelavan3508
@senthilvelavan3508 Жыл бұрын
Feel the presence of God with tears
@04220118
@04220118 11 ай бұрын
Yes halleluyah amen amen yesus Appa sutehram halleluyah praise the lord halleluyah amen amen
@PrasannaKumar-qg7me
@PrasannaKumar-qg7me 2 жыл бұрын
Amazing song sister God Bless...
@8121148577
@8121148577 Жыл бұрын
Heavenly voice, ur really blessed with a wonderful voice.. Whenever you sing any song it really takes us to a different world.. 😊
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
🙌🙌🙌
@beulahflorence190
@beulahflorence190 7 күн бұрын
Sister amazing worship.please pray for my son Richard salvation wisdom to work in IT promotion and marriage
@vinaykumar-ny1ph
@vinaykumar-ny1ph 2 жыл бұрын
Appreciate you sister for using your God given gift of good voice for the Glory of God only
@isaacs283
@isaacs283 Жыл бұрын
Amen ஆவியில் ஆராதனை
@devaanbu1548
@devaanbu1548 3 ай бұрын
Sister 🚶‍♀️ 🎠 thanks 👌 super good words song 👏 anbu anbu anbu deva jabez anrum anbu anbu anbu amen 🙏 🙌 thanks Amen 🙏 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✨️ 🤴
@yasaswyyamarthi925
@yasaswyyamarthi925 3 жыл бұрын
Always glory to our lord jesus amen
@phoebesamuel7129
@phoebesamuel7129 Жыл бұрын
Praise the Lord. What a Blessed Assurance we have, that no matter what we go through in our lives, the Lord is always there by ourside, through the fire 🔥 and the flood, Jesus is always there .... He will never let go of our hands. My Dearest Sister, You have an amazing voice. You are truly Gifted by God. May the Lord continue to Anoint you, to sing His Praise and bring Glory and Honor to His name. God Bless you Dear One... Amen
@dbs5817
@dbs5817 8 ай бұрын
I am glad you were able to worship while listening. very few listeners were focused on the worship instead were overwhelmed by the sweet voice!
@gideone7704
@gideone7704 3 жыл бұрын
Thank You Lord Jesus
@Dintak_darloo_dintak_rosa
@Dintak_darloo_dintak_rosa Ай бұрын
My morning song and this song made more strong
@marina7128
@marina7128 4 ай бұрын
Praise the lord sister ❤
@jaishfamily5j563
@jaishfamily5j563 3 жыл бұрын
Praise the lord 💐💐
@deany1777
@deany1777 2 жыл бұрын
Great song by u & your team ka 👌🏻🎶🎉🙏🏻
@JebastinThanish.B
@JebastinThanish.B 2 жыл бұрын
Glory to Jesus
@philiposefebi
@philiposefebi Жыл бұрын
His presence! Lots of love and regards
@johnbritto3037
@johnbritto3037 Жыл бұрын
Excellent voice….👏👏👏… May the Lord use for the salvation of many…
@kokulankaneshamoorthy1434
@kokulankaneshamoorthy1434 3 жыл бұрын
Amen hallelujah praise Jesus Christ
@congressonthisday646
@congressonthisday646 2 жыл бұрын
Tears in my eyes.. god is great
@hemat1681
@hemat1681 2 жыл бұрын
God bless you nice Voice
@livinggodjesus4713
@livinggodjesus4713 Жыл бұрын
All glory to our heavenly father !
@hariharanrajendran9393
@hariharanrajendran9393 3 жыл бұрын
Amen.. 🙏🙏🙏 🔥🔥🔥
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Жыл бұрын
Glory to Jesus Heart Touching song
@samrajofficial
@samrajofficial 3 жыл бұрын
✨Glorify the Jesus Name ... GOD Bless YOu akka.. ✨
@laalijayaraj4333
@laalijayaraj4333 Жыл бұрын
Praise God and we worship you lord jesus......🙏🙏🙏🙏
@isaiahmahesh1913
@isaiahmahesh1913 3 жыл бұрын
Thanks for your nice songs and messages. glory to jesus christ. God bless you all
@jaswyns9849
@jaswyns9849 Жыл бұрын
Felt the presence coming down.
@rubimaladevarajan8059
@rubimaladevarajan8059 Жыл бұрын
Super voice super song and music
@ruthrathinakumari91
@ruthrathinakumari91 3 жыл бұрын
Super song.....Amen
@ramalakshmi8495
@ramalakshmi8495 Жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல்
@sudhas7277
@sudhas7277 Жыл бұрын
Nice voice.. keep it up your worship to God
@bennymon9907
@bennymon9907 3 жыл бұрын
Awesome Sister wonderful voice
@devajohnmajor9684
@devajohnmajor9684 2 жыл бұрын
We praise u lord....😘😘😘🥰
@kavithajkavi5984
@kavithajkavi5984 2 жыл бұрын
🙏🙏🤲😥😇😇❤️Tq Appa.Praise the Almighty.Amen
@isaiahmahesh1913
@isaiahmahesh1913 3 жыл бұрын
Thanks for your nice songs and messages God bless you and your family glory to jesus christ
@lakshmirajan255
@lakshmirajan255 Жыл бұрын
Amen Praise the Lord Jesus Christ 🙏🏽💐
@SinaiChristian2710
@SinaiChristian2710 2 ай бұрын
I like your singing praise the Lord
@jaipaulfrancis9035
@jaipaulfrancis9035 3 жыл бұрын
God bless you and your family and your team Shakina
@christianprayerpartnerfell3116
@christianprayerpartnerfell3116 2 жыл бұрын
God bless u. Wonderful voice i feel the god's presence sis
@gladynazareth2734
@gladynazareth2734 7 ай бұрын
Nice voice...excelent song
@steerajak3805
@steerajak3805 Жыл бұрын
Magical voice.....🎵
@anandisrael1127
@anandisrael1127 2 жыл бұрын
Praise God God has given you Amazing voice sis ...keep on rocking for Jesus God bless you.
@isaiahmahesh1913
@isaiahmahesh1913 3 жыл бұрын
Amen alleluia thank you jesus christ for your alive church, pastor, sister shekhinah Shawn and alive church believers.
@chinnuthomas6321
@chinnuthomas6321 Жыл бұрын
Itz A Divine Blessing To Be The Mouthpiece Of God And Heal The Wounded Hearts. May Many Get Healed !!
@yabeshr2382
@yabeshr2382 3 жыл бұрын
Glory to God
@hildajemimah8221
@hildajemimah8221 Жыл бұрын
Praise the Lord...beautiful ❤
@rajkumarrajan7354
@rajkumarrajan7354 7 ай бұрын
Amen praise God hallelujah 🙌 ❤
@rajeshksklr
@rajeshksklr 10 ай бұрын
Blessed voice and lyrics
@praveenSayHi
@praveenSayHi 9 ай бұрын
Praise The Lord Jesus❤❤❤
@emiviolet5288
@emiviolet5288 Жыл бұрын
Verry nice voice God bless you ✨💐
@premprem9909
@premprem9909 Жыл бұрын
What a divine voice ❤
@jenniferjames773
@jenniferjames773 2 жыл бұрын
Soulful! Lord Bless you & the team Sr.
@alocisprabakar5119
@alocisprabakar5119 Жыл бұрын
Thank you Holy Spirit for your Annoiting..... Praise God
@rubinajohn2156
@rubinajohn2156 2 жыл бұрын
Super......... Praice god
@jothilakshmisridharan8660
@jothilakshmisridharan8660 2 жыл бұрын
Wonderful song 💕 god bless you abundantly ♥️ Amen hallelujah 🙏🏻
@michaelmiracle511
@michaelmiracle511 2 жыл бұрын
Beautiful worship 👍👍👏👏
@antonyamaldas4406
@antonyamaldas4406 10 ай бұрын
Lot of thanks for god, s word
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
யூடியுப் ஒவ்வொன்றாய் தேடும்போது சகோதரியின் பாடல் கேட்டேன் தேவபிசன்னத்தை உணர்ந்தேன் ஒரு குயில் நிரம்ப தேன்குடித்துவிட்டு பாடுவதுபோல் இருந்தது உங்கள் குரல் உங்களுக்கு சொந்தமல்ல எங்களுக்காக தேவன் தந்தது பாதுகாத்துகொள்ளுங்கள் இயேசுவிற்கே நன்றி
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
🙏🙏🙏🙌🙌🙌
@jasminejasn2957
@jasminejasn2957 Жыл бұрын
I can feel God's presence just listening to this song, Thank you Jesus..
@dsquarefitnessstudiochanne7232
@dsquarefitnessstudiochanne7232 3 жыл бұрын
Praise god 😍😍
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Naan Orupothum Unnai | Praiselin stephen X Johanson stephen
3:01
Praiselin stephen
Рет қаралды 328 М.
Alive Worship | Shekhinah | Live | Alive Church | 01 December 2023
25:05
Alive Church Chennai
Рет қаралды 20 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 468 М.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН