மாமி கை வண்ணமே தனி தான் தீனா சார்.ஊறுகாய் பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது.அருமை அருமைங்க மாமி 💐
@RaniRani-rw7dv8 ай бұрын
சமையல் -na என்ன என்று தெரியாது போல் முகத்தை பாவமா வைத்துக் கொண்டு தீனா sir பேசுவது மிக அருமை
@rubyjaculined75048 ай бұрын
It's true😂
@happy_all_937 ай бұрын
True😊
@Jayalalitha-k6w4 күн бұрын
அருமைதினா! நன்றி! அம்மா!
@revathidakshinamoorthy83958 ай бұрын
Super மாமி,நீங்க நீண்ட ஆயுளோட இருக்க ஆலவாய் அப்பன் அருள் செய்ய வேணும்.❤
@saridha.138 ай бұрын
நெல்லிக்காய் ஊருக்காய் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். நெல்லிக்காய் சாப்பிட்டால் நீண்ட ஆயள்ளோடு வாழலாம் .வாழ்த்துக்கள் திருமதி .தங்கம் மாமி அவர்களுக்கு நன்றி அருமையான பதிவு 🎉🎉தீனா சார் காலை வணக்கம் 🙏
@rasras94998 ай бұрын
0000
@shrilifestyle20288 ай бұрын
அருமையான ஊறுகாய் செய்முறை 🙏🏻 ஆஹா...😋
@hukkimhukkim12188 ай бұрын
Hi deena sir Jaya tv கம கம மாலை சமையல் நிகழ்ச்சி பார்த்தேன் சுப்பர் sir
@PyKnot8 ай бұрын
நெல்லிக்காய் ஊறுகாய் superb. எப்பொழுதுமே ஊறுகாய் ஜாடியில் ஒரு இன்ச் அளவுக்கு நல்லெண்ணெய் நிற்கணும்.
Always great recipes by the lady Tangam Mami and the way you are doing the interview. We feel the tongue watering
@latharamakrishnanramakrish28143 ай бұрын
Thanks and appreciate you for using Sakthi masala items.
@Nammaistamthaan23828 ай бұрын
அருமை ❤ பார்க்கும் போதே நாவில் உமிழ் ஊறுகிறது
@VetriVelC-st1zv8 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿❤ சூப்பர் சைக்கிள் பழுது மற்றும் மருத்துவம்
@jamunasampathkumar87168 ай бұрын
Yummy pickle mami both conversation also super useful tips manga thogu why mami lemon added perservit agava
@radhab78206 ай бұрын
Dheena sir your are doing great job.Thank-you somuch ..
@sreesree62698 ай бұрын
I prepare the same method but I didn't use jaggery in doing next time at home I add jaggery and taste the difference each recipe is unique from one another..❤
@duvvuripadmajarani89016 ай бұрын
Very nice and different thanks for sharing ❤❤❤
@GRC-iw3vn8 ай бұрын
சாப்பிட்டு படுத்திருந்தேன்.இந்த ஊறுகாயை பார்த்ததும் எச்சில் ஊறி மீண்டும் பசிக்குது.
@aravindhPuli8 ай бұрын
❤❤❤❤சூப்பர் பாட்டி
@sridevi-wb8kl8 ай бұрын
Brilliant method, thank you chef and Thangam Mami ❤
@lavanyaarjunan31577 ай бұрын
நன்றி ❤
@LeenaDevi-q6c8 ай бұрын
தீனா தம்பி அருமை
@renubala228 ай бұрын
Thank you Deena & Amma🙏🏼🙏🏼
@favouritevideos15178 ай бұрын
WOW MAMI KAI PAKKUVAM ROMBA NANNA IRUKKU THANK YOU DEENA BROTHER AND MAMI
@sujathasumathi41728 ай бұрын
UKS all in one channel Patti video recipe podunga sir
ஊறுகாய் சூப்பர் ஆக இருக்கு மாமிக்கு நன்றி சொல்லிருங்க தீனா சார்❤❤❤
@asrvenkatachalam96108 ай бұрын
Super amla pickle mami🎉🎉❤❤❤❤
@vijayalakahmigv13516 ай бұрын
ஊறுகாய் சூப்பர் வெளியூர் க்கு அனுப்புவீற்களா நான் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர்
@santhapalanichamy94008 ай бұрын
அருமை தம்பி & மாமி🎉🎉🎉🎉
@radhikaraghunathan79014 ай бұрын
She is doing it effortlessly. Is she adding the oil without heating it. Please tell me. Thanks a lot
@rb57203 ай бұрын
Yes
@prabhushankar85208 ай бұрын
Good 😊
@revathidakshinamoorthy83958 ай бұрын
நீர் வடுமாங்காய்,நீர் நெல்லிக்காய்,மற்றும் ஆவக்காய் உருகாய் எப்படி மாமி
@amaladavid70342 ай бұрын
Looks delicious mommy
@sarojat65398 ай бұрын
🎉சால்டு உப்பு என்று சொல்வதை விட டேபிள் சால்ட் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் நன்றி வணக்கம்
@maheswariselvaraj49588 ай бұрын
தீனா சார் மாமிய மாங்கா ஊறுகாய் போடச் சொல்லுங்க நல்லா குழைவா இருக்கிற மாதிரி please please please சார் நான் பொள்ளாச்சி
@vasanthvasu69938 ай бұрын
நீங்க சொல்ற குழைவான பதம், எண்ணெய், கடுகுபொடி, வெந்தய பொடி, மிளகாபொடி அளவில் இருக்கு. அதிகம் எண்ணெய் வெண்டாமென்றால் வினிகர் சேர்த்து கொள்ள வேண்டியது தான்.
@subhiahvs42778 ай бұрын
Super
@MohamedAli-fh2mn8 ай бұрын
பின்னணி இசை வால்யூம் கூடுதலா இருப்பதினால் இடைஞ்சலாக இருக்கிறது
@panneerpushpangale84618 ай бұрын
எலுமிச்சை ஊறுகாய் pls மாமி
@srividhyanarayanan29698 ай бұрын
Super Deena sir
@prasad9098Ай бұрын
Please show Thangam Mami lemon pickle recipe, nellikai urugai was too good, from Thane dist, Maharashtra, Chandravali
@sarojarajam87998 ай бұрын
Super mam 🎉🎉🎉🎉
@vijayalakshmip33828 ай бұрын
Semmai amma
@mythilis60748 ай бұрын
அம்மா நீங்கள் இலுப்பை சட்டி என்ன வகையான பாத்திரம் தயவுசெய்து ஏல கூறுங்கள் நான் வாங்க வேண்டும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது.
@akilaselvam96748 ай бұрын
Anna mango pickle mami style la podunga
@pavithradevadatta28368 ай бұрын
I tried this recipe with green raw apples in New Zealand. It was so easy and came out really well. Thank you so much Maami and Chef Deena.
@cinematimes95938 ай бұрын
Super sir
@dharanyamanush16448 ай бұрын
Tomato pickle and mango ginger pickle upload pannuga sir please
@rb57203 ай бұрын
For one kg amla how many chillies can be used ?
@ganesankailasam9878 ай бұрын
Super Vazalgavathudan 😊
@sumathivishwanathan74048 ай бұрын
Yummy
@sujathaprabhu61458 ай бұрын
Please Deena, sir find out some Burmese recipes
@devimuthu52068 ай бұрын
Super sir and mami very tasty ooru hai
@mythilis60748 ай бұрын
பத்தியகுழமபுபிள்ளைப்பெத்தால்குழம்பு வாடம் அப்பளம் வத்தல் ரெசிபி அடுத்த வீடியோவில் எதர்பாரகிறேன்
@RukhaiyaKhanam-h5d8 ай бұрын
Very tasty dheena❤
@MadhanKumarM-s7o8 ай бұрын
மாமிய மாங்கா ஊறுகாய் போடச் சொல்லுங்க
@santhiramaraj88918 ай бұрын
தேனி மாவட்டம் வடுமங்காய் கிடைக்கவில்லை மாவடு மாங்காய் கேட்டால் கல்லா மாங்காய் கொடுக்கிறார்கள் எங்குமாமி கிடைக்கும்
@bommim17292 ай бұрын
0:40 0:45
@rathnam16817 ай бұрын
உப்பு அதிகமானால் bp சுகருக்கு ஆகாது அளவோடு இருக்கணும்
@sazhagamma8 ай бұрын
Deena sir samyal mudintha உடன் நீங்கள் குழந்தை மாதிரி ஆகி விடுகிறீர்கள்😂😂😂
@Chandra-vy1ym8 ай бұрын
Lemon use panna smell maredu 😮
@gopalanv778816 күн бұрын
Unnecessary questions are asked by the intetviewer
@meenakshibalasubramanian29873 ай бұрын
Superior
@mnjayanthan48118 ай бұрын
Chef Avoid sweat face on video
@chefdeenaskitchen8 ай бұрын
Summer la sheet room la avoid panna mudilanga! Avlo veyil! Kandippa muyarchi pandren
@itellsri8 ай бұрын
@@chefdeenaskitchen little sweat is ok deena brother. It’s part of shooting in hot summer . Nice recipes and nice conversation. I cannot help but notice you saying ‘done…done” a lot in your conversation. 😊 Keep up the great job. I bet in another 50 years your videos will be used as reference for all things cooking by our future generation.
@thangamariappan46854 күн бұрын
மாமிசிளவற்றைசொள்ளமரைக்கிரார்
@karthickkumar97588 ай бұрын
Mr dheena you are making money out of others hard work and years of effort . If you are smart you should only expose your dish recipes. Not make money in your channel from others recipes & effort. You are exploting others work . What is the benefit for them who share the recipe. If its kfc they will sue you