ராஜாவின் இந்த புல்லாங்குழல் இசைக்கு 2021 ல் அடிமையானவர்கள் இருக்கீங்களா
@rameshdesai51313 жыл бұрын
Yes Iam in
@ramasamyvijayaraghavan65403 жыл бұрын
Why not!!!!
@balajirajendran79043 жыл бұрын
Yes....slave till my last breath for this song ofcourse
@sivasiga3693 жыл бұрын
Nan erukeran
@gandhimohan.d66203 жыл бұрын
நான் இருக்கிறேன்
@renganathancr82372 жыл бұрын
ஆரம்ப புல்லாங்குழல் இசை பகவான் கண்ணனே வாசித்தோ என்று தோன்றுகிறது.இந்தப்பிறவில் நாம் ரசிக்கப் பிறந்துள்ளோம்.நாம் கொடுத்து வைத்தவர்கள்
@saravanand25572 жыл бұрын
Unmai
@shamcopp42102 жыл бұрын
@@saravanand2557 Pooiyee......
@roadhighways Жыл бұрын
Yes sir you said rightly, fully agree with you,
@ezandhamizanjamapgroup21533 жыл бұрын
யாரும் தொட முடியாத ராகத்தை தொட்டார் இசைஞானி இளையராஜா ... அதிலும் hit கொடுத்தவர் இளையராஜா
@gandhimohan.d66203 жыл бұрын
இசைஞானி இளையராஜா இன்னும் 100 ஆண்டுகள் இசைக்க வாழவேண்டும்.
@mr.gamingwithmohan55753 жыл бұрын
😂😂😂😂😂😂🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@k.r.veluchami...342 жыл бұрын
அந்த புல்லாங்குழல் மற்றும் இசையரசன் இசைக்கு மயங்காத உயிரினங்கள் இல்லை.... மெய் சிலிர்ப்பது நானும் தான்...
@தோழன்128 күн бұрын
திரு பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இந்த பாடலை ஜெயா டிவியில் பாடியுள்ளார்.. இதைவிட வயதான குரலில் அது அருமையாக இனிமையாக உள்ளது
@veerakumar162113 күн бұрын
ஆம்
@ramachandrana4722Күн бұрын
இந்த ஒரிஜினல் பாடல் ஸ்பீடாக ஓடுகிறது
@sadagopanlakshmanan62562 ай бұрын
நம்மைப்போன்ற ஏழைகளுக்கு இசையெனும் வைரத்தை வாரி வழங்கிய ஐயா பாலமுரளி கிருஷ்ணா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.....
@sethuramanchinnaiah10712 жыл бұрын
மறைந்த கர்நாடிக் இசையுலக மாமேதை டாக்டர். மங்கலம் பள்ளி பாலமுரளி கிருஷ்ணா பாடியது .புகழ்பெற்ற இனிய பாடல்.கிராமிய இசைக்க்ப்பெயர்போன ராஜா கர்நாடக இசையில் கலக்கிய கானமழை.மனமுருகும் கந்தர்வக்குரல்.இன்று அந்த பாலமுரளி இல்லையே!.
@SenthilKumar-lu4hl Жыл бұрын
ஆயிரம் குறைகள், இசை ஞானி பற்றி கூறினாலும், இது போல சில பாடல்கள் போதும், அவரை வாழ்த்த.❤
@vochrsecschoolpmk62732 жыл бұрын
சாகாவரம் பெற்ற பாடல்களில், ராஜாவின் இசையில் இசையரசர் பாலமுரளியின் தெய்வீகக் குரலில்... மனதில் ஒரு இனம்புரியாத லயிப்பு.
@ரங்காரங்காஓடிவா3 жыл бұрын
ஆண்டாள் இறைவன் மீது எந்த அளவிற்கு தீராத வாஞ்சையோடு வாழ்ந்து அவரோடு கலந்தாரோ அதுபோல இந்த ஒரு பாடல் போதும் இளையராஜா இசையோடு கலந்து இசையாகவே வாழ்கிறார் நம்மோடு..... இன்றுபோல் என்றும் வாழ்க பல்லாண்டு......
In all my birth's I should born as a Tamil speaking Indian human being to listen to this song with full soul and heart.....
@guna67185 жыл бұрын
🎹🎹🎹🎹🎹தெய்வ குழந்தை, தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் இசைஞானி இளையராஜா. 🎼🎼🎼🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵🎻🎻🎻
@prabhudass40273 жыл бұрын
உண்மையானவார்தைகல்.
@shaukath78663 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அந்த காலத்தில் மூன்று வேளை உணவு கெடைப்பது கஸ்ட்டம் அந்த கஸ்ட்டத்தை போக்கியவர் இசைஞானி இளையராஜா .
@balakrishnanbalakrishnan62273 жыл бұрын
Amanga unmai sako
@ishuvel19623 жыл бұрын
Nice song 😘
@DamotharanM-kj5lu Жыл бұрын
இது போன்ற பாடலை எக்காலத்திலும் கேட்கலாம், இது போன்று பாட ஆள் இல்லை
@elangovanp83044 жыл бұрын
பாலமுரளி கிருஷ்ணா பாடியது மனதிற்கு இதமான பாடல்
@rajasekaranp6749 Жыл бұрын
🌹கண்கள் சொல்கின்ற கவிதை ! இளம்வயது எ த்தனை கோடி ! என்றும் காதலை கொண்டாடும் காவியமே ! புதுமை மல ரும் இனிமை ! அந்த மயக்கத்தில் இணைவ து உறவுக்கு பெருமை ! பாலமுரளி கிருஷ்ணா ஐயாவின் குரலில் கான ம் காந்தமானது ! இளை யராஜாவின் இசையில் பாடல் பரவசமடைந்தது. பஞ்சு அருணாசலம் வரி களில் பாடல் பரமானந் தமானது.💐😝😍😎😘
@dhanat69933 жыл бұрын
ரசிகர்கள் மனதை மயக்கும் பாடல்களை கொடுத்து தான் என்றும் இசை அரசன் என்பதை மெய்பிக்கிறார் இளையராஜா.
@balajim6145 Жыл бұрын
2023 இல் இந்த அருமையான பாடலை ரசிப்பவர்கள் யாரேனும் உள்ளீர்களா ❤️
@aparamasivan2338 Жыл бұрын
நான்❤
@shankar7088 Жыл бұрын
நான்
@rajeshgopal3571 Жыл бұрын
Yes
@fasminagems9849 Жыл бұрын
Yes i too
@RajeswariSairam-tq3qj Жыл бұрын
@@aparamasivan2338m,sairamnadappur,thiruvarurd,y
@வாழ்வியல்மேன்மை Жыл бұрын
கண்கள் சொல்லும் கவிதை இளம் வயதில் எத்தனை கோடி.என் மரணத்தின் விளிம்பிலும் கேட்க ஆசைபடும் ஒரு வரி.
@sankarsankar37303 жыл бұрын
இனிமையான சாங் வெரி நைஸ் இளையராஜாவின் இசை அரசன் இனிய கீதங்கள் மனதை வருடும் பாடல் மனதை சரிப்படுத்தும் பாடல் இனி இந்த காலத்தில் யாருமே போக முடியாது அந்த காலம் பொற்காலம் இந்த காலம் நிகழ் காலம்
@ismailmj14262 жыл бұрын
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி...
@raghavn93983 жыл бұрын
பாலமுருளிகிருஷ்ணா அவர்களின் அமுதக் குரல்.இன்னும் நூறாண்டுகள் காலம் கடந்து இப்பாடல் ஒலிக்கும்!!!
@kannanyoke70003 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை கண்ணீர் பெருகுது ஆனந்தத்தில் அத்தனைஇசை மேதைகளையும் வணங்குகிறேன்.
@samacheerkanitham44933 жыл бұрын
இந்த பாடலில் வரும் குழலலிசைக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை, மெய் மறக்க செய்யும் பாடல் 👌👌👌
@nirmalathyagarajan2852 жыл бұрын
ஏது ஒன்று இழந்து விட்டது போல் உணர்வு மறுபடியும் 70 களின் கால கட்டம் வராதா என ஏங்குகிறது மனம்
@vijaykarthik73732 жыл бұрын
ஒன்று அல்ல.. இழந்தது பற்பல.. நான் 90 களில் பிறந்தவன்.. எனினும் 70,80 களின் வாழ்வே இயற்கையோடு இணைந்த வாழ்வு.. Golden era
@muruesansan87622 жыл бұрын
அப்படியே ஏற்றுக்கொள் கிறேன் சகோதரி
@revathip49382 жыл бұрын
உண்மை தான்
@mageshls41632 жыл бұрын
Yes I too from 70 s Really golden days with all family members in one house 🏠😍
@ஜிடிஎம்2 жыл бұрын
பாடிய பாலமுரளி யின் மயக்கும் குரலா அல்லது மாயம் செய்யும் ராசாவின் மெட்டா என்னவென்று சொல்வது இந்த பாடலை தென் இந்தியாவில் இது போன்ற காதல் மெலோடி எவராலும் இனி இசைக்க இயலாது என்பதே உண்மை ❤️
@poojar63182 жыл бұрын
True
@saravanasingh11332 жыл бұрын
உண்மை
@ரங்காரங்காஓடிவா2 жыл бұрын
நிதர்சனம்..
@devanandd.m.r24253 жыл бұрын
ஒருமுறை இளையராஜாவை தொட்டு பார்க்க வேண்டும் வாழும் இசை கடவுள்
@ivanbala58313 жыл бұрын
Beautiful song
@truekavidhai6585 Жыл бұрын
பாலமுரளி சார் குரலில் சின்ன கண்ணன் குழல் ஓசையில் ராதையுடன் சிரிக்கிறான் காதலுடன் மிகவும் அழகான பாடல் வரிகள் ❤️❤️❤️❤️
@remmirehman21604 ай бұрын
Love from kerala for this song. I often listen.. Respect to isaijani ilayaraja 🙏
@umasankardhandapani63572 жыл бұрын
எத்தணை ஆண்டுகள் கடந்தாலும், கவிக்குயில் சின்ன கண்ணன் நினைவில் இருப்பான்!
@sunsenannatarajan273615 күн бұрын
இளையராஜா ஐயா, பாலா முரளி ஐயா எல்லாமே எப்பவுமே சூப்பர் தான்...ராஜா சார் இசையில் புல்லாங்குழல் இசை ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால் இந்த பாடலில் புல்லாங்குழல் இசை தான் முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டது. புல்லாங்குழல் இசைத்தவரை பாராட்டியே ஆக வேண்டும்...ராஜா சார் பாடல்களில் எப்போவுமே சோகம் ஒரு பக்கம் ஒளிந்து கொண்டே இருக்கும். அதை இதிலும் கண்டேன்...நான் 50 ஐ கடந்தவன்..இதை கேட்க்கும் பொழுதெல்லாம் மனம் பழைய நினைவை நோக்கி செல்கின்றது...
@veerakumar162113 күн бұрын
அருண்மொழி புல்லாங்குழல்
@nausathali88063 жыл бұрын
கண்ணனை பற்றிய பாடல். இசைத்தது சின்னக் கண்ணன், (இசைஞானி இளையராஜா) பாடியவரும் சின்னக்கண்ணனே, (Dr பாலமுரளிகிருஷ்ணா அவர்கள்) 70 மற்றும் 80 களில்... கானகந்தர்வன் K.J.யேசுதாஸ் அவர்களும், S.P.பாலசுப்பிரமணியம் அவர்களும், அதிகமான இனிமைகளை நமக்கு தந்துக்கொண்டிருந்த வேளையில், திடிரென இந்தஅமிர்தம் நம் அனைவரது செவிகளையும் இனிக்கச்செய்தது. யாரும் எதிர்பாராது அந்த இனிமையை நமக்கு தந்த " ஞானிக்கு" நன்றி...! பாடலுக்கு ஏற்றவாறே படத்தின் பெயர், "கவிக்குயில்"
@narayanasamy67343 жыл бұрын
மிக அருமை 🙏🙏🙏
@nausathali88063 жыл бұрын
@@narayanasamy6734 நன்றி சார்...!
@ravichandran16103 жыл бұрын
அற்புதமான இசை சிறந்த பாடல் மனம் லேசாகி பழைய நினைவுகளில் அமிழ்ந்தது
@being_backer2 жыл бұрын
❤️❤️What a divine voice of Dr. Balamurali Krishna Sir!!! Recently got addicted to this song and can't come out out of the amazing music and it's love overflowing lyrics... Though I'm a 90s kid, wanted to time travel back to those black and white movies days... Raja Sir forever ❤️❤️.
@pragathespragathes91353 жыл бұрын
எவ்வளவு முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்
@bluequeen32033 жыл бұрын
நான் தினமும் காலையில் கேட்கும் பாடல் 😘 பால முரளி கிருஷ்ணா sir voice,ilaya raja sir music😘😍😘🤗😘😍
@kannannemmara71062 жыл бұрын
Reethigowla raagathil amaithullathu intha padal, kankal irandal ellam same raga... Romatinc, and devotinal ragam ithu
Super song by Balamurali krishna with queen Janski amma composed by Pannaipuruthu Isai Raja. Sweet Sri devi with the great a tor Sivakumar sir.
@Abc132233 жыл бұрын
ரீதிகொளளை ராகத்தில் ராஜா அவர்களால் செதுக்கப்பட்ட பாடல். சுப்ரமணியபுரம் படத்தில் வரும் கண்கள் இரண்டால் பாடலும் இதே ராகம்
@rajraj-xg4pb3 жыл бұрын
நான் இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் நான் சிறுவனாய் மாறி போகின்றேன்.....
@saravananrengaraj90546 ай бұрын
இந்த பாடல் எப்போதும் 10 தடவை கேட்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும்.பாடகர் பாலமுரளி கிருஷ்ணா
@KannanKannan-om7xe Жыл бұрын
பாலமுரளி கிருஷ்ணா அய்யா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@VTM_MRK3 жыл бұрын
இப்படியொரு இனிக்கும் இசையும் மயக்கும் குரலும் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்குமா... செவிக்கு உணவு இல்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பது உண்மை தானோ..
@Stranger25763 жыл бұрын
Hearing tis song since 1981 till now.. 40 yrs, remembered each every words of d lyrics n notes of music.. hats off Bala Murali Krishna Sir n Maestro Illaiyaraaja Sir
@vinothkalai43963 жыл бұрын
இந்த ராகத்தில் லைட் மியூசிக் எப்படி செய்யமுடியும்?முடியாதே இருந்தாலும் போய் என்ன பன்னி வச்சிருக்கானுங்க பார்ப்போம் என்றுதான் வந்தாராம் பாலமுரளி கிருஷ்னா அவர்கள்,வந்து பாடிவிட்டு அசந்தே விட்டாராம்..அன்றிலிருந்து ராஜாவின் மேல் தனி மரியாதை வந்ததாக சொல்லியிருக்கிறார் கிருஷ்னா அவர்கள்..
@rakeshr8513 жыл бұрын
This song is based on “Reethigowlai” ragam. I heard this is first ever song in this raaga in a cinema song
@akshayaselvamvlog30352 жыл бұрын
இசைஞானியின் இசையில் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் ...தெவிட்டாத இன்பம்
@somasundaram66603 жыл бұрын
இந்த பாடலில் வரும் புல்லாங்குழல் இசைக்கு அந்த கண்ணனே மயங்கி விடுவான்
@smartparthioffl87603 жыл бұрын
Kandipaaaa 🙂👌👍
@prabhudass40273 жыл бұрын
உண்மைசார்
@prabhudass40273 жыл бұрын
புல்லாங்கழல்இசைமனதில்ஏதோசொல்லமுடியான.ஒருஇனிமை
@balajirajendran79043 жыл бұрын
Yes
@startactioncamerarolling15555 жыл бұрын
What a composition. Any of guys fainted when listening to Janaki amma’s humming at the very beginning???
@mohanvalu75505 жыл бұрын
Yes correct
@balajirajendran79043 жыл бұрын
Yes...almost any music lover
@sivakumarsubramanian2661 Жыл бұрын
"கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி " இந்த வரிகள் போதும் .. காதலை சொல்ல .. காலத்தால் அழியாத பாடல் .. அந்த கால காதலர்களுக்கு .. அதுவும் ராதா என்ற பெயரில் காதலி உள்ளவர்களுக்கு ...
@madhavanmadhavan3916 Жыл бұрын
3:18
@rameshkrishnan35993 жыл бұрын
இந்த பாடலின் குரலுக்கு உரியவர் நமது பாலமுரளி கிருஷ்ணா.... நடிப்பில் ஸ்ரீ தேவி, சிவக்குமார், இசையில் இளையராஜா எல்லோரும் அசத்தி இருக்கிறார்கள். யாரும் சளைத்தவர்கள் இல்லை.. இந்த பாடல் அனைவருக்கும் சமர்ப்பணம்....
@sellamuthu38692 жыл бұрын
அடிக்கடி தேடி தேடி கேட்கும் பாடல்களில் ஒன்று
@muralikumar1340 Жыл бұрын
3023லும் இந்த பாடல் எவர் கிரின் பாடல்களாக கேட்கும்..ராஜாவின் இசை சாக வரும் பெற்றது..
@dhanat69933 жыл бұрын
இந்த இசையால் மயங்கி கிடப்போர் பல கோடி. புல்லாங்குழல் அருமை.
@rajasekarganesan10852 жыл бұрын
பால் முரளி கிருஷ்ணன் தவிர யார் பாடினாலும் முடியாது . குரல் சூப்பர்
@MuthukrishnanKrishnan-fl9sh2 жыл бұрын
Ever green song illayaraja
@MaruthaiKarinanithi Жыл бұрын
இந்த பாடலின் இசை மற்றும் பாடல் வரிகள் நம்மை எங்கோ செல்கின்றது
@Bharanidharan1774 ай бұрын
மறக்க முடியுமா டெலிபதி போல ஒருத்தருக்குள் ஒளிந்திருக்கும் அந்த மெட்டு ராகம் ஆலாபனை மற்றொருவருக்கு யாரும் சொல்லாமலே தெரிய வேண்டும் என்ற காதலின் ஆழமான புரிதல் மறக்க முடியுமா இந்த ஒரு பாடலும் காட்சிகளுமே படத்தை தூக்கி நிறுத்துவது மட்டுமல்ல ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை அடித்து விட்டதே
@babiselladurai28728 жыл бұрын
இனி இப்படி ஒரு பாடலோ..குரலோ..இசையோ..யாராலும் தரமுடியாது..என்றும் மனதை தொடும் பாடல் வரிகள்..பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் தெய்வீக குரல்..மயக்கும் பின்னணி இசை..இளையராஜா..என்றும் இசைராஜா!
@vetrikumarsankaranarayanan34348 жыл бұрын
super
@KarthiKeyan-if9me7 жыл бұрын
hit song
@shajithomas74063 жыл бұрын
I am a malayalee more I used to listen song at least once in month. The fluit and this semi classic music composition is great
@ramalakshmilakshmanan344 Жыл бұрын
இதோ இப்போது கேட்டுக் கொண்டே இருக்கின்றேன்.
@bavichandranbalakrishanan5 ай бұрын
இப்போது வந்தது போல இசை இருக்கிறது 😮 காலம் கடந்து நிற்கும் புதுமை 🎉❤
@balajirajendran79042 ай бұрын
Yes
@sarathakrishnamoorthy86865 жыл бұрын
சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா உன் புன்னகை சொல்லாத அதிசயம் அழகே இலமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான்
@mohanvalu75505 жыл бұрын
saratha Krishnamoorthy wow super👌☺❤😍
@தமிழ்செல்வன்-ட1ப3 жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥
@madhushansureshmanyam36993 жыл бұрын
Super
@bhathrachalamm59834 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா இளையராஜா மற்றும் மதிப்பிற்குரிய ஐயா பாலமுரளி கிருஷ்ணன் வணக்கம் பலமுறை சொல்வேன் 👌👌👌💐
@rajashekarankumar56973 жыл бұрын
Super songs
@மாசாணியம்மன்சக்திபீடம்3 жыл бұрын
இந்த ராகம் ரீதுகவுலி இறந்தவர்களுக்காக பாடப்பட்ட ராகத்தை காதலர்கள் இணைவதற்காக இளையராஜா போட்டது, பாடியது பாலமுரளி கிருஷ்ணா, அதற்குப்பிறகு, சுப்பிரமணியபுரத்தில் கண்களிரண்டாள் பாடல் பெரும் வெற்றி பெற்றது இதே ராகம்தான்...
@devsdulcet43793 жыл бұрын
பாடியது அய்யா பாலமுரளி கிருஷ்ணா
@mahadevans93233 жыл бұрын
Thalayai kuniyum thamaraye. Azhagana Ratchasiye (muthalvan) These 2 also same ragam
@prabhajoseph22723 жыл бұрын
@@devsdulcet4379 unmai
@mrs.priyaarun62153 жыл бұрын
👍👍👍
@HariShankar-jw1uq3 жыл бұрын
Thank you for the information ❤️
@maniprabha3 жыл бұрын
மழை பெய்யும்போது குறைந்த வெளிச்சத்தின் அருகில் அமர்ந்து அந்த மழையின் சாரல் நம்மீது படும்படி இந்த பாடல் கேட்டால் அது சுகமே சுகம்
@nadigarmani43964 жыл бұрын
டாக்டர் பாலழரளி கிருஷ்ணா அவர்களின் தேவராகம்
@Kkumar334 жыл бұрын
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மனி ராதா!?! உன் புன்னகை சொல்லாத அதிசயமா? அழகே! இளமை இரதமே!! அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்.. அருமை Dr.பாலமுரளி கிருஷ்ணா ஐயா மற்றும் இசைஞானி இளையராஜா ஐயா அவர்களுக்கு..
@kunalanbayananu9922 жыл бұрын
முதல் காதல் கொண்டவர்க்கு இப்பாடல் மிகவும் பொருத்தமானது
@Rasa-Venkatasalam2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பழைய ஞாபகங்கள் தான் 🥺 கள்ளம் கபடம் இல்லாமல் ஆடு மாடு மேய்த்து கொண்டு சுற்றி திரிந்த காலம்... இனி வருமா??😢🥺😔
@kreshb25532 жыл бұрын
I can really feel this 😟🥺
@ammaism9287 Жыл бұрын
தம்பி சொன்னது போல் அருமை ஆடு மாடு மேய்து கொண்டு காலம் கழித்த காலமது மாது பெண் அழகை ரசித்த இயற்கை தருணம் நானும் குழல் இல்லாமல் பாடிய தருணம் சுற்றி திரிந்த இடமெல்லாம் இனி இல்லாமல் போனதென்று நெஞ்சோ கலிங்கி நிற்பதென்ன அழகே கால நிலையே முன் பிறந்த இயற்கை இனி வருமோ
@vkdmedia3734 Жыл бұрын
கள்ளம் கபடம்
@marimuthuthavil16308 ай бұрын
Nan இந்த பாட்டை 2024 அம் ஆண்டு கேட்கின்றேன் இன்னும் அந்த பிரியம் விடவில்லை என் குடும்ப பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌இதை காவியமாக படைதவர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி
@sivaKumar-ic4nj2 жыл бұрын
2022 இல் மட்டும் அல்ல 2222 இல் கூட இந்த பாடல்கள் கேட்கப்படும் ! ஏனென்றால் இளையராஜா ! இந்த பாடல் கர்நாடக இசை வல்லுநர் - bala murali Krishna male voice! Female voice - janaki amma! Azhagu mayil sridevi - ❤️❤️🌹❤️❤️ Ilayaraja - 💜💜💜🎼💜💜💜💙🙏💙
@somasundaram66603 жыл бұрын
அந்த மாயனின் லீலையில் மட்டுமல்ல இந்த பாடலில் வழியும் புல்லாங்குழல் இசைக்கும் இந்த உலகம் மயங்கும்
@manandholakia90233 жыл бұрын
Beautiful song! It's an effortless melody, a signature of Ilaiyaraaja. Heard it first time yesterday when a talented flutist played it in a live concert at Mahabalipuram. I asked to my Tamil friends the song name, and since then I'm addicted to it.
@Mohanraj-gh1jf2 жыл бұрын
ஓர் இனிய சிரிப்பு பாமுகி குரலின் ஊடே வந்து கொண்டே இருக்கிறது. மற்ற பாடகர் கள் பாடும்போது ராகத்தை நன்கு பிடித்து கொள்கின்றனர். ஆனால் ஆன்மாவை விட்டு விடுகின்றன ர்.
@prakash78183 жыл бұрын
நான் ஆச்சரியப்பட்டதுண்டு இந்தப்பாடல் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடியது பாலமுரளி கிருஷ்ணா என்னஒருபொருத்தம் சின்னக்கண்ணன் -- பாலமுரளி கிருஷ்ணா ரெண்டும் ஒரே அர்த்தம் ராஜா சார் எப்படி யோசிச்சார் இவரை பாடவைக்கனும்னு ஆச்சரியம்தானே
@sankaranarunkumar47523 жыл бұрын
Nalla sinthanai, God blesh you...
@v.shanmugasundaramsundaram15292 жыл бұрын
இசைக் கலைஞர்களின் உழைப்பு, திறமை மிக மிக அற்புதமாக உள்ளது 🙏🙏🙏💘💘
The genius of Raja sir. His service is more than music. He has healed broken hearts, supported people in their loneliness and sadness. He is more than a psychiatrist and a guru combined. Our generation should be grateful to this genius.
"சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான்" ----------------॥💎॥---------------- 💎கவிக்குயில் 💎1977 💎Dr.பாலமுரளி கிருஷ்ணா 💎இளையராஜா 💎பஞ்சு அருணாசலம்
@srinivassvass61683 жыл бұрын
Thank you sir........
@msmaruthupanti25083 жыл бұрын
Cry
@msmaruthupanti25083 жыл бұрын
Ms and
@gokulprasad6914 жыл бұрын
I'm 23yrs old boy. But I don't know why I fell in love with this song. It's lovely. 😍
@sjegadeesan56554 жыл бұрын
That is the power of Ilayaraja
@AmmeMahamaye4 жыл бұрын
Nice, my brother!
@keeganz53284 жыл бұрын
the Raaga
@jaijaganathbabuj73134 жыл бұрын
That is a soulful composition by raja..
@sathviksaravan64094 жыл бұрын
I am 13 and and a Telugu, don't even understand a word but still love the bhaava of ilayaraja and soulful singing of Balamuralikrishna garu
@saraswathisubramanian6437 Жыл бұрын
இப்பாடல் நம்மை பிருந்தாவனத்திற்கே அழைத்துச் செல்கிறது கண்ணனும் ராதையும் இசையாகவும் பொருளாகவும் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள்.அந்த மாயனின் லீலையில் மயங்குதோ இல்லையோ பாலமுரளி அவர்களின் குரல் நம்மையும் இளமை காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.இதுபோன்ற தன்னைமறக்க வைக்கும் பாடல்கள் இப்போது தெல்லாம் எங்கே வருகிறது.காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.💐❤️💐
@pradeepcb891611 ай бұрын
Superb👌💚💚💚💚
@balajirajendran79043 жыл бұрын
ஸ்ரீ தேவி மற்றும் சிவகுமாருடன் படமாக்கப்பட்ட கவிக்குயில் திரைப்படத்தின் சின்ன கண்ணன் அழகுக்கிரான் பாடல் 1977 ஆம் ஆண்டு படம் வெளியான போது ஒரு அற்புதமான வெற்றிபெற்றது.... 0.42 விநாடிகளில் இசை ஆச்சரியமாக இருக்கிறது . பரிவு வியப்பு அதே திரைப்படத்தின் மற்றொரு பாடல் " ஆயிரம் கோடி காலங்கலகா"... டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா பாடியது கூட ஒரு பெரிய வெற்றி... ஆனால் மக்கள் எப்படியோ 3 சரனம்களுடன் மறந்துவிட்டது துரதிருஷ்டவசமானது. நேரம் அனுமதித்தால், தயவுசெய்து அதை யூ டியூபில் பார்க்கவும்.... ஆர்.பாலாஜி 18.09.2021 சென்னை
@veerailamathi92 жыл бұрын
பண்ணைபுரத்து பரிகாரமே பாவலரின் பரிவார மே பண்ணிசையின் பரிணாமமே பன்னிசையின் பரிமாணமே உன்னிசையில் உலகம் உறங்கும் இன்னிசையில் இதயம் இயங்கும்
@bossraaja1267 Жыл бұрын
தமிழ் ikku anda paavalar( baradidasan) தமிழ் pattukku inda pavalar தம்பிo
@prashan32534 жыл бұрын
This song is a gorgeous melody in raga Reethigowlai. Same as Thalayai Kuniyum Thamaraye and Meetatha Oru Veenai from Illayaraaja. Then, Alagana Raatchasiye from A R Rahman, Kangal Irandal from James Vasanthan, Kaadhal Neruppin from G V Prakash Kumar, Sudum Nilavu from Vidyasagar, Jeevamshamayi from Kailas Menon & Yaar Ezhuthiyatho from Nivas K Prasanna...Such a gorgeous raaga to listen to late nights ❤
@sastikag30474 жыл бұрын
Super👏
@viswanathan28734 жыл бұрын
@@sastikag3047 bbbbbbbbbb. B. B
@agnessxavier4 жыл бұрын
Are you expert in Ragas? Excellent.
@prashan32534 жыл бұрын
@@agnessxavier Know my 2 cents -;)
@anujeyanadarsa91054 жыл бұрын
😍😍
@Polkuarae5 ай бұрын
2024 ஆண்டு பாடல் கேட்கும் நண்பர்கள் இருந்தால் லைக் பண்ணுங்க ❤
@krishnanchinnappa24544 жыл бұрын
டாக்டர் பால முரளி கிருஷ்ணாவின் தேவ கானம். கேட்க கேட்க அருமை.
@tamilantamil64438 ай бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது எனது இத்தனை ஆண்டு கால ஓடி ஓடி உழைத்தது,காசு பணம் சேர்க்கும் ஆவலில் ஓடியது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று புரிகிறது😢😢😢
@nathiyarajan40612 жыл бұрын
என் நெஞ்சம் கவர்ந்த அந்த புல்லாங்குழல் இசை கேட்டு கொண்டே இருக்கலாம்
@mathavanmathavan54463 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் ராகம். இலங்கை வானொலியில் கேட்டு ரசித்து மகிழ்வோம். பல வருடங்கள் கழிந்தும் இன்றும் மனதில் நீங்காத ராகமாக ஒலிக்கிறது.பாலமுரளி கிருஷ்ணா என்ற சங்கீத மேதையை அனைவரையும் அறியச் செய்த பாடல் இது.
@sanjaygovindaraj3 жыл бұрын
உங்கள் பாதம் தொட தகுதி இல்லாதவர்கள் நாங்கள்.... இசை கடவுள், பிதா,மகான்....
@barathkumar13444 жыл бұрын
நேர்த்தியான இசை இளையராஜா அவர்களுக்கு நன்றி
@sivasankar21233 жыл бұрын
இது இசையல்ல இறைவன் விடம் மூச்சுக்காற்று.
@isaipayanam Жыл бұрын
It is challenging for any film composer to compose in such a purely classical raga as Ritigowla that follows a traditional pattern. The film pieces that adhere to the grammar of the raga and portray its characteristic phrases to the fullest are hard to come by, but those that have been created have been done so with utmost diligence, and that attention to detail has been appreciated each time by the public. It is during Ilaiyaraaja’s golden period that many compositions in this raga started flowing in. ‘Chinnakannan Azhaikkiraan’ from “Kavikuyil” is one of the earlier compositions of the maestro in this raga, and features the stalwart of Carnatic music M. Balamuralikrishna at his best. The opening phrase of this song itself establishes beautifully the identity of this raga - SGRG (Chinnakannan) MNNS(Azhaikkiraan)...
@klinkgklong58763 жыл бұрын
QFR brought me here. Balamurali krishna voice magnetic voice. With due respect to all the singers who have attempted to sing this, I have not heard anyone match BMK.
@venkatvideo7842 жыл бұрын
இந்த பாடல் என்னுடைய 10 வயதுக்கு கொண்டு செல்கிறது ❤️❤️❤️