ragini | biography | travancore sisters| cinema artist| dancing fame | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 61,295

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
இந்தியத் திரையுலக முன்னணி நாயகியும், திருவாங்கூர் நாட்டியச் சகோதரிகள் லலிதா - பத்மினியின் தங்கையும் - இளமையில் மறைந்தவருமான ராகினி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 103
@kousalyaramasubbu4963
@kousalyaramasubbu4963 2 жыл бұрын
சீக்கிரமே மறைந்தாலும் மறக்க முடியாதநடிகை.
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 2 жыл бұрын
உண்மையைஉரக்கசொல்லும் கந்தர்வகுரலோன்அய்யாவுக்குநன்றி அழகுதேவதை ராகிணி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!....
@karthikiyengar6141
@karthikiyengar6141 2 жыл бұрын
Ragini is a good actress good personality and a dancer
@chandrakumar7761
@chandrakumar7761 2 жыл бұрын
நவகிரகம் திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்
@rahinianbalagan3792
@rahinianbalagan3792 Жыл бұрын
நடிகை ராகினி அம்மா பற்றிய தகவல்களை தந்ததுக்கு நன்றிகள் ....🙏🏻🙏🏻
@v.rajendran7297
@v.rajendran7297 2 жыл бұрын
நடிகை ராகினி பற்றிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@dilshath2432
@dilshath2432 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை சிறிய வயதில் உலகை விட்டு பிரிந்தவர்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Ragini and Lalita amma passed away at very young age.. great lost to Indian cinema... their legacy lives on forever..tq News mix tv 💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
Orujaan👌 வயிரே, புள்ளி வெக்கிறான், கொண்டாட்டம், கண்ணுக்குள்ளே ஒன்னுருக்கு, பொண்ணுலகம், போன்ற பாடல் காட்சிகள் இவருக்கு பெருமை சேர்க்கும்
@bharathib779
@bharathib779 2 жыл бұрын
நன்றி சார் 🙏🙏இவங்க முத்த சகோதரி லலிதாவை பற்றி அறிய விருப்பம் 🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@Jaffar540
@Jaffar540 2 жыл бұрын
I heard from a knowledgeable person who knows the history of Tamil cinema thoroughly well that actress Ragini was a great dancer and actress. She was once considered among the prettiest actresses in the Tamil film industry. It is sad that she died at a very young age in 1977 due to cancer. May her soul rest in peace.
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
Thank u very much for considering my comments
@vigneskumar4986
@vigneskumar4986 2 жыл бұрын
Her comedy in parthiban kanauv was amazing..she had sense of humor in sets.,(from old cinema books)talented madem.,
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
நடனத்திலும் நடிப்பிலும் ராகினி அவர்கள் திறமையானவர். ஆனால் ஏனோ தமிழில் கதாநாயகியாக அவர்கள் அதிகம் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் 40 வயதிற்குள் இறந்தது வருத்தமாகத்தான் உள்ளது.
@Vijayarajamallika
@Vijayarajamallika 2 жыл бұрын
Not in 40's. She died in 1976@ the age of 39ys
@tvrsmani
@tvrsmani 2 жыл бұрын
மற்ற இரு சகோதரிகளும் இப்பிரிவை எப்படித்தான் தாங்கிக் கொண்டார்களோ!? இறைவா 😔
@sarathasaratha1490
@sarathasaratha1490 2 жыл бұрын
🙏🙏ராகிணி அம்மா பற்றிய தகவலுக்கு நன்றி சார்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
ராகினி பற்றி எந்த தகவலும் தெரியாது தகவல் தந்ததற்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@renukahod3253
@renukahod3253 2 жыл бұрын
Ragini amma was the younger sister of Laltha and Padmini. Very good dancer. We never forget her action in Parthiban kanavu. Sir thank you for uploading about Ragini amma.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Supper supper supper brother thanks god bless you and your family 👌👌👌👍👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றிச் சகோதரி!
@geethasriram1478
@geethasriram1478 2 жыл бұрын
Though dance is her biggest Asset She shone well in Comedy and Mischievous Roles as well Fine Talented Actress on par with her Older Siblings too 🥰💥💫❤👍
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
புனர் ஜென்மம், mgr விக்ரமதித்தான் ஆகிய படங்களில் பத்மினி and ராகினி இனைந்து ஆடும் நடன காட்சி வெகு அழகாக இருக்கும்
@vijithadsan8169
@vijithadsan8169 11 ай бұрын
Ragini is the prettiest of the Travancore sisters. She has an ethereal look.
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
Beutiful actress Rahini Amma. Her acting dancing is popular.
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 2 жыл бұрын
பார்த்திபன் கனவு படத்தில் சுப்பையா அவர்கள் ஜோடியாக பொன்னி என்னும் கதாபாத்திரத்தில் அருமையாக ராகினி அம்மா நடித்திருப்பார் . நன்றி ஐயா 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 жыл бұрын
Ragini madam oru unique actress, acted as innocent and intelligent in many movies!
@rajubalu9787
@rajubalu9787 2 жыл бұрын
லலிதா பத்மினி ராகினி மூவருக்கும் சொந்த ஊர் திருவனந்தபுரம்
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Travancore sisters are very great in dance and acting Kalyanam panniyum bramhachari film is classic
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
பரிசு படத்தில் இவர் mgr உடன் பொண்ணுலகம் நோக்கி என்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி இருப்பார்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
Mrmohamed jaffar thank u very much
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்பு தரமான பதிவு. உங்க பணி தொடரட்டும்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
அச்சாண்ட பார்யா தமிழ் சித்தி, சரஸ்வதி தமிழ் பெண்ணின் பெருமை ena மலையாள படங்களிலும் இவரது அருமையான நடிப்பை காணலாம்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
Thank u very much for considering😄 my comments
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Thookku thooki, uthama puthiran films are wonderful of actress Ragini Kurangilirundu pirandavan manithan song and dance is evergreen
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Super Super arputhamana program nalla vilakkam vaazhththukkal 💐🙏👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@sivamanib.4339
@sivamanib.4339 2 жыл бұрын
அருமையான புழிப்புரை
@dontknowwhatsgngon2704
@dontknowwhatsgngon2704 2 жыл бұрын
I think Ragini is the prettiest of the Travancore sisters..
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Megaum arumaiyana pathiu thanks sir 🙏 w
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
🙏
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Good actor 🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
1972 ஆண்டு இறுதியில் வெளியான பதிலுக்கு பதில் என்ற படமே இவரது இறுதிப்படம் இதில் இவருக்கு இணையாக கருணாநிதி நடித்திருப்பார்
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Thanks for sharing unknown info. 👌
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 2 жыл бұрын
Superb thanks
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
Thank U Sir 🙏🏻🙏🏻
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks For your support and kind wishes
@radhamukundan5807
@radhamukundan5807 2 жыл бұрын
Super dancer
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Again very good pretty multi talented dancer actress sister of other 2 legends Lalitha and Padmini 👌👌👌Enjoyed all her movies with her sisters or alone .I remember crying in the movie Parisu she dying as MGR's wife.😢😢.It was written in the book Pesum Padam those days that after the first night scene when she falls to MGR's feet he actually wished her to find a good husband and have a happy married life after that scene was shot. 👌🤌 She was the only young actress who had acted with much older actors like Subbayya , TR. Ramachandran, Karunanidhi, Thangavelu and others.Her comedy was just superb..it was such a pity she had to die at a very young age with cancer 😢😢 What are her 2 daughters doing now ???
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
No information!
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 2 жыл бұрын
One daughter was my Neice friend @ Vidyadhaya school now settled in usa . She must be now around 52 .
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
@@ranijhansijhansi4044 Thank you for your info.I know that her aunt Nattita peroli Padmini when she was living in US and running a Barathanatiyam school was looking after Ragini's 2 children after her death.But now I think Padmini's son and family are back in Kerala ( not 💯sure ).It's such a pity both Lalitha and Ragini had died at their young ages😭😭.But atleast Padmini lived until she was 72yrs and died in her sleep.If she were to die in Kerala they would have given her a full state funeral as they did for actress SriVidhya .But it's a pity she died in Tamizh nadu and they did not honor her for her contributions both in films and in her dances.☹️☹️
@sarassmuthu8011
@sarassmuthu8011 10 ай бұрын
@@senseprevails24 🙏Thanks for all the updates.I had said what I read in the news in the you yube channels then that she had died in her sleep.I meant that Tamizh nadu didnot give her the honor of funeral services with gun salutes with covering her remains with our 🇮🇳🇮🇳National Flag🤥like they did in Kerala for our late Sri Vidhya.Regarding all her other awards most talented actors get in Tamizh nadu also and those are not seen all over the world during her funeral. 🤭🤭 Canada 🇨🇦 🇮🇳 🍁
@manokaran9577
@manokaran9577 Жыл бұрын
Thangaludaiya vilakkam nantraga irukkirathu arumai
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@tvrsmani
@tvrsmani 2 жыл бұрын
ராமன் தேடிய சீதை படத்தில் தெரியாமலேயே இருந்தது இவரா அவர்..? அசத்தியிருப்பார்! தங்களுக்கு நன்றி 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
அய்யா வணக்கம், நான் தான் first🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வருக! வருக!...
@ascok889
@ascok889 2 жыл бұрын
அகில உலக நாட்டியப் பேரொளி பத்மினி அவர் தங்கை ராகினி இருவருக்கும் அக்கா லலிதா
@ascok889
@ascok889 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள் லலிதா பத்மினி ராகினி‌. லலிதா அம்மா தமிழிலும் தெலுங்கிலும் அருமையாக நடித்திருக்கிறார் பத்மினி அம்மா தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் அருமையாக நடித்திருக்கிறார் ராகினி அம்மாவும் தமிழ் இந்தி மலையாளம் மொழிகளில் அருமையாக நடித்திருக்கிறார்
@sarathasaratha1490
@sarathasaratha1490 2 жыл бұрын
ஊமைவிழிகள் நாயகி சசிகலா மற்றும அதில் வரும் பாட்டி பற்றிய தகவல் போடுங்க சார்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
அம்மா S R. ஜானகி பற்றிய தகவல்களை திரட்டி வருகிறோம்! நன்றி!
@sarathasaratha1490
@sarathasaratha1490 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் சார்
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 2 жыл бұрын
Arumai sir kekkum pothe kangal nanaikindrana
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@veloosunderamanie2426
@veloosunderamanie2426 2 жыл бұрын
Biography of Singer Baghawathy Amma. This is my 4th request. Thank you.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! தகவல்கள் கிடைத்தவுடன் பதிவு செய்கிறோம்! நன்றி!
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@silambarasanm4659
@silambarasanm4659 2 жыл бұрын
Super acoter
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Very early death for a great dancer and an artist
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽💐aïyyā 💐 nalamā? Sirantha kalaïgnar🌹🌹🌹 Kalaïyil saraswathi🕉💐vārtaïye Ilaïye, 🙏🏽nandri aïyyā Tamij Nadum, kodutta vaïtta mānilam, pokkishangal,, nandri intha togupukku, ānandamā irunthatu, surprise énakku, éthirpārpu illathatāl vājtukkal aïyya 💐🙏🏽☀
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் வாழ்த்துதலுக்கு மனமார்ந்த நன்றிகளம்மா!..
@raghupathy8163
@raghupathy8163 2 жыл бұрын
Pl speak about baby Shakila acted in enga veetu pillai.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Coming soon!..
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 2 жыл бұрын
நாட்டியத்திற்கும், நடிப்பிற்குமென்றே பிறந்தவர் தன் கலைத் திறமையை கிடைத்த சந்தர்ப்பங்களில்லாம் மிகப் பிரமாதமாக வெளிப்படுத்தி பிரமிக்க வைத்தவர். ஈடு, இணையற்ற பேரழகி நாட்டியப் பேரொளி பத்மினியின் அன்புச் சகோதரி ராகினி அவருடன் இணைந்து தமிழுலகுக்குக் கொடுத்த நடனப் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத தமிழ்த்திரைப் பொக்கிஷங்கள். அவர் 39 வயதில் மரணமடைந்தது திரைத்துறைக்கு ஒரு அற்புதமான திரை நட்சத்திரத்தின் பேரிழப்பு என்றுதான் குறிப்பிட வேண்டும். ராகினியின் குறும்புச் சிரிப்பின்போது அவர் கன்னங்களில் தோன்றும் குழி இன்னமும் கண்களில் அப்படியே நிற்கிறது. கள்ளங்கபடமற்ற முகம் மட்டுமல்ல ,உண்மையிலேயே மிக மிக நல்ல உள்ளம் கொண்டவர் ராகினி என்று பத்மினியே ஒருகட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ராகினியைப் பற்றிய சிறப்பான தொகுப்பை அளித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி. வெகு நேர்த்தியாக அளிக்கப்பட்ட தொகுப்புரை.🙏🙏🙏☺
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அற்புத வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றிகள்!
@dhowlathnisha667
@dhowlathnisha667 2 ай бұрын
Actually ivanga moonuperum malayali kedayadhu ivnga Tamil family ye serndhavanga but pirandhadhu valardhadhu kerala thiruvanandhapuram travancore sister lu solluvanga but ivngaelam Tamil family roots culture serndhavanga adha yarum pesama porundha ooravechu malayali nu solladhinga nalla check pnungga google ah potrukum neraya tamil families kerala layum romba varshama vazhranga adhuku Malayalinu agidadhu
@rajunaga3299
@rajunaga3299 2 жыл бұрын
Romba kodumai 😭ivRathu maranam age
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
அழகி அழகி துன்பம் நேர்கையில் யாழெடுத்து ... என்கிற பாடலில் நடித்திருப்பவர் இவர்தான் என்று நினைக்கிறேன் சரியா
@bharathib779
@bharathib779 2 жыл бұрын
வணக்கம் அது இவங்க இல்லை லலிதா
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
Thank u
@dilshath2432
@dilshath2432 2 жыл бұрын
No Lalitha acting
@indumadhi2403
@indumadhi2403 2 жыл бұрын
Iya visu sir patthi sollunga
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@sanjivmadiwale7412
@sanjivmadiwale7412 4 ай бұрын
हि॑दि में बआयओग्रआफई सुनाइये
@vilango9762
@vilango9762 2 жыл бұрын
kanavane kankonta theivam nagathevathai also.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! நாக கன்னியாக நடித்தது ராகினியின் அக்கா லலிதா ஆவார்! நன்றி!
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 29 МЛН