ஈரோடு கூட்டாங்குழம்பு | இது ஒரு வித்யாசமான சாம்பார்! CDK 1436 | Chef Deena's Kitchen

  Рет қаралды 279,032

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

7 ай бұрын

Mr. Velmurugan
99425 18882 | 94432 18882 |
Address: NH - 47, Bhavani - Perundurai Main road
Tex valley, opp. Gangapuram Road,
Gangapuram, Tamil Nadu 638102
Thuvaram Paruppu Kootan Kuzhambu
Toor Dal - 100g
Tomato - 4 Nos.
Cumin Seeds - 2 Tsp
Mustard - 2 Tsp
Dry Red Chilli - 5 to 10 Nos.
Shallots - 100g
Garlic - 6 Cloves
Pepper - 1 Tsp
Fennel Seeds - 1/2 Tsp
Cinnamon - 2 Piece
Cloves - 2 to 3 Nos.
Ground Nut Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #erode #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 240
@padmasmruthika1350
@padmasmruthika1350 7 ай бұрын
ஆட்டுக்கல் தான் பெஸ்ட். ஆனால், இடப்பற்றாக்குறை இருக்கே நம் வாடகை வீடுகளில். காலத்திற்கு ஏற்ப மாறித்தான் ஆக வேண்டி உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக உபயோகப் படுத்தலாம்😊😊. குழம்பு அருமை. பாட்டி பேசும் விதம், சமையல் சொல்லித் தரும் விதம் அருமை ❤❤❤
@rowarss781
@rowarss781 7 ай бұрын
தீனா ரொம்ப நல்ல ரெசிபி பழைய காலத்து குழம்பு அற்புதம் இதைப்போல இன்னும் ரெசிபி செய்து காட்ட சொல்லுங்க இப்ப இருக்கிறவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் நன்றி தீனா
@saridha.13
@saridha.13 7 ай бұрын
விறகு அடுப்புல சமையல் பார்த்தாலே பழைய ஞாபகம் வருது நம்ம அம்மா எல்லாம் இப்படிதான் கஸ்டபட்டு புகைல சமைப்பாங்க அருமையான குழம்பு வைத்த அம்மாக்கு நன்றிங்க அம்மா இவர்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவிய தீனா சார் நீங்க வாழ்க 🎉🎉பாட்டியம்மா ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏
@drsarmila8779
@drsarmila8779 7 ай бұрын
ஆட்டாங்கல் மிக நல்லது, சுவையும் மணமும் அப்படி அள்ளும். ஆனாலும் பழக்கம் இருந்தால் தான் முடியும். Very special recipe, will try certainly.😊
@deepas5233
@deepas5233 7 ай бұрын
இந்த மாதிரி சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இந்த மாதிரி சமையல் செய்வேன்.எங்க பாட்டி மாதிரி இருக்காங்க.பார்க்க சந்தோசமாக இருந்தது.
@kcjayanthijayanthi3252
@kcjayanthijayanthi3252 7 ай бұрын
இதே மாதிரி தான் பருப்பை வறுத்த அரைச்சு முருங்கை கீரை சேர்த்து என் அம்மா குழம்பு வைப்பாங்க.... ரொம்ப அருமையா இருக்கும் தீனா சகோ. ராகி களியோட சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். நினைச்சாலே எச்சில் சுரக்கிறது. ❤❤❤
@sravichandran1740
@sravichandran1740 7 ай бұрын
Dheena சார் அப்படியே அவர்களுடன் casuala பழகும் விதம் அருமை.நடுத்தர வர்க்கத்துக்கு ஏற்றபடி அவர்களுடன் ஒட்டுதலாய் பேசுவது சமையலை விட அருமை.
@shakila7518
@shakila7518 7 ай бұрын
Super Receipe Bro 😋😋 எங்கள் ஓட்டு ஆட்டங்கல்லுகே 😂
@drhemmanthraj2215
@drhemmanthraj2215 7 ай бұрын
மிளகாய், பட்டை, கிராம்பு, மிளகு, சீரகமெல்லாம் செலவு செய்து வாங்கவேண்டும்! பருப்பு மற்றும் இதர காய்கறிகள் தோட்டத்திலேயே கிடைக்கும்! அதனால் செலவு என்று சொல்வதுண்டு!
@muthulakshminatarajan7496
@muthulakshminatarajan7496 7 ай бұрын
இரண்முறைநாங்கள் இங்கு சாப்பிட்டு இருக்கின்றோம் சுரைக்காய் துவயல் சூப்பராக இருந்தது பின்னால் தோட்டம் மாடுகள் வாத்து 🦆 இவையனைத்தும் பார்க அறுமை🎉
@premanathanv8568
@premanathanv8568 7 ай бұрын
விறகு அடுப்பில் குழம்பு வகைகள் செய்வது மிகவும் கடினம் பிறருக்கு தரமான உணவு வகைகள் செய்து தருவது சிறப்பாக உள்ளது அம்மா அவர்களுக்கு அவர் மகன் மருமகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி 👌🤝 தீனா நன்றி நன்றி 👌🤝👏
@aarthiaarthi6440
@aarthiaarthi6440 4 ай бұрын
I tried this kuzhlambu taste vera level my family everyone enjoying❤ tq sir🎉
@keerdheesh.e6-a379
@keerdheesh.e6-a379 7 ай бұрын
இந்த பாட்டியின் சமையல் அருமை இதை எங்களுக்கு தந்த தீனா அண்ணாவிற்கு நன்றி பாட்டி பக்குவத்தில் களி சமையல் ஒரு வீடியோ போடுங்க
@thavamanir7449
@thavamanir7449 6 ай бұрын
கொங்கு மணம் கமழும் பாட்டியின் சமையலும் யதார்த்தமான ‌பேச்சும் மிக அருமை.
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 7 ай бұрын
ஈரோட்டில் மண்கட்டின துவரம்பருப்பு கவுண்டமார் வீட்டில் விற்பனை செய்வார்கள். பிரப் ரோடு கலைமகள் பள்ளிக்கு பின்புறம் 2000க்கு முன் வருடா வருடம் வாங்கியிருக்கிறோம். அந்தப் பருப்பில் சாம்பார் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.
@sivaselvimurugesan3823
@sivaselvimurugesan3823 4 ай бұрын
அந்த வீதி பேரே பருப்பு காரா வீதி சிஸ்டர்
@pushparanichandran2499
@pushparanichandran2499 7 ай бұрын
அண்ணா சுவை வேணும்னா ஆட்டாங்கல். நன்றிகள்.... அண்ணா.... உங்கள் சேவைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது... கோடான கோடி நன்றிகள். அண்ணா🙏
@meenakumarisrinivasan4977
@meenakumarisrinivasan4977 7 ай бұрын
My mother made this recipe with murungai keerai or murungai kai. Very delicious kulambu.
@avanna4300
@avanna4300 7 ай бұрын
Arumai patima👏🏻🙏🏻thank you deena tumbi
@selvaranijeeva4162
@selvaranijeeva4162 7 ай бұрын
ஆட்டுக்கல் தான் super.thankyouamma.
@sanjaysudha9784
@sanjaysudha9784 7 ай бұрын
ஆண்டாங்கல் தான் பெஸ்ட் ❤❤
@sharmilam4338
@sharmilam4338 6 ай бұрын
அருமையான கூட்டான் குழம்பு செய்வது காட்டிய பாட்டி மாலவுக்கு ரொம்ப நன்றி 🙏
@chramach
@chramach 7 ай бұрын
I admire the old lady's passion for keeping the traditional and old recipes alive. She is so enthusiastic, dedicated and committed to cooking the dishes and passing on her knowledge to the younger generations. She reminds me of my maternal grandmother's culinary skills. Please convey my respect, admiration and salute to her Chef Dheena.
@deepukeerthi9225
@deepukeerthi9225 7 ай бұрын
My mother in law make best kuttankulambu and with raggi Kali it's best combination just give a try frnds
@sujithrasan4067
@sujithrasan4067 7 ай бұрын
Mixie might be time saving but to bring the authentic taste and healthy way Aataankal is bestest😊
@meenak1526
@meenak1526 7 ай бұрын
Attangal best enaku romba pidikum
@manicv1803
@manicv1803 7 ай бұрын
Wonderful traditional recipe so sweet to hear .we prepare amd let you know the taste.Vaazhthukkal.
@Channel-tq8zu
@Channel-tq8zu 7 ай бұрын
Today's menu - patti kuzhambu and rajan sir's rasam with medu vadai.. it was awesome.. i never knew we can make such kuzhambu so tasty without coconut paste.. i tried even the paruppu sadam.. my family enjoyed it.. great work.. keep going.. ❤❤❤❤❤❤ you are bring back all the forgotten recipes.. simple but ecstatic thanks a lot for sharing ....
@nagarajdn7385
@nagarajdn7385 7 ай бұрын
Sir, my grandmother used to do the same type for thoordhal & big rolling stone she used break the dhal. That sambar will be yummy
@stellasuganthi3682
@stellasuganthi3682 7 ай бұрын
Semma paruppu kuzhambu dheena sir. 👍💖🙏💐Patti ma❤❤❤❤❤
@parameswarin5748
@parameswarin5748 2 ай бұрын
இந்த குழம்புvery special in Erode District. Thank you Atha and Deena sir.
@yogalakshmi6224
@yogalakshmi6224 7 ай бұрын
Best ஆட்டுக்கல், Mixe is used for emergencies.
@UdayakumarNalinasekaren
@UdayakumarNalinasekaren 7 ай бұрын
சூப்பர் குழம்பு ஐயா. நன்றி 🙏
@karunakarthik2718
@karunakarthik2718 7 ай бұрын
Neenga enga ooruku vandha. Engala maariye pesuringa ,paaka sandhoshama iruku 😊
@renubala22
@renubala22 7 ай бұрын
Thank you Amma & Deena 🙏🙏🙏🙏🙏
@parthiparajRamalingam
@parthiparajRamalingam 5 ай бұрын
👵பாட்டி சிரிப்பு அருமை நல்ல எதார்த்தமான சிரிப்பு வாழ்க வளமுடன் ஈரோடு கருங்கல் பாளையம் தீனா அவர்களுக்கு நன்றி
@vanitk5078
@vanitk5078 7 ай бұрын
Attangal samayal will be more delicious deena sir.
@suryamurugesan8087
@suryamurugesan8087 6 ай бұрын
Attaukkal best. Patti explains very well .
@NirmalaDeviG
@NirmalaDeviG 7 ай бұрын
Lovely recipe. The amma looks like my grandma. Love sharing your videos to my family.. wish one day I will come to India. Thanks 🌹❤🌹
@sreejalyyappansreeja2847
@sreejalyyappansreeja2847 7 ай бұрын
அருமை 🎉
@kandasamychendragounder316
@kandasamychendragounder316 7 ай бұрын
KZbin parthu kolambu prepare pannina oru varam appadiye irukkum. Old taste is not to come back
@valarmathi1150
@valarmathi1150 7 ай бұрын
அருமை இந்த குழம்பை கூட்டாஞ்சாறு என்றும் சொல்வார்கள்
@skforextrader4316
@skforextrader4316 7 ай бұрын
Deena Anna intha Mari Patti cook panra videos nariya pannunga...avanga kai pakkuvam nalla irukum na....😍😍
@mohanas8639
@mohanas8639 7 ай бұрын
Paati samayal superrr smile superrrr Valga Valamudan
@jindirani7982
@jindirani7982 7 ай бұрын
நல்ல முறையில் அம்மா சொன்னது அருமை
@selvipandi2525
@selvipandi2525 7 ай бұрын
தீனாசார் நீங்க சாப்பிடும்போது ஸ்ஸ்.. சூப்பர் யப்பா... சொல்லும் போது என் நாவில் 😋😋😋
@user-ow7ph9ie4k
@user-ow7ph9ie4k 7 ай бұрын
இந்த குழம்பு பார்க்கும் போது எங்க ஆத்தா ஞாபகம் வந்து விட்டது.
@vijayalakshmiparthipan109
@vijayalakshmiparthipan109 7 ай бұрын
Kongutamil vellaipudvai menmayana pachi verynice to heare
@umamurali-wu7wb
@umamurali-wu7wb 7 ай бұрын
Attan kal gives very taste for dishes.
@ranjanivenkataramani3937
@ranjanivenkataramani3937 3 ай бұрын
Hand grinder attukkal is best, I wish I have ammikal and attukal in where I am leaving. I live in North America
@cinematimes9593
@cinematimes9593 7 ай бұрын
Good morning sir healthy and traditional super pattima
@jencysuresh2401
@jencysuresh2401 5 ай бұрын
Love this cooking! Thank you Amma and Chef Dheena! I will always vote for the stone grinder.
@rajeshwarimuthusamy7138
@rajeshwarimuthusamy7138 7 ай бұрын
பாட்டிமா கூட்டாங்குழம்பு செய்து காண்பித்தது அருமை அருமை
@parimala.k6165
@parimala.k6165 7 ай бұрын
Nice explanation grandma🎉
@venkateshmeena8043
@venkateshmeena8043 7 ай бұрын
ஆட்டங்கள் தாங்க நல்லது
@rajamania9719
@rajamania9719 7 ай бұрын
பாட்டி இந்த குழம்பு எங்க அம்மா செய்வாங்க அடுப்பு தான் பெஸ்ட் ஆட்டுங்கள்ளுதான் பெஸ்ட் பாட்டியா தினா தம்பி வாழ்க வளமுடன்💯🙌👍
@nandhinis3243
@nandhinis3243 7 ай бұрын
Hi sir super recipes i enjoyed Grandma explaining the dishes and tips too best wishes for them. Sir please do more videos like this more traditional foods videos 😊😊😊😊😊
@lills450
@lills450 7 ай бұрын
Kuzhambu rusi dheena sapitadhileye purindhadhu, aanal paatiyin vellai pudavai Pol manadhum pechum super. Yenakku paatiyey romba pidithadhu. Kandippaga maanthoppuku varuven.
@happygoams9479
@happygoams9479 7 ай бұрын
Vai uuruthu chef! Will definitely make tomoro ya. Thanks aaya and chef!
@rmanjulaskitchen2429
@rmanjulaskitchen2429 6 ай бұрын
ஆட்டங்கள் அருமை அருமை
@HappyHome267
@HappyHome267 7 ай бұрын
Super recipe anna superb song superb 😊😊😊😊😊😊
@vaishus8548
@vaishus8548 6 ай бұрын
Super duper thank you so much 🙏
@Channel-tq8zu
@Channel-tq8zu 7 ай бұрын
Sir, we need more recipes from her.
@revathi9786
@revathi9786 7 ай бұрын
Periya mmais good in bringing back her old memoriespecially.
@remasivashankar6169
@remasivashankar6169 7 ай бұрын
சுவை ஆட்டாங்கல் எளிது மிக்சி.
@geetharani953
@geetharani953 7 ай бұрын
Thanks Deena bro ❤
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 7 ай бұрын
Vaarey vaa sooper Paarambsriyam ❤❤ sema tasty recepe❤❤
@Sumathichellam-fy5kd
@Sumathichellam-fy5kd 7 ай бұрын
Hai deena anna.... I am the big fan of you anna... U r doing amazing... God bless you anna Anna....
@jenusworld-t2c
@jenusworld-t2c 5 ай бұрын
Definitely I wil try this koottan kolambu❤
@sivakumartr1093
@sivakumartr1093 7 ай бұрын
சூப்பர் பாட்டி உங்கள் செலவு குழம்பு நாங்கள் எங்கள் வீட்டில் ஆட்டுக் கல்லில் தான் அரைத்து குழம்பு வைக்கிறோம்
@lakshmiprakash6817
@lakshmiprakash6817 4 ай бұрын
Paati speech and samayal super
@sarass5
@sarass5 7 ай бұрын
அம்மா சூப்பர்
@Dcube938
@Dcube938 7 ай бұрын
Aatukkal taste Thani Suvari also the best
@seetharavi4433
@seetharavi4433 7 ай бұрын
அருமை
@kamaliharibabu3283
@kamaliharibabu3283 7 ай бұрын
செம்மண் கட்டி வைப்பதால் பயிறுவகைகள் நீண்டநாள் பூச்சி பிடிக்காமல் வைத்துக்கொள்ளலாம் அதற்காகத்தான் செம்மண் கட்டி வைப்பார்கள் கிராமங்களில்.
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 7 ай бұрын
WOW SUPERB BROTHER CHFE DEENA'S KITCHEN THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERYUSEFUL VALTHKKAL NANIDI VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@madhusudanpunnakkalappu5253
@madhusudanpunnakkalappu5253 7 ай бұрын
Old lady’s detailing is super. Chef you have started emulating Rajan Annan specially when putting salt.
@physics9781
@physics9781 7 ай бұрын
உரல் தான் நல்லது
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 7 ай бұрын
🙏தீனா and பாட்டி. ஆட்டாங்கல் தான் சிறப்பு. பணி நிமித்தம் காலம் கருதி மிக்சி பயன். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் ஆட்டாங்கல் தான் சரி. எங்கள் வீட்டில் எப்பொழுதும் காரசட்டினி அம்மியே. பிற சட்டினிகள் ஆட்டங்கல் தான் சுவை. இந்த காலம் உணவு ஆர்டர் காலம். உணவு குறைவு. சைடு டிஷ் அதிகம். டஸ்ட் பின்னுக்கு தான் போகிறது. 😄😄
@anu7818
@anu7818 7 ай бұрын
Excellent 👏💐🙏🏻
@shashikiranc1790
@shashikiranc1790 7 ай бұрын
Good recipe thanks medam
@fungame1925
@fungame1925 7 ай бұрын
Pazhaya kaalangalil veetai parthukondal matume sirappu, ippo velaikku poha vendiya kattay iruppadhal mixe ye sirappu deena sir,
@manoharij3408
@manoharij3408 7 ай бұрын
கொ டக்கள் சூப்பரா இருக்கு, அருமையான குழம்பு ரெசிபி
@sandydcruz8028
@sandydcruz8028 7 ай бұрын
Good morning, chef Deena, Grinding Stone is always the best Its was very difficult in those days to cook on firewood ,grinding masala on the stone, but that taste remains the best always.
@sarass5
@sarass5 7 ай бұрын
உரல் பெஸ்ட்
@raystarray3396
@raystarray3396 7 ай бұрын
Chef many of them nonveg viewers also watching including me kindly pls upload nonveg dishes in sunday also plss!!!
@lathapaulraj6643
@lathapaulraj6643 7 ай бұрын
Bro sapiduratha parthu yechi ooruthu ❤
@vijayalakshmivijayaviji6629
@vijayalakshmivijayaviji6629 2 ай бұрын
துவரம் பருப்பை ஊறவைத்து சிறிது அரிசியும் சேர்த்து இதேபோல் அரைத்து செய்தால் டேஸ்ட் சூப்பரா இருக்கும் கலி கம்மஞ்சோறு இரண்டுக்கும் ஏற்றது
@shamaaslamshamaaslam1407
@shamaaslamshamaaslam1407 7 ай бұрын
Attakagl best with out current also we use the best excisze
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 7 ай бұрын
ஆத்தா இன்னும் எங்க கொங்கு முறை படி வெள்ளை புடவை கட்டி இருக்கா ங்க பாருங்க
@Vphs2853
@Vphs2853 7 ай бұрын
Super recipe
@manjujeyagobi1377
@manjujeyagobi1377 7 ай бұрын
Really super sir ❤
@tresakumar7197
@tresakumar7197 6 ай бұрын
Super recipe will try.yummy.
@pavisshka9357
@pavisshka9357 7 ай бұрын
கொங்கு சமையல் மகத்துவம்.
@radsdeepisibi7718
@radsdeepisibi7718 7 ай бұрын
Deena sir neenga sapitum pothe enghalukkum sapita thonuthu
@thamizhnila878
@thamizhnila878 7 ай бұрын
உரல்,விரகு அடுப்பு மற்றும் மண்சட்சி சிறந்த சமையல்
@s.dhamodharansuperdhamodha5809
@s.dhamodharansuperdhamodha5809 7 ай бұрын
Supet ma neenga solradhu roma nalla irukku.
@selvipandi2525
@selvipandi2525 7 ай бұрын
என் பெரிய மாமியார் கம்பு சாதம் களி கிண்டி கூட்டு சார்ன்னு இது மாதிரி தான் வைப்பார்கள் சாப்பிட அருமையாக இருக்கும்.....( 25 வருடம் முன்பு) இப்போது என் மாமியார் இல்லை இது போன்ற சமையலும் இல்லை😔😔
@pankajam3791
@pankajam3791 2 ай бұрын
பழசு பழசுதான் தம்பி ரெசிபி விட உங்க சிரிப்புதான் சூப்பர்.
@chitrakalam3681
@chitrakalam3681 4 ай бұрын
Patti sirippu super
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 7 ай бұрын
Thanks aunty very nice 🙏👍👌
@gunarathika3024
@gunarathika3024 7 ай бұрын
சின்ன வயசுல ‌எங்க‌‌‌‌‌‌‌ பாட்டி களிக்கு செய்வாங்க சூப்பரா இருக்கும் ‌கல்லுல ஆட்டும் போது நா அந்த கூட்டு கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிடுவேன்😂
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
Venkatesh Bhat makes Pavakai masala | bitter guard gravy |
16:31
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 336 М.
Don´t WASTE FOOD pt.4 🍜
0:20
LosWagners ENG
Рет қаралды 5 МЛН
Самый ДОБРЫЙ мальчик!😎
1:00
Petr Savkin
Рет қаралды 6 МЛН
Я обещал подарить ему самокат!
1:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
🎀 strong challenge with @RezoHulk #challenge #funny #foryou #gym
0:30