No video

ஆராதனை நாயகன் நீரே l subscribe this channel ll

  Рет қаралды 12,089

K.TAMILSELVAN ( OFFICIAL )

K.TAMILSELVAN ( OFFICIAL )

Күн бұрын

ஆராதனை நாயகன் நீரே
பல்லவி
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்
சரணங்கள்
1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசுவிலே
விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை
2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை
3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை

Пікірлер: 23
@ARUNKUMARARUNKUMAR-ue1yi
@ARUNKUMARARUNKUMAR-ue1yi Ай бұрын
Very nice song
@josephsatiya1367
@josephsatiya1367 Ай бұрын
Amen
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 Ай бұрын
Subscribe this channel
@inbamania7112
@inbamania7112 22 күн бұрын
Amen ❤
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 2 ай бұрын
Thanks for supporting 🙏 thanks lord 😊😊😊😊 subscribe this channel
@sandhiyasandhiya5208
@sandhiyasandhiya5208 Ай бұрын
Nice song ❤amen 🙏🙏
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 Ай бұрын
Thanks the lord 🙏 Amen
@aarisurya3782
@aarisurya3782 3 ай бұрын
Nice song 💯❤
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 3 ай бұрын
Amen 🙏 thanks brother urs comments so subscribe this channel
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 2 жыл бұрын
all friends thanks to watch 3000 veiwers 🥰🥰🥰🥰🙏🏼🙏🏼🙏🏼
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 Жыл бұрын
Thanks to watching 😊😊🙏🙏 all guys and friends 🎉🎉
@amuthalakshmi2919
@amuthalakshmi2919 2 жыл бұрын
Very nice worship song
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 2 жыл бұрын
Thanks to all guys
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 3 ай бұрын
Subscribe this channel
@arulchristopherjcm9415
@arulchristopherjcm9415 2 жыл бұрын
Very nice 👍
@serraclubsalem8934
@serraclubsalem8934 3 жыл бұрын
It is too fast.
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 3 жыл бұрын
Ok bro subscribe this channel
@jesusthelightjesusthelight9170
@jesusthelightjesusthelight9170 2 жыл бұрын
Jesus is the king of kings 3
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 2 жыл бұрын
🙇🙏🏼
@inbamania7112
@inbamania7112 22 күн бұрын
Amen ❤
@fursekansari4964
@fursekansari4964 3 жыл бұрын
Very nice song
@k.tamilselvanofficial6251
@k.tamilselvanofficial6251 2 жыл бұрын
Thanks
AARADHANAI NAYAGAN NEERE | LYRICS : PASTOR VINCENT SAMUEL | MUSIC : AC DINAKARAN
6:27
Aarathanai Nayagan
6:50
Pr. Alwin Thomas - Topic
Рет қаралды 750 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 84 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 3,5 МЛН
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 26 МЛН
Njan Yeshuvin Ullam | TPM Song With Lyrics
7:57
𝓙𝓾𝓼𝓽𝔂♡𝓛𝓲𝓰𝓲𝓷
Рет қаралды 14 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 84 МЛН