குருஜி அம்மாவை தலை வணங்குகிறேன் .எங்களுக்கு இப்படி ஒரு மிக சிறந்த ஒரு பொக்கிஷத்தை இவ்வுலகிற்கு கொண்டு வந்ததுக்கு , என் மனமார்ந்த நன்றி அம்மா.
@kaliyammalkaliyammal24103 ай бұрын
ஒவ்வொரு விசயமும் மிக தெளிவாக எடுத்து கூறும் உங்கள் பாதங்களை வணங்க வேண்டும் குருஜீ.🙏🙏🙏
@shashwinmm33823 ай бұрын
நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டுக் கொண்டே உங்கள் வழியில் வருகிறோம் ஐயா ❤❤❤❤❤
@shashwinmm33823 ай бұрын
எனக்கு ஒரு ஆசை ஐயா.உங்கள் பாதம் நான் வணங்க வேண்டும் நீங்கள் தான் என்னோட குரு. ஏனென்றால் உங்கள் பதிவுகள் பார்க்க ஆரம்பித்த நாள் முதல் வேறு எங்கேயும் ஜாதகம் பார்க்க வில்லை .. உங்கள் வழியை பின்பற்றி என் வாழ்வில் முன்னேற்றத்தை கண்டுள்ளேன். ஆகையால் என் மரணத்திற்குள் உங்களை நேரில் சந்தித்தே ஆக வேண்டும்....
@devimanoj13333 ай бұрын
True
@devimanoj13333 ай бұрын
True
@padmav29533 ай бұрын
ஆமாம்
@shashwinmm33823 ай бұрын
@@devimanoj1333 ❤️
@shashwinmm33823 ай бұрын
@@padmav2953 ❤️
@anithahari9433 ай бұрын
இறைவனின் பாதத்திற்கும், குருவின் பாதத்திற்கும் இவ்வளவு சிறப்புகள் உண்டு என்று மிக தெளிவாக சொன்னீர்கள்... நாங்களும் இதை பின்பற்றி பயன் அடைந்து கொள்கிறோம்... உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் குருஜி... கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@poongodinatarajan24613 ай бұрын
Sir super speach sir😅😅
@nithishsharan23173 ай бұрын
வணக்கம் குருஜி 🙏 கடைசியாக சொன்னிங்க பாருங்க தகவல் ஆசிரியருக்கு பாத பூஜை செய்வது பற்றி.... அருமை அருமை 👌👌 நானும் தங்களை போல இந்த செய்தியை டிவியில் பார்க்கும் போது கவலை பட்டேன் நமது பாரம்பரிய நல்ல பழக்க வழக்கங்கள் அனைத்தையுமே இப்படி குறை கூறியே அழித்து விடுவார்கள் போல என்று.... ஏற்கனவே இப்பத்த பசங்க பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதிப்பதில்லை இதுல இது வேறையா என்று கவலை அடைந்தேன்...தங்களை குருவாக பெற்றதற்கு நாங்கள் பெரும் புண்ணியம் செய்து உள்ளோம் குருஜி🙏🙏 தயவுசெய்து இந்த திருவருள் சேனல் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றியையும் கண்டிப்பாக குருஜியிடம் தெரியப்படுத்தவும் please please please please 🙏🙏👌🙏🙏💐💐💐💐💐💐💐💐
@SumathiK-m7t9 күн бұрын
நன்றி குருஜி கோடானுகோடி நன்றி கள் வாழ்கவளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shashwinmm33823 ай бұрын
அப்ப அப்ப அப்ப என்ன ஒரு அற்புதமான விளக்கம் குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.நான் சொந்தமாக நிலம் வாங்கி உங்கள் வழியில் வாஸ்து பார்த்து வீடு கட்ட ஆசைப்படுகிறேன் ஐயா........ நீங்கள் எங்கள் இல்லத்திற்கு வருகை தர வேண்டும் குருஜி
@indhumanikandan3653 ай бұрын
Guru charanam..To hear Guru 's renderings..waiting like someone who waits for a exam result..or something like that..Blessed to be in the circle of Satyaseelan Guru jii.. I bow the Lotus feet of Guru jii ..Guru Kadaksham kodi punyam..Pranamams Guru jii
@R.subbulakshmiR.subbulakshmi3 ай бұрын
நீங்கதான் என்னோட குரு எங்களுக்கு நெறய நல்ல விசயங்கள் சொல்லி தருகிறீர்கள் நன்றி ஐயா
@bmalathi30833 ай бұрын
Mee too
@supriyap24673 ай бұрын
My guruji only only super human being Mr.sathyaseelan sir only
@ranjanipanneerselvam88063 ай бұрын
Vanakkam guruji.....ungalai parthale oru boost saptapola energy erudhu....
@ragasundaram1774Ай бұрын
திரும்ப... திரும்ப... பார்த்த காணொளி. பல நல்ல தகவல்களுக்கு நன்றி.
@jamunaranikarthikeyan70943 ай бұрын
நீங்கள் சொல்லும் ஓவ்வொரு விஷயமும் மிகவும் அருமை ஐயா... நீங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு நேரம் போவதே தெரியவில்லை ஐயா
@shanmugasundari26893 ай бұрын
தேனான பதிவுகளை தந்தமைக்கு நன்றி சூருஜி. கேட்க கேட்க இனிக்கின்றது ஐயா❤❤❤❤❤❤
@thilagabalu99763 ай бұрын
Enna oru arumaiyana vilakkam ungalai petravarhal punyam saithavarhal valha valamudan
My native tiruvennainallur villupuram district anga sivan oda patha rakshi iruku gurujii sivan - sundarar oda kalayanam nirthi thaduthu aatakondar.. Pitha pirai sudi perumala nu padal eiyariyavar
@sathiskumar49473 ай бұрын
Super Guruji......
@JeyaVadivel3 ай бұрын
சுயநலம் கருதாமல் மற்றவர்கள் நலனிலும் அக்கரை செலுத்தி அவர்களுக்கும் வாழ வழிகாட்டும் உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் குருஜி
@suthamani90473 ай бұрын
Nanri Guruji 🙏
@madhuraestores3 ай бұрын
Sundrakandam eppadi padiapathu patri sollunga guruji
@thiru_asc13 ай бұрын
Guruji 🙏,Excellent video👌👌👍
@RevathiK-o2k3 ай бұрын
Very thankful for me . I am Revathi nakshatra
@sathyadineshkumar98243 ай бұрын
Namaskaram guruji
@tamilarasi46863 ай бұрын
நன்றிகள் கோடி குரு ஜி
@lifestyleofpavi3 ай бұрын
வணக்கம் குரு🙏
@Srinivasan-sx9ee3 ай бұрын
நமஸ்காரம் குருஜி
@n.sathishsathishn.sathishsathi3 ай бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@MadhuVithya2 ай бұрын
Mikavum nanraka ullathu unga pathivu kuruji
@yeshwanthkannan10033 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@subathrasubathra53443 ай бұрын
திருவாதிரை பற்றி சொல்லுங்க
@gunasekarme84373 ай бұрын
என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.
@selvarajv26853 ай бұрын
மிகவும் நன்றி குருஜி.
@bhuvaneshwari95543 ай бұрын
வணக்கம் குருஜி. Iam from karnataka. Karnataka and ஆந்திரா side temple ku போன கோவிலை சுற்றி வந்த பிறகு தங்களுக்கு தாங்களே 3 முறை சுற்றி கொள்கிறார்கள் குருஜி இது குறித்து எனக்கு தெரியவில்லை குருஜி. இது பற்றிய தங்களின் கருத்தை எங்களுக்கு சொல்லுங்கள் குருஜி.
@anirithi79743 ай бұрын
Guruji neengal sonathu polave engal poojai arai southwest corner irunthathu athai vada merku Change paniten but opposite side la bathroom ulathu nan bathroom pakathil irukum wall nokki vaithirukiren.iithil thavaru irunthal solavum. South east kitchen southeast la balcony la washing machine dustbin vaithu irukirom. Nangal apartment irukirom
சுக்ரா ஜெயந்தி பற்றி கூறுங்கள் மஹாலய பட்சத்தில் வரனல என்ன பண்ணனும் எந்த time la samy kumpitanum
@shanthibakthavachalam25573 ай бұрын
Vanakkam guruji neenga tirupattur vaangha guruji
@Rajatnpscacademy3 ай бұрын
குல தெய்வம் வீட்டிற்கு அழைத்து வருவது எபாடினு சொல்லுங்க சார் pls.ennoda question kalunga திருவருள் tv channel pls.Kula deivam வீட் டில் ilanu சொல்றாங்க. பரிகாரம் சொல்லுங்க சார்..
ஐயா நான் பாண்டிச்சேரி விஜயா பேசுகிறேன் அதிகமாக இருக்கும் சாமி படம் மற்றும் சிலையை கோயில் வைக்கலாமா குருஜி
@eswarikutty2423 ай бұрын
குருஜி 🙏🏼🙏🏼🙏🏼 என் கணவர் ஜாதகத்தில் குரு கேது உள்ளது இதற்கு ஒரு பரிகாரம் இருக்கிறதா கேது நீச்சமடைய என்ன வழி சொல்லுங்கள் இதைப்பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி தயவுசெய்து 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@camfordeast81703 ай бұрын
Guruji, laknathil kedhu .How is marriage life& job?Mesha laknam. Simma rasi
@kuttijeyakutti16kutti463 ай бұрын
yes guru thangal patham
@sridevi-pk6dp3 ай бұрын
நன்றி ஐயா
@vinobaanand47963 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ thanks iyya
@OmmMurugapottri3 ай бұрын
How much is the Prize sir?
@padmav29533 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏
@naturestrength19713 ай бұрын
Kuruvadi saranam , thiruvadi saranm🙏👣🙏
@sudhar34143 ай бұрын
அஸ்தம் நட்சத்திரம் பதிவு போடுங்க குரு
@jamunaranikarthikeyan70943 ай бұрын
வணக்கம் ஐயா பூஜை அறையில் எங்கள் வீட்டில் உள்ள அனைவரின் ஜாதகத்தை மஞ்சள் நிற பையில் வைத்து உள்ளேன....... இப்படி வைக்கலாமா கூடாதா என்று தயவு செய்து சொல்லுங்க ஐயா அவர்கள்
@SanthishKumar-pf8ym3 ай бұрын
Guruji kodi 🙏🙏🙏🙏🙏
@LakshmiAzhagar-r4yАй бұрын
ஐயா என் கணவர் சாலைவிபத்தில் இறந்து 9மாதங்கள் ஆகிறது நான் ஒருவருடம் முடியாமல் இராமேஸ்வரம் போகலாமா நான் ரேவதி நட்சத்திரம் ஐயா தெளிவுபடுத்துங்கள்
@kaviyadharshinikaviyadhars98023 ай бұрын
Nandri sir
@RajaniUsha-w4k3 ай бұрын
ஐயா எனக்கு தோல் நோய் இருக்கு அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்
@kgopinath13522 ай бұрын
நமஸ்தே குருஜி நமஸ்தே குருஜி நமஸ்தே குருஜி எம் கே கோபிநாதன் மொரப்பாக்கம்
@sangeethag47043 ай бұрын
Nandri gurujii nandri..
@mohanapriya2763 ай бұрын
Guruji en husband ku promotion delay agitae iruku, horoscope 2023to 2024 la kandipa kadaikum sonaga, but evalavu try panalam varala, endha pooja seiyanum
@jaysundhari30873 ай бұрын
Kindly post the to get marriage quickly with remedies
@ksrinirmaladevi71973 ай бұрын
வணக்கம் குருஜி
@Padma_Ramani3 ай бұрын
மஹா பெரியவா பாதம் iruke. Andha padukai ku pannalama (பாதம்)
@AmbikaRajeev-us8ct3 ай бұрын
❤❤❤❤❤ thank you
@ThiruvarulTV3 ай бұрын
You are so welcome
@maharosevlogs3 ай бұрын
குருஜி எனக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கிறது தீர வேண்டும்
@amutha24493 ай бұрын
Sir today Revathi natchathiram....than sir
@yuve-n16t3 ай бұрын
Super ayya
@sankarpuvi23753 ай бұрын
Vesakam thulam rasi soluga
@Padma_Ramani3 ай бұрын
மஹா பெரியவா பாதத்திற்கு லஷ்மி பூஜை பண்ணலாமா
@sivask21223 ай бұрын
Thanks a lot Guruji , Your attitude is simply great 🙏🙏🙏, In each every video you are explaining things which we forget to follow from our ancestors , also new knowledge relying on astro in our day to life. Once again thanking you Guruji 🙏