எங்கள் மெல்லிசை மாமன்னரின் மெலடி இசை கோர்ப்பு வேறு யாரிடமும் காணமுடியாது... புதுமை இயக்குனர் ; கவியரசர் ; மெல்லிசை மன்னர் - இந்த ஜோடிக்கு ஈடு இணையே கிடையாது... நன்றி Team QFR...
@sundaravallir83873 күн бұрын
பாடியவர்கள் இருவருமே அசத்தி விட்டார்கள். மற்ற இசைக் கலைஞர்கள் வழக்கம்போல சிறப்பாக வழங்கினர். பாராட்டுக்கள்.🎉🎉
@BDPsongs28317 сағат бұрын
பாடலும் இசையும் அருமை 🌹
@senthamaraishanmugam577110 сағат бұрын
Great salute to female.male singer
@rohinikumar71733 күн бұрын
எடுத்த எடுப்பிலேயே புதிய அறிமுகம் அமர்க்கள படுத்தி விட்டார்.ரம்யா Superb. பின்னணி இசை ஆஹா!! பிரமாதம்
@shivashankar0818 сағат бұрын
Both mani and ramya has done full justification. Near real performance. Good support by QFR musicians.
@velmaster20103 күн бұрын
This is an excellent composition of MSV and TKR. Manikandan and Ramya excellent singing. Welcome Manikandan to the QFR family. Venkat, Venkatanarayanan, Vigneshwar and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin3 күн бұрын
Thanks
@sandhyapradeep42853 күн бұрын
Very beautiful singing by Ms Ramya, sounded so much like Ms Janaki Amma. You deserve much more laurels, Ramya. Welcome to QFR, Mr Chembai Manikandan, lovely backing by the highly talented artists. Thank you, QFR team for this rare gem. God bless you all.
@kaverinarayanan28853 күн бұрын
கவியரசர்,மெல்லிசை மன்னர்கள்,ஸ்ரீதர் சார் இணைப்பில்,அனைத்துப் பாடல்களும் அருமையாக இருக்கும்.இந்தப் பாடல் மிகவும் அருமை..மணிகண்டன்,ரம்யா இருவரும் மிகவும் இனிமையாகப் பாடி அசத்தி விட்டார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@v.haribabu93082 күн бұрын
பாடலின் படத்தோடு வரலாறு சொல்லி ரசிக்கவைத்த சகோதரிக்கு வணக்கம் 🙏 கொஞ்சிய குரலுக்கும் கெஞ்சவைத்த குரலுக்கும் பரவசமாய் ஒரு பாராட்டு. ரம்யமான பின்னணி இசை குழுவினருக்கு வாழ்த்துக்கள் 👏👏👏.
@gopinatarajan93232 күн бұрын
ஆஹா ஆஹா என்னை மிகவும் கவர்ந்த பாடல். இன்றும் இந்த பாடல் வரும் போது சுபா சொல்வது போல் அந்த காட்சியில் அப்படியே லயித்து விடுவேன். இன்றும் அதே போல் இந்த இருவரின் குரலில் மயங்கி விட்டேன். மணிகண்டன் மற்றும் ரம்யா இருவரும் பாடிய விதம் என் மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள். மணிகண்டன் புது தேர்வு. அய்யோ என்ன குரல் என்ன இனிமை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. ரம்யா அதே ஜானகி இளம் வயது குரல். இருவருக்கும்
@anthonyfredynicholas241913 сағат бұрын
❤MOST TALANTED SINGERS , EXCELLENT ORCHESTRA,
@antoamal12413 күн бұрын
ஐய்யோ ஐய்யோ அருமை அருமை.... எனக்கு மிகவும் பிடித்த தெனமுது...
@MeenaMahesh-zt5zr3 күн бұрын
Lovely singing Manikandan and Ramya அசத்தி விட்டார்கள் Beautiful Team' presentation சுபா madam உங்கள் வர்ணனை வழக்கம் போல் பிரமிப்பில் ஆழ்த்தியது👌👌
@sennthilsockalingam64013 күн бұрын
இருவரது குரலும் அருமை! பாடலைக் கெடுக்காத குரல்வளம் மிகுந்த இளைய தலைமுறை. வாழ்த்துகள்!!
@manimegalais53663 күн бұрын
ஜானகி அம்மாவின் குரல் போலவே மயக்கியது ரம்யாவின் குரலும்.அருமை
@bsrikumar84953 күн бұрын
As I listened to today's qfr, I froze like a statue in awe... My God. Manikandan and Ramya - humble bow to you. If today's qfr singers were available in the days of GR, KVM and MSV - each one would have touched the sky..🙏 Thanks and salutes to the entire qfr team for one more bounty...
@r.kasthurirengan708 сағат бұрын
அட்டகாசம்
@r.balasubramaniann.s.ramas57623 күн бұрын
அருமையான பாடல் வரிகள் இருவரும் மிக சிறப்பாக பாடுகிறார்கள். ஆல்ரவுண்டர் ஷியாம், வென்கட்,ஹரி வென்கட்,மதுரை வெ நாராயணன் இவர்கள் இசை பின்னனி அருமை வாழ்த்துக்கள்
@ShyamBenjamin3 күн бұрын
Thanks
@TheVVGK2 күн бұрын
Manikantan has a soothing ,pleasing voice tone. He has done justice to the song. Wish him a bright Future . So happy to have heard this duo.
@umasekhar26293 күн бұрын
அருமையான பாடல். மணிகண்டன், ரம்யா உங்கள் குரல் அருமை. கண்ணை மூடிட்டு கேட்டால் original மாதிரியே இருந்தது. சபாஷ் team QFR .👏👏
@kannanrajan5469Күн бұрын
மிகவும் இனிமையான பாடலை அழகிய குரலில் பாடிய இளம் பாடகர்கள் மணிகண்டனும் ரம்யாவும் அசத்திவிட்டனர். இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொரு வாய்ப்பையும் சாதனைகளாக மாற்றுகின்றனர். இருவருக்கும் இயற்கையான நல்ல குரல் வளமும், அளவில்லா ஆர்வமும் கடவுளின் அருளால் உள்ளது. இசை குடும்ப பின்னணி இருக்கும் என எண்ணுகிறேன். வெள்ளி திரை மற்றும் சின்னத்திரைகளில் இவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் விரைவில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒளி மற்றும் ஒலி பதிவுகள் அருமையாக உள்ளன. இந்த குழுமத்தில் உள்ள அனைவரும் ஒரு நல்ல காணொளியை வழங்கி இருக்கிறார்கள். இவர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@lakshmanancs1524Күн бұрын
சூப்பர் சுபா மேடம். கலக்கி விட்டீர்கள். புது அறிமுகம் மணிகண்டன் வாய்ஸ் very மெலோடியஸ்👏🏻. வாழ்த்துக்கள்👌🏻💐. ரம்யாவின் இனிய குரல் காம்பினேஷன்👩❤️👨 சூப்பர்👌🏻. பின்னணி கலைஞர்களின் பிழைகளற்ற இனிய சப்போர்ட். எல்லாவற்றையும் கலந்து ❤🎉🌹எங்களை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் மேடம்.😂 அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹💐🌺🍁👏🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeraldjudebosco583618 сағат бұрын
Very apt and perfect recreation. Want to enjoy more singing from these singers. God bless the team
@ganeshk19592 күн бұрын
Ramyaaaaaaa! For a moment, I thought Janaki amma has come into QFR. What a performance! And Manikandan, definitely couldn't believe it's his maiden performance. Our music troupe as usual excelled. Thanks Subha! Wonderful. As you said, immediately I saw the original. Sridhar's master class. This is the second time. First time was "Mullil Roja". At that time, I saw the original song video and immediately the full movie. Thanks once again.
@avsundaram3 күн бұрын
அழகு.. அழகு... இதைவிட, என்ன அழகான பாட்டு வேண்டும். 🙏🏼🙏🏼🙏🏼
@muthamizhanpalanimuthu15973 күн бұрын
அடடா....என்ன அழகான கவிதை, கேட்டதுமே ஊற்றெடுக்கும் உணர்வுகளின் அதிர்வுகள்.....அபாரம். பாடுவோர் புதிய அறிமுகத்திலே அழகு...காரணம் பாடல் அப்படி....சித்திரத்தை நிற்க சொல்ல நேரமேது..சித்திரிம் சொல்வதை கேட்கவே நேரமெல்லாம்.
@bhuvaneswariharibabu56563 күн бұрын
உள்ளுறை உவமையில் கவியரசர் இரு சரணங்களிலும் அருமையாக இயற்றியுள்ளார் நான் பலமுறைகள் கேட்டு சுவைத்த பாடலிது
@thirupathim55867 сағат бұрын
Exallent signing both.
@VaniVani-u4vКүн бұрын
Super singing what a memmarising voice both of you ❤
@arunasuresh3842 күн бұрын
Kudos to the Orchestra. Hats off QFR
@MrSvraman4712 күн бұрын
Extraordinary melody, great singing. More than the two singers, I was mesmerized by the singing of Subhasri madam . Hat's off 🎉🎉🎉
@lakshmanancs1524Күн бұрын
புதிய அறிமுகம் செம்பை மணிகண்டனனின் கவரும் காந்தக் குரல் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.
@khadiseenusrinivasanrajago7263 күн бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் அசால்ட்டாக கலந்து கலக்கி விட்டார்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@LoyolaDerose2 күн бұрын
Great intro by Suba madam. Best wishes!
@sampathp36553 күн бұрын
Amazing voice of both singers. Shyam's work is excellent. The whole team has performed just like that as of Original track. Congrats to all.
@ShyamBenjamin2 күн бұрын
Thankyu 🙏🏾
@punnakkalchellappanminimol48873 күн бұрын
A song for which rather adicted. Listended more than 1000 times still it brings lot to me of yesterears. Similarly I expected this in QFR, Really excellent. all done well.
@lalitharajan8454Күн бұрын
அருமையான குரல் வளம்.👏👏👌👌👌👍👍👍😊😊😊😊
@rajeswarijbsnlrajeswari31923 күн бұрын
அழகான பாடல்.. அருமையான படைப்பு. ஷ்யாம், குட்டி பையனாட்டம் இருக்காரே.அழகு.😊
@ShyamBenjamin3 күн бұрын
Thanks
@rajeswarijbsnlrajeswari31923 күн бұрын
@ShyamBenjamin welcome kutty payanae.😀😀
@GirishCajonBeats3 күн бұрын
Subhashree madam thanks a ton for this video, Manikandan’s voice is so soothing, god bless him🙏👍🎉
@MaduraiVaadivaasalsoda10 сағат бұрын
அம்மா பாடல் முடியும் போது இதயம் உருகி விழிகள் கண்ணீர் மல்க ரசித்தேன். தங்கள் பாதம் பணிந்த நன்றி
@geethauday34903 күн бұрын
Excellent recreation. Both sang beautifully. I felt Ramya’s voice sounded like Janaki amma’s voice . It gave me a feel of listening to the original song. Thanks QFR
@LoyolaDerose2 күн бұрын
Beautiful singing by both singers. Congrats and God's blessings!
@mythiligyno2503 күн бұрын
Mesmerizing rendition both of you.and almost like original❤
@ilaiyaperumalsp92713 күн бұрын
இந்தப்படத்தில் இருந்து மற்றொரு பாடல் ஒருவன் காதலன் ஒருத்தி காதலி. இதையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்
@sankarasubramanianjanakira74932 күн бұрын
Another orchestral beauty masterclass of a song❤
@ramamurali23862 күн бұрын
Ramya attempted all the sangatis of Janakima.. Kudos to QFR team for a fabulous orchestration
@anandagopalankidambi31793 күн бұрын
பிரமாதம். அருமையான presentation. பழையன புதுப்பித்தல் QFR ல் மட்டுமே நடைபெறும். நன்றி.🙏 வாழ்த்துக்கள். 👍
@kailasamp3591Күн бұрын
Manikandan. And. Ramya. Super. Super
@viswanathank85613 күн бұрын
Really appreciate in choosing great gems and full justice to the song with young singers. Keep it up!!!
@bhuvaneswarithomas86302 күн бұрын
Superb semma God bless Shubha mam and all the QFR team musicians and Shiva.Female singer soooooper. Way of presentation by male voice is too great.🎉🎉🎉
@davidravi67743 күн бұрын
Lovely song, so fresh after decades. The picturisation used to be so pleasant like Shuba said. A big applause to the QFR team for a great work ❤
@vijayakumarv80383 күн бұрын
Fantastic performance by entire QFR TEAM 👏 💐
@PadmaAadhiКүн бұрын
Excellent performance at the first time itself. Great Sembai descendant Shri Manikandan. Also my best wishes to the whole group.
@bvsankar3 күн бұрын
செம்பை மணிகண்டனின் தமிழ் உச்சரிப்பு பிரமாதம்.
@LoyolaDerose2 күн бұрын
May God bless our Suba madam always.
@shyamalaram76753 күн бұрын
Excellent lyrics and music composition 🎉 what an amazing rendition by both Ramya and Manikandan ❤ As always kudos to the entire QFR team for giving us such a wonderful song 🎵
@lakshminarayananr57733 күн бұрын
மணிகண்டன் மற்றும் ரம்யா மிக மிக அற்புதமாக பாடியுள்ளனர். பாராட்டுக்கள்.
@revathimurali16943 күн бұрын
As usual wonderful orchestration. Good Singers. Female voice is very good, silky, soft like feather. 💐
@ragavendhiranseshan58983 күн бұрын
This is melody. Orchestration at its best. So soothing to the ears. Free flowing. Mannars are unmatched genius. Today it is done exceedingly well. Clarity of the highest order. Sung beautifully by both. Hats off to the team .
@SubbuBalakrishnan2 күн бұрын
Lovely. Such a pleasure to hear Manikandan and Ramya.
@periasamyrathinavelu43082 күн бұрын
பாட்டு அருமை. பாடியவர்கள் குரல் அற்புதம். இசை இனிமை. Tku QFR T eam
@karthikss47593 күн бұрын
Manikandan voice and rendition is Awesome .. so is the female singer.... every one created Magix..
@nirmalajagdish4713Күн бұрын
இந்த அருமையான பாடகி யை திரையுலகம் பொக்கிஷமாக காப்பாற்றி நிறைய பாடும் வாய்ப்புகளை தந்தால் இவர் இன்னொரு S.ஜானகியேதான்.
@kandhavelm30122 күн бұрын
இனிமையான பாடல். பழையபாடலை புதியவர்கள் உணர்ந்து, ரசித்து பாடுவது அபூர்வம். உங்கள் விமர்சனம் அருமை. தங்கள் குழுவிற்கு நன்றிகள் பல.
@SadhasivamSadhasivam-dx9jc2 күн бұрын
பாலிருக்கும் கிண்ணம், மேலிருக்கும் வண்ணம்...... என்னே ஒரு உள்ளிருப்பு அர்த்தங்கள்.....
@msudhakar5348Күн бұрын
No words to express my joy on hearing your narration Subhashree. Nice song and awesome singing by the singers and orchestration is awesome asusual. Kudos to Subhashree and QFR family for recreating this song.
@senthamaraishanmugam577110 сағат бұрын
Manikandann.Ramya❤
@k2712m3 күн бұрын
Ramya's excellent musical sense in the off beat singing from 5:30 to 5:50 was super. Well done by all with Maestro Enga ancestral voor Tirunelveli Shyam
@ShyamBenjamin3 күн бұрын
Thanku 🙏🏾
@shravannagarajan38533 күн бұрын
Super singing Manikandan. Such a sweet and lovely voice. ❤❤
@ganeshsabitha98312 күн бұрын
Excellent singing by Ramya and Manikandan. Hats off 🎉🎉❤
@TheVanitha083 күн бұрын
Wow wow wow excellent voice Manikandan and Priya kannai moodikondu kettal original song polave irunthathu qfr kandedutha vairam manikadanukunnalla ethikalam irukirathu my best wishes to him
@lakshmanankr39453 күн бұрын
As good as original song well done everybody
@ramakrishnan67713 күн бұрын
Great Sridharji...PB S + JANAKI amma ...all are fabulous...no words to describe the greatness of the then songs (music)...
@vidhyaaiyer17853 күн бұрын
Top class melody! Vigneswar accordions இருக்கே ... ப்பா இப்படி மயக்கும் வாத்தியம்... Interludes after interludes மயக்கமா கிறக்கமா.. மேகத்தில் தவழ்ந்து வருகிறது இசை.... அதை அப்படியே எடுத்து குட்டி குழல் தனில் ஊதி ஊதி அழகு படுத்துவது வெங்கட்டா... என்ன ஒரு presentation.. good job வெங்கட்டா... இந்தப் பக்கம் எங்க குரு சாமி sir அந்தப் பக்கம் குரு மகன் ஹரி...congos, rhythm pad ... தாளம் சொன்னா கேட்கிறது super sir and hari கலக்கிட்ட பா... ஷ்யாம் bro சரணம் ஓபனிங் lines second time வரும் போது... வருதே strings, அந்த மேக இசைக் குழந்தையை தாலாட்டுதே... Keytar கொண்டு வந்தால் = குதூகலம் குறைவு இல்லை. இன்றும் அதுவே... அவ்வளவு ஜாலி! I loved சிவா 's framing of the percussions on the either side... அந்த shot வரும்போதெல்லாம் தூள் பண்ணிட்டார் சிவா. ரம்யா செம்ம expressions and dynamics, சரணம் start பண்ணும் போது அமேசிங் control on the singing nuances.. great singing சித்திரமே நில்லடி... அடுத்த line clarity இல்ல, this could have been avoided. செம்பை மணி, அந்த பெயருக்கு இரு மரியாதை உண்டு, அதைக் காப்பாற்றினார் கணீர் என ஒலிக்கும் மணி with the softness of the tone fit for the song. சித்திரமே சொல்லடி... எவ்வளவு சொல்லடி பாடல் முழுதும் வந்ததோ... அவ்வளவு சொல்லடி யும் சொட்ட சொட்ட அழகு... தென்றல் தொட்டதோ என பாடுகையில் இவர் அருகில் தென்றல் வீசி இலைகள் ஆடியதே... அய்யோ so beautiful ❤️ ரம்யா பக்கமும் ஓரிரு இலைகள் தென்றலில் தலையாட்டியதும் அருமை... வெண்ணிற ஆடை யின் colorful பாடல்
Excellent rendition by the new comer Chembai Manikandan.. Melodious voice.. expecting more songs from him in th upcoming QFR series
@gopinatarajan93232 күн бұрын
இருவருக்கும் சுற்றி போட வேண்டும். அந்த அளவுக்கு இருவரும் பாடி உள்ளார்கள்
@bhavaninagarajan39053 күн бұрын
Very nice. Both of them sang very beautifully. Stay blessed
@kannans29553 күн бұрын
Wow, i saw the video. U r right mam. Very picturesque. Some of the angles are mesmerizing
@srprameshprasad16883 күн бұрын
Extraordinary singing by both the singers. Absolute delight.
@bamashankar48903 күн бұрын
Wow 😲 nice 👌 beautiful 😍❤️ singing 🎉both of you ❤❤❤semma pretty voice ❤❤
@aishwaryaraghuraman32112 күн бұрын
Super song and singing kudos to your whole qfr team keep rocking wt a composition
@raguman51023 күн бұрын
WOW...EN UYIR NEETHANE....🤚....BOTH ROCKING....
@SuperBabu682 күн бұрын
Superb re-creation. Wonderful singing. Fantastic orchestra. Great performance. 👏👏👏
@raathikanadarajah68723 күн бұрын
A visual treat by the greatest Director C.V.SRIDHAR, everything is elegant and aesthetic; his films are the TEXTBOOK of film making for his successors.
@thesilksaree6443 күн бұрын
It's mesmerising... Such a lovely duet! What a great recreation! How can we forget those yesteryear legends? And, we will also remember these tomorrow's legends.
@sivasubramanian47723 күн бұрын
All are especially the new faces Manikandan& Ramya RaC👍🏼👍🏼👏👏👌
@sivasubramanian47723 күн бұрын
Especially great 👍🏼
@mariappankrishnamoorthy72523 күн бұрын
Superb singing by both of them.. The entire team performed very well...
@mayab21762 күн бұрын
Good combination of both voices. Replica of B.P.Srinivas and S.Janaki. Just fantastic .Superb.Thank you Manikandan and Ramya. 🎉
@YogendranBaptist3 күн бұрын
what a beautiful soothing song, both singers sang like cutting a butter or swallowing an ice cream, music wow, superb recreation, hats off to everyone!
@jaishankardevarajan27443 күн бұрын
அட்டகாசம். எனக்கு மிகவும் பிடித்த பாடல். நன்றி
@PSNization2 күн бұрын
QFR ல் இளையராஜா அளவிற்கு MSV யின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என்று ஒரு நெருடல் இருக்கிறது.மற்றபடி எனக்கு இருவரது இசையமைப்பும் மிகவும் உயிர்.
@parthasarathy.chakravarthy30022 күн бұрын
I think you did not go through all episodes of QFR. I personally felt songs from both if them were/ are being considered.
@PSNization2 күн бұрын
@parthasarathy.chakravarthy3002 I do not mean totally.I only felt that in connection to this song"Chithirame solladi".Not much was said on MSV.
@parthasarathy.chakravarthy30022 күн бұрын
@@PSNization ok got it Sir.
@maheswarisbs56072 күн бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை.simply superb🎉
@மக்கள்தோழன்-ம7ச3 күн бұрын
இரு பாடகர்களின் குரலும் மிக அருமை... சுபஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள்
@geethasrinivasan10652 күн бұрын
Superb superb..hats off to the singers.. Madam, please present the other duet from this same movie, "oruvan kaadhalan..oruthi kaadhali.."
@narayanana28913 күн бұрын
Thank you for presenting MSV creation.
@GovenderPerumalparsuraman3 күн бұрын
Nice old song sang very nice to both old is gold south afriça
@JayanthiRavikumar-nd4ir2 күн бұрын
Awesome rendition by qfr team
@RanjS.3 күн бұрын
Wonderful singing by Manikandan & Ramya ❤ thank you QFR team