இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் நம்மை நல்வழியில் நடத்துகிறவர் அவர் ஒருவர் மட்டுமே ஆமென்❤amen 🙏🙏🙏🙏 appa
@jeeva-social-view2 жыл бұрын
சிவகங்கை மண்ணிண் பெருமை தந்தை பெர்க்மான்ஸ்
@velanganniveeraraghavalu20045 ай бұрын
என் இரண்டாவது இயேசு அப்பா ஆக விரும்புவது என் உயிரினும் மேலான என் அன்பு தந்தை சூசை ஜான் பெர்க்மான்ஸ்வை. காரணம் நான் வாழ்வது அவருடைய பாடல்களால் தான். அவருடைய பாடல்களால் என் மூத்த மகள் உயிர் பெற்றார்,;மேலும் என் தெய்வத்திருமதி வரலஷ்மி உயிர் விடும் பொழுது பிரியமானவே என் ஆத்மா வாழ்வது போல் எல்லாம் வற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகனே & நாங்கள் குடும்பத்தோடு உயிரோடு புதைந்து இருப்போம்! அவ்வமயம் நாங்கள் வெளியே சென்று விட்டோம். நம்பிக்கை டிவி யில் ஆராதிப்பேன் பாடலை பாட நான் ( குடும்பமாக) சென்ற பொழுது ( 19.07.2018) நாங்கள் குடியிருக்கும் மேல் கூரை இடிந்து விழுந்து விட்டது. நாங்கள் இருந்திருந்தால் மண்ணோடு மண்ணாக ஆகி இருப்போம். அப்பா உடைய பாடல்களால் உயிர் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், நானும், மகனும், மருமகளும், மகளும், பேரன்கள், பேத்திகள். ஆகவே இயேசு அப்பா உயரமானவர்,; அகலமானவர், ஆழமானவர் ஆமென். இப்படிக்கு மூத்த சகோதரர் ஜி. வி.வேளாங்கண்ணி @ அரக்கோணம் ராணிப்பேட்டை மாவட்டம்.
@rajasekarraja49993 жыл бұрын
ஐயா உங்க எல்லா பாடலும் மிகவும் பிடிக்கும் வீட்டில் நான் எப்போதும் கேட்டு இருப்பேன்
@christycelcia49642 жыл бұрын
இயேசு அப்பா பக்கத்தில் அமர ஆசையா இருக்கு இப்போது நான் இயேசப்பாவை ரொம்ப நேசிக்கிறேன் I love my appa Jesus
@anandiniya7776 Жыл бұрын
Oh my Jesus ,intru en panigal anaithum nallamurayil vetri adaya ummai mantradugintren . நன்றி யேசுவே , போற்றி யேசுவே,,🙏
@beulaalbin59052 жыл бұрын
ஆண்டவர் இயேசு செய்த உபகரணங்களுகாய் நன்றி நன்றி
@prakash13273 жыл бұрын
இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் உம்மை என் பெலனே என் கேட்டையே ஆராதனை உமக்கே மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம் ஆராதனை உமக்கே எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு ஆராதனை உமக்கே பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ் ஆராதனை உமக்கே உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு ஆராதனை உமக்கே சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே ஆராதனை உமக்கே ஸ்திரப்படுத்தும் துணையாளரே ஆராதனை உமக்கே உன்னதரே உயர்ந்தவரே ஆராதனை உமக்கே பரிகாரியே பலியானீரே ஆராதனை உமக்கே தாழ்மையிலே நினைத்தவரே ஆராதனை உமக்கே ஏழ்மையை மாற்றினீரே ஆராதனை உமக்கே
@albertpaul92283 жыл бұрын
மனத்துயரத்துடன் இருக்கும் போதேல்லாம் இப்பாடலை கேட்கிறேன், இறைவன் எனக்கு ஆறுதல் அளிப்பதை உணர்கிறேன்.
பெலன், கோட்டை, நிம்மதி, சந்தோஷம், வாழ்க்கை, எல்லாமே இயேசு தான் அவர் மட்டும் தான் இந்த பாடல் கேட்கிற யாராக இருந்தாலும் இயேசு உங்களை நேசிக்கிறார். உங்க கவலை கண்ணீர் எல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள். அவர் பார்த்து கொள்வார் god bless u
@deepadeepa40014 жыл бұрын
இந்த பாட்டு கேட்கும்போது ஆண்டவர்ட்ட இன்னும் அதிகமா நெருங்கி உரிமை கொண்டாடணும் போல இருக்கு. அவரு என்னோட தேவன். மறைவிடம் என் உறைவிடம் என் பெலன் எல்லாமே என் தேவன் மட்டும் தான்.
@rajalingam93354 жыл бұрын
யங் இந்தியா
@RajaRaja-ot2mm4 жыл бұрын
Amen
@RajaRaja-ot2mm4 жыл бұрын
Amen
@jenionlineacademy65594 жыл бұрын
கடவுளுடன் ஒன்றி இருப்பது போல உள்ளது ஆமென்
@ashoka79034 жыл бұрын
Amen 🙏
@kalaiarasikalaiarasi57542 жыл бұрын
இந்த நாள் வரை எங்கள் குடும்பத்திற்கு செய்த அனைத்து நன்மைகளுக்கும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றிகள் இயேசப்பா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏
@premapandi61862 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@SelvaRaj-ds2gd2 жыл бұрын
கண்ணீரை வரவழைக்கும் அற்புதமான ஆறுதல் தரும் சிறப்பான பாடல். தந்தை அவர்களுக்கு நன்றிகள்.
@harshanikumari3 жыл бұрын
jesu raja um maligail nan uirulla nal ellam amarndiruppen en yesuwe......
@rajasekarraja49993 жыл бұрын
நீங்க இன்னும் அநேக பாடல் எழுத நான் நம் தேவனை வேண்டுகிறேன்
@baburajbaburaj82663 жыл бұрын
Jesus Christ amen nandri ayya Jesus sothirram.alleloya.amen. 🙏🙏🙏
@user-hz3gm3bp3s2 жыл бұрын
ஆமென்
@selvarajprema31974 жыл бұрын
இந்த பாடலை ஐயா அவர்கள் படிக்கும் போது தேவனை நான் நெருங்கிய மாதிரி ஒரு என்னம் எனக்குள் தோன்றுகிறது நல்ல பாடல் நன்றி
@jeyakumar47803 жыл бұрын
Jackannson
@joshm52373 жыл бұрын
அது “என்னம்”❌ அல்ல எண்ணம்✅
@joyalabraham66412 жыл бұрын
true brother i felt the same
@saisanthanam13844 жыл бұрын
இயேசுவுக்கு நிகர் இயேசுவே
@nirmalmercy50874 жыл бұрын
என் பெலனே, என் கோட்டையே, ஆராதனை உமக்கே.... during this corona time... and during my lost day of my life.... i love my jesus...
@jenishaj35193 жыл бұрын
Nice song
@vassovasanti65643 жыл бұрын
Aaammmmeeeen
@sanjay-xi2wb3 жыл бұрын
@@jenishaj3519 ⁰p
@jenishaj35193 жыл бұрын
@@sanjay-xi2wb who tja
@thangarajtuticorin80903 жыл бұрын
👍
@elizhaa74942 жыл бұрын
பாடலை கேட்க்கும் போதெல்லாம் பரிசுத்த ஆவியானவர் சூழ்ந்து இருப்பதை உணரமுடிகிறது நன்றி இயேசைய்யாயாயா
@maryhilda57654 жыл бұрын
ஒளியாக இருக்கும் என் இயேசு அப்பா உங்களுக்கு ஆயிரம் கோடி ஸ்தோத்திரம். ஆராதனை உமக்கே || ஆமென் ஆமென் ஆமென்.
@johnebinesan66362 жыл бұрын
Amen 🙏
@itsmekavin6508 Жыл бұрын
Amen
@ABRAHAMABRAHAM-ry5ri4 жыл бұрын
சூப்பர் அய்யா தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
@ABRAHAMABRAHAM-ry5ri4 жыл бұрын
அனேகதுன்பங்கள் தேவனைநேசிக்கிரவர்களுக்கு வரும்
@vijima63932 жыл бұрын
Enaku Romba Romba pudicha song love you Jesus
@vijayababu72182 жыл бұрын
ஆறுதல்மனசுக்அடையும்பாடல்
@pooraninaveen53132 жыл бұрын
இரவு முழுவதும் அப்பா உம்மை தேடமருபடியும்உயிர்பிங்கஎன்னைஆமேன்அல்லேலூயா
ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணிமுடியாதயைய்யா ஏறெடுப்பேன் நன்றி பலி என் ஜீவ நாளெல்லாம் ❤️ அருமையான பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ♥️♥️
@StalinStalin-ko8op3 жыл бұрын
ஏசுவே அன்பு தகப்பனே என் தெய்வமே உம்முடைய நீதியின் வலது கரத்தினால் என் நோய்களை குணபடுத்தும் கோடி ஸ்தோத்திரம் ஆமென்
@valarmathivalarmatni84235 ай бұрын
ஆராதனன ஆராதனை அப்பா பிதாவே ஸ்தோத்திரம் 👩👦
@gopalraja8893 жыл бұрын
இயேசு ராஜா உம் மாளிகையில் இராப் பகலாய் அமர்ந்திருப்பேன்
@vellaiyanvengadesan89724 жыл бұрын
இயேசு அப்பா துணை எனக்கு பணம் வேணும் 60000 ஆமென் ✝️🤲🤲🤲👏 👏
@pavithraram99505 жыл бұрын
Amen Appa amen😭😭😭😭I love you so much Appa neega matumtha neeratharam I love you chlam🙏🙏🙏🙏🙏
@jaikumar71654 жыл бұрын
This song Liffted Me with Jesus
@strangerstranger60744 жыл бұрын
☺️👍
@arokkiyadoss68112 жыл бұрын
Amen Nannri kodana kodi Nannri Appa
@vairamuthua58342 жыл бұрын
🙌கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது🙌.
@deepaprashanth40663 жыл бұрын
Entha padal yannaku Romba pidikum 😭😭😭😭
@velapodyabitha8767 Жыл бұрын
Unmyavai intha ulagathula best singer my father berckmance than lord jesus bless them lord for ever 💯🥰💫✨💖
@chellakkannanduraisamey18264 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மன நிம்மதி அடைகின்றன ஏசுவே க்கே புகழ் ஏசுக்கே நன்றி
@jaganjagan33263 жыл бұрын
இந்த பாடலைக்கேக்கும் போது ஆண்டவர் என் இருதயத்தி வந்து விடுகிறர் ஆமென்
@2728joseph2 жыл бұрын
All father's songs are good but, this is My fav ❤️song ...
@sridharand56694 жыл бұрын
தீங்கு நாளில் உமது கூடார மறைவில் என்னை மறைத்து கொண்டதற்காக நன்றி அப்பா........
@anusha22624 жыл бұрын
Amen
@kezkn2 жыл бұрын
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் -2 ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் -2 1. இயேசுதான் இரட்சகர் இயேசுதான் உலகின் மீட்பர் -2 நம் தேசம் அறியனுமே நாவுகள் சொல்லனுமே -2 இயேசுதான் இரட்சகர் என்று -2 ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் -2 ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் -2 -வலைகள் 2. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய் -2 நிழல் பட்டால் அதிசயமும் ஆடைத்தொட்டால் உடல் சுகமும் -2 அன்றாடம் நடந்திடுமே -சபையிலே -2 -ஒருமனமாய் 3. ஆவியினால் நிறைந்திடுவோம் பேதுரு போல் அறிக்கை செய்வோம் -2 மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல -2 என்று நாம் முழங்கிடுவோம் -2 -ஒருமனமாய்
@SathyaSathya-lv8fk2 жыл бұрын
ஆமென்.... என் மறைவிடமே.... என் உறைவிடமே..... ஆராதனை ஆராதனை..... அப்பா அப்பா உங்களுக்கு தான்...... ஆமென் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SathyaSathya-lv8fk2 жыл бұрын
Wonderful song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰ஆமென் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@karthikraj96802 жыл бұрын
Very nice & very cute song This song is very beautiful Beautiful heart touching lyrics Jesus is my love ❤️ God bless you all.....❤️
@meltincomputers36592 жыл бұрын
This Song something do happens in my heart soul Body..🙏praise the lord 🙏இந்த பாடல் என் இதய ஆன்மா உடலில் ஏதோ நடக்கிறது 🙏ஆண்டவனை போற்றி 🙏
@vijayababu72182 жыл бұрын
நன்றி
@s.edwardantonylourduraj7351 Жыл бұрын
*✝️இயேசுவுக்கே புகழ்🛐*
@maansikamanisha90372 жыл бұрын
இந்த பாட்ட கேட்கும் போது ஆறுதலாய் இருக்கிறது
@Solomon.Y_Music2 жыл бұрын
Iam from Bangalore musician father Ayya song cassette period iwill buy all volumes and practice I use to play at church early now you tub came those days very blessed finally I played with him in 1992 at Bangalore Charles ground really it's very blessed for me thank God ..my KZbin channel I posted all videos amen amen
@danielraj33694 жыл бұрын
இன்று அதிகாலை (04.08.2020) 3.50 மணிக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னை தொட்டு எழுப்பினார்.... கண்களில் கண்ணீர் கசிந்த நிலையில் முழங்கால்படியிட்டு ஜெபித்து என் ஆவி ஆத்மா சரிரம் முழுவதையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்..... மனதில் இருத்த வருத்தங்கள் மனவேதனைகள் என் கண்ணீர் அனைத்தையும் ஆண்டவர் மாற்றிவிட்டார்... கர்த்தருக்கு கோடான கோடி நன்றி.....
@jenicharles89143 жыл бұрын
👍👍👍
@shalinia9393 жыл бұрын
Amen appa😔😔enaku niga mattum pothum👍👍
@desingurajan11593 жыл бұрын
Hi has been good all the songs
@Praveenkumar-bs5uq Жыл бұрын
My LORD!You Are GOD from my childhood ...Love you JESUS
Indha song kandipa kekuravanga blessing ah Jesus vaiparu... beautiful song... Love Jesus I love Father...❤️
@aravinda74923 жыл бұрын
கர்த்தர நல்லவர்
@jesustamilchannel92143 жыл бұрын
இயேசுஅப்பாவுக்கு,மகிமைஉண்டவதகா
@solomonprithivanraj77082 жыл бұрын
My lovely song.this song really tough my heart ❤️.
@sahayaselvivincent963 жыл бұрын
Father ! You Are Ultimate ♨️🙏♨️🙏♨️🙏♨️ Eyes filled with Tears ♨️♨️♨️. Wishing You Looooooooooong and Healthy Life in Jesus Name 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indira762 Жыл бұрын
Amenpraisethelord ❤
@udhayasharuti24513 жыл бұрын
Jesus is the king of universe, No one can replace him ever. Vaanathilum boomiyilum kartharuku oppanavar yarumillai; deivargalil ( angels ) Yesu rajavuku oppanavar yarumillai. How powerful the name of JESUS CHRIST, nothing can stand against him. Avar solla aagum, avar kattalai ida nikkum aagave yesuvuku sothiram. The peace of God will soon crush Satan under your feet. Amen in Jesus name,Halleluiah. Prayers in Jesus name is our weapons to crush Satan. Jesus has given rights to every human to overcome this world in Almighty Jesus name. Praise the lord !
@amoschinnaiyah79203 жыл бұрын
ஆமென் அல்லேலூயா தகப்பனே...PRAISE THE LORD
@chandranselvakkunachandran20052 ай бұрын
யேசப்பா நிம்மதி சந்தோஷம் இல்லை அப்பா
@johnbaskarssavarimuthu9183 Жыл бұрын
Amen ALLELUIA. Praise the Lord. 💐💐💐
@helanepsipaa45492 жыл бұрын
நீங்க தான் அப்பா எனக்கு எல்லாம் வாழும் போதும் நீங்க தான் மாண்டு மடிந்து போனாலும் நீங்க தான் அப்பா எனக்கு
@murugan8021 Жыл бұрын
ச்ச,,, எவ்வளவு அன்பு ஆண்டவர் மேல்... God bless u...
@selvamfrancis95014 жыл бұрын
இயேசு இராஜா உம் மாளிகையில் அமென்
@vijae772 жыл бұрын
Praise The LORD. May The LORD bless Fr. Berchmans, his team; and every one who listens this song. Amen. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அருட்தந்தை பெர்க்மான்ஸ், அவரது குழு மற்றும் இந்த பாடலைக் கேட்கும் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
@thymercytradings88724 жыл бұрын
Really wonderful God we have . Whenever I hear the song I am getting closer to Jesus
@vijaykarthik91495 жыл бұрын
இயேசு இக்கட்டில் உதவுகிறவர்.
@janetfernando13513 жыл бұрын
Yes praise Jesus🙏
@godsavechildren13683 жыл бұрын
Amen
@aruns16133 жыл бұрын
எப்போதுமே எனக்கு உதவி செய்பவர் என் இயேசு ஒருவரே 👍
@kavithas99433 жыл бұрын
@@janetfernando1351 kkk
@maansikamanisha90372 жыл бұрын
Amen
@UlaganathanangelUangel Жыл бұрын
Appa raja um maligail ra pagalai amarnthiruppan 40 nal thavaramal ubavasam irukkan appa en tholilai asir vathinga appatiyai saidu mudikka pora kirubaikkai kodana kodi nanriyppa enna thalthi unga namatha uyarduran intha paviyana en mal kirubayarungappa ammmen enakku entha thadangalum vara kudadu appa en jabadukku enakku bathil thanga
@AlaguAlagu-b3q Жыл бұрын
ஆமேன்
@Sankarkumar-gt6du3 жыл бұрын
Praise the Lord..... All Time favorite and Praising Song
@revathiparandaman40352 жыл бұрын
ஆண்டவரே எங்களை பாரும் ⛪️⛪️⛪️⛪️⛪️
@davidratnam11422 жыл бұрын
Amen Praise the Lord Yesappa
@kantharubanruban90074 жыл бұрын
துதிக்குப்பாத்திரரே !!! உமக்கொப்பானவர் யார் ஆண்டவரே ?
@sethapayala19954 жыл бұрын
super video nice video songs man
@jamesmarianan3294 жыл бұрын
DAILY I TRY TO HEAR THIS SONG AND PRAY OVER IT. I FEEL IT EQUALS TO ONE HOUR PRAYER WITH GOD.