இறைவா இந்த இசைக்குழுவில் உள்ள ஒவ்வொருக்கு ம் நீடித்த ஆயுளையும் , புகழையும் வழங்கு.
@gopimari665411 ай бұрын
அச்சு பிசங்காமல் பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
@sabapathyramasamy2114 Жыл бұрын
Sukanya sooner.sukanya sooner.sukanya பெண்குரல் இல்லை பெண்குயில்.சூப்பராக உள்ளது Hats off.
@ckumshr2 жыл бұрын
ப்பா சான்சே இல்லை ..அருமையான சிங்கர்ஸ் ... இருவரும் அருமையாக பாடி அசத்திட்டாங்க புல்லரிப்புடன் ...
@sundaravallir83872 жыл бұрын
60 வருடங்களுக்கு முந்தைய ஒரு பாடலை இன்றைய இளைய தலைமுறையினர் மிகவும் அனாயாசமாக மறுஆக்கம் செய்து வழங்கியமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@venkatachalamk.b65332 жыл бұрын
Certainly ❤️
@moutainlover2 жыл бұрын
மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள் .. இந்தப் பாடலில் ஈடுபட்ட அன்றைய பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் நடிகர் நடிகைகள் இருப்போர் மறைந்தோர் அனைவரும் இவர்களை வாழ்த்துவர் .. மிகச் சிறப்பான பதிவு .. வாழ்த்துகள்
@banumathiragupathi58692 жыл бұрын
I want to hear this song lifelong heart touch ♥ song.
@kulasekaranl80782 жыл бұрын
அதுதான் பழைய பாடல்களுக்கே உரிய சிறப்பாகும்.இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழித்து கேட்டாலும் இனிமை குறையவே குறையாது. இது சத்தியம்.
இந்த உலகத்தில் எல்லா காயங்களுக்கும் அருமருந்து இசை.அந்த இசையை அள்ளி தெளித்து ஏராளமான ரசிகர்களை தன்னுள் ஈர்த்து கொண்டு அவர்களைQFRமூலம்கட்டிபோட்டதுஎன்று சொன்னால் அது மிகையாகாது.உலகில் உள்ள அத்துனை உள்ளங்களையும் இசையால்இழுத்து தன் வசப்படுத்தி கொண்டு விட்டது.எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய பாடல்.அருமை.இத்தருணத்தில் இந்த குழுவில் பாடிய அனைத்து இசைஉள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.அன்பு ஒன்றுதான் உலகில் எல்லா வகையான காயங்களுக்கும் அருமருந்து.அதை இசை வடிவில் தெரிவித்தQFR ற்கு மீண்டும் வாழ்த்துக்கள்.வாழ்க அன்பு வாழ்க அறம்.
@ramakrishnanrmm1507Ай бұрын
பாடல், இசை, சுபாமேடம் விரி வுரை மா பலா வாழை போன்றது.
@palanisamykandhasamy7787 Жыл бұрын
சுகன்யா. இசை.தேவதை. ரசிகன்.
@anbalaganvellikannu37282 жыл бұрын
அற்புதம். அதிலும் அந்தப் பெண்ணின் குரல் அதி அற்பதம்.
@anuk94152 жыл бұрын
ராகவின் குரல் மிகவும் வளமான குரல். அதற்கு இணையான வளமான குரல் சுகன்யாவிற்கும். கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைத்தது. நன்றி சுபா அவர்களே!
@nagarajansubramanaim22612 жыл бұрын
ஆஹா மேம் சுகன்யா வின் குரல் ஜானகியம்மாவுக்கு மிகப் பொருத்தம் ஆண்குரலில் ஜமாய்த்துவிட்டார். பின்னிட்டாங்க இருவரும். வாழ்த்துக்கள். நன்றி மேம். காவியப் பாடல். அருமை. 400 கலக்கல் பாடல்.
@sububloom68522 жыл бұрын
இதைப்போன்ற 50s, 60s golden era பாடல்கள் தொடரும் என்றால் 400 என்ன 800 க்கும் QFR தாக்கு பிடிக்கும். 💐💐💐. பாடல் பாடிய இருவருக்கும் திருஷ்டி சுற்றி போடவும் 👌👌👌
@sairamthiyagarajan58352 жыл бұрын
Nenga kidathathe nangal setha pakkuyam superb
@guhaanandan2 жыл бұрын
The mesmerizing female voice brings back the original touch of Mrs .Janaki. The male singer sings thro' nasal instead of vocal, it seems. The nuances what he maintains are classically classic.
@nivascr7542 жыл бұрын
Superb...
@raghunathansrinivasan73662 жыл бұрын
எந்த காலத்துக்கும் அழியாத ஒரு பாட்டு! ஜுகல் பந்தினா என்ன? எப்டி இருக்கணுங்கறத புரிய வெச்சு வெளக்கின சுபஸ்ரீய பாராட்டறதா - அஞ்சனி, வெங்கட், ரங்கப்ரியா, செல்வா, ஷ்யாம பாராட்டறதா - பாட்டுக்கு கலர் குடுத்த சிவாவ பாரட்டறதா - பாட்டுக்கு உயிர் குடுத்த ராகவ் - சுகன்யாவ பாராட்டறதா? யாருக்கும் கெடயாது பாராட்டு - இப்டியெல்லாம் தேடி தேடி ரசிக்கற QFR ரசிகர்களுக்கு பாராட்டுக்கள்! குடுக்கற குழுவுக்கு - கோடானு கோடி நமஸ்காரங்கள்!
@mohamedrauf60522 жыл бұрын
ஒன்றை ஒன்று மிஞ்சுகிறதே! யாரந்த பெண்குரல்?
@nagaraj41092 жыл бұрын
இந்த பாடல்பாட மிக கஷ்டமா இருக்கும் பாட,ஆனால் உங்க இசைக்குழுவினர் அதை மிக அருமையாக பாடி விட்டார்கள், பாராட்டுக்கள் 👍👍
@ramalingamranganathan4992 Жыл бұрын
உண்மையிலேயே நான் எழுந்து நின்று கை தட்டினேன். மிக மிக அருமையான இனிமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 🌹
@kesavan.k7.1kesavan932 жыл бұрын
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சிறப்பான பாடலாகும் காலத்தால் மறக்க முடியாத அறிய பாடல்
@rajendranpalni84523 ай бұрын
அந்த பெண் குரல் அற்புதம் ஆனந்தம் இனிமை இறைவன் எவ்வளவு அற்புதமான உலகை படைத்திருக்கிறான்
@மக்கள்தோழன்-ம7ச2 жыл бұрын
அவர்கள் இருவரும் சுரமும் ஆலாபனையும் செய்யும்போது எனக்கு மூச்சு வாங்குகிறது. அருமை அருமை. இசைக்குழுவும் பாடகர்களும் வழங்கிய சுபஸ்ரீ யும் நீடூழி வாழ்க..வாழ்க...
@_simply_Z_piration_73611 ай бұрын
Wow wow என்னத்த சொல்றது அவ்வளவு அருமையா இருக்கு.யார பாராட்டுறதென்றே தெரியல்ல புல்லரிக்குது மேம்.இந்த பாடல் எப்ப வெளிவந்ததென்று தெரியாது ஆனா ஜானகி மேம் பாடி என்னைக் கவர்ந்த பல பழைய பாடல்களில் இதுவும் ஒன்று
@parimalammeenatchi80382 жыл бұрын
வாழ்த்துக்கள் சுபா. உங்களுடன் இணைந்து பணிபுரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள். ஆயிரம் இலக்கு வைத்து அதையும் செம்மையுறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் நிறைய இருக்கிறது.
@tmanohar262 жыл бұрын
அருமையான பாடல். நேர்த்தியான பாடகர்கள். வெங்கட், ஷ்யாம் தங்கள் கூற்றுப்படி சிகரமாய் ஒளிர்கின்றனர். கவிஞர், இசைஞர், பாடகர்கள், நடிகர்கள் இவர்களை போல மிகவும் போற்றலுக்குரியது, ஒளிப்பதிவு. திரு.மாருதிராவ் அவர்கள் ஒய்யாரமாய் தெரிவார். இசை கலைஞர்களின் நிழல்களை பின்னனி காட்சி, மைக்குக்கும் நடிகர் திலகத்துக்கும் மத்தியில் ஊடுருவி காட்சிபடுத்தியது, கச்சேரி மேடை என முத்திரை படைத்தது போன்று பாடல் முழுவதும் ஆட்சி செய்திருப்பார். என் போன்றோர் அவற்றை எந்நாளும் மறக்கவே இயலாது. இன்றும். தங்கள் படைப்பின் மூலம்,
@umaselvi96092 жыл бұрын
Yes I tag CC da as c
@v.haribabu93083 ай бұрын
நதிவெள்ளத்திலிருந்து சிறு ஓடையாய் பிரிந்து ஓட நுரைகளின் சத்தம், கூழாங்கற்களின் சத்தம், கைகள் நனைக்கையில் ஒரு சில்லிப்பு ரசனை அல்லவா. அப்படிதான் இன்று QFR ல் கேட்ட இப்பாடலும். 👏👏👏.
@ramakrishnan44912 жыл бұрын
என்ன அருமையான பாடல் மிக கடினமான பாடல் மிக அருமையான குரல்வளம் மிக கடினமான உழைப்பு உங்கள் குழுவின் அருமையான படைப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@YRR242611 ай бұрын
Long live nadigar thilakam,long live raghav & sukanya,long live qfr siblings.
@porkannan4112 жыл бұрын
மாலைப்பொழுதின் மயக்கத்திலே....... கண்ணதாசன் பி. சுசீலா மெ.ம.வி.ரா பாக்யலட்சுமி இது எங்கள் பாக்யம்
@balak.6222 жыл бұрын
எங்கிருந்தையா இவ்வளவுயம்பவான்கள்! நன்றி நன்றி நன்றி
@raghunathank3272 жыл бұрын
சின்னஞ்சிறிய கானப்பறவைகள் எப்படி பாடுதம்மா அவை இன்னிசையாக பாடும்பொழுதே நெஞ்சம் உருகுதம்மா.. ஆஹா! என்ன ஒரு அருமையான பாடல்! எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார்கள் உங்கள் குழந்தைகள்! 400 விழாக்கோலம் தொடங்கிவிட்டது தெரிகிறது. நாளைய பாடலையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@panneerselvamangamuthu30114 ай бұрын
Too good
@viswanathansrinivasan97242 жыл бұрын
Sukanya's start is wonderful. Equally wonderful is Raghav's entry... absolutely like TMS. Wow wow, all musical support, Anjani, Rangapriya and Venkat...அபாரமான support. Shyam's stylish left handed salute in the start tells it all. Great
@RKR56310 ай бұрын
உண்மையிலேயே மிக மிக அருமையான performance. இம்மியளவும் குறைகாண முடியாத ஒரு performance. மனமார்ந்த பாராட்டுக்கள்
@josephruben25972 жыл бұрын
பாட்டுக்குத்தான் மெட்டு என்ற கொள்கையில் எந்த சமரசமும் செய்யாத மாமேதை திரை இசை திலகம் மகாதேவன் ஆவார். வாத்தியங்கள் வார்த்தைகளின் மேல் ஆதிக்கம் செலுத்தாத இசை வார்ப்புக்குச் சொந்தக்காரர். தமிழின் செழுமை அதனால் வெளிப்பட்டது. A fitting tribute indeed. Kudos to the entire QFR family.
@rajtheo2 жыл бұрын
நெற்றியில் குங்கும பொட்டிட்டு தொடங்கிற்று நானூறு.எமை மறந்து மெய்சிலிர்க்க வைக்குமாரு பாடினார்கள் அற்புதமான QFR வாத்திய கலைஞர்கள் புன்னகையுடன் அதற்கு மெருகேற்றினார்கள். வாழ்த்துக்கள்
@thuraisingamm6082 жыл бұрын
அருமை அருமை..."வாசல்" என்றிருக்கும். என்பதில். வா..ச..ல் எனசிரிது. மெதுவாக இருத்தலெ. நலம்.
@balasubramaniam4952 жыл бұрын
A second comment for Pugazhendi popularly known as Appu sir who assisted KVM sir right till the end. When KVM sir passed away the telegu film Swathikiranam was unfinished and Appu sir finished the film but insisted on KVM name in the credits refusing his own name in the credits. Such were the assistants dedication to the music and the composers. Remembering Appu sir on this occasion. 🙏🙏🙏
@trucetruly2 жыл бұрын
Interesting!
@psnarayanaswamy57202 жыл бұрын
புகழேந்தியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
@sureshsampath95642 жыл бұрын
Absolutely true n SPB sir also informed in one of the Etv Swarabhishekam programme.
@arunagiriv98404 ай бұрын
அற்புதமான பாடலை அற்புதமாக பாடிய இன்றைய தலைமுறையினருக்கு வாழ்த்துக்கள் !!!
@nagaparvatharajan15962 жыл бұрын
Not easy to reach TMS’s mel staayi. Raghav’s entry at Manithinele thondrum mayakkangal kodi was brilliant and fitting. Great 400th episode.
@sundararajanm3892 жыл бұрын
ஆகா அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை. 🥰🌹🌹இருவரும் நலமுடன் இருக்க வேண்டும் 🙏🙏🙏🪄
@meenakshimurali2122 жыл бұрын
அருமை மிக மிக நன்றாக இருந்தது காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நன்றி சுபா அவர்களுக்கும் மற்றும் அருமையாக பாடிய இருவருக்கும் இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும். 🙏🙏👍👍
@santhanakumarchellappan-lq4ke Жыл бұрын
❤❤❤❤❤
@krishnanrao756011 ай бұрын
Excellent. No words to describe further
@venkatasubramanianv.51312 жыл бұрын
What a recognition to SUKANYA and RAGHAV. Can’t express the feeling of happiness. Keep going.
@sundaravallir83872 жыл бұрын
QFR 400 series ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அமர்க்களப்படுத்தி விட்டனர். எல்லோருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
@velmurugan27834 ай бұрын
இசை. அனைத்துமே. அபாரம்....
@manojkumarmurugan58082 жыл бұрын
Everytime I see ragav krishna Madhavi ponmayilal comes to mind 😂😍
@krishnamoorthyramasamy31472 жыл бұрын
Super oooo super Thank you 💐💐💐💐💐👌👌👍👍
@susignanesh53862 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்....பாலு சார் சொன்ன அதே வார்த்தைகளை நானும் சொல்கிறேன்... எந்த காரணம் கொண்டும் இந்த நிகழ்ச்சியை நிறுத்தி விடாதீர்கள்... பாடலில் பங்கேற்ற அனைவருக்கும் ஆண்டவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்...
@thesilksaree6442 жыл бұрын
இப்படியெல்லாம் இளைய தலைமுறையினர் பாட முடிகிறது என்றால் நம் இசைப் பாரம்பரியம் நிலைத்தும் நீடித்தும வாழும் என்பதில் எள் முனை அளவும் ஐயம் இல்லை.
@ramacha19702 жыл бұрын
What a start for the 400th celebrations. Energetic and wonderful singing from Raghav and Sukanya. Well supported by musical crew …
My favorite singer Ragava Krishna👌 Yet another milestone in QFR 🙏 Sukanya singing very well 👌👌 All the musicians do their very best🙏Thanks Mam 🙏...... Pondicherry 🙏
@seetharamak26802 жыл бұрын
சுகன்யா பாடல் தொடக்கம் மிக பிரமாதம். வாழ்த்துக்கள்
@ravisankaran62802 жыл бұрын
Listening to the song with headsets was "Sharavanandam, watching the screen was "Netranandam". Undoubtedly, a musical treat. My big salute to the singers Raghav and Sukanya and to the accompanying artistes Anjani, Rangapriya, Selva, Tala Tansen Venkat and Shyam. I could feel how much the performing artistes had sunk themselves into the song to produce such a magic. Siva editing was a visual treat. Many thanks to Subhaji for song selection and commentary before the song. You are a walking encyclopaedia of Tamil film music. You and your team have done proud to KVM Sir. I am sure he will shower his blessings on all of you. Long live QFR and pray to God to bless you all.
@seralathanveluchamy22712 жыл бұрын
QFR 400 வது பாடல் அருமை பாடகர்கள் அசத்திவிட்டார்கள், சியாம் அவர்கள் அனுபவித்து நிகழ்ச்சியை நடத்தியது சூப்பர்.
@sowndaryashivakumar80952 жыл бұрын
Both Raghav and Suganya were excellent in their singing. One of the finest rendition in the entire QFR Episodes.
@vijayakumarmylsamy80403 ай бұрын
அற்புதமான பாடல் மிகவும் அழகாக பாடி இருக்கிறார்கள். எஸ் ஜானகி அம்மாவின் குரலை கேட்டது போலவே இருக்கிறது. TMS ஐயாவின் ஹை பிட்ச் குரலை தொடுவது என்பது இந்த ஜென்மத்தில் யாராலும் முடியாது. ஆனாலும் மிக மிக அற்புதமாக பாடியிருக்கிறார் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 🙏
@saisharma92342 жыл бұрын
ராகவக்ருஷ்ணா, சுகன்யா இருவரும் மிக அற்புதமாக பாடியுள்ளனர். இசைக்கலைஞர்களின் பங்களிப்பு அபாரம். தொகுத்து வழங்கிய சுபா மேடத்துக்கு நன்றிகள். இதை பலமுறை கேட்பேன் என்பது உறுதி. QFR team வாழ்க, வளர்க இசைப்பணி.
@JaiKumar-gd3fy2 жыл бұрын
வாழ்த்துக்கள் mam and ur team
@gopinathshanmugam17452 жыл бұрын
I think Not only sukanya And raagav is singing in this song...One More Person also singing....that is rangapriya's violin...wov..God bless all these children a wonderful life.....
@dossvelan Жыл бұрын
Exactly... You are right. Excellent rendition
@venkataramanarao71002 жыл бұрын
பாடலைக் கேட்டுக் கொண்டு குதிரை சவாரி செய்யலாம். அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@subramanianj1412 жыл бұрын
ஆஹா என்ன அருமை 🎉QFR கிரீடத்தில் மற்றுமொரு வைரம்🙏 உணர்வு சிலிர்த்தது🙏 வாழ்த்துகள் அனைவருக்கும் 🙏
@canessanedjeabalane15952 жыл бұрын
சுகன்யா குரல் மிகவும் அருமை
@axnassociates59682 жыл бұрын
Terrific Singing...!!! Superb Rendition...Both the Singers. Class...par Excellence..!!!! God Bless entire QFR team...!!! Thanks KVM, TMS, SJ and Kannadasan...for this time winning magnum opus song...!!
@sivagamasundarit20872 жыл бұрын
கண்கொள்ளாக் காட்சி காதுக்கினிய நிகழ்ச்சி நெஞ்சில் நெகிழ்ச்சி
@villuran1977 Жыл бұрын
தமிழ்த் திரைப் பாடல்களில் மிகவும் கடினமான பத்துப் பாட்டுகளை எடுத்தால் அதில் இந்தப் பாடல் நிச்சயம் இடம்பெறும். ராகவ் கிருஷ்ணாவையும் சுகன்யாவையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது. QFR ன் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று. 👏👏👍👍🌷💐🌺🌹🙏🙏🙏
@muthiahperumal82992 жыл бұрын
What a mesmerizing rendition by Suganya and Raghava ably supported by other musicians at par with the original!
@kumares85524 ай бұрын
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 👌👏👍
@krishnankris12 жыл бұрын
It was a treat. Both Sukanya and Raghava were competing to give their best. It was just awesome singing by Sukanya and Raghav. Also the entire orchestra veena, violin, Tabla, flute and key board by Benjamin was just super. One of the best in the 400.
A perfect soulful recreation of this gem. Singers, musicians all of them bore the quality of perfection. A special thanks for Venkat for bringing my nostalgic memories of the legendary tablist Ramalingam. Lastly but not the least Suba my child for the presentation. At 80 years now I still cherish the song of yesteryears especially of KVM sir. Mere thanks is not enough for this effort. God bless you, singers, musicians long life and more laurels in music. 💐💐💐🙏🙏🙏
@pasupathyvaidyanathan22742 жыл бұрын
Ù q
@arunmozhia57362 ай бұрын
அருமையாக பாடிய இருவருக்கும் வாழ்த்துகள்
@saravanangovindaraj16302 жыл бұрын
QFR 400...Super... Best wishes.. Let it move on...
@krishnavenkataraman38023 ай бұрын
padalin reality maramal kodutha kalajargal anaivarukkum special vanakkam.ovvoru moolaiyil irrukkum kalaijargalai vaithu really great madam
@sridhark23462 жыл бұрын
Congratulations Team QfR... சிறப்பான பாடல்... அழகான selection... Excellent singing... Exceeded the original song...
@Anandh-jw8tb2 жыл бұрын
என்ன அருமையான கம்போசிங். என்ன அழகாக இருவரும் பாடியிருக்காங்க. இசைக்கலைஞர்கள் அனைவரும் அட்டகாசமாக பிளே பண்ணியிருக்காங்க. சூப்பர்... சூப்பர். ஹேட்ஸ்ஆப் டு க்யூஎப்ஆர்.
@vidhyaaiyer17852 жыл бұрын
Such a tough composition and the magician ராகவ கிருஷ்ணா just ஊதி தள்ளிவிட்டார். It sounded so original as he rendered his parts so effortless and with utmost justice. Right from his entry until the finish there certainly was an originality and an honesty in singing each note. Sears pattern were jamuns... So sweet and டபக் என்று தொண்டையில்.. அது போல் சங்கதி one after the other பிரவாகம்... That open background with leaf less trees in the background shows the open space for the சின்னஞ்சிறிய வண்ணப் பறவை அதன் எண்ணத்தைச் சொல்ல.... Awesome 😎. Sukanya on the other hand what dynamics and marvelous sangathis, her improvisation in the second time rendering உலகம் தெரியவில்லை and next சரணம் வாசல் ஒன்றிருக்கும் were spots to make a turn back... Top ranges அனாயாசமாக தொட்ட beautiful singing. Shyam brother yet another magic of packaging. Sami sir 🙏 நடையில் கேட்பவர்கள் flat! (வாயடைத்து போவது) anjani, rp பேசும் தந்தி மாயங்கள் and செல்வா செல்லக் குழல். Appropriately framed by Siva made the bird to fly far and far away reaching globally the audience... Much love... குங்குமம் சுப மங்கலம்
@ஶ்ரீகுணசீலன்8 ай бұрын
ஆண் குரல் அற்புதம் இனிமை
@ranjanfernando41692 жыл бұрын
You couldn’t have chosen a better melody than this one to take us to the pinnacle of QFR. Chinnachiriya vanna paravai is a song so close to my heart, a song where Sivaji Ganeshan expressed his full ability to mime for a song so perfectly with the challenge of such close zooming camera lenses. Both Raghav and Suganya rose to the challenge so perfectly to match that maestro singers TMS and Janaki to reach their own summit of perfection! The orchestra with the moving music of Shyam Venkat Ranga Priya and Anjali took us to a different planet. Thank you for this wonderful experience.
@radharaghavan80092 жыл бұрын
Wow!! Hats off to Ragav frishna n Sukanya. Ragav Krishna's voice appa ... Rebirth of TMS. Thku subasri for giving such a wonderful n mesmerising song
@subbarayansrinivasamoorthy69952 жыл бұрын
Nenchirukkvarai kungumam ninaivirukkum suganyavin pattum nlnaivil irukkum super raghav and suganya
@arunaram21092 жыл бұрын
Great song and superb singing by both Sukanya and Raaghav👏🏾🎉🎉🎉🎉🎉👌👌🎧
@vssatagopan2 жыл бұрын
Kannadasan TMS always clasic. Thanks. 👍👍
@vkr1722 жыл бұрын
Simply fantastic. When this song was briefly featured in the “Kanada across continents” episode I remember listening to this song repeatedly. Thank you for featuring the full version now. Super selection to celebrate #400.
@TheVanitha082 жыл бұрын
ஆஹா 400வது எபிசோடில் ஆரம்பமே ஆட்காசம் அமர்க்களம் எத்தனை மூளை கேட்டாலும் வியக்கவைக்கும் பாடலை சுகன்யா & ராகவ் கிருஷ்ணா அற்புதமாகப்பாடி அப்படியே சிவாஜி சாரதா ஜோடியை கண்முன்னே கொண்டுவந்தது அருமை சங்கதிகளெல்லாம் சும்மா அநாயசமா வந்தது சூப்பர் ஷியாம், வெங்கட், அஞ்சனி ரங்கப்ரியா ,செல்வா சிவா அனைவரின் பங்களிப்பும் அற்புதம் பிரம்மாணாடமாக நானூறாவது எபிசோடை ஆரம்பித்த சுபாக்காவை பாராட்ட வார்த்தைகளே இல்லம்மா🌹🌹🌹🌹🌹🌹🌹
@bhuvaneswarikandavel5702 жыл бұрын
Awaiting to hear Raghav Krishna's song in QFR, expectation fulfilled... thank you
@sathiawin2 жыл бұрын
எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று. அந்தத் தமிழாசிரியரின் மேனரிஸம்..❤️❤️❤️❤️. குழந்தைகள் இருவரும் பாடியது. பர்ஃபெக்ட். அதுவும் கடைசி ஹம்மிங்...ஹாட்ஸ் ஆஃப்.
@cmskumar672 жыл бұрын
This is a wow moment kudos to Shiva for his beautifully crafted editing.
@manikandang17632 жыл бұрын
இவர்களைப் போன்றவர்களால் இசை என்றும் வாழும்.வாழ்க. வளமுடன் நலமுடன்
@savithrirao582 жыл бұрын
They both sang like the original singers. Enjoyed a lot. God bless you all. Namaskaram.
@kannathasavaithilingam81242 жыл бұрын
அருமை அருமை இளைய சமுதாயத்திற்க்கு வாழ்த்துக்கள்
@jacinthanirmalam2292 жыл бұрын
Wow, not missed even a single note. Congrats to the musicians & singers.The female voice is excellent ❤❤👍👍👍
@rengarajan39072 жыл бұрын
KVM avargalukku nandrigal. En namaskarangal. Regards, Rengarajan, 77 Maduraikkaran.
@kasturiswami7842 жыл бұрын
What a voice! Boy it's huge! Congrats to the singer Anjali,rangapriya,Selva,venkat,shyam and Shiva. The whole team. The male singer not to be forgotten. Kudos for four hundred.
@rajasiva37242 жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆஹா அற்புதம்
@ramasrinivasan37712 жыл бұрын
Wow wow.Excellent singing and superb presentation by each and Every one. Hats off QFR
@neeleshshah7 ай бұрын
Sukhanya.. high notes.. wicked awesome
@parthasarathyvedantham13222 жыл бұрын
Ragav and Sukanya, great singing! Shyam enjoying the song looks lovely! QFR will reach 1000th episode with all our support in 2026 for sure!
@venkateshp92712 жыл бұрын
மெய்சிலிர்க்கும் performance. மிக அருமை. நாளைய பாட்டு - மாலை பொழுதின் மயக்கத்திலே நான்.. படம் பாக்யலட்சுமி.
@pichumanikrishnan23832 жыл бұрын
Very difficult one. Performed well by QFR team. Best wishes.
@savaryjacqueline18442 жыл бұрын
Merci beaucoup. 🙏
@thirue82372 жыл бұрын
Admired your knowledge and your teams hardwork,This show showcases the hidden gems of our own tamil musicians in to limelight. Expected AR rahman 90s songs in some shows.however QFR thoroughly enjoyed by our family and friends.Good Luck !!
@ananthyv65442 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை. எல்லா team மெம்பெர்ஸ் க்கும் வாழ்த்துக்கள்
@Thehappyreviewer2 жыл бұрын
Pinni pedal!!!🙌🙌🙌🙌 Our respect and love to all the musicians and special kudos to Sukanya & Raghav💐💐💐💐💐✊✊✊✊❤️❤️❤️❤️❤️