சுந்தரமூர்த்தி நாயனார், திருக்கயிலையில் இருந்து இங்கு வந்து மானிட பிறவி எடுத்து, பரவை நாச்சியார், சங்கிலியார் இவர்களை மணம் புரிய சிவபெருமான் துணை நின்றது, சுந்தரர்க்காக பரவை நாச்சியாரிடம் இரவு முழுவதும் கால் கடுக்க திருவாரூர் வீதிகளில் தூது போனது, தேவாசிரியர் மண்டபம், திருத்தொண்டர் தொகை பாட இறைவனே அடி எடுத்துக் கொடுத்தது.......இன்னும் எத்தனை எத்தனை அற்புதங்கள் இத்தலத்தில் நிகழ்ந்தவை.விஜயதசமி அன்று இத்தலத்தை தரிசித்த பெரும்பாக்கியத்தை அளித்த மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களுக்கு நன்றிகள் பல. தங்களின் திருப்புகழ் பாடல் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை. ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் அளிக்கும் விளக்கவுரை அனைவரும் புரிந்து கொள்ளும்படி அமைந்து உள்ளது. தங்களின் இறைபணி சிறக்க வாழ்த்துகள்.
@geetharamarao65893 жыл бұрын
Good work should never be stopped. So why stop when things are going great? Our country has so many great temples and each temple has great origins and great histories. It would be great if you could cover more important places of worship. I think every one would love it . Would be very sorry if such a good program has to come to an end. Thank you 🙏
@physics20023 жыл бұрын
என்ன பிரமாண்டமான கோவில்... கமலாலயம் குளம். தியாகேசன் கமலாம்பிகை சமேத சன்னிதிகள்... நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ..
@NECATR4D3 жыл бұрын
எங்களை தேவி தலங்களுக்கு அழைத்து சென்று , தலவரலாற்றயும் சொல்லி ,புண்ணியதத்யும் பெற வைத்த நீங்கள் நீடூடி வாழ்க . Dear Madhusudhanan , i am stumped by your fluency in Tamil . I did not hear a single word in English . இதுவே நீங்கள் தமிழுக்கு செய்யும் தொண்டு நமஸ்காரம்.
@sudarsanr10853 жыл бұрын
அருமை பத்து நாட்களும் தரிசனம் வரலாறு குறிப்புகள் செந்தமிழில் கணீரென்ற குரலில் கேட்டு மகிழ்ந்தோம் குழுவினருக்கு வாழ்த்துக்கள் அனைத்தும் அவளே நமஸ்காரங்கள் நன்றி
@petlovers56003 жыл бұрын
திருவாரூரில் தேர் சொல்லும் நாஞு சாலைகளை அதன் கட்டமைப்பு களை மேம்ப்படுத்தி சுற்றுலா வை ஈர்க்கும் வன்னம் அமைத்திட வேண்டும். பழைய பேருந்து நிலையம் புதுப்பித்து மார்கெட் போண்ற பொது இடங்களை சுகாதாரத்துடன் மேம்ப்படுத்தி. சுற்றுலா வை ஈர்க்கும் வண்ணனம் புதுமையான இடங்களை உருவாக்க வேண்டும்
@savithrirao583 жыл бұрын
One of the best series during this Navarathri , very well conceived & executed by Smt.Subhashree Thanikachalam. Brilliant idea. Only she could think of these unique ideas. Sri. Madhusudanan Kalaiselvan's explanations were very apt & Sri.Bharath Sundar's singing was soulful, especially the Sahana Raga Aavarna on Kamalamba brought tears. Thanks a lot for this unique production by Ragamalika TV. Namaskaram to all the participants.
@Paavaivizhi3 күн бұрын
4:23 Magical Voice ❤❤❤❤😍😍😍😍
@kanchanakarthi10683 жыл бұрын
My home town is Thiruvarur. I am very happy to you all.🙏🙏 Aaroora Thiyagesa.
@hemabalan20993 жыл бұрын
One life is not enough to know the glories of our rich cultural and country. Continue to do like this. Very well done by the team. Thanks to all 🙏🏻
@Arjun07-xc7ip2 ай бұрын
தியாகராஜன் கமலாமாம்பிகை சொற்பொழிவு சரஸ்வதி பூஜை பத்தாம் நாள் நவராத்திரி ஸ்பெஷல் நீங்க சொற்பொழிவு ஆற்றும் போது பச்சைக்கிளி சவுண்டு மிக அருமையாக இருக்கிறது ஐயா சவுண்டு
@nagarajans9143 жыл бұрын
பார்க்க கோடிகண் போதாது அருமை . தியாகராய கமலாம்பிகா தரிசனம்🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanraghunathan86563 жыл бұрын
திருவாரூரைச் சேர்ந்தவன் என்பதனால் மட்டுமல்ல... அழகுற அமைந்த உங்களது வர்ணனையும், என் உயிரினும் மேலான திருவாரூர் போன்று சிறப்புடன் இருக்கிறது.
Excellent !!Mesmerizing and soulful rendition of Sundarar Thevaram by Bharath Sundar. GOD bless you on this auspicious day!. 🙏
@revathyganapathy2121 Жыл бұрын
ஐயா மதுசூதனனே நீவிர் வாழ்க பல்லாண்டு...கோவிலின் மகிமைகளை மிகவும் அற்புதமாக எடுத்துரைத்தீர்....இந்த ஒலிப்பதிவின் ஆக்கத்திற்கு உழைத்த அனைத்து பணியாளருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.... தியாகேசா...ஆரூரா.,..
@akashraj65713 жыл бұрын
4:49 I didn't visite this temple but I saw this prahara in my dreams...goodepumps...🙏thiruchittrambalam 🙏
@vankudri27483 жыл бұрын
கிட்டத்தட்ட பத்துத் திருதலங்களை நேரில் சென்று தரிசனம் செய்ததுபோல் இருந்தது திரு. மதுசூதனன் அவர்களின் ஸ்தல வரலாறு மற்றும் இறைவன் இறைவிகளின் சிறப்பு பற்றிய விளக்கங்கள் அருமையிலும் அருமை. பின்னணியில் வரும் வீணை இசையும் வாய்ப்பாட்டும் அற்புதம். Hats off RTV
Thanks to bharath sundar for the beautiful kambhoji....listening to it again and again....aaha
@sridivinetv66323 жыл бұрын
சிதம்பர ரகசியம்......... தியாகராஜர் பெருமானா.....
@jaganathanramachandran43723 жыл бұрын
சிதம்பர ரகசியம் என்றும் ரகசியமே
@umasivakumar38413 жыл бұрын
Excellent presentation of anaithum avalle by shubhashree mam. Whether it's V2/S2 , QFR or anaithum avalle it is presented in a simple and beautiful way to reach each and every one who enjoys your direction shubha. Hats off to you for your sincere efforts for presenting this wonderful program of anaithum avalle. My heartiest greetings to each and everyone in these projects whether it's madhu or singer bharat sunder and so on 👍🙏🙏🙏
@arunkumarramachandran56473 жыл бұрын
Aahaa… Pure Bliss watching and listening to this Anaithum Avale series. Madhusudhanan just brilliant .
@trader39213 жыл бұрын
Lol you guys still believe this guy? This guy is not as good he is talking. He had conducted a series called Manmadha baanam about eroticism in Temples. Such a filthy minded person and you guys are glorifying this filth.
@vijimurugaiyah30283 жыл бұрын
ஆரூர் அமர்ந்த அப்பா அம்மா போற்றி போற்றி எப்ப எப்படி வந்தார் எல்லா உயிர்களையும் காத்துக் கொள்ளும் தாய் தந்தை கால் வரையரை செய்ய முடியாத சுவாமி விபரனைக்கு நன்றி
@nagarajan10352 жыл бұрын
திருவெம்பாவை பாடல் மிக அருமை....... தியாகராசர் அருள் ஆசிர்வாதம் கிடைத்தது
@srinivasankaliyaperumal87583 жыл бұрын
ஆரூரா தியாகேசா ஓம் நமசிவாய வாழ்க. நன்றி வாழ்க வளர்க
@Iamthechangemaker-templecleani7 ай бұрын
ஆரூரா தியாகேசா! எத்தனை முறை இந்த பதிவை பார்த்தாலும் பக்தி பெருகுவது நிச்சயம்.
@rathnavelnatarajan2 жыл бұрын
Anaithum Avale | Navarathiri Special series | Episode 10 | Thiruvarur - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி RagamalikaTV
My tearful pranams to the Loka Matha and Pitha. Iam blessed, blessed blessed blessed today.🙏🙏🙏🙏🙏
@arunchalam60893 жыл бұрын
Aroora thyagesanu kootathil sikki thavichu kekanum. The speaker has really felt the grace it seems. Excellent speech.
@rajendranb5673 жыл бұрын
வாழ்த்துகள். இதுவரை நான் அறியாத ஆன்மீக தகவல்களை சான்றுடன் விளக்கிய தங்கள் இசைவளமும் என்னை வியக்க வைத்தது . வளர்க நமது ஆன்மீக பணி🙏🙏
@ezhilasai91993 жыл бұрын
🙏ஓம் நமச்சிவாய! அருமை அருமை. சிதம்பர ரகசியத்தை இன்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.
@aanandamohan28743 жыл бұрын
திருவாரூர் தியாகேசர் திருத்தல மகிமை கேட்டு மனம் உருகி போனேன். என்ன ஒரு முத்தாய்ப்பான நிகழ்ச்சி படைப்பு.இந்து மதத்திற்கு அழிவில்லை என்று உணர்த்தியது. சுபஸ்ரீ மேடத்திற்கும், மதுசூதனன் கலைச்செல்வனுக்கும், ராகமாலிகா டி.வி. குழுவினருக்கும் பாதம் பணிந்து வணங்குகிறேன்.என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நவராத்திரி திருவிழா.
@lalithasuryanarayanan94993 жыл бұрын
பத்து நாள் திருவுலாக்களும் அருமை! நன்றி.- சிவசூரி
@balajinarainnarain32273 жыл бұрын
Subhashree Mam - கலையின்மேல், தாய்மொழி தமிழில் மேல் அசாத்திய பற்று உள்ள கலாரசிகை. Sincerely appreciate her attitude & approach of " செய்வன திருந்த செய் ". ( be it QFR or அனைத்தும் அவளே )Getting to know more about our Temples now. நேரில்போய் பார்க்காத குறைய தீர்த்துவைச்சிட்டீங்க. இந்த மாதிரி Quality program கொடுக்கனும் என்றால், நிறைய மெனக்கடனும். Effort which has gone through is reflected in the program. 👏👏👏👏 You & your Team be blessed always. 👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏
@radharam62933 жыл бұрын
மனமார்ந்த கோடி கோடி நன்றிகள் இந்த அருமையான நவராத்திரி சிறப்பு ஒளிபரப்புக்கு. சோழ மண்டல கோவில்களை போல் மற்ற மண்டல கோவில்களையும் இனி வரும் காலங்களில் காண்பிப்பீர்கள் என நம்புகிறேன். மதுசூதனக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
@deviraja95543 жыл бұрын
Wonderful! Thanks a tonne to take us to 10 beautiful temples all these 10days. Special mention to Mr.Madhusudhan for his excellent tamil.
@gopaladesikansampath76893 жыл бұрын
மறக்கவே முடியாத ஆன்மீக சுற்றுலா. கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏
@vijimurugaiyah30283 жыл бұрын
உங்களது யாத்திரை தொடர வேண்டும் என்பதுதான் நமது ஆசை மிகச் சிறப்பாக கடவுள் பக்தியுடன் வரலாற்று விளக்கம் கொடுத்து எங்களை இறைவனிடமும் இறவியிடமும் அழைத்துச் சென்று ஆழமாக தரிசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி ஓம் நமசிவாய
@sriramamurthys86883 жыл бұрын
திரு.மது.க.செல்வன்.திருவாரூர்தலத்தில்முக்கியநிகழ்வுகளையும்சிறப்புகளையும்முடிந்தவரைகாணொளியாகதந்தமைக்குமிக்கநன்றி. இந்த பத்துதலங்களுக்கானபதிகங்களைபாடல்களைகுறித்துகொடுத்தால்மிக்கபயனாகஇருக்கும்.தங்களின்தமிழுக்கும்.குரலுக்கும்குழுவினருக்கும்பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்பல.திருமதி
@ViksitBharat204Seven3 жыл бұрын
Excellent presentation by the team leads the viewers to be physically present in all the Kshetrams for the past 10 days. Continue such programs, please.
@jaganathanv54233 жыл бұрын
Yes🙏🙏
@MrNavien3 жыл бұрын
Finally! Waited episode.. Congrats to the entire team! Beautiful view of the temple!
@kaverinarayanan28853 жыл бұрын
ஆரூரா தியாகேசா 🙏🙏 நேரிலே சென்று தரிசனம் செய்த உணர்வினைத் தந்தமைக்கு நன்றி.எவ்வளவு பிரமாண்டமான கோவில் பிரம்மாண்டமான கமலாலயம்.பிரம்மாண்டமான அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேர்.இந்த ஊரில் வசிப்பவர்கள் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.பரத்சுந்தரின் குரலில் தேவாரம் தெய்வீகமாக இருக்கின்றது.பத்து நாட்களும் திருத்தல யாத்திரைக்கு அழைத்துசசென்ற மதுசூதனன் அவர்களுக்கும் ராகமாலிகாவிற்கும் கோடான கோடி நன்றிகள்.
@narayankashyap10633 жыл бұрын
Excellent Series. Please do not stop this. Let's continue with all Temples of our great Bharathvarsh and beyond.
@balaravindran9583 жыл бұрын
சிதம்பரத்தில் ஆரம்பித்து திருஆரூரான் தலத்தில் முடித்த விதம் அருமை..ஆரூரில் பிறந்தாலே முக்தி..அத்தகைய தலப்பெருமையை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி..
@ThangPat3 жыл бұрын
சு.த., மது, தாங்கள் ஓர் எமகாதகி். எமகிங்கரன்! வாழ்த்துகள்.
@vaidehichandrasekaran2203 жыл бұрын
This series was a class apart. Very very happy. As a native of the thanjavur thiruvarur belt, this was a wish come true.
@utthandakaruppasamy70013 жыл бұрын
பொன்னும் மெய்ப்பொருள் தேவார இசை அப்படியே உயிரை உருக வைத்தது இந்த குரலின் சொந்தகாரர்க்கு எமது வாழ்த்துக்கள்..சினிமா பாடல்களை இசையமைத்து பாடுவது போல் தேவார பாடல்களையும் நீங்கள் பாடினால் நன்றாக இருக்கும்...சிவ பக்தனாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்
@kalpagammurali2087 Жыл бұрын
Ivvlo theliva nandraga sonnergal thank u ji 👍👌 Aarurane potri potri🙏🙏🙏
@sailakshmikarthikeyan87893 жыл бұрын
நல்ல தமிழில் மிகைப்படுத்தப்படாத விளக்கம்! ஆரூரா! த்யாகேசா! கமலாம்பிகே!
@natrajan247293 жыл бұрын
Madhusudan Kalaivanan, Sthala Puranam of all temples, well presented. Team work of Subhashree Thanikachalam and all other Team workers. All the best. One of the best presentation of all these temples during Navratri time is very well appreciated. May God Bless all of you.
அருமை ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதருக்கு கமலாம்பிகை ப்ரத்யக்ஷமான சம்பவத்தையும் சொல்லியிருக்கலாம்.
@jeyaprakashk323 жыл бұрын
மது போல் வர்ணணை சுந்தர குரலில் பாடல் ஆரூரான் அருள் என்றும் கிட்டட்டும் அனைவருக்கும்
@SenthurKandhan3 жыл бұрын
நீங்கள் செய்வது மிகவும் நல்ல செயல். பல கோவில்கள் அழிந்து வரும் நிலையில் அக்கோவில்களுடைய வரலாறை தெரியாதவறுக்கு பகிர்வது மிகவும் நல்ல செயல். 🙏😊😊🙏😊
@selviganesh77423 жыл бұрын
Very good travel of ten days. Esply Ajhabha Natanam Arumai. This is celebrated as Bhaktha kaatchi. On that day Thiyagesaa... Aaruraa sounds all over the temple. Thiruvarur Theralaghu.Kulamalaghu.kamalambigai azhlagho Azhlaghu. Nice ending. Please do continue this series. We had a lot of temple around kumbakonam. Madhsudhanans presentation awesome. We all waiting for another series very soon. Thank u Subha mam for this divine programme. Dont stop...
@karthikesan84562 жыл бұрын
எங்க ஊரு திருவாரூர் பெருமை உலகு எங்கும் பரவட்டும்
@renganathanbashyam90263 жыл бұрын
Well explained...flawless speech...you have THEIR BLESSINGS...
@venugopalns41023 жыл бұрын
Thanks to one and all for bringing out the video all these days and superb rendition by Sh Madhusudan.
@sramajayam Жыл бұрын
Iam from tiruvaur what a holy place temple kamalayam vijaya puram shopping center and what not❤
@sinnathuraikalaivani3 жыл бұрын
ஆரூரா!தியாகேசா!மிக மிக மிக சிறப்பான பணி பொன்னும் மெய்ப்பொருளும் வழங்கி RAGAMALIGA பணியாளர்கள் இது போன்ற பல தகவல்களை எமக்கு தர அவர் அருளை யாசித்து எமது நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்
@vijimurugaiyah30283 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி ஐயா அருமையான காட்சி சிவபெருமானே முழுமுதற் கடவுளாக தாயும் ஒன்றுணைந காட்டுகிறது மிகவும் அற்புதம்
@MEENUKARTI3 жыл бұрын
10 thalangalai patri ovvoru nalum arumaiyaga eduthu soneergal. arumai arumai. thodarnthu intha narpani seyyavum. aarvathudan kaathirukirom. Chidambara rahasyam patri kadaisi naalil solvathaga mudhal video vil kooriyirunthureergal.
@NBk-19103 жыл бұрын
கடந்த 10 நாட்களாக அனைத்தும் அவளே நிகழ்ச்சியை கண்டு களித்தோம். அற்புதம் அற்புதம். நன்றி நன்றி. 🙏🙏🙏 மதுசூதனன் கலைச்செல்வன் தம்பி அற்புதமாக தொகுத்து வழங்கினார்.
@srisanthanaarts27683 жыл бұрын
💐🙏❤️மிகச்சிறப்பான ஆலய உலா…! மிகவும் நேர்த்தியான உரைமொழி❤️ நன்றிகள் கோடி💐
@ravikannanthirumalai71763 жыл бұрын
Blissful and lovely share with nice information about Thiruvarur Thiyagaraja Perumal Temple. Om Nama Shivaya 🕉️🙏☮️ Om Sri Kamalambikai Amma Potri Porti 🕉️🙏☮️.
@latha23093 жыл бұрын
Please don’t stop this divine series .. fantastic presentation by Madhusudhanan
@kavithabagavanthan8333 жыл бұрын
நவராத்திரி மேலும் சிறப்பானது அனைத்தும் அவளே நிகழ்ச்சியால். அனைத்து தலங்களையும் நேரில் சென்று தரிசித்தது போல் இருந்தது. அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ அனைத்து கடவுளுரும் அருள் புரியட்டும். 🙏🙏🙏
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 மிகவும் அருமை 👌👌 இந்த தலத்தை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது... மலைநாட்டு பகுதியைசேர்ந்த எனக்கு இந்த தலவரலாறு மூலமாக திருவாரூர் பற்றி அறிய முடிந்தது..இதைவிளக்கிய மதிப்பிற்குரிய சகோதரருக்கு மனம் நிறைந்த நன்றிகள். தெளிவான உச்சரிப்பு நல்ல குரல் நிதானமாக கூறியவிதம்... மிகவும் அருமை 👌👌 நல்ல பதிவு. நன்றி 🙏💐💐💐💐💐
@Rajeeakumar Жыл бұрын
ஆரூரா தியாகேசா🔱 எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத பதிவு❤
@padmanabhank52193 жыл бұрын
வெகு சிறப்பான பதிவுகள். அருமையான விளக்கங்களளுடன் கடந்த பத்து நாட்களும் மன நிறைவு தந்த காட்சிப் பதிவுகள். தொகுப்பாளரின் இனிய தமிழ் உச்சரிப்புடன் தந்த விளக்கங்கள் மெச்சத்தகுந்தது. குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
@ramsundaram46153 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. எவ்வளவு அழகாக தமிழில் பேசி அழைத்து சென்றீர்கள்.
@nesamalarramanathan84953 жыл бұрын
Thank you for this wonderful spiritual journey of ten days.May you be abundantly blessed.
@umamaheswarib31873 жыл бұрын
My birth native place tvr. Intha vizayam neenga soollum Podu santhosam perumai yaha Ullathu . Thankyou so much 🎉🎉🎉
@prabarajagopalan19103 жыл бұрын
பத்து நாட்களும் அருமையான ஆனந்த அனுபவம். அருமையான விளக்கம் ஐயா.👌
@vasanthythayabaran16373 жыл бұрын
மறக்கலுமாமோ... அற்புதமான எடுத்துரைப்பு, நெக்குருக வைத்த பண்ணிசை, சிறப்பான தயாரிப்பு... நன்றி
@nagalakshmiramachandran57583 жыл бұрын
Wonderful presentation and coverage. Thank you. 🙏
@janakikrishnamoorthy52633 жыл бұрын
Absolutely wonderful series. Concluding in Tiruvarur giving viewers a glimpse of the Sri Tyagesa and His ajapa natanam and Yoga shakti Kamalambal and Bhogashakti Neelotpalambal was a great choice. Thank you. Wish you continued success in bringing to light other gems in India and sharing with people, particularly those are unable to travel to all these punyakshetrams.
@VrndavanKrisna Жыл бұрын
Best explanation. Temple will live with your explanation.
@sriramankannan71303 жыл бұрын
Excellent. Thanks to Mrs Subhashree Thanikachalam for conceptualising it. Thanks to Mr Madhusudhanan for presenting it so very well. Thanks to the team. God bless you all.
@vairavannarayan32873 жыл бұрын
தாங்கள் சொன்னபின் நாங்கள் தரிசனம் காணாத அம்மையப்பரின் திருத்தலங்களைக் கண்டு,தரிசித்து அருள் பெற அவர்தம் இணையடிகளை மனத்தில் கொண்டு வணங்கி மகிழ்கிறோம். நிகழ்ச்சி வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. ராகமாலிகா டீவீ& தங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்!
@veerabhadranananthanarayan67123 жыл бұрын
Sincerely hope that the 10 episodes are teaser for an upcoming series...known temples, unknown facts/information, looking forward for more. Thanks a bunch for bringing out the essence of our religion and culture 🙏
@santhamanimanthirappan91593 жыл бұрын
சிவாயநம அய்யா🙏🙏🙏 மிக்க நன்றி அய்யா திருவாரூர் தியாகராசரை தரிசனம் செய்து உய்ய வழி காட்டினார்... மிகச் சிறந்த பதிவு சிவாயநம🙏🙏🙏🙏🙏 ழ
@pranavbhogeeswaran54023 жыл бұрын
Aaroora Thyagesa. Om kamalambiga potri This is my Grandmother's birth place Still I didn't see this temple can't remebered fully Thankful to u I like Thiruvarur temple very much and Sundaramoorthy Nayanar's worship on Thiyagarajar Thank you very much for showing this audio and video about Thyagesar
@devarajanstar3 жыл бұрын
அனைத்தும் அவளே, அனைத்தும் அருமை, மகிழ்ந்தோம், அருமையான பயணமாக இருந்தது....நன்றி
@viswanathanramanathan96603 жыл бұрын
இந்த வருட நவராத்திரி, இந்நிகழ்ச்சி மூலம் மறக்க முடியாத திவ்யமான ஸ்தல யாத்திரையாக செய்துவிட்ட எல்லோருக்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன், நலமுடன் பல்லாண்டு.
@ananda94072 жыл бұрын
Wonderful explanation... Very Nice and clear voice... Thank you very much 🙏🙏🙏
@SarveshhKutty Жыл бұрын
அருமையாக உள்ளது ஆரூரா தியாகேசா
@kalyanrams77253 жыл бұрын
இந்த பத்து நாட்களும் எங்களை கட்டி போட்டு விட்டீர்கள். அம்பாளின் அருளால் எல்லோரும் சுபிட்சமாக இருக்க வேண்டுகிறேன்
@sharmilaravi82933 жыл бұрын
Nandrigal Pala thiru madusudanan avargalukum Matrum subhashree ma'am and team for this special program on deviyar temples during navaratri !
@nramkuma3 жыл бұрын
Great compilation and excellent presentation. You have a great skill. I have also watched your Saiva Siddhantham videos. With the help of Grace of God may you do all 274 Paadal petra stalams.
@anuradhavasudevan26023 жыл бұрын
அற்புதமான அனைத்தும் அவளே. கோவில்களை நேரில் சென்று தரிசித்த உனர்வு. 🙏🙏
🌹தீபம் நா. 🕯️🕯️🕯️ பார்த்தசாரதியின் தீபம் இதழ்களிலும், பகிரதனின் எழுதும் திருத்தலபெருமைகள் ஸ்தல வரலாறுகளில் படித்த அந்த தமிழை மீண்டும் பரத்சுந்தர் தெய்வீக குரலில்🎤 கேட்டேன்.கோவில்🔔 அமைதியில் புராண விளக்கம் அருமை.👣 கலை, கலாச்சாரபணி தொண்டு வளருட்டும். வாழ்த்துக்கள். 🙏🙏.
@kannathalkannathal99543 жыл бұрын
Excellent experience, great good. Explain, God blessings ,great thiruvarur koil continues
மிக்க நன்றி ஐயா நேரில் சென்று பார்த்தால் கூட இவ்வளவு இந்த அளவு சிரப்பு இருக்காது ராகமாலிகா டிவி சேனல் நன்றி🙏🌹
@ramuyajiv3 жыл бұрын
கோவிலை சுற்றி பார்க்க ஒரு நாள் போதாது. 108 லிங்கங்கள் மற்றும் பல சந்நிதிகள் ஐந்து பிரகாரங்கள். கால் வளித்து போகும்.
@lakshmiravi76873 жыл бұрын
Excellent program 🙏🙏 thanks for everything ragamalika tv🎉🎉 special thanks to madhusuthanan for crystal clear Tamil description arputham arumai 🎉🎉
@geethasrikrishnan4843 жыл бұрын
Brilliant program 👏👏 Kudos to the entire team 🎊🎊 Mr. Madhusudan gave such a wonderful commentary throughout! Tempted to revisit all these punniya kshethrams. Lovely choice of krutis and tevarams by all the artists. Thanks all 🙏🙏