QFR 600 | CELEBRATION EPISODE | VENKAT VITHAI | A FEATURE ON STYLES OF PERCUSSION

  Рет қаралды 112,584

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 359
@_simply_Z_piration_736
@_simply_Z_piration_736 Жыл бұрын
ஐயோ ஐயோ ஐயோ மேம் என்ன சொல்றதென்டே தெரியல்ல எவ்வளவு அருமையா இருக்கு. அதென்னவோ தெரியல்ல மேம் நீங்க பேசறப்ப நேரம் போறது கூட தரியாம கேட்டுட்டே இருக்கலாம்.நான் ஒரு விஷயத்த சொல்லியே ஆகனும் சப்தஸ்வரங்கள் என்றொரு இசை நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும் அதே போல ஓர் இரு நிகழ்ச்சி முடிவில் சுபஸ்ரீ தணிகாசலம் என்ற பெயர் வரும்போதெல்லாம் யார் இந்த சுபஸ்ரீ தணிகாசலம் என்று சோசித்திருக்கிறேன்.நீங்கள் யாரென்று தெரியாமலே உங்கள் திறமையை நினைத்து வியந்திருக்கிறேன். இப்போது தான் உங்களை QRF மூலம் பார்க்கிறேன் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கு. எவ்வளவு அழகாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறீர்கள் அட்டகாசம் மேம் வாழ்த்துக்கள் மேம்
@haniffashadik5719
@haniffashadik5719 10 ай бұрын
அருமை அருமை அருமை.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. பாடல்கள் கேட்கும் போது தாள வாத்திய கருவிகள் ரசித்து கேட்டிருக்கிறேன்.. ஆனால் அதனுள் இத்தனை விசயம் இருக்கிறது எனபதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.. வேங்கட் அவர்களின் தாளவாத்தியம் அருமையிலும் அருமை.. அவரின் தண்ணடக்கம் வேற லேவல்.. இத்தனையையும் பிரித்து பிரித்து எங்களுக்கு வழங்கிய சுபசிரி தணிக்காசலம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. இன்னும் நிறைய எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...❤❤❤❤❤❤❤
@TheVanitha08
@TheVanitha08 Жыл бұрын
ஹப்பா 600வது எபிசோட் நினைச்சுப்பார்க்கவே பிரமிப்பா இருக்கு 2020மார்ச்சில் ஆரம்பித்து 2023ல் 600வது எபிசோடின் கொண்டாட்டம் இதன் பின்னே qfrகுழுவினர் அனைவரது ஆத்மார்த்தமான உழைப்பு எல்லோரையும் மகிழ்வித்து மகிழும் மனப்பான்மை சொல்ல வேற ஒண்ணுமே இல்லை சுபாக்கா உங்களின் இசை ஞானம், தாகம் எங்களுக்கு கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாக அமைந்தது எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சுபாக்கா உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@TP-fr7sv
@TP-fr7sv Жыл бұрын
ஷ்யாம் கூறியது போல பள்ளி நாட்களில் பெஞ்சில் தாளம் போட்டு பாடலை கண்டு பிடிக்கும் விளையாட்டை பள்ளி துவங்கும் முன் வந்து பத்து நிமிஷம் அனுபவித்தாலே அந்த நாள் முழுவதும் சந்தோஷமாகவே செல்லும். அதை மீண்டும் நினைவூட்டியது இந்த நிகழ்ச்சி, வானொலி தொலைகாட்சியில் பாடலை அனுபவிப்பதை விட இசை கச்சேரிகளில் அதிகமாக ரசிக்க முடியும். இசையை அங்குலம் அங்குலமாக ரசிக்க வைப்பது திருமணங்களில் நடத்தப்படும் இன்னிசை கச்சேரிகள்தான். அதை மீண்டும் செய்து வருவது QFR. அற்புதம். நன்றி!
@sowmyarajan2215
@sowmyarajan2215 Жыл бұрын
Subhaji is not just an encyclopedia but an electronic encyclopedia. Amazing recall from the depths of her knowledge bank👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@kumarjagadeesan2162
@kumarjagadeesan2162 Жыл бұрын
உண்மையாகவே இது ஒரு இசை விருந்து. இதுபோன்ற நிகழ்ச்சிகள் இன்னும் நிறைய வரவேண்டுகிறேன். மிக்க நன்றி
@sentilks6882
@sentilks6882 2 күн бұрын
இதுவே இன்னிசையே நனைவதுவே Mesmerized Tonnes of love and gratitude to QFR Family ❤🙏
@rajiraji3888
@rajiraji3888 Жыл бұрын
ஆயிரமாயிரம் மத்தாப்பு சிரித்தது என் இதயத்தில் இந்நிகழ்ச்சியால்.குழுவினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎉 இந்நிகழ்ச்சி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பல🎉
@mohan294618
@mohan294618 Ай бұрын
நிகழ்ச்சி அருமை, வெங்கட் சார் பெரிய கலைஞராய் இருந்தும் தன்னடக்கத்தோடு நடந்து கொள்கிறார்.வாழ்க வெங்கட் சார்,குழுவில் உள்ள அணவருக்கும் வாழ்த்துக்கள்.
@michaelhari5692
@michaelhari5692 Жыл бұрын
I am also a Percussions lover. I enjoyed this Episode QFR 600 Specials today, diving deep into Styles of Percussions demonstrated by our favorite Master Venkat. I had the pleasure of shaking hands with him in California during the opening day of Classic QFR Tour 2023. Thank You Sincerely. We expect more of the same in future.
@karthikeyanmuthu8932
@karthikeyanmuthu8932 Жыл бұрын
Venkat❤ Highly Talented 🎉 Humble soul 😊
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Tabla sound why less?????
@apka750
@apka750 Жыл бұрын
Venkat’s percussion is beyond something! He is insanely talented ❤❤❤❤ Thank you for bringing this to light for us to know it now❤❤❤❤
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 Жыл бұрын
Yes. Surely a highly dedicated talented person. I am humbeled by his devotion to maha periyava. Jaya jayasankara. Always under his picture and his viboothi in forehead. God bless you Sir.
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 Жыл бұрын
பலமுறை எனக்கு புல்லரித்தது இதை பார்க்கும்பொழுது🙏👏🤝❣️❣️
@jacinthanirmalam229
@jacinthanirmalam229 Жыл бұрын
வெங்கட்,உங்கள் தாளலயம் அபாரம்! சந்தோஷ் & ஷியாம் வாழ்த்துக்கள் நன்றி சுபாமா.
@srkpm66
@srkpm66 Жыл бұрын
பிரமாதம்..... மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மனமார்ந்த நன்றி!! தபேலா அசத்தல்!!
@solomonjonesakl
@solomonjonesakl Жыл бұрын
Wow! Venkat is one of my favourite musicians who can play pretty much every percussion instruments. Loved working with him for few of my gospel tracks. One of the finest, qualified and brilliant musicians. I wish him great success. God bless!
@ideamantamil
@ideamantamil Жыл бұрын
அட்டகாசமான ப்ரொகிராம். வாழ்த்துகள்
@2tpp
@2tpp Жыл бұрын
அருமையான தொகுப்பு.கலைஞர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@murugeshgp8459
@murugeshgp8459 Жыл бұрын
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் நான் எத்தனையோ இன்சியல் நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன் ஆனால் ஒருவர் கூட இசைக்கருவிகளை பற்றி இவ்வளவு தெளிவாக ஆராய்ச்சி செய்து சொன்னது கிடையாது க்யூ எஃப் ஆர் மிகவும் தெளிவு தெளிவுபடுத்துவது நன்றி
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
இங்குள்ள கலைஞர்கள் அனைவரும் மிகவும் போற்ற தக்கவர்கள்,எல்லாம் இறைவனின் கொடை, சுபஶ்ரீ மேடம் உங்கள் பன்முகத் திறமை கண்டு எல்லையில்லாமல் வியக்கிறேன், ஷியாம், நீங்கள் மிகவும் அடக்கமானவர்,
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
தாள வாத்தியக் கச்சேரியைக் கேட்பது போல இருந்தது மேடம். நுணுக்கமாக கவனித்து..எந்தெந்த பாடல்களில் எந்தெந்த இடத்தில் டோலக்...போன்ற கருவிகளை உபயோகப் படுத்தினார்களென சொல்வதைக் கேட்க ஆச்சர்யமாக இருக்கிறது. சூப்பர்..மிக மிக அருமை. உங்க குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்.👏👏👏👏👏
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu 6 ай бұрын
அருமை...👌 வாழ்த்துக்கள் 🌷 வாழ்க வளமுடன் ♥️ 🎹🎼🎧🎵
@prasaththalalaya5437
@prasaththalalaya5437 8 ай бұрын
அருமை வெங்கட் அண்ணா ❤❤அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 9 ай бұрын
திரு. வெங்கட் அவர்களது அபார திறமையை மெச்ச வார்த்தைகள் என்னிடமில்லை. இவர்கள் எல்லோரும் "கருவிலே திரு" என்பார்களே அந்த வரிசைக்குட்பட்டவர்கள். பிறக்கும் போதே ஞானத்தோடு பிறந்தவர் திரு. வெங்கட். அடேங்கப்பா இத்தனை விடயங்கள் இருக்கா ஒரு பாட்டின் பின்னே.
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 Жыл бұрын
Wow...Venkat, what a talented percussionist...sarkarai pandhalil then Mari, Santosh's voice and singing ❤❤
@gunaavn3499
@gunaavn3499 Жыл бұрын
கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் சகோதரி அவர்களுக்கு பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறேன்
@nivasrini
@nivasrini Жыл бұрын
Enakku indha super stars ta pudichadhu humility..All are humble and talented..thats a winning combination..God bless for continued success
@YRR2426
@YRR2426 5 ай бұрын
Vekat vetrikku adayaalam.all the qfr teams are stalwarts.have a bright future.
@sa.lingarasu4718
@sa.lingarasu4718 Жыл бұрын
சகோதரி தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன்.இந்த காணொளி இசை கச்சேரி நடத்துபவர்களுக்கு மிகவும் பயன் படும்.நீங்கள் செய்திருப்பது இசை நிகழ்ச்சி அல்ல. இசை வேள்வி. நன்றி சகோதரி.
@murallig1180
@murallig1180 Жыл бұрын
அருமை அருமை அருமை.கேட்கிறநேரம்டைம்மிஷின்மாதிரி.அங்கேசென்றுமீண்டுவந்தேன்.மகிழ்ச்சி.நன்று.சுபா.ஜி.மற்றும்ஷ்யாம் தாளவேந்தன்வெங்கட் கபிலன் சந்தோஷ் சார்.எல்லோருக்கும் நன்றி.
@kkumar61
@kkumar61 Жыл бұрын
super ma'am. really superb. kudos to all. Spl thanks to Mr.Venket. Amazing.
@SV-wu2my
@SV-wu2my 6 ай бұрын
50 years... variation in music, different paaterns, different composers and their styles everything combined and given in honey filled silver cup.
@saravananm864
@saravananm864 Ай бұрын
Oru kodu Nandry anaivarukkum ❤️❤️🙏🏻🙏🏻 Thanjavur, only maestro vin adimai 🙏🏻🙏🏻
@avsundaram
@avsundaram Жыл бұрын
Only half of this video, I listened. My goodness, you Sbhashree, you are an encyclopedia of music. Hats off to all muscians.❤❤❤
@savijayakumar3457
@savijayakumar3457 Жыл бұрын
It is laudable that QFR is enhancing our ability to relish the nuances of light. music. Education through entertainment is a powerful pedagogy
@srinivasansanthanam749
@srinivasansanthanam749 Жыл бұрын
Very good programme I have seen Today i am a senior citizen enjoyed this program
@tharavenkat8630
@tharavenkat8630 Жыл бұрын
ஹலோ சுபா மேம் நீங்க எந்த ப்ரோகிராம் பண்ணினாலும் அதில் தனித்தன்மை தெரியும் அதுபோல்தான் QFR 600 அமர்க்களமாக வெங்கட் சார் ஷ்யாம், கபிலன் & சந்தோஷ் என்று அதகளப்படுத்தீட்டீங்க நாங்களும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். வாழ்த்துகள் அனைவருக்கும்
@WingelliJohnBritto
@WingelliJohnBritto Ай бұрын
வணக்கம் வர்ணனை ராட்சசி அக்கா வாழ்த்துக்கள் நிறைய எக்ஸ்பெர்மென்ட் மெனக்கிடல் மிக அழகு அக்கா உன் திறமைக்கு இணை நீ நீடூழி வாழனும்
@SrinRajagopal
@SrinRajagopal Жыл бұрын
Thanks! Appreciate your efforts to educate and entertain us. What a great team!
@VeeraPandiyan-y8m
@VeeraPandiyan-y8m Ай бұрын
Veryyyyyyyyyyy gooooooooooooood. All of you live Long life.
@ushak0917
@ushak0917 Жыл бұрын
பழைய‌ பாடல்களை மீட்டெடுக்கும் உங்கள் அனைவரின் உழைப்பு ஈடு இணையற்றது.. Hats off to each and everyone...🙏🙏
@MORNINGSTAARR
@MORNINGSTAARR 9 ай бұрын
அருமை அருமை🎉🎉🎉🎉❤❤
@kichumulu6101
@kichumulu6101 11 ай бұрын
Super supero super to the whole team.Awasome.may god bless u all.valga valamudan.
@nivascr754
@nivascr754 Жыл бұрын
இந்த வெங்கட் sir a பாராட்ட வார்த்தை கள் இல்லை.... சூப்பர்
@lathag3196
@lathag3196 5 ай бұрын
Hat's off Venkat Sir🎉, Thank you Subha sri madam. Great performance 👏❤❤❤❤
@KTRAM-zg3gb
@KTRAM-zg3gb Жыл бұрын
Very interesting to listen. It's different. All music lovers love it. Could not get away. All percussions are superb. Great Venkat congrats.
@gangadharanamirthalingam2816
@gangadharanamirthalingam2816 Жыл бұрын
அருமையான தீபாவளி விருந்து. வாழ்க QFR குழு 👋
@dr.mohandoss.s7841
@dr.mohandoss.s7841 9 ай бұрын
Great job honoured pillars of QFR nice occasion 👍
@krishnarajaram8334
@krishnarajaram8334 Жыл бұрын
My sincere thanks for giving bridamgam sir. All r well trained. They know from bottom to top they knows the rytham.
@seeniinn1
@seeniinn1 Жыл бұрын
சந்தோஷத்தை வெளிப்படுத்த சங்கீதத்தை மிஞ்சிய யுத்தி கிடையவே கிடையாது. சுபஸ்ரீ அவர்கள் மற்றவர்களையும் அதை அனுபவிக்க மேடை அமைத்து வழி காண்பித்து வருகிறார். வாழ்க வளர்க அவர் நல்நோக்கமும் தொண்டும்
@avsundaram
@avsundaram Жыл бұрын
Fully heard, I wonder, how many nuances are there in rythms. 🙏🙏 Great, this episode is a treasure for rythm lovers. 🙏🙏
@vishwkarmamatrimonysalem8112
@vishwkarmamatrimonysalem8112 Жыл бұрын
அதி அற்புதமான இனிய இசை ஆய்வு... அதிசயம்... ! அம்மா!.
@RAMESHJEEMI
@RAMESHJEEMI Жыл бұрын
Such a great guy Mr.venkat.so much of talent.
@RAMESHJEEMI
@RAMESHJEEMI Жыл бұрын
Love you Subhasree taking so much of great songs with crew.
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 Жыл бұрын
சுபா அற்புதம் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் டோலக் தபேலா மிருதங்கம் பேங்ஸ் டாம் போ காங்கோ இசை கருவிகள் மூலம் அனைத்து விடயங்களையும் தெரிவித்தமைக்கு நன்றி ❤❤❤❤❤
@subramanianj141
@subramanianj141 Жыл бұрын
என்னத்த சொல்வேனம்மா? Excelent! Excellent!! Excellent performance 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@swarnalathag877
@swarnalathag877 Жыл бұрын
Awesome. Very talented artist Venkat mama. Hats off to Subha mam for bringing out his talents.
@r.b6349
@r.b6349 Жыл бұрын
இப்படி தனித்து தாளத்தை காட்டுவதால் அதன் அருமை நன்கு விளங்குகிறது. நன்றி.
@KS-uh2sb
@KS-uh2sb 8 ай бұрын
Wow, what a show. Thank you QFR team!
@krishnarajaram8334
@krishnarajaram8334 Жыл бұрын
Madam nobody can best your group for old songs and narration before starting. God created spl.
@neelkant16
@neelkant16 Жыл бұрын
Very interesting program. As someone who had practiced percussion on tabletops, wooden windowpanes and subsequently on tabla amateurishly, this is a very impressive program. All my appreciation is for Venkat for his excellent contribution to QFR. My appreciation also goes for Santosh Subramanian, whose voice quality is amazing.
@krishnachettiar
@krishnachettiar Жыл бұрын
Beautiful session sister. I'm a fanatical devotee of Isainganis music. After QFR I've learnt to appreciate the depth of divinity of his creations. Well done.
@hytechpandi8562
@hytechpandi8562 Жыл бұрын
அருமை அருமை அருமை... மனம் உருகுது.
@msudhakar5348
@msudhakar5348 Жыл бұрын
Wow a great celebration to QFR 600 Subhasree mam. All the best to QFR team. Congratulations to Venkat and he has been a pillar to QFR.
@rravikumar8961
@rravikumar8961 Жыл бұрын
அபாரம் அருமை ஆஹா அட்டகாசம்
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 Жыл бұрын
Manadhai kulira vaikkum team neenga.. Santhosham 100% if we watch this programme❤💃👍✌👏❣️🌹Vaazhga valamudan
@venkatramanviswanathan8920
@venkatramanviswanathan8920 Жыл бұрын
Wonderful Excellent Great அப்பப்பா…….. எவ்வளவு varieties எவ்வளவு informations!!! Real treat Subha Mam❤️❤️🌷👏 Congrats to all🙏❤️
@ubisraman
@ubisraman Жыл бұрын
I am a follower of Venkat from 90s. I like his preformance very much
@subramanianrs318
@subramanianrs318 Жыл бұрын
Amazing job by the team! Hats off to Mrs.Subhashree Thanikachalam for her yeoman service in the elucidation of Tamil film music in terms which are easily understandable even by non- musician rasikas.👍👏
@eeasiva
@eeasiva Жыл бұрын
Venkat anna is a role model who brings those legends of older times to life. He is our contemporary legend. So much to learn from him Thank you so much QFR and subha madam for this thought and execution ❤❤
@sundhavardanVaradan
@sundhavardanVaradan Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉மிக்க மகிழ்ச்சி..சகோதரி அனைவருக்கும் எங்கள் ஸ்ரீ சாயி குடும்ப சார்பாக அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...தொடரட்டும் உங்கள்(அனைவர்) தனித்துவம் வாய்ந்த இசை பதிவு பயணம்..
@CVeAadhithya
@CVeAadhithya Жыл бұрын
மிகவும் Enjoy செய்து ரசித்தோம்.... அருமை...
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 Жыл бұрын
அற்புதம் சாங் சாங் சொல்லவேண்டாமே பாடல் என்பது எவ்வளவு அழகு
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
All in all அழகு ராஜா வெங்கட்டிற்கு மேலு‌ம் மேலும் முன்னேற வாழ்த்துக்கள். Entire QFR Team க்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Жыл бұрын
வெங்கட் திறமை மிக சிறப்பு பாராட்டுகள்
@vasantharakavan6979
@vasantharakavan6979 Жыл бұрын
Marvelous.Hatsoff to you and your team subha madam Indha maadiri programme niraya kudumga madam
@sriramamurthys8688
@sriramamurthys8688 Жыл бұрын
வணக்கம்சுபா.இந்தநிகழ்ச்சிமிகவும்சுவாரஸ்யமாக இருந்ததுபோனால்போகட்டும்போடாஎன்றபாடலைஅடுத்தநிகழ்ச்சியில்பதிவிடவும்.திருமதி
@AshokKumar-hq2op
@AshokKumar-hq2op Жыл бұрын
Lovely mam..venkat is very humble person❤
@kandhavelm3012
@kandhavelm3012 Жыл бұрын
Excellent program, thanks for your team, super Venkat the great....
@vijayaragavansoundararajan4846
@vijayaragavansoundararajan4846 Жыл бұрын
Thanks
@ChristyRomeo
@ChristyRomeo 9 ай бұрын
Thank you very much to All of you for presenting this wonderful musical treat Great!💐❤️🔥👌🏿👍🏿👏🏿💐👌🏿❤️🔥👍🏿🙏👏🏿💐👌🏿❤️🔥👍🏿🙏👏🏿💐👌🏿❤️🔥👍🏿🙏👏🏿💐👌🏿❤️🔥👍🏿🙏👏🏿💐👌🏿❤️🔥👍🏿🙏👏🏿💐👌🏿❤️🔥👍🏿🙏👏🏿💐👌🏿❤️🔥👍🏿🙏👏🏿💐👌🏿❤️🔥👍🏿🙏
@varadhar1
@varadhar1 Жыл бұрын
Loved it. QFR was a small 15 min joy during the covid lock down but has grown into an integral part of my life. The linger from the songs long after the episode is over during the rest of the week is great enduring joy. good work subha and venkat and rest of the team
@hariharanhariharan2091
@hariharanhariharan2091 Жыл бұрын
Very useful percussion demonstration of Mr. Venkat supported by Subasree team. Thanks for this episode.
@srimahal2002
@srimahal2002 Жыл бұрын
Very interesting and enjoyable video. Thanks to genius Venkat ji and Subashree.
@shivashankar08
@shivashankar08 Жыл бұрын
Congrats subbaji for reaching 600.on going episode. Thanks for highlighting professional excellence of venkat. Ofcourse your voice. Kudos.
@jeyaprakashk32
@jeyaprakashk32 Жыл бұрын
நன்றி பல வாழ்த்துக்கள் வெங்கட் சார்🎉🎉🎉
@hemapadmanabhan4913
@hemapadmanabhan4913 Жыл бұрын
What a brilliant concept! Beyond words beautiful!
@armstrongjonah6595
@armstrongjonah6595 Жыл бұрын
Congratulations QFR600 Team
@MunishS-yy6du
@MunishS-yy6du Жыл бұрын
this ptogramme is a super program venkat is great
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 Жыл бұрын
Super Subama! Thanks! Venkat great!
@parvathyramakrishnan9914
@parvathyramakrishnan9914 Жыл бұрын
வெங்கட் அண்ணா வேர லெவலில் கலக்கிட்டீங்க.அருமை அருமை👏👏
@padmasbrmanian
@padmasbrmanian Жыл бұрын
All my favourites on stage. Surely a great Diwali gift. திருநாளே❤
@krishnarajaram8334
@krishnarajaram8334 Жыл бұрын
Marvelous. Tell thanks to him. He is medicine for sorrow people. Or mood off.
@mariappanramasamy4857
@mariappanramasamy4857 Жыл бұрын
Really wonderful and fantastic program to know the musical instruments. Thanks to madam.
@rajappanagarajan2714
@rajappanagarajan2714 Жыл бұрын
Venkat bro.. oru... Isai .''swaragnyana....Niraikudam''👌👌👍👍👍...
@meeraramanan4054
@meeraramanan4054 Жыл бұрын
Tala virundu. Perfect start to celebrations. Shubh Diwali to qfr team and rasikas
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 Жыл бұрын
ஐயோ அழகு அழகுங்க. உங்க பக்கத்துல இருந்து கேட்க ஆசைங்க. Sooper. மனமார்ந்த வாழ்த்துக்கள்
@selvidoss2308
@selvidoss2308 Жыл бұрын
அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு நன்றி உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும்
@harisrobin8860
@harisrobin8860 Жыл бұрын
HATS OFF TO VENKAT & RAMKI for this excellent episode. 🫡🫡🫡 Wishing Venkat a quick recovery from the bad throat. Thank you very much.
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Жыл бұрын
Excellent Program and thanks to All the Participants 👍🙌🙌🙏🙏
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН