தேர்வு செய்த மனித நேயம் மிக்க அதிகாரிகள் பாராட்டுகள் வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணிகள்
@chandranr20102 жыл бұрын
திறமையால் வெற்றிபெற்றார் அதிகாரிகளால் வெற்றி பெறவில்லை அன்புமகளுக்கு வாழ்த்துக்கள்.
@venkatraman70762 жыл бұрын
உண்மை சார்.
@k.tharunraajdharshanraaj17272 жыл бұрын
Adei merit la pass pani irukanga..kuranai ntra
@baluarun16192 жыл бұрын
God bless you
@karikalanm25682 жыл бұрын
@@chandranr2010 .தம்பி ரயில்வே சர்வீஸ் கமிஷன் written exam pass செய்து விட்டேன். நேர்முகத் தேர்வு எனக்கு முன்னால் இரண்டு பேர் மலையாளிகள் போன ஒரே நிமிடத்தில் திரும்பி விட்டார்கள். மூன்றாவது நாள் சென்றேன். அரைமணி நேரம் கேள்வி கேட்டார்கள். ரிசல்ட் நோட்டீஸ் ஒட்டினார்கள். எனக்கு முன்பு சென்ற இரண்டு பேரின் பெயர்கள் இருந்தன. எனது பெயர் இல்லை. காரணம். சேர்மன் மலையாளி. இத்தனைக்கும் நான் stste first வந்தவன். தம்பி அதிகாரிகள் தான் decide பண்ணுகிறார்கள். எனது அனுபவம். நான் 40 ஆண்டுகள் முன்பு எனக்கு ஏற்பட்ட அனுபவம். இப்பொழுது தம்பி உங்களுக்கு புரிந்து இருக்கும்.
@gunasekarankalavathi85922 жыл бұрын
வாழ்த்துக்கள் DSP பவானி எங்களை போல் ஒரு ஏழை வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி இது போல் இன்னும் பல பேர் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறோம்
@kandhasamyd35362 жыл бұрын
தங்களின் வளர்ச்சி கிராமத்தின் வளர்ச்சி,மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
@jayaseelikrishnaraj36172 жыл бұрын
Supergirl
@sambanthamp71452 жыл бұрын
வாழ்த்துகள் பாப்பா.நாட்டுக்கு தேவை பெண்ணுக்கும் சம உரிமை.
@sarrveshsk81012 жыл бұрын
ரொம்ப பேரு நல்லா பண்ணுவாங்க..
@amanullakasim86672 жыл бұрын
@@jayaseelikrishnaraj3617343f
@tshirtpassanga84512 жыл бұрын
சகோதரி எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது , உங்களது கலைக்டர் கனவு இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் நிரைவேறும் வாழ்த்துக்கள், சகோதரி.
@arulanthilagarasa8 ай бұрын
😂😊
@vetrivelmurugan19422 жыл бұрын
இந்த ஏழை குடும்பத்தை ஒளிரச் செய்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி... தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஏழை எளிய மாணவ மாணவியருக்கு இது போன்ற முன்னேற்றம் அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக...
@rar54902 жыл бұрын
intha position negha tha varunum
@suganyasuganya42222 жыл бұрын
💐💐💐
@darknessgaming72562 жыл бұрын
Congratulations🎉🎉🎉🎉
@raginijemini48802 жыл бұрын
அருமை மகளுக்கு என் வாழ்த்துக்கள் ஆண்டவரே இந்த மகளை போல என் அநேக ஏழை பிள்ளைகளை இந்த சமுதாயத்தில் நீர் நீர் உயர்த்த வேண்டும் கை தூக்கி எடுக்க வேண்டும் நன்றி
@DharaniApt1238 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉வாழ்க.வளமுடன்
@senthilkumar-bt8gh2 жыл бұрын
23 வயசா, உன் கால தொட்டு கும்பிடனும் தாயி, நீ எட்டியது அசாத்தியமான உயரம். வாழ்த்துக்கள் சகோதிரி. உன் மன உறுதியை பாராட்டுகிறோம்..
@meerabaipalani16792 жыл бұрын
சாதனை பெரியது...வீடியோ எடுத்த தம்பி இயல்பாக ,அழகாக பேசுவது அருமை.அவருக்கும் பாராட்டுக்கள்
@kingslyphd78712 жыл бұрын
🤝Congratulations, வேதனைகளையும் சோதனைகளையும் தூள் தூளாக்கி சரித்திரத்தில் இடம் பிடித்தவர்களே சாதனையாளர்கள்.
@akavitha6552 жыл бұрын
Congratulations
@azarn65972 жыл бұрын
டி எஸ் பீ .பாவானிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன். *** முயற்சி*** இன்ஷா அல்லாஹ் நம்பிக்கை வைத்து எல்லொருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்கள்
@anvardeen95942 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sithyrifaya66072 жыл бұрын
டி எஸ் பி பவானிக்கு Congratulations 💐🇱🇰
@abdulraheem16962 жыл бұрын
மென்மேலும் உயர்பதவிகள் பெற்று நேர்மையுடன் பணியாற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி.
@murugans19592 жыл бұрын
வாழ்த்துக்கள், இறைவன் அருளால் நல்லவர்கள் நன்றாக இருக்கட்டும், எல்லாம் வல்ல இறைவனுக்கு, நன்றி!
@kamatchichandra80822 жыл бұрын
வாழ்த்துக்கள். எனக்கு வயது 76.நானும் கிராமத்திலிருந்து சர்வீஸ் கமிஷன் எழுதி அரசாங்க வேலையில் இருபது இன்று ஓய்வுதியம் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.என்னைப்போல் தன்னம்பிக்கை நிறைந்தவராக நீ சாதிக்கவேண்டும்.உன் கிராம ம் மட்டும் இல்லை எல்லோருக்கும் உன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.நேர்மையும நாணயுமும் வாழ்கையில் அவசியம் வேண்டும். இந்த வயதிலே நானும் பொதுத்தொண்டில் தலைவர் பொறுப்பில் பணியாற்றி வருகிறேன்.. தைரியமாக பணியாற்ற வேண்டும். நீண்ட ஆயுளுடன் பலத்துடன் சகல சௌபாக்கியங்களுடன் வாழ கடவுளை உனக்காக வேண்டுகிறேன். மீண்டும் என் வாழ்த்துக்கள்.
@gokulakrishnan58952 жыл бұрын
Congrats ma god bless u
@arulanthilagarasa8 ай бұрын
God bless you ma
@msmani00782 жыл бұрын
வாழ்த்துக்கள் என் அன்பு தங்கைக்கு.தங்களுக்கு உதவி செய்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி முக்கியமாக தங்களின் பெற்றோர்க்கும் வாழ்த்துக்கள்...... என்றும் அன்புடன்......!!!!!!
@samritz232 жыл бұрын
Congratulations DSP Bavaniya Madam 💯🙏🏻... Best wishes for your service to the people 👍🏻🎉
@epsyida96432 жыл бұрын
congratulations. dsp
@maliny.greatmamiamhappy.yo55432 жыл бұрын
Bavanya Unnai pakkve asyai erukku God bless you
@santhi.p67472 жыл бұрын
Mam class poonigala
@எஸ்கேமோகன்ராஜ்2 жыл бұрын
கிராமங்களில் இருந்து பலர் பதவிகளில் அமர்ந்து விட்டால் நாடு சூபிட்சம் பெறும் ...
@selvakumar94482 жыл бұрын
உண்மைதான் கிராமமக்கள் நேர்மையாகவும் அன்பாகவும் உதவும் கரங்களாகவும் இருப்பர்
@sundarsundar31572 жыл бұрын
திரு. மோகன்ராஜ். கிராமங்களில் ...சமத்துவ சுடுகாடு.... ....சமூக நீதி.... எப்போ வரும். ??? அதைச் சொல்லவும். கிராமப்புற ஆட்களால் நாடு எப்படி சுபிட்சம் பெறும் ?? அங்கிருந்து வேறு ஊர்களுக்கு தப்பித்தால் போதும் என்று ஏன் அரசியல்வாதிகள், இளைஞர்கள் போகிறார்கள்.?? அதற்கு என்ன காரணம்.
@somuthever59652 жыл бұрын
@@selvakumar9448 n
@எஸ்கேமோகன்ராஜ்2 жыл бұрын
@@sundarsundar3157 முன்னைய காலங்களை விட இப்போது குறைந்து விட்டது.. ஒருவர் தான் கீழாழனவன் என்கிற எண்ணம் வரவே கூடாது .. ஜாதி பற்றி பேசவே கூடாது .. எனக்கு 27 வயதில் மகன் உண்டு .. அவனுக்கு ஜாதி என்றால் என்னவென்று தெரியாது .. என் முன்னால் யாரும் ஜாதி பற்றி பேச கூடாது .. ஆனால் எனது இளைய மகன் சமீபத்தில் 2022 ஜாதி என்றால் என்னவென்று கேட்டான் ... சினிமாவை பார்த்து .. எனக்கு தூக்கி வாரி போட்டது ... தயவு செய்து வீடுகளில் இளம் சமுதாயத்தினரிடம் ஜாதி என்ற சொல்லே பேசாதீர்கள் .. ஜாதியை ஒழிப்பேன் என்றும் கோஷமும் போடவே போடாதீர்கள் .. - - - காணாமலே போய் விடும் .. தற்போதும் 22. ⚠️ 24 வரை சிந்தித்து சிக்கனமாக
@sundarsundar31572 жыл бұрын
@@எஸ்கேமோகன்ராஜ் எல்லோரும் குடும்பத்தினருக்கு பள்ளியில், மற்றும் அரசு வேலை, வேறு அரசு சலுகை பெற தாசில்தாரிடம் ....ஜாதி சர்டிபிகேட்.... வாங்க அலை மோதுகின்றனர். நீங்கள் இன்னும் வாங்காத ஆள் போலும்.
@kannans29582 жыл бұрын
நேர்மையான அதிகாரிகளால் தகுதியான உங்களுக்கு வழங்கப்பட்ட பதவிக்கு அவர்களுக்கு நன்றி மற்றும் தங்களுக்கு வாழ்த்துகள்! பெற்றோருக்கும் வாழ்த்துகள்!
@menshafi2 жыл бұрын
தன்னம்பிக்கை, தைரியமும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்களாம் என்பதற்கு பாவநி ஒரு சிறந்த உதாரணம்.. அவரை வாழ்த்தி வணங்குகிறேன்..
@sivaramanr82732 жыл бұрын
Kudos to the young girl for achieving this fete in such a short time.Government should give her proper recognition and due position.
@ananthayiramchellaiah2592 жыл бұрын
தன்னம்பிக்கை, தைரியமும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு கிராம மக்கள் மத்தியில் ஒரு தலைசிறந்த எடுத்துக் காட்டாக உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேடம்......
வாழ்த்துக்கள் சகோதரி,..என்றும் ஏழை மக்களின் நிலையை மறவாமல் மக்கள் பணி செய்ய வேண்டும்..வாழ்த்துக்கள்.....
@manjusamy63092 жыл бұрын
என் சகோதரி மாதிரி உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களும் வளரனூம் வாழ்த்துக்கள்
@rajithiru46762 жыл бұрын
Congratulations👌😍 All the best for your posting
@mkbubuji25212 жыл бұрын
***
@mkbubuji25212 жыл бұрын
* * * good
@mkbubuji25212 жыл бұрын
* * *. good
@narmatham37262 жыл бұрын
I see like this in comment only...not in real life....
@vengatramanan6872 жыл бұрын
எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது கிடைத்த மிகப்பெரிய இந்த பணியை மிகவும் இள வயதில் பெற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள் மற்றும் மிகவும் மகிழ்ச்சி
@rajaramp90082 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கவும்
@RaniRani-oy8js2 жыл бұрын
Rompa permaiya irukuma.God bless you. Vallthugal ma
@rohitrajar37302 жыл бұрын
Yes
@franklinkarunakaran76862 жыл бұрын
Oh... My precious daughter, Definitely you brought tears in many eyes, more than the support of the world, you have received Divine strength, Go on clinging on to the Hand of God, He has you in His palms, And may your Cup run to the brim as always, by God's immense grace. Praying for you, prayer has no distance! Best wishes to you, Loving Dad, Franklin K.
@parthasarathi11882 жыл бұрын
வாழ்த்துக்கள் டி.எஸ்.பி medam. உங்க இலக்கை நோக்கி செல்லுங்கள் கண்டிப்பாக கலெக்டர் ஆகலாம்.👍👍
@vaishanthv123452 жыл бұрын
இது போன்ற தேர்வர்களின் பேட்டிகளை ஒளிபரப்பு செய்யுங்கள்.அப்போதுதான் அரசு மற்றும்TNPSC மீது நம்பிக்கை ஏற்படும்.தொடரட்டும் உங்கள் பணி
@mayakkannanmayakkannan29642 жыл бұрын
Yes true...honest and casual interview
@sarrveshsk81012 жыл бұрын
DSP தேர்வுக்காக நிறைய உபயோகமான கேள்விகள் கேட்டு அசத்தி விட்டார்கள் நம்முடைய தேர்வு குழுவினர்.. இவர்களுக்கு நம்முடைய வரிப்பணத்தில் அரசாங்க சம்பளம் மற்றும் இதர சலுகைகளும் கிடைக்கிறது.
@sathyayaazh2 жыл бұрын
Interview is not for DSP alone..so questions LL be common as group 1
@velanjovelan53042 жыл бұрын
கல்வி ஒன்றே உங்களின் வாழ்வீன் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதை வெளிகாட்டிய தோழி அவர்களுக்கு நன்றி....
@bennyanburaj98402 жыл бұрын
Being a Member of Pudukkottai District, i am really proud of Ms Bavaniya DSP...May GOD Bless Madam....
@a.sathiyasutha96592 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள். வழிகாட்டியாக உதவிய அதிகாரிகள் இருப்பதைக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பெற்றோரின் மகிழ்ச்சி பெருகட்டும்.
@balabala3397 Жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்கள் நினைத்ததை சாதிக்க வாழ்த்துக்கள் என்றும் இருக்கட்டும் 👍👏👏👏👏👏👌🙏
@flowerhornfishforbulksale572 жыл бұрын
வாழ்த்துகள். எல்லா வளமும் பெற நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
@arasan.varasan.v29382 жыл бұрын
தங்களின் வெற்றி சமுதாய த்தின் வெற்றி தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள், மனித நேய மிக்க தேர்வு செய்த அலுவலர் களுக்கு நன்றி🙏💕.
@RanjithKumar-jz1ux2 жыл бұрын
உங்கள் கனவு படி விரைவில் நீங்கள் மாவட்ட ஆட்சியர் ஆக வாழ்த்துகள் சகோதரி....
@pattalachetty53282 жыл бұрын
Good news
@dr.n.mohan-7382 жыл бұрын
வாழ்த்துக்கள். அரசு பள்ளியில் தமிழில் படித்து ஏழ்மை நிலையில் இருந்தும் சாதனை படைத்துள்ள தங்களுக்கு மேன்மேலும் சாதனைகள் பல படைத்திட வாழ்த்துக்கள்.
@emmanuelrobert67032 жыл бұрын
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@kumarimurugesan54832 жыл бұрын
தன்னம்பிக்கை, விடாமுயற்சி,பெற்றோர்களின் ஊக்கம் இருந்தால் மேன்மேலும் வளரலாம்.மலேசியாவிலிருந்து வாழ்த்துகிறேன் சகோதரி.
@Muthuvel-vt8wc8 ай бұрын
Ok. S
@மகிழ்-ந4ழ2 жыл бұрын
சகோதரி இதயப்பூர்வமான வாழ்த்துகள். எளிய குடும்பத்திலிருந்து வரும் சகோதர சகோதரிகள்தான் சிறப்பாக பணிபுரிகிறார்கள். அவர்கள்தான் மக்களின் வலியும் புரியும். வாழ்த்துகள் சகோதரி
@JesusRevival71632 жыл бұрын
ஆண்டவனுடைய பெரிய கிருபையாலே இது கிடைத்திருக்கிறது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் மக்களுக்கு சேவை செய்வதில் நல்லதையே நினையுங்கள் மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் சொல்லிக் கொடுக்கிறோம்
@vathamak44942 жыл бұрын
Super
@subramanianduraisamy14622 жыл бұрын
It is the achievement of that sincere lady. Your andavan is nothing doing.
@psankar95752 жыл бұрын
ஆண்டவனோட கிருபையா? 😆😆😆😆😡
@psankar95752 жыл бұрын
M L M Group
@devicomputersothakkadai90842 жыл бұрын
Yes
@raghur70242 жыл бұрын
மனம் நிறைந்து இருக்கிறது மிக்க மகிழ்ச்சி மேலும் பல உயர்ந்த பதவிகள் கிடைக்க வேண்டும். உங்களை போல் இன்னும் பலர் உயர்வு பெறவேண்டும் அதற்கு உங்களின் உதவிகளும் வேண்டும்.
@kingrrrr92042 жыл бұрын
அருமை சகோதரியே! வாழ்த்துக்கள்
@krishnasamyraveendran61542 жыл бұрын
👌💪சிறப்பு.இறைவன் கொடுத்த வரம்.சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்கள்.பணியில் யாரையும் பின் பற்றாமல்,உனது பணியினை பிறர்பாராட்ட நடந்துகொள்.உன் மனவலிமையே உனக்கு துணை நிற்கட்டும்.குடும்பத்தை கவனமாக பார்த்துக் கொள்..உண்மை உழைப்பு நேர்மை இம் மூன்றினை தாரக மந்திரமாக வைத்து செயல்படு.வாழ்க தெளிவுடன்.வாழ்த்துக்கள்.👍
@kamarajjk48782 жыл бұрын
" வாழ்த்துக்கள் சகோதரி பவானி " உங்கள் எண்ணத்தின் ஏணியை கூரையின் மேல் போடாதீர்கள், வானத்தின் மேல் போடுங்கள்... வெற்றி நிச்சயம்... என்ற உமது முயற்சி அனைவருக்கும் உந்துசக்தியாக இருக்குமென்பதில் ஐயமில்லை... சகோதரி...
@mooknayak73795 ай бұрын
வாழ்த்துக்கள். என்ன நேர்மையை மறக்காமல் இருந்தால் நல்லது. நேர்மையா வேலையா என்றால் வேலை தான் என மாறாமல் இருக்க வேண்டும்.
எண்ணங்கள் உயர்வானதாக இருந்தது. அதனால் வெற்றிபெற்றார். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப வாழ்வில் உயர்ந்துள்ளார்.
@sivakrishnan8572 жыл бұрын
This shows the genuine selection process of TNPSC.
@aravind89562 жыл бұрын
தமிழுக்கு பெருமை தேடித்தந்த சகோதரிக்கு மனமார்ந்த நன்றி . வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
@rameshvinnarasi46972 жыл бұрын
Very good
@revathyp33082 жыл бұрын
Vazhthukal ma veerathodu vetry nadaipotu natumakaluku nanmai palaseivai ena ethirparkirom thank you da chellam👋👋👋👍👍👍
@padmagirisanb91162 жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா ! Honesty and integrity must be there. ! Pls go ahead !
@rameshkutty39092 жыл бұрын
தமிழச்சி வாழ்த்துக்கள். எந்த ஒரு பிரச்சினையையும், சவால்களையும் தைரியமாக துணிவுடன் சந்தித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.💐💐🌺🌺
@alphonesxavierthomas1802 жыл бұрын
வாழ்த்துக்கள் ,தேவன் நீங்க செய்யும் பணி சிறக்க உதவி செய்வாராக
@jkbr122911 ай бұрын
சாதனை புரிவதற்கு.... வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையும் தடை செய்ய முடியாது... மனசில லட்சிய வெறி. விடாமுயற்சி. தன்நம்பிக்கை. .... நிச்சயமாக வெற்றி பெற முடியும்.
@umamaran51262 жыл бұрын
Congratulations very impressed to know that girl from such background has accomplished her dream and how focussed towards her aim ....Only in TV serials movies we see such stories .. wonderful to hear the realtime achievement....Girls and boys from urban metro also should take this as example and aspire such posts to take India dream india
@0t7bias982 жыл бұрын
Super
@silvesterthomas89162 жыл бұрын
உங்களது முயற்சிக்கு கிடைத்த அசாத்திய வெற்றி நன்றி - நன்னடத்தை , மனிதாபிமானம் , உதவுதல் , நேர்மை , போன்றவற்றை போலீஸ் துறையில் தவறாமல் மறக்காமல் கடைபிடியுங்கள் வாழ்த்துக்கள்
@thillmurugan56312 жыл бұрын
சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rajanjansirani13712 жыл бұрын
சொல்ல இயலாத உணர்வு.அருமையான குடும்பம். மேலும் வெற்றிபெற என் வாழ்த்துக்கள.
@patchmuthumanikam45452 жыл бұрын
உங்கள் நேர்முகதர்வின்போதுஉங்களுக்குஉதவியநல்உள்ளங்களுக்கும்மனமார்ந்த.நன்றிசார்
@jaihopandian61742 жыл бұрын
வாழ்த்துக்கள் என் அருமை சகோதரி அவர்களுக்கு என்றும் பல நன்மைகள் செய்து வளர வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@vijayalakshmiviji55202 жыл бұрын
மிக மிக பெருமையா இருக்கு இந்த வீடியோ போட்ட உங்களுக்கு மிக நன்றி.
@கார்த்திகேயன்-ட5ச2 жыл бұрын
தன்னம்பிக்கை முயற்சி வாழ்த்துக்கள் Modam 💞
@vincentgnanaraj6476Ай бұрын
Highly inspiring. Congratulations. You will truly shine, in your career. God Bless.
@kkeditz10442 жыл бұрын
சகோதரியே நீங்கள் தேர்வாகி உள்ள பதவி பெருமை மிக்கது. இந்த பதவியை சிறப்பாக பணியாற்ற விரும்புகிறேன். நம் புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்ட பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் அரசியல்வதிகள் மட்டும் அல்ல அரசு அதிகரிக்கும்தான். உங்களை போல புதிதாக வந்திருக்கும் அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற விரும்புகிறேன். நன்றி
@prakashp86832 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துக்கள் நீங்கள் வளர்ந்து நல்ல நிலைக்கு உயர்ந்து உங்களை போல உங்கள் கிராமத்தில் உள்ளவர்களை மாற்ற முயற்சி செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
@ChandraKumar-wt4ym2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நீங்களாவது நியாயமானமுறையில் உங்களது கடமை இருக்க வேண்டும்
@abiabinath42032 жыл бұрын
அன்பு வணக்கம் மகள் உங்கள் விடாமுயற்ச்சியால் இறைவன் அருளால் உங்களுக்கு நல்ல பதவி கிடைத்திருக்கு மகள் நீங்கள் உங்களைப்போல் பலர்படித்து பலன் அடைய எப்போதும் துணையாக இருக்கவேண்டும் உங்கள் பெற்றோருக்கும் கிராமத்து மக்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் சுவிற்சலாந்தில் இருக்கும் ஈழத்தமிழன்
@jenifer21602 жыл бұрын
என்னமோ நான் DSP ஆன மாதிரி சந்தோசம், பெருமிதம் இவைகளைத்தாண்டி சிறு துளி கண்ணீர் வாழ்த்துக்கள் தங்கையே உங்களை தெரிந்தெடுத்த கடவுளுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி 🙏
@karikalanm25682 жыл бұрын
மன உறுதிக்கும் வெற்றிக்கு பாராட்டுகள்
@nandhunandhu7312 жыл бұрын
God bless you sister
@haridasshari21222 жыл бұрын
Valga valamuten
@rajeswaricrrm43872 жыл бұрын
நம் மாவட்டத்திற்கும், கிராமத்திற்கு ம் பெருமை தேடித்தந்த வீரப் பெண்மணிக்கு பாராட்டுகள். வாழ்க வளமுடன். என்றும் இறை அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.
@manimozhi51882 жыл бұрын
Congrats Bhavani. All the best for your future efforts to deputy collector dream. Proud of you
@meenameenakshi93762 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, உங்கள் லட்சிய பாதை தொடரட்டும், உங்கள் எண்ணம் போல் விரைவில் கலெக்டராக இறைவன் துணையிருப்பார்🙌🙏
@senthilkumar-rm4ii2 жыл бұрын
காவல்துறை அதிகாரி பணி
@meenameenakshi93762 жыл бұрын
@@senthilkumar-rm4ii இவர் விருப்பபட்டது மாவட்ட ஆட்சியர் பணி, கிடைத்தது டிஎஸ்பி
@senthilkumar-rm4ii2 жыл бұрын
நன்றி உடனே பதில் கூறியது
@Mareesmuruges2 жыл бұрын
Super sakothari 🥰pakkave sandhosamarukkuthu..... மேலும் மேலும் nee valarnthu kashtappadupavarkalukku நன்மை seiya vendum pappa🙏🙏🙏
@srinivasanvenkatachalam27152 жыл бұрын
மென் மேலும் பல பதவிகள் பெற்று, உயர்ந்த பதவிகள் பெற வாழ்த்துக்கள்,
@gopakumar386Ай бұрын
இனிய வாழ்த்துக்கள் மகள் உன் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் மகள்
@manbu36472 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும் என்று நிறுபித்தீர்கள்.God bless you ,your family and your service to the nation.also I m sure one day you will become an IAS .
@asharobinson172 Жыл бұрын
Good God bless you
@muruganbengiftsun27062 жыл бұрын
சாதிக்க பிறந்தவள் வாழ்த்துக்கள்🎉🎊 மகளே
@muruganbengiftsun27062 жыл бұрын
இது போன்ற துணிவு மிக்க ஏழை மாணவிகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த மாண்புமிகு நீதி அரசர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களும் முன் வரவேண்டும் அது மற்றும் இன்றி அனைத்து அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் ஒன்று இனைந்து செயல்பட வேண்டும் நன்றி சமூக ஆர்வலர் R. திருமுருகன் கோவை மாவட்டம்
@suriyajasmine51992 жыл бұрын
This girl child is an example for those who are desire to join international cbse schools. Wherever you study Even village government school You can achieve your dreams and goals She is a benchmark So parents'should learn from this girl..
@chinnankandasamythevar74232 жыл бұрын
May God give will power to serve the society without whims and fancies as a straightforward officer.
@worldlife29842 жыл бұрын
வாழ்க்கை முறையை உயர் பதவி அடைய வேண்டும் எனறால் விடா முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் தமிழ் வளர்க
@karthickselvaraj64322 жыл бұрын
Salute Bavani Congratulations You are the youngest DSP in Tamil Nadu. Education is everything you achieve.
@MohanRaj-wc9cl2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@kailasamramachandran34434 ай бұрын
மிக்க பெருமை!! ஆங்கில உச்சரிப்பில் சற்று கவனம் தேவை!! நிறைய படியுங்கள்!! கேளுங்கள்
@sivakrishnan65622 жыл бұрын
புதுக்கோட்டை துரைசிங்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@maheswaransivapragasam27062 жыл бұрын
வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் நீண்ட ஆயுள்உடன் நீடுழிகாலம் வாழ்க உங்கள் சேவைகள் நேர்மையாக தொடரட்டும் தாயே அத்தோடு பேட்டி எடுத்த தம்பி SUPETராக பேட்டி எடுத்தீர்கள் வாழ்க தம்பிநலமே நன்றி அன்புடன் மகேஸ்
@v.saravananv.saravanan35022 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏இதை பார்த்து ஏழை எளிய சகோதர சகோதரிகள் படித்து உயர் பதவியில் அமர வேண்டும் 👍
@kalaraman41802 жыл бұрын
இவரை தேர்வு செய்த அதிகாரரிகளுக்கு வாழ்த்துக்கள்
@ntrajannatarajan39612 жыл бұрын
சிறப்பு 👏👏👏👏👍
@teamschoenstatt-hdtemplate99252 жыл бұрын
Heartiest Congratulations Bhavaniya DSP 👍 Goal setting and chasing the same Came what may...,👏👌 God bless you abundantly... Thanks First Junction... 👍
@sivakumar7292 жыл бұрын
மேலும் நினைத்தது போல் டெப்டி கலெக்டர் ஆகனும் வாழ்த்துக்கள்
@rajusethuraman76392 жыл бұрын
வாழ்த்துக்கள்.உங்கள் பணிக்காலத்தில் சமுதாய பணிகளில் சிறப்புடன் பணியாற்ற வேண்டுகிறேன்
@somusundharam74652 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நீங்கள் மேலும் மேலும் munneruvatharkkum உங்களுதை இலக்ககை அடைவதற்கு கடவுளுடைய ஆசிர்வாதம் கண்டிப்பாக உண்ணடு மிக்க மகிழ்ச்சி நன்றி
@selvaganapathiasogan89292 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤💕🙏
@vpmlife5643Ай бұрын
சிறப்பி மிகச்சிறப்பு பவானி வாழ்த்துகள்.
@SampathKumar-ip4es2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை🌹🌹🌹
@mangaisrivaramangai9701 Жыл бұрын
Great salute to Madam post must be respected by all of us
@baranikumarm64552 жыл бұрын
Congrats #Bavania DSP OF TAMIL NADU POLICE SERVICE 🎉
@varadarajangopalan59082 жыл бұрын
congrats! ur selection and achievement sends good msg to poor and talented village students to come up in their life👍👍
@jahubarnisha87062 жыл бұрын
நானும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிதான் வாழ்த்துக்கள்.
@RK236662 жыл бұрын
Hard work never fails, nalla irukanum.🥰
@natesansangeetham752 жыл бұрын
ஹலோ பவானி God Bless you வாழ்த்துக்கள் உன்னுடைய சேவை நம் தமிழ்நாட்டிலேயே மிகுந்த அவசியம்
@madhialagank96152 жыл бұрын
வாழ்க வளர்க நலமுடன் வாழ்த்துக்கள்... உங்கள் பணி சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்...
@santhanamkl8832 жыл бұрын
உங்கள் பணிகள் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள் நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க
@shankarrajatl52272 жыл бұрын
வாழ்த்துக்கள் டி.எஸ்.பி.மேடம் Congratulations DSP Madam God Bless you🌹👍
@ashokkumarrs3692 жыл бұрын
அனைத்து மாணவிகளும் அவசியம் பார்க்க வேண்டிய காணெளி...
@THAVAMANIP-v7x6 ай бұрын
Wow wonderful great....it is women empowerment Thank God....wish you a all the best ...congratulations ..God Bless you
@sugirthab52632 жыл бұрын
Hearty congratulations to the interviewer and the interviewee. May God bless the young DSP. Keep up your simplicity and humility always even after becoming the Collector.
@arputharajmoses49512 жыл бұрын
Great 👍 Congratulations ! Studied in Tamil medium is credit to Tamil sparking people ! Great
@ak...13952 жыл бұрын
பல சோதனைகளை சாதனைகளாக மாற்றி காட்டிய சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊🎊