#qfr

  Рет қаралды 139,520

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 308
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 2 жыл бұрын
பல் துறை வித்தகர் கங்கை அமரன் அவர்கள் மிக எளிமையான மனிதர். நம்மில் ஒருவருடன் பேசியது போன்ற உணர்வு.எத்தனை விஷயங்கள் என்ன ஒரு ஞாபக சக்தி..மிக அருமையான கலந்துரையாடல்.நன்றி மேடம்.
@vasudevansanthanam5914
@vasudevansanthanam5914 2 жыл бұрын
Thank u
@venkatramanviswanathan8920
@venkatramanviswanathan8920 2 жыл бұрын
அள்ள அள்ள குறையாத, தோண்டத்தோண்ட திகட்டாத தங்கச்சுரங்கம் நம் கங்கை அமரன். மனமார்ந்த, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சுபஶ்ரீ மற்றும் team QFR. Thank you very much for such an interesting programme ❤️👏🎉💕🙏👌🤝
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 2 жыл бұрын
Gangai Amaran சகலகலா வல்லவன்... இன்னும் குரல்வளம் அப்படியே இருக்கிறது👍👌👌👌 அருமையான கலைஞன் 👏👏👏 இவ்வளவு சுவாரஸ்யமாக பேச இவரால்தான் மட்டும்தான் முடியும் 👍
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
இறைவன் படைப்பில் இவர்கள் ஒவ்வொருவரும் இனிமையான பாடல் தமிழில் தான் இவ்வளவு இனிமையாக நுட்பமாக பாடல் வரிகளை சுவைக்க முடியும் இசைக்க முடியும் கலைஞர் அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றி
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 2 жыл бұрын
திரு அமர் அவர்களின் நேர்கானல் எப்போதும் எங்கள் கிராமத்தில் எங்களோடு வாழ்ந்தது போலவே உணர்வை ஏற்படுத்தும்.மிகவும் யதார்த்தமான பேச்சாகவே இருக்கும். 1976க்கு பின் இவர்கள் பாதிப்பு இல்லாத தமிழக கிராமங்களே இல்லை.கொண்டாட்டம் 500க்கு மிக சரியான தேர்வு. நிகழ்ச்சியில் இன்னும் நெகிழ்ச்சிமான தருணங்களை எதிர்பார்த்தேன். பண்ணைபுரம் 1976க்கு முன் சராசரி தமிழக கிராமம் தான். ஆனால்! இன்று நம் தாய்நாடே கொண்டாடுகின்ற ஓர் இசைக்கலைஞனை தந்த கிராமம்! சோலை புஷ்பங்களே பாடலை முழுமையாக தந்திருந்தால் நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இருந்திருக்கும். நன்றி!!!
@sridharvivek7240
@sridharvivek7240 2 жыл бұрын
I am die hard fan of IR music .I tried so many times to teach my wife, how and what to enjoy in IR songs,but she (only Lyric listener)never understood. Luckily I got suggestions from youtube( Thanks to AI .artificial intelligence of youtube.)to watch qfr. Just I was stunned ,after seeing the presentation. My wife started to watch this program,now she never listens Lyrics, started to enjoy the orchestration. Heartfelt thanks to QFR. Congrats to all musicians inQFR,for the sincerest efforts.
@muthukumakvj1552
@muthukumakvj1552 2 жыл бұрын
You tired of your wife,
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 2 жыл бұрын
காங்கை அமரன் அவர்கள் பாடும்போது என்ன ஒரு சுருதி சுத்தமா இருக்கு!!!👌👌👌👌
@SRINIVASAN1940
@SRINIVASAN1940 2 жыл бұрын
thiru0pavsio
@vairamuthukandasamy6532
@vairamuthukandasamy6532 2 жыл бұрын
⁰o⁰
@sundaravarathanganapathy7618
@sundaravarathanganapathy7618 2 жыл бұрын
If there is dedication and passion in their work memory won't be a problem to them What a great memory he has super sir 🧠💪🙌🙌🙌🙌🙌🙌
@sridevis1482
@sridevis1482 2 жыл бұрын
What an era ❤️❤️❤️ how much struggle those legends had,, but they were happy - having fun even in hunger, each one having immense talent & yet helping one another,Himalayan success for every one. Golden days 70s & 80s, blessed to be born & lived with RAJA Sir music, SPB, KJJ, JANAKI,JENCY ETC & gangai amaran . Nowadays all are just glass stones in front of these diamonds ❤️❤️❤️
@தனத்தூர்வகையறா
@தனத்தூர்வகையறா 2 жыл бұрын
பல திறமைகள் உள்ள திறமைசாலி இவர் . ♥
@viswanathanl5533
@viswanathanl5533 2 жыл бұрын
Gangai Amaran sir , Memory Power is Really Amazing ❤
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 2 жыл бұрын
Music Ganges. Going great 👍. Thanks for Legends meet. Shubha, Gopal and Gangai Amaren.
@kalidossp1230
@kalidossp1230 2 жыл бұрын
Wow, wonderful, marvelous, Subhasri madam, your singing is simply superb. Gangai Amaran sir, the legend..... I could not write more. All the best madam. Thanks a lot for giving such a great programme.💐💐💐
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 2 жыл бұрын
Subhashree Madame, Simply wonderful. Your meet with Ganga Amaran is simply excellent. You too have many talents to be unearthed like Amaran. Kudos to you for your Presentation.
@sheilamohansheila5806
@sheilamohansheila5806 2 жыл бұрын
ஐயா கங்கை அமரன் அவர்களின் நேர்க்காணல் மிகவும் சிறப்பு.. மனதுக்கு நிறைவாக உள்ளது..
@ramachandran1599
@ramachandran1599 2 жыл бұрын
This programme is one of the milestones in Indian musical history. Brings memorable flash back. Hats off to Subhashree ma'am. 🙏🙏
@deviraja9554
@deviraja9554 2 жыл бұрын
Lovely show. I'm sure you guys must have brought back all those nostalgic memories of Amar sir and made him re-live those beautiful moments. What more can one do to such a great musician! Qudos Team QFR! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 Also throughly enjoyed the exuberance of you shubaji, Gopal sir and ofcourse Amar sir.
@TK-sj7sy
@TK-sj7sy 2 жыл бұрын
Venkat sir picks up the rhythm for every song instantaneously. Wow.
@luckan20
@luckan20 2 жыл бұрын
A wealth of knowledge Amaran sir. I hope Maestro watches QFR. He should use QFR musicians'. Unbelievable talent. Sister Subha has done an amazing service to many music lovers.
@balukavi8468
@balukavi8468 2 жыл бұрын
Heart touch conversation, GA sir your flow nothing but River Ganga what a brilliancy ,God gives u gud health & wealth.Thank u Qfr your honey rain music treat.
@bigbtnt1000
@bigbtnt1000 2 жыл бұрын
I don't want this jam session to end ever...GA is a true genius... Salute!
@mahendran3792
@mahendran3792 2 жыл бұрын
Qccc0
@venkibalu51
@venkibalu51 2 жыл бұрын
True
@ournationcomesfirst
@ournationcomesfirst 2 жыл бұрын
Who wants Parts 2, 3 and 4 of this wonderful session?
@venkibalu51
@venkibalu51 2 жыл бұрын
Everyone
@krisgray1957
@krisgray1957 2 жыл бұрын
Me too
@rmvkitta
@rmvkitta 2 жыл бұрын
Me too
@bashyamdevaraj4074
@bashyamdevaraj4074 2 жыл бұрын
2
@ravichandran-vc3bx
@ravichandran-vc3bx 2 жыл бұрын
@narayanaswamy6766
@narayanaswamy6766 2 жыл бұрын
Gangai Amaran is as usual jovial, simple and done to earth in this programme. But, what perhaps he doesn’t know were his intelligent, talent and remembrance power. He is no doubt a multi-faceted personality. Hats off.
@DELON679
@DELON679 2 жыл бұрын
இன் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் .... மிக ஆவலாக .... உங்கள் அனைவருக்கும்🙏🏼
@kannan575
@kannan575 Жыл бұрын
தேன் பந்தலில் தேன் மாரி ... wonderful show... Thanks entire team
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 жыл бұрын
சுபஶ்ரீ அக்கா நாங்கள் மீண்டும் கங்கைஅமரன் ஐயாவோடு இப்படி ஒரு நிகழ்வை பார்க்க காத்திருக்கிறோம். 🌷🌷🌹🌹♥️💚⭐️⭐️🔥🔥🔥🔥
@ayyappasamyayyappasamy2938
@ayyappasamyayyappasamy2938 2 жыл бұрын
Kkkkkk
@king1974pkk
@king1974pkk 2 жыл бұрын
Congratulations QFR for 500 th episode Suba sri ma you made every one to realise the nuances and magics happened in every rare song which we missed as a non popular ones great Interview with Gengai Amaran sir a legendary Multi talented dynamic human loved by every one, is looking incomplete just like music stopped after pallavi please we expect more interviews I hope you will make it happen best wishes
@KAUTIONS
@KAUTIONS 2 жыл бұрын
gangai amaren singing is divine....pls sing more sir
@vallisudhakaran2546
@vallisudhakaran2546 2 жыл бұрын
அட்டகாசம் சுபி மா என்ன உங்க்ளின் அருமையான குரல் அதுவும் பூஜை க்கேத்த பூவிது Amazing Hats off qfr
@akilaravikumar384
@akilaravikumar384 2 жыл бұрын
Spontaneity, from the heart conversation amongst Gangaiamaran Sir , Subha , Gopal Rao was so enjoyable. And the depth of knowledge in music was evident but was floored by the simplicity in the expression of the same. Awesome session. Thanks a lot for this🙏
@sudha2257
@sudha2257 2 жыл бұрын
This was awesome, musical reflection recollection reminiscence thoroughly enjoyed thanks and best wishes to QFR 🌷👍💯
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
சுபஸ்ரீ மேடம் உருவாக்கிய இந்த இசை நிகழ்ச்சி மிக அற்புதம் இது பொக்கிஷமாக நாம் பாதுகாக்க வேண்டும் தமிழனின் கடமையாகும்
@chokkalingamvenkadesan4524
@chokkalingamvenkadesan4524 2 жыл бұрын
Congrats QFR 500, Amar sir program mostly I won't miss. I noticed Amar sir was not feeling comfortable with the chair, he could have provided with cushion chair with arm support.
@shylajaottor771
@shylajaottor771 2 жыл бұрын
Meendum meendum keka thondhu qfr Paatu pottu enne maykukhu Kettu kettu kiranga thonnudhu unga paatu Kekum ellarsyayum mayanga vekkudhu Neeyum Naanum endrum onna irundha sandosham What more can I say about this program...a very casual and happy talk between three stalwarts accompanied by two brilliant people. We are blessed to have become a fly on the wall here
@pnrarun
@pnrarun Жыл бұрын
Congratulations Ma'am. Wonderful and great achievement. Thank you Gangai Amaran Sir we always celebrate you by your songs. All time favorite movie is Karagattakaran nobody can break the record.
@srinivasprasad101
@srinivasprasad101 2 жыл бұрын
Hats off to Gangai Amaran for his versatility and rememberance
@தனத்தூர்வகையறா
@தனத்தூர்வகையறா 2 жыл бұрын
ஏதோ சோத்துக்கு வக்கில்லாம சேனல் தொடங்கியவனுங்க அப்படி நெனைச்சேன் . நாடி நரம்பு , ரத்தம் , சதை புத்தி எல்லாத்துலயும் இசை வெறி உள்ளவர்கள்தான் இப்படி செய்ய முடியும் . ♥
@vijayakumarv8038
@vijayakumarv8038 2 жыл бұрын
Excellent program &Hats of to Gangai amaran👏💐
@rainbowsubbu5365
@rainbowsubbu5365 2 жыл бұрын
மிக அருமையான கலந்துரையாடல்.நன்றி மேடம்.
@VenkatSeetharman
@VenkatSeetharman 2 жыл бұрын
It is one of the finest QFR episodes. All of you seemed to have a wonderful time and it reflected in the program. We also enjoyed it immensely. Hats off
@josenub08
@josenub08 2 жыл бұрын
IR is more than a legend GA is nothing but a surprise. Please continue this programme. Awesome GFR gangs!!! Great work always. Magizhchiyo magizhchi.
@sathishkrishnan1845
@sathishkrishnan1845 Жыл бұрын
Barely reached 25% of this video... Blissful experience! Thank you so much QFR ❤
@rajaindia6150
@rajaindia6150 2 жыл бұрын
Gangai amaran sir's voice 👌 We are blessed to have such a musical genius.
@venkatgalfar
@venkatgalfar 2 жыл бұрын
தமிழகத்தின் திரை இசையின் வளர்ச்சியைப் பல பாடல்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. மென்மேலும் பல ஜாம்பவான்களை பேட்டிகண்டு ஆவணப்படுத்துங்கள். காலம் கடந்தபின் வருந்தி பலனில்லை. TMS, MSV, PBS, Vaali, SPB போன்ற பலரின் பேட்டிகள் முடிந்த சகாப்தங்கள். இன்னும் ஓராயிரம் நிகழ்ச்சிகள் நடத்திட வாழ்த்துகிறேன். நன்றி.
@bsuraesh
@bsuraesh 2 жыл бұрын
Subhashree Madam, Everything was exceptional. I even forwarded it to many of my friends who grew up during that time in 80's an 90's and they were all nostalgic about that time. Thanks for arranging an interview with Gangai Amaram sir. It was great listening to him. Only thing I have to complain in a nice way is , please arrange some better chairs for Gangai Amaran SIr. He seemed very uncomfortable trying to move himself at various points. Just a constructive suggestion. Kudos to QFR for everything👌👌👌
@visalakshmi7969
@visalakshmi7969 2 жыл бұрын
Very interesting program 👍 Hats off Subhashree n your Team. Thanks to Gangai Amaran Sir👌🤠👃👍👍👍
@vksankaran
@vksankaran 2 жыл бұрын
I was thinking there would be a part 2 for this. இப்படி ஏமாத்திட்டீங்களே :( இசைஞானியின் தம்பி இளையஞானி . எப்போதோ போட்ட பாடல் வரிகளை ஞாபகம் வைத்திருப்பது வியக்க வைக்கிறது . இந்த சங்கீத அரட்டை இன்னும் சில மணி நேரம் நீடித்திருக்கக் கூடாதா?
@தனத்தூர்வகையறா
@தனத்தூர்வகையறா 2 жыл бұрын
இளையஞானி செமையா இருக்கு ♥
@venkibalu51
@venkibalu51 2 жыл бұрын
Above all Gangai Amaran Sir is a great human being; down to earth, humble n a genuine person. Then very very capable n multi talented, though he wears those crowns very lightly. Pranams 🙏🙏🙏
@janakiramansubramanian9499
@janakiramansubramanian9499 2 жыл бұрын
அருமை. ரொம்ப ரசித்து மகிழ்ந்தோம். கோடி நன்றி.
@sundaravadivelm3577
@sundaravadivelm3577 2 жыл бұрын
பேச்சதிகமிடாத பெருமைகொள் நிகழ்வு....!!!! வாழ்த்துகள்
@selvimantheeswaran445
@selvimantheeswaran445 2 жыл бұрын
This can go on for more episodes. Loved listening to Gangai Amaran and qfr team.
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
படம் வந்த நாட்களை விட இப்பொழுது இந்த பாடலை கேட்கும்போது எங்கோ செல்லுகிறது மனம் தமிழ்நாட்டில் பிறந்து தமிழனாக வாழும் நம் இது பாராட்டாமல் இருக்க முடியாது
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 2 жыл бұрын
Wonderful conversation with Gangai Amaran. Gopal Rao superb. Madam keep going this programme. A big salute to the entire team. Listening 70s 80s songs with Gangai Amaran simply superb.
@sethulakshmit7908
@sethulakshmit7908 2 жыл бұрын
The history of this music has a lot of beautiful meanings.... 💜 We learnt a lot from this chit chat.. Congratulations 👏 Credit goes to Gangai Amaran and Subha Mam and the QFR team 😊
@vasanthisakki
@vasanthisakki 2 жыл бұрын
முழு எபிசோடையும் பார்த்து விட்டேன் மிக அற்புதமாக அமைந்துள்ளது
@arunseshadrimagicmoments9328
@arunseshadrimagicmoments9328 2 жыл бұрын
Excellent Thank you. So good. Please give more programs like this. With this political You tube was feeling relaxed and good feel to see this. Thanks again
@hariharannarayanan5813
@hariharannarayanan5813 2 жыл бұрын
Just amazing, getting back to all old memories Thanks Hariharan Narayanan Chennai
@Nameskar
@Nameskar 2 жыл бұрын
What a excellent interview. Very humble person Mr. GANGAI AMARAN.....Mam you have great memory. All are nice
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 2 жыл бұрын
🙏👌👌👌 பாடலின் பரிமாணங்கள் தெரிந்த பல்துறை வித்தகர் . அவர்களிடம் அளவளாவி ஆசி பெற்று .அவர்களும் மலரும் நினைவுகளை மனநிறைவோடு மகிழ்வாய் பகிர்ந்து இசை பிரியர்களான நம் அனைவரையும் மகிழ்வித்தமைக்கு 🙏🙏🙏🙏🙏👌🙏😄😄👍.அனைவர்க்கும் வாழ்த்துகள் 🌷🙏😄
@thiagarajan4370
@thiagarajan4370 2 жыл бұрын
What a fantastic jamming session. Looking for more like this. With lots of love from Malaysia.
@velupillaiketheeswararajah7803
@velupillaiketheeswararajah7803 2 жыл бұрын
Golden rare songs superb. Beautiful interview.❤👌
@ssree5901
@ssree5901 11 ай бұрын
Very aptly recognized by Sri. Amaran Sir.. Nobody else to match your caliber.. People are there to exploit.. But you are there to entertain, enlighten and make us to enjoy music to the core.. We realise the hard work behind.. Very tough.. We're here to support you.. 🙏
@ravindranramiah9776
@ravindranramiah9776 2 жыл бұрын
All the best to team..pls continue QFR..PRIYAMS BAND RS RAVI MALAYSIA GA SAAR WONDERFUL..EXCELLENT..SUPERB
@musicalknots7868
@musicalknots7868 2 жыл бұрын
For the last few months I begged for Gangai Amaran sir songs (even I am die hard fan of Raja sir) but today you have given a big feast.
@manian97
@manian97 2 жыл бұрын
It is always pleasure to watch Amar sir interview. Keep give more interviews.
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 жыл бұрын
இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஐயாக்களுக்கு எப்படி மனதில் இத்தனை அற்புதமான மக்களின் இதயத்தை தொடும்படி இசைகள் தோன்றியது என்று சிந்தித்துப்பார்த்தால், அவர்கள் சிந்தையில் உள்ள புனிதமான தெய்வீகமான காதலாலும் இறைவனின் அருளாலும் தான் என தோன்றுகிறது. உண்மையில் ஒருவரையே காதலித்து வருபவர்களிடம் இப்படி அற்புதமான சிந்தனைகளும் இறைவன் அருளும் கிட்டும். இளையராஜா ஐயா மனைவி மீது கொண்ட காதலையும் கங்கை அமரன் ஐயாவும் அவர் மனைவியை எப்படி காதலித்திருப்பார் என எமக்கு எண்ணத்தோன்றுகிறது. சிந்தனைகள் வெளியே சிதறாமல் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் காதலைக்காட்டி அவர்களுள் தோன்றிய இசைகள் எம்மையும் தொடுகிறது. இறைவனையும் தான். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. 🌹🌹🌺🌺🌹🌹🌹♥️♥️♥️💚💚💚💚💚🔥🔥🔥🔥
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 2 жыл бұрын
Amazing program.👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼🙏🏼🙏🏼 With Amazing Gentleman.🙏🏼🙏🏼🙏🏼
@sumathimanjunath1315
@sumathimanjunath1315 2 жыл бұрын
Enjoyed a lot. நாங்களும் உங்களுடன் அமர்ந்திருப்பது போல இருக்கு.
@radhikamuralidaran3599
@radhikamuralidaran3599 2 жыл бұрын
Very exciting to watch and hear the truth behind their creativity 👏
@karthikeyanb1620
@karthikeyanb1620 Жыл бұрын
அருமையான பதிவு. நீண்ட நாள் நினைவில் நிற்கும் என நினைக்கிறேன். கங்கை அமரன் உண்மையை மட்டுமே பேசுவதாக என் மனதிற்கு படுவதால் அவர் மீதான மதிப்பு என் மனதில் உயர்ந்து கொண்டே போகிறது.
@neoblimbos
@neoblimbos 2 жыл бұрын
This is one of the best GA interactive sessions with the great QFR team
@josesimonh
@josesimonh 2 жыл бұрын
Yes. Wonderful interaction
@mohanparthasarathy7862
@mohanparthasarathy7862 2 жыл бұрын
Emotional ending !! No words to express my feelings !! Thanks a lot
@bavanunthanpillay
@bavanunthanpillay Жыл бұрын
What a rare , knowledgeable, n pleasant presenter Madam Subashri is ?
@jdmohan51
@jdmohan51 2 жыл бұрын
Gopal Rao's voice is so nice.
@sribala2113
@sribala2113 5 ай бұрын
இப்படிச் சனல்(QFR)❤❤❤❤❤ இல்லை என்றால் பழைய நிகழவுகள் தெரியாமல் போய்விடும்
@umatamil9764
@umatamil9764 Жыл бұрын
I am aggressive fan of amarsir.Very excellent of everything.i know very well of top class talent.realey great man,thank you ragamaliga team to call amar sir
@ROUNDSTUBE
@ROUNDSTUBE Жыл бұрын
Best video. Nice interview with Thiru Gangai Amaran. Hats off
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 2 жыл бұрын
Wow wow waited for a long time to listen to Subhashree madam singing. Today get a chance . Madam with Gangai Amaran singing simply great. Thank you Mam.
@ranganathanshyamala3802
@ranganathanshyamala3802 2 жыл бұрын
My favorite andha kalathil tv yilirundu record panni ethanai murai kitten vasalile poosani poo wonderful subha please sing in qfr once
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 жыл бұрын
கங்கை அமரன் இருக்கும் இடம் கல கலவென இருக்குமென்பதை மீண்டும் நிருபித்துள்ளார். சுபா மேடம் கங்கை அமர் அவர்களை வரவழைத்துப் பேசியது அவரது அனுபவங்களைக் கேட்டது உங்களின் க்யூ.எஃஅப் ஆர் க்கு பெரிய பெருமை என சொல்லவும் வேண்டுமா. நன்றி மேடம்.
@whitedevil9140
@whitedevil9140 2 жыл бұрын
குனேகா மரிக்கொழுந்து வாசனை திரவியம்.. அடடா.. கடந்தகால நறுமணம்..!👌
@udumalaisenthil7907
@udumalaisenthil7907 2 жыл бұрын
Super......, best......, arputham,..... Anantham..... இன்னும் இசை பற்றி கேட்க..... கேட்கும் பசி அதிகமாகிறது.. அடுத்த இசை சமையல் எப்போது.... எதிர்பார்ப்புடன்..... மனம்கலந்த செவிகளுடன்.... """ இசை பசி""""
@sugumarp4577
@sugumarp4577 2 жыл бұрын
கங்கை அமரன் அவர்களை விட இந்த qfrபங்ஷனுக்கு தகுதியானவர்கள் யாரும் இல்லைனு நம்ம கர்ப்பப்பட்டுக் கொள்ளலாம் மிகவும் மகிழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி பழைய பாடல்களின் ரசிப்பு மன்னன் கங்கை அமரன் அண்ணா அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் பெருமை கொள்கிறேன்
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் வியக்க வைக்குது QFR
@narayanaswamy6766
@narayanaswamy6766 2 жыл бұрын
Hearty Congratulations to you and your Team. Keep going…. 💐💐💐
@WingelliJohnBritto
@WingelliJohnBritto 6 күн бұрын
என் அக்காவின் நினைவாற்றள் மிக துள்ளியம் வர்ணனை ராட்சசி ஒரு பதிவை மெருகேற்றுவதல் உனக்கு இணை நீ அக்கா மிக அருமையான பதிவு
@Vivekaviews
@Vivekaviews 2 жыл бұрын
Excellent programe by Subhashree Ma'am and QFR family members. Kangai Amaran Ayya is a down to earth person, he's also an important part of Ilayarajaa Sir's achievements
@TechCrazy
@TechCrazy 2 жыл бұрын
It started great and then rapidly went really fast to the present. I think this series needs to be divided into 4 parts... 1) Village life 2) Touring Life 3) Chennai Life 4) Life after having worked in films.And most importantly, when a person like Gangai Amazon is here to talk, please let him talk. Big mistake interviewers make when talking to personalities like this is to ask them "Please sing this song". Havent't you heard that song before? Why waste time asking them to sing the same thing again? Better use of time is to see what they have to SAY!
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 2 жыл бұрын
Superb 👍 Gangai anna talking reality 👌 of M.S.V. he accept ing the truth,really we wonder. But we lost our genius msv. Mehedran also very much of our msv. Y.G.God 🙌
@malaysianindian345
@malaysianindian345 2 жыл бұрын
Really enjoy and benefit this program, appreciate host questions but not all well answer by Amaran sir, most target raaja sir,
@subha.kalaichelvan4005
@subha.kalaichelvan4005 2 жыл бұрын
சுபா, பொதுவா சொல்லுவாங்க, வஷிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றது போன்று இருந்தது கங்கை அமரன் வாயால் வாழ்த்து பெற்றது.... இறைவன் நல்ல ஆரோக்கியமான வாழ்வையும் குரலையும் உடலையும் நீண்டு வழங்க வேண்டிக் கொள்கிறேன்.
@rkmbm5084
@rkmbm5084 2 жыл бұрын
What a lovely conversation 👏👏Subhasreeku request ..Panpaadum Thamaraiye .. a definite add to QFR.. please 🙏🍫
@shawnbarani
@shawnbarani 2 жыл бұрын
Gangai Amarana..Thinaradichitaru..Subhashree ..evlo Songs a... remember panni vittanga.. Thank you so much
@subramanianb
@subramanianb 2 жыл бұрын
Nice to hear about Ilayaraja playing Piano in Cunega Scents owners` house. I have listened that Piano played by Cunega Owner's son, SriMukundan in 1972. Lovely instrument which was also seen by Gemini Ganesan. The Piano is still with Sree Mukundan and being used by his son and relatives. Subashree deserves all appreciations
@geethagopalan
@geethagopalan 2 жыл бұрын
Excellent session and what a down to earth person GA is. Wonderful singing Gopal Rao ji and Subashree ji
@BeastProPlayer55
@BeastProPlayer55 Жыл бұрын
Excellent song Adu. Prabhu and nathiya arumayana romance.
@geethasriram1478
@geethasriram1478 2 жыл бұрын
Natural and Genuine Chat and Music Show 👌💫💯
@rajeswariv7648
@rajeswariv7648 2 жыл бұрын
Gangai Amaran songs are exceptionally well tuned and beautifully written lyrics.He is very humble person
@latharamachandran5102
@latharamachandran5102 2 жыл бұрын
This is simply superb.....listening to all the gems of the 70s & 80 s with Gangai amaran sir & singing by the inimitable Gopal Rao sir ❤❤❤
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 2 жыл бұрын
This programme is actually a tribute to Gangai Amaran. Gopalrao resembles Unni menon in singing.Excellet .Suba Mm class
@bamashankar4890
@bamashankar4890 2 жыл бұрын
Gangai amaran sir sonna maadhiri,subha ungalukku nigar neenga dhaan.u r genius. great salute 👏👏👏 வாழ்க வளமுடன்
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН