ஓராயிரம் வெற்றி பெற ஒரு தந்திரம் போதும் / Subconscious Mind / Law of Attraction / Bachelor Recipes

  Рет қаралды 115,190

Bachelor Recipes

Bachelor Recipes

Күн бұрын

This video is all about a trick and technique , based on the law of attraction, discovered by AJH, to reverse the loop created by Brain, Conscious mind and Subconscious mind which will help us to receive whatever we need to achieve anything in this world. This motivational video in Tamil with scientific proofs is brought to you by 'BACHELOR RECIPES'.
ஆழ்மனதின் அற்புத சக்தி பற்றியும், பிரபஞ்ச ஈர்ப்பு விதி ரகசியம் ஒன்றை அடிப்படையாக கொண்ட ஆழ்மனம் பயிற்சி ஒன்றை விரிவாக விளக்குகிறார் AJH. ஆழ்மனதிற்கு கட்டளை இடுவது எப்படி என்பது பற்றிய இந்த வீடியோவை வெளியிடுபவர்கள் 'BACHELOR RECIPES'
#ajh
#bachelorrecipes
#lawofattraction

Пікірлер: 292
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Please SHARE this video to your friends and don't forget to SUBSCRIBE this channel to encourage me.Thanks
@muthuipandian7478
@muthuipandian7478 2 жыл бұрын
A
@paneerselvamas8413
@paneerselvamas8413 2 жыл бұрын
ஒரு எண்ணத்தை திரும்ப திரும்ப நினைக்கும் போது அது செயல் வடிவம் பெறுகிறது. அதை செய்து முடிப்பது ஆழ்மனம் என்பது அருமை.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக அருமை. மிக்க நன்றி
@mahalakshmip2481
@mahalakshmip2481 Жыл бұрын
Ture 💯
@senthilkumar6515
@senthilkumar6515 2 жыл бұрын
ஐயா,நான் அருமையான"ஒரு பெரிய வீடு கட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளது இதை கோடுத்த இந்த பிரபஞ்சத்திர்க்கு நன்றி நன்றி நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
அருமை
@sugavaneshram5794
@sugavaneshram5794 2 жыл бұрын
அற்புதம் ஐயா 🙏🙏 இந்த பிரபஞ்சம்தான் நம்மளை ஆட்டுவிக்கிறதுனு நெனச்சேன் அதயும். மாற்ற முடியும்ன்னு அற்புதம் 🙏🙏⚘⚘ஆழ்மனதயும் மாற்ற முடியும். நன்றி. வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@Pratha369ALA
@Pratha369ALA 2 жыл бұрын
நன்றி. நான் இதை நிறைய பயன்படுத்தியிருக்கிறேன். இருந்தாலும் நிறைய பயிர்ச்சியும், நம்பிக்கையும் விடா முயர்ச்சியும் நாம் நினைத்ததை நடத்திவைக்கும்.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 2 жыл бұрын
இப்பதிவுகூட எனக்கு தாமதமாகத்தான் கிடைத்துள்ளது ஆயினும் என்னைப்போன்று இப்பதிவை சுய விருப்பமாக பார்க்கும் ஒவ்வொருவரும் பிரபஞ்சம் தந்த ஒரு லட்சம் மதிப்பிலான பார்வையாளர் இணைவு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போவது நிதர்சனம். யாவரும் வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி. இறைவனுடைய ஆசியினால் இனி நடக்கப்போவது யாவும் அனைத்து ஜீவ ராசிகட்கும் நன்மை கிடைக்கும்.நன்மனதுடன் ஒன்றிணைைவோம் யாவும் சாத்தியம்தான்.
@pandarinathannathan3663
@pandarinathannathan3663 2 жыл бұрын
மேன்மேலும் சிறக்க வளர்ச்சி பெற வாழ்த்துகிறோம்...👍🙏🦋
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@rajenrusy
@rajenrusy 2 жыл бұрын
தி சீக்ரெட் நன்றாகப் புரிந்து உள்ளீர்கள் நன்றாக சொற்பொழிவு ஆற்றி உள்ளீர்கள் வாழ்க வளமுடன்
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@maheswaran7611
@maheswaran7611 2 жыл бұрын
மனித வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அறிவியல் பூர்வமாக பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றிகள். இது போன்ற அரிய தகவல்கள் நான் மேலும் தெரிய ஆர்வமாக உள்ளேன். ஆழ் மன ஆற்றலை அதற்கு கட்டலை இடும் ரகசியம் போன்ற உங்கள் பதிவுகள் அதிகமாக பதிவிடுங்கள். அல்லது online clase எடுங்கள் முதல் மாணவனாக நான் சேறுகிறேன். மனமுவந்து நன்றிகள்
@tamizharasi6645
@tamizharasi6645 2 жыл бұрын
ஐயா நீங்களும் ஒரு அற்புதமான மகா ஞானி.தீர்க்க தரிசனங்கள் அனைத்தும் அற்புதம். தங்களின் குருவைப் பற்றி கூறுங்கள்🙏🏻🙏🏻
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி. பிரபஞ்சம் தான் என்னுடைய மஹா குரு
@nextgenlearning105
@nextgenlearning105 2 жыл бұрын
Identify unwanted pattern Pattern breaking Needed Pattern creating 👍👍👍🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Nice thought
@vasudevanramani3442
@vasudevanramani3442 2 жыл бұрын
Complex subject, treated with lucidity .Brilliant
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thank you so much for your valuable comment
@jayarajm8553
@jayarajm8553 2 жыл бұрын
YOU. ARE. GIVEING. VERY. GOOD. EXPLAIN. ABOUT. SUBCONCIOUS. MIND. GIVE. A. GOOD. THING. TO THE. PEOPLE. THANKYOU. GOD BLESS. YOU
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thanks a lot
@gmatchennai
@gmatchennai Жыл бұрын
சார் நிஜமாகவே வார்த்தை இல்லை .அருமையான பதிவு.வாழ்க வளமுடன்.நிறைய எதிர் பார்க்கிறோம்.நன்றி.
@josephrobert6874
@josephrobert6874 2 жыл бұрын
Sir, beautiful explanation... Reversing d process is one. Another thing I learned today is if u don't use d energy u have created, then universe takes it and gives it to those who use it. I think this defines failure.... I am gonna work on it. Thank u..... We are always better than I
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
Yes, you are right
@karpagamramani16
@karpagamramani16 2 жыл бұрын
சார் மிக நன்றாக சொல்கிறீர்கள். நன்றி.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@sangeethajaya8331
@sangeethajaya8331 2 жыл бұрын
Nalla puriyuthu sir..thelivana vilakkam ... thanks ...💙
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
டாக்டர் எம். எஸ் உதய மூர்த்தி ஐயா வின் எண்ணங்கள் அவருடைய புத்தகங்களை படியுங்கள்...
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
படித்திருக்கிறேன்
@selvagas5051
@selvagas5051 2 жыл бұрын
என்னை இணைய வைக்கும் சக்திக்கு நன்றிகள் கோடி
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@rajagopal7643
@rajagopal7643 2 жыл бұрын
மிக சிறப்பு ஐயா 🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@mohan1846
@mohan1846 2 жыл бұрын
AJH Sir, super and usefull video for our life. God bless you.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thank you very much
@mgsivakumar9267
@mgsivakumar9267 2 жыл бұрын
மிக அருமை! பின்ன தொடர்கிறேன் ஐயா!
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@sivamm2240
@sivamm2240 2 жыл бұрын
Wow sir,one of great information about universe and mind. Although I read many books about power of subconscious mind but this is something new info for me. Good luck and many more million subscribers for you.
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
So nice of you
@SunilKumar-kt2xu
@SunilKumar-kt2xu 2 жыл бұрын
Ayya naan andhrakkaran.naan 100 % telugan.yenakku Tamil theriyum.yen ana naan Singapore lo work pannathunale Tamil theriyum.law of attraction patri neengel sonna Madhuri yaarum sollave illai ani naan kandippaga solluven.naraya videos pathuten aanal neenge solrathu than yenakku puriyurathu.thanks guruji.thank you money.thank you universe.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@SunilKumar-kt2xu
@SunilKumar-kt2xu 2 жыл бұрын
@@BachelorRecipes reply pannathukku mikka nandri guruji
@saihiraan3422
@saihiraan3422 2 жыл бұрын
congrats Sir.Wishing you many more million subscribers in d near future.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thank you so much 😀
@murugadasan3436
@murugadasan3436 2 жыл бұрын
Shorta solla matringa sir ungalkita ulla minus oru aarvama pakka vanda sorva undakkuthu ..... thank you valuable information 🙏🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thanks
@swissvijay6666
@swissvijay6666 2 жыл бұрын
Sir I'm expecting the second video from you 👍I'm checking every minute so pls make it soon sir humble request and how to handle the next step that's why Im asking sir.Thank you
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
As soon as possible
@sheelajoys
@sheelajoys 2 жыл бұрын
Excellent message sir 👍 100% true 💗
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thanks for your comment
@AstroTVAdidhiyan
@AstroTVAdidhiyan 2 жыл бұрын
Thank you sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best. stay connected
@jegadeeswaranta534
@jegadeeswaranta534 2 жыл бұрын
அருமையான பதிவு sir 🙏👌
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@govinthanl1900
@govinthanl1900 2 жыл бұрын
என்ன ஒரு அறிவு திறன் அனுபவ பதிவு
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@RaviChandran-lk6or
@RaviChandran-lk6or 2 жыл бұрын
ஐயா வணக்கம். உங்களுடைய கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன். அவற்றை உணர்ந்து ஆராய்ச்சிகள் செய்து பலன்களை அடைந்துள்ளேன். உங்களோடு இணைந்து பிரபஞ்ச சக்தியை சேதாரமில்லாமல் உபயோகிக்க விரும்புகிறேன் .எனது கருத்துக்களை ஏற்பீர்கள் என நம்புகிறேன் .மனம் ஒரு விசுவாசமான வேலைக்காரன் மோசமான எஜமானன் என்ற கருத்தை விளக்கி சொல்லி இருக்கிறீர்கள்.கான்சியஸ் சப்கான்சியஸ் இரண்டையும் சொல்லிட்டு சூப்பர்கான்சியஸ் மனத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்கள் .அது நம் உயிரை உருவாக்கி காத்து வருவது பிரபஞ்சத்தின் நேரடி கிளை .இதயத்தை இரைப்பையை நுரையீரலை உள்ளுறுப்புகளை மிகச்சரியாக இயக்குவது அதுதான். உள்ளே பிரச்சினை என்றால் மட்டும் கான்சியஸ் மனதுக்கு தெரிவித்து சரி செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றது .இதை நீங்கள் பார்த்தால் படித்தால் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.என் கருத்தில் முரண்பட்டால் எனக்கு விளக்கம் தாருங்கள்.உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாய் இருக்க விரும்புகிறேன்.அடுத்தடுத்த பதிவுகளில் இணைவோம்.நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
பயனுள்ள பதிவுக்கு நன்றி
@iyappaniyappan7903
@iyappaniyappan7903 2 жыл бұрын
ஆவலாக காத்திருக்கிறோம் தங்களின் பதிவுகளுக்கு நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@user-qr8xz2iy4g
@user-qr8xz2iy4g 2 жыл бұрын
அற்புதம் 🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@rajenrusy
@rajenrusy 2 жыл бұрын
THRSecret nalla purindu ullirgal vaazhga valamudan
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@rajaganapathy1980
@rajaganapathy1980 2 жыл бұрын
Very nice video thank you sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Most welcome
@almasiruno7777
@almasiruno7777 2 жыл бұрын
Good information. Thank you very much
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Glad it was helpful!
@onewayticket7276
@onewayticket7276 2 жыл бұрын
Kudiya viraivil 1 million subscriber vara Vazhthukkal. Neengal our sirandha pechalar.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thanks a lot bro
@shankarikalidoss9504
@shankarikalidoss9504 2 жыл бұрын
உண்மையாக சொல்லிக்கொடுப்பதற்க்காக நன்றி
@pushpalatha7765
@pushpalatha7765 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@subinandh6998
@subinandh6998 2 жыл бұрын
Uga speech over length a irukka sir ,supper Explanation ,Thank u sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thanks and welcome
@leelam7647
@leelam7647 2 жыл бұрын
கோளியில் இருந்து தான் முட்டை வந்தது. பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. கடவுள் தான் எல்லாம் கொடுப்பவர்.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
அப்படியா
@sekargayu4735
@sekargayu4735 2 жыл бұрын
கோழி
@sekargayu4735
@sekargayu4735 2 жыл бұрын
கோழி? Coming
@nawazbegum1626
@nawazbegum1626 2 жыл бұрын
அதுக்கு காரணம் பொருளாதாரமா இருந்தாலும் மனசும் ரொம்ப ரொம்ப சோர்வா இருக்கு.... இதுக்கு ஒரு solution சொல்லுங்க ‌ சார்.....🤯
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
சொல்கிறேன்
@dhakshinamoorthi3542
@dhakshinamoorthi3542 2 жыл бұрын
AMAZING ......!!!
@sitheswarans.p4922
@sitheswarans.p4922 2 жыл бұрын
அற்புதம் சார்
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@amaleeswaran9855
@amaleeswaran9855 2 жыл бұрын
அருமையான பதிவு புடவிக்கு நன்றி
@samsongladys9377
@samsongladys9377 2 жыл бұрын
அருமை சார்👌👌
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@ars6266
@ars6266 2 жыл бұрын
Yes ayya. Vazhga valamudan
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@nsanthamani2221
@nsanthamani2221 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் நன்றி நன்றிங்க சார் 🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@jayakapoorrr6367
@jayakapoorrr6367 2 жыл бұрын
Thanks for given an idea
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Most welcome 😊
@saralar7408
@saralar7408 2 жыл бұрын
Well said!! Facts n fictions!!
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
ஆம்
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 2 жыл бұрын
WOW! Amazing 😍.. Thank you, sir 🙏🇲🇾
@arulselvi6366
@arulselvi6366 2 жыл бұрын
Ungalidaiya pathivu enakku mikavum pidithathu intruvarai enakku ennathevai enpathai unaramal matravarkalukku unmaiyaka ulaithu uthaviyum seithuvanthen aanaaal enakku udalnilaiyilum sari velaiseithaidathilum sari problem vanthathum yarumae enakku uthava munvaravillai nan oru anathaipol iraivanidam azhukiren iraivan (prabanja sakthi) ungal pathivumoolam enakku bathil azhlithullar nantrikal Kodi samy
@darksar9251
@darksar9251 2 жыл бұрын
I trust that I am going to see other dimensions of the universe in upcoming videos. Thank you so much Sir and God bless you...
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
I respect your TRUST. Sure we all will see the other dimensions of the universe in the upcoming videos
@sakthivelb31
@sakthivelb31 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@nkarthik2409
@nkarthik2409 2 жыл бұрын
அருமை 🥰 சிறப்பு 👌
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@vinscentraaj2789
@vinscentraaj2789 2 жыл бұрын
Excellent Sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Many many thanks
@actiongeneral7132
@actiongeneral7132 5 ай бұрын
Nandri sir
@vasanvasan9176
@vasanvasan9176 2 жыл бұрын
My master ...🙏🏻🙏🏻🙏🏻
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thanks
@lakshmiganesan1595
@lakshmiganesan1595 3 ай бұрын
Thank you very much ❤
@sasiyas530
@sasiyas530 2 жыл бұрын
Sir u look younger than before videos Water therapy result aa sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
I don't know but one thing for sure is that I'm elated by your comment. Thank your so much.
@sasiyas530
@sasiyas530 2 жыл бұрын
Thank you sir in this video the concept reverses the understanding of sub conscious mind Eagerly waiting for upcoming videos related to this Thank you so much sir
@AnandRaj-nr5hh
@AnandRaj-nr5hh 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@karpagamramani16
@karpagamramani16 2 жыл бұрын
நன்றி சார்.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 жыл бұрын
Dear sir lets we do it together grate information
@nilaa8237
@nilaa8237 2 жыл бұрын
நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@targetdream369
@targetdream369 2 жыл бұрын
Thank you very much sir
@meenap2646
@meenap2646 2 жыл бұрын
Super! Creations
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
Thank you very much
@roobala92
@roobala92 2 жыл бұрын
Vanakkam Sir jenious sir neenga Thank you Sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Ithu super ra iruku
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 5 ай бұрын
Unmai sir.❤❤❤
@premalatha7170
@premalatha7170 2 жыл бұрын
Nalla karuthai vala valanu pesi sothapitar
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
அனைவருக்கும் புரிய வேண்டுமல்லவா
@sanoosiababer5517
@sanoosiababer5517 2 жыл бұрын
Thanks sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@kwtkwt6433
@kwtkwt6433 2 жыл бұрын
AJH அண்ணா இப்பிரபஞ்சம் தானாக இயங்குகிரதா இல்லை யார் இயக்குகிறார்கள் எந்த ஒன்றும் எப்படி தானாக இயங்கும் நீங்கள் நிறைய அறிவியல் சார்ந்து பேசுகிரீர்கள் ஏன் உங்களுக்கு தெரியாதா இதையெல்லாம் படைத்த ஒரு சூப்பர் பவர் இருக்கிறது என்று அதை சொல்வதற்க்கு ஏன் தயங்குகிறீர்கள் அதை நீங்கள் மறைப்பது அநியாயம் இல்லையா
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
ஒரே வீடியோவில் அனைத்தையும் சொல்ல முடியுமா? எது சொன்னாலும் தெளிவாக, ஆதாரங்களுடன் சொல்ல வேண்டும் அல்லவா? விரைவில் அது பற்றியும் பேசுவோம்.
@Rose-nj5su
@Rose-nj5su 2 жыл бұрын
Super sir. Xlnt
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thank you so much
@kalaananthan206
@kalaananthan206 2 жыл бұрын
அருமை
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@user-nh5gv7jm7s
@user-nh5gv7jm7s 6 ай бұрын
ஆசிரிமான உண்மை
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 жыл бұрын
Aiya tks for help
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Always welcome
@_mr_narein_8294
@_mr_narein_8294 2 жыл бұрын
Thanks
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thank you too
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 жыл бұрын
Dear ajh aiya bless nallawai nadakkinrathu
@bababakrutheen4265
@bababakrutheen4265 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ♥️💞💐👍🙏🙏...
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@kumarisubaramaniam8403
@kumarisubaramaniam8403 2 жыл бұрын
Great sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@iswarya94
@iswarya94 2 жыл бұрын
Super sir.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 2 жыл бұрын
Nantry nantry nantry sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@vengateshwaran9988
@vengateshwaran9988 2 жыл бұрын
Congrats sir👍
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 жыл бұрын
Dear sir bless us love yoy all
@logangalata8528
@logangalata8528 2 жыл бұрын
Nice
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thanks
@raghulplastic9990
@raghulplastic9990 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@nawazbegum1626
@nawazbegum1626 2 жыл бұрын
சார் நா என் வாழ்க்கைய ரொம்ப கஷ்டப்பட்டு வாழற மாதிரி தோனுது......
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
இந்த எண்ணம் மாறனும். மாறிட்டாலே எல்லாம் சரி ஆகிடும்.
@Rose-nj5su
@Rose-nj5su 2 жыл бұрын
First view first comment👍
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@sankarm2359
@sankarm2359 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@soundararajahsomasegaram3509
@soundararajahsomasegaram3509 2 жыл бұрын
ஒருவிணயத்தைமட்டுமாஒருநா ள்எழுதவேண்டுமா வேறு ஒரு விடயம் தொடர்பாக எழுத முடியுமானால் தகவல்கள் தரவும்
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
ஒரு விடயத்தை மட்டும் எழுதினால் மிக சிறப்பு..
@subajinisuba9483
@subajinisuba9483 2 жыл бұрын
Super 👍 அண்ணா
@rsarmathi3335
@rsarmathi3335 2 жыл бұрын
Bahavatgeethyil krishanar kuruvathum ithe thaane🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Yes
@lalithanandagopal4958
@lalithanandagopal4958 2 жыл бұрын
Vazgavalamudan 🥰🥰🥰👍👍👍
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@kumarttr4828
@kumarttr4828 2 жыл бұрын
Please tell me colour blindness.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
சொல்கிறேன்
@ramechebabougouroumourty6944
@ramechebabougouroumourty6944 2 жыл бұрын
super super sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thanks
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
தங்கள் எங்கே📍❓ காணமுடியும் அல்லது உங்கள் தொடர்பு கொள்ள முடியும்.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
அடுத்த வீடியோவில் சொல்கிறேன்
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
@@BachelorRecipes நன்றி இந்த உலகமே இனி தமிழன் 💪✋கையில் இந்த உலகை படைத்த பிரம்மா வந்தாலும் நான் என் தமிழ்☝️ மொழி முன் மண்டியிடச்செய்வேன்.. இது என் தாய்... மொழி மீது சத்தியம் நான் உலகத்தில் எல்லாம நாட்டையும் சுற்றி வந்தவன் கொங்கு மண்ணின் மைந்தன் யாருக்கும் பொய்க்கு தலைவணஙகமாட்டேன். தமிழ் மொழி தான் உலகிலேயே உள்ளதை உள்ளபடி கூறும் மொழி 5,6,7, ஸ்டார் உள்ள மொழி.. அறிவியல் ஆன்மீகம் இரண்டையும் கொண்ட மொழி...
@loganayagi7929
@loganayagi7929 2 жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்க வளமுடன்
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி.
@devikashanmugasundaram7364
@devikashanmugasundaram7364 2 жыл бұрын
வாவ் ஆஃப் அட்ராக்ஷன் வேண்டும் என்றால் நான் வெஸ் சாப்பிட கூடாதா
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
சாப்பிடலாம்
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
அம்மா என்றால் என்ன❓ அப்பா என்றால் என்ன❓ கேள்வி ஞானம் என்னுள் குடையாய். குடைந்து கொண்டு இருக்கிறது. பதில் தரவும் கொங்கு நாட்டில் இருந்து ஒரு ☝️தங்க 💛 மாணவன்.. தங்க மானவர்கள். கொங்கு மக்கள் ✅✅👌✔️சரியான💯✨ விடை தரவும் அப்பனே...
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
சொல்கிறேன்
@varadanparthasarathy1133
@varadanparthasarathy1133 2 жыл бұрын
Super Ji
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 7 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,4 МЛН
Listen 5 mins daily  - Money Mantra
35:55
EpicRecap Tamil
Рет қаралды 387 М.
Subconscious Mind Reprogramming in Tamil | Dr V S Jithendra Vlog
10:20
DrJithendravlog
Рет қаралды 166 М.
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 7 МЛН