இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் (2) ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல தவியா தவிச்சு உசுர் தடம் கெட்டு திரியுதடி தையிலாங் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி இந்த மம்முத கிறுக்கு தீருமா அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள விதி விலக்கில்லாத விதியுமில்ல எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமும் போகல பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
@iamarmygirl9143 Жыл бұрын
Vera level ga ❤️💖
@muthupandiswetha6820 Жыл бұрын
Super
@KuttyGokilachella-ub1ux Жыл бұрын
Super 😙
@veniraja7634 Жыл бұрын
Wow sema ga... Song pathute unga lyrics pathu paadinen, happy..
@mohammedelieyas321 Жыл бұрын
Amazing
@sureshsiva40648 ай бұрын
2024 கேட்கும் போதும் அந்த பழைய நினைவுகளுடன் மனதிற்கு சுகம் தருகிறது இந்த பாடல் ❤❤❤❤❤..
@Thangam-me6wr5 жыл бұрын
இசை, பாடலில் வருகின்ற அனைத்து வரிகளும் மிக மிக அருமையாக உள்ளது... இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் உள்ளது.
@RanjithRanjith-ve4zy5 жыл бұрын
Nice guy
@selvaganapathyg43764 жыл бұрын
வைரமுத்து......
@diocreation6792 жыл бұрын
Its true 💙💪🏻
@SampathKumaran-wr5se Жыл бұрын
😊
@Thibanthalapathy11 ай бұрын
My fav song 🥺❤
@priyankas1103 Жыл бұрын
2023 ல கேக்குறவங்க இருக்கீங்களா.... 🎶🎧🎶
@anjalia704 Жыл бұрын
Ippo mattum illa eppavum keppom
@fathimareeha3473 Жыл бұрын
❤
@matheshkanna1009 Жыл бұрын
Yes yes
@miyaniya1987 Жыл бұрын
❤️
@kaleewar957 Жыл бұрын
@@anjalia704 a
@hariputhiran5525 жыл бұрын
சலிக்கவே மாட்டேங்குது இந்த பாடல்❤
@royalnaga75425 жыл бұрын
Ama ppaaa
@keerthanarohini37275 жыл бұрын
Ama
@Ajay-ye7kq5 жыл бұрын
Yes
@sangeethasangeetha73574 жыл бұрын
Super
@traju53164 жыл бұрын
Ya
@navinkumar9599 ай бұрын
2024 ல இந்த பாடல் கேக்குறவங்க இருக்கீங்களா.....❤
@MukshKanna7 ай бұрын
❤❤❤🫂
@charlesela-u1h7 ай бұрын
❤
@teaweibogawana99167 ай бұрын
❤❤❤❤
@jayaharshni-ij3bf7 ай бұрын
இருக்கோ மே😅
@todaygaming45927 ай бұрын
Love ❤❤❤❤❤❤❤❤💕 😊
@muruganprakash32855 жыл бұрын
வைரமுத்து மற்றும் Ar ரகுமான் சிறந்த கூட்டணி
@SURYASIVA007 Жыл бұрын
இந்த பாடலைக்கேட்கும் போதெல்லாம் உன்னிடம் என் உயிர் உனக்கா தவித்த நேரங்கள் தான் கண் முன் தோன்றுகிறது...🖤எப்போதும் என்னுல் நி...💙🖤🥀
@MBBS-k3ga Жыл бұрын
எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤
@rmuruganrmurugan71829 ай бұрын
2024 ல கேக்குறவங்க ❤❤
@srinandhu5 жыл бұрын
என் கட்டையும் ஒரு நாள் சாகலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா நான் மண்ணுக்குள்ள உன் நினைப்பு மனசுக்குள்ள 👌
@iyyappaniyyappan42415 жыл бұрын
nandhu sri it
@iyyappaniyyappan42415 жыл бұрын
W
@sbgamers7226 Жыл бұрын
Super line bro❤❤
@sbgamers7226 Жыл бұрын
Nice line bro❤❤❤
@velmurugan-eq6tr Жыл бұрын
நம்மை இச்சுழலுக்குள் கொண்டுசெல்லும் தைரியம் ar rahman அவர்களையே சாரும்
@சுரேஷ்ராசேந்திரன்-932 жыл бұрын
பொன்னியின் செல்வனில் நந்தினியை பார்த்து ஆதித்த கரிகாலன் பாட வேண்டிய பாடலிது..
@bpvlogs27802 жыл бұрын
Correct 💯
@dr.shakuni96262 жыл бұрын
Yaaruya nee 😂
@சுரேஷ்ராசேந்திரன்-932 жыл бұрын
@@dr.shakuni9626 ponniyin selvanin rasigan.😍
@dr.shakuni96262 жыл бұрын
@@சுரேஷ்ராசேந்திரன்-93 nee vera level y
@saravanakumar83332 жыл бұрын
Yes
@TheManikutti5 ай бұрын
இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச அடி தேக்கு மர காடு பெருசு தான் சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் அடி தேக்கு மரக் காடு பெருசு தான் சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது அடி உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில ஓ... மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன் மனச தாடி என் மணிக்குயிலே அக்கறை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி உடம்பும் மனசும் தூரம் தூரம் ஓட்ட நினைக்க ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல தவியா தவிச்சு உசிர் தடம் கேட்டு திரியுதடி தையிலன் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி இந்த மன்மத கிறுக்கு தீருமா அடி மந்திரிசி விட்ட கோழி மாறுமா என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிடுமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகிறதே சத்தியமும் பத்தியமும் இப்போ தலை சுத்தி கெடக்குதே உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன் மனச தாடி என் மணிக்குயிலே அக்கறை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விறிக்குது தாமர தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமும் போகல பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலயே பாம்பா இருந்து நெஞ்சு பயப்பட நெனைக்கலியே என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகிறதே சத்தியமும் பத்தியமும் இப்போ தலை சுத்தி கெடக்குதே உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன் மனச தாடி என் மணிக்குயிலே அக்கறை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில ஓ... மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன் மனச தாடி என் மணிக்குயிலே அக்கறை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
@govindraj20454 ай бұрын
தமிழால் மட்டுமே இவ்வளவு அழகாக எழுதமுடியும் என்பதை வைரமுத்து நிருபித்துவிட்டார். என் கட்டை சாயும் வரை இவர்கள் பாட்டை கேட்பேன்.
@devajitkalita10035 жыл бұрын
Big fan of Tamil movies n music Love from Assam
@jawaharr85375 жыл бұрын
Love you too from TN , welcome to Tamil Nadu bro....❤️
@yakkobusinthuja6252 жыл бұрын
I like my song🥰🥰🥰
@SanthoshSanthosh-mh6zn2 жыл бұрын
Antha First Staring line BGm iruke..உசுரே உசுரே போகுதே .உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில...😍🥰
@akshithasonu37674 жыл бұрын
2020 la pathavanga like poddunga😜
@ashaangi_editz12482 жыл бұрын
Maniratnam+AR Rahman+Vairamuthu=❤❤💥💥💥❤❤💥💥
@liveitout Жыл бұрын
இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல... ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கதுல... விதி சொல்லி வழி போட்டான் மனுசபுள்ள... விதி விளக்கில்லாத விதியுமில்ல... ப்பா என்னா கவித்துவம்...
@jaganvenkat25969 ай бұрын
விதி விலக்கில்லாத விதியுமில்ல…
@niyasniyas43862 ай бұрын
Ommmm
@niru05972 жыл бұрын
No one can replace vikram acting 🥺❤️🔥🔥 Sema acting 🔥🔥🔥🔥🔥
@dhwanideva94445 жыл бұрын
❤ from kerala..... Tamil vere level
@paramwari6445 жыл бұрын
Dhwani Deva our mother tongue just 800 years back all south languages in Tamil only
@rathnasiva52215 жыл бұрын
Siva and her family have
@victorraj10605 жыл бұрын
Love
@Lovebirds8945 жыл бұрын
ഹെലോ
@tvamayuri65245 жыл бұрын
😁😁😍
@malathyrajendran66602 жыл бұрын
Goosebumps 😍 what a music, lyrics, voice paa
@vanimuthiahmvanimuthiah86905 жыл бұрын
குட்டி மகேஷ்ணே எல்லாத்தையும் படிக்க வச்சிட்டீங்க சூப்பர் ப்ரோ
@omdesign87645 жыл бұрын
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி உசுரே போகுதே உசுரே போகுதே ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி - ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல தவியா (ஹோ ஹோ..) தவிச்சு (ஹோ ஹோ..) உசிர் தடம் கெட்டு திரியுதடி (ஹோ ஹோ..) தையிலாங் குருவி (ஹோ ஹோ..) என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி (ஹோ ஹோ..) இந்த மம்முத கிறுக்கு தீருமா அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா என் மயக்கத்த தீத்து வெச்சு மனிச்சிருமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே - உசுரே போகுதே உசுரே போகுதே ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கர சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி - இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள விதிவிலக்கில்லாத விதியுமில்ல எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே - உசுரே போகுதே உசுரே போகுதே ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கர சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி உசுரே போகுதே உசுரே போகுதே உசுரே போகுதே ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கர சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
@arunapavan16485 жыл бұрын
Hii
@a.v.udhayakumar41235 жыл бұрын
...lpl.
@nageswariteacher97605 жыл бұрын
I love my favourite song
@sureshselva77835 жыл бұрын
idhhsgsga
@kanniselvi46785 жыл бұрын
Supri
@balamuruganbala5701 Жыл бұрын
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.❤❤❤
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச ஆண் : { அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் } (2) ஆண் : ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி ஆண் : ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல ஆண் : தவியா தவிச்சு உசுர் தடம் கெட்டு திரியுதடி தையிலாங் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி ஆண் : இந்த மம்முத கிறுக்கு தீருமா அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா ஆண் : என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி ஆண் : இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல ஆண் : விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள விதி விலக்கில்லாத விதியுமில்ல ஆண் : எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமும் போகல ஆண் : பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே ஆண் : என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா ஆண் : நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
@m.jishan36452 жыл бұрын
🔥
@pavithramuthayan41822 жыл бұрын
Very nice 🖤
@MuthuKumar-so5mn2 жыл бұрын
@@pavithramuthayan4182 tq
@pavithramuthayan41822 жыл бұрын
😄
@MuthuKumar-so5mn2 жыл бұрын
@@pavithramuthayan4182 😆
@rubaruba5346 Жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிகதா song❤❤❤
@yuvanesh61962 жыл бұрын
Singer : Karthik Music by : A. R. Rahman Male : Intha bhoomiyila Eppa vanthu nee porantha En buthikula theeporiya Nee vethacha Male : {Adi thaeku mara kaadu Perusuthaan Chinna theekuchi Osaram sirusuthaan} (2) Male : Oru theekuchi Vizhunthu pudikuthadi Karun thaekumara kaadu Vedikuthadi Male : Usurae poguthae Usurae poguthae Odhata nee konjam suzhikayila Oooo maaman thavikiren Madipicha ketkuren Manasa thaadi en manikuyilae Male : Akkarai cheemaiyil Nee irunthum Aiviral theenditha nenaikuthadi Agini pazhamunu therinjirunthum Adikadi naaku thudikuthadi Male : Odambum manasum Thooram thooram Otta ninaika aagala Manasu sollum nalla solla Maaya odambu kekala Male : Thaviya.. thavichu.. Usur thadam kettu thiriyudhadi Thayilanguruvi enna Thalli ninnu sirukudhadi.. Male : Indha mammutha Kiruku theeruma Adi manthirichu vitta Kozhi maaruma Male : En mayakatha theethuvechu Manichudumaa.. Santhiranum sooriyanum Suthi orae kottil varuguthae Sathiyamum pathiyamum Ippa thalaisuthi kedakuthae Male : Usurae poguthae Usurae poguthae Odhata nee konjam suzhikayila Oooo maaman thavikiren Madipicha ketkuren Manasa thaadi en manikuyilae Male : Akkarai cheemaiyil Nee irunthum Aiviral theenditha nenaikuthadi Agini pazhamunu therinjirunthum Adikadi naaku thudikuthadi Male : Intha olagathil Idhu onnum puthusulla Onnu rendu thappi pogum Ozhukathula Male : Vithi solli vazhi potaan Manasupulla Vithi villakillatha Vithiyumilla Male : Etta irukkum sooriyan paathu Mottu virikkuthu thaamara Thottu vidatha thooram irunthum Sontha banthamum pogala Male : Paamba vizhutha Oru paagubadu theriyalayae Paamba irunthum Nenju bayapada nenaikalayae Male : En kattayum Oru naal saayalam En kannula Un mugam poguma Male : Naa mannukulla Un nenanapu manasukulla Santhiranum sooriyanum Suthi orae kottil varuguthae Sathiyamum pathiyamum Ippa thalaisuthi kedakuthae Male : Usurae poguthae Usurae poguthae Odhata nee konjam suzhikayila Oooo maaman thavikiren Madipicha ketkuren Manasa thaadi en manikuyilae Male : Akkarai cheemaiyil Nee irunthum Aiviral theenditha nenaikuthadi Agini pazhamunu therinjirunthum Adikadi naaku thudikuthadi
@pilopilemon31855 жыл бұрын
Enaku romba pudicha song la ithuvum onnu
@kandasamys8994 Жыл бұрын
உச்சி வகுந்தொடுந்து பிச்சி பூ வச்ச கிளி என்று கள்ளக்காதலின் வலியை சொன்ன தமிழ் சினிமா இப்போது கள்ளக்காதலை ரசிக்க சொல்கிறது.
@elaiyarajar11532 жыл бұрын
என்று 2022 வது வருடம் ஆடி மாதம் ஒன்பதாம் நாள் திங்கள்கிழமை சரியாக 4:00 மணி அளவில் மாலை 4 மணி அளவில் கலிபோர்னியாவில் உள்ள பெருமாள் கோவில் சூரியவர்மனால் இரண்டாம் சூரியவர்மனால் மன்னனால் கட்டப்பட்ட கோவில் தமிழன் கோவில் என்றும் இருந்தும் பெருமாள் புகழ் மறைந்துள்ளதால் இதை பற்றி சிந்தித்த போது இப்போது இன்று தமிழ்நாடு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜமீன் தத்தனூர் பொட்ட கொள்ளையில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது கார்மேக வண்ணன் மழையாக பொழிகிறார் ஆகையால் மிக விரைவில் முதலாம் சூரிய தோழா வருமன் மன்னன் ஆட்சி நடக்கும் அப்போது வைஷ்ணவம் தழைத்தும் முதலாம் பெருமாள் அக்னி அம்ச பெருமாள் அமைவார் இந்த பதிவை இணையதளத்தில் பதிவு செய்யும் பொழுது மழை ரொம்ப ஆக்ரோஷமாக இருக்கிறது ஆகையால் கார்மேக வண்ணன் அருளால் அனைத்தும் நல்லபடியாக இருக்கும் உலகில் வைஷ்ணவம் ஆட்சி நடக்கும் இளவரச ஆட்சி செய்வார் வைஷ்ணவ இளவரசர் வாழ்க பெருமாள் புகழ்
@AYOTHIRAMAR7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🚩🚩🔥🔥🔥🔥
@chennakrishnan56392 ай бұрын
@@AYOTHIRAMAR🎉
@Amirtham-iv8ry4 ай бұрын
தினமும் கேட்கிறேன்❤❤❤
@casilda3114 Жыл бұрын
I'm hearing the song from London in 2023. Vairamuthu sir is the Best lyricst in Tamil Cinema. We don't wants his private life. Nobody is perfect in the World.
Santhosh Sivan Frames...magical world what a cinematography 😘😘😘
@GopiGopi-br8xn2 жыл бұрын
Hi bbbgv . My it
@Tuty_efx Жыл бұрын
2023 ல் யார் யார் இந்த பாடலை கேட்க வந்திங்க
@dharshinim1664 Жыл бұрын
Na vanthen eppome kepen
@hemap4941 Жыл бұрын
I am also
@sumanpauliah Жыл бұрын
am
@msrkcini24chanel52 Жыл бұрын
Mee
@Shaara-pw7eg5 жыл бұрын
Beautiful melody song
@nayagaraphopho21143 жыл бұрын
Army 💜💜
@kullanary1235 ай бұрын
2024.07 ....indhe song keakkurawaga eathuna per irukkigga🥺
@a.r.nagoormeeran3893 Жыл бұрын
13th Year's Of Celebrations Tamil Movie - Raavanan. Hindi Movie - Raavan. Dubbed Telugu Version - Villan. 18.06.2010 An A.R.Rahman Sir Remarkable, Blockbuster Album Extraordinary BGM. 11 Songs In Tamil, 10 Songs In Hindi & 6 Songs In Telugu) Mani Ratnam Sir - A.R.Rahman Sir Combo
@ex_why_zed5294 ай бұрын
2024 la intha song ah kekuravanga yaaravathu irukkengala?
@sherinadiwin1121 Жыл бұрын
What a fantastic song. When ever we hear we will also sing.... Nice to hear......❤❤😊😊❤❤
@logayadav86462 ай бұрын
2024 🖐️ la yaruna irukingala intha song kekuravanga
@Saran2Kavi2 ай бұрын
❤ I'm 😅
@sivasiva75955 жыл бұрын
மாம தவிக்கிரேன் மடிபிச்ச கேக்கிரேன் மனசதாடி என் மணி குயிலே
@saitoursandtravels3342 жыл бұрын
உசுரே போகுதெய் பாடல் SUPER
@jithums38555 жыл бұрын
A chiyan vikram fan from kerala💕💕
@muthulakshmis8981 Жыл бұрын
Super music , lyrics, voice, acting Always chiyaan vikram sir and Aishwarya mam
@dhanushr31762 жыл бұрын
நம்ம சியான் விக்ரம் பாடலே வேற லெவல் தா
@Mr.CraZy_Feasts Жыл бұрын
ரசனை மிகுந்த காதல் பெரும்பாலும் ரகசியமாக தான் வாழ்கிறது. ( என் காதல் போல் கண்மணி. 11/29/2023)
@avj95365 жыл бұрын
உசுரே போகுதே ,,,,, ,செம
@a.silamparasana.silampu49635 жыл бұрын
A.silamparasan
@AbishekTharun-h4mАй бұрын
இந்தப் பாடலில் தான் எங்க காதல் தொடங்குச்சு இப்ப கல்யாணம் முடிச்சு 14 வருஷம் ஆகிடுச்சு இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்காங்க இந்த பாடலை இப்போது பழைய ஞாபகம் மனசுக்கு வருதுகேட்கும் நன்றி
@Saravanan-xt2vl4 ай бұрын
இப்ப இருக்குற மக்கள் இந்த பாட்டை யார் கேட்க போறாங்க 2024 ஆயிடுச்சு😢
@VijaynadhuvijayVijaynadhuvijayАй бұрын
என் கட்டை ஒரு நாள் சாயலாம் ஓ கண்ணுல என் முகம் போகுமா😢 அதே மாதிரி கடைசியில் அவனாலேயே உயிர் பிரும் 😢😔
@sanjayryans5434 Жыл бұрын
The best cinematography, editing, music, song....... and so on 👏👏👏👏
@AS-ey3bb5 жыл бұрын
0:01 very risky performance 😔😔😔 My respect to Chiyaan 😍😍😍
@aaravaarav84275 жыл бұрын
நீங்க இலங்கை தானே
@AS-ey3bb5 жыл бұрын
@@aaravaarav8427 No
@aaravaarav84275 жыл бұрын
@@AS-ey3bb Apram entha oor nanpa
@rikaariyaa60282 жыл бұрын
wairamuththu sir....❤Amazing lirics....and the music also melting
@mahifan90576 ай бұрын
2024 May month kekravaga irukingala❤❤After RCB loss😂😂😂
@bharathrambharathram7533 Жыл бұрын
2024 laum Nanka Keppom Bro😎😂
@themysteryofmagickamali9617 Жыл бұрын
😂aa bro
@financetalksforstudents69075 жыл бұрын
Favorite song in my college life
@avinashavin45002 жыл бұрын
Masterpiece from masters. Vairamuthu Karthik Manirathnam Arr Vikram And the conematographer
@vinotha86152 жыл бұрын
Then what about Aishwarya Rai🔥
@rmuruganrmurugan71829 ай бұрын
2024-ல கேக்குறவங்க இருக்கீங்கலா ❤❤
@pavithranpavi95642 жыл бұрын
Amazing lyrics 👌
@MuthuMadasamy-v5j4 ай бұрын
2024 இல்லை எப்போதும் எனக்கு புடிச்ச பாட்டு❤❤❤❤
@bhuvanaaravinth19075 жыл бұрын
I Like this song 😍
@vanithavanitha187410 ай бұрын
2024 la innum kadhalicha ponna markakurathu evlo kaztm nu intha pattu puriyavaikum😢
@mahendranchinnasamy83755 жыл бұрын
Very love this song
@sugumarivairamuthu92443 ай бұрын
No words about to Karthik voice feels like heaven🎶🎼🎙️🎧
@sightinggirl73344 жыл бұрын
I❤️ this song😘
@gayathrip55302 жыл бұрын
. 🤬🤫🤫🤬🤬🤯🤩🤧🤕🤧🤒😷😖😟😖🤑😷🤕
@mithushansrikaran Жыл бұрын
Me to ❤❤❤❤❤😊😊😊😊
@SubaitheenJaroskan2 ай бұрын
எப்போவும் இந்த பாடல் எனக்கு வருக்காது ɪ ʟɪᴋᴇ ꜱᴏɴɢ😇🥰
@TGPSURIYAFF4 ай бұрын
I love you song ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MeenaBala-o9o8 ай бұрын
எ வாழ்க்கை யிலே இந்த பாடலை மரக்கமாட்டி❤❤😢😢😢❤😢😢❤❤❤❤❤
@baijukrishnan97182 жыл бұрын
Legendary directions 🙌 👌
@shakthishakthi44310 ай бұрын
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் 🖤என் கண்ணுல உன் முகம் போகுமா நான் மண்ணுகுள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள...💞🥺
@mayuripatel25205 жыл бұрын
I don't understand language but I like this song so much Beautiful song Love you vikram 😘❤
@arulmozhi41245 жыл бұрын
So which language you from???
@mayuripatel25205 жыл бұрын
@@arulmozhi4124 Gujrati
@stalin770 Жыл бұрын
@@mayuripatel2520 if u have one side love failure then u will cry for this lyrics