ரங்கநாதரின் ரகசியங்கள்... ஸ்ரீரங்கம் கோவில் சிறப்பை கெடுத்துவிட்டனர்! dr kantharaj interview

  Рет қаралды 57,418

AramNaadu

AramNaadu

Жыл бұрын

#aramnaadu #drkantharaj #srirangam #vinayagar #buddha
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu KZbin Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Пікірлер: 71
@ajithkumarvlogger7821
@ajithkumarvlogger7821 Жыл бұрын
அய்யா பேச்சுப் மிகவும் சிறப்பு அருமை உள்ளது அறிவான தமிழ் உரை 👏👏🤝 வாழ்க வளமுடன் 👏🤞.
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
பன்முக வித்தகர் டாக்டர் ஐயா.வாழ்க பல்லாண்டு
@vijaylakshmig8164
@vijaylakshmig8164 Жыл бұрын
அய்யா "பிடியதன் ... ' என்ற பதிகம் விநாயகரை பற்றியது நம்பியாண்டார் நம்பி முத்த விநாயகர் பதிகம் இயற்றினார் 12 திருமுறையும் கண்டுபிடித்தது கணபதியின் அருனாலே
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
சிவனையும் பெருமாளையும் வைத்து தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. என்ற பழமொழி வந்ததா?!! தகவலுக்கு நன்றி டாக்டர் ஐயா
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
திரு ரங்கம் என்று பெயரை மாற்ற வேண்டும் சிவபெருமான் காலம் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முருகப்பெருமான் காலம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு மனைவிகள் கிடையாது மனைவி என்று சொல்வதெல்லாம் நம் முன்னோர்கள் விவசாயத்தை பெண்களாக உருவகப்படுத்தி வழிபட்டார்கள் அதனால் பெண் தெய்வங்கள் எல்லாம் தத்துவார்த்த கடவுள்கள் உண்மையான பெண்கள் அல்ல மேலும் தமிழ் கடவுள்கள் எல்லாம் குண்டலினியோகம் தான் பிரதானம் அந்த யோகு யோகம் தவத்தை கடுமையாக புரிந்து காமத்தில் ஈடுபடாமல் இந்திரியத்தை உச்சந்தலைக்கு ஏற்றிக் கடவுளான அவர்களை ஆரியர் பலவிதமான பொய் கதைகளை கூறி தமிழர்களை முட்டாளாக்க கிறார்கள் மேலும் விநாயகர் என்பது தமிழ் ஆசீவகத்தின் சின்னம்😮 இந்த அடிப்படை உண்மை தெரியாமல் புராணங்களை புரட்டுவது முட்டாள்தனம்
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
பச்சையம்மா வள்ளி மீனாட்சி ஆண்டாள் துரோபதி இவர்கள் அனைவரும் விவசாயத்தை குறிக்கும் தத்துவார்த்த பெண் தெய்வங்கள் உண்மையான பெண்கள் அல்ல symbolic gods😮
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
திருப்பதி முருகப்பெருமானின் ஏழாவது படை வீடு குண்டலினி யோகத்தில் ஏழு சக்கரங்கள் உண்டு ஏழாவது சக்கரம் திருப்பதி
@kumarblore2003
@kumarblore2003 6 ай бұрын
Wow. Super. Deatails given by both. Om namah shivaya
@kumarblore2003
@kumarblore2003 6 ай бұрын
Wow. Super. Deatails given by both. Om namah shivaya
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 7 күн бұрын
Correct
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Жыл бұрын
விபூதிப் பட்டையும் நாமமும், கபாலீசுவரர் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், போர்ச்சுக்கீசியர் படையெடுப்பு பற்றிய செய்திகள் ! டாக்டர் ஆன்மீகம், நாத்திகம் இரண்டும் அறிந்தவர்.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,💐👍
@saradharamasamy7640
@saradharamasamy7640 Жыл бұрын
By
@venkatesann3623
@venkatesann3623 Жыл бұрын
பூலான் தேவி ஸ்ரீ ரங்கம் தொகுதியில் தொகுதியில் நின்றால் எப்படி புகழ் சிறப்பு இருக்கும்
@davidh7413
@davidh7413 11 ай бұрын
Good speach keep it up Dr😊
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷👌
@geethack7947
@geethack7947 Жыл бұрын
This man is just awesome
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
😢 மு . து ....... ளின் கொடுமை பற்றி கூறிய தற்கு நன்றி. இந்து க்கள் விழித்து கொள்ள வேண்டும்.
@sathya4806
@sathya4806 Жыл бұрын
First caste paakama ponnu paiyana kodunga ya..
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 8 ай бұрын
ஸ்ரீரங்கத்து ல ஒரே வாசல் சேவை தான்.நம்ம ஊர் பெருமாளுக்கு நான் பார்த்தவரை....( தமிழ் நாட்டில்)
@vickysrivenkat8926
@vickysrivenkat8926 Жыл бұрын
அருமை
@Khepri531
@Khepri531 27 күн бұрын
கடவுள மனிதன் காப்பாற்ற இருக்கிறான்
@gopalk605
@gopalk605 Жыл бұрын
Doctor is a little confused. It serms he had visited both temples at Srirangam and Thiruvananthapuram. In the latter temple you have to see the perumal thro three different entrances whereas in Srirangam you can see perumal from a single entrance , wholly.
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
ஒரிஜினல் காமாலேசாரி ஒரிஜினல் கபாலிநம்ம சூப்பர் ஸ்டார் தான்கபாலி சூப்பர் ஸ்டார் தான்மயிலாப்பூர் வாங்கமயிலாப்பூர் வாங்கண்ணே
@Manosquad14
@Manosquad14 Жыл бұрын
🌹🌹🌹
@siddiqueahamed9915
@siddiqueahamed9915 Жыл бұрын
மாலிகாபூர் அலாவுதீன் கில்ஜியின் தளபதி. இபுறாஹிம் லோடியின் தளபதி அல்ல!!
@user-uz8wr5vp4g
@user-uz8wr5vp4g Жыл бұрын
திருப்பதி ஐயப்பன் கோவில் பொயியான விளம்பரம் கவர்ச்சி தமிழக கோவில் பாரம்பரிய வழிபாடு புதுமை இல்லை
@SreeDiviya-qj1cl
@SreeDiviya-qj1cl Жыл бұрын
Super super super super super super super super super super super super super super mass mass thaatha
@newsworld4735
@newsworld4735 11 ай бұрын
There is a fort on Jaffna, Sri Lanka. The entire fort was built from the materials of hindu temples demolished by Portuguese
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
சாப்டியா நைனாநான் திரளகனிசாரி திருவல்லிக்கேணிபாச புரியுதாகுஜராத் நைனாபஜார் ஆகுது நைனாபேஜாரு பஜார் பேஜார்ஒரு சோடா கொடு நான் 50ன் 50 பைசா ஆகிறது50 பைசா தான் இருக்குதுநன்றி சார்
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில் விவசாயீ... விவசாயீ.. கடவளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி..
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 Жыл бұрын
சோத்தை திங்கிறதை விட வேற வேலையே இல்லை எல்லா வளமும் எல்லாத்துறையிலும்வளரவேண்டும்
@pxyz123
@pxyz123 Жыл бұрын
Then why did he go to treatment to Brooklyn hospital
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h Жыл бұрын
இரண்டுமே ராமானுஜரின் திருவிளையாடல்தான்.திருவரங்கம் பௌத்த விஹாரம். திருமலை பழங்குடியினரின் பெண்தெய்வம்,பின்னாளில் முருகன் பிறகு பெருமாள்.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
இந்த மாய உலகும் நமது வாழ்வும் மாயோன் ஆகிய திருமாலின் கனவே
@Rjraja1
@Rjraja1 Жыл бұрын
Dr Great sir👏👏💐
@mathivanan7997
@mathivanan7997 Жыл бұрын
காணும் இடமெல்லாம் காந்தராஜ் சார். சில்க் சுமிதாவை பார்த்துட்டு திரும்பினா, ஜெய மாலினி பக்கம் வர்றாரு. அண்ணாமலை, எடப்பாடி, ஆர். என். ரவியை பார்த்துட்டு சிரிக்கும் போது, ஸ்ரீ ரங்கம் கோயில் இருக்குறாரு.
@rajtigris
@rajtigris 6 ай бұрын
Error in info. Avvaiyar is of sangam era (Pari vallal time) much before 7-8th century (vadhabi Ganapathi Pallava dynasty)
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Samy silaya udathal samy sakthy enge potchu. Silayil kadavul illai.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
பிச்சை எடுத்தான் பெருமாளு; அத பிடுங்கித் தின்னான் அனுமாரு. இந்தப் பழமொழிக்குப் பின்னால் உள்ள கதையைக் கூறுங்கள் ஐயா!
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 6 ай бұрын
தீர்க்கதரிசி டாக்டர் காந்தராஜ் ஆகச் சிறந்த அறிவாளி!!
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 Жыл бұрын
எடுத்த பணம் அழகு என்னாச்சுங்க சார்
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
எடுத்த பொண்ணு என்ன ஆச்சுன்னா படம் ஊத்திக்கிச்சு
@areshm8655
@areshm8655 Жыл бұрын
this guy is classic example of distored historian he should have known more about tamil history due to DMK & ADMK media space has been completly dominated by politicans & film industry other sectors like forest history sports agriculture tech has suffered severly lack of knowledge transfer in 70 years since state powered politics without any control 3 generation destroyed
@Bhuvanfire
@Bhuvanfire 8 ай бұрын
விநாயகர் ஆசீவக சின்னம்
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Eppady peeramanan ellam kai paduthuran.eamatran. kollai adikkiran. Peeramanan poli nadagam.namam peeramanan koothu. Unmai illai.
@vijayraja8633
@vijayraja8633 3 ай бұрын
Whether this fellow has got the gurs to tell other religions.
@bosskaran2116
@bosskaran2116 10 ай бұрын
sonnathallam சரி விடு ஆனால் சிவன் அசைவம் னு சொன்னப்பாரு அதாம் பொய்.
@Bhuvanfire
@Bhuvanfire 8 ай бұрын
சிவன் திரிசூலத்த வச்சு என்ன செய்வார்
@user-tw3ql1jt8v
@user-tw3ql1jt8v Жыл бұрын
Very very poor 😢😢
@vinothc1438
@vinothc1438 7 ай бұрын
Pathiku mela poi
@narayanancs8674
@narayanancs8674 Жыл бұрын
Etheduthalum anthananai tharkichi pottu ean nallavangale illeya neenga nallathu mattum peraa ayyaa
@karthikeyannlk
@karthikeyannlk Жыл бұрын
Vaaiku vanthatha intha thatha soluvaru....elam poi
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 7 күн бұрын
பார்வதி.. பட்டியல் இனம்.. Apoothaikku caste certificate பண்ணின தாசில்தார் intha Fuckologist தான் 😂😂😂😂
@nandananandana2843
@nandananandana2843 Жыл бұрын
சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கு.அவர் பிற்காலம் முற்காலம் என்று சொல்வது ஈஃவேராவுக்கு முன்,ஈவேராவுக்கு பின் என்று கொள்ளலாமா.
@Madhu.R
@Madhu.R Жыл бұрын
Ivar kitta actors life pathi kelunga, he will put bayilvan to shame. Why ask him about history, religion or spirituality?
@narayananpuducode1516
@narayananpuducode1516 Жыл бұрын
Highly Perverted, Half Baked, Empty Vessel…
@sribala1968
@sribala1968 Жыл бұрын
இந்த மடையன் கிட்ட எதுக்கு கடவுள் பற்றி கேட்கிறாய்?
@joyjoseph8003
@joyjoseph8003 Жыл бұрын
Sir... You are Dravidian Follower.. Why are talking about Shiva and Visnu temples faiths..
@jayakumarr7945
@jayakumarr7945 Жыл бұрын
Yen peasurathunala Enna APA dhane therinjika mudiyum
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 7 ай бұрын
இவருக்கு திராவிடம்தாம் இரகசியம்
@9942418183
@9942418183 Жыл бұрын
, church அனைத்தையும் அரசு உடமை ஆகுங்க first
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,8 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН