திகட்டாத என் தெள்ளமுது நாகேஸ்வரியே இப்பாடல் உனக்கு சமர்ப்பனம்
@bas39955 жыл бұрын
இதை போன்ற மென்மையான நளின பாவங்கள் கொண்ட காதல் பாடல்கள் இனிமேல் பிறக்குமா?. எழுத கவிஞர் ஏது, இசைக்க மன்னர்கள் ஏது?. கர்ண கடூரமான பாடல்களைக் கேட்டு செவிகள் புண்ணாக போனதுதான் மிச்சம். வாழ்க கவிஞர் புகழ், இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் திறமையை முழுதாக வெளிக்காட்டிய படம். நான்கு புதுமுகங்களை ஒரே சமயத்தில் அறிமுகம் செய்ய அசாத்திய துணிச்சல் வேண்டும், அதில் நிகரற்ற கலைஞர் அவரே
@nivascr7542 жыл бұрын
ஸ்ரீதர் சார் உம் பாலசந்தர் சார் உம் புது முகங்களை மட்டும் நிறைய படங்களை கொடுத்து இருக்கிறார்கள்....
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@mohan17712 жыл бұрын
ஆம்... ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, நிர்மலா மற்றும் மூர்த்தி நால்வர் இந்த படத்தில் அறிமுகமானார்கள்
@bas39952 жыл бұрын
@@mohan1771 தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே
@mohan17712 жыл бұрын
@@bas3995 🙏🏻🙏🏻
@krishnasamyp69212 жыл бұрын
கண்ணதாசனின் திரைப்பாடல்கள் இலக்கிய தரத்திற்கு உயர்த்தியவர்
@lindaandnikitha14994 ай бұрын
😅😅😅😅😅mn😅😅😅😅ñm😅 kn+😅jk😅
@udayasurianpanchavarnam1271 Жыл бұрын
Madam Nirmala Eyes...... Wow ..... Reflects......many..... No words to explain..... Srikanth very young stylish.....Great 👍👍👍👍👍
@viveklonglive75182 жыл бұрын
I saw this film in saffire theatre,Chennai at the age of 20. Still I love to sing all the songs.
@saravananthirunavukkarasu99843 жыл бұрын
How many of you visited this song after Srikanth sir passed away? Very sad. Ever since I heard the news this song is going through repeatedly in mind. What a smart hero. RIP. Miss you Srikanth sir.
@donaldfernandes77983 жыл бұрын
You are right sir, we should honor Srikanth by watching this song. Two great actors in one of the most romantic scenes in Tamil movie history. PB Srinivas and Janaki's voice are simply priceless. They lyrics and the music are timeless.
@ilangovanjagadesan13822 жыл бұрын
உன்மையான மனிதர் அவர் சினிமாவில் பிசியாக இருந்த போதிலும் அவரது மனைவி பஸ்ஸில் பயணித்து வேலைக்கு போய்கொண்டிருந்தார்.
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@senthurvelanvivek54042 жыл бұрын
@@ilangovanjagadesan1382 great.
@mohan1771 Жыл бұрын
@@ilangovanjagadesan1382 உண்மை... வீட்டை தவிர வேறு எதுவும் அவர் வாங்கிக்கொள்ளவில்லை
@nadar31666 жыл бұрын
இனிமையான பாடல்களை கொண்ட திரை ஓவியம்,"வெண்ணிர ஆடை"பாடல்களை இன்று கேட்டாலும் இனிமை,குறையாது,
@logeshwaria97895 жыл бұрын
Unmai
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@hemalathar6632 Жыл бұрын
Wow beautiful tamil songs with an aura of love And romance first song quite melodious actors acted like real romantics
@jagatheeswaranramasamy34805 жыл бұрын
மிகச் சிறந்த படம் பாடல் நடனம் இசை நடிப்பு அனைத்தையும் கொண்ட திரைக் காவியம்.
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@venkateswarlupamba89064 жыл бұрын
Very melodious song picturised on Srikanth & Nirmala .Beautiful facial expressions& dance moves by Nirmala because she is a trained classical dancer. Beautiful voices of SJanaki & PB Srinivas. MS Viswanathan as usual composed ever green hit.
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@thillaisabapathy92493 жыл бұрын
... இந்த காணொளியில் நிர்மலாவிடம் சீனிவாஸ் குரலில் முத்தம் கேட்ட ஸ்ரீகாந்த் இன்று (12-10-2021) இயற்கையை எய்தினார் ... வருத்தம் தரும் செய்தி...
@punnakkalchellappanminimol48873 жыл бұрын
Evergreen song in my memory. Listened more than 1000 times, still like it. Lyrics, music, action, movements etc all coordinate well. Srikanth acting so natural. Sridhar is very special to me. He can only bring success with so many new faces in his movie.
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@ashokkumarashokkumar8869 Жыл бұрын
Olklkkkkk
@sunsathiya Жыл бұрын
Yes 1000 times and mote
@palanic781510 күн бұрын
சூப்பர் நான் எதிர்பார்த்த பாட்டை போட்டீர்கள் நன்றிகள்!
@sunsathiya Жыл бұрын
Choreography at its best
@srinivasanp49303 жыл бұрын
அருமையான இசை பஹாடி இராகத்தில் அமைந்தது. என்றும் பசுமையான பாடலும் இசையும் ஆகும் 🌹👌👍🏆
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@kanakarajmuthuswamy15962 жыл бұрын
Sridhar msv coottani amaiths super song
@nivascr7544 жыл бұрын
இரவில் இந்த பாடல் கேட்க.... அருமை அருமை....
@ramayiraman6013 жыл бұрын
*Yes True Super Mass Fantastic Lyric, My Favorite Song & Film Amazing!!* 🇸🇬🕉️💯💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@venkatesana.d15062 жыл бұрын
The best composers of the 20 th century, Viswanathan Ramamoorthy 's contribution is price less.
@vijayakumargovindaraj18175 жыл бұрын
இப் படத்தில் நிறைய புதுமுகங்களை.ஸ்ரீதர் அறிமுகப்படுத்தியிருந்தார் .இப்பாடலில் கொஞ்சும் வயலின் இசையை என்ன சொல்ல .. புதுமுக நடிகை நிர்மலா நடன அசைவுகள் நம்மை கிறங்க வைக்கிறது ..
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@babiselladurai28723 жыл бұрын
இதை போன்ற மென்மையான நளின பாவங்கள் கொண்ட காதல் பாடல்கள் இனிமேல் பிறக்குமா. நடிகை நிர்மலா நடன அசைவுகள் நம்மை கிறங்க வைக்கிறது .
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
When I saw it first time in theatre in my twenties, I had goosebumps, overwhelmed with joy when thus song started. The anupallavi structure and the enduring accordian is fabulous. Rhythm section bongo, drums for the charanam and interludes lilting. Janaki singing leaves us in splits. Top grade composition and arrangement
@sunsathiya Жыл бұрын
I missed the same
@subhabarathy42624 жыл бұрын
Superb enchanting music by Mellisai mannargal MSV, + TKR, meaningful lyrics, sweet singing by PBS, S. Janaki, nice performances by Srikanth and Venniradai Nirmala... very pleasant to listen.
@ahamedmashoor8723 жыл бұрын
One of favourite old hits ! Please note it’s not young Jaya but beautiful young Venerai Aadai Nirmamala ?
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@jayajayathini8179 Жыл бұрын
Yes, that is Nirmala
@jasminerose4378 Жыл бұрын
Golden projections ..olden Beauties
@AJAIKRISHNA53 жыл бұрын
Srikanth in all moovies very ACCURATE and active young BOY on that period.
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@saravanank29954 жыл бұрын
ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி பெண் : கன்னி இதழ் மீது தென்றல் படும் போது அதில் இல்லாத சுவை இருக்கும் அந்த சுகம் வேறு சொந்தம் கொள்ளும் போது அதில் பொல்லாத பயம் இருக்கும் பெண் : சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி ஆண் : மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை நானாக மாறவில்லையா மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை நானாக மாறவில்லையா பெண் : அது மாறி விட்டால் இந்த மேனியிலே ஒரு தேனாறு ஓடும் இல்லையா ஆண் : இடை தானாக வாடும் இல்லையா பெண் : சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி பெண் : பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம் நீ செய்த கோலம் இல்லையோ பெண் : பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம் நீ செய்த கோலம் இல்லையோ ஆண் : அந்தக் கோலம் எல்லாம் இதழ் மீது வந்தால் இன்பம் கோடான கோடி இல்லையோ பெண் : அதைக் காணாமல் போவதில்லையோ பெண் : சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ பெண் : ஆஅ……ஆ….. ஆண் : சித்திரமே சொல்லடி பெண் : முத்தம் இல்லை சொல்லடி
@ramayiraman6013 жыл бұрын
*Wow Absolutely Beautiful Song!! My Favorite Fantastic Romance Amazing Nice Vera Level Song Vera Level Keep Rocking Awesome!! Both Wonderful Actor's n Soo Sweet n Cute Performance Thanks Sir!!* 🇸🇬🕉️🙏🔱💯💖🌼💖🌼💖🌼💖🌼💖🌼💖🌼💖🌼💖🌼💖🌼💖🌼💖🌼💖🌼💖🌼💖
@mnatesan67012 жыл бұрын
Thx to ur lyrics sir
@alagappansubramanian46542 жыл бұрын
Vera level song with superb meaning . What a romance while listening song....
@veeramanimanikkam1092 Жыл бұрын
thangs your lrycs sir
@kanakarajmuthuswamy15962 жыл бұрын
Sridhar msv coottani always have best songs
@subhanmohdali85423 жыл бұрын
பாடல் அத்தனை அருமை
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
What a fantastic song, very nice and sweet. Evergreen song at all.
@kasiraja80243 жыл бұрын
One of my favorite old song, Super music and lyrics
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@jebaap76665 жыл бұрын
Amazing voices with S, Janakima, PB. Srinivas
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@suresh19575 жыл бұрын
One of my favourite songs of the immortal PB. Srinivos
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@mukhtarahmed2529 Жыл бұрын
This type of beautiful lyrics rarely seen nowadays now.kudos to MSV TKR and director Sridhar
@suresh1957 Жыл бұрын
@@mukhtarahmed2529 So fully agree with you Sir ! Greetings to you from Norway.
@suresh1957 Жыл бұрын
Romba thanks Saar ! Naanum Norway le thaan irukken. In Sogndal to be precise !
@amuthajayabal89416 жыл бұрын
Very nice song. Good location and camera Both r given good movement.nirmalas foot step very nice l ever loving this song.
@NAGANAGA-qf8wu2 жыл бұрын
WOW WHAT BEAUTIFUL NIRMALA AND HAND SOME SRIKANTH EVEN THE FILM IS GOING TO CELEBRATE 60 YERS WHAT A NICE SONG BEAUTIFUL AAWESOME BUT DURING THESE DAYSWE CANT FINDA SINGLE SONG LIKE THIS MEANING FUL LYRICS AND MUSIC OUT OF 1000 MOVIES
@jayanthieraghunathan85622 жыл бұрын
Evergreen song in my memory.Like Jaya mam Nirmala mam also very beautiful.
@VijaySiva344 жыл бұрын
What a song! Timeless classic.
@ramayiraman6013 жыл бұрын
*Yes True Super Super Mass Song Fantastic, My Favorite Song Vera Level n Nice Film Amazing!!* 🇸🇬🕉️💯👌👏💝🌷💝🌷💝🌷💝🌷💝🌷💝🌷💝🌷💝🌷💝🌷💝🌷💝🌷💝🌷💝🌷💝🌷
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@murugappanoldisgold12952 жыл бұрын
Thanks
@Sreeja18204 жыл бұрын
Aww, they are adorable 😍 beautiful song that has lots of expressions
@mrkkanesan45952 жыл бұрын
In this song Srikanth & V.Nirmala + one more beauty Queen in Tamil filem industry
@shrisinnathamby13492 жыл бұрын
Timeless classic.....very beautiful !😘
@nagarajanrr56503 жыл бұрын
MSV's magical composition 👍
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@devarajv6152 жыл бұрын
I likes this song very much because of janki Amma voice
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
Meni ennum medai moodi nirkum aadai nanaga maravillaiya Atha maari vittal intha meniyile Thenaaru odumillaiya Idai thanaga vadumillaya - highly suggestive curious lines but well covered in poetic structure.
@hemalathar6632 Жыл бұрын
A good melodious song nice to hear it again and again
HONEY DEW. OBSERVE THE DRUM BEATINGS. SO NICE. ALL THE INSTRUMENTS ARE PERFECTLY COORDINATED.
@mnisha78652 ай бұрын
Superb romantic song and voice and music 23.10.2024
@dinakarpandian48583 жыл бұрын
Close up shot of the heroine face..lovely and lively.. HATS OFF to the cameraman.
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@ramachandranranganathrao99463 жыл бұрын
We miss Sreekanth sir RIP
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@vallalg43975 жыл бұрын
Janagiyamma voice super 💞💞💞💞💞🌹🌹🌹
@akilavalliranganathan96162 жыл бұрын
Just marvelous and makes us listen again and again. You just cannot get anything similar these days.
@roseleema3301 Жыл бұрын
Sithirama soladi❤ arumai
@rathansampath43604 жыл бұрын
Ever green song
@sudhakarsudhakar58102 жыл бұрын
Super bb Srinivasa n Janaki amma voice
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@premraja28772 жыл бұрын
younger days really very handsome srikanth is
@devaraj474 жыл бұрын
What a back ! Nice romantic song
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@sundaranand62793 жыл бұрын
RIP... Srikanth
@anandhang92 жыл бұрын
Great Artists got introduced by Legend Director CV Sridhar Sir
@muraliny67703 жыл бұрын
Nirmala dance and expression at 3:03 to 3:05👌
@ganesand76643 жыл бұрын
In this song MSV's music super especially timely bango beat👍🙏
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@saidevi95095 жыл бұрын
Beautiful romantic song
@suriyapragatheesh13343 жыл бұрын
என்ன அருமையான பாடல் மிகவும் சிறந்த நடனம்
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@vincentpaul67593 жыл бұрын
Very very nice song
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@vijayaraghavanarumugham25163 жыл бұрын
bongo player performance amazing
@shawnvaathi75693 жыл бұрын
So sweeeeeet..... S Janaki.....no other voice in the entire world like this!
@goodday57062 жыл бұрын
Voice.... 👍
@muralidharankrishnamachari28444 жыл бұрын
This song for Vennira Aadai nirmala and Srikanth was recorded in a fraction of ten hours.
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@kalaatmaniam70525 жыл бұрын
Nirmala. Jeyalitha is the heroine. First picture for all. Srinivass voice exerlant.
@r.valarmathiraman95584 жыл бұрын
PB. Sri nivas janaki fantastic voice
@cartoon41913 ай бұрын
Janaki Amma
@georgethandayutham85053 жыл бұрын
No words, superb 👍❤🥰🙏
@MrJay4u4all2 жыл бұрын
S. Janaki's sweet voice
@muralidharankrishnamachari28444 жыл бұрын
Fantastic direction wonderful song adorable stars excellent choreography
@tamilmannanmannan58025 жыл бұрын
SRIRHAR MSV TKR HATS OFF.👌
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@gayatriram54023 жыл бұрын
Srikanth is very....handsome
@neerajar35413 жыл бұрын
Nice
@rajinees21225 жыл бұрын
Beautiful.
@amyrani79604 жыл бұрын
Sri Kanth so handsome
@malathytharmaraju98036 жыл бұрын
love this clip somuch..
@jayanthieraghunathan85622 жыл бұрын
Beautiful song.
@manokaramano40483 жыл бұрын
RIP sir...
@punniakoti33883 жыл бұрын
All are talented to contribute this but exceptional pb srinivas matchless
@PriyaPriya-u8wАй бұрын
My favorite song i like
@singerfan33463 жыл бұрын
lovely song💜👏
@nagarajann39912 жыл бұрын
Lovely
@lakshmananmani8862 жыл бұрын
Fast melody by great msv +tkr
@kanank136 жыл бұрын
1:40 to 2:03, beautiful expressions from Nirmala. Wow
@subramanik39553 жыл бұрын
✔️✔️✔️💯💯👍👍👍
@mastetbeast23182 жыл бұрын
Shiyana Sherifdeen superb song girl eye beautiful hero superb inimai pafel action superb music superb🍉🍓🍇🐕🍅🍇🍇
@muralidharankrishnamachari28444 жыл бұрын
Legend P B S Sir excells
@hevengaming2921 Жыл бұрын
how handsome and fair of v a n .a.g.rajan
@vibinprinceraj4 жыл бұрын
அழகிய பாடல்
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@renugags15872 жыл бұрын
Chithirame nilladi muthamilai solladi
@thomasjacob14618 жыл бұрын
1965 entry of both into tamil films
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@moganavanikannaiah46757 жыл бұрын
my fav song
@shanthijo70774 жыл бұрын
My favorite song and I like heroine expression
@PRNadh4 жыл бұрын
Please note she is not Jayalalithaa , she is vennieadai nirmla.
@perumalas58962 жыл бұрын
Thanks for one of the best songs for the film Vennira Aadai.. SRI Kanth and Nirmala.. not Jayalalitha as the tag shown on the album..🙏🙏🙏
@VIJAYAKUMAR-gf3wk2 жыл бұрын
Ethuu Muthal padam vennirrea addai nirmalavakkuu
@vasundrajaggi76572 жыл бұрын
Nice song brother, you can put your voice for this song available kzbin.info/www/bejne/iIqTkIOjqshkopo
@manmathan11946 ай бұрын
இந்த படத்தின் மூலம் நிர்மலாவின் சீலை ஸ்ரீதர் உடைத்தான்.அவளுடைய மெதுவடை தயிர்வடையானது
@manmathan11946 ай бұрын
இந்த படத்தில் வைத்து நிர்மலாவின் சீலை ஸ்ரீதர் உடைத்தான்
@thillaisabapathy92495 жыл бұрын
முத்தம் கேட்ட காதலனிடம் முத்தம் இல்லை என்று சொன்ன காதலி ... அந்த முத்தத்தின் இன்பம் கோடான கோடி என்பது .. இதுதான் கவிஞர் கண்ணதாசன் ... அழகு பதுமையாக வந்து.. "..இடை தானாக ஆடுமில்லையா? ".. என்று தன் இடையை நளினமாக (காணொளி நேரம் 2.50 - 2.53) அசைய செய்யும் இரட்டை ஜடை கன்னி நிர்மலா தன் திரண்ட கண்களால் காதல் சொல்லும் அழகு ... முத்தத்திற்கு ஏங்கும் நாயகனாக ஸ்ரீகாந்த்.. டை கட்டி முழுக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்ட .. இளமையில் விசுவநாதன் ராமமூர்த்தி இசை வடிவம் சொன்ன "வெண்ணிறஆடை"... சினிமா கலைஞன் ஸ்ரீதரின் வண்ணம் பேசும் வர்ண திரைச்சித்திரம் ..
@rajagopalansridhar32454 жыл бұрын
Ho
@neelakantannatarajan38512 жыл бұрын
Srikanth at his bsst
@selvaranipartheepan35036 жыл бұрын
P.b srinivas nice base voice song
@a.jayachandran80094 жыл бұрын
பாடலின் வரிகள் அதுசார்ந்து மறைமுகமாக... மேனியென்னும் மேடை மூடி நிற்கும் ஆடை நானாக மாறவில்லையா. பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் நீ செய்த கோலமில்லையோ.