ராவணாவுக்கு மட்டும் பேட்டி கொடுக்காதே.| எனக்கும் பேரம் பேசினார்கள், எச்சரித்தார்கள்...

  Рет қаралды 61,929

Raavanaa 2.0

Raavanaa 2.0

13 күн бұрын

#eraavanaa #raavanaa #eagalaivanlatestinterview #ekalaivan #raavanaa #raavanaachennal #raavanaa2.0 #Eraavanaa2.0 #paekalaivan #paEagalaivan #tamilthesiyam #dmk #admk #naamtamilar #pmk #vck #admk #ammk #dmdk #mdmk
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2.0
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 595
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 11 күн бұрын
திரிசக்தியார் உங்களுடன் திரும்பவும் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது, ஏகலைவன் ஐயா துணிந்து செயல் படுங்கள், வாழ்த்துக்கள்.
@kalidoss2276
@kalidoss2276 11 күн бұрын
விழித்தெழு தமிழினமே. ராவண 2.0 வெற்றி பெற வாழ்த்துகள். அண்ணன் ஏகலைவன் தனி நபர் அல்ல. அவர்பின் பெரிய தமிழினம் இருக்கிறது. பயம் அறியோம்.
@pattimanje6352
@pattimanje6352 11 күн бұрын
தமிழ் நாட்டை தன் குடும்பம் போல் அக்கறையாக நேசிப்பவன் கட்டாயம் “நாம் தமிழரையும்” நேசிப்பான் இது காலத்தின் தேவை 🐯🐯🐯🐯🎙🎙🎙🎙💪💪💪
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@-Blessings
@-Blessings 11 күн бұрын
உண்மை தான்...அண்ணா...
@macklinmajomariadhas4485
@macklinmajomariadhas4485 11 күн бұрын
சரியான பதிவு
@karuppiahrasiah1536
@karuppiahrasiah1536 11 күн бұрын
Aiya ungal iruvarukkum lolly koodi vittadhu ❤❤
@sudakaran573
@sudakaran573 11 күн бұрын
அண்ணா ஈனும் thannampigiudan இருங்கள் இள தமிழன்
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 11 күн бұрын
ராவணா ஏகலைவன் அவர்களும் திரிசக்தியாரும் சித்தாந்த வேற்றுமைகளைத் தாண்டி அழகாகப் பேசுவதைக் கேட்கவே எப்போதும் ஆவலுடன் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை உண்மையான மனித நேயவாதிக்கும் உண்மையான சநாதனியும் பாதை வேறாக இருந்தாலும் இலக்கு ஒன்று தான். தாங்கள் இருவர் பணியும் தொடரட்டும்
@MathyRagu
@MathyRagu 11 күн бұрын
நான் ஈழத்தமிழ்ச்சி .ஈழத்தமிழர் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.
@suji5213
@suji5213 11 күн бұрын
நன்றி சகோதரி ❤❤❤
@mammam-bg6cw
@mammam-bg6cw 11 күн бұрын
👏👏👏
@user-zo5wn4uj3w
@user-zo5wn4uj3w 11 күн бұрын
Good
@mars-cs4uk
@mars-cs4uk 11 күн бұрын
நேரில் வந்து ராவணாவுக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி திரிசக்தியாரே.
@TN-PUBG-90s
@TN-PUBG-90s 11 күн бұрын
ராவணா 2.0 மேன்மேலும் வளரட்டும் 🎉❤😊
@user-ii1sl4dv6q
@user-ii1sl4dv6q 11 күн бұрын
சிறப்பு 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🇨🇦🇨🇦👌🏾👌🏾👌🏾தமிழ் தேசியம் என்றாலே பல பேருக்கு பிரச்சனைதான். நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் பிரச்சனைதான். ஐயா சாத்திரியார் 2.0 முடக்க ஏதோ அலுவல் பாக்கிரார் . அவருடைய பதில்கள்.
@jagannathan7410
@jagannathan7410 11 күн бұрын
தமிழ் தேசிய நண்பர்களே கன்னடனாக எனக்கு வலிக்கிறது இன்னும் 20,000 சந்தாதாரர்கள் மட்டுமே சேர்ந்துள்ளீர்கள். ராவணாவிற்கு இந்நேரம் 300000 பின் தொடர்பாளர்கள் வந்திருக்கவேண்டும். தமிழ் தேசியத்தின் அரிய பொக்கிஷம் அவர்
@-Blessings
@-Blessings 11 күн бұрын
உங்களுக்கு இருக்கும் புரிதல் கூட என் மக்களுக்கு புரிய மாட்டேங்குது... என் குடும்பத்தார்க்கே முதலில் புரிய வைக்க முடியவில்லை..
@raghu8059
@raghu8059 11 күн бұрын
ஆதரவுக்கு நன்றி சகோ
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 11 күн бұрын
Subscribed...
@maheshbanu25
@maheshbanu25 11 күн бұрын
Same think I'm from Kerala
@Neruppuda2516
@Neruppuda2516 11 күн бұрын
நன்று சகோ. உங்களின் புரிதல் இந்த தமிழ் மக்களுக்கு இருந்தால் இப்போது நா த க க்கு வேலையே இருந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு பணம் பணம், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் தமிழ் மக்களுக்கு கவலை இல்லை.
@user-uf1wy2cl4t
@user-uf1wy2cl4t 11 күн бұрын
அதிவிரைவில் 200000.நபர்கள் ராவணாவை பின் தொடர. வாழ்த்துதளே...
@soniyanalan7661
@soniyanalan7661 11 күн бұрын
இராவணனுக்கு தோல்வியே இல்லை ராவணனை நேருக்கு நேர் எவனும் ஜெயிக்க முடியாது ராவணா தான் நம்பர் ஒன் யூடியூப் சேனலாக வரவேண்டும் வாழ்த்துக்கள் ஐயா❤
@swissthamilfox
@swissthamilfox 11 күн бұрын
திராவிடமும் ஆரியமும் தொடை நடுங்க ஆரம்பித்து விட்டது..... இதுவே உலகத் தமிழனுக்கு வெற்றி தான். தொடரட்டும் உங்கள் சேவை...!
@ramarajp5096
@ramarajp5096 11 күн бұрын
ஆரியம் என்பது கட்டுக்கதை என்று அம்பேத்கர் சொல்லி உள்ளார். சங்கிகள் நாங்கள் இந்துக்கள் தான். ஆரியர்கள் இல்லை 🕉️🕉️
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 11 күн бұрын
I feel pity for tirudakthiyar a nationalist to give interview to ekalaivan a paid agent of Stalin like his idol seeman.
@balasethuraman7977
@balasethuraman7977 11 күн бұрын
திராவிடம், ஆரியம் விவரிக்க முடியுமா இதற்கு் நடுவில் தமிழன்
@ganesh8892
@ganesh8892 11 күн бұрын
​@@sridharmahalingam8190if you writes in English don't think you are elite, we tamils know whom to support. We support NTK.
@ramarajp5096
@ramarajp5096 10 күн бұрын
நாங்கள் இந்துக்களாக ஒன்றினைகிறோம். ஆரியம் என்பது கட்டுக்கதை என்று அம்பேத்கர் சொல்லி உள்ளார். எனக்கு தமிழ்தேசியம் மீது வெறுப்பு இல்லை. சீமானின் சில கருத்துகளில் உடன்பாடு இல்லை. நான் இந்த (ராவணா பெயரில் மாற்று கருத்து உள்ளது) சேனலை பின் தொடர்கிறேன் 🕉️🕉️
@Karan20002
@Karan20002 11 күн бұрын
ஈழ தமிழர் சார்பாக உங்கள் பணி தொடர வாழ்த்துகள் ஜயா❤
@user-cy8rk3qo3j
@user-cy8rk3qo3j 11 күн бұрын
தம்பிங்க அண்ணனை விட்டுவிடமாட்டோம் நாங்க இருக்கோம்
@stsambath8498
@stsambath8498 11 күн бұрын
❤❤❤
@user-id8lq1wn1w
@user-id8lq1wn1w 11 күн бұрын
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது அண்ணா, திரிசக்தியாரின் நட்பை பாராட்டுகிறேன், தலை வணங்குகின்றேன், இருவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்,தொடரட்டும் தமிழ் மக்களுக்கான பணி, நன்றி 🇨🇦
@mahalakshmi9280
@mahalakshmi9280 11 күн бұрын
திரிசக்தியாரின் திரிசூல பதில் பலரை குத்துகிறது.
@ThyaguThiruvarur
@ThyaguThiruvarur 11 күн бұрын
ராவணாவின் வெற்றி தொடரட்டும்❤
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 11 күн бұрын
நான் யாழ்ப்பாணத் தமிழன் என் ஆதரவு என்றும் ஏகலைவனுக்கு. ❤🎉.
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 11 күн бұрын
Nandri NTK 💫 Tirupur maaveerarkal thunai
@ponnusamimani5511
@ponnusamimani5511 11 күн бұрын
உண்மைக்கு என்றும் வெற்றியே
@yogananth710
@yogananth710 11 күн бұрын
என் ராவணாவை அழிக்க எவராலும் முடியாது❤❤❤
@RameshS-sp3rl
@RameshS-sp3rl 10 күн бұрын
unmaithan iyya unga pachai yarralum azhika mudiyathu unga raavanaavaiya azhilika poranga
@ssumayhi9532
@ssumayhi9532 11 күн бұрын
திரிசக்தியார் இன்று நேர்காணலில் பேட்டி அளிப்பது சந்தோஷமே உண்மைக்கு என்றும் அழிவில்லை
@lokakavi7011
@lokakavi7011 11 күн бұрын
ஐயாவின் உழைப்பு அலப்பெரியாது மீண்டு வாருங்கள் அய்யா ♥️♥️♥️♥️
@thavasiyar12345
@thavasiyar12345 11 күн бұрын
முன்பைவிட பலமடங்கு வேகத்துடன் ராவணா வளரவேண்டும்.. உறவுகளே இதுபோன்ற தெளிவான விழிப்பூட்டும் தமிழ்த் தேசியக் கருத்துள்ள சகோதரர்களை இனங்கண்டு பகிர்ந்து ஆதரியுங்கள்.. ஊடக ஆதரவற்ற எம் இனத்துக்கு நமக்கு நாமே ஊடகமாக மறுவோம்.நன்றி🙏🏽
@karuppiahr9048
@karuppiahr9048 11 күн бұрын
வணக்கம் ஐயா ! ❤❤❤. பொது நலத்தோடு இருக்கும் தாங்கள் , தங்களைப் போன்றவர்கள் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது ! நாம் தமிழர் 🎉🎉🎉
@Paruthi.618
@Paruthi.618 11 күн бұрын
உண்மைதான்.. "நீங்கள் வளர்ச்சி அடையும்போது தான் தாக்குவார்கள்"
@arunaramboo4421
@arunaramboo4421 11 күн бұрын
தடைகளைத் தாண்டி வெற்றிநடைபோடும் ராவணாவிற்கு எனது வாழ்த்துகள் 👍❤
@sivakutty4357
@sivakutty4357 11 күн бұрын
❤ராவணா 2.0 முன்னோட்டம் கானொலி சிறப்பு❤
@MalishvariParthipan
@MalishvariParthipan 11 күн бұрын
மீண்டும ஒரு பெரிய புரட்சிகர ராவணா....
@gnanamantonydasan9516
@gnanamantonydasan9516 11 күн бұрын
தடை.. அதை.. உடை... தமிழ்தேசிய அரசியல் பெரும் புரட்சியில் இராவணா வலையொளி ஒரு மைல் கல்... அண்ணன் அவர்களுக்கும் ஐயா திரிசக்தியார் அவர்களுக்கும் வாழ்த்துகள்!!❤
@kalaiyarasanchinnasmay1484
@kalaiyarasanchinnasmay1484 11 күн бұрын
ராவணா2.0 வாழ்த்துக்கள் அய்யா மென்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்
@notprovocation
@notprovocation 11 күн бұрын
ராவணா மீண்டு வந்ததை மனநிறைவோடு வரவேற்கிறேன், ராவணா பத்து தலை உள்ளவன் அல்ல பத்து கலை தெரிந்தவன். திராவிட கழக திருடர்களை ஒன்று மீண்டும் சொல்கிறேன் தர்மம் தன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்
@theriselvam9141
@theriselvam9141 11 күн бұрын
செவாலியே திரிசக்தியாருக்கு வாழ்த்துக்கள்
@shan012354
@shan012354 11 күн бұрын
I am Sri Lankan Tamil living in Canada.நான் உங்ககள் உரையாடலை தவறாமல் கேட்பேன்
@umabalaji3120
@umabalaji3120 11 күн бұрын
2010-ம் ஆண்டிற்கான செவாலியர் விருது பெற்ற திரு. திரிசக்தியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@ghaminipararajasingam5149
@ghaminipararajasingam5149 11 күн бұрын
மீண்டும் இருவரின் உரையாடல் தொடர்கிறது. மகிழ்ச்சி. ஏகலைவன் அவர்களுக்கு மனவலிமையை நேரே வந்து வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து வந்த திரிசக்தியார் அவர்களுக்கு நன்றி.உண்மை வெல்லும். மேலும் வலிமையுடன் பணி தொடர மனம்நிறைந்த வாழ்த்துகள்.
@alte2715
@alte2715 11 күн бұрын
ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் ராவணா வலையொளிக்கும் தமிழர்கள் எப்போதும் துணை நிற்போம் 🎉🎉🎉🎉❤❤❤
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 11 күн бұрын
ஐயா திரிசக்தியார் [ராவணா 2.0] ஐயா ஏகலைவனுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி ஐயா;❤❤💯💯💪💪🙏🙏
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 11 күн бұрын
இந்த தேர்தலில் பணமும் பரிசுகளால் தான் ஓட்டு வாங்கப்பட்டு உள்ளது.
@apnavoice24
@apnavoice24 11 күн бұрын
இந்த ராவணா வலையொளியை பத்து குழுக்களில் பகிர்ந்து உதவுங்கள்❤
@user-vx3jv3fy3v
@user-vx3jv3fy3v 11 күн бұрын
என்றும் உன்மைக்கு இந்த உலகில் அழிவு இல்லை ராவணா காணொளிக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@murugesanja9531
@murugesanja9531 11 күн бұрын
30 நிமிடங்களில் 1172 பார்வைகள்...... சிறப்பு....
@sivamanickam7891
@sivamanickam7891 11 күн бұрын
அண்ணனுக்கும் திருசக்தி ஐயாவிற்கும் ரொம்பத்தான் குசும்பு (மூக்கிற்கு கீழே கண்ணுக்கு கீழே😂😂😂😂) மிகச் சிறந்த பதிவு இருவருக்கும் வாழ்த்துகள்❤❤❤
@internationalparaiya2696
@internationalparaiya2696 11 күн бұрын
ராவணனுக்கு என்றும் என்னுடைய ஆதரவு உண்டு. பறையர் இன தமிழர்களின் பிரச்சனைகள் பலவற்றை பொது மக்கள் அறியும்படி செய்வதில் முன்னிலை வகித்தது என்ற முறையில் தமிழனாக என் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
@thangavelredmi1865
@thangavelredmi1865 11 күн бұрын
ஏகலைவன் சார் உங்க இந்த ஜோடிபொருத்தம் சூப்பர் சார்
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf 11 күн бұрын
வணக்கம் ஐயா ராவணா ராமாவுக்கு நன்றி இருவரும் கலந்துரையாடல் மிக மிக்க மகிழ்ச்சி 💪💪💪
@sriharanindiran2252
@sriharanindiran2252 11 күн бұрын
திரி சக்தியார் திருந்தாத சக்தியார். யாரடித்தாலும் ராவணாவோடு உட்காருவார் 👍❤❤வாழ்த்துக்கள் ஐயா 🇨🇵
@5sundaram405
@5sundaram405 11 күн бұрын
ஐயா ஏகலையான் அவர்களே உங்களைப் பின்தொடரக்கூடிய நபர்கள் இரண்டு லட்சத்திற்கு மேல் இருக்கலாம். .உங்களுடைய காணொளி பார்வையாளர்கள் பல லட்சங்களை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது பல நபர்களுக்கு உங்கள் காணொளி பகிரப்படுகிறது இதுதான் பல பேருக்கு வேதனையை தருகிறது உண்மையை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் ஆதாரத்தோடு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் அதனால் தான் உங்களை எப்படியும் முடக்கி விட வேண்டும். நினைக்கிறார்கள். கண்டிப்பாக பேர் ஆதரவு உங்களுக்கு கொடுப்போம். எல்லாரும் இணைந்து கண்டிப்பாக உதவி செய்வோம் நன்றி!
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s 11 күн бұрын
இருவருக்கும் வணக்கம்! நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.................. தமிழ்த்தேசியம் தோற்கின் எந்த தத்துவம் வெல்லும். வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
@stsambath8498
@stsambath8498 11 күн бұрын
@gurunathanbalu3381
@gurunathanbalu3381 11 күн бұрын
உங்கள் இருவருக்கும் புரட்சி வாழ்த்துகள். இதைவிட மேலும் வளரும் ராவணா.
@user-bb2bm8py7k
@user-bb2bm8py7k 11 күн бұрын
எத்தனை முறை முடிக்கினாலும் வீர் கொண்டு எழுந்து வருவோம் ஏனென்றால் ராவணன் வம்சம் இது🔥💪🔥💪🔥
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 11 күн бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@user-ms5ck5md2w
@user-ms5ck5md2w 11 күн бұрын
ராவணா 2.0சிகரத்தைதொடும் வாழ்த்துக்கள் பல்லாவரம் நேசமணி. 🎉
@SivaKumar-sq9dm
@SivaKumar-sq9dm 11 күн бұрын
உங்களை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... உங்களை யாராலும் முடக்க முடியாது...
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 11 күн бұрын
இராவணா,காணோளி தவிர்க்க முடியாதது. ஏகலைவன், தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் புரட்சியாளர்களின் ஒருவர். நான் நேசிக்கிறேன்.
@user-ne5tm2xs9q
@user-ne5tm2xs9q 11 күн бұрын
ஏகலைவன் ஐயா அவர்களுக்கு வணக்கம் அண்ணன் சீமான் அவர்களின் பேட்டி எடுத்து போடுங்கள்
@sm5mahendren11
@sm5mahendren11 11 күн бұрын
ராவணா புதுப்பொலிவுடன் இரு இமயங்கள்ஒன்று சேர்ந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் உங்கள் சேவை சிறப்பாகதெடற தமிழ் தாய் உங்கள் இருவருக்கும் துணையிருப்பாள் நாம் தமிழர்
@user-gs9yx6zk4t
@user-gs9yx6zk4t 11 күн бұрын
எதிர்வினை ஆற்றும் திரட்டு மு க மற்றும் வலதுசாரி கட்சிகள் உங்களைப் பார்த்து நடுங்கும் நிலையில் உள்ளது அதனால் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்போம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 11 күн бұрын
NTK ❤ என்றும் இராவணா 2.0 உடன் இணைந்து இருப்போம்
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 11 күн бұрын
மிகச் சிறப்பு நன்றி இரு மூத்த பத்திரிகையாளர் அவர்களுக்கு.. நன்றி அண்ணா
@s.veerakumars.veerakumar7598
@s.veerakumars.veerakumar7598 11 күн бұрын
பழைய சந்தாதாரர்கள் அனைவரும் இராவணனை பின் தொடரவும் தயவு செய்து
@user-ns9xw9he1j
@user-ns9xw9he1j 11 күн бұрын
ஐயா உங்கள் முகத்தில் முன் எப்போதும் இல்லாத மாதிரி புது உற்சாகம் எங்களுக்காக நீங்கள் இருக்கும் வரை நாங்கள் எப்போதும் உங்களுடன் நாம்தமிழராக ஈழத்தமிழன் பிரான்ஸ்
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 11 күн бұрын
ராவண வலையோலி வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@MMm-kj8od
@MMm-kj8od 11 күн бұрын
ஐய்யா நீங்கள் இ௫வ௫ம் தமிழ் இனத்துக்கு தேவை மிகவும் கவலை பட்டேன் இலங்கை மலைகம்
@kadagam1958
@kadagam1958 11 күн бұрын
செவாலியர் திரிசக்தி சுந்தர்ராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள்பணி சிறக்க வேண்டும்
@murugesanja9531
@murugesanja9531 11 күн бұрын
அய்யா கவிதை மிக அருமை.....
@mukuthiamman2114
@mukuthiamman2114 11 күн бұрын
கவனமாக இருங்கோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Prakash1984ful
@Prakash1984ful 11 күн бұрын
வாழ்க இராவணா ❤
@user-nw5ij9rl8n
@user-nw5ij9rl8n 11 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லுவோம் அப்போது தான் இருக்கு
@rajagopaln7406
@rajagopaln7406 11 күн бұрын
இந்த இரண்டு ஆசிரியர்கள் கலுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.. நான் ராஜகோபால் விழுப்புரம்.. நாம் தமிழர் கட்சி..சிரப்பு.தமிழ்தாய்வாழ்கதலைவர்பிராபாகரன்வாழ்கநாம்தமிழ்நாமேதமிழர்🐅🐅🐅🇰🇬🇰🇬🇰🇬👍
@rameshv62
@rameshv62 10 күн бұрын
நாம் தமிழர் கட்சியில் இருக்க தகுதியற்ற நபர் நீங்கள். முதலில் தமிழை ஒழுங்காக தவறில்லாமல் பதிவு செய்யக்கற்றுக்கொள்.
@ganesans2842
@ganesans2842 11 күн бұрын
ராவணா 2.0 என்னுடைய வாழ்த்துக்கள்.உண்மையை யாரும் நிறுத்த முடியாது.
@Shree1658
@Shree1658 11 күн бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 11 күн бұрын
ராவணா வுக்கு வாழ்த்துக்கள், dmk மற்ற TV channel களை மிரட்டி vaithu இருகிறார்கள் ,உண்மை நிலையை உலகுக்கு நீங்கள் தொடர்ந்து பணி செயுங்கள்,
@thamilhumanity324
@thamilhumanity324 11 күн бұрын
Thamil makkale please support this channel.
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 11 күн бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉🎉🎉
@siwarajasubramaniam5998
@siwarajasubramaniam5998 11 күн бұрын
வாழ்துக்கள் ஐயா,, வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு, ராவணன 2.0
@kothandapanidorairaj5851
@kothandapanidorairaj5851 11 күн бұрын
ராவணா 2.0 க்கு நல் வரவு. நேர்மையான கருத்துக்களுக்கு மக்களின் ஆதரவு உண்டு. வாழ்க வளர்க.
@rajkandiah8182
@rajkandiah8182 11 күн бұрын
வாழ்த்துகள் ஐயா நாங்கள் திரும்பவும் வருவமல்ல அடிக்க அடிக்கடி மீண்டும் எழுவோம்
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 11 күн бұрын
Happy to watch Raavanaa 2.0
@kumarayya9998
@kumarayya9998 11 күн бұрын
கோயம்புத்தூரில் திமுக 500 ரூபாயும் அதிமுக 250 கொடுத்துள்ளதாக உண்மையான தகவல்...
@jrkarthi8911
@jrkarthi8911 11 күн бұрын
அண்ணாமலை also
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 11 күн бұрын
2 dum orey kuttaiyil vooriya mattaigal ! Eriyum kolliyil endha kolli nalla kolli ? Pangaligal ! Tas mac partners!
@kumarayya9998
@kumarayya9998 11 күн бұрын
@@jrkarthi8911 அவரும் கொடுத்திருப்பார் ஆனால் அந்த விவரம் எனக்கு கிடைக்கவில்லை
@yazhchozha
@yazhchozha 11 күн бұрын
ராவணா 2.0 மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்
@narayanasamy3594
@narayanasamy3594 11 күн бұрын
ஐயா;திரிசங்கு சுந்தரராமன் ஐயா:அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளின் கோடாணு கோடி வாழ்த்துக்கள். மகழ்ச்சி ஐயா💐நாம் தமிழர்💪💯🙏
@mohankanna2348
@mohankanna2348 11 күн бұрын
வாழ்த்துக்கள்🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
@jayavelr9332
@jayavelr9332 11 күн бұрын
ஏகலைவன் ஐயா இனி தமிழ் தான் எழுச்சிபெரும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மன்னர் மன்னன், பாரிசான் மற்றும் தமிழினத்தின் நம்பிக்கை சீமான் போன்ற தமிழர் ஆளுமைகளை நேர்காணல் செய்ய வேண்டும்.
@nesan100
@nesan100 11 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@AmmaMahimitha
@AmmaMahimitha 10 күн бұрын
தமிழ் தேசியம் வலிமை அதிகரிக்க அதிகரிக்க, ராவணா வின் வலிமையும் அதிகரிக்கும். வாழ்த்துக்கள் ஏகலைவன் அய்யா. தொடர்ந்து செல்💪💪💪💪💪💪💪
@irisjane7030
@irisjane7030 11 күн бұрын
ராவணா2.Oல் மீண்டும் இருவரையும் பார்த்தது மிகமிக மிக மகிழ்ச்சி.எமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி.தடைகளை உடைத்து சாதனை படைத்திட மனதார வாழ்த்துகிறோம்.(ஈழஉறவுகள்.)
@kanthansamy7736
@kanthansamy7736 11 күн бұрын
சிறப்பு❤
@KarthikKarthik-os1wl
@KarthikKarthik-os1wl 11 күн бұрын
தடைகளை உடைத்து வளர்வோம் நம் இராவண வலையொலியின் சொந்தங்கள் அனைத்தும் திரும்ப ஒன்று சேர வேண்டும் வாழ்த்துக்கள் ஏகலைவன் ஐயா அவர்களுக்கும் திரு சத்தியா இருக்கும் எங்களுக்கு தமிழக அரசியல் வரலாறு உங்களின் மூலமாகத்தான் அறிந்து கொண்டு வருகிறோம் இந்தப் பணி தொடரும் தொடர வேண்டும் நாங்கள் உங்களுடன் உறுதுணையாக இருப்போம் எந்த கருப்பு களையும் நீங்கள் இனி வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது இல்லை ஏனென்றால் இந்த அவள விஷயங்களை செய்பவர்கள் யார் என்று இந்த உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும் நன்றி💪💪💪
@KmoorthiMoorthi-us6wr
@KmoorthiMoorthi-us6wr 11 күн бұрын
ராவணா 2.0 ஏகலைவன் அவர்களுக்கும் ஸ்ரீசக்தி அவர்களுக்கும் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@arulaarul7578
@arulaarul7578 11 күн бұрын
அண்ணா பாத்துக்கலாம் நாங்க இருக்கோம் 🎉🎉
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 11 күн бұрын
நேர்மைக்கும் உண்மை க்கும் என்றுமே வெற்றிதான் நாம்தமிழர் 🐅🎙️🇩🇪
@rasalingam30
@rasalingam30 11 күн бұрын
Welcome back❤
@sweetaparththeepan1295
@sweetaparththeepan1295 11 күн бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@surensuren9934
@surensuren9934 11 күн бұрын
Welcome back ayya ,naam tamiliar ❤
@puvanendranselliah172
@puvanendranselliah172 11 күн бұрын
வாழ்துக்கள் ஐயா👍👍💪 மிக்க மகிழ்ச்சி.
@user-sw4pm5hv8t
@user-sw4pm5hv8t 10 күн бұрын
வீழ்வது..எழுவதற்கே ராவணா2,0 வளரட்டும். வாழ்த்துக்கள்
@vssabes1990
@vssabes1990 11 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளருவீங்க நான் ஈழத்திலிருந்து
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 11 күн бұрын
இருவரின் உரையாடல் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது 😊❤
@alagarrajb9130
@alagarrajb9130 11 күн бұрын
எங்கே கேள்வி பதில் நிகழ்ச்சி காணவில்லையே என்று நினைத்தேன் வந்து விட்டது மகிழ்ச்சி ஜயா ❤❤❤❤
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 11 күн бұрын
இருவருக்கும் நன்றியும், வணக்கமும். நல்ல கருத்தையும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் பணி சிறக்க வேண்டும்.
Nonomen funny video😂😂😂 #magic
00:27
Nonomen ノノメン
Рет қаралды 15 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100million
00:24
Celine Dept
Рет қаралды 151 МЛН
Não pode Comprar Tudo 5
00:29
DUDU e CAROL
Рет қаралды 79 МЛН
Will BJP LOSE? | Phase 1 and 2 Voting Analysis Ft Pradeep Bhandari
43:35
The Sham Sharma Show - Global
Рет қаралды 15 М.
Savukku Shankar arrested - Tada Rahim latest interview
24:00
Red Pix 24x7
Рет қаралды 106 М.