p s.gnanam | biography | veteran actress | anti heroine | pasamalar | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 81,669

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பழம்பெரும் வில்லி - குணச்சித்திர கலைஞரும் - பாசமலர், மலைக்கள்ளன் - யார் பையன் திரைப்புகழ் நடிகையுமான பி்.எஸ்.ஞானம் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 164
@vaseer453
@vaseer453 2 жыл бұрын
ஐயா தங்கள் கணீரென்ற குரலில் அபூர்வமான தகவல்களைக் கூறும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ThangaKavitha-p8w
@ThangaKavitha-p8w 9 ай бұрын
Yes
@vasanthikrishnan341
@vasanthikrishnan341 5 ай бұрын
இவர் கணவர் பெயர் கூறவில்லை
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 жыл бұрын
ஐயா இப்படி பட்ட அறிய தகவல்களை எல்லாம் எப்படி திரட்டுகிறீர்கள்? நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. மக்கள் மறந்து விட்ட உன்னத கலைஞர்களை எல்லாம் மீண்டும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் உங்கள் பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. உங்களை சிரம் தாழ்த்தி எங்கள் குடும்பம் வணங்குகிறது.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் !.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 жыл бұрын
@@Newsmixtv 🙏🙏🙏
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
அரிய
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
அப்பப்பா எத்தனை அரிய தகவல்கள். உங்களின் இந்த சிரம தகவல் திட்டலுக்காகவே உங்களைப் பாராட்டலாம். கூடுதலாக உங்கள் குரலுக்காகவும்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!.
@jeyaramah1475
@jeyaramah1475 4 ай бұрын
பி எஸ் ஞானம் பற்றிய அரிய பெரிய தகவல்களை அருமையாக தந்துள்ளீர்கள். தங்களின் இந்த அபூர்வமான பணி, என்னை மெய்சிலிர்க்க செய்கிறது. இதயபூர்வமான நன்றிகள். பி எஸ் ஞானம், அந்த காலம் தொட்டு நடித்து இருந்தாலும், 'பாசமலர்' படத்தில் தங்கவேலுவின் அம்மாவாக, ஜெமினி கணேசனின் அத்தையாக.... கொடூர குணம் கொண்டவராக நடித்ததை மறக்க முடியாது! அப்பப்பா, நினைத்தால், இன்று கூட கொளை நடுங்குகிறது. அத்தனை வில்லத்தனம்! வெடுக்கென்று கழுத்தை வெட்டி திரும்புவதும், கணீரென வசனம் பேசி சிறப்பாக நடித்திருந்தார்.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
@kalaivania3455 தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@subramanian4321
@subramanian4321 2 жыл бұрын
62ல் மறைந்தாலும் இன்றும் பசுமையாக தமிழ்த் திரை ரசிகர்களின் மனதில் நிறைந்துள்ளார்!பேச்சும் நடிப்பும் நாம்அன்றாடம் காணும் சுற்றத்தார் போல் காட்சியளிப்பார்!
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
இவரை பார்க்கும் போது நம்ம வீட்ல இருக்கும் மூத்த பெண்மணி போன்றே இருக்கிறார் பழைய படங்களில் பார்த்தது நினைவிருக்கிறது அதிலும் கொடுமைசெய்யும் பாத்திரத்தில் மிகவும் பிரமாத படுத்துவார் பதிவுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@dilshath2432
@dilshath2432 2 жыл бұрын
பாசமலர் படத்தில் இவர் மக்களிடம் வாங்கிய சாபம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.
@parvathiks6581
@parvathiks6581 2 жыл бұрын
89⁹
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
நடுவில் கைபேசி தொலைந்து இரண்டு மூன்று திங்கள் பார்க்க முடியாததால் நிறையசெய்திகள் சேர்ந்து விட்டன.எனக்குப் பழைய நடிகர் நடிகைகள் என்றால் ஓர் ஆர்வம்.அந்தக்காலத்துக்குப்போய்விடுவேன்.அதனால் இந்த episode எனக்கு மிக விருப்பமான ஒன்று.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@v.rajendran7297
@v.rajendran7297 2 жыл бұрын
இவருடைய நடிப்பு நன்றாக இருக்கும் ‌அருமையான பதிவு போட்டதுக்கு நன்றி
@BalaKrishnan-io8du
@BalaKrishnan-io8du 9 ай бұрын
மிகவும் அருமையாக தகவல் தந்து அவர் என்ன ஆனாரோ என்று சில நேரத்தில் யோசித்து வரும் பழைய ரசிகர்கள் மனதில் உள்ள சந்தேகம் மிகவும் சிரமத்துடன் சேகரித்து விளக்கம் அளித்துள்ளீர்கள்..நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 9 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mandai555
@mandai555 Жыл бұрын
Those days most of the actress are tamilians who acted in supportive role.whereas heroin was mostly malayali or telegus who can act glamorously.
@stellamary5618
@stellamary5618 2 жыл бұрын
இதுபோன்ற பழைய நடிகர் நடிகைகள் பற்றி நிறைய போடுங்க நல்லா இருக்கு
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
சிறந்த நடிகை
@estherthomas4481
@estherthomas4481 2 жыл бұрын
பாசமலரில் நடிப்பை பார்த்து பயந்து போனேன்.கொடுமையான வில்லி!
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 жыл бұрын
Very rare information of P.S ஞானம் அம்மா.i never forgot her act in பாசமலர் film in villi charravctor..
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support!..
@popeye4531
@popeye4531 2 жыл бұрын
Pasan Malar classic acting. She had fantastic facial.expression.
@donaldfernandes7798
@donaldfernandes7798 9 ай бұрын
Mrs. Gnanam is my favorite actress. Her expressions are priceless and her dialogues are sharp and wounding. She may be the villain, but she plays her part brilliantly. I would never want to miss a film where she is acting. When she acts like a doting mother, nobody can beat her. Wonderful person and an awesome actor.
@donaldfernandes7798
@donaldfernandes7798 9 ай бұрын
Thank you.
@tamilcinemanewseum1065
@tamilcinemanewseum1065 2 жыл бұрын
தங்களது உழைப்பு மகத்தானது.. தொடரட்டும் உங்கள் பணி.. 👌💐🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
Her acting in pasamalar was superb.
@luxminarayanan3319
@luxminarayanan3319 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை பாசமலருக்கு பிறகு இவரை படங்களில் காணவில்லை என எண்ணியதுண்டு அவருடைய மரணம் பற்றிய விசயம் இதன்மூலம் அறியப்பட்டது
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
நல்லதொரு அற்புதமான நடிகை. பாசமலரில் இவரது கேரக்டர் மிக மிக அற்புதம்.
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
பாசமலர் வில்லி 🤔... எப்படி மறக்க முடியும் 👍
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
நான் எழுத நினைத்தேன்.நாங்களே
@kalyanib1757
@kalyanib1757 2 жыл бұрын
அரிய தகவல்கள் அளித்துள்ளார் நன்றி ஐயா
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@jayanthig6077
@jayanthig6077 2 жыл бұрын
Super@@Newsmixtv
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றி!..
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 2 жыл бұрын
அருமையான பதிவு, வாழ்த்துகள்,நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
👌 அருமையான தகவல் தங்களுக்கு எண்ணற்ற நன்றிகளை சொல்லிக்கொண்டே போகலாம்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Жыл бұрын
Miga arumayana Nadigai 🙏🙏
@dheenasaran7321
@dheenasaran7321 4 ай бұрын
நீலிக்கு கண்ணீர் நெத்தியில எதார்த்தமான நடிப்பு
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Pasamalar movie good acting 🌹🙏🌹thanks sir vazgavalamudan 🌹
@rathnaramu3849
@rathnaramu3849 2 жыл бұрын
மிகவும் அரிய தகவல்கள் உங்களின் பெருமுயற்ச்சிக்கு நன்றி..
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sarathasaratha1490
@sarathasaratha1490 2 жыл бұрын
நீங்கள் தரும் அறிய தகவல்களை காணும் நான் உங்களை எப்படி பாராட்டுவதுயென்று தெரியாமல்.....நன்றி 🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களைப் போன்ற பேரன்புமிக்க நல்ல உள்ளங்களின் பேராதரவே நிகழ்ச்சியின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக உள்ளது! நன்றி!
@muthumani1961
@muthumani1961 2 жыл бұрын
பாசமலர் படத்தில் இவரைப் பார்த்த பிறகு ... யார் இந்த நடிகை என்று அறிந்து கொள்ளும் ஆவல் இருக்கும் மற்ற படங்களிலும் பார்த்த நினைவு மட்டும் இருக்கும்.. ஆனால் அவருடைய வரலாற்றை இன்றைக்கு உங்கள் மூலம் முழுமையாகத் தெரிந்து கொண்டோம்... 41 வயதில்... அதை மட்டும்தான் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது... தகவல் சேகரித்தல் மிகச் சரியாக அதை நாகரிகமாக சொல்லுதல்... ரத்தக்கண்ணீர்... என்று சொல்லி புரிய வைத்து விட்டீர்கள்...
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் மேலான - பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 6 ай бұрын
ரத்தக்கண்ணீரை வரவழைத்த நடிகர் என அப்படி என்ன மூடு மந்திரம்?.அவர் M.R. ராதா என்பதுதான் தெரியுமே! M.R. ராதா P.S ஞானத்திற்கு மட்டுமே பயப்படுவார்! அவர் பேச்சுக்கு மறு பேச்சுப் பேச மாட்டார் என்றும் P.S ஞானத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார் என்றும், ஞானம் இறந்த பிறகு M.R. ராதா ரொம்பவும் மனம் உடைந்து போய்விட்டார் என்றும் சிறுவயதில் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்!
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
P S Gnanam Avanga nadippa patha bayama irukkum pavam she died in an accident
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
நீள்வட்ட முகத்தையும்..,.கூர்மையான.....கண்களையும் தன்னகத்தே கொண்டவரும்
@s.d.williams6085
@s.d.williams6085 2 жыл бұрын
Pasamalar movie no one can forget her acting
@Latha-e4p
@Latha-e4p 9 ай бұрын
A Grat Artist Wonderful Perfamense
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 9 ай бұрын
I always like and appreciate the efforts taken by newsmixtv super
@Newsmixtv
@Newsmixtv 9 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@MrSrikanthraja
@MrSrikanthraja 9 ай бұрын
Who is her husband?
@balaji.c7584
@balaji.c7584 6 ай бұрын
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே அந்த விபத்து நடந்தாக எங்கள் பெரியம்மா நான் சிறு வயதாக இருக்கும் போது சொல்லி கொண்டிருப்பார்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Tq so much for fulfilling my request news mix tv..she was totally forgotten actress..news mix tv has brought out her legacy once again in this is amazing episode..she is my favorite who did mostly negative roles naturally, nobody talks about all this forgotten celebrities but highly talented, unique, versatile and multitask.. only news mix tv does that..my sincere thanks to you people who works really hard to give the correct information about each and everybody.. continue to do more and more videos to cherish us..we will continue to support new mix tv 💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!....
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
Well said.
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
அருமை அருமை🎉 வாழ்த்துக்கள் ஐயா 🌹
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@RichardDworkin
@RichardDworkin Ай бұрын
She was Thiruchi Loganathan's mother, and T.L. Maharajan's grandmother.
@sankarsankareswaran8665
@sankarsankareswaran8665 2 жыл бұрын
நடிகவேள் எம்.ஆர்.ராதாவை பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவர் என்று அந்தக்காலத்தில் கூறுவார்கள்
@inthrajithram6902
@inthrajithram6902 2 жыл бұрын
மஹா நடிகர்? ரத்தக் கண்ணீர்? M.R.ராதா! தான்.
@karthikeyanmkarthikeyanm2015
@karthikeyanmkarthikeyanm2015 9 ай бұрын
மிகச் சரி🎉.
@laithabaskar8074
@laithabaskar8074 2 жыл бұрын
அருமையான எதார்த்த நடிப்பில் நன்றாக நடிப்பார் இந்த அம்மா
@rajumettur4837
@rajumettur4837 9 ай бұрын
Your voice is excellent sir.
@Newsmixtv
@Newsmixtv 9 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@ramesheswar2062
@ramesheswar2062 2 ай бұрын
Yaazh sudhakar voice?
@damodaran4267
@damodaran4267 9 ай бұрын
❤❤❤❤
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
தகவல் சிறப்பாக இருந்தது
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@RanjithKumar-dp7tp
@RanjithKumar-dp7tp 9 ай бұрын
கொங்கு மன் சாதனையாளர் களின் சுரங்கம்
@ThangaKavitha-p8w
@ThangaKavitha-p8w 9 ай бұрын
Good
@boopathipathi
@boopathipathi 2 жыл бұрын
I like her very much
@priscillapuspam8537
@priscillapuspam8537 9 ай бұрын
Pasamalar as viili was superb .
@KrparthasarathiKrparthasarathi
@KrparthasarathiKrparthasarathi 9 ай бұрын
S i like her acting
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
Malai Kallan padathil mgr in peyar kumara veeran kumara velan illai adhil mgr malai Kallan,kumara veeran,raheem saibhu pondra peyargalil nadithar.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
So sad she passed away tragically... unfortunately at very young age..
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Arumaiyana pathiu thanks news mix tv sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Yòùr voice and tamil isvery fine
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your wishes!..
@gopalanr428
@gopalanr428 2 жыл бұрын
A great emalayan achievements.
@reenasharonanitha42
@reenasharonanitha42 2 жыл бұрын
👍👌👌👌👌👍
@renukahod3253
@renukahod3253 2 жыл бұрын
Sir. Thank you Sir. I want to request you for uploading about P.S.Ghanam amma. I wonder now you have done it.In old movies her performance are very appreciable. One more rare news about rare actor. One again Thank you Sir.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் 🙏
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
திருடாதே திரைப்படத்தில் இவர் சரோஜாதேவியின் பாசமிகு அன்னையாக, ஆச்சிராப்பக்கம் கிராம பெண்மணியாக மிக எதார்த்தமாக நடித்திருப்பார்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
இவர் இல்லை என்றால் பாசமலர் திரைப்படம் தான் எது இப்பாடமும் mgr அவர்களோடு நடித்த திருடாதே படமும் ஒரே காலகட்டத்தில் வெளியானது
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Thivapiravi super.
@muralir5179
@muralir5179 2 жыл бұрын
P.S.Gnanm is the great villi in pasamlar film .But her life is end very crucial unforgattble actres..
@ramaniulaganathan6177
@ramaniulaganathan6177 2 жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@naladiyarnallavan5978
@naladiyarnallavan5978 2 жыл бұрын
திருத்தங்கல் அருகே நடந்த ஒரு கோர விபத்தில் தலை துண்டாகி இறந்தார் என்று கேள்விப்படுகிறேன.
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
Sir, villi rani👌👌🙏🙏
@pramilav3924
@pramilav3924 2 жыл бұрын
old actor, actress pathi ungal channel la parthu therinthu kolgiroom thank you 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
சபாஷ் மீனா படத்தில் இவர் சிவாஜியின் அம்மாவாக, தன் மகன் மீது கொண்ட பாசத்தால் கணவரை குறை கூறுவது தமாஷாக இருக்கும்.
@mohamedalimustafa5087
@mohamedalimustafa5087 2 жыл бұрын
No words to express our sincere gratitude to News Mix TV for their perpetual efforts in exposing the history of great veteran Tamil actors and actresses. Family members of actor late M.K.MUSTAFA send their heart felt wishes to them. P.S. Gnanam amma was an great actress did many movies with many veterans like M.G.R , Sivaji Ganesan and others. Being a character artist, she had won the hearts of audience in each of her movie by her acting and dialogue delivery. Whatsoever the role given to her, she was the one to finish it in style. She is an example for the the real words "Old is Gold". She will be well remembered by many for years to come. We can ever forget her role as a mother of our father late M.K.Mustafa in the movie Yaar Paiyan. Her death was a great loss to Tamil cine industry and May her soul rest in Peace. We thank News Mix TV again and again for their great efforts.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!.....
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 2 жыл бұрын
Ji though I am very young and next generation to your fathers years..I used to hear from my mother and grandfather about actor mustafa....what a great actor he was ? But not recognized much by this Hindus dominated tamil industry...Mustafa ji oda tamil pronunciation evlo nalla erukum....I have many movies of your father. Thanks to my grandpa...really happy to know about mustafa ji oda next generation are there...
@mohamedalimustafa5087
@mohamedalimustafa5087 2 жыл бұрын
@@sathiavathithiagarajan7476 Thank you ma for your response and recognition about my father. I sincerely thank your mother and grand father for sharing about my father to you. Happy to know that you have many movies of my dad. My dad was greatly fond of Tamil. And he was a very kind, humble and good father. Our heartfelt thanks to you again and again. May GOD shower ALL HIS wonderful blessings on you and your entire family. Aameen.
@deviantony4062
@deviantony4062 2 жыл бұрын
1st command
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
Comment
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
ஐயா வணக்கம்!
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
P s gnanam avargal virudhu nagar pakkathil thiruthangal aruge salai Oram irundha mile Kallil car modhi sambhavam nadantha idathileye irandhar.
@arumugamrengaraj6438
@arumugamrengaraj6438 2 жыл бұрын
Nadigai, mayaa, bio, data, please
@sankarsankareswaran8665
@sankarsankareswaran8665 2 жыл бұрын
பூர்ணசந்திரன் படம் நடித்துள்ளாரே
@sasikalakala4235
@sasikalakala4235 5 ай бұрын
Yaarai thirumanam purindhaar ?
@tamilselkar5961
@tamilselkar5961 9 ай бұрын
thirudathey padathil sarojadevi amma ivar thane
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@karthikashivanya3539
@karthikashivanya3539 9 ай бұрын
இவரது கணவர் யார்
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@sankarsankareswaran8665
@sankarsankareswaran8665 2 жыл бұрын
திருத்தங்கலில் விபத்து ஏற்பட்டது
@SubramanianS-m1z
@SubramanianS-m1z 9 ай бұрын
Enga veettu pillai படத்தில் நம்பியாருக்கு அக்காவா நடிப்பவர் இவர்தானே.
@Newsmixtv
@Newsmixtv 9 ай бұрын
அவர் P.S சீதாலட்சுமி
@ushanandhini5540
@ushanandhini5540 9 ай бұрын
Pandari Bai than nambiyarofa akka
@vijiaa4225
@vijiaa4225 9 ай бұрын
இவர்தாண்❤❤❤❤
@4dmalaysia96
@4dmalaysia96 9 ай бұрын
Paasamalar villi Rangun ratha vil Rasikum nadippu
@sankarsankareswaran8665
@sankarsankareswaran8665 2 жыл бұрын
முதலில் இவர் பி.எஸ் ஞானாம்பாள் என்ற பெயரிலேயே அறிமுகமானார்
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 жыл бұрын
ஐயா மகாநடிகர்யார்என்று கூறுங்களேன்
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
எம் ஆர் ராதா. என நான் முன்பே கேள்விப்பட்டு இருக்கிறேன். மாடர்ன் தியேட்டரில் மாத சம்பளத்தில் இருந்தபோது இவரை எம்ஆர் ராதா கடத்தி வந்ததால் டி ஆர் சுந்தரம் இருக்கும் வரையில் அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் பக்கம் போக முடியவில்லை.
@rajeswarimalla5102
@rajeswarimalla5102 2 жыл бұрын
முத்துராமன் என்று சொல்வார் சிவாஜி
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 2 жыл бұрын
Muthalil entha back round sound vendam
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 2 жыл бұрын
My mother still scolds her watching her acting in Pasamalar movie. Had she been lived, she would have acted in many movies. Great loss to Tamil cinema.
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
திருடாதே படத்தில் சரோஜாதேவி, முஸ்தபா இவர்களுக்கு பாசமுள்ள தாயாக ஆச்சிருப்பாக்கம் கிராமத்து பெண்மணியாக திறம்பட நடித்திருப்பார்
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
Exactly
@chandruchandru834
@chandruchandru834 2 жыл бұрын
இவரின் கணவர் யாரு
@meenakshisekar8863
@meenakshisekar8863 2 жыл бұрын
Ratha Kaneer varavaithavar enru maraimugama solgirare
@meenakshisekar8863
@meenakshisekar8863 2 жыл бұрын
TQ
@bharathi524
@bharathi524 2 жыл бұрын
பொள்ளாச்சி அருகே எந்த ஊர்???? என்று தெரியவில்லையே???
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தகவலில்லை!
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 2 жыл бұрын
சரியா ன வில்லி சார்!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽💐aïyyā 🙏🏽nalamā ?💐 nandri nandri, ivaraïye pārtāl payam, siru vayathil 🤗, ānāl énna tiramaïye 🌹🌹, élām sollivittirgal 💐 ām ''pāsa malar'' avalavu arumaïye nadippu, 🌹kalaïgnar🌹ivar tiramaïye uyirudan ullathu 🌹 Nandri aïyyā 🙏🏽 vājtukkal 💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தாங்கள் நலமா? சில நாட்களாக தங்களின் பகிர்வை காணமுடியவில்லையே?
@artsc55
@artsc55 2 жыл бұрын
@@Newsmixtv ām, 🙏🏽manniyungal, 🙏🏽 nān ungal visiri 🙏🏽🌹padivugal kéttén, éppojuthum pōl, 3/4 muraïye, sinthittu padil pōduvén, pijaïye illāmal éjutanumé🤗, oïvil/vidumurayil iruntén, pajaya padivugalaïye kétpén, Ungal News mix tv ku vājtukkal 💐💐🙏🏽
@AAA-tf6tw
@AAA-tf6tw 2 жыл бұрын
What about her children. No news about them
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
No childs
@AAA-tf6tw
@AAA-tf6tw 2 жыл бұрын
@@Newsmixtv thank you for replying
@banumathiekambaram5322
@banumathiekambaram5322 2 жыл бұрын
M.r radhathan veru yar
@bhavanim5791
@bhavanim5791 2 жыл бұрын
Kavalai illtha manithan .deivapiravi.padam nadippu pidikkum
@simplifywithsakthi9908
@simplifywithsakthi9908 9 ай бұрын
Yaroda wife yivange?
@thilagarajan2117
@thilagarajan2117 9 ай бұрын
M.R.ராதா
@umamaheshwari5200
@umamaheshwari5200 2 жыл бұрын
யார் அந்த மகாநடிகர்?
@inthrajithram6902
@inthrajithram6902 2 жыл бұрын
வேற யாரு? ரத்தக்கண்ணீர் என்றாலே அது M.R.ராதா தான்! எத்தனை பொண்டாட்டி?
@anbouvolcy1211
@anbouvolcy1211 2 жыл бұрын
Evvalav arpoothamana ammavei izhndu vitom
@lakshmanantamilanban631
@lakshmanantamilanban631 9 ай бұрын
🙏🙏🙏
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН