Ranjani | cine actress | biography | vazhkaipayanam | @News mix tv |

  Рет қаралды 29,660

News Mix tv

News Mix tv

Күн бұрын

Пікірлер: 69
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
களையான முகமைப்புக் கொண்ட நடிகை திருமதி ரஞ்சனி அவர்கள் இவர் நடித்த நீதானே அந்த குயில் படத்தின் பாடல்கள் நன்றாக இருக்கும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
ரஞ்சனி அவர்கள் பற்றிய பதிவு வியக்க வைத்தது! அவரது சமுகப்பணிகள் தொடர வாழ்த்துக்கள்!
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
ரஞ்சனி பற்றி அழகாக பதிவிட்டமைக்கு நன்றி சார்.
@subathraedwin9642
@subathraedwin9642 Жыл бұрын
முதல் மரியாதை...கடலோர கவிதைகள்.... 👍👍👍👍.... 🙏🏻
@muralitl5261
@muralitl5261 Жыл бұрын
ரஞ்ஜனி அவர்களின் நடிப்பு வித்தியாசமானதாகவும் ரசிக்கும் படி இருக்கும்
@MaathaRaani
@MaathaRaani 2 күн бұрын
Love you Ranjani darling 💞
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Mikka nandri ayya News mix tv avargale 🙏🙏🙏 ranjani patri therindhu kondom 👌👌
@raghuk5123
@raghuk5123 Жыл бұрын
அன்பு சகோதரி ரஞ்சனி நடித்த திரைப்படங்கள் பார்த்து இருக்கிறோம்... ஏதோ திரைப்படங்கள் நடித்தோம் வந்தோம் போனோம் என்றில்லாமல் சமூக ஆர்வலராக இருப்பது சிறப்பு.. அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@michelmichel2590
@michelmichel2590 Жыл бұрын
Very super actorss all film super hit film 👍
@RenuDhanasekar
@RenuDhanasekar 3 сағат бұрын
Ennaikku peditha actress Ranjani❤❤❤
@arugullamahendra9314
@arugullamahendra9314 10 ай бұрын
நியூஸ் மிக்ஸ் டிவி சேனலில் அருமையான விளக்கங்களும் பதிவுகளும் பதிவிறக்கம் செய்கிறீர்கள் அருமை அருமை அருமையான சேனல் வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா
@Newsmixtv
@Newsmixtv 10 ай бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
She is very beautiful and talented actress and one of my favourite actresses of 80's.
@anusuyaravi6512
@anusuyaravi6512 Жыл бұрын
ரஞ்சனி மேடம் என்றும் உங்களை மறக்க முடியாது மேடம் சூப்பர் நடிப்பு மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதை சொல்ல சொல்ல பாடலை மறக்க முடியுமா எவ்வளவு அழகா அந்த பாட்டுக்கு நீங்க அழகான நடந்து மேடம் இருக்கீங்க மேடம் பிரபு சார் நீங்க நடித்த படம் அந்த பாட்டு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
நீங்கள் எவ்வளவு முயற்சி செய்து எல்லாச்செய்திகள் புகைப்படங்கள் தொகுக்கிறீர்கள்.குறை சொல்லி மனத்தைப்புண்படுத்தக்கூடாது.என்பதால் இது வரை இந்தச் செய்தியை நான் சொல்லவில்லை ஆனால் இந்தச் சிறு குறையும் இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் இப்போது சொல்கிறேன்.தவறாக நினைக்கவேண்டாம். எனக்கு 80 வயது.நான் அந்தக்காலத்துத் தமிழ் வித்வான் இந்தக்கால தமிழ் , வரலாறு கல்வெட்டு , கோயில் , ஓலைச்சுவடி ஆய்வாளர்.எனவே உங்கள் பாட்டி போல் நினைத்து என்கருத்து சரியாயின் ஏற்றுக்கொள்ளும்படி . வேண்டுகிறேன். எல்லாப் பகுதியிலும் நீங்கள் காணவிருப்பது நீள்வட்ட அல்லது வட்டமுகத்தையும் மீன்போன்றகண்களையும்அழகியமுகத்தையும்என்றுசொல்லிவிட்டு பிறந்தவரும் நடனக்கலையில்தேர்ச்சி‌ பெற்றவரும் சமூக‌ஆர்வலரும்ஆன இன்னாரைப்பற்றித்தான் என்று சொல்கிறீர்கள்.முகத்தையும் கண்களையும் தோற்றத்தையும் கொண்டவரும் அல்லது உடையவரும் என்பதைச்சேர்த்தால் சொற்றொடர்(வாக்கியம்)தவறில்லாமல் இருக்கும்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆலோசனகள்மிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
சிங்கப்பூர் சிங்காரியை எப்படி மறக்க முடியும் வசீகரமும் அழகும் கலந்த அழகி
@anbuvalar1462
@anbuvalar1462 Жыл бұрын
257 வது லைக் 👍 சூப்பர் சூப்பர் 👍👍👍👌👌👌
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Mudalmariyadai , kadolara kavithaihal films are superb of Ranjini Decent actress she was
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Ranjini looks very cute as a baby Thanks to News mix TV 🙏🙏
@subathaumma8504
@subathaumma8504 Жыл бұрын
Rangani nice sweet actor I like her touch ❤❤❤
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 Жыл бұрын
நடிகை ரஞ்சனி அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி இவர் நடிப்பில் வெளியான முதல் மரியாதை கடலோரக் கவிதைகள் ஆயிரம் பூக்கள் மலரட்டும் நீதானா அந்தக் குயில் மண்ணுக்குள் வைரம் ஆகிய படங்களில் மிக அருமையாக நடித்திருப்பார் மிகவும் அருமையான அழகான நடிகை
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 Жыл бұрын
தினதந்தியில் பல ஆண்டுகளுக்கு முன் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் சில ஆண்டுகள் திரையுலக கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு வெளியாகி பேராதரவு பெற்றது. அந்த பணியினை தற்போது தொடர்ந்து News Mix Tv சிறப்பாக வழங்கி கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Ranjini madam pattiya arumaiyana pathiu evar nalamudan vazla news mix tv mulamaga naanum vazthuom thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
இவர் நடிப்பு மிகவும் பிரமாதம். இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
@veerapandi1771
@veerapandi1771 Жыл бұрын
Super mix tv
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
அருமையான பதிவுகள்! தொடர வாழ்த்துகள் சார்!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
நல்ல நடிகை ஆவார்.நல்ல பதிவு சார் நன்றி.👍👍😊😊
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Excellent awesome congratulations 👏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
பாண்டியன் மற்றும் விஜி நடித்த சுக்ரதிசை படத்தில் வில்லனாக நடித்த நாகராஜன் பற்றி சொல்லுங்கள் நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.
@lakshmiravi4413
@lakshmiravi4413 Жыл бұрын
நன்றி சார்
@srimathibalaji4700
@srimathibalaji4700 Жыл бұрын
Thank you thank you sir...romba happy sir
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@jokerboy3818
@jokerboy3818 Жыл бұрын
👌acting mudal mariyathai in coorg🙏
@MaheshMahesh-ch5zb
@MaheshMahesh-ch5zb Жыл бұрын
செல்வா நடிகர் தகவலை செல்லுக
@thiruchenthur
@thiruchenthur Жыл бұрын
Ilove Ranjani💞😍🤩
@chithradurai4464
@chithradurai4464 Жыл бұрын
👌👌👌👌👌👍🙌
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
தினகரன் வெள்ளிகிழமை வண்ணத்திரையில் ரீவைண்ட் என்னும் தலைப்பிலும் ஞாயிறு இணைப்பிலும் பலரைப்பற்றிய பல செய்திகள் தொகுப்பாக வருகின்றன பாருங்கள் உஙகளுக்குப்பயன்படலாம்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தகவலுக்கு மனமார்ந்த நன்றிகள்!...
@bjashwanth6268
@bjashwanth6268 Жыл бұрын
Beautiful actress
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Ranjini is so cute compared to her husband
@michelmichel2590
@michelmichel2590 Жыл бұрын
22.7.2023
@kumarchinna5009
@kumarchinna5009 Жыл бұрын
Sir , நடிகர், இயக்குனர் விசு பற்றி பதிவு இடுங்கள்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
விரைவில்!...
@PriyaPriya-ht2gr
@PriyaPriya-ht2gr Жыл бұрын
Sinna pasanga naanga actress sarathapreetha pattrivkonjam podunga sir
@deepakk_here6726
@deepakk_here6726 Жыл бұрын
Nice sharing
@singswing8634
@singswing8634 Жыл бұрын
She acted in paasam oru vesham,nallellam pournami
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
🍰🙏🙏
@Adampakkam
@Adampakkam Жыл бұрын
Inivetion and THEN THEY ARE ALL
@newworld4231
@newworld4231 Жыл бұрын
Ranjani ivanga age 52 ippo (2022 varusham) yena 1970 la pirandhaanga 😤. Achu asal Madhuri maadhiri irukradhu pola iruku 🥴🥵👻🤭🤑. Madhuri yendha varusham pirandhaanga 🤔? Paaka Madhuri maadhiri ye irukaanga 🤨. Samsaram adhu minsaram padathula nadichadhu Ranjani nu ninaicha 🤔. Appuram dhan therinjadhu adhu Madhuri nu 🤗 Face cut, body structure, etc Madhuri kum Ranjani kum orey maadhiri irukradhu naala dhan indha confusion 😮‍💨. Orey time period la vera rendu perum nadichaanga adhu adutha confusion 😇🙄🧐
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
ஐயா இவருக்கு குழந்தைஎத்தனைஐயா
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
குழந்தைகள் இல்லை என அறியப்படுகிறார்!..
@maha.srilanka8965
@maha.srilanka8965 Жыл бұрын
பிள்ளைகள்பற்றீகூரவில்லயே
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
குழந்தைகள் இல்லை!
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
இவரைப் போன்றவர்கள் தமிழ் திரை உலகுக்கு என்ன சாதித்து விட்டார்கள்...!? எத்தனையோ இன்னும் பழம் பெறும் நடிகர் நடிகையர் உள்ளனர். அவர்கள் நாடகத்தில் இருந்து திரை உலகிற்கு வந்து பல கலை சேவைகள் புரிந்து உள்ளனர் அவர்களை பற்றி முதலில் தெரிவித்து விட்டு இவர்களைப் போன்றவர்களை பிறகு அறிமுகப்படுத்துங்கள். நன்றி. 🙏
@pankajk3002
@pankajk3002 Жыл бұрын
இந்த மாதிரி கருத்து பதிவிடுவது மிகவும் அநாகரிகம்
@vijayar9982
@vijayar9982 Жыл бұрын
Super rajjani all favart satr. Rajjany mam.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
சாதித்தவர்கள் சாதிக்காத வர்கள் என்பதெல்லாம் இல்லை . தமிழ் நடிகர்கள் நடிகைகள் எல்லோருடைய வாழ்க்கை வரலாற்றையும் தேடித் தொகுக்கிறார்.விரும்பியவர்கள் பார்க்கலாம்..பல படங்களில் நடிப்பது என்பது சாதாரணமில்லை எவ்வளவு உழைக்கவேண்டும்?சாதாரண மக்களின் வாழ்க்கையை யாரும் அறிய விரும்புவது இல்லை.பாடகர் , ,நடிகர், விளையாட்டுவீரர் , நடனக் கலைஞர் எழுத்தாளர் , பேச்சாளர் என்றால் எல்லோருக்கும் ஓர் ஆர்வம்
@veloosunderamanie2426
@veloosunderamanie2426 Жыл бұрын
Please give the biography of Play Back Singer Bagawathy. She sang songs in Mahadevi and Manapandal.
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 Жыл бұрын
சூப்பர் ஆக்டர்
@MaheshMahesh-ch5zb
@MaheshMahesh-ch5zb Жыл бұрын
செல்வா நடிகர் தகவலை செல்லுக
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 969 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН