No video

வருடம் முழுதும் நெல்லிக்காய் சாப்பிட இப்படி செய்து வைக்கலாம்/ Amla,ginger murrappa

  Рет қаралды 849,844

Radha Ramarao

Radha Ramarao

Күн бұрын

#amlaginger#murappa#radharamarao
Ingredients
Amla - 400 grm
Ginger - 75 grm
jaggery - 400 grm
Ghee - 2 tsp
Lemon 🍋 - 1
Amla Gulkand
• சீசன் இருக்கும் போதே இ...
Then Nelikkai
• தேன் நெல்லிக்காய் சாப்...

Пікірлер: 513
@ramiahjegatheesan7471
@ramiahjegatheesan7471 3 күн бұрын
மிகவும் ௨பயோகமான சத்தான ௨ணவு. செய்முறை விளக்கம் மிக்க நன்று. நறுக்குத் தெரித்தாற்ப்போல் ௮ளவான பேச்சு. சபாஷ். திருமதி. ஜெகா.
@darathia2871
@darathia2871 Жыл бұрын
அருமை நீண்ட நாளாக இப்படி ஒரு தகவல் எதிர்பார்த்தேன் நன்றி மேடம்.
@ranisathiyams4768
@ranisathiyams4768 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்து எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது நன்றி
@shreesakthicollections918
@shreesakthicollections918 Жыл бұрын
உங்கள் செய்முறை விளக்கம் அருமையாக உள்ளது சகோதரி 👌👌
@poosapandiyan3217
@poosapandiyan3217 Жыл бұрын
ரெம்ப நல்ல அருமையான செய்முறை விளக்கம் குழந்தைகளுக்கு கண்ட கண்ட மிட்டாய்கள் வாங்கி கொடுப்பதை விட இப்படி நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த நல்ல ஆரோக்கியமான மிட்டாய்கள் வீட்டுல செய்து கொடுக்கலாம்
@padmasridhar1482
@padmasridhar1482 Жыл бұрын
பார்க்கும்போதே ஆசையாயிருக்கு மாமி நன்றி 🙏
@revasri19
@revasri19 Жыл бұрын
நிறைய பேருக்கு தெறியாத சூப்பரான ஸ்வீட் வாழ்க வளமுடன்
@gnanamganapathy361
@gnanamganapathy361 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு👌
@gangadharanm4413
@gangadharanm4413 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவள் தங்கள் தமிழில் விளக்கம் அருமை
@arputhavalli1492
@arputhavalli1492 Жыл бұрын
உங்க ரெசிபிஸ் எல்லாம் ரொம்ப அருமையாக உள்ளது மாமி ஆசியா இருக்கிறது நீங்கள் சொன்ன மாதிரி நெல்லிக்காய் ஊறுகாய் நான் செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா வந்துச்சு மாமி டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன்
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
ஆரோக்கியமான அல்வா.
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Ithuvarai yaarum sollla arumai ragasiyam......mikka nandri amma
@babua6225
@babua6225 7 ай бұрын
சிறப்பான காணொளி. நன்றி
@balaparambur4967
@balaparambur4967 8 ай бұрын
நான் செய்ீபார்த்தேன் அருமையாக இருந்தது❤
@radharamarao8334
@radharamarao8334 8 ай бұрын
மிக்க நன்றி
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 7 ай бұрын
இப்போது தான் முதல் தடவை பார்க்கிறேன் உங்க வீடியோ உடனே subscribe பண்ணிட்டேன் 😊
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Thanks mami nellikai enna pandradhune theriyama iruthen. It's nice
@kavin-qd6xi
@kavin-qd6xi Жыл бұрын
நல்ல பதிவு அஜீரணம், நாவறட்சி நீங்கும்.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அருமையான பயனுள்ள உடல் நலத்திற்கு சிறப்பானது..
@manimegalai6148
@manimegalai6148 8 ай бұрын
SUUUPERB l amma...naalaikke try pandrenma...dears nandrima...🎉🎉🎉🎉❤🎉❤
@umamahes100
@umamahes100 8 ай бұрын
Very very nice recipe for all.Thanks madam ❤❤❤
@sultanabdulkader2127
@sultanabdulkader2127 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.நன்றி சகோதரி.
@indiravelupillai.nishaspad259
@indiravelupillai.nishaspad259 Жыл бұрын
Indira Velupillai. UK. Dear Radha Ramarao!!!!!!!!! The Nelli ginger halva recipe is an excellent creation. It's very rare& expensive to find Nelli in Lon. Your Nelli recipee is very handy & it's affordable. We can store it for a while as well. Thank u so much for your best idea. WellDone.!!!!!
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா தங்களின் சுவையான பதார்த்தம் செய்துபார்த்து அதன் பயனை விரைவில் அனுபவித்து தெரவிக்கின்றேன்அம்மாவாழ்க வளமுடன்.
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
மிக்க நன்றி
@sassxccgh9450
@sassxccgh9450 Жыл бұрын
அற்புதமான பதிவு வாயில் எச்சி ஊற சுவையோ சுவை
@anusv940
@anusv940 Жыл бұрын
Nan nelikai gulkand senju parthen . Rombo nalla iruthathu. Will try this also one day
@bismicookingcrafts5165
@bismicookingcrafts5165 19 күн бұрын
சூப்பர் டேடஸ்ட்டி பாக்கவே நாவில் எச்சி ஊருது ம்ம் ம்மா நானும் செய்து பாக்கிறேன் மிக்க நன்றி
@meeraramesh9227
@meeraramesh9227 Жыл бұрын
Healthy recipie. Thank you so much. ❤😊
@arunasalama7223
@arunasalama7223 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு👌👌👍
@ziyaudeen3223
@ziyaudeen3223 Жыл бұрын
அம்மாவுக்கு நன்றி அருமையான பதிவு பயனுள்ள பதிவு
@user-bz9td8gq1r
@user-bz9td8gq1r Жыл бұрын
பயனுள்ள,அருமையான தெளிவான விளக்கம் ...
@adeenadayalan3995
@adeenadayalan3995 Жыл бұрын
நாளையே உடனே இதை செய்து சாப்பிட்டு பார்க்கப் போறேன் மாமி.நன்றி🙏🏻👍👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Жыл бұрын
Very useful and healthy recipe
@thetrpband6720
@thetrpband6720 Жыл бұрын
அருமை மா. மிக மிக அருமை. இது போல நல்ல ரெசிபிகள் அளியுங்கள்
@shivakanishkan2282
@shivakanishkan2282 Жыл бұрын
Best video for long life with immunity power .. thanks mam ..
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thanks and welcome
@sundarrajvenugopal2182
@sundarrajvenugopal2182 Жыл бұрын
நல்ல சத்துள்ள தின்பண்டம்.நன்றி
@jravi6973
@jravi6973 8 ай бұрын
Very Useful healthy food Tku , நன்றி
@maheswariumasankar3194
@maheswariumasankar3194 Жыл бұрын
Very healthy useful and good video madam Thank you 💓
@muthaiahnagupillai128
@muthaiahnagupillai128 Жыл бұрын
Super & healthy recipe 👌
@alagumuthu9209
@alagumuthu9209 Жыл бұрын
அருமைஅருமைநல்லதகவல்
@arifmohammed6736
@arifmohammed6736 Жыл бұрын
அருமையான ஆரோக்கியமான இனிப்பு
@devadevidev6132
@devadevidev6132 Жыл бұрын
நல்ல பயனுள்ள பதார்த்தம் நன்றி.
@nirmalaschannel4793
@nirmalaschannel4793 Жыл бұрын
Thanks for your interesting and healthy recipe.I will try.
@thangalintal8275
@thangalintal8275 Жыл бұрын
Healthiyana sweet seithu sappidanumpol irukki
@shindhud1076
@shindhud1076 Жыл бұрын
Ipdi oru recipe iniku tha pakren . Try Pani pakren
@shanmuga9745
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
@spoonkodhaitpsekar
@spoonkodhaitpsekar 8 ай бұрын
மிகவும் பயணுள்ள பதிவு செய்து பார்த்து விட்டு உங்ளுக்கு பதிவிடுகிறேன்
@charumathiswaminathan1503
@charumathiswaminathan1503 5 ай бұрын
Mam, you are so underrated.... I don't know why this KZbin not recommended your videos this long
@radharamarao8334
@radharamarao8334 5 ай бұрын
I don't know
@jayalakshmij6516
@jayalakshmij6516 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி
@Hemalatha-yo8vm
@Hemalatha-yo8vm 7 ай бұрын
Wow pakkavae naakku ooruthu maa
@lakshmiparthasarathy3559
@lakshmiparthasarathy3559 Жыл бұрын
Super item Arogyam niraindha recipe nanri
@geethahomefood7477
@geethahomefood7477 11 ай бұрын
மிக்க நன்றி❤, செஞ்சு பாத்துட்டு சொல்றேன் ம்மா
@radharamarao8334
@radharamarao8334 11 ай бұрын
All the best
@riselvi6273
@riselvi6273 Жыл бұрын
Semma super, mam. Thanks.
@aparnaachar1445
@aparnaachar1445 Жыл бұрын
Very healthy recipe...will surely try it....thank u so much
@sheilajohn4915
@sheilajohn4915 7 ай бұрын
Wonderful work thank you.
@ramachandramouli3117
@ramachandramouli3117 Жыл бұрын
Indha nellikkai recipe is super very nice
@jagadesan.k7471
@jagadesan.k7471 Жыл бұрын
மிக அருமையான பதிவு அன்பு சகோதரி .♥
@sharveshvlogs
@sharveshvlogs Жыл бұрын
Excellent receipe for diabetes patient thank you
@jamessmuthu9936
@jamessmuthu9936 Жыл бұрын
உடனே செய்து சாப்பிடணும் ன்னு தோணுது, நன்றி ம்மா.
@sharmilam4654
@sharmilam4654 Жыл бұрын
Today we have tried your Nellika Gulkand mam....supera vanthuchu👌....taste nalla irnthuchu....Thank you so much
@jayakumark1904
@jayakumark1904 Жыл бұрын
மிக அருமை நன்றி
@SVasundhraIBComAidedBA
@SVasundhraIBComAidedBA Жыл бұрын
Excellent and simple
@user-op9nz1bt9t
@user-op9nz1bt9t 6 ай бұрын
Very useful & excellent explanation mam . thank you
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Keep watching
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
Arumai Yana pathivu vazhgavavalamudan 💐
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq 8 ай бұрын
அருமையான பதிவு
@srinivasan264
@srinivasan264 5 ай бұрын
மிக்க நன்றி அம்மா...
@vimaladinakarrao1669
@vimaladinakarrao1669 Жыл бұрын
Very useful receipe healthy and good receipe
@haribabuchandrasekaran9622
@haribabuchandrasekaran9622 Жыл бұрын
உங்களது சேவைகள் தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி 🙏
@revathivelmani8278
@revathivelmani8278 Жыл бұрын
நல்ல healthy food,,, 🌹♥️🌹நன்றி.
@erodegomathi1397
@erodegomathi1397 Жыл бұрын
அருமையான ரெசிபி சிறப்பு மேடம் 💐💐
@fathimaparveen6124
@fathimaparveen6124 6 ай бұрын
Healthy recipie. Thanks.
@rafiqmohamed2443
@rafiqmohamed2443 Жыл бұрын
சூப்பர்
@jayanthimadhav7818
@jayanthimadhav7818 Ай бұрын
அருமை
@Becauseofjesus-pt1sj
@Becauseofjesus-pt1sj 7 ай бұрын
Thank you mam very very useful God bless you
@maadhwaranidhi1730
@maadhwaranidhi1730 Жыл бұрын
Sooper.. Very very healthy dish
@chithradakshina4292
@chithradakshina4292 Жыл бұрын
Very useful recipe, cooking method keeps the nutrition with in and really like the way it was explained. Thank You ❤
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thanks for liking
@theresashorts9429
@theresashorts9429 Жыл бұрын
Mam, thankyou for the health and wonderful dish.. Its cheep and help for all the peoples to prepar.💯👏🙏🏕
@kannanramanugemiyengar4671
@kannanramanugemiyengar4671 7 ай бұрын
😊Excellent recipe and healthy Thank u
@srinivasanchef4256
@srinivasanchef4256 Жыл бұрын
Nellai energy 🧑‍🍳🧑‍🍳
@jayaradha8282
@jayaradha8282 6 ай бұрын
பயனுள்ள பதிவு ❤
@chemistry_notes
@chemistry_notes 11 ай бұрын
Very nice iam try it recipe so good thanks 🙏🏾
@radharamarao8334
@radharamarao8334 11 ай бұрын
Most welcome 😊
@anusuyakannan6278
@anusuyakannan6278 Жыл бұрын
அருமை யான பதிவு
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 Жыл бұрын
Arumai miga arumai mam
@munishamaiah.c8989
@munishamaiah.c8989 8 ай бұрын
Vanakkam madam
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
அருமையான பதிவு
@parimaladevi2607
@parimaladevi2607 19 күн бұрын
Super sister thanks
@manjusri1661
@manjusri1661 Жыл бұрын
நன்றி sister 🙏🏼👌🏼
@pandiyammalpandiyammal702
@pandiyammalpandiyammal702 6 күн бұрын
Super 👌 👍
@user-pm3lu7wl7h
@user-pm3lu7wl7h Жыл бұрын
Superana healthy dish ...nandri amma.....
@vijayatirumalai1974
@vijayatirumalai1974 5 ай бұрын
Very very nice going to try
@radharamarao8334
@radharamarao8334 5 ай бұрын
All the best
@pazhanyraja9949
@pazhanyraja9949 Жыл бұрын
அருமை
@srividyamahalingam3950
@srividyamahalingam3950 3 ай бұрын
Thanks madam for this recipe.❤
@radharamarao8334
@radharamarao8334 3 ай бұрын
Most welcome 😊
@SankariSankari-so7ey
@SankariSankari-so7ey 8 ай бұрын
அருமை அம்மா👌👌👌
@dhivyasree1141
@dhivyasree1141 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏🙏
@ramasamyviswanathaiyer2138
@ramasamyviswanathaiyer2138 11 ай бұрын
Super ma. Excellent guidance. Surely I will try
@radharamarao8334
@radharamarao8334 10 ай бұрын
All the best
@kasthuri646
@kasthuri646 Жыл бұрын
I tried it has come well thanks ma 🙂
@rsuthanthira3140
@rsuthanthira3140 Жыл бұрын
மிக அருமை
@kanchanamalasundaravadivel9953
@kanchanamalasundaravadivel9953 Жыл бұрын
Mami nenga pandra videos lan super ah eruku mami. Raghavendra swamy seva apdi pandrathunu konjam full description video podunga romba useful ah erukum. Ram ram!!!
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 Жыл бұрын
Super 👌 Amma good presentation
@prabhu1860
@prabhu1860 Жыл бұрын
Super maami 👍🏻👍🏻👍🏻❤️ very useful Besha iruku
@alimnisha266
@alimnisha266 Ай бұрын
Super
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 14 МЛН
Venkatesh Bhat makes Karuveppilai podi | curry leaves powder for rice | recipe in Tamil
16:21
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,9 МЛН