QUARANTINE FROM REALITY | AYYA SAAMI | OR IRAVU | Episode 537

  Рет қаралды 79,856

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 298
@vinayagasundarampappiah2773
@vinayagasundarampappiah2773 Жыл бұрын
நான் பத்துவயசுல எங்க திருநவேலி பாப்புலர் டாக்கீசுல கேட்டு சட்ட பித்தானைக் கடிச்சுக்கிட்டு ரசிச்ச பாட்டு.அதன்பின்னால் உள்ள இவ்வளவு வரலாற்றையும் தெரிந்து கொண்டு ரொம்ப உற்சாகத்துடன் Recreate பண்ணி அசத்தீட்டிங்க.QFR தமிழ்த்திரைஇசை உலகில் பொன் எழுத்தில் பொறிக்கப் படவேண்டிய கருத்துக் கருவூலம்.சமூக அக்கறை பொதிந்த பாடலின் ஆசிரியர் K.P.காமாட்சியை நினைவு கூர்ந்தது உங்க முத்திரைச் சிறப்பு
@ayyagarimurthy9343
@ayyagarimurthy9343 6 күн бұрын
😊😊😊
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 10 ай бұрын
Beautiful singing by shashwathi Lovely music
@sundaravallir8387
@sundaravallir8387 Жыл бұрын
70 வருடங்களுக்கு முன்பு வெளியான பாடலை இப்போது கேட்டாலும் மனம் குதியாட்டம் போடுகிறது. சுபா மேடம் உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
@YRR2426
@YRR2426 Жыл бұрын
Shaswathi arumai
@raghunathank327
@raghunathank327 Жыл бұрын
ஐயோ சாமி..ஆளை விடு சாமி..என்று கதறவைக்கும் தற்கால பாடல்களை பார்க்கும்போது அந்த காலத்தில் எவ்வளவு எளிய இசையில, வரிகளில் அற்புதமான காலாகாலத்திற்கும் நிலைக்கும் பாடல்களை படைத்துள்ளனர் நம் இசை மேதைகள்! சாஸ்வதி ஆஹா சாமி அப்படித்தான் சாமி என்று பாராட்டும்படி பின்னி இருக்கிறார். அவருடன் இசைத்தவர்கள் அத்தனை பேரும் அவருக்கு சளைக்காமல் பங்களித்துள்ளார். அருமையான படைப்பு. பாராட்டுகள்.
@vvaidehi5617
@vvaidehi5617 Жыл бұрын
Super sir ..😄😄😄😄😄💐💐💐💐💐👍👍👍👍👍
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 Жыл бұрын
குள்ள நரி உள்ள நரி 70 வருடங்களுக்கு முன் ஆங்கிலம், இந்தி கலந்து....... இசை, பாடிய விதம் குரல் இனிமை. Thanks QFR family.
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 Жыл бұрын
எவ்வளவு information! திரை இசையில் ஊறி, உயிர் வாழும் ஒரு ஜீவனால் தான் இப்படிப்பட்ட செய்திகளைக் கொட்டி கொடுக்க முடியும். QFR - ன் *திரை இசைக் களஞ்சியமே* உனக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். ரங்கப்ரியா, குமார், செல்வா, ஹரிஷ்மா மற்றும் ஷ்யாம் பெஞ்சமின் - ஒரு குறையும் வெக்கல. ஷாஷ்வதி - அழகான,திறமையான, அருமையான Recreation. Wonderful song - திருப்திகரமான இரவு
@ssindhu65
@ssindhu65 Жыл бұрын
Yes u told is exact
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 Жыл бұрын
MLV அம்மாவின் வியக்க வைத்த பாடல் ஸ்டீரியோவில் கேட்கும்போது சொக்க வைக்கிறது. சாஸ்வதியும் அதே அனாயாசத்துடன் பாடியுள்ளார். அபாரம்..
@lakshmir.v1964
@lakshmir.v1964 Жыл бұрын
என்ன ஒரு துள்ளலான பாட்டு... காலங்கள் பல கடந்தும் இன்றும், என்றும் புத்தம்புது பொலிவுடன்,கேட்க படு சுகமாக இருந்தது.. பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
@mlwadominicsavio9222
@mlwadominicsavio9222 Жыл бұрын
Beautiful Wonderful Marvelous 👌👌👌
@gokulansankaran770
@gokulansankaran770 Жыл бұрын
பழமையின் பவித்திரம் கெடாத புதுமைப் படைப்பு அற்புதம்! இளையவர்கள் பழமையின் சிறப்பை நிச்சயம் முன்னொக்கி கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையை QFR உறுதிப்படுத்துகிறது.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
Super super super
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 Жыл бұрын
உண்மையில் நல்ல இசை சமர்ப்பணம்.பங்கேற்ற‌‌ கலைஞர்கள் அனைவரும் பங்களிப்பு.பிரமாதம்.சியாம் பெஞ்சமின் ‌பார்ட் அருமை .
@krishnarb5825
@krishnarb5825 Жыл бұрын
My father was 14 & mother was 9 when this song was made. Now I am 58 & astonished to hear a beautiful song & marvellously reproduced by the great QFR team. Thanks to Subashree to taking back to the memory lane.
@lathag3187
@lathag3187 Жыл бұрын
Very well said !!!
@axnassociates5968
@axnassociates5968 Жыл бұрын
பின்னி பின்னி பின்னி பெடல் எடுத்து விட்டனர்...க்யூ எஃப் ஆர் டீம் அனைவரும். யாரும் சளைத்தவ்ர் அல்ல. அனைவருக்கும் பல்லாயிரம் பாராட்டுகள். 60 ஆண்டுகளுக்கு முன் சுதர்ஷனம் ஐயா அவர்கள் ஒரு துள்ளல் இசை ராஜாங்கமே நடத்திக் காட்டி இருக்கிறார். என்ன அற்புதம்.
@YRR2426
@YRR2426 Жыл бұрын
Acchu veru,aani veraga paadalin anaithu sarithirangalaiyum puttu,puttu vilakka subha sree madam thavira yaaral mudiyum.valarga ungal isai pani.
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 Жыл бұрын
அருமையான பழைய பாடல் பாடல் ஒரு அழகு என்றால் பாடலுக்கு சுபாஜியின் விளக்கம் மிக அழகு அனைவருக்கும் நன்றி
@எம்.மணிகண்டன்
@எம்.மணிகண்டன் Жыл бұрын
பாடல் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்தப் பாடலை பாடிய எல்லா கலைஞர்களுக்கும் இசை அமைத்த எல்லா நண்பர்களுக்கும் மனமார்ந்த அன்பையும் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்
@joyceamara6104
@joyceamara6104 Жыл бұрын
Singer did her best and music too good. I love ML Vasantha Kumari songs especially the song Ponn Porul Boghamellam from Penn Kulathin Perumai and another sad solo Penn Ivale Miga Nallavale from Mamiyaar. Till now I still keep listening to these songs. She is a great singer. Thanks for Aiya Samy, it's a different type of song, very beautiful!
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Жыл бұрын
Great song, shaswathi what a vintage voice and her gypsy type dress suited the mood of the song by the stream in the wood and amid bushes. சரணம் start all top note s superb and great landing also, saammiii slang was super. Shyam bro என்ன விறு விறு வாசிப்பு .. கை எடுத்து stylish வாசிப்பு... செம்ம programming, so consoling for ears pleasure. Kumar sir, rpriya, Selva செம்ம amazing...விடாம notes வந்து கிட்டே இருக்க, லாவகம் வாசிப்பில். Harishma fantastic rhythm senseand following. Siva sequences frames so artistically... அய்யா சாமி awesome சாமி
@selvikumaravel9712
@selvikumaravel9712 Жыл бұрын
suuuperrr sashvathi kural jaalam...👌👌👌
@nadarajanist
@nadarajanist 7 ай бұрын
Beautiful song
@rangarajansubramanian4279
@rangarajansubramanian4279 Жыл бұрын
Recreation of 73 years old song 🎵🎶really superb and fantastic. No compromise on its originality. Hats off 👏🙌 to the QFR team.
@gopalakrishnankrishnamurth3888
@gopalakrishnankrishnamurth3888 Жыл бұрын
உங்கள் தேடல் முயற்சி அசர வைக்கிறது.எவ்வளவு விஷயங்கள்.இப்படி நிறைய கேட்க காத்திருக்கிறோம்.கோடானுகோடி நன்றி
@cdevairakkam
@cdevairakkam Жыл бұрын
Grew up listening to my dad humming this song! Beautifully done! Mellifluous voice!
@sekar5633
@sekar5633 8 ай бұрын
Excellent,excellent. Suba Sri should devise a dance for this song. Entire team performed so well.
@lakshmisubramanian2476
@lakshmisubramanian2476 Жыл бұрын
Super o superrrr
@subbiahvellaiah951
@subbiahvellaiah951 Жыл бұрын
அருமை அருமை
@ThiruMoorthy-f1g
@ThiruMoorthy-f1g 8 ай бұрын
Very very super super super super super super super super super super super super super super super super super
@rradha61
@rradha61 Жыл бұрын
Best ever recreation in QFR. SHASWATHI SOOOPER. BGM TEAM அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@olivierjamesallan9509
@olivierjamesallan9509 10 ай бұрын
Superb, 🎉
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 Жыл бұрын
ஆர்வத்தைத் தூண்டும் முகவுரையுடன் அழகானதொரு வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட அய்யா சாமி, ஆவோஜி சாமி ...... பாடல் அபாரம். எம்.எல்.வி. அம்மாவின் வரம்பெற்ற குரலில் வித்தியாசமாக ஒலித்து அந்தக் காலகட்டத்தில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடலிது. இன்று இப்பாடலின் மீள் உருவாக்கத்தை நம்முடைய ஷ்யாம் அற்புதமான ஈடுபாட்டுடன் படைத்திருந்தார். மிக நல்ல வாசிப்பு. அத்தனை கலைஞர்களும் அற்புதமாய்த் தத்தம் பங்களிப்பைச் செய்துள்ளனர். சாஸ்வதியின் குரலில் என்னமாய் வளைவும் சுளிவுமான மெட்டு இழையோடுகிறது. அற்புதம். மிகவும் அருமை. மொத்தத்தில் மனதை கொள்ளை கொண்ட ஒரு மீள் உருவாக்கம். சுபஸ்ரீ அவர்களுக்குத்தான் முதல் நன்றி. சங்கீத மேதை எம்.எல்.வி.யின் மற்றொரு பரிமாணத்தை இப்போது நினைவுபடுத்தி கொண்டாடியதற்காக. வணக்கம், நன்றி.
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 Жыл бұрын
இரவு தூக்கக் கலக்கத்தில் எழுதும்போது சில சிறப்புக்ளைச் சொல்லாமல் விட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் கேட்டேன்.வெகு அற்புதம். பாடல் முழுவதும் பின்னணியில் ஹரிஷ்மாவின் டாம்போரின் இசை சன்னமாகக் கேட்டுக் கொண்டே இருப்பது சுகம். வயலினில் ரங்கப்ரியாவின் இசை ஆளுமை மனதை அள்ளுகிறது. பியானோவில் ஷ்யாம் விளையாடி ஜமாய்த்துள்ளார். சாஷ்வதி வார்த்தைகளைத் தெளிவுபட உச்சரித்து அமர்க்களமாகப் பாடியுள்ளார். QFR - என்பது இப்பாடகர்களுக்கெல்லாம் ஒரு பயிற்சிக்களம் போலத்தான் என்று நான் சொல்வேன்.ஏனெனில் இதில் பாடல் உச்சரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு பாடல் மீள் உருவாக்கத்திலும் நாம் கேட்டுத்தான் வருகிறோம். நம்முடைய இயக்குநர் சுபஸ்ரீ அவர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? அபாரமான திரைத்துறை ஞானம். வாழ்க QFR குழு.
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 Жыл бұрын
மீண்டும் எழுத விழைகிறேன். இன்றைய கலைஞர்களைப் பற்றி சிலாகித்தாயிற்று. சுதர்சனம் மாஸ்டர் அவர்களின் மேதைமையைப் பற்றிச் சொல்ல வேண்டாமோ? கானகலாநிதி சங்கீத பூஷணம் எம்.எல்.வி. அம்மாவைப் பாட வைத்தார், பாருங்கள். இந்த அற்புதத்தை என்னவென்று சொல்ல! அதற்கு எம்.எல்.வி.யும் ஒப்புக் கொண்டு பாடி நெஞ்சை அள்ளியுள்ளார், பாருங்கள். இதுதான் மேதைகளின் புரிதல். அரிய பாடல் எம்.எல்.வி. யிடமிருந்து. அபாரமான இசையமைப்பு. 72 ஆண்டுகள் கழிந்தும் மனதை அப்படியே ஆக்கிரமிக்கிறது, பாருங்கள். இதுவல்லவோ இசை! இவர்களின் அலட்டல் இல்லாத இசைச் சாதனைக்கு எம் போன்ற ரசிகர்கள் அடிமை.💐❤️🙏
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
நான் பிறக்கும் முன் வந்த படம், பாடல். இன்று என் பேர பிள்ளை கேட்கிறார்கள். எத்தனை பெரிய விஷயம் இது
@jegistanly972
@jegistanly972 Жыл бұрын
வணக்கம்..என் அம்மா சிதம்பரம் கந்தசாமி படையாச்சியார் தொடக்கபள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய பொழுது. பள்ளி ஆண்டு விழாவில் இந்த பாடலை தன் சொந்த குரலில் பாடி மாணவிகளுக்கு நடனமும் சொல்லிக்கொடுத்து அரங்கேற்றியது இன்றும் என் மனதில் நினைவாடுகிறது..பாடலை பாடியவருக்கும்,இசை வாத்தியங்கள் வாசித்வர்களுக்கும் பாராட்டுகள்..
@srajsraj3588
@srajsraj3588 2 күн бұрын
மிக மிக அருமையாக இருந்தது உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vkr26vrk
@vkr26vrk Жыл бұрын
ஷாஷ்வதிக்கு தனி பாராட்டுகள் அதைவிட பக்கவாத்திய கலைஞர்கள் திறமையை என்னவென்பது ஆஹா அதைவிட சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு ஓஹோ .. என்ன அற்புதமான வர்ணனைகள்.
@gomathikalyanasundaram2529
@gomathikalyanasundaram2529 Жыл бұрын
அருமை.. அருமை.. பாராட்ட வார்த்தைகள் போதவில்லை.. நன்றி..
@pillaladr
@pillaladr Жыл бұрын
Wonderful.
@AppasamyVerasamy
@AppasamyVerasamy 10 ай бұрын
Very nice mùsìk super old song.
@parimalammeenatchi8038
@parimalammeenatchi8038 Жыл бұрын
ஷாஷ்வதி பாடல் கேட்டு வெகு நாட்கள் ஆயிற்று என நினைத்தேன். உடனே நிறைவேற்றிவிட்டீர்கள். அது தான் qfr. உடற்கூராய்வு செய்யும் டாக்டர் போல பாட்டுகளை ஆய்வு செய்து கூறுவதால் தங்களுக்கு music doctor என பட்டம் வழங்குகிறோம் பொள்ளாச்சி வாழ்ரசிகர்கள். நன்றி சுபா.
@samacheerkanitham4493
@samacheerkanitham4493 Жыл бұрын
Music doctor, super you told👌💯
@thyagarajanhariharan1909
@thyagarajanhariharan1909 8 ай бұрын
My mom used to sing this song when I was a small boy. Recollecting those memories makes me very emotional. Thanks for recreating it with the latest instruments.
@venkatagiri2838
@venkatagiri2838 Жыл бұрын
Sami தான் சமீபத்திய பாடலை நினைவுறுத்துகிறது.
@subramaniamsambamurthy8575
@subramaniamsambamurthy8575 Жыл бұрын
Excellent singing by shaswatha....thanks subhashree Madam
@vijirajaiyer8851
@vijirajaiyer8851 Жыл бұрын
'சாமி..சாமி'பாட்டு....அன்றும் இன்றும்..ஹிட்டுதான்😃👌
@mdevakumar9761
@mdevakumar9761 Жыл бұрын
Please present வாவாத்தியாரே ஊட்டான்டே song
@padursadasivamchendilvelan1441
@padursadasivamchendilvelan1441 Жыл бұрын
Shaswathi has proved her versatility once again.What a composition C Ramachandra's inspiration went beyond everyone's expectation including AVM It's true Everybody performed well It's QFR You can give any song It's their duty to come out successful in their venture God bless QFR Weldone QFR
@gracelineflorence6549
@gracelineflorence6549 Жыл бұрын
Old is Gold.. My Mother's favourite song ... Excellent Recreation .. Beautiful Singing... Hats off to the entire team and 👌👌
@yuvankriss1
@yuvankriss1 Жыл бұрын
செம பாட்டு
@rkramachandran7130
@rkramachandran7130 Жыл бұрын
Shaswathi super singing. Excellent recreation by QFR team. Subha your intro is wonderful.how informative you are. From where you are gathering so much information.lovely. keep it up.👏👏👏👍👍👍
@nagarajt.k8749
@nagarajt.k8749 Жыл бұрын
Super
@jesinthamadhavan
@jesinthamadhavan Жыл бұрын
My mom's favorite song. Nice to hear this song from new generation voice. She sang very nicely
@oliverdenney6723
@oliverdenney6723 25 күн бұрын
Very nice great creation wish all the musicians thank you
@gnanasekaran8870
@gnanasekaran8870 Жыл бұрын
மறக்கப்பட கூடாத தெரிவு செய்யப்படவேண்டிய பாடல்... சரியாக பாடினார் பாடகி.... உத் வேகம்.... ❤️❤️❤️
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Жыл бұрын
எம் எல் வசந்தகுமாரி அவர்கள் பாடிய இந்த அருமையான பாடலுக்கு இத்தனை அரிய தகவல்கள் இருக்கின்றதா!! Madam அவர்களுக்கு a lot😄 of thanks
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Жыл бұрын
எங்களுக்கு இந்த ப்ரோக்ராம் பார்க்கும்போது live ஆக பார்ப்பது போல் இருக்கிறது
@renukanarasimhan8760
@renukanarasimhan8760 Жыл бұрын
சூப்பர் அவியல், நாம் உண்ணும் அவியிலைப்போலவே! Soooper presentation 👍👌💐👏👏🙂🤩 and build up!
@youngtalenthub3876
@youngtalenthub3876 Жыл бұрын
70 ஆண்டுகள் கடந்த பாடல் தற்போது உள்ள இளம்கலைகர்களால் மறக்க முடியாத பாடலாக உருவாக்கி விட்டீர்கள்.60களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்தது.
@srinivasprasad101
@srinivasprasad101 Жыл бұрын
Superb simply superb
@jeyaprakashk32
@jeyaprakashk32 Жыл бұрын
ஓ ரசிக்கும் சீமானே பாட்டுக்கு பிறகு அடுத்து ஒரு வேகமான பாடல்
@arunaramesh540
@arunaramesh540 Жыл бұрын
Wonderful music and singing, old and new ..... recreation is not so easy. You are all so sincere and giving the best
@JerinGeorge
@JerinGeorge 8 ай бұрын
Unbelievable how this song is 75 years old
@trravi1099
@trravi1099 Жыл бұрын
Xcellent, xcellent sabash Beautiful.love to hear the oldest gold song.thank u subashree madam.god bless u.
@nadarajanist
@nadarajanist 7 ай бұрын
Extraordinary music team supervoice and matchless musicians. My heart is full of joy. Thank you.
@dominicpaul3454
@dominicpaul3454 Жыл бұрын
Beautiful recreation, Excellent Music by the prestige QFR Orchestra.
@vedamuthu4852
@vedamuthu4852 Жыл бұрын
What a song!! Great singing and beautiful orchestration! I love this song , you are so thoughtful, Subhashree in bringing out all these golden songs from the past and presenting with great precision through your well trained, enthusiastic singers and instrumentalists!! Thank you very much! The composition suits and stands testimony for all the time, past, present and future!!
@vallveall8022
@vallveall8022 Жыл бұрын
அற்புதமான பாடல் ஒன்று வெகு வருடங்களுக்கு முன் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் வழங்கிய தமிழ்ச்சேவையினூடாக அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல் ... 💚💖👌🏾💐
@Namasi6964
@Namasi6964 Жыл бұрын
Honey voice congratulations
@shankarvenkataraman5982
@shankarvenkataraman5982 Жыл бұрын
Yehhh I got it right,thanks fo this lovely number
@brijay44
@brijay44 Жыл бұрын
Madam, superb presentation of the song by the team. Your narration of the story was very interesting. I'm amazed at the music which also fits today. Astonished about the lyrics that suits the contemporary scenario!! Adaptation is outstanding. Real treat..
@krishnadhasa1192
@krishnadhasa1192 Жыл бұрын
Old is Gold ....ever green song ...excellent performed Team. Vileen plyed very nice Priya sir.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
ஒரு நல்ல பாடல் எப்படி எல்லாம் உருமாறி இறுதி வடிவம் பெற்றது என்பதை மிக அழகாக விவரித்த சுபா மேடத்திற்கு ஒரு ஓ'. போடலாம். சாசுவதி எப்போதுமே ஒரிஜினல் பாடகியாக மாறிவிடுவார். இசைக் கோர்ப்பும் படத்தொகுப்பும் அருமை. அழகான மறு பதிவு. M.L.V அம்மா தான் இந்தப் பாடலை பாடியது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.
@Cnvisweswar
@Cnvisweswar Жыл бұрын
Unimaginable orchestration by all the instrumentalists. And the vocalist tone was very beautiful. Hats off to Subashree madam.
@indhumathi7007
@indhumathi7007 Жыл бұрын
இன்று தான் முதன் முதல் கேட்கிறேன். வைரம் சுபா
@csindhu5437
@csindhu5437 Жыл бұрын
Rangapriya, Selva, Kumar and Shyam were brilliant too
@vkr26vrk
@vkr26vrk Жыл бұрын
உண்மையான ஒரு சங்கீத ரசிகன் திருமதி சுபஸ்ரீ தணிகாசலம் இசையை பற்றி விளக்கம் தருவது மிக அற்புதமான கலைஞர் என்பதை பறைசாற்றுகிறது. ஜாதகத்தில் சுக்ரன் புதன் சந்திரன் இவர்கள் மிகவும் நல்ல நிலையில் இருந்தால்தான் இந்த கலை கைகூடும். இந்த பாடல் 1950களில் முணுமுணுக்காத வாய்களே இல்லை. இந்த பாடலை எம்எல்வி அம்மா பாடிய விதம் இசையமைத்த சுதர்சனம் அவர்களை பாராட்ட பல மணிநேரம் பேசவேண்டும். இந்த பாட்டை இந்த தலைமுறையினர் கையாண்ட விதம் மிகவும் போற்றுதலுக்குரியது. எல்லோருக்கும் சத்தியமாக சரஸ்வதி கடாக்ஷம் நிறையவே இருக்கிறது. அம்மா கலைவாணி இவர்களுக்கு போதிய பொன்னையும் பொருளையும் வழங்க அலைமகளுடன் ஆசி வழங்கவேண்டும். வாழ்க உங்கள் கலைப்பணிகள். நன்றி
@umaprr3008
@umaprr3008 Жыл бұрын
அருமை அருமை ஆனந்தம்
@noelnalankilli7080
@noelnalankilli7080 Жыл бұрын
Generally it's not easy to recreate manual based good old songs.....but the singer and musicians take me to the oar iravu theatre atmosphere..... Simply stunning.......
@muralivasudevan2617
@muralivasudevan2617 Жыл бұрын
A very great selection of song . Sashwitha mesmerising. Great show.
@kasthurirangannarayanan6957
@kasthurirangannarayanan6957 Жыл бұрын
These old songs are real melodies. Latest songs are maladies.
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 Жыл бұрын
Excellent O Excellent rendition by qfr team
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 Жыл бұрын
💖 ஐயா சாமி... ஆவோஜி சாமி பாடலை மறு ஆக்கம் செய்த அனைத்து QFR இசைக்கலைஞர்கள் அற்புதமாக பாடிய பாடகி மற்றும் சுபஸரி அம்மா அவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🎉🎉
@shivashankar08
@shivashankar08 Жыл бұрын
Very energetic perfomance by.shaswathi.good support by all QFR muscians.kudos.
@kandhavelm3012
@kandhavelm3012 Жыл бұрын
Very good old song. Excellent. Thank you for your team
@rajasekarant2050
@rajasekarant2050 Жыл бұрын
சூப்பர் பிரசென்டேஷன். கிளாரிநெட் ,வயலின் சூப்பர். ஜிப்சி குரல் சூப்பரோ சூப்பர்.
@parthasarathycr1952
@parthasarathycr1952 Жыл бұрын
Very super by saseathi,rangapriya shyam and the entireGREAT QFR TEAM
@chandrasekarank223
@chandrasekarank223 Жыл бұрын
Excellent singing. Bestwishes.
@subramanianb
@subramanianb Жыл бұрын
superb song..fabulously sung by Saswathi.. orchestrated excellently
@namnand
@namnand Жыл бұрын
Oh. What an ensemble. Created magic together Totally totally enjoyable. All artists are amazing. Shaswati- no words..her voice just lingers on in mind
@vijayakumarv8038
@vijayakumarv8038 Жыл бұрын
அருமை அற்புதம் அபாரம்👏💐
@ramachandranr9625
@ramachandranr9625 Жыл бұрын
அருமை கேட்டதும் துள்ளாத. மனமும். துள்ளும் நன்றாக பாடப்பட்டது Qfr க்கு. நன்றி பழைய நினைவுகளை தட்டி விட்டதற்கு
@Thiagarajan-V
@Thiagarajan-V Жыл бұрын
Awesome....Each and everyone is extraordinary .
@srprameshprasad1688
@srprameshprasad1688 Жыл бұрын
Lovely song, brilliantly reproduced. Arumai arumai arumai
@lalithajaya1766
@lalithajaya1766 Ай бұрын
So powerful and beautiful song even now can admire but she sang very beautiful the music group fantastic
@vellagovender841
@vellagovender841 5 ай бұрын
Well done with ur song is superb keep it up well done i am now 78 year old still remember i must b about 10 yea old South africa
@msudhakar5348
@msudhakar5348 Жыл бұрын
Reproduction of the song which is more than 70 yrs old. Excellent singing and beautiful orchestration. Kudos to QFR.
@musicmate793
@musicmate793 Жыл бұрын
சூப்பர் பழைய பாடல்,,,, ஒகே,,,, நன்றி,,,,,,
@KumarR-vf5to
@KumarR-vf5to Жыл бұрын
sweet song by shaswathi with wonderful expressions added with new flavour to old song.
@jayaramankn9016
@jayaramankn9016 Жыл бұрын
I'm running 79 & this song took me on a nostagic trip to my early school days. My mother & sister were good carnatic vocal singers & fans of late MLV amma. It is a mind boggling rendtion quite pleasing to our senses. Kudos to the team; well dedicated efforts......
@venkatramanvaidyanathan1644
@venkatramanvaidyanathan1644 7 ай бұрын
What a composition. Hats off to sudharsanam sir and MLV Amma. To recreate this magic in 2023 .Kudos to Raga Malika team.
@rajesheswaran8626
@rajesheswaran8626 Ай бұрын
Beautiful music and super voice
@srinivasanvaradarajan8110
@srinivasanvaradarajan8110 Жыл бұрын
Fantastic Recreation 💐❤️
@kanank13
@kanank13 Жыл бұрын
wonderful presentation. the sound of clarinet is pleasantly sweet to the ears.
@ganesanp9601
@ganesanp9601 Жыл бұрын
Excellent singing & Superb Orchestration.... Due to popular tune and music it had evolved in more languages during yester years.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Oor Iravu - Oh Samy Song
3:29
AP International
Рет қаралды 266 М.
Vitthala -Shashwathi Jagadish & Heiko Dijker, Vocal & Tabla
4:02
Sacred Sounds of India
Рет қаралды 2,5 М.
Oppilal School Fest - Day 3 Finale - Subhasree Thanikachalam
1:02:18
The ARTery Records
Рет қаралды 107 М.