QUARANTINE FROM REALITY | POTTU VAITHA MUGAMO | SUMATHI EN SUNDARI | Episode 485

  Рет қаралды 396,019

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 705
@gopalmurali3725
@gopalmurali3725 2 жыл бұрын
Thanks
@Ragamalikatv
@Ragamalikatv 2 жыл бұрын
Thank you sir
@padursadasivamchendilvelan1441
@padursadasivamchendilvelan1441 2 жыл бұрын
You keep going madam Unga kitta sarakku irukku We will simply follow Nothing else We hv to thk you
@GopiVenkataswamy-x2n
@GopiVenkataswamy-x2n 2 ай бұрын
My Pranaams to ur Entire team love from Mysuru 🌹🙏♥️💯
@_simply_Z_piration_736
@_simply_Z_piration_736 Жыл бұрын
SPB Sir அவனுடைய குரல எவ்வளவு ரசித்தாலும் திகட்டாது அதெல்லாம் ஒரு வரப்பிரசாதம்
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 2 жыл бұрын
அப்பா என்னமா தேன் சொட்ட சொட்ட அருமை என் உயிர் மேலான MSV சொல்லவா வேண்டும் சூப்பர். சுபஶ்ரீ மேடம் அருமையான பதிவு
@nivascr754
@nivascr754 8 ай бұрын
Yes..... Yes..... Msv..... மெலோடி கிங்.....
@YRR2426
@YRR2426 10 ай бұрын
Second to second,minitue to minute, hours to hours,days to days,weeks to weeks,months to months,yeara to year,24x7,all 365 days a memorable,melodious song from qfr and memorable appearance of nadigar thilakam,a great journey in Indian cinema and music. Long live qfr & spb.
@lotus5295
@lotus5295 2 жыл бұрын
Msvக்கு ஒரு திருஷ்டி பொட்டு வைக்க வேண்டும்,கூட இந்த நிகழ்ச்சிற்கும் சேர்த்து.
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
@nivascr754
@nivascr754 Жыл бұрын
சூப்பர் sir....
@selladuraig4029
@selladuraig4029 11 ай бұрын
உங்கள் அறுவையைதாங்கமுடியவில்லை
@sububloom6852
@sububloom6852 2 жыл бұрын
80 களிலும் பின்னரும் spb பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இப்பாடலுக்கு பின்னே வரிசை கட்டி நிற்கும். 👌. திறம்பட இப்பாடலை மீட்டுருவாக்கிய QFR team ஐ msv இருந்திருந்தால் வானளாவ புகழ்ந்திருப்பார்👍💐
@SankaranRamanathan-wc6fo
@SankaranRamanathan-wc6fo Ай бұрын
0:00
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 2 жыл бұрын
இன்றைய பொட்டு வைத்த முகம் - ஷாஷ்வதி மனதைத் தொட்டு விட்ட முகம்! இன்று நம்மை கட்டி வைத்த குரல் - ஷரத் மனதில் தொட்டிலிட்ட குரல்! Orchestra அனைவருக்குமே ஒரு சபாஷ்!
@josephthomas3043
@josephthomas3043 2 жыл бұрын
👌👌👌
@sivagamim4576
@sivagamim4576 Жыл бұрын
பாடிய மற்றும் இசை அமை த்த அத்தனையும் சூப்பர்
@dhamayanthimanoharan1941
@dhamayanthimanoharan1941 5 ай бұрын
Subha madam unga varnai ethana times ketaalum avalo sirappu very happy Sharath singing wonderful amazing total musical performance arumai ❤🙏
@velmaster2010
@velmaster2010 2 жыл бұрын
This is an evergreen composition of MSV. Sarath santhosh excellent singing. Shashwathi good support. Venkat, Venkatanarayanan, Karthick, Kishore, Vigneshwar and Mailai Karthikeyan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@premkumar-gd8vm
@premkumar-gd8vm 9 ай бұрын
ஒரிஜினல் track விட நீங்கள் மிக அருமையாக பண்ணி உள்ளீர்கள்
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 2 жыл бұрын
ஆஹா பாலு சார் மெல்லிசை மன்னர் கவியரசர் எப்பேர்பட்ட மேதைகள்.என்ன ஒரு இளமையான இனிமையான பாட்டு. அன்றும் இன்றும் என்றும் நெஞ்சை வருடும் இந்தப் பாடலை அப்படியே ஒரிஜினல் போல் தந்த QFR team அனைவரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@jayamurugantnsf9381
@jayamurugantnsf9381 2 жыл бұрын
மிகவும் அற்புதமான இசைக் கோர்வை... QFR குழுவிற்கு மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்... பாடகர் தேர்வு மிகப் பொருத்தம்... இனிமையானக் குரல்... பாராட்டுகள்...
@MannaiMedia
@MannaiMedia 2 жыл бұрын
தமிழ்ப்பாடல் - பெரும்பாலும் தமிழ் ரசிகர்கள்.ஆனால் ஆங்கிலத்தில் கருத்தெழுவதை நாகரிகமாகக் கருதுவோர் பலர். ஆனால் நல்ல தமிழில் அழகாக கருத்தெழுதியிருக்கிறீர்கள். தொடர்க! வாழ்த்துகள்.
@printersstationers9938
@printersstationers9938 2 жыл бұрын
கவிஞர் படைப்பாளி. ஒளியாக தோன்றி நிழல் போல் மறைந்தாள். ஜெ அம்மாவுக்கு பொருந்தும்.
@parthasarathyvedantham1322
@parthasarathyvedantham1322 2 жыл бұрын
உச்சரிப்பில் சோடை போகாதவர்கள் எங்கள் QFR பாடகர்கள் என்ற என் கருத்தை மறுபடி உறுதிப்படுத்தியுள்ளார் சரத்சந்தோஷ். Excellent singer selection! Excellent singing! Simple BGM instruments but great orchestration. Nice programming by Shyam and cool editing by Shiva! Thankyou QFR.
@nadarajannadarajan1298
@nadarajannadarajan1298 2 жыл бұрын
இப்படி ஒரு பாடலை எம் எஸ் வி ஐயா மட்டும்தான் முடியும்
@geethak2995
@geethak2995 2 жыл бұрын
Evergreen 🌲 song 🎵 spb sir voice காதுகளில் ரீங்காரமிடும்! இனிமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை ! What a sweet voice he had! Hats 👒 🎩 off to qfr team 👏
@Latha_murali
@Latha_murali 2 жыл бұрын
Yes true
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
Of course MSV - The Principal Architect. His Sweet Music First.
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
It's a coincidence that with this Song, SPB made a sort of Hatrick, by singing for all the 3 Super Stars of that decade, Gemini GaNesan, MGR and Sivaji. All the 3 Songs were for Colour Films and all the 3 Songs were bit lengthy too with 3 - 4 stanzas.
@sunderrajan2036
@sunderrajan2036 2 жыл бұрын
ஷாஷ்வதியின் உச்சரிப்பு அபாரம் தஙகளூடைய இந்த நிகழ்ச்சி தொடர்ந்து செய்யவும் தங்கள் நிகழ்ச்சி என்னை ரொம்ப டச் பன்னி விட்டது நன்றி சகோதரி,,,
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 жыл бұрын
நன்றி , QFR Team , எவ்வாறு எவ்வளவு எப்படி பாராட்டுவது உங்களை... உலகத்தின் ஒரே மெல்லிசை மன்னர் அன்றும் இன்றும் என்றும் - அதனை உங்கள் வார்த்தைகளால் விளக்கும் போது மிகவும் பரவசமாகிறது மனது... உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றிகள் உரைத்தாலும் பத்தாது , இருந்தாலும் நன்றியுரைக்காமல் இருக்க முடியாது...
@radhasampath9806
@radhasampath9806 2 жыл бұрын
Supersong
@nivascr754
@nivascr754 8 ай бұрын
செம..... செம......
@muralirajaraman4648
@muralirajaraman4648 2 жыл бұрын
மெய் மறக்க செய்யும் பாடல். இசைக்கடவுள் MSV ஐயா SPB எனும் காந்தக்குரலோன் இணைந்தால் அந்த பாட்டு வேற லெவல் QFRக்கு நன்றி.
@pushpadevarajan4793
@pushpadevarajan4793 2 жыл бұрын
Excellent singing Sarath Santosh
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
👍❤
@subbaraman5447
@subbaraman5447 2 жыл бұрын
இன்னும் இரண்டு அல்லது மூன்று சரணங்கள் இருந்தாலும் கேட்க அலுக்காத ஒரு காலத்தால் அழியாத பாடல். நிஜமாகவே மாஸ்டர் பீஸான பாடல். இதற்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@kannankathalan6471
@kannankathalan6471 2 жыл бұрын
இப்படி ஒரு தேனினுமினிய அருமையான பாடலைத் தந்த பாடகர்களுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் பல கோடி நன்றிகள் .
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
Sivaji was so handsome n stylish in this song.
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
👍🙏
@selvaganapathy1192
@selvaganapathy1192 11 ай бұрын
Veryvery good ❤
@narayanana2891
@narayanana2891 2 жыл бұрын
MSV the great.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
மல்லிகை பூ வாங்கி வந்தேன் புன்னகை உன் நினைவாக. பால்குடம்.
@sureshvs5341
@sureshvs5341 2 жыл бұрын
Super song. Sarath santhosh miga arumai yaga padi ullar. What a music direction by MSV sir.
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
Very true. University of Tamil film music
@sridharkalyanaraman6943
@sridharkalyanaraman6943 2 жыл бұрын
The signature SPB song for the little kids of 70s like me that introduced SPB to us - a perennial favorite
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
Sumathi en sundari movie was musical hit. MSV ayya's diamond. Ore ayiram nadagam adinal song is one if the best of p.susheelamma . Humming was unimaginable. Nobody sing like p.susheelamma. Today song also beautifully recreated by qfr . Santhosh sang so beautifully .
@SV-wu2my
@SV-wu2my Жыл бұрын
Humming in the original song not by PB Susheela.
@PrakashBengaluru
@PrakashBengaluru Жыл бұрын
​@@SV-wu2myhumming voice B. Vasantha.
@DalesGuy71
@DalesGuy71 2 ай бұрын
Very true. Every song in this film is masterfully created. Oraayiram nadagam aadinaal humming by Sushila amma is wonderful
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
SPB sir outstanding song till date. Matter meter melody that's MSV sir formula ever
@graceagnesvought3779
@graceagnesvought3779 2 жыл бұрын
Super
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 2 жыл бұрын
பாடும் நிலா பாலு அவர்கள் மெல்லிசை மாமன்னர் இசையில் உருவான இந்த பாடல் மற்றும் பாடும் போது நான் தென்றல் காற்று. தென்றலுக்கு என்றும் வயது. நினைத்துப் பார்க்கிறேன் போன்ற பாடல்களை விட இசைஞானி இசையில் அப்படி பெரிதாக ஒன்றும் இல்லை என்பது என் கருத்து.
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 2 жыл бұрын
உண்மைதான்
@ranganathangurumurthy3787
@ranganathangurumurthy3787 2 жыл бұрын
The most stylish acting of Sivaji in this scene. Hats off to qfr.
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 жыл бұрын
பால்வண்ணம் பருவம் கண்டு பாடலை எப்படி மக்கள்திலகத்திற்கு ஐயா பி.பி.எஸ்.ஸை பாட வைத்தாரோ! அதே போலவே நடிகர்திலகத்திற்கு பாடும் நிலாவை பாடவைத்தார் மெல்லிசை மன்னர். இந்த இரண்டு பாடல்களும் இன்றும் இறவா புகழோடு நிலைத்து நிற்கிறதே மெல்லிசை மன்னரின் புகழ் போல! சரத் சந்தோஷ்! பேஷ்! பேஷ்!! சபாஷ் கொண்ணுட்டீங்க! உடன் பாடியவருக்கு போட்டியாக! மற்றபடி பங்குபெற்ற நம் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்களுடன் ஆசிர்வாதங்கள்.
@sububloom6852
@sububloom6852 2 жыл бұрын
அழகான ஒப்புமை 💐💐💐
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 жыл бұрын
🙏🙏🙏
@raghunathank327
@raghunathank327 2 жыл бұрын
கொட்டி வைத்த பதமோ கட்டி வைத்த இசையோ கொள்ளை கொள்ளும் குரலோ கொஞ்சும் வண்ணம் இதுவோ கண்ணுக்கும் காதுக்கும் நெஞ்சிற்கும் இனிய மறக்க முடியாத பாடல். பழக சிறிது நாட்களாயின என்றாலும் முதன்முறை திரையில் நடிகர் திலகத்திற்கு SPB-யின் குரலைக் காணும் போது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நினைவில் நிற்கிறது. மிக அழகாக படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். நேற்று வெங்கட்டை காணாத குறை இன்று நீங்கியது.
@orbekv
@orbekv Жыл бұрын
இக்காலத்திய இளைஞர்கூட, தமிழைத் தெளிவாக, கூடுமான வரை பிழைகளின்றி உச்சரிப்பதைக் கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 2 жыл бұрын
A cascade of a song.. ரம்மியமான அருவி ஒன்று கடகட என விழ, அந்தப் பிரவாகம் இந்தப் பாடல்... QFR திறமை அதே பிரவாகம், தெரிந்தது, அருவி வெள்ளம் தெளித்தது போல இந்தப் படைப்பு! Shyam bro gets all the accolades for such a marvelous programming and excellent chords as always. The travel of the song was so smooth with no hindrances and that was a blissful delight. Mumbai Karthi great playing those interludes were brilliant especially the parallel one with the humming.. madurai venkata superb along with the சிரிப்பு கண்ணால். Sitar Kishore sir stole the show..those strings were mind-blowing. As usual vintage vigneswar perfect harmonized harmonica. நாதஸ் மைலை கார்த்தி brilliant. Sami sir 🙏 dolak ஒரு பக்கம் tabla இன்னொரு பக்கம்.. எதைப் பார்க்க என்று சிவா வின் பங்கு. சாமி sir at his best... The opening charanam.Ori நடை என்றால் the fast landing gets faster beats and the pallavi பொட்டு வை த்த அந்த த்த வில் starting the rhythm அய்யோ மெய்மறக்க வைக்கும். Sarath santhosh பூ போட்ட சட்டைக் காரர்.. எப்படி பாடுகிறார்... சங்கதி என்ன, glides என்ன, pitch என்ன..எல்லாமே top notch. Ably supported by சாஷ்வதி... Interlude humming சிரிப்புடன் வழங்கியதற்கு தனி பாராட்டுக்கள்... "சுமதி என் சுந்தரி" யோ இல்லையோ... இந்தப் "பாட்டு", "qfr க்கு ஒரு சுந்தரி"!
@prabhumuthiah315
@prabhumuthiah315 2 жыл бұрын
MSV, SPB, கவியரசர் கண்ணதாசன், Shivaji, Jayalalithaa and P Vasantha... இவர்களின் கூட்டு படைப்பு... என்ன ஒரு அருமயான பாடல்... காலத்தை வென்ற பாடல்... SPB தன்னை அடையாளம் கண்டு கொள்ள பாடிய பாடல்... சரத், ஷாஸ்விதா மற்றும் அனைத்து இசை கலைஞர்களும் சேர்ந்து மிக நன்றாக கொடுத்த மறு ஆக்கம் ... அருமை அருமை...👌👌👏👏💯💯
@susare7002
@susare7002 2 жыл бұрын
Magic movements MSV
@YRR2426
@YRR2426 10 ай бұрын
Pottu vaitha mugam,dheerga sumangali.
@krishnavenibalan5060
@krishnavenibalan5060 2 жыл бұрын
அருமையான பாடல், சொல்ல வார்த்தைகள் இல்லை. சிறப்பாக பாடியிருக்கிறார்கள். All the best to entire team. வாழ்க வளமுடன்.
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 2 жыл бұрын
Superb song. Excellent presentation. Shyam rocking man.voice exactly matching. Great MSV and Kannadasan.
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 жыл бұрын
Thanku 🙏🏾
@musicmurthi
@musicmurthi 2 жыл бұрын
S.p.b.voice க்கு உள்ள நயம் இந்த தம்பி பாட்டில் உள்ளது.good voice selection..
@k2712m
@k2712m 2 жыл бұрын
Mellisai Ilavarasan Shyam has done a wonderful job in this super composition by Mellisai Mannar MSV Sir. All QFR gems also sparkled.
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 жыл бұрын
Thanku 🙏🏾
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 жыл бұрын
Good title
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்
@YRR2426
@YRR2426 11 ай бұрын
Hamming shasthi,great salute.
@dharmaraj593
@dharmaraj593 Ай бұрын
பாடியதும் அருமை உங்கள் பாடல் தொகுப்பும் அருமை நீங்கள் யாவரும் பல நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன் 🎉🎉❤❤🎉
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 2 жыл бұрын
இசை மேதை எம்எஸ்வி அய்யாவின் காலத்தால் அழியாத பாடல்கள் ஒன்றான நமது பாலு பாலு சார் இளமையுடன் பாடிய கவியரசர் கண்ணதாசனின் இனிய வரிகள் எப்பொழுதும் எங்கள் நெஞ்சை விட்டு விலகாது இருக்கும் நன்றி சுபஸ்ரீ அம்மா அவர்களே இந்த சிறப்பான பாடலை மறு ஆக்கம் செய்த தங்கள் QFR இசைக்கு குழுவினர் அனைவருக்கும் சிறப்பாக பாடிய பாடகர் பாடகிக்கும் எமது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 🎉🎉 நன்றி வணக்கம் 👌👌
@YRR2426
@YRR2426 11 ай бұрын
Long live young and energetic nadigar thilakam. Long live the singer,lyrics,music legends of Tamil cinema, the all legends of qfr team.
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 жыл бұрын
பாடல் தோன்றிய பின்னணியையும், பாடலின் மகத்துவத்தையும், பாடலின் தனிச் சிறப்பையும் இதுவரை அறிந்திராத பல அரிய தகவல்களையும் தந்த சுபா மேடத்திற்கு முதலில் வாழ்த்துக்கள்! பாடல் தரும் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும், ரம்மியத்தையும், சுகத்தையும், மென்மையையும் கொஞ்சமும் குறைவில்லாமல் அப்படியே தருவதற்கு மிகச்சிறப்பாக பாடிய சரத் சந்தோஷ் மற்றும் சாஷ்வதி மற்றும் ஒட்டுமொத்த இசைக் கலைஞர்கள் அனைவரையும் என்ன பாராட்டினாலும் தகும். மிகப் பொருத்தமான பாடகர்கள் தேர்வு. இளமைக் குரல் ததும்பும் the great legend SPB சாரையும், இளமையாகத் தோன்றும் சிவாஜி-ஜெயலலிதா ஜோடியையும் மனக் கண் முன் தோன்ற வைத்து அனைவரையும் மகிழ வைத்த QFR குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்! 👌👏👏👏👏👏👏💐💯
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 жыл бұрын
Fabulous singing by sarath santhosh. Loved sitar playing - exact as the original. Venkat (magic fingers) and shyam outstanding (backups so sweet). Evergreen, life lasting masterpiece MSV SPB VASANTHA and KANNADASAN
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 2 жыл бұрын
🙏👌👋💐 பாடல் வரிகளில் உள்ளது போல் அவரோ இவரோ என கணிக்கமுடியாது கலைஞர்களின் திறமை 👌👌அனைவர்க்கும் வாழ்த்துகள் 🌷🙏😄
@marasiabu5892
@marasiabu5892 2 жыл бұрын
யார் பெற்ற பிள்ளையோ இந்த ஷரத் சந்தோஷ். அவரது பெற்றோர்களை மிக வாழ்த்துகிறேன்
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
காலத்தை வென்று நிற்கும் மன்னரின் அற்புதமான பாடல். நன்றி QFR.
@rajaappakuttiappa3005
@rajaappakuttiappa3005 2 жыл бұрын
super singer 👍👍👍👌👌👌
@krishnangururajan9658
@krishnangururajan9658 2 жыл бұрын
ரெண்டு பேரும் பின்னி பெடல் எடுத்து விட்டனர் 👍❤️
@marasiabu5892
@marasiabu5892 2 жыл бұрын
How a singing Sharath santhose.beautiful. wow. Howmuch times i am watching this vedio not enough in my mind.i am watching more and more.....sharath being a legend.
@saravanamoorthi454
@saravanamoorthi454 2 жыл бұрын
Sumathi en sundari and praptham irandu sivaji padangalum 1971 thamil puthandu release.irandume msv musical hits.adhu oru porkkalam.thanks to qfr.super sung by Sharath andshaswathi.
@vellayappankathiresan7970
@vellayappankathiresan7970 Жыл бұрын
அருமையான பாடல். கேட்டு மகிழ்ந்தோம். இருவருக்கும் வாழ்த்துக்கள். Extraordinary Performance. ❤
@ramachandranr9625
@ramachandranr9625 2 жыл бұрын
லேட்டாகிவிட்டது. அருமை யான. பாடல். Very. Well. Sung
@villuran1977
@villuran1977 2 жыл бұрын
Santhosh's rendition is absolutely flawless. Shaswathi's middle name is "Genius"......!!
@sakthivel8388
@sakthivel8388 5 ай бұрын
அம்மா எல்லோருடைய பர்பாமென்மையும்விட உங்களுடைய வர்ணனை அபாரம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது
@MuruganMurugan-zr9rt
@MuruganMurugan-zr9rt 4 ай бұрын
தெய்வமே உங்களால்தான் உலகம் நிலைத்திருக்கிறது சொற்களால் அளவிட முடியாது
@emotionalstudios1640
@emotionalstudios1640 2 жыл бұрын
Class.. Sararth Santhosh groomed up very very well.. As described, Shashwathi's voice is well suited..👌👌
@vedamuthu4852
@vedamuthu4852 2 жыл бұрын
அருமையாக படைத்து விட்டனர்.
@TMohan-rq9dj
@TMohan-rq9dj 2 жыл бұрын
7.22 இந்த இடத்தில் ஒரிஜினல் பாடலில் சிதார் & புல்லாங்குழல் பின்னிப் பிணைந்து மயக்கம் தரும்.
@santhanamr.7345
@santhanamr.7345 2 жыл бұрын
Vow! Splendid rendition by our favourite Sarat as well as Shashwathi.what an amazing singing of scintillating sangathis by both.kishore's sitar enhanced the beauty of the song to a great level! On the whole a true recreation which gave a real feel of the original👍. Kudos to everyone 👌👍👋👏🤚👐🙌🙏🤝
@sriramgopalan938
@sriramgopalan938 2 жыл бұрын
MSV magic. Kudos qfr.
@hariprabhuek3575
@hariprabhuek3575 2 жыл бұрын
M s v's master piece
@MothilalT-u1v
@MothilalT-u1v 3 ай бұрын
சூப்பர்.. பாடல்..இசை..படு அமர்க்களம்... வாழ்த்துக்கள்..
@ksramani3947
@ksramani3947 4 ай бұрын
My all time favorite song - jagatha theater - madurai- younger days remembrance - your explanation is gift for us -both actors dress very good
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 2 жыл бұрын
சாஸ்வதியின் குரல் அருமையோ அருமை. ஒரு ஹம்மிங் போர்ஷனுக்கு இவ்வளவு கவர்ச்சியுண்டா என்று திகைக்க வைத்தார். அவர் பி.வசந்தா அம்மாவிற்கு சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். சந்தோஷ் சிறப்பாகச் செய்துள்ளார். சிதார் வாசிக்கும் கிஷோர் மனதை அள்ளுகிறார், நம் QFR அரசின் ஆஸ்தான வித்வான் ஷ்யாமுடன் இணைந்து. ஷ்யாமின் ஒருங்கிணைப்பு அதி அற்புதம். "குழலினிது யாழினிது என்பர்......" என்றார் வள்ளுவர். ஆம், குழல் மிக மிக இனிதே என்று மதுரை வெங்கடநாராயணன் நிரூபித்துள்ளார். மயிலை கார்த்திகேயனின் ஷெனாய் (நாதஸ்வரம்) சுகமானது. சிவாவின் காட்சித் தொகுப்பு சிறப்பு. நமது சுபஸ்ரீ மேடமின் தொகுப்புரையோ விரும்பி விரும்பி மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. ஒரு நல்ல இரவு இன்று. நன்றி.
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 жыл бұрын
Nandrigal 🙏🏾
@prasannavasudevan943
@prasannavasudevan943 Жыл бұрын
Thanks
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
This song freezed our memory The grasping power of s.p.b sir Proved through his diction As usual qfr musicians nailed it sarath excellent singing😍😍👏👏
@tharani5039
@tharani5039 3 ай бұрын
Beautiful voice for both singers male very good god given a beautiful gift
@muralimohan7598
@muralimohan7598 Жыл бұрын
ஒரிஜினலுக்கு சரிசமமாக உள்ளது வாழ்த்துக்கள் சுபா அவர்களுக்கு, தமிழக அரசு விருது தரலாம்
@umakumar7056
@umakumar7056 2 жыл бұрын
Excellent singing by Sarath and Shaswathi. Brilliant reproduction QFR
@muralirajappan
@muralirajappan Ай бұрын
What a rendition .. mesmerising ....completely done justice to the original ...
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 Жыл бұрын
QFR Team Arumai Perumai.... Nanri.
@vaidyanathanramanathan2962
@vaidyanathanramanathan2962 2 жыл бұрын
Master piece of SPB sir. Beautifully sung by Sarath. Thank you. One of my favourite song of sir. Thanks to QFR family.
@kamakshinarayan22
@kamakshinarayan22 2 жыл бұрын
Splendid composition , SPB sir young 70's voice jst love that ❤️ ... Lalalalala.... Humming lingers in our ears that's the power of music. Sharath & Shashwati nailed the song...Sitar was flabbergasting , Accordians , Flute bits may b then ther bt enthralled me
@shank3k
@shank3k 6 ай бұрын
Excellent song, singing,orchestration and hosting. Hats off🎆🎆🎆🌟🌟🌟
@angappanregupathi7573
@angappanregupathi7573 2 жыл бұрын
Sung exceedingly beautifully by Sarat. Truly a masterpiece by MSV aiya and SPB sir. Kudos to the QFR team.
@rg5871
@rg5871 2 жыл бұрын
My All time favorite song Superb recreation... Splendid performance Sarath santhosh
@srikanthsanthanam1628
@srikanthsanthanam1628 2 жыл бұрын
My all time favourite too 👍
@rajusekar3898
@rajusekar3898 Жыл бұрын
Lovely singing by sarath santhosh and humming by sashwathi ,good orchestration
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 жыл бұрын
MSV the Greatest University of Music, unique, beyond comparisson-Haji Haja Qatar
@shivashankar08
@shivashankar08 2 жыл бұрын
Spell bound after hearing this song nearly 10 times woo what.a Performance by sarath and shashwathi.fabulous and melodious by both of them.coming to QFR musicians It's always difficult to place them in order of performance. Wonderful. Special hats off to subhaji for giving this song to night,which added feather to her cap.
@arumugamm3252
@arumugamm3252 2 жыл бұрын
அருமை அருமையான கீதம் நாதம் கிடார் குழல் அதைவிட காட்சியின் சூலல் அத்தனையும் இனிமை
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
ஆரம்ப கால S. P.B. குரலில் தேன் கலந்து ஒலிக்கும். சரத் அருமையாக பாடினார். பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
@veerakannan.s
@veerakannan.s 2 жыл бұрын
உங்களோட ஒவ்வொரு பாடல் பதிவுக்கும் நான் ரசிகன்.. பாலசுப்ரமணியம் ஐயா பாடுன நிறைய நல்ல பாடல்கள் காணாமல் போயிருச்சு நீங்க கொஞ்சம் புதுப்பிக்கலாமே உதாரணம் எனை தேடும் மேகம் சபை வந்து... சங்கர் கணேஷ் இசையில்..
@doctor38
@doctor38 2 жыл бұрын
அடடா, அருமை அற்புதம்! பாடகர் மிக அருமையாக சங்கதிகளோடு பிச்சி உதறிவிட்டார்!!👏🏻👏🏻👏🏻
@physics2002
@physics2002 2 жыл бұрын
Excellent qfr.... Signature song of SPB... Handsome sivaji, beautiful JJ... Sweet Memories..
@rparanjothi2537
@rparanjothi2537 2 жыл бұрын
காலமெல்லாம் அழியாத பாடல் பதிவு (அனைத்தும்) மிக அருமை!
@vtkannan
@vtkannan 8 ай бұрын
Kudos to bringing old memories to 2024 , what a team work !!!
@balusubramaniamnatarajan7493
@balusubramaniamnatarajan7493 2 жыл бұрын
இந்தப்பாடல் என் மகள்க்கும் ரொம்ப பிடிக்கும் . too. Late mam.
@venkatramani3162
@venkatramani3162 2 жыл бұрын
என் சரத் சந்தோஷ் குரலை கேட்டு மனசு பண்ணி சந்தோஷ பட்டது.மென் மேலும் வளர்ந்து வாழ்த்துகள். நன்றி
@BDPsongs2831
@BDPsongs2831 4 ай бұрын
ஆஹா எவ்வளவு தெளிவான இசையும் பாடலும், மிக அருமை 👌
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம் 10 ай бұрын
நிஜத்துக்கும் நிழலுக்கும் யுத்தம். அருமை
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 2 жыл бұрын
Superb song by sharat santhoshshaswati both 👌 are nice voice. 👌 all the musicians are very much impressed 👏 👌 👍 God bless 🙌 all of you
@tajudeentajudeen5790
@tajudeentajudeen5790 Жыл бұрын
Romba azhaga panringa
@mallikasampath9659
@mallikasampath9659 2 жыл бұрын
One of my favorites of SPB ,presented superbly by your team,thank you so much
@piyer1409
@piyer1409 Жыл бұрын
Excellent singing performance.Thanks.
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Oho.. legents, msv, spb, tms. P.s. sivaji sir Jayalalitha mam. Wonderful combination.
@sarasvathy3470
@sarasvathy3470 2 жыл бұрын
Oooooooosuperoooooooooooooooooooooooooooooosupet cholla varthaigal no no no jor jor vazhthukkal to all. . .all the best...... Magzhchi
@kalyanakrishnansubramanian1653
@kalyanakrishnansubramanian1653 10 ай бұрын
Excellent song. Beautiful rendition.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Pottu vaitha mugamo by SPB sir and Deeptha Sivakumar
4:43
Deeptha Sivakumar
Рет қаралды 3,4 МЛН
Максим Галкин  - Про политику без цензуры
15:31
Максим Галкин. Без цензуры
Рет қаралды 1,4 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН