நீண்ட நாட்களாக நான் தேடிய பாடல். மிகவும் அருமை ஐயா. மிக்க நன்றி ஐயா
@jegistanly9723 жыл бұрын
1976...ல் நான் படித்த சிதம்பரம் அங்காளம்மன் கோயில் தெருவில் இருந்த கந்தசாமி படையாச்சியார் தொடக்கப்பள்ளியில் இந்த பாடலுக்கு அங்கு பணியாற்றிய திருமதி.G.மேரிஸ்டெல்லா டீச்சர் மாணவிகளுக்கு நடனம் சொல்லி கொடுத்து ஆண்டு விழாவில் அரகேற்றியது இப்பொழும் மனதில் பசுமையாக நிழலாடுகிறது... பாடலை பதிவு செய்தவருக்கு நன்றிகள் பல....
@ganesanr9400 Жыл бұрын
நல்ல நினைவாற்றல்
@venkatprabhu9169 Жыл бұрын
QFR பார்த்துட்டு ஒரிஜினல் song கேட்க வந்தவங்கலாம் யார்????
Engamma adikadi indha pattu paduva enga family la ellarukum indha pidikum
@எம்.மணிகண்டன் Жыл бұрын
இந்தப் பாடல் பாடிய இசையமைத்த நடனமாடிய எல்லா கலைஞர்களுக்கும் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பாக அன்பையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்
@sandanadurair5862 Жыл бұрын
பாடல் வரிகள் பா.எண் - 75 படம் - ஓர் இரவு 1951 இசை - ஆர். சுதர்சனம் பாடியவர் - எம்.எல். வசந்தகுமாரி இயற்றியவர் - K.P.காமாட்சிசுந்தரம் பாடல் - ஐயா சாமி ஆவோஜி சாமி ஓ சாமி ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா ராய்யா வாய்யா யூ கம்மையா ஐயா சாமி ஆவோஜி சாமி நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ? ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா ராய்யா வாய்யா யூ கம்மையா ஐயா சாமி ஆவோஜி சாமி நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ? ஐயா சாமி ஓ ஐயா சாமி கோழியாட்டைப் பிடிக்கும் எங்க குள்ள நரி ஏழை ரத்தம் குடிக்கும் இங்கே உள்ள நரி பல்லிளித்துக் காட்டி பட்டம் பதவி தேடி கட்சிப் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றிடும் ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா ராய்யா வாய்யா யூ கம்மையா ஐயா சாமி ஆவோஜி சாமி நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ? வேட்டையாடிப் பிழைக்கும் எங்க காட்டு நரி மூட்டை கட்டிப் பதுக்கும் உங்க நாட்டு நரி வேலை ரொம்ப வாங்கும் கூலி தர ஏங்கும் பட்டினியைப் பாத்தும் புளி ஏப்பம் விடும் ஐயா சாமி ஆவோஜி சாமி ஐயா ராய்யா வாய்யா யூ கம்மையா ஐயா சாமி ஆவோஜி சாமி நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ? ஐயா சாமி ஒ ஐயா சாமி காட்டிலுள்ள நரி ரொம்ப நல்லதுங்க - உங்க நாட்டிலுள்ள நரி ரொம்ப பொல்லாதுங்க குள்ளநரிக் கொம்பைக் கோத்துப் போடு சாமி குள்ளநரிக் கொம்பைக் கோத்துப் போடு சாமி புள்ளை குட்டி காக்கும் நல்ல புத்தி வரும் ஐயா சாமி ஆவோஜி சாமி ஐயா ராய்யா வாய்யா யூ கம்மையா ஐயா சாமி ஆவோஜி சாமி நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
@MohamedAli-se1px2 ай бұрын
பாடலை ரசிப்பதா இசையை ரசிப்பதா நடிப்பை ரசிப்பதா நடனத்தை ரசிப்பதா புரியாமல் உருகிவிட்டேன் அக்காலத்தின் திராவிட எழுச்சியை நினைத்து. நன்றிகள் அறிவியலுக்கு
@ramakrishnan6771 Жыл бұрын
இந்த பாடலை நேற்றுதான் QFR (ராகமாலிகா) ல் recreate செய்து வழங்கியதை ரசித்தேன்...சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாடல்...அருமை...
@SengolGol-zf3tf Жыл бұрын
இந்தியை எதிர்த்த அண்ணாதுரை இந்தியில் இருந்து காப்பி அடித்தது இந்த பாடல் பாடல். .gore gore o bunke chore
@krishnadoss8751 Жыл бұрын
அண்ணா காப்பி அடிக்கவில்லை அவருடைய அறிவு பகைவனையும் பண்பாளனாக்கியது .😅
@r.gopinathgopinath92242 жыл бұрын
இப்போது இருக்கும் பாடல்கள் விட இந்த பாடலை கேட்பதற்கு இதமாய் இருக்கிறது
@aravanrenganathan67942 жыл бұрын
எங்கள் வீட்டு கிராமபோனில் ஒலித்த முதல் பாடல் அப்போது எனக்கு வயது 6.
Pushpa nu oru Telugu padthile copy pannitar DSP music director
@ssuryaprabu33113 жыл бұрын
இப்போது கூட ௮ய்யா சாமி, வாய்யா சாமி பாடல் ஹிட்
@rajendranm.s9404 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடல் கேட்க மனதுக்கு இதமா இருந்தது. நன்றி.
@ashokkumard17448 ай бұрын
I heard this song may be 1965, now came to know about this song through QFR.GOOD SONG. Many many thanks to QFR. Many many thanks for uploading
@padman8687Ай бұрын
மிகவும் அருமையான பாடல். எப்போதும் ரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று. இந்த பாடல் இரு தலைமுறைக்கு முன வந்த சினிமா பாடல். பாட்டோட music ம் சரி சமமாக இருக்கும்.###################
@natrajanrajasekaran Жыл бұрын
தன்னவர்களைப் பற்றி இக்கதாசிரியரின் கட்டியமே இந்தப் பாடல்.
@mubarakali3100 Жыл бұрын
ஆரம்ப இசையில் உள்ள scale க்கு ஓ சாமி என்ற வரி மட்டும் scale difference மிக நன்றாக தெரிகிறது . இது மாதிரியும் பாடல் ஒரு சில அந்த காலத்தில் பதிவாகியும் உள்ளது..
@SaravanaKumar-gm5on28 күн бұрын
உலகம் சுற்றும் குடிகளின் பாடல் பிரமாதம்
@GovenderPerumalparsuramanАй бұрын
I am now 78 years old stil listning from a small age old is gold south africa
Oor Iravu movie year of release 1951, black & white print superb clarity
@srajsraj3588Ай бұрын
இதயத்தை கவர்ந்த பாடல் ❤❤❤💞🌹💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Em..kay..Ай бұрын
இது 1945ல் வெளிவந்த "Chiko Chiko Peurto rico" என்ற பாடலின் காப்பி ஆகும்..
@philomenatorres35883 жыл бұрын
My mother 's favorite song of the Olden days
@venkatramanisubramaniam3616Ай бұрын
MLV versatile singer of this song. How well she glides into western notes!
@nuraishah11844 жыл бұрын
A beautiful, meaningful song, of yesteryears. It is so soothing to hear this song. I was 6 years old when I first heard this song. It brings back sweet memories.
@pillaladr11 ай бұрын
English version--Chico chico puertorico Hindi --Gore gore o banke chore 1950
@ournationcomesfirst Жыл бұрын
Movie was made in the late 1940's. The great Carnatic vocalist Smt. M.L. Vasanthakumari (MLV), known for her traditional classical renditions was brave enough to sing this peppy Western-influenced number in those days (Original version was in Spanish. This popular song was later adapted in Hindi and Bengali. Found its way to Telugu too. Late actress Srividya was MLV's daughter.
@ajajujacobs Жыл бұрын
Sorry to correct The film was made in 1951 by AVM and I saw the movie in 1955 while I was 10 years old at Thuckalay movie theatre located in Kanyakumari District.
@tamilsegaran8390 Жыл бұрын
Thanks for your information bro🎉
@vijisundar59 ай бұрын
அருமை 👏🏼👏🏼💐💐
@nadarajanist6 ай бұрын
All that is The Great MSV. .songs are soft . Voice ohestra tune are all in the straight line and kindle untold feelings.
@helenpoornima51264 жыл бұрын
நல்லா ஆடறாங்க! பாட்டும் நல்லாருக்கு! பானுமதியம்மா பாடறாங்க! ஆனா ஆடறது ல லிதா !!அழகி! அற்புத நடனம்! என் அம்மாச்சி இளமைப் பருவ கானம்!!
@ayashan6704 жыл бұрын
Singer is M. L. Vasanthakumari not Banumadhi
@helenpoornima51263 жыл бұрын
@@ayashan670 !! Oh!!Thank you !!
@nabisathsajana5763 жыл бұрын
Who is the dancer
@ananthananth63433 жыл бұрын
@@helenpoornima5126 .
@Mahesh-dd5nh3 жыл бұрын
Lakshmikantha
@Silversnow1233 жыл бұрын
I came here after hearing sami sami song from puspa movie🤣🤣🤣🤣 (nov 2021)
@ashbless34143 жыл бұрын
Actually both sounds same 😂
@Tamil_solo_king3 жыл бұрын
Me also😂😂
@harip80523 жыл бұрын
It is a copy of this..
@vidhyamanikandan14273 жыл бұрын
Same 🤣🤣🤣🤣
@palaniselvi58833 жыл бұрын
Me🙋♀️
@parisubramanian86243 жыл бұрын
இன்றைய புஷ்பா பாடல்...
@jacquessouce74543 жыл бұрын
சரியான தகவல் அந்தக்காலத்தில் வந்த ஓர் இரவு படப்பாடல்.
@parangirinathan31143 жыл бұрын
The concept in the song is very fine and very suitable for current politics.
@m.radhakrishnan93432 жыл бұрын
*WOW superb A song full of deep thoughts Excellent elixir*
@revathishankar946 Жыл бұрын
Sudarsanam sirs music Excellent music director he was ML Vasantha kumari Amma's voice superb
@user-mr8pc6gb6l3 жыл бұрын
அற்புதமான பாடல்
@divinegoddess_310 ай бұрын
You come Ayya
@abhinavs52133 жыл бұрын
Grace of the olden era!
@manosubramaniam648111 ай бұрын
யார் இந்த நடிகை
@karthikiyengar61412 жыл бұрын
Excellent how mlvs voice is mesmerising us
@selvaratnammarimuthu50706 ай бұрын
Nice song. I love 1950's. I wish to be born in 1925 and live as a young adult in 1950's. 1950's was peak intelligence era where in that era, the world was already modern but people were kind and caring too. I hate being born in 1998 and living as a young adult in this cruel present era where no one among people are caring and the young adults nowadays are arrogant and immature. The songs nowadays are satanic too.
@Petalheart3861 Жыл бұрын
Excellent music composition and voice
@sambavichannel97156 күн бұрын
Engamma adikadi indha pattu paduva😢😢😢😢😢
@srinivaasanrajha60923 жыл бұрын
காலம் கடந்து ஒலிக்கும் பாடல்
@abiinafrica90613 жыл бұрын
Anybody after watched pushpa movie song....iyya Samy....?
@muthuramanprm9011Ай бұрын
So SWEET HISTORICALLY,,,,,
@mangalamramdoss47954 жыл бұрын
Super song old is gold exalant
@potatoeaterscollective2 жыл бұрын
Though inspired from Chico Chico of Puerto Rico this song becomes significant because of its Politics...
@preetagopal54002 жыл бұрын
Please explain
@thyagarajant.r.32562 жыл бұрын
@@preetagopal5400 that is ,it means that this tune is copied from an English filmshamelessly!!
@mgradmk52 жыл бұрын
Yes
@mgradmk52 жыл бұрын
Inspired not copied
@vimalalex5813 жыл бұрын
Puspha song??
@shanthakumardilip80612 жыл бұрын
Pls up load in colour version.
@manikantanj1181 Жыл бұрын
True, after qfr only I am coming to listen the original. 😅😂
@liaquatalikhan86213 жыл бұрын
எக்காலத்துக்கும் பொறுந்தும் பாடல்.
@easwaranlakshmanan7699Ай бұрын
Excellent super song
@devanathandrk3 жыл бұрын
ML vasanthakumari Amma sung it so well
@rajboy9818Ай бұрын
A great hit song at that time. It was poular throughout the fifties
@govindarajr3801Ай бұрын
Old is gold ✨ 💛 👌 💖
@VedhamurthyS25 күн бұрын
Very good sang
@srinivasanb13282 жыл бұрын
உடுமலையார் வரிகள்
@lucky_sreeabi9 ай бұрын
காமாட்சி சுந்தரம் not உடுமலை
@RichardJenzden8 ай бұрын
Super song ever 👍👍👍
@raneefernando1242 жыл бұрын
Can you please upload the song - Aasium Ennesium. Padathina Ne Varuvel Varayada.. I hope the words are correct. This was very popular in 1955. / 6. I have searched for a long time for this. Hope you will be able to upload it . Thanks.
@namasivayamchokalingam90128 ай бұрын
அருமையான ஒப்பீடு சூப்பர்
@jeyanthiananthaeswaran79725 жыл бұрын
Fantastic lalitha vkr balaiya mlv
@selvakumargurusamy70099 ай бұрын
பாடல் ஆசிரியர் யார் என்பது குறித்து கூறவும்
@UdayakumarUdayakumar-cz8mw Жыл бұрын
Qfr Paartthu vittu Original song keatean rendum arumai
@radhagopi39394 жыл бұрын
Lalitha super
@gopalanravi64442 жыл бұрын
When MLV sang this song many congress men did not like.reason many black marketers are rich congress men
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Super 💓
@sankarm533 жыл бұрын
👍👍👍💯👌👌👌MLV
@muralitharank1736Ай бұрын
Listen "gore gore banke chore " song too.
@mohamedrafi78992 жыл бұрын
Nostalgic
@vgnarayanan61283 ай бұрын
T R Ramachandran a good actor who did not get due recognition in tamil film world.
@lalitabasutkar3295 Жыл бұрын
ह्या चालीवर हिंदी गाणे कोणते आहे Old Hindi song like this music
@sohambansal417510 ай бұрын
exactly. unable to recall the name though.
@imtiazmohammed2509 Жыл бұрын
Super
@joeantsaphia34463 жыл бұрын
Current Samy song sang by Rajalakshmi the word samy pronounciation copied from here? I hope so
@padminimurthy4002 Жыл бұрын
Who is the dancer in this song?
@sundaravaradank5516 Жыл бұрын
Lyrics of this gypsy song
@antonysandhanam87953 жыл бұрын
Ennada samantha da sami paatukku indha paatu varudhu!!
@manoeshwar2497 Жыл бұрын
WoW
@pilotraj66403 жыл бұрын
புஷ்பா பாட்டு🤩🤩🤩
@shruthirajendran21053 жыл бұрын
Yes yes
@medstudz5 жыл бұрын
Good
@dafinijustin6306 Жыл бұрын
Me also
@kaminipriya2081 Жыл бұрын
👌👌👌🌞🙏
@annuradhang72733 жыл бұрын
This song sung by Mrs. Revathy Shankaran.we c in serials and paatty vaidyam.famous well known.
@damayanthimallan92103 жыл бұрын
My favourite song
@iqbalmajeed85234 жыл бұрын
😊
@somasundaramvaradharajan306310 ай бұрын
இந்த பாடலின் tune யை Hindi பாடலிலிருந்து copy செய்திருக்கிறார்கள்
@lucky_sreeabi9 ай бұрын
அந்த ஹிந்தி பாடல் 1950 சமாதி என்ற பாடம்........ ஆன அதுவும் காப்பிய தான்......1945 வெளி வந்த DOLL FACE என்ற HOLLYWOOD பட பாடல்...... "CHEEKO CHEEKO I M FROM PORTORICO" என்ற பாடலின் தழுவல்
@selva1991kumar3 жыл бұрын
After Ayya samy song from Puspharaj🤣🤣🤣🤣
@harshitharamakrishnan60848 ай бұрын
My grandpa used to sing this song when I was a kid and we used to sing and dance to this song, he passed away last week. And I’m here right now 😢
@vgnarayanan6128 Жыл бұрын
Arinjar C N A written the story over night and he was paid a sum of Rs.15000 for it.
@punithansabapathy3343 жыл бұрын
Lyrics for iya sami aavoji samì
@sharmz82663 жыл бұрын
Hi Pushpa ! Lyrics posted for U ! If interested U check out my uploads of old Film songs under - Sharmini Satgunam - ! God Bless !
@sharmz82663 жыл бұрын
Hi Pushpa ! Lyrics posted for U ! If interested U check out my uploads of old Film songs under - Sharmini Satgunam - ! God Bless !
@FlynnJanice-t8v4 ай бұрын
Dorothea Summit
@sudindrans83224 жыл бұрын
Naatu nari? Pollaadadu!!!
@sharmz82663 жыл бұрын
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ !
@yousufadam2851 Жыл бұрын
Yusuf Adam
@nadarajanist6 ай бұрын
Sorry not MSV.
@sharmz82663 жыл бұрын
ஓ சாமி …ஐயா சாமி ஆவோஜி சாமி ஐயா ராய்யா வாய்யா யூ கம்மையா .. ஐயா சாமி ஆவோஜி சாமி நரிக் கொம்பிருக்கு வாங்கலையோ …ஓ ஐயா சாமி கோழியாட்டைப் பிடிக்கும் எங்க குள்ளநரி ஏழை ரத்தம் குடிக்கும் இங்கே உள்ள நரி பல்லிளிச்சு காட்டி பட்டம் பதவி தேடி கட்சிப் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றிடும் வேட்டையாடிப் பிழைக்கும் எங்க காட்டு நரி மூட்டை கட்டிப் பதுக்கும் உங்க நாட்டு நரி வேலை ரொம்ப வாங்கும் கூலி தர ஏங்கும் பட்டினியைப் பார்த்தும் புளி ஏப்பம் விடும் காட்டில் உள்ள நரி ரொம்ப நல்லதுங்க உங்க நாட்டில் உள்ள நரி ரொம்ப பொல்லாதுங்க குள்ள நரி கொம்பை கோத்து போடு சாமி - 2 புள்ளை குட்டிக்காச்சும் நல்ல புத்தி வரும் Sharmini Satgunam !
@any2xml Жыл бұрын
Lovely song pregnant with meaning. In those days the movie songs were the vehicle to educate people and expose social ills. Many such great songs piggy-backed on tunes from abroad. Old Spanish tunes were adapted skillfully and these songs were big hits. This song borrows the tune from "chico chico from puerto rico". Here is a version by the famous Carmen Miranda. kzbin.info/www/bejne/oJC3on2FbLygeck
@sharmz82663 жыл бұрын
Hi Pushpa ! Lyrics posted for U ! If interested U check out my uploads of old Film songs under - Sharmini Satgunam - ! God Bless !
@NoelStanley-p8h4 ай бұрын
Dusty View
@semmalart81362 жыл бұрын
Ko katchery srambhan reporter chandra lekha died understand no death ⚰💀line remerge leterrs off news 📰paper 📄historical moral ethical nowrm cutting editor of 📚higenakkal flow of water 💧💦falls tmms mutty satthy dharmalingam bing boss of Salem sareedhey moghambikkaa chennai thenaruviee thenkootil vaghai vurumee samelana sanmanam t, sammalar kodayalie subramanimuniyappan