ராவணன் - காட்டுச் சிறுக்கி பாடல்வரிகள் | எ. ர். ரஹ்மான்

  Рет қаралды 23,247,188

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Пікірлер: 2 400
@malai09
@malai09 3 жыл бұрын
எல்லோருக்கும் உள்ளே இராமன் இருப்பானா தெரியாது.. ஆனால் ஒரு நல்ல இராவணன் இருப்பான்...இது உண்மை...
@amarnath9217
@amarnath9217 3 жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு வாழ்த்துகள் நண்பரே
@mr.krishnaRu
@mr.krishnaRu 3 жыл бұрын
True bro
@nadhiyaselvakumar5704
@nadhiyaselvakumar5704 3 жыл бұрын
@@mr.krishnaRu 0
@nadhiyaselvakumar5704
@nadhiyaselvakumar5704 3 жыл бұрын
@@amarnath9217 p0pp0
@nadhiyaselvakumar5704
@nadhiyaselvakumar5704 3 жыл бұрын
@@amarnath9217 0
@TheArulmozhiVarman
@TheArulmozhiVarman 3 жыл бұрын
வைரமுத்துவின் புயல் வரிகள் + ரகுமானின் வைர இசை 🔥🔥🔥
@editiontamil1324
@editiontamil1324 2 жыл бұрын
thalaivARR♪♡︎🔥💯🤩
@santhanamr7005
@santhanamr7005 6 ай бұрын
கவிப்பேரரசு வைரமுத்து ❤️இசை புயல் எ.ர். ரஹ்மான்
@zamikaabdeen9343
@zamikaabdeen9343 5 ай бұрын
hit stands with voice too
@thakkali8753
@thakkali8753 2 жыл бұрын
அவ பார்வையில் எலும்புகள் பல்பொடி ஆச்சே...... உண்மையான வார்த்தை😍😍😍😍நான் அனுபதிருக்கின்றேன் அந்த பார்வை அந்த உணர்வு மீண்டும் வர இனியும் ஒரு பிறவி எடுக்க ஆசை.....ராவணனின் ஆசை நிராசை என்றால் மீண்டும் பிறக்கட்டும் ராவணன் இந்த பூமியில் அவன் ஆசை நிறைவேறட்டும்🔥🔥🔥🔥🔥
@balachandhiran358
@balachandhiran358 Жыл бұрын
Eppadi bro achi solluga
@thakkali8753
@thakkali8753 Жыл бұрын
@@balachandhiran358 இடி மின்னல் மழை அப்படி
@k.ajanthanajanth1312
@k.ajanthanajanth1312 3 ай бұрын
2024 இல் யாராவது 😍
@arunjetlee8877
@arunjetlee8877 3 ай бұрын
@sambathraj3902
@sambathraj3902 2 ай бұрын
எப்போதும்
@Hemanath23
@Hemanath23 Ай бұрын
Undu undu 😅
@durairajee-fc5ne
@durairajee-fc5ne Ай бұрын
,🙋
@sujith1507
@sujith1507 Ай бұрын
Undu mapula
@kabilakavin881
@kabilakavin881 2 жыл бұрын
வேற லெவல் வைரமுத்து சார்.பாடல் வரிகள் உங்களை தவிர வேறு யாராலும் இவ்ளோ அருமையாக எழுத முடியாது.👌👌👌👌
@chithiraiselvan7267
@chithiraiselvan7267 2 жыл бұрын
Na muthukumar sir illa ippom irunthhiruntha avar arumaya. Ezuthiyiruparu
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 Жыл бұрын
@@chithiraiselvan7267 முடியாது ஏ.ஆர்.ஆர். இசைக்கு வாலி,வைரமுத்து தவிர யாராலயும் நல்லா எழுத முடியாது.
@donald-m2j
@donald-m2j Жыл бұрын
ராமனைவிட ராவணனுக்குதான் காதலின் வலி தெரியும்😢❤
@sarankarthik6830
@sarankarthik6830 3 ай бұрын
Raman oru cringe uhh
@sethupathy11
@sethupathy11 3 жыл бұрын
இராவணன் இந்தி பாடல்களை விட தமிழ் பாடல்கள் வெற்றிபெற காரணம் தமிழும் வைரமுத்துவும்
@arun.datsme
@arun.datsme 3 жыл бұрын
💯
@ramakrishnang5578
@ramakrishnang5578 2 жыл бұрын
Tamila nasikura ar rahman ethil mukiyamanavar
@துணிவேதுணை-ண7ண
@துணிவேதுணை-ண7ண Жыл бұрын
பொன்னியின் செல்வனில் அவர் இடம்பெறாதது வருத்தம்
@அ.சிவநாதன்அய்யாச்சாமி
@அ.சிவநாதன்அய்யாச்சாமி 2 жыл бұрын
வல்லவனும், நல்லவனும் ராவணன் மட்டுமே...
@அ.பேச்சிமுத்து-ஞ6ள
@அ.பேச்சிமுத்து-ஞ6ள 2 жыл бұрын
இராவணன்
@barjanabasina9018
@barjanabasina9018 Жыл бұрын
L .l.lmmik
@rv4338
@rv4338 Жыл бұрын
Ivan pondati ya yarachu kadathungada😅
@swift14727
@swift14727 Жыл бұрын
அதோடு, சீதை உண்மையாக காதலித்தது ராவணனையே 🤩🤩🤩
@swift14727
@swift14727 Жыл бұрын
@@rv4338 சார், சும்மா எல்லாம் கடத்தமுடியாது, பொண்டாட்டி ஒத்துழைக்கணும் 😛😛
@sr3e1
@sr3e1 2 жыл бұрын
உன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி.... ஆதித்த கரிகாலன் - நந்தினி ❤️❤️❤️
@suryaananth2507
@suryaananth2507 15 күн бұрын
Cn
@johnefan
@johnefan 3 жыл бұрын
“தண்டை அணிஞ்சவ கொண்ட சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு… வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு…” Perfect lines for Nandini in ponniyin selvan
@ak47creations10
@ak47creations10 3 жыл бұрын
Semma...
@haripriyaa7468
@haripriyaa7468 3 жыл бұрын
Even it suits Kannagi
@gowtham5859
@gowtham5859 3 жыл бұрын
Vera level line its my fev line 😘🥰❤❤❤❤❤❤😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍🙈🙈🙈😍🙈🙈🙈
@mvenkatesan7074
@mvenkatesan7074 3 жыл бұрын
Jh
@jaffnaboy5839
@jaffnaboy5839 3 жыл бұрын
Intha line ku meaning yaarachum sollunga plz ❤️🙏🏻❤️🙏🏻
@selvamchandreswari6501
@selvamchandreswari6501 2 жыл бұрын
நான் இப்போது வரை கேட்கிறேன்..... சலிக்காமல் போகிறதே... தமிழ் மொழியா... இல்லை இது என்ன என்று சொல்ல....
@LIFITECH
@LIFITECH 2 жыл бұрын
Tamilachiya eruka naan perumai adigiren,🤗🤗🤗🤗😍😍😍😍💖💖
@bharathip3294
@bharathip3294 2 жыл бұрын
Predator vairamuthu tan
@achievehigh9405
@achievehigh9405 2 жыл бұрын
விக்ரமுக்கு ராவணனிலும் சரி ,பொன்னியின் செல்வனில் சரி ,தான் காதலிக்கும் பெண்ணை அடுத்தவன் மனைவியாக பார்த்து ஏங்கி ஏங்கி ,முடிவில் அவளால் உயிரை விடும் கதா பாத்திரம் .இரண்டிலும் ஐஸ்வர்யா அந்த பெண் என்பது பெரிய ஆச்சர்யம்
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 жыл бұрын
🐯🏆
@prakashveera7655
@prakashveera7655 2 жыл бұрын
Director tha karanam
@vinothinipalaniyappan5277
@vinothinipalaniyappan5277 2 жыл бұрын
இரண்டு படத்திலையும் ஐஸ்வர்யாராய் பாக்க வந்தது நாள தான் இறந்து போவாரு விக்ரம்
@MonsTeddyBestie1710
@MonsTeddyBestie1710 2 жыл бұрын
இதை தான் நான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்..... நீங்கள் அதை அழகாக சொல்லிட்டீங்க சகோதர
@jdculprit9509
@jdculprit9509 2 жыл бұрын
@@vinothinipalaniyappan5277 ellam unmaiyum iswariyai sonna pirugu thericha pirugu sethu povaru
@esprangasri5067
@esprangasri5067 2 жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2024 இப்பவும் கேக்கறீங்க இப்பவும் இந்த பாடலை யாருக்கெல்லாம் பிடிக்கும்?🤗♥️
@hillalhillal-mv5bu
@hillalhillal-mv5bu Жыл бұрын
Me
@rajipriya5138
@rajipriya5138 Жыл бұрын
Always my favourite ❤️
@மணிமணி-ச3ல
@மணிமணி-ச3ல Жыл бұрын
Enakkupidikkum
@SelvaLakshmi-td1rn
@SelvaLakshmi-td1rn Жыл бұрын
Me
@panneerpandiyan4741
@panneerpandiyan4741 Жыл бұрын
Always my favorite ❤
@MrKing-gv2or
@MrKing-gv2or 3 жыл бұрын
அவ நெத்தியில வச்ச பொட்டுல🔴 என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே💗woww😍
@mujams9070
@mujams9070 3 жыл бұрын
👌👌👌
@gopimanickam9737
@gopimanickam9737 2 жыл бұрын
Vera level 😘🥰
@thuilasiboomi6491
@thuilasiboomi6491 2 жыл бұрын
Hi
@lakshmananvv8910
@lakshmananvv8910 3 жыл бұрын
பல வருடம் நடந்த ராமயணத்தை 3 மணி நேர படத்தில் பார்த்தேன்
@shankarkb8619
@shankarkb8619 3 жыл бұрын
💅💅💅விக்ரம்💅💅💅💅 அண்ணா💅💅💅💅 உங்கல் நடிப்பு திறமையை ஈடு செய்ய இந்திய சினிமாவில் யாரும் இல்லை அண்ணா ❣️❣️❣️❤️❤️❤️❤️ 💙💙💙💗💗💗
@vinothiniguna2934
@vinothiniguna2934 3 жыл бұрын
Kamal
@thandukumar5657
@thandukumar5657 3 жыл бұрын
S
@thandukumar5657
@thandukumar5657 3 жыл бұрын
O
@bhadurishifo
@bhadurishifo 2 жыл бұрын
very true....he s more than kamal
@Hameesaba
@Hameesaba 2 жыл бұрын
S
@MathanKumar-r9p
@MathanKumar-r9p 23 күн бұрын
2025 la yarula Intha song kekuringa❤
@RAJESHKUMAR-pw5uy
@RAJESHKUMAR-pw5uy 2 жыл бұрын
Vairamuthu sir vairamuthu than என்னே! பாடல் வரிகள் ஆஹா தமிழ்மொழி உயிர் உணர்வு கொண்ட ஒரே மொழி ❤️❤️❤️
@balamuruganbala5701
@balamuruganbala5701 2 жыл бұрын
😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டுக் கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..???😍😍😍
@mageshmuniyasamy7108
@mageshmuniyasamy7108 2 жыл бұрын
Me
@thalapathyfan16
@thalapathyfan16 2 жыл бұрын
me
@bala2944
@bala2944 2 жыл бұрын
Me
@ranjiths7777
@ranjiths7777 2 жыл бұрын
Me also
@ARUNRATHINAM222
@ARUNRATHINAM222 2 жыл бұрын
I am
@spvgnsh
@spvgnsh 3 жыл бұрын
அனுராதா ஸ்ரீராம் மற்றும் சங்கர் மகாதேவன் குரல் இனிமை
@vijayaranig4763
@vijayaranig4763 3 жыл бұрын
Intha video song evalo nalaa wait panna ipo tha ongaluku napakam vanthusa Nice song Beautiful Lyrice
@sharanyakk9216
@sharanyakk9216 3 жыл бұрын
I kept listening to this song !!! A 100 times . Even when I watched the movie ....I was confused !!!
@ashokkefmf9520
@ashokkefmf9520 3 жыл бұрын
Vera level super voice paaaàaaaaaa
@GoodVibesOfficial
@GoodVibesOfficial Жыл бұрын
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு🙋‍♂
@sankarivarman5476
@sankarivarman5476 Жыл бұрын
உயிரோடு இருந்தாள் நிச்சயமா கேட்பேன்
@bsangeetha979
@bsangeetha979 Жыл бұрын
@@sankarivarman5476 sss nanum
@raeeslatheef9920
@raeeslatheef9920 Жыл бұрын
Me
@45nandha
@45nandha Жыл бұрын
Im
@kavaskars9166
@kavaskars9166 Жыл бұрын
True lines
@muthu2910
@muthu2910 Жыл бұрын
MY FAVORITE SONG...... 💕 எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல் வரிகள்.....💐💙
@annamalaidavid
@annamalaidavid 3 жыл бұрын
🔥✍️😍 அவ நெத்தியில வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே
@manipooja8977
@manipooja8977 2 жыл бұрын
very nice song
@ragesh.s5848
@ragesh.s5848 3 жыл бұрын
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ ஈக்கி மின்னல் அடிக்குதடி யாத்தே ஈர கொலக் துடிக்குதடி யாத்தே (2) நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி அவ நெத்தியுல வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே அவ நெத்தியுல வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ தண்டை அணிஞ்சவ கொண்டை அரிஞ்சதும் அண்டசராசரம் போச்சு வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ உச்சந்தலை வகிடு வழி ஒத்த மனம் அலையுதடி ஒதட்டு வரி பள்ளத்துல உசிர் விழுந்து தவிக்குதடி பாழாப் போன மனசு பசியெடுத்து கொண்ட பத்தியத்த முறிக்குதடி பாராங்கல்ல சொமந்து வழி மறந்து ஒரு நத்தக்குட்டி நகருதடி கொண்டக் காலு செவப்பும் மூக்கு வனப்பும் என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ தண்டை அணிஞ்சவ கொண்டை அரிஞ்சதும் அண்டசராசரம் போச்சு வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு .. ஏ ஹே ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி எம்பொழப்பு ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஊரான் காட்டு கனியே உன்ன நெனச்சு நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி யாத்தே இது சரியா இல்ல தவறா நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி உன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ (2) ஆஆ ஹா ஆஆ ஹா ஆ
@kopikakarthika2851
@kopikakarthika2851 3 жыл бұрын
👌👌👌
@ArunKumar-cn2no
@ArunKumar-cn2no 3 жыл бұрын
Oww sema typing🥰🥰🥰
@keethikeerthi8810
@keethikeerthi8810 3 жыл бұрын
Sema
@gajalakshmi9182
@gajalakshmi9182 3 жыл бұрын
hi rombha azalaga tamila type pannirukinga super 👏👏👏👌👌🤞🤞🤞
@ragesh.s5848
@ragesh.s5848 3 жыл бұрын
@@gajalakshmi9182 மிக்க நன்றி 🙏
@Rajeshfabia
@Rajeshfabia 3 жыл бұрын
Legendary 🔥ANURADHA SRIRAM madam🔥 Antha humming starting la👌👌👌👌👌👌👌
@ashokmahath9388
@ashokmahath9388 9 ай бұрын
ஊரான் காட்டு கனியே உன்னை நினைத்து மனம் உன்ன நெனச்சு நெஞ்சு சப்புகொட்டித் துடிக்குதடி யாத்தே இது சரியா இது தவறா நெஞ்சில் கத்தி சண்டை நடக்குதடி ...... அருமை 💎 முத்து
@krishnak7914
@krishnak7914 11 ай бұрын
2024'லும் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள்?
@Niranjannithish007
@Niranjannithish007 8 ай бұрын
🖐️நான் விரும்பி கொண்டு இருக்கிறேன் 😇
@mohamedyaseer5141
@mohamedyaseer5141 8 ай бұрын
Verumbi um kekala umm*****um kekala yeanoda device la than keakuren
@GopinathGopinath-rx2fx
@GopinathGopinath-rx2fx 8 ай бұрын
Here
@suryamoorthy2223
@suryamoorthy2223 8 ай бұрын
Even after
@logananthanm855
@logananthanm855 7 ай бұрын
Nanum bro
@sammy_ezekiyal
@sammy_ezekiyal 3 жыл бұрын
அவள் பார்வையில் எலும்புகள் பல்பொடி ஆச்சே!!!...❣
@ananth9550
@ananth9550 2 жыл бұрын
தண்டை அணிந்தவள் கொண்டை சரிந்ததும் அண்ட சராசரம் போச்சு.. ஆயிரம் அர்த்தங்கள் பேசும் வரிகள் ❤️
@karthir8109
@karthir8109 Жыл бұрын
வரிகளுக்கு உயிர் வைரமுத்து குரலுக்கு உயிர் அனுராதா ஶ்ரீராம் சங்கர்மகாதேவன் இசைக்கு உயிர் அண்ணன் எ ஆர் ரகுமான்
@donpaul4227
@donpaul4227 Жыл бұрын
Ivlo build up kuduthum oruthanum like panliye
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 2 жыл бұрын
வைரமுத்துவின் வரிகள் ஒவ்வொன்றும் வைரங்கள் ❤️❤️❤️❤️
@Dprakash1999
@Dprakash1999 Жыл бұрын
இராவணனின் வம்சம் என்பதால் எனக்கும் காதல் கைகூடுவதில்லை....
@mkaudiolover
@mkaudiolover 8 ай бұрын
😅
@Sridharrroffline
@Sridharrroffline 2 жыл бұрын
Biggest plus of the song is Anuradha mam voice😍..... ARR music always ❤️‍🔥
@kirthivijay2810
@kirthivijay2810 2 жыл бұрын
Ena Voice da samy ..... especially Female voice Anu Excellent .......🔊🔊🔊 Ever repeat mode 🔄 one the best song and Voice 🎶🎶🎶 one of all time favorite 🎶🎙🔊
@suryasurya5150
@suryasurya5150 2 жыл бұрын
ஊரான் காட்டு கனியே உண்ண நெனச்சு நெஞ்சு சப்பு கொட்டி துடிக்குதடி......🌹🌹❣️❣️🌺🌺🌺❤️❤️❤️
@ezhilr6226
@ezhilr6226 2 жыл бұрын
🥰🤩எப்போதும் இப்பாடலை விரும்பிக் கேட்பேன்... ♥💙💕
@sridharkaraj.k1510
@sridharkaraj.k1510 3 жыл бұрын
சோனி தமிழுக்கு மாறுனதெல்லாம் சரிதான்.. அதென்னயா ஏ.ர்.ரஹ்மான்..😆
@ArunKumar-yw6gb
@ArunKumar-yw6gb 3 жыл бұрын
😀
@sparxtamizhan2315
@sparxtamizhan2315 3 жыл бұрын
😂😂😂
@trendsetter4521
@trendsetter4521 3 жыл бұрын
Yow 😂😂😂
@wondergirl2498
@wondergirl2498 3 жыл бұрын
adhaane
@ak47creations10
@ak47creations10 3 жыл бұрын
😂😂😂😂
@rathisha5795
@rathisha5795 3 жыл бұрын
Anuradha Mam Voice...💥🔥🔥🔥...Sema lyrics of this song...vera level🔥🔥💖
@premadhamodharan5949
@premadhamodharan5949 Жыл бұрын
2:35 to 3:10 ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பு மற்றும் அழகுக்காகவே திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறேன் இந்த பாட்டை
@Chithirai30
@Chithirai30 Жыл бұрын
யாரோ ஒருத்தி போல... என் கூடவே வேலை செய்கிறாள்.... அவளுக்காகவே எழுதி இருக்கு பாடல் வரிகள் ❤
@effroneffron6405
@effroneffron6405 2 жыл бұрын
காதல் நம் மனதில் போர் செய்வதை. இந்த பாடல் வரிகள் தம்மிடத்தில் உணர்த்தும் 🦋🖤
@Gunaseelan367
@Gunaseelan367 3 жыл бұрын
இந்த மாதிரி மியூசிக் கொடுத்த மியூசிக் டைரக்டருக்கு நன்றி.
@JeRiNJJstatusHD
@JeRiNJJstatusHD 3 жыл бұрын
OnE Of My FavOuritE SonG :-) " A.R R " MusiC " AnuRadhA Sri RaM VoicE "...
@dineshkumarkumark3228
@dineshkumarkumark3228 2 жыл бұрын
100 times ku Mela kettavanga oru like poduga🙋🙋🌄
@EEE__Kpvijay
@EEE__Kpvijay 2 жыл бұрын
Me💖
@suriyats5627
@suriyats5627 2 жыл бұрын
Semma song
@rithikutty1436
@rithikutty1436 2 жыл бұрын
Athukkum mela
@dhjhi5420
@dhjhi5420 Жыл бұрын
🙋
@kavithaarumugam3494
@kavithaarumugam3494 Жыл бұрын
Every night listening......
@sindhuvn966
@sindhuvn966 Жыл бұрын
ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சி போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி என் பொழப்பு 😇😇😇
@boss123ma
@boss123ma 3 жыл бұрын
2021 ல யாரேல்லாம் இந்த சோங் கேக்குறிங்க...❤
@blackMAN_1.
@blackMAN_1. 3 жыл бұрын
Bro intha year 2021 than 😂😂😂😂
@blackMAN_1.
@blackMAN_1. 3 жыл бұрын
Intha song 2021 la 2 days munadithan release bro🤦‍♂️😂😂😂
@AbdulRahman-cj6fk
@AbdulRahman-cj6fk 3 жыл бұрын
Loosu payale indha song a ipo dha release pannirukkaga
@suyambus.thurai2294
@suyambus.thurai2294 3 жыл бұрын
Poda mental
@HariHaran-no3df
@HariHaran-no3df 3 жыл бұрын
From 3036
@gokulnath1927
@gokulnath1927 3 жыл бұрын
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி அவ நெத்தியில வச்ச பொட்டுல - என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ நெத்தியில வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ? யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்டசராசரம் போச்சு! வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு! காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? உச்சந்தல வகிடு வழி ஒத்த மனம் அலையுதடி ஒதட்டு வரி பள்ளத்துல உசிரு விழுந்து தவிக்குதடி பாழாப் போன மனசு பசியெடுத்து கொண்ட பத்தியத்த முறிக்குதடி பாராங்கல்ல சொமந்து வழி மறந்து - ஒரு நத்தக்குட்டி நகருதடி! கொண்டக் காலு செவப்பும் மூக்கு வனப்பும் - என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி! ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி எம்பொழப்பு ஊரான் காட்டு கனியே ஒன்ன நெனச்சு - நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி! யாத்தே இது சரியா இல்ல தவறா நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி! ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ?
@Stranger-kc6eo
@Stranger-kc6eo 2 жыл бұрын
Movie:Raavanan Music:Ar Rahman Singer:Shankar Mahadevan,Anuradha Lyrics:Vairamuthu
@deivagandhi4671
@deivagandhi4671 Жыл бұрын
இந்த பாடலை 2024 லும் மனம் உருகி ரசித்து கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்??😁😁😁
@rajarajeshwari.p6139
@rajarajeshwari.p6139 2 жыл бұрын
Ava paravaila yelumbuga palpodi aacheyyy😍😍😍that lyirccc😁mass uh💥
@sri7912
@sri7912 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும்...... wow♥️😲
@MGokul-qc3df
@MGokul-qc3df 3 жыл бұрын
Aishwarya rai so cute 🥰 and விக்ரம் acting super💥💥
@arun.datsme
@arun.datsme 3 жыл бұрын
Almost every single song in this movie was sculptured, by the unmatched team of AR Rahman, and KavingarVairamuthu ❤️
@music_makes_everything_better
@music_makes_everything_better 4 ай бұрын
2:49,2:50,2:51,2:52,2:53,2:54,2:55,2:56,2:57,2:58,2:59.. இந்த காட்சியை விவரிக்க வார்த்தை இல்லை... விக்ரம் sir :- இருபிங்களா அப்படினு கேட்பாரு அதுக்கு வாய்திறந்து பதில் சொல்லமுடியாமல் ஐஷ்வர்யா mam தலை மட்டும் அசைபாங்க ( she totally fell in love with vickram but she couldn't accept that love because she married)😢😢 ..... இந்த இடத்தில விக்ரம் sir love ஜெயிக்கும்........... After some scenes.. பிரிதீவ் ராஜ் ..சில விஷயம் சொல்லும் போது ஐஷ்வர்யா mam சொல்லுவாங்க:- " அவரு அப்படி சொல்லி இருக்க மாட்டார் அப்படினு "" இந்த இடத்தில ஐஷ்வர்யா mam love ஜெயிக்கும் . ❤❤❤❤❤where Hope is love ❤
@Sturdy_lad8206
@Sturdy_lad8206 Жыл бұрын
Yeppadi aish beauty is speechless irreplaceable yena vayasu analum avunga aalagu yaaruku varum ya.....vikram sir acting the way he act omg only goosebumps are left....can't say how I feel when I see the scenes and listen the song....saaamy headset la kekum pothu yena oru feel....this combo should act in movie to fulfill the ❤️ love yeakam ah iruku ivunga oru nalla happy ending movie panira matangala nu..
@monikathanigaivel1213
@monikathanigaivel1213 2 жыл бұрын
Sridevi and aishu Vera level expression queens little bit also closeup shots ultimately expressed....... Luvly that's why they are in high levels....great
@mdvn6024
@mdvn6024 3 жыл бұрын
Anuradha mam voice 😍🤩🎶
@mbthawfeeq458
@mbthawfeeq458 2 жыл бұрын
அனுராதாவின் குரலுக்கு அடிமையாகிப் போனேன்
@Raja-zx3lp
@Raja-zx3lp 2 жыл бұрын
ஆதித்த கரிகாலர் -நந்தினி❤️❤️❤️❤️❤️❤️🔥
@mohanajay6506
@mohanajay6506 2 жыл бұрын
ஆதித்த கரிகாலன் nanbarae❤️
@Raja-zx3lp
@Raja-zx3lp 2 жыл бұрын
@@mohanajay6506 திருத்தப்பட்டது நண்பா... 😄..
@mohanajay6506
@mohanajay6506 2 жыл бұрын
@@Raja-zx3lp ✍︎✌︎
@ayyappan.r4733
@ayyappan.r4733 Жыл бұрын
இந்த பாடலை❤❤❤❤ 2023லும் மனம் உருகி ரசித்து கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்???
@senthilkumersenthilkumer9484
@senthilkumersenthilkumer9484 3 жыл бұрын
2021 இல்லை வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருப்பேன் 😍😍😍
@udhaikumarmohan2742
@udhaikumarmohan2742 3 жыл бұрын
கமல், விக்ரம், தனுஷ், சூர்யா இந்த நால்வரும் யாருடனும் ஒப்பிடமுடியாத நடிகர்கள், அதிலும் விக்ரம்....
@manomekala3429
@manomekala3429 3 жыл бұрын
Ssss🥰
@dhanushmohan9120
@dhanushmohan9120 3 жыл бұрын
Correct ❤️❤️👍
@tamilselvan3424
@tamilselvan3424 3 жыл бұрын
Vikram
@sathishmani8825
@sathishmani8825 3 жыл бұрын
சியான்
@sanjays7625
@sanjays7625 2 жыл бұрын
Chiyaan
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋‍♀️
@realisrare6603
@realisrare6603 2 жыл бұрын
Penang, Malaysia 👍
@vijayvijay.c1859
@vijayvijay.c1859 2 жыл бұрын
I am
@kousertaj8228
@kousertaj8228 2 жыл бұрын
Me too
@gomukrish917
@gomukrish917 Жыл бұрын
Eppo intha song kettalum yetho oru emotions varuthu thirumba thirumba kella solluthu awesome voice
@veeraragavan821
@veeraragavan821 Жыл бұрын
சங்கர் மகாதேவன் அனுராதா ஸ்ரீராம் இருவரும் சும்மா அதகளம் வேற லெவல்
@SanthoshSanthosh-mh6zn
@SanthoshSanthosh-mh6zn 3 жыл бұрын
அவ நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே...😍😍
@Gunaseelan367
@Gunaseelan367 3 жыл бұрын
ஐசு வெறி க்யூட் நடிப்பு.விக்ரம் சார் கெத்து சூப்பர்.
@MGokul-qc3df
@MGokul-qc3df 3 жыл бұрын
Yarallam 2021 la pakkuringa 😄🥰😍👇👇👇👇👇👇..........like here😅
@pjs_editz693
@pjs_editz693 3 жыл бұрын
🤦
@Life-of-thirumal
@Life-of-thirumal 3 жыл бұрын
😂😂
@vkgamers4373
@vkgamers4373 3 жыл бұрын
Kirukku mental payalugala
@wondergirl2498
@wondergirl2498 3 жыл бұрын
ipo dhaan lyric video potruku..ipo dhaan paakuren
@ashfakblackberry
@ashfakblackberry 17 күн бұрын
2025 யாரும் இந்த song loveer இருக்கீங்களா ❤️❤️❤️❤️
@ponmanambhuvaa3996
@ponmanambhuvaa3996 2 жыл бұрын
Anu Radha mam voice than semma feel ku kondu pokuthu ..... it's memories ☺️
@sithikbasha8691
@sithikbasha8691 3 жыл бұрын
உச்சந்தலை வகுடுவழி ஒத்த மனம் அலையுதடி....❤❤❤❤ உதட்டு வழி பள்ளத்துல உசுர் கிடந்து தவிக்குதடி.....❤❤❤❤
@pavankasturi6872
@pavankasturi6872 3 жыл бұрын
Best Film Ever💙
@ManiMani-rx8oy
@ManiMani-rx8oy 3 жыл бұрын
❤பாராங்கல்ல சொமந்து வழி மறந்து ஒரு நத்தக்குட்டி நகருதடி.........❤❤❤
@nanthinir4824
@nanthinir4824 2 жыл бұрын
Super lyrics
@விடியல்அரசு
@விடியல்அரசு 6 ай бұрын
மாவீரனின் தோட்டத்தில் இப்படி ஒரு இசை மகிழ்ச்சி மேலும் வளர ❤❤❤❤👍🏿
@jeneepenee767
@jeneepenee767 28 күн бұрын
Lyrics adipoli🎉🎉🎉vairamithu sir + isai puyal + Aishwarya Rai madam + Vikram sir = no words just a heaven+ hariharan sir + anurada Sriram madam 😊😊😊 wow heavennn
@DevaTamil-w1d
@DevaTamil-w1d Ай бұрын
2025 yarula intha song pottu ketpiga🤔
@shinchanthug4905
@shinchanthug4905 Жыл бұрын
இந்த பாடலை 2023லும் கேட்டுக் கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..???🤩🥰😍😍😍😍
@pranavprakash6606
@pranavprakash6606 Жыл бұрын
❤❤️👍👍
@SivaSiva-pi3mn
@SivaSiva-pi3mn 2 жыл бұрын
புது 🎉🎊வர்ஷம் அதுமா🌹🌹🌹 இந்த பாட்ட முதல் தடவை கேட்டு😉💙💙💙 அடிக்ட் ஆயிட்டேன் 🌹💙😉 காரணம் அணுராதா குரல்💝💝💝
@BanuBarthy
@BanuBarthy 16 күн бұрын
2025 la yaravathu entha song kekuringala❤❤❤❤
@SanthoshiS-o1e
@SanthoshiS-o1e 15 күн бұрын
Yes 🖐️
@SanthoshiS-o1e
@SanthoshiS-o1e 15 күн бұрын
@alone_vibes_5683
@paramu2107
@paramu2107 Жыл бұрын
😌😌😌😌😌இந்த பாடலை 2023 லும் கேட்டுக்கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்.😍😍😍😍😍😍😍😍
@smtraders3955
@smtraders3955 3 жыл бұрын
What a face expression by aishwaryaroy simply superb
@Ke_seer-1809
@Ke_seer-1809 2 жыл бұрын
Night travel + this song = out of the world
@Mylozzzz
@Mylozzzz 2 жыл бұрын
👍
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 2 жыл бұрын
Nanum night travel kettu than vanthan
@sharmilas6186
@sharmilas6186 3 жыл бұрын
Amazing voices,music, lyrics and everything.. Take me into the new world of heaven. Use headset to hear this song. Wonderful feel
@madhanvelpolice5321
@madhanvelpolice5321 Жыл бұрын
என் காதலிக்கு பிடித்த பாடல் 😢 இப்போ அவலும் இல்ல! அதனால இந்த song இப்போ கேட்கபிடிக்கல .. 😥💔
@music_makes_everything_better
@music_makes_everything_better 4 ай бұрын
ஊரன் காட்டு கனியே உன்னை நினைச்சி நெஞ்சம் சப்பு கொட்டி துடிகுதடி .... ( தீண்ட உரிமை இல்லாத கனி.. பறிக்க முடியாமல் ருசிக்க முடியாமல் ..நாக்கு மட்டும் ஊருது .. )
@vv-fq6jf
@vv-fq6jf 2 жыл бұрын
ஒதட்டு வரி பள்ளத்துள உசுா் விழுந்து தவிக்குதடி💕💕👌
@mariaxavier1437
@mariaxavier1437 3 жыл бұрын
My reason to addict this song was; Anuradha mam voice used for background effect 🎧 ARR's music And the line from 1:09 அவ நெத்தியுல வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே 💥
@papa-gl9pb
@papa-gl9pb Жыл бұрын
Hiii
@mukeshkannan9690
@mukeshkannan9690 2 жыл бұрын
Naa 2023"la கேக்குறேன்.... ❤️❤️❤️ இதுக்கு அப்ரமும் கேப்பேன்...
@VikramVikram-di1vz
@VikramVikram-di1vz Жыл бұрын
Me too ❤️
@mukeshkannan9690
@mukeshkannan9690 Жыл бұрын
@@VikramVikram-di1vz 😀😀
@RAMKUMAR-kx9gg
@RAMKUMAR-kx9gg 2 жыл бұрын
2022 ல யார் யாரெல்லாம் கேட்பதுனு ஒருத்தன் வருவானே 😄🤗😄
@hameedirfan7017
@hameedirfan7017 2 жыл бұрын
😂
@haridharanharidharan2349
@haridharanharidharan2349 2 жыл бұрын
😂
@spartacusyt0720
@spartacusyt0720 3 жыл бұрын
Love this song and lyrics....... Intha Mari oru feel varathu thappa like ravanan thappana feel Ila but kadhal Konden danush Mari epome Ava kuda irukanumnu iruku nadakkatha.......
@Munees_subbu
@Munees_subbu 3 жыл бұрын
Anuradha mam voice sema power and lyrics wow what a lines
@princezzdhini6243
@princezzdhini6243 7 ай бұрын
Her voice is magical to this song... she have the energy of alll ... wow and wow .... shankar mahadevan sir as usual epic❤
@bansiyabansiyamary9183
@bansiyabansiyamary9183 Жыл бұрын
Ella years shum kekalam 😊 ❤Arumaiyana. Song so cute 🥰 song music semma mass
@manikandan-wo9gb
@manikandan-wo9gb 3 жыл бұрын
Ammmoovvvvvv ena voiceuuui 🥰❤️❤️
@ezhilr6226
@ezhilr6226 3 жыл бұрын
😘அவ நெத்தியில் வச்சப் பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே... 👍👌🥰💞💞💞♥♥♥💗💗💗🤍✨
@navinvijay1571
@navinvijay1571 3 жыл бұрын
Waiting for this pair in ponniyin selvan Vikram and aishwarya rai Fantastic song with great visuals
@ArunKumar-hm6pt
@ArunKumar-hm6pt 6 ай бұрын
என்னோட தமிழ்... உலகத்தில் அழகான மொழி....
@XYZ-123-xyz
@XYZ-123-xyz 2 ай бұрын
Anirudh epadi oru paatu podra 2024 nov listening Hard core ARR fan
@loganathan6728
@loganathan6728 3 жыл бұрын
2022யாறெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க ஒரு 👍 கொடுங்க
@nivikutty6548
@nivikutty6548 2 жыл бұрын
All time my fev song and voice
@ritarani6284
@ritarani6284 2 жыл бұрын
Me
@vijayasanthiprabhu6297
@vijayasanthiprabhu6297 2 жыл бұрын
All time favorite song. I love ARR music
@shinchanthug4905
@shinchanthug4905 2 жыл бұрын
Yes
@gamercrazy8480
@gamercrazy8480 2 жыл бұрын
Still 2023
Raavanan - Usure Pogudhey Video | A.R. Rahman | Vikram, Aishwarya Rai
5:53
SonyMusicSouthVEVO
Рет қаралды 58 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Raavanan - Kodu Poatta Video | A.R. Rahman | Vikram, Aishwarya Rai
4:02
SonyMusicSouthVEVO
Рет қаралды 45 МЛН
Usure Pogudhey
6:07
A. R. Rahman
Рет қаралды 13 МЛН
Kalifarniya- UAQYT (feat Qarakesek)
2:55
Kalifarniya
Рет қаралды 930 М.
Sivchik feat. Badabum - Бадаладушки (КЛИП 2022)
2:25
FLAGMANMUSIC ® | MUSIC COMPANY
Рет қаралды 5 МЛН
Жандос Қаржаубай - Көзмоншағым
2:55
V $ X V PRiNCE x DE LACURE - СУ (Mood Video)
3:06
V S X V PRiNCE
Рет қаралды 1,1 МЛН