அருமை அருமை அற்புதம், தொடர வேண்டும், மிக அருமை சுபா mam.
@NaadhaSudha3 жыл бұрын
முழுவதுமாக தமிழில் அழகாக பேசி, மிகவும் அழகாக சிதம்பர தல வரலாறை எங்களுக்கு எடுத்துரைத்த கலைச்செல்வனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க, வளர்க. 🙏🙏
@MEENUKARTI3 жыл бұрын
ஒவ்வொரு விளக்கம், படமாக்கப்பட்ட விதம், original background scores with fresh Ragamalika brand voices and instruments எல்லாம் மிக மிக அருமை. தொடரட்டும் உங்கள் இந்த அற்புத இறைப்பணி!
@meenakshimuralidhar64982 жыл бұрын
Thangal Sevaiku Mikka Nandri! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@vvaidehi56173 жыл бұрын
தங்களின் தொடக்கமும் உச்சரிப்பும் குரல் வளமும் அடடா பக்தி பரவசம்....மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gandhiv28573 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிகள் 👍🌹
@rathnavelnatarajan2 жыл бұрын
Anaithum Avale | Navarathiri Special series | Episode 1 | Thillai - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி RagamalikaTV
@subathrashekar31053 жыл бұрын
ஹர ஹர சிவ சிவ அம்பலவாணா! ஆனந்த தாண்டவ நடராஜா! சிவராஜா! சிவராஜா! சிவகாமிப்ரிய சிவராஜா! சிதம்பரேசா சிவராஜா!! 🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🌹🌹
@lotus48673 жыл бұрын
அருமையான திருத்தலவுலா , அழகான கொஞ்சுதமிழ் , இதமான குரல் வளம், விழி , செவி , மட்டுமல்லாமல் உள்ளம், எண்ணம் , ஆகியவற்றையும் ஈர்த்து ஒருநிலைப்படுத்தும் திறன் சிவனருட் பிரசாதமாக தங்களிடம் மிளிர்கிறது . நன்றியுடன் தங்கள் சிவத்தொண்டு சிறக்க வாழ்த்துகள்.
@padmavenkatesan90203 жыл бұрын
Thankyou Subhasree & Ragamalika. Shri Madhusudanan is a God sent narrator . Soothing music by Bharath Sundar and other talented musicians, wonderful camerawork has all made this interesting program very special. Certainly set the Navarathri mood to a very festive & spiritual high. 🙏
@umamaheswari6043 жыл бұрын
🙏🙏
@kathirarasu3903 жыл бұрын
அழகையும் அருளையும் ஒருங்கே வழங்குகிறீர்கள். இறை பணி இனிதே சிறக்க வாழ்த்துகள்
@jeyasreelakshminarayanan62583 жыл бұрын
மிகவும் அருமையான தொடர். மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் 🙏🙏😊👍
@jaganathanramachandran43723 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் ஐயா. படப்பிடிப்பு அருமை. இசை நிறைவு. தில்லை நடராஜப் பெருமானே சரணம். சிவகாமி அம்மையே சரணம்
When I see the temple my visits to the temple fifty years ago come to my mind. God bless you and the singers. Wonderful presentation
@nagarajan10353 жыл бұрын
அழகான செந்தமிழ் பேச்சு உங்கள் இனிமையானகுரலில் இறைவன் அருள் ஆசிர்வாதம் கிடைத்தது
@sudarkodi89413 жыл бұрын
நன்றி சகோதரரே.. சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து இத்தனை தகவலைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி கள்.இடையிடையே அந்த இசை இன்னும் மெருகூட்டுகிறது.தொடரட்டும் இந்த பணி..
@Rajeeakumar2 жыл бұрын
எவ்வளவு முறை கேட்டாலும் மீண்டும் பார்க்க தூண்டும் பதிவு
@paneersoda59103 жыл бұрын
An interesting and a novel program started during Navarathri. Best wishes for it's success. Kalaiselvan's narration in Simple and clean Tamil flows well with the video. He is an awesome talent waiting to be exploited. Thanks all for this unique and beautiful program. Hope to see this beyond Navarathri as a regular program.
@sornamsivamani60623 жыл бұрын
அழகு தமிழ் சொல் விவரம் மனம் மகிழ்ச்சி நேரில் பார்த்த தைபோல்இருந்தது நன்றி நன்றி
@nagaretnamraveenthiran85062 жыл бұрын
தங்கள் குரல் இனிமை பக்தி மணம் 🙏🌞🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
@selviganesh77423 жыл бұрын
What a beautiful narration by Madhusudhanan! The way he narrates makes us as we r all in that temple. Soothing voice of Bharat sundar gives us peace. Keep going. All the Best.
ஆஹா அருமை அற்புதமான விளக்கங்கள் மதுசூதனன் அவர்களின் அழகானஉச்சரிப்பு பிரமாதம் அனைத்தும் அவளே ஆரம்பமே பரவசம் சுபாக்கா
@petchimuthum70113 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் மகிழ்ச்சி .
@psenji3 жыл бұрын
அற்புதம், ஆனந்தம், அருள் பொக்கிஷம் !!!. தொடரட்டும் உங்கள் தெய்வீக திருப்பணி. கோடி நன்றிகள் சுபஸ்ரீ அவர்களுக்கும், மதுசூதனன் அவர்களுக்கும் அனைத்து காலை வல்லுனர்களுக்கும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏
@gopaladesikansampath76893 жыл бұрын
தெரிந்த தலம் தெரியாத பல தகவல்கள். வழங்கிய விதம் மிக அருமை🙏🙏🙏🙏
மிகவும் அருமை. சுபஸ்ரீ & மது - தொடரவேண்டும் உங்கள் தெய்வீகத் தொண்டு.
@srinivasanramanathan3 жыл бұрын
👏👏👏 Highly informative and excellent narration. கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏
@nallanmohan3 жыл бұрын
எவ்வளவு. அழகாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள். தினமும் பார்ப்போம்.
@ponnithanndapanni56252 жыл бұрын
கமெண்ட் ல எல்லா ரும் ஒரு படி மேல நான் தான் உங்களைபுகழத் தோணுகிறது.சிவன் கோவில்லபெருமாள் சன்னதி, குளத்தில் அருகில் நின்றுபார்த்தால் நான்கு கோபுரமும் ஒரே இடத்தில் இருந்தே பார்க்க லாம்.
@kavithabagavanthan8333 жыл бұрын
இனிய நவராத்திரி துவக்கம் பக்தி பரவசத்துடன். தெளிவான உச்சரிப்பில். பல முறை தரிசித்த ஸ்தலம் ஆனால் பல புதிய தகவல்களுடன். மிக்க நன்றி🙏🙏
@muruganarun673 жыл бұрын
ஒரு பக்கம் திரைஇசை பாடல்கள் அடுத்த பக்கம் நவராத்திரி பெசல் இப்படி என்னற்ற நிகழ்ச்சி கள் மேலும்......
@ranganathanduraiswamy82193 жыл бұрын
மிக அருமை.நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை,இருப்பினும் நன்றி,நன்றி,நன்றி.❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raalasujavlogs17673 жыл бұрын
அடடா,பக்திப் பெருக்கில் கண்ணில் நீர் வரவைக்கும் அருமையான படைப்பு.பக்தியை பெருக்கும் நல்ல குரல் வளம்.கோடான கோடி வணக்கங்கள்.
@csprasad64497 күн бұрын
Best part of your explanation is u cover many many audiences by speaking in our language where all people can understand. Nandri ayya
@devarajanstar3 жыл бұрын
Narration, Camera & Music impeccable....நிதானமாக சிதம்பரம் சென்று நடராஜரையும் சிவகாம சுந்தரியையும் சுற்றி வந்தது போல் இருந்தது, மிக்க நன்றி
@subbuk.33283 жыл бұрын
Kalaichevan avaragaLin Thamizh Ucharippu is Superior. Apdi oru clarity. He must be a SME on Aanmeegam and Vazhipaadu. Hats off to this Series. Shubhashree Ma'am 🙏🙏
@latharamachandran51023 жыл бұрын
Can't thank you enough for this series. The first episode on Chidambaram is absolutely divine !
@gowrithangavelu72183 жыл бұрын
அற்புதம்.. மிகவும் அழகான உச்சரிப்புடனும் சிரித்த முகத்துடன் நீங்கள் சொல்வது தெய்வீகம் 🙏🙏
@santhamanimanthirappan91593 жыл бұрын
சிவாயநம அய்யா🙏🙏 தங்கள் திருவடிகளைப் போற்றி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@kannata63633 жыл бұрын
மிக்க நன்றி அருமையான தமிழில் எளிமையான முறையில் எங்களூர் ஆகாய ஷேத்திரத்தின் பெருமைகளை கூறியுள்ளீர்கள் மறுபடியும் மிக்க நன்றி
@kannanv8693 жыл бұрын
அருமையான விளக்கம். எளிமையான தமிழில் சரியான உச்சரிப்பில் மெய் மறந்து ரசித்தோம். ஆவலுடன் அடுத்த பதிப்பிற்கு காத்து இருக்கிறோம்...
@lakshminagarajan65473 жыл бұрын
Excellent programme.God bless the entire team for bringing out such a great series
@anandhiram753 жыл бұрын
வரவேற்று பார்த்து அம்பாள் அருள் பெற்று எல்லோரும் நலமுடன் இன்புற்று இருக்க பிராத்தனை ஆசீர்வாதம் ்்்்உனக்கும் உன் team க்கும் 💐💐💐💐
@balaravindran9583 жыл бұрын
சிதம்பரம் கோவில் பற்றிய தல வரலாறு அருமை...பின்னணி இசையும் அருமை..
What a presentation, viz. BGM, Tamil explanation with clear voice, etc. Short and sweet. I want to go to Chidambaram for darshan.
@adramlax3 жыл бұрын
Beautiful narration and background music...keep covering many more temples...
@girijakrishnanseetharaman55983 жыл бұрын
Thank you Madhu Sudhanan Sir. Chidambaram yen kan Munn nirkiradhu. 🙏🙏🙏
@mathusuriya3 жыл бұрын
அருமை... இந்த இறைப்பணி என்றென்றும் தொடர எங்கள் பிரார்த்தனைகள்...
@vijayavenkat40383 жыл бұрын
திருச்சிற்றம்பலம் .. சிறந்த பணி .. தொடரட்டும் உங்கள் சேவை 🙏🙏🙏
@saradhapichai62753 жыл бұрын
அழகான வர்ணனை. 🌹🌹🌹🌹🌹
@ravishankarnagarajan53593 жыл бұрын
அருமையான விளக்கம்.உங்கள் பணி தொடர எங்களது வாழ்த்துக்கள்.
@umamaheswarib31873 жыл бұрын
O mind blowing. Sweet tamil. No words. Thanks. 🙏🙏🙏🙏
@selvikannan89103 жыл бұрын
தன் கடன் அடியேனையும் தாங்குதல்.. என் கடன் பணி செய்து கிடப்பதே.... உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம் 🌷🌷
@indraravishankar11943 жыл бұрын
Thillaisthalam is always so very DIVINE
@sudarsanr10853 жыл бұрын
முதல் பகுதி விள க்கங்களுடன் தரிசனமும் எங்களை பக்தியில் திளைக்க வைத்த து நன்றி
@govindrajant5663 жыл бұрын
Very Great Thanks Panivanbudan Vanakam
@ayyathuraimurugan43853 жыл бұрын
நன்றி சுபாஸ்ரீ அம்மா.... வணக்கம் வாழ்த்துக்கள்....
Om namashivaya. Arumaiyana vilakkam, arpumana theiviga pinnani paadal. Neril sendra niraivu. Thank you ragamalika
@saradhabalasubramaniam1054 Жыл бұрын
Excellent wonderful awesome. You are great.
@Mdusisters3 жыл бұрын
Thank you Sri Madhusudhanan Kalaichelvan and team... It was like visiting chidambaram personally... Enjoyed every bit of it... Aanandham paramanandham.... Thanks a lot......
@meenakshimuralidhar64983 жыл бұрын
We appreciate for having had a personal experience!! Mikka Nandri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@nagaretnamraveenthiran85062 жыл бұрын
ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் ஸ்ரீ ராம் 🙏
@venkatrman3 жыл бұрын
What a splendid pronounciation and very nice presentation as usual. God bless the team.
@Rajeeakumar2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்.. நீங்கள் ஞானிகளின் கலவை.
@gayathrinagendran97723 жыл бұрын
Super. No words to describe. Full of devotion, bakthi. Blessed to hear.
@kkpradhika3 жыл бұрын
ஆஹா அற்புதம். வளர்க தங்களின் பணி.
@sameeantro83373 жыл бұрын
அருமை அருமை நல்ல குரல்வளம் இன்னும் பல கோயில்கள் விளக்கிப் சொல்லவும்
@vijayalakshmirajamani17943 жыл бұрын
Thank you for your team to take us to Chidambaram and the explanation about sthala puranam in good tamil and Bharath ' s sivagama sundari krithi also very good to listen.
@raveeraveeravee62473 жыл бұрын
பக்தி பரவசம் அடைந்து பரமனின் திருவருளை கண்டேன் மகிழ்ச்சி🙏🙏🙏
@venkatkrishnan81463 жыл бұрын
Excellent narration. Nice concept. Most of us would have visited these temples, but we may not be aware of its background and history. Sort of reinforcement to all of us. Thanks and may Lord Natasha bless all of us.
@user-ft9tp4ss2d3 жыл бұрын
Super. So divine. Feeling like visiting and praying there. Lord Shiva.🙏🙏🙏🙏. Pleas keep doing this journey.
@selvar93232 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏 சிவ சிவ 🙏
@jayashreekannan32133 жыл бұрын
🕉🙏🙏🌹🌹Hara nama Parvathi pathaye Hara Hara Mahadeva.....many thanks for this divine dharshan along with mesmerizing talk & moving melody, on this auspicious navaratri day. Looking forward to joining rest of the days dharshanams too❣
@krishnanunnimadathil81423 жыл бұрын
Very nice narration. Good, effective, precise use of language.
@vectorindojanix8483 жыл бұрын
Subhaji your work is commendable. As long as this type soul touching episodes come I'm sure no body can destroy sanadana darma.
@sreeramsridhar34193 жыл бұрын
Aaha. Siva Siva 🙏🙏💛
@natarajankrishna22043 жыл бұрын
அருமை அற்புதம் 🙏😍🙏
@kumarvaidya3 жыл бұрын
நல்ல அழகான தமிழ், அழகான உச்சரிப்பு
@sivapriyanarasimhan18753 жыл бұрын
Aha what an explanation. Very good information about Thillai stlam. After 45 years with Madhusudan with the help of Ragamalika t.v. and Subhashree Man we could have Darshan of Thillai temple. Hats off to you Madhusudan for your knowledge and full information about the temple. Simply great.🙏🙏🌹🌹
@kaverinarayanan28853 жыл бұрын
அழகான தமிழ். அருமையான விளக்கம்.நாமே நேரில் சென்றது போன்ற உணர்வு.நடராஜருக்கு எதிரிலே இருக்கும் கோவிந்தராஜ பெருமாளையும் பற்றி கூறி இருக்கலாம்.என்றாலும் சிறப்பான பதிவு. நன்றி சேவை தொடர வாழ்த்துக்கள்.
@sudarsansadagopan65543 жыл бұрын
Yes, you are correct. It is incomplete without any reference to Sri.Govindaraja Swamy. This shows the narrator's lack of knowledge.
@anjanasrialcl87953 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ikassihien93283 жыл бұрын
சிறப்பு அண்ணா, உங்கள் பணி தொடரட்டும்
@selvikumaravel97123 жыл бұрын
thambii dheivasam iruku unga kita mei silirpu naakula saravathi uttkaarndhurkaa vaazthukkall🙏
@kalyanakrishnan392 Жыл бұрын
Excellent MADHUSOODANAN.
@kumaresan11509 ай бұрын
அருமை அருமை நம சிவாயா
@srinivasankaliyaperumal87583 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@rajrajan513 жыл бұрын
Divine place. Everyone should visit atleast once in a life time.
@sudhathyagarajan82023 жыл бұрын
அருமை அருமை. சரளமாக எளிமையாக பேசி இருக்கிறீர்கள்.பாராட்டுகள் பல.👍👍
@ushasitaram54843 жыл бұрын
Excellent commentary. Please continue the good work. God bless🙏
@ramasrinivasan37713 жыл бұрын
Excellent. Thank you Subha Mam and Team
@sridivinetv66323 жыл бұрын
இனிய பணி தொடரவேண்டும் சுபஸ்ரீ அக்கா.......
@umaramesh46213 жыл бұрын
அடடா, எப்பொழுதும் போல் உங்கள் பதிவு தனித்தன்மையுடன் மிகச் சிறப்பு... இந்த தொடர் நாங்கள் செய்த பாக்கியம்... கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், அவனது பூர்ண அருளையும் வழங்கட்டும். தொடர்க உமது பணி..
@kesavanri18913 жыл бұрын
சிறப்பான பதிவு மிக்க நன்றி அய்யா
@manasakk3 жыл бұрын
Aaha. Arpudham arumai. Great explanation and awesome percussion from venkat sir and bharat sundar's rendition based on chidambaram added an extra feather to the cap . Subha aunty's conceptualization awesome 👌. Thq team
@kanchanasrinivasan45223 жыл бұрын
Excellent presentation. Thank you Subhashree for bringing in interesting programmes connected with our festivals. Arumai.