No video

ரஷ்யாவுடன் இணைந்து இலங்கையின் விமான நிலையம் ஒன்றை கைப்பற்றும் இந்தியா |

  Рет қаралды 12,201

Lankasri News

Lankasri News

Күн бұрын

#udaruppu #india #modi #modigovernment #indian #indianfisherman #russia #mathalaairport #airport #russiaukraine #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
ஷ்யாவுடன் இணைந்து இலங்கையின் மத்தள விமான நிலையத்தை இந்தியா கைப்பற்றியுள்ளமை தென்னிலங்கையில் தனது பிரசன்னத்தை வைத்திருப்பதற்காக என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா தற்போது ஆழ்கடல் நடவடிக்கையில் மும்மரமாக இறங்கி இருப்பதாகவும் சீனாவுக்கு போட்டியாக அதிகளவு விமானம் தாங்கி கப்பல்களை தயாரித்து வருவதாகவும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Northern UNI
ADMISSIONS ARE NOW OPEN
northernuni.lk...
Contact: +94 217 534 807
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 71
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 Ай бұрын
வணக்கம் தமிழ் வணக்கம் அருஸ் உங்கள் கருத்து மிக மிக சரியானது நன்றி 👍
@kasipillaiedward2727
@kasipillaiedward2727 Ай бұрын
வணக்கம், அ௹ஸ் அவர்களின் கருத்து காத்திரமானது,உண்மையானது.
@mujeebvisuals
@mujeebvisuals Ай бұрын
சீனா இலங்கையில் முதலீடு செய்ய பொருத்தமான நாடு. தொழில்நுட்பத்திலும், வளர்ச்சியிலும் உலகின் முன்னிலையில் திகழ்கிறது
@manivannankanagasuntharam505
@manivannankanagasuntharam505 Ай бұрын
இந்தியா எப்பதான் தமிழ் மக்களுக்கு உதவியிருக்கிறார்கள்?
@suthusuthu5973
@suthusuthu5973 Ай бұрын
சீனர்களின் மனதில் பாகுபாடில்லை அதுதான் அவன்ட நாடு வளர்ச்சி அடையிது 👍👍👍
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Ай бұрын
Hindia does.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Ай бұрын
@@suthusuthu5973 அங்கேயும் பாகுபாடு இருக்கிறது அழுக்கி வைத்திருக்கிறார்கள்.
@kanthashamysinnadurai610
@kanthashamysinnadurai610 Ай бұрын
You are right 👍🔥🔥🔥
@nesansivany7700
@nesansivany7700 Ай бұрын
தயவு செய்து எமது புலம் பெயர்ந் தமிழ் உறவுகளே இவர் கூறுவதை ஆழமாக கேளுங்கள் நாம் எவ்வளவு ஆபத்தில் உள்ளோம் என்று. ஏன் புலம் பெர் தமிழர்களை பார்த்து இந்த கேள்வி? நாம்தான் அவர்களின் சினிமாத்துறையை ,ஒவ்வரு எம்வர் நடக்கும் திருமண விழாவுக்கு அங்கு சென்று குறைந்து £25, €,can$, கொடுத்து விட்டு வருகிறீர்கள்! அதுமட்டுமா.. கோவில் சிற்பங்கள் … ? அதற்க்கு அவர்கள் தரும் எமக்கு செய்யும் உதவி் எம் உறவுகள் இன்றும் மூன்று தலை முறையாக அகதிகளகத்தான் இன்றும் வாழ்கிறார்கள். சிந்தியுங்கள் நன்றி.
@user-dq8bz4kl7u
@user-dq8bz4kl7u Ай бұрын
தமிழ் அரசியல்வாதிகளின் நடிப்பு
@jetliner11
@jetliner11 Ай бұрын
A SELFISH ACT.
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg Ай бұрын
தமிழ் மீன்பிடி வாலிபரை இலங்கையில் இருந்து வெளியேற்றி தமிழரை பெலவீனப்படுத்தவே
@mullaimathy
@mullaimathy Ай бұрын
இந்தியாவின் கொள்ளை நிலம் இலங்கையாகும்.
@thambelebbe4504
@thambelebbe4504 Ай бұрын
Great news
@sinniahsivalingam
@sinniahsivalingam Ай бұрын
Sri Lanka Tamil should never trust India
@jetliner11
@jetliner11 Ай бұрын
EXACTLY! They are NOT going to do anything AT ALL! Mr.Aruz is 100% correct.
@bhawaniravi1012
@bhawaniravi1012 Ай бұрын
மலையக மக்கள் வாக்குரிமை பறித்து கல்வி கண்களை குருடாக்கிய உங்களுக்கு ஆண்டவன் தண்டனை தொரட்டும்
@GaneshThamu
@GaneshThamu Ай бұрын
நன்றி அருஸ்.
@davidabraham777-vz3ov
@davidabraham777-vz3ov Ай бұрын
China Taiwannai attaiyaipoduom India srilankawai attauapoduom Russia Ukraine attayapodom ettanaitan pitkalattil nadattapoherarhal nanba
@rogerkandiah1503
@rogerkandiah1503 Ай бұрын
நீங்கள் சொல்வது சரியான விளக்கம் ,
@jetliner11
@jetliner11 Ай бұрын
WHY NOBODY REALISED that INDIA IS PENETRATING AND CROSSING the BORDER OF another COUNTRY for FISH ? They do have a HUGE AREA in eastern side IN INDIAN OCEAN!
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Ай бұрын
India never ever allowed to grow economically. Needs to break ties with them , thamil nadu even worse. We have about 4 million diaspora whith wealth and technology ready to serve. Merci !
@shansiva4645
@shansiva4645 Ай бұрын
Thx
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
இந்திய கடற் கொள்ளையர்கள் நமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு பங்கு கொடுப்பதாக சொல்கிறார்கள்.
@rajkandiah8182
@rajkandiah8182 Ай бұрын
அரசியல்வாதிகள்போல் மீனவர்களுமா?
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Ай бұрын
We don't want trash dumping entities in our homeland. Welcome Chinese genius executives Welcome !
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m Ай бұрын
Very clear explanation.Those who realised the facts will understand the truth. Thank you Sir.
@user-yt7cg8kf9z
@user-yt7cg8kf9z Ай бұрын
இந்திய ஒரு மிகப்பெரிய நாடு, அந்த நாட்டின் நன்மைக்கு உட்பட்டே முழு இலங்கையின் பொருளாதாரா அபிவிருத்து உட்பட்டு இருப்பது அவசியம் முரண் படும்போது இந்தியா பலத்துடன் இயங்குவது இயல்பு.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Ай бұрын
"மில்லியன்கள் மீன்கள், பல மில்லியன்கள் " அலகிற்குப் பன்மை இல்லை. மில்லியன், ரூபாய் மட்டும்தான்.
@lowrancelaw7928
@lowrancelaw7928 Ай бұрын
Super sariyana vilakkam kudukkinrina arus Anna thanks
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Ай бұрын
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 Ай бұрын
இப்பொழுதாவது. இந்தியாவை புரிந்து கொண்டீர்களே
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 19 күн бұрын
மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் என்ன புடுங்கி கொண்டா இருக்கிறார்???? 😡😡😡😡🤔🤔🤔🤔
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Ай бұрын
Sir our politicians don't speak English, sinhalease, or any other than street thamil, never were pants and shirts except for foreign visits if they are allowed, only vesty white shirts kachchai , Bata flip-flops, but we have imported one that's brain washed Sorry.
@user-ni5lz6bu1y
@user-ni5lz6bu1y Ай бұрын
.700,
@riyazahamedjunaideen3326
@riyazahamedjunaideen3326 Ай бұрын
Why don't international community legal action. Tamil live in Europe million.
@Manijkoi
@Manijkoi Ай бұрын
Sir inthu romba sensitive aana vishiyam , india la irundhu bottom trawling seiyarathu indian tamil fishermen kidaiyathu ,corporates. Please talk about them , dont call them as TN fishermen.
@M.DHARAN
@M.DHARAN Ай бұрын
இந்த ஆளுக்கு இந்தியா மேல் வன்மம்,
@rogerkandiah1503
@rogerkandiah1503 Ай бұрын
உண்மையை சென்னால் எரியுதோ?
@nitharsanam630
@nitharsanam630 Ай бұрын
வரலாறு படித்தவனுக்கு இந்தியாவின்மீது காதலா வரும்?
@punithesniya762
@punithesniya762 Ай бұрын
🇲🇾இந்தியாவுக்கு தமிழர்கள் மீது தான் எப்போதுமே வன்மம்..
@M.DHARAN
@M.DHARAN Ай бұрын
Brothers, உங்களுடைய கருத்துக்கள் எனக்கு புரியுது, ஆனால் ஒரு நாட்டினுடைய பிரதமர் அ கொலை செய்து, அதை ஒரு துன்பியல் னு சொல்லி பொறுப்பு எடுத்தால் அந்த நாடு என்ன செய்யும்.
@nitharsanam630
@nitharsanam630 Ай бұрын
@@punithesniya762 தமிழர்களின் நாட்டை விட்டுவிட்டால் இந்தியாவே இருக்காது. ஆகவே தமிழர்களின் நாடு உட்பட பல நாடுகளை அடிமைப்படுத்தியே இந்தியா உருவாக்கப்பட்து. இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தனித்தனி நாடுகள் உருவானால்; இந்தியாவில் அடிமைப்பட்டுள்ள இனங்களும் தங்கள் நாடுகளை மீட்டகப் போராட முயலும்.
@davidabraham777-vz3ov
@davidabraham777-vz3ov Ай бұрын
ela tamillarhal innom Indiyaway nambe eroppattutan pawam muttal tanam😢
@davidabraham777-vz3ov
@davidabraham777-vz3ov Ай бұрын
Indusamutiratin mattel oru tangamalierppatam
@MILLERGEMING
@MILLERGEMING Ай бұрын
Kadalpada enna seirathu vedikka paakkurangal ena😂
@user-in4tw8tl6q
@user-in4tw8tl6q Ай бұрын
உங்களுக்கு இந்தியா அண்டை நாடு,,, சீனா நட்பு நாடு,சரிதான்👏👏👌🏻
@ssnjan9626
@ssnjan9626 Ай бұрын
இந்தியா தமிழுருக்கு துரோகம் செய்யும் கேடு விளைவிக்கும் நாடு.
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Ай бұрын
Hindia always Hindia !
@punithesniya762
@punithesniya762 Ай бұрын
🇲🇾மீண்டும் துரோகியை மட்டுமே நட்பாக ஏற்கவேண்டும்?👌🏼👌🏼🤦‍♀️ இதை போய் உங்க நட்பு நாடு இலங்கைக்கிட்ட கேளு🤦‍♀️
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 69 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН