QUARANTINE FROM REALITY | ADHISAYA RAAGAM | APOORVA RAAGANGAL | Episode 648

  Рет қаралды 42,796

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 282
@anandananthi9970
@anandananthi9970 6 ай бұрын
படிக்காத மேதை மெல்லிசை மன்னர் படிக்காத மேதை கவியரசர் கண்ணதாசன் இருவரும் இணைந்து கர்நாடக சங்கீதத்தை தமிழ் இன்னும் அமுதுக்குள் இசையை உணவாக்கி நமக்கு இன்பம் அளித்த இன்னிசை தெய்வங்கள்
@saranga.
@saranga. Ай бұрын
super song.. athil naditha kamal real super star afer sivaji
@annandaprakash
@annandaprakash 3 ай бұрын
Singer Mr.Vishnu dev Excellent
@balakrishnanps6958
@balakrishnanps6958 2 ай бұрын
Vishnudev sooper
@ANANTHRADHAKRISHNAN-j8w
@ANANTHRADHAKRISHNAN-j8w 3 ай бұрын
Excellent Composing. I salute all MSV Ayya, Kannadasan Ayya, Balamurali Ayya also Subashree Akka, VISHNU DEV Brother and all musicians
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 5 ай бұрын
பாடகரின் குரல் வளமும், ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! 👌👏💐💯
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 2 ай бұрын
பயங்கரமான , அருமையான குரல்!
@kannabirana6288
@kannabirana6288 2 ай бұрын
💐🌹🌷🌺👍
@Anbalagananbu-k7j
@Anbalagananbu-k7j 10 күн бұрын
MSV really a maha composer ❤❤❤❤
@balanr1729
@balanr1729 2 ай бұрын
மஹதியில் ஆரம்பித்து, பைரவியில் பாட்டு நிறைவு பெறுகிறது.😊😊
@krishnaveniramakrishnan959
@krishnaveniramakrishnan959 Ай бұрын
Super Super Super
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 6 ай бұрын
எப்பேர்பட்ட பாட்டு... அசத்திய qfr team with effortlessness. எதை முதலில் சொல்வது என்று திணறுகிறேன்... 5.31/32 வில் மழை தரும் மேகம் அந்த மழைநீர் line இல் 4 வெள்ளிக் கம்பிகள் மழை போல் frame ன் left ஓரம் பெய்ய வைத்த சிவாவுக்கு சிறப்புப் பாராட்டு. 5.24/25 ல் மதுரை venkata வின் வாசிப்பு... Bass flute என்ன, regular flute என்ன.. விதம் விதமா அழகு...அதற்கு பாராட்டுக்கள், first interlude ஆரம்பிக்கும் போது first hari யின் அட்டகாசமான வாசிப்பு, கைய தூக்கி ஒரு சின்ன pause விட்டு வாசித்தது ...எங்க குரு ஜி tabla மட்டும் இல்லாமல் morsing also... Aahaa என்ன சொல்ல.. சல்வார் போட்ட சரஸ்வதி அஞ்சனியின் superficial வாசிப்பு... எல்லாத்தையும் சேர்த்து ஷ்யாம் bro வின் programming and sounding- அதிசய ஆனந்த அழகிய அபூர்வ படைப்பு... Feather to join shyams' Cap. Nailed singing by vishnudev... ஒவ்வொரு line க்கும் ராக bhaaவம் சொட்ட சொட்ட ஆழமான singing. Words clarity என்ன, சுருதி சுத்தம் என்ன... ஓட்டுக்கு மத்தியில் உட்கார்ந்து இப்படி effortless ஆக பாடி அப்படியே ஓட்டுக்களை அள்ளிடலாம்....just superb. சரணம் landing எல்லாம் ரொம்ப இனிமை... Perfection .. ராகத்தைக் கையாண்ட விதம் showing professionalism.. தூள் reprise
@krishnadasc4647
@krishnadasc4647 4 ай бұрын
Pranamam legends & QFR mega hit Team.... 👍👍👍🙏🙏🙏🌹🌹🌹💯💯💝💝💝💝💝💝💝
@shanthigopal6569
@shanthigopal6569 5 ай бұрын
Arbhudhamaaa paadaraar.. Vishnu dev😊
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 6 ай бұрын
அருமை. அற்புதம். பாடியவர் குரல் இனிமை. இசை அமைப்பு சூப்பர்
@KarthikKarthik-cb1pr
@KarthikKarthik-cb1pr 5 ай бұрын
ஆஹா அற்புதம்...
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 6 ай бұрын
அருமையான எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉🎉
@sureshs2028
@sureshs2028 12 күн бұрын
Remembering MSV Sir 🎉
@aravasundarrajan766
@aravasundarrajan766 6 ай бұрын
எங்கள் மாமன்னரின் விஸ்வநாதம் விஸ்வரூபம்...
@abdulbros271
@abdulbros271 6 ай бұрын
Wow.... பாடகர் மிக தெளிவாக, அழகாக, அற்புதமாக பாடினார்... சுபஸ்ரீ மேடம், இந்த ரத்தினங்களை எல்லாம் எங்கிருந்து கண்டெடுந்து, qfr சேனலில் பதிக்கிறீர்கள்.. சூப்பரோ சூப்பர் ma👏👏👌🌹
@aravasundarrajan766
@aravasundarrajan766 6 ай бұрын
அதிசய நாதம் ; ஆனந்த நாதம் ; அழகிய நாதம் ; அபூர்வ நாதம் ; மஹா நாதம் ; விஸ்வநாதம்...
@thamizhnutpam9326
@thamizhnutpam9326 6 ай бұрын
Extraordinary singing by Thripurasundari. It is a very difficult song that appears very easy on the surface. As it is a very slow melody, it is very hard not to notice any flaws, unlike fast songs. She hits every note , every sangathi with ease and I heard it several times. She hits the ball out of the park. Superb rendition. The orchestra did a great job too.
@parthibang1508
@parthibang1508 6 ай бұрын
விஷ்ணு தேவ் அபாரம் அபாரம்
@ramanathanramu8095
@ramanathanramu8095 6 ай бұрын
என்ன சொல்லி பாராட்டுவது ?...சொல்ல வார்த்தைகள் இல்லை Excellent!..
@tamilarasi.g5372
@tamilarasi.g5372 6 ай бұрын
Arumai inimai ever green song👌
@umesharadhya3339
@umesharadhya3339 5 ай бұрын
Very very good preference Thank you Umesh from Mysore
@mohans565
@mohans565 6 ай бұрын
Beautiful!!!
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 6 ай бұрын
மழை நீர் அருந்த அது ஒரு மோகம் QFR ல்பாட்டு கேட்பது பார்ப்பது ஒரு தாகம். இது தாகம். பாடல் அருமை. யாரை பாராட்ட அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்
@lingamrajasekar6775
@lingamrajasekar6775 6 ай бұрын
நாளை அவளுக்கென்று ஒரு மனம் - மலர் எது என் கண்கள் என்ற பாடல்.
@UshaRameshkumar-f2v
@UshaRameshkumar-f2v 6 ай бұрын
Arumai arumai solla varthai illai anaivarukkum
@sarojinimunjuluri6851
@sarojinimunjuluri6851 6 ай бұрын
Adhbhutham ❤️
@nramesh9957
@nramesh9957 6 ай бұрын
சபாஷ், மிகச்சிறந்த தேர்வு. பாடகரின் அற்புதமான குரலில் மிகவும் பிரமாதம். All time favorite 🎊💐💐🎊🎊🎊👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻😊😊
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 6 ай бұрын
Arputham 🎉🎉immortal classic 🎉🎉🎊🎊punniya Bhoomi that continues to deliver legends after legends ! No where in the world you would see such depth and variety in talent 🎉🙏🙏🎉🎉Jai Bharath Matha 🙏🙏
@HajaMohaidheeen
@HajaMohaidheeen 6 ай бұрын
Greatest MSV, Immortal
@kandhavelm3012
@kandhavelm3012 6 ай бұрын
உண்மை, இது அபூர்வ ரகம்தான்(ராகம்). அம்மா பாடல் அற்புதம்தான், ஆனால் உங்கள் விமர்சனம் ஆஹா பாடல் ஒருபுறம் இருக்க உங்கள் விமர்சனம் எங்கள் மனதில் ஆழ்ந்து பதிகிறது. ஒவ்வொரு பாடலுக்கும் உங்கள் விமர்சனத்தை விரும்பி கேட்கிறோம். நன்றி அம்மா.
@shivashankar08
@shivashankar08 6 ай бұрын
A perfect,melodious ,Romantic and near real presentation by vishudev.An.ever haunting song.Excellent support by anjani,v.krishna,venkat,hari and ofcourse master shyam.kudos to all.Special thanks to subha ji.🎉🎉🎉
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 6 ай бұрын
As usual super great team work super super super, always my love n wishes to qfr
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 6 ай бұрын
இன்னுமா புரியலை.ஜோர். இளமைக்கால ஜேசுதாஸ் அவர்களை நேரில் கண்ட ஆனந்தம்.என்னவென்று சொல்வதம்மா QFR நிகழ்ச்சி சிறப்பினை சொல்ல ஒரு வார்த்தையில்லை. 👌👌👏👏
@vidyaswamy7380
@vidyaswamy7380 6 ай бұрын
Wow! Amazing rendition by KS Vishnudev. Also loved the flute and veenai.
@srinivasansubbiah8519
@srinivasansubbiah8519 6 ай бұрын
Vow..vow singing by Vishnudev. Absolutely great singing by him. Great QFR team
@vasuntharadevi8087
@vasuntharadevi8087 6 ай бұрын
Excellent❤❤
@anthonyselvaranjan99
@anthonyselvaranjan99 6 ай бұрын
கலை கலசம் ஆதிக்கம் செய்கிறது
@rgopi5209
@rgopi5209 5 ай бұрын
Yet another masterpiece composition from Legend MSV
@ranganathan4210
@ranganathan4210 6 ай бұрын
அற்புதம். கண்ணை மூடி கேட்டால் ஒரிஜினல் பாடல் போலவே உள்ளது
@srprameshprasad1688
@srprameshprasad1688 4 ай бұрын
Brilliant song and presented brilliantly. Hats off to QFR team.
@arunkumarramachandran5647
@arunkumarramachandran5647 6 ай бұрын
Wonderful Song and recreation . Best singer Vishnudev .💐
@saravananbalaji2204
@saravananbalaji2204 6 ай бұрын
செம
@kumarmuthiyan3359
@kumarmuthiyan3359 6 ай бұрын
பாட்டை கேட்டதும் உடம்பு புல்லரிக்குது பிரம்மாதம்
@pushpalatharaghunathan1565
@pushpalatharaghunathan1565 6 ай бұрын
Wow what a song. Vishnadev is 👌
@vijayakumarv8038
@vijayakumarv8038 6 ай бұрын
Fantastic presentation by entire QFR TEAM 👏 🎉
@gopalakrishnanramasubraman7915
@gopalakrishnanramasubraman7915 6 ай бұрын
Subha madam what an intro! Your admiration on the four pillars of this song snd your comparison with the ragam so nice! In total the recreation definitely needs applause. The singer has done justice nothing less of K J Yesudas. Thanks to you and your team members for bringing such a nice composition to the fore. God bless you all. Best wishes Grs
@selvarajuk1110
@selvarajuk1110 6 ай бұрын
Great singing.great performance by everyone
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 6 ай бұрын
ஆஹா என்ன ஒரு பாடல் Superb performance by All
@karthikthumaloor
@karthikthumaloor 6 ай бұрын
Very well rendered. 😊😊😊❤❤❤❤
@tamilselvi3034
@tamilselvi3034 6 ай бұрын
Evergreen song of MSV , Kaviyarasar n K.J. yesudoss beautifully presented by qfr. One of the finest performance.
@divinemusic5542
@divinemusic5542 6 ай бұрын
Very nice performance. Well done team 🎉
@hariharansr9074
@hariharansr9074 6 ай бұрын
வணக்கம் அபூர்வ ராகங்கள் படத்தை முதல்நாள் ‌ பார்த்தோம்‌ திகைத்து விட்டேன்‌ மீண்டும் மறுமுறை‌ யும் பார்த்தபிறகுவந்த‌ பிரமிப்பில் இருந்து ‌ கே பாலச்சந்தர் அவர்களைத்தவிர‌ இந்த ப்படத்தை யாரா‌ லும்‌ இயக்கமுடியாது‌ அதிசய ராகம் ஆனந்த ராகம்‌ஒருஅருமருந்தானப்பாடலாகக் காட்சிக்கேற்றப்பாடலாக என்ன பிமான‌ கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய‌ அழகில்‌என்னபிமான‌ கே ஜே யேசுதாஸ் அவர்கள் பாடிய தேனமுதாகும் நிறைவாக பைரவி யாகநிறுத்திய வேகம்‌ கவிஞரைத்தவிர வேறு யாராலும் டச்‌ செய்யமுடியாது‌ வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் பாடலைப் பாடியவருக்கும் பாராட்டுக்கள் எஸ் ஆர் ஹரிஹரன் நன்றிகள்
@HemaBalaji-xd5cm
@HemaBalaji-xd5cm 6 ай бұрын
Beautiful rendition and recreation👍well done QfR team
@mnsrinath
@mnsrinath 6 ай бұрын
Needless the singing and the instruments were TOP CLASS, as always! (Taken for granted. ) THANK YOU. Lovely lovely!
@chandrikaayyappath9153
@chandrikaayyappath9153 6 ай бұрын
Thanks for this song especially on World Music Day. Beautifully sung by vishnudev👏
@marimuthucolumbus8513
@marimuthucolumbus8513 6 ай бұрын
Anjani is too good for this
@jaishankardevarajan2744
@jaishankardevarajan2744 6 ай бұрын
எல்லோருக்கும் மிகவும் பிடித்த பாடல். விஷ்ணு தேவ் அருமை. Hat's off
@arunarajamani1381
@arunarajamani1381 6 ай бұрын
Excellent performance by all ma🎉
@ramasuresh2641
@ramasuresh2641 6 ай бұрын
My favourite song . The most expected song. Excellent composition by the legends. Super recreation by the QFR team. Hats off Mam. Kudos to all the musicians ❤❤
@hariprabhuek3575
@hariprabhuek3575 6 ай бұрын
Superb qfr team
@rameshvell1
@rameshvell1 6 ай бұрын
Leave alone the story of the movie,leave alone the song composition by Ayya leave alone the lyrics of kaviarasu,the song would be not like it is ,but for the magic of KJY Sir voice,who else could have sung like this?No one could replicate his voice,splendid performance by QFR as usual.
@v.haribabu9308
@v.haribabu9308 6 ай бұрын
குழைந்துவந்த குரலுக்கு ஒரு வணக்கம். நதியோடு தவழும் தென்றல் நிழலாய் வரும் இசைக்கோர்வை வாழ்க. பாடலை ரசிக்கச்சொன்ன சகோதரிக்கு நன்றி.
@sridharangopalan6841
@sridharangopalan6841 6 ай бұрын
I can shout from my " roof" that his rendering is beautiful.Hats off to the team
@vasanvms2932
@vasanvms2932 6 ай бұрын
Excellent rendition. Congratulations
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 6 ай бұрын
அருமை. மிகவும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த அழகான படத்தில் இருந்து அழகான பாடல்.
@umasrinivasan7376
@umasrinivasan7376 6 ай бұрын
Absolutely Brilliant. Hats off to QFR. Sri. Vishnudev is junior version of Sri KJ Yesudas. God bless
@bhaminik7590
@bhaminik7590 6 ай бұрын
When you reproduce any of the old song the mind compares the two singers ..if they are true to the original. Without doubt vishnu has won hearts..
@thiagarajannarayanasamy1571
@thiagarajannarayanasamy1571 6 ай бұрын
Superb 🙏
@senthamilselvisam-hj9yp
@senthamilselvisam-hj9yp 6 ай бұрын
Amazing performance by all God bless
@essmeans3548
@essmeans3548 4 ай бұрын
மெல்லிசை மன்னரின் ஆகச் சிறந்த 5 பாடல்களைத் தொகுத்தால் அதில் இடம் பெறும் பாடல்.
@kannaiah7693
@kannaiah7693 2 ай бұрын
மீதி 4 எது ? As per your choice
@rohinikumar7173
@rohinikumar7173 6 ай бұрын
விஷ்ணு dev ,அதிசய ராகம் அமர்க்களம். பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
@jamessanthan2447
@jamessanthan2447 6 ай бұрын
vishudev super performance thankyou
@vasanthibala1111
@vasanthibala1111 6 ай бұрын
Excellent rendition of this song by Vishnu. Great tribute to the World Music Day. கட்டிட உச்சியில் பாட வைத்து இப்பாடலின் உயரத்தை கே பி சார் மாதிரி டைரக்டோரியல் டச்சு டன் காட்டி வீட்டீர்கள் சுபா. வாழ்த்துக்கள் 🎉
@umamaheswari1908
@umamaheswari1908 6 ай бұрын
Enna oru paatu Vishnu’s and QFR team. kalakkiteenga God bless ❤❤
@umaupendiran3205
@umaupendiran3205 6 ай бұрын
Adi dhool enna amakkalam qfr super. The best performance by all 🎉
@JayanthiRavikumar-nd4ir
@JayanthiRavikumar-nd4ir 6 ай бұрын
Excellent rendition by qfr team
@arunarajamani1381
@arunarajamani1381 6 ай бұрын
All the best
@seethalakshmi1533
@seethalakshmi1533 6 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன். Hatsoff to QFR Team
@ramakrishnan6771
@ramakrishnan6771 6 ай бұрын
Excellent rendition...வானொலியில் பாடல் கேட்டது போல் இருந்தது...நன்றி அனைவருக்கும்....❤
@sivakumaran7248
@sivakumaran7248 6 ай бұрын
சொல்லத்தான் வார்த்தையில்லை! ❤
@pradeepsekar
@pradeepsekar 6 ай бұрын
Wow! Just wow! What a rendition - fantastic performance - this truly is an equal to the original!!
@raghuramanr9851
@raghuramanr9851 6 ай бұрын
Madam, just returned from yourcqfr program at shanmukananda hall, Mumbai. It was TOP CLASS. You & your team transported the entire packed hall to a different world. Thanks.God bless u & yiur entire Troup.
@sujathaananthapadmanabhan5805
@sujathaananthapadmanabhan5805 6 ай бұрын
Happy enna paatu superaaa paadi irukkar Vishnu dev
@ramakrishnan6771
@ramakrishnan6771 6 ай бұрын
திரு வெங்கட் அவர்கள் " முகர்சிங்" வாத்தியத்தையும் விடவில்லையே...சபாஷ் ❤
@krishnamurthi5265
@krishnamurthi5265 6 ай бұрын
Shyam, superda thambi
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 6 ай бұрын
Top notch performance, from the roof top!! Looks like the singer is performing from a platform on the roof. Well edited . Great song and a good presentation by the QFR team. Thanks
@gundurat
@gundurat 6 ай бұрын
K S VISHNUDEV is superb
@krishnasamy8187
@krishnasamy8187 6 ай бұрын
This.is.the.song.of.the.century.❤❤❤❤❤❤❤
@sreeramyavangala1112
@sreeramyavangala1112 6 ай бұрын
I love vishnudev namboodri
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 6 ай бұрын
இந்த பாடலை பாட்டு புத்தகம் வாங்கி கல்லூரி நண்பர்கள் பாடி பாடி பழகினோம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால். அப்படி ஒரு magnetic எஃபெக்ட் இன்றும் தொடர்கிறது என்று கூறலாம். குறிப்பாக இந்த பாடல் திரைப்படத்தில் படமாக்க பட்ட வீதம் terrific. Expressions by ஶ்ரீவித்யா,கமல் எல்லாம் சொல்லி மாளதவை. Kj sir, Msv sir,கவியரசர், kB தி சூப்பர் man. சில பாடல்கள் காலம் போக போக சிறப்பை கொடுக்கிறது( தங்கம் விலை ஏறுவதை போல). அந்த மாதிரி பாடல்களை தேர்ந்து எடுப்பதற்கு ஒரு தனித்தன்மை வேண்டும் Subhaji அவர்கள் போல. மொத்தத்தில் music day அன்று ரசிகர்களுக்கு ஒரு பாதாம் அல்வா கொடுத்த qfr க்கும் அதன் எல்லா கலைஞர்களுக்கும் மிக்க நன்றி மற்றும் பாராட்டுக்கள்.❤❤❤
@Remaa509
@Remaa509 6 ай бұрын
Vishu Dev’s rendition was outstanding
@shyamalagovindan3366
@shyamalagovindan3366 6 ай бұрын
அருமையான பாடல்....மிக அருமையான presentation....பாட்டு ...அப்டி...ஆரம்பிக்கும்போதே நம்மளக் கட்டிப்போட்டுடும்... இன்னிக்கு விஷ்ணுதேவும் அப்படியே. Superb.😂 ஆமா.... அபூர்வமான பாட்டுங்கறதுக்காக ...location ம் வித்யாசமா.... கூரமேல...😂😂😂 Super selection ...nice.
@sriramnatarajan374
@sriramnatarajan374 6 ай бұрын
Superbly Reochestrated
@geethauday3490
@geethauday3490 6 ай бұрын
Tomorrow’s song sollavo sugamaana kadhai sollavo from sivandha Mann. Great singing by Vishnu dev & excellent recreation by QFR
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 6 ай бұрын
மிக அற்புதமான பாடல்
@lalitheshri2293
@lalitheshri2293 6 ай бұрын
Super Mr Vishnudev
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Quarantine from Reality | PONNOVIYAM | KAZHUGU | Episode 280
12:38
RagamalikaTV
Рет қаралды 297 М.
QFR | AMUDHE THAMIZHE | KOVIL PURA | REPOST FOR UMA RAMANAN
5:03
RagamalikaTV
Рет қаралды 116 М.
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН