மாமி நமஸ்காரம்.இந்த video ரொம்ப useful.நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஒரு அம்மா மாதிரி எங்களுக்கு நிறைய சொல்லிதருகிறீர்கள்.tks mami உங்கள் குடும்பத்தார் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.
@arulmozhi984516 сағат бұрын
Today I tried this method, very easy eh clean panna mudinjidhu..
@radharamarao83349 сағат бұрын
Super
@meenaj80382 күн бұрын
உபயோகமான குறிப்புகள். நன்றி சகோதரி.
@aarthibalaji1215Күн бұрын
Innikku neenga sonna madhiri clean seidhen..semma result..no strain..tq mam
@radharamarao833423 сағат бұрын
Thank you so much
@ChitraPaliКүн бұрын
சூப்பர் மாமி. VERY USEFUL டிப்ஸ் FOR EVERYBODY
@hemagowri89152 күн бұрын
சூப்பர் மாமி. மிகவும் useful tips.excellent👍👌👏
@lalitharajappa6844Күн бұрын
Sooper mami! Neenga Ashtavathaniyaga irukkel! Ungalukku4 Kaiya? All round smart age irukkel! Parka rombausefulaga irukku! Kattayam unga veetukku varanumnu aasaiayaga irukku! Family members lucky!
@naliniganesh18062 күн бұрын
Mami, Thank you so much for sharing the useful tips for cleaning the bathroom, bathroom door, room floors & the dirty kitchen towels which are Excellent. Your house is very nice & clean. Neatly maintained. Great.👌👍👏🙏.
@subbalakshmisundaresan83372 күн бұрын
சூப்பர் மாமி. நல்ல டிப்ஸ். நிச்சயமா follow பண்றோம்❤
@Sivafootballskills2 күн бұрын
Veedu super clean'ah iruku mam....
@rajeswarithanigaivel545121 сағат бұрын
Very useful tips.thanks ma
@ramachandrang656623 сағат бұрын
Very very useful Nameskaram Thank you God Bless your family
@radharamarao833423 сағат бұрын
Thanks and welcome
@274625472 күн бұрын
நல்ல சஜஷன் மாமி. ரொம்ப நன்றி. 🎉🎉🎉🎉
@chitraharish18312 күн бұрын
Thanks mam. Vazhagha valamudan.
@cheminova6666662 күн бұрын
Super madam. Arumayana pathivu. Tu
@sripriyar47212 күн бұрын
Sis,neenga ella velaigalilum perfect.ungala perfect Radha endre pattam kodukalam.
@radharamarao83342 күн бұрын
அப்படி எல்லாம் இல்லை.எல்லோரும் செய்யும் வேலையை திருத்தமாக செய்தால் அது சிறப்பாக அமையும்.சமையல் உட்பட.
@petcrazylovers9299Күн бұрын
You covered all topics ,i need more life tips along with household tips
@radharamarao8334Күн бұрын
I am happy to share more life tips with you in the future.
@shanthichandran5315Күн бұрын
Romba romba useful tips.Thank you mami
@radharamarao8334Күн бұрын
Welcome 😊
@ramanarayan563415 сағат бұрын
Very good information thank you i will try Mami 👌👌
@radharamarao83349 сағат бұрын
All the best
@meenaraghavan57102 күн бұрын
Useful video.... Thank you so much for sharing 🙏🏻🙏🏻 Crystal clear explanation as always. Hats off you 👍🏻👍🏻
Dear mami you are the first person to instruct us to use hot water.Thank you very much.Even shmpoo seshais 5 to 6can be cut n mixed in water after squzing sham poo water can be used instead of soap bits.Is it ok. What I thought I am sharing.. you can advise .May God bless you.
@radharamarao83342 күн бұрын
சோப்பு துணுக்கு இருந்தால் அதை இப்படி உபயோகிக்கலாம் என சொல்லி இருக்கிறேன்.shampoo sasha வாங்குபவர் நீங்கள் சொல்லும் டிப்ஸை follow Thanks
@rajitharkt55202 күн бұрын
A big thank you Radha❤😊
@subhashreehariharan6396Күн бұрын
Super tips will follow surely tq so much for ur useful tips ❤
@radharamarao8334Күн бұрын
Welcome 😊
@revathimurali1694Күн бұрын
You are very talented madam 👏
@yash_7_13_TVO2 күн бұрын
It's very useful tips superb ideas thanks ma❤❤also bore water use pandra veetla sink toilet ithelam yepdi clean pandrathukum sollunga ma yevlo tha clean pana kooda bore water use pandra yella idathulayum white white ah uppu padiyuthu.. vessel wash panna kooda athulayum ithe problem tha paaka nallave illa..also pipe lines la uppu padinju water kamiya flow aaguthu aparama adaichukuthu...sink kooda block aaguthu intha problem ku yethachu nalla ideas iruntha sollunga ma niraya perukku rombave useful ah irukkum ❤❤❤❤
@radharamarao83342 күн бұрын
நீங்கள் உப்பு தண்ணீரில் பாத்திரம் சுத்தம் செய்தால் வடநாட்டினர் செய்வது போல் பாத்திரத்தை துடைத்து வைக்க வேண்டும்.பாத்ரூம் மற்ற எல்லா இடங்களையும் அடிக்கடி ஏதாவது ஒரு toilet cleaner,venigar,baking soda மூன்றையும் கலந்து சுத்தம் செய்தால் பளிச்சென இருக்கும்.இதை உப்பு கொஞ்சமாக படியும் போதே செய்தால் வேலை சுலபம்.சிங்க் சுத்தம் செய்ய அதற்கென்று ஒரு powder விற்கிறது.அதை போட்டால் போதும்.pipe line ல் உப்பு படிந்தால் plumber வரவழைத்து சரி செய்யவும்
@poornimapalanisamy3008Күн бұрын
Super mam,very useful tips.Thanks for sharing mam
@radharamarao8334Күн бұрын
Thank you so much 😊
@mohankalyani2707Күн бұрын
Very useful information thankyou
@padmascreations45992 күн бұрын
Sooper. Iam ur fan mam 😅. Super aah ella tips um sollarel. Mikka nandri. Continue this gud work.
@babysubramanian33942 күн бұрын
Very very useful tips mami.Thank u .
@radharamarao83342 күн бұрын
Thanks a lot 😊
@seethalakshmi87Күн бұрын
Sooooper tips.Thank u verymuch for Sharing this video 🎉😀😀😀👌👌👌🙌
@radharamarao8334Күн бұрын
Thank you so much 😊
@lakshmim75902 күн бұрын
Wow top notch thanks ma'am
@thilagavathimanoharan83252 күн бұрын
சூப்பர் மேடம் ப்ளஸ் டேங்கை எப்படி சுத்தம் செய்வது என்று வீடியோ போடுங்க மேடம் 🙏🏻
@radharamarao83342 күн бұрын
பாத்ரூம் தேய்க்க நான் காண்பித்த liquid ஐ இரவு flush tank ல் போட்டு காலை flush செய்தால் tank சுத்தமாகிவிடும்.
@jeyanthisankaralingam6569Күн бұрын
Excellent Radha mam.❤ we also expect so many house maintaining ideas from you😊
@radharamarao8334Күн бұрын
Thanks 😊
@amutharamaiah6585Күн бұрын
மாமி நல்ல டிப்ஸ் நாங்களும் பாலோ பண்றோம்
@rathikak23432 күн бұрын
Unga tips ellamae cheap & best.result superb.
@seethar65722 күн бұрын
Mam. It is really good and useful. Great tips. Please let me know how to maintain teak door shining. Thanks.
@radharamarao83342 күн бұрын
கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்து சாப்ட் துணியில் தேய்த்தால் பளிச்சென இருக்கும்.
@ushavaidheeswaran80602 күн бұрын
So many tips in one video..thanks
@radharamarao83342 күн бұрын
My pleasure 😊
@pr5032Күн бұрын
Soooooper Sister 🎉 Thank U
@radharamarao833423 сағат бұрын
Welcome 😊
@janani-or9jw2 күн бұрын
Mami... Great work done... 🙏 for sharing this video mami... I am your rasigai
@vijiaa42252 күн бұрын
சூப்பர்மா.தேங்கஸ்.
@sitanagarajan26402 күн бұрын
Very useful tips. I will try.
@lalithalalitha4578Күн бұрын
Super Mami use full video
@mangai.k91142 күн бұрын
Super .இந்த மாறி. யரும் சொல்லல.
@Khadeejahfaathima18 сағат бұрын
Super Akka very informative 🎉❤
@radharamarao83349 сағат бұрын
Thank you so much 🙂
@geethachandrasekar3552 күн бұрын
❤❤❤❤❤❤avlo neat ah erukku❤❤❤❤ pramadam
@nirmalasuresh93382 күн бұрын
Super video Madam Please upload these type of cleaning and home arrangements videos 😂🎉❤
@radharamarao83342 күн бұрын
Sure! Will do.
@saraswathiab59952 күн бұрын
Thank tso much for this video ma.
@radharamarao83342 күн бұрын
Welcome 😊
@jyothysankaran82552 күн бұрын
V useful tips sister. Thank u
@radharamarao83342 күн бұрын
Welcome 😊
@umamaheswarir66562 күн бұрын
Super tips mam tq
@kasisethusethu90402 күн бұрын
Harpic பதிலாக baking powder vinegar any shampoo கலந்து கூட உபயோகிக்கலாம். நல்லா யிருக்கும்.
@radharamarao83342 күн бұрын
Ok.Thanks
@sankarpalani45122 күн бұрын
Baking soda?
@geethasr26932 күн бұрын
@@sankarpalani4512baking soda or bleaching powder?
@sundarrajan23652 күн бұрын
Anti Skid Tiles should be Laid to avoid Skidding.
@radharamarao8334Күн бұрын
நீங்கள் பாத்ரூமில் எந்த டைல்ஸ் போட்டாலும் குளியல் சோப்பின் எண்ணெய் பிசுக்கு டைல்ஸில் படியும்.அதற்காக தான் இந்த பதிவு
@dattarranga24692 күн бұрын
Excellent tips mam thank a lot
@radharamarao83342 күн бұрын
Welcome 😊
@vijiganesh6634Күн бұрын
Soooooper tips ma❤
@umamaheshwarigopalan602Күн бұрын
Excellent information
@radharamarao833423 сағат бұрын
Thanks for watching 😊
@baheerathinidhiКүн бұрын
Super tips Thanks🎉
@radharamarao8334Күн бұрын
Keep watching 😄
@vanitharamesh20672 күн бұрын
Vry usefull video ma tq lot ma
@radharamarao83342 күн бұрын
Welcome! 👍
@mannarmannaru6689Күн бұрын
All round er mami.rock always
@rajahdaniel4224Күн бұрын
THANKS maaa
@alagammaial2926Күн бұрын
Mami pl put a video for cleaning door mats also
@radharamarao8334Күн бұрын
Door mat சோப்பு தூள் சேர்த்து சிறிது நேரம் வெண்ணீரில் ஊற வைத்தால் சுலபமாக அழுக்கு போகும்.மேலும் ரொம்பவும் அழுக்கு சேர்ந்தவுடன் துவைப்பதை விட வாரம் ஒருநாள் கண்டிப்பாக door mat துவைத்து விட வேண்டும்
@ragothamanr5955Күн бұрын
Super.. good. News ❤❤
@saraswathyeaswaramoorthy36822 күн бұрын
Floor mat ellaam eppadi easy ah clean pandrsthunnu video podunga mam
@radharamarao83342 күн бұрын
மீதமுள்ள சோப்பு போட்டு கொஞ்சம் வெண்ணீரில் ஊற வைப்பேன்.இதனால் அழுத்தி ப்ரஷ் போட்டு தேய்க்காமல் சுலபமாக அழுக்கு போய்விடும்.
@saraswathyeaswaramoorthy36822 күн бұрын
@radharamarao8334 thank you
@ashasgopalan50422 күн бұрын
Very cleanly maintained
@chandraraj394313 сағат бұрын
இது திருச்சியில் எங்க கிடைக்கும் மாமி நீங்கள் முன்பு ஒரு வீடியோவில் சொன்ன லெமன் சால்ட் இதெல்லாம் எங்க கிடைக்கும் னு சொல்லுங்க மேம் ப்ளீஸ்! 💐💐💐🙏
@radharamarao83349 сағат бұрын
எல்லா hardware கடைகளிலும் thinner கிடைக்கும்.லெமன் சால்ட் எல்லா department stores ல் கிடைக்கும்
@cgeetha8398Күн бұрын
Super mam
@lalitham38562 күн бұрын
Superb. Useful tips
@radharamarao83342 күн бұрын
Thank you 😊
@sathyakannan5612 күн бұрын
Chimney cleaning video podunga ma
@radharamarao83342 күн бұрын
Please check description box
@kalpanakalpana95792 күн бұрын
Thanks Mamie
@krithib1714Күн бұрын
Mami next kitchen full clean sollongo
@radharamarao833423 сағат бұрын
Please check description box
@akila9652Күн бұрын
Bathroom outlet holes la hair removal panna equipment irukka sister
@radharamarao833423 сағат бұрын
Online ல் இதற்கு ஏதோ விற்க்கிறார்கள்.நான் பார்த்த ஞாபகம்.நான் plastic மாறில் எடுத்து விடுவேன்.
@gunduraobindhumadhavan1022 күн бұрын
Wow super
@pushpag85682 күн бұрын
Nice info❤
@umamaheshwari14652 күн бұрын
Thank you ❤
@sudhaanand9319Күн бұрын
Super mami
@sudhakrishnamoorthy7826Күн бұрын
How to clean bathroom bukket and mug sollunga ma
@radharamarao833423 сағат бұрын
நான் பாத்ரூம் தேய்க்க எடுத்து கொண்ட மிக்ஸிலேயே வாலி,mug தேய்க்கலாம்.
@athmanathanuma74002 күн бұрын
Super very useful
@radharamarao83342 күн бұрын
Thanks a lot
@aarthibalaji12152 күн бұрын
Super mam.. Enna hair colour best..mam
@radharamarao83342 күн бұрын
NILINI
@sudhakrishnamoorthy7826Күн бұрын
Bathroom cleaning best liquid sollunga ma
@radharamarao8334Күн бұрын
உங்கள் பாத்ரூமில் உப்பு அதிகமாக பிடித்து இருந்தால் எந்த cleaning liquid உபயோகித்தாலும் அதனுடன் baking soda, vinegar சேர்த்து தேய்த்தால் பாத்ரூம் தரை மற்றும் வாலி,mug எல்லாம் மிக சுத்தமாகி விடும்.
@NAngayarkanni-tn2xeКүн бұрын
Verynice
@radharamarao833423 сағат бұрын
Thanks
@vasanthirrk84352 күн бұрын
Thanks
@aarthibalaji12152 күн бұрын
Enakku dust allergy irukku mam.adhunala veedu romba dust panna mudila.pls tips sollunga to clean
@radharamarao83342 күн бұрын
வேக்கும் க்ளீனர் வாங்கி வைத்து கொண்டால் இந்த பிரச்சனைஇஇருக்காது.
@sarathy5562 күн бұрын
Super ma
@shanthig8120Күн бұрын
Good job
@radharamarao8334Күн бұрын
Thanks
@kalaiyarashithangarajukala45262 күн бұрын
Veryuseful
@radharamarao8334Күн бұрын
Keep watching
@gandhiramesh6122 күн бұрын
மாமி சூப்பர் மாமி நன்னாஇருக்கு
@Ayyappan-hx2qw2 күн бұрын
Tq mami
@umamaheswari46152 күн бұрын
Can we use hand and clean the door.willl it not affect skin
@radharamarao83342 күн бұрын
ஆகாது
@sundarrajan23652 күн бұрын
Please Don't use Bear Han 9:56 ds to Clean the Door hence it is Chemical s,use Synthetic Gloves and Paint Brushes to Clean the Door.
@Kps-jc6lyКүн бұрын
வீடு ரொம்ப Neet.
@reallife.26015 сағат бұрын
Video super t y
@lalithaamaresan49052 күн бұрын
Where can i get the white spirit?
@radharamarao83342 күн бұрын
பெயிண்ட் விற்க்கும் கடைகளில் கிடைக்கும்
@chitrasrinivasan62512 күн бұрын
Superb
@ushadesikan84502 күн бұрын
Hot waterla mop potta mop seekram veenagadha
@radharamarao83342 күн бұрын
நீங்க இப்படி எல்லாம் யோசிச்சா ஒன்னுமே செய்ய முடியாது.ஒரு mop நான்கு மாதம் வரை உபயோகித்தால் போதாதா?.