நான் ஒரு இந்துவாக இருந்தேன் இந்த பாடலை கேட்டு பின் உன்மையான கடவுள் என்று நம்பினேன்
@Prasanth_Mt157 ай бұрын
Supper Amen Amen
@Prasanth_Mt157 ай бұрын
Supper
@kersonprem77856 ай бұрын
Wow
@dhandapaniv21055 ай бұрын
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)
@hermeshosanjj49875 ай бұрын
❤
@praveenkumar2977 Жыл бұрын
நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் ஆனால் இந்த பாடலை கேட்காமல் ஒரு நாளும் என் காலை தொடங்காது 😘😘😘
@InnocentBabyTurtles-zh8ev9 ай бұрын
I am also brooo
@NancyNasrin-ub7du8 ай бұрын
Amen
@mmalarmmalar34907 ай бұрын
Amen
@serukingseruking19976 ай бұрын
❤
@MahaLakshmi-hd4qw6 ай бұрын
Amen yesappa
@miniminiminimini34828 ай бұрын
ஒரு குழந்தைக்கு தாயாக முடியாமல் உடைந்த உருக்குலைந்த பாத்திரமாக இருக்கிறேன் அப்பா.... என்னையும் ஒரு தாயாக ஆக்கும் அப்பா😭😭😭 என் யேசுவுக்கே மகிமை... எனக்காக ஆறுதல் கூறிய அனைத்து சகோதர சகோதரிகலுக்கு நன்றி ... கர்த்தர் என் மேல் கருணை புரிந்து இன்று நான் கர்பமாக இருக்கிறேன்... எனக்காகவும் என் கருவில் இருக்கும் குழந்தைகும் ஜெபியுங்கள்
@mugilamugila81248 ай бұрын
Kavalapatathinga sister Jesus kandipa baby tharuvaru ..... next year kulla baby unga Kaila iruku ..... Jesus kandipa baby tharuvaru.....
@Anbukooruvom20248 ай бұрын
Amen❤
@sasindhran21028 ай бұрын
Kadavul aasirvathiparaga
@aishuaishu83168 ай бұрын
Jesus always with you sister 2 pana nanmaiyai devan tharuvaru god bless you
@manostanly67478 ай бұрын
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.நல்லா ஜெபம் பண்ணுங்க கர்த்தர் தருவார்
@ashwinijero85802 жыл бұрын
உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன் உருகுலைந்த பாத்திரம் நான் எவரும் விரும்பாதவன் குயவன் கையில் பிசையும் களிமண் போல-2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே என் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம் கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர் அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்
@rdcreation82982 жыл бұрын
Amen 😭❤🩹🥺
@beulahpeter18932 жыл бұрын
Z
@rajalakshmi94032 жыл бұрын
Amen
@shajistart7122 Жыл бұрын
🙏 Amen
@chandrasekarr5438 Жыл бұрын
Very nice
@simeonjoshua28602 жыл бұрын
உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன் உருகுலைந்த பாத்திரம் நான் எவரும் விரும்பாதவன் குயவன் கையில் பிசையும் களிமண் போல-2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே என் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம் கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர் அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்
@jesuslydia1542 Жыл бұрын
Jesus loves you
@roobinisivakumar3107 Жыл бұрын
♥️
@mathumathu5556 Жыл бұрын
Jesus is a real good 🎅👼🤶🧚🙏🙏
@yogeshyogesh1047 Жыл бұрын
God bless you❤
@Prasanth_Mt158 ай бұрын
Suppar❤
@Ektalentshow3 жыл бұрын
❤💖🙏 உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன் உருகுலைந்த பாத்திரம் நான் எவரும் விரும்பாதவன் குயவன் கையில் பிசையும் களிமண் போல-2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே என் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம் கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர் அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்
@R725682 жыл бұрын
Thanks .
@priyadharshni90892 жыл бұрын
Super karthar ungalai aasir vadhi paraga🙏🙏🙇🙇
@Jesuscare23692 жыл бұрын
Amen
@AlwayssmileTamil2 жыл бұрын
Thank u
@jesuslovesmejesuslovesme19282 жыл бұрын
Thank you
@kumanan.supper5603Ай бұрын
சாது பால் சாலமன் ஐயா என் மனைவி நான்கு மாதம் கால் தவறி கீழே விழுந்துவிட்டால் என் மனைவியின் கருவை காப்பாத்தும் ஆண்டவரே கோடான கோடி ஸ்தோத்திரம் இரவு ஜெபத்தில் வந்து சாட்சி சொல்கிற ஆண்டவரே
@prrobert10723 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶🎶
@pasupathipasupathi8683 жыл бұрын
Amen ❤🙏
@இயேசுவும்நானும்3 жыл бұрын
True
@rubavathy-christeditzmedia86183 жыл бұрын
Amen...😭
@ebinezerae85853 жыл бұрын
Amen yesapa 😭😭😭😭
@vimalavincy43963 жыл бұрын
Amm
@Sachin.LOfficial7 ай бұрын
ஆண்டவருக்கு என்று நானும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளேன் இதுதான் என்னோட KZbin Channel நீங்கள் பாடலைப் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிர்ந்தால் மனம் திரும்புவார்கள் அது உங்களுக்கும் ஆசிர்வாதம் நான் ஆட்டோ ஓட்டி அதில் ஆண்டவருக்கு என்னோட ஊழியத்தை செய்துள்ளேன் நீங்கள் பார்த்து பகிர்ந்தால் இதன் மூலம் பிறரின் வாழ்க்கை மாறினால் அது எனக்கும் உங்களுக்கும் ஆசிர்வாதம் ஆமென்❤
@EsakSamuvel3 ай бұрын
Nice song 😊😊😊😊
@daisyrani1291Ай бұрын
Ok brother
@kmnatesh80420 күн бұрын
❤
@ttfragul55173 жыл бұрын
எப்போது பாடல் கேட்டாலும் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை... இயேசுவின் அன்புக்கு ஈடு இணை உலகில் எதுவும் இல்லை... பாடலின் வரிகள்.. ராகம்.. இசை.. இதயத்தை உடைத்து..... இயேசுவின் அன்பை நினைத்து.. கண்ணீர் மட்டுமே வருகிறது.. நன்றி ஐயா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.... ...
@dhanraj19752 жыл бұрын
Glory to God 🙏
@SanthoshSanthosh-xg1vd2 жыл бұрын
𝐀𝐌𝐄𝐍
@robertsanthosh1792 жыл бұрын
Amen
@freedasharons44482 жыл бұрын
Amen
@AjayKumar-gy7qh2 жыл бұрын
Glory suganthamani
@MohanChinnasamy4 жыл бұрын
Thank you so much for each n every lovely comment made by all friends from your heart ❤️! It means lot to me ! All credit goes to God ! I’m here means it’s due to His Grace n mercy .I submit all Glory to God alone 😍 ! I encourage all friends to subscribe channel to get notification of all future songs while released ! Stay blessed 🔥
@muraliselvaraj78034 жыл бұрын
Prise The Lord
@martinanbu34433 жыл бұрын
Amen 💖
@sahayaraj26133 жыл бұрын
Praise the Lord Amen🙏 💖❤❤🧡💛💙💙
@kidsjesuschannel41553 жыл бұрын
Sema songs
@kidsjesuschannel41553 жыл бұрын
Ennai yarum virumba villai
@MorisanJerom Жыл бұрын
நிறைவான தேவன் என்னை குறைவில்லாமல் உருவாக்கியது அவர் கிருபையே❤❤❤
@Ratchippin_Magimai4 жыл бұрын
அண்ணா இந்த பாடலை கேட்கும் பொழுது வார்த்தைகள் வராமல் கண்ணீர் மட்டும் தான் வருகிறது. இது போன்ற பாடல்கள் இன்னும் நிறைய வெளியிட தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அண்ணா
Like ku ahgavaa msg pandringa,aandavara magimapaduthunga
@DeepanImmanuelChakravarthy Жыл бұрын
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும்போது, மகா பாவியாகிய என்னை நேசித்து மன்னித்த என் நேசரின் அன்பு என் இருதயத்தை உடைத்து..என்னை உருகவைக்கின்றது...கண்ணீரோடு உமக்கு மனதார நன்றி செலுத்துகின்றேன் என் அன்பு தகப்பனே….LOVE YOU PA....
@MohanChinnasamy Жыл бұрын
Praise the Lord ! Blessings brother
@DeepanImmanuelChakravarthy Жыл бұрын
@@MohanChinnasamy God bless you dear brother....may God use you more n more.....thank you .... All Glory to APPA 🙏
@joerohan223 Жыл бұрын
❤
@TROLLBOYSAM75694 ай бұрын
❤❤❤ 3:00
@thirupathijesus51304 жыл бұрын
நா ஒவ்வொரு நாளும் இது போன்ற வார்த்தைகளால் ஜெபம் பண்ணுவேன்... இன்று இந்த பாடலை கேக்கும் போது...... ஆச்சரியப்பட்டேன்.. அப்பா என்னையும் அவருக்காக பயன்படுத்தனும்..
@MohanChinnasamy4 жыл бұрын
Thirupathi Jesus Good brother !!! God is God !!!!
@sheebasujin47734 жыл бұрын
Super anna
@sabagabriel35834 жыл бұрын
GLORY BE TO GOD
@gospelchannel8954 жыл бұрын
Tq for good song pastor
@shiningcross34963 жыл бұрын
ஆம் தகப்பனே இந்த உலக வாழ்க்கை எல்லாம் மாயை உம் சித்தம் போல் மாற்றும்...
@AmmukuttiNaresh-tf6bx9 күн бұрын
Amen Jesus praise the God bless you brother ❤❤❤❤
@mebalfineeda8346 ай бұрын
4 வருடங்களுக்கு பின் மறுபடியும் கிறிஸ்து அண்டை கிட்டி சேர மனதை உடைத்த பாடல்.
@immanuelsunder77616 ай бұрын
கிறிஸ்துவில் நிலைத்திருங்கள் ❤.. அதை விட சிறந்த உறவு உலகில் வேறு எங்கும் இல்லை..
@poovarasanmuthu8745 Жыл бұрын
உண்மை தான் நான் எவராலும் விரும்ப படாத ஒரு பயனற்ற பூமிக்கு பாரமான உயிர்😭😭😭
@JESUSSAMUEL. Жыл бұрын
இயேசப்பாவுக்கு நீங்க தான் வேண்டும்
@JeniferKarolin-cs6is Жыл бұрын
தேவன் தேவைன்றி ஏறியப்பட்ட உயிரே தான் தேடுவர். அது போல jesus உங்கள நேசிக்கிறார். விரும்புகிறார் ❤️amen
@Koilmani-ju8nx6 ай бұрын
😢😢😢😢
@kersonprem77856 ай бұрын
Dontwory
@jancyjan19536 күн бұрын
கைவிடப்பட்ட என்னையும் தேடி வந்த இயேசு கிறிஸ்து..... உன்னையும் கைவிடாமல் தேடி வருவார்.....ஆமென்
@lingapoopathy59592 жыл бұрын
ஆமென் அப்பா என் சித்தம் அல்ல உம் சித்தம் போலாக் கும் ❤️❤️❤️
@mkrishnanmkrishnan6748 Жыл бұрын
God. is.pawer
@abishasgabishasg-fl6wb8 ай бұрын
Love you jesus ❤️❤️❤️❤️❤️✝️✝️✝️🛐🛐🛐🛐
@velankanniraj35282 жыл бұрын
இயேசப்பா என் உடைந்த போன உள்ளத்தை உம்முடைய ஆறுதலின் வார்த்தையில் என்னை வழி நடத்துகிறீர்...என் சித்தம் அல்ல உம் சித்தம் போலாக்கும்...I Love you jesus...
@roseeagle Жыл бұрын
😊
@jeevansuganthi34314 ай бұрын
Yesappa
@jeevansuganthi34314 ай бұрын
Amen appa
@JeyaRuby-y3g3 ай бұрын
@@roseeagle love you Jesus
@JeyaRuby-y3g3 ай бұрын
Love you Jesus
@preethiss-bu9km2 жыл бұрын
உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவள்.... உருக்குலைந்த பாத்திரம் நான் எவரும் விரும்பாதவள்... 😭😭😭
@ravirajarv60362 жыл бұрын
தகப்பனும் தாயும் கை விட்டாலும் கர்த்தர் என்னை சேர்த்து கொள்வார்
@yabezyabez64552 жыл бұрын
Jesus love you
@arunbhai90702 жыл бұрын
Don't fear God jesus love you
@R.Easumanir.Easumani18542 жыл бұрын
Naanthan apti irukiren
@Koilmani-ju8nx6 ай бұрын
நானும்😢
@kramachandran812 Жыл бұрын
Innda padalai padavanariku thanks
@neviljames67852 жыл бұрын
உடைந்த💔 பாத்திரம் நான் எதர்க்கும் உதவதவன்😭😭😭😭😭😭
@maduraimarysfish1484 Жыл бұрын
Jesus loves you brother
@GiriGiri-sz1ts4 ай бұрын
😭😭😭😭
@sus-989611 ай бұрын
நான் நல்லா இருக்க வேண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் ஏசையா ஆமென்✝️✝️✝️
@MohanChinnasamy3 жыл бұрын
Thank you dear friends for all your lovely appreciation . It means a lot to me 😇, let our Name of the God get glorified ❤️🙏 I expect ur support by subscribing my KZbin channel if not yet subscribed to get notified about future songs updates 😍Blessings ❤️
@devaanbu18273 жыл бұрын
God bless us and brother thanks
@devaanbu18273 жыл бұрын
@@rubavathy-christeditzmedia8618 thank you bro God bless us amen
@BabuBabu-pd1nz3 жыл бұрын
Super anna
@saranyam254Ай бұрын
Nenga pothum enakku 🥰🥰🥰love you so much❤❤😊
@saranyam254Ай бұрын
❤❤❤❤
@MANOTHEEPAN4192 жыл бұрын
இந்த பாடல் நான் தேவனுக்கு முன்பாக ஒன்றுமே இல்லை எல்லாமே அவரே என்பதை கான்பிக்கின்றது அண்ணா கடவுள் ஆசிர்வதிப்பாராக ஆமேன்
@selvamerline11933 жыл бұрын
தேவனுடைய நாமம் மகிமைப்படும் படியாக.... இந்த பாடலை வெளிப்படுத்திய என் தகப்பனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@frinksinishamali55068 күн бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலித்துப் போகாத பாடல் என் வாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் என் கூட இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@RIR444-w3g2 жыл бұрын
பெலவீனங்களில் என்னை தாங்குகிற கர்த்தருக்கு கேடி நன்றி Jesus is my favorite hero 🙏🙏
@j.sathishkumarobathiya97912 жыл бұрын
Prais the lord friends 💐
@AnjaliAnjaliAnjali-nl8ji10 ай бұрын
Kodi nanri
@abinaveen11199 ай бұрын
இந்த உலக இன்பம் எல்லாம் மாயையே உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே🙌🏻🙇🏻♀️
@ReginaVishva3 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்க்கு அவ்வளவு ஆருதளாக இருக்கிறது. தேவனுக்கே மகிமை. ஆமென். ❤️❤️🙏
@Malathi-yu5qi10 ай бұрын
என் கர்த்தர்ருக்கு கோடான கோடி நன்றி ❤ உம்மோடு தான் இருக்க வேண்டும் அப்பா ஆமேன் அலேலுயா 😢❤
@gnanaraj60602 жыл бұрын
என் சித்தம் அல்ல உம் சித்தம் போலாக்கும் 🙏
@imeldavelankanni Жыл бұрын
En siththam alla um siththam polagum....
@manickaraj13443 жыл бұрын
இந்த உலக இன்பம் எல்லாம் மாயயை உங்க விருப்ப படி என்னை மாற்றும் 🙏🙏❤️
@dhanraj19752 жыл бұрын
Praise the lord brother 🙏
@DivyaDivya-pc2lz2 жыл бұрын
Amen!!🙏🙏
@jeyakumarivinu5180 Жыл бұрын
🙏🙏
@madheshl80083 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போதும் மனசுல உள்ள கவலை எல்லாம் மறந்துபோய்டுது 👌👌👌🤝 i love jesus
@NovaLook12 Жыл бұрын
Amen ❤
@DivyaDivya-sc9oi Жыл бұрын
Appa indha udaindha pathirathin nilai dhan ennodadhu...edhum seia mudiadha nilamaila iruka .pls pa nenga dhan appa en vazhvai matrum aandavare...
@k.daniel14472 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சுளிக்காமல் கேட்கலாம் அவ்வளவு இனிமையான பாடல் 👍👌💐🛐✝️🙏 நன்றி தேவணுக்கே மகிமை உண்டாவதாக
@alimajohna64354 жыл бұрын
என் விழிகளில் வழியும் என் கண்ணீர்த் துளிகள் என் தேவனுக்கே சமர்ப்ப்பிக்கிறேன்.அண்ணா இன்னும் தேவன் உங்களை பயன்படுத்த ஜெபிக்கிறேன்.தேவனுக்கே மகிமை ஆமென்
@dhanraj19752 жыл бұрын
Glory to God 🙏👍
@evangelineesther84164 жыл бұрын
very nice u r song .really எதற்கும் உதவாதவன் உருக்குலைந்த பாத்திரம் நான் எவரும் விரும்பாதவன் 100% true line 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@vikramjesus9583 жыл бұрын
𝘏𝘪 𝘴𝘪𝘴𝘵𝘦𝘳
@vikramjesus9583 жыл бұрын
@@evangelineesther8416 𝘩𝘰𝘸 𝘳 𝘶
@vikramjesus9583 жыл бұрын
𝘔𝘺 𝘯𝘢𝘮𝘦 𝘷𝘪𝘬𝘳𝘢𝘮 𝘑𝘦𝘴𝘶𝘴 𝘧𝘳𝘰𝘮 𝘤𝘩𝘦𝘯𝘯𝘢𝘪
@vikramjesus9583 жыл бұрын
@@evangelineesther8416 𝘨𝘰𝘰𝘥 𝘮𝘰𝘳𝘯𝘪𝘯𝘨
@SathishKumar-ln6eq3 жыл бұрын
Amen Jesus appa amen help me Jesus appa
@AbiKomathi-qr5yh Жыл бұрын
Aayiram murai kettalum salikadha song 💯❤️
@DeinnesAnthonyadimai5 ай бұрын
😭😭😭😭😭உடைந்த பாத்திரம் நான்😮 எதுக்கும் உதவாதவன். என்னை யாரும் மதிக்கவே இல்லை கண்ணீர் சிந்தும் நேரத்தில் கடவுள் ஆறுதல் அழித்தார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@saron97354 жыл бұрын
என்ன கருத்தான பாடல் இயேசுவே நன்றி சொல்ல வார்த்தை இல்லை appa உலக இன்பம் எல்லாம் மாயை அப்பா நீர் இதில் இருந்து என்னை காப்பற்ற்றும் ஐயா God Bless You
@s.u.youtubechannel15043 жыл бұрын
Appa udaintha pathiramana yennaum vanainthukollum
@saron97353 жыл бұрын
@@s.u.youtubechannel1504 god bless
@selvanselvan8112 жыл бұрын
அருமையான பாடல்🎤🎶🎵🎵 👌👌
@rejoicehours22542 жыл бұрын
யார் மறந்தாலும் என் மீட்பர் இயேசு கிறிஸ்து என்னை மறப்பதில்லை...ஆமென்
🙏 🙏 இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் இரட்சிக்கப்படட்டும். இயேசுவின் நாமத்தில்🙏
@VinuThankaraj-ql9ll Жыл бұрын
ஆமென் இயஏசப்பஆ ஸ்தோத்திரம்
@Ponmalar-y9j6 ай бұрын
பாவத்திலிருந்து மனந்திரும்பி இயேசுவோடு வாழ்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் பிரதிபலிக்கிற பாடல் வார்த்தைகள் இசை குரல் காட்சி என அத்தனையும் அருமை அருமை godbless you🙏👏👍
@Ponmalar-y9j6 ай бұрын
என் அக்ரமங்களை சிலுவையில் சுமந்தீர் அபிஷேகத்தாலே முழ்க நனைத்திட்டீர்🖐️👏🙏✝️
@senthilSharmila-g5t8 ай бұрын
Every time my favourite song❤
@Ranjithkumar-t7s2 жыл бұрын
எலியாவின் தேவன் பாடலுக்குப் பிறகு அதிகமாக கேட்ட பாடல் praise the Lord
@ruthruth60513 жыл бұрын
குயவன் கையில் பிசையும் களிமண் போல என் சித்தமல்ல உம் சித்தம் போலாகும்🙏🙏
@madheshwarimadheshwari5183 жыл бұрын
❤️❤️
@prsugumar55864 жыл бұрын
என் சித்தம் அல்ல உம் சித்தம் போலாக்கும்😭😭😭😭♥️♥️♥️♥️
@MohanChinnasamy4 жыл бұрын
Amen !! 🔥
@hephzibahkalai56004 жыл бұрын
Amen
@zionpeeries60133 жыл бұрын
Amen
@abithabrindha12293 жыл бұрын
Amen
@sakthisamsteward39663 жыл бұрын
I can feel the intensity of this words
@theivananthan50842 ай бұрын
பத்தாயிரம் முறை கேட்டாலும் ஆசைதிராது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sellamuthuvellivel79603 жыл бұрын
என் அக்ரமங்களை சிலுவையில் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🌹🌹🌹🌹❤❤❤
@alexshamilyalexshamily15413 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது
@DevaAnbu-c6o5 ай бұрын
God with you us me all people 🙏 you will never forget about you 🙏 💯 your family life 🙏 💯 good message super words good thanks ✋️ 👌 😊 🙏 👍
@v-rasaledchumishanthi14243 жыл бұрын
குயவன் கையில் இருக்கும் களிமண் நான் உம் சித்தம் போல்லாக்கும் ..ஆண்டவரே💗🙏😢
@shanthiammatv Жыл бұрын
❤❤😂❤❤😂❤❤❤. ளன
@SimsonjeffriJeffriАй бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏
@danielmani40744 жыл бұрын
அண்ணா பாடல் கேக்கும்போது மனசு ரொம்பவே நிம்மதியா இருக்கு அண்ணா இன்னும் அநேக பாடல்கள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இயேசப்ப என்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@dhanraj19752 жыл бұрын
Praise the lord 🙏
@pavipavi38752 жыл бұрын
Ungala pakkanum pa....pls....oro oru murai enkitta pesunga apppa...
@ajithkumar.m.r80112 жыл бұрын
Amen
@sharmilayokesh15874 жыл бұрын
வார்த்தைகளே இல்லை இப்பாடலை விமர்சிக்க....மணிமணியான வரிகளால் எங்கள் மனதை வென்று விட்டீர்கள்.... வாழ்த்துக்கள் சார்...
@MohanChinnasamy4 жыл бұрын
sharmila yokesh15 Thank u so much sister
@shana_boutique_jeni4 жыл бұрын
Really
@socialjustice63514 жыл бұрын
விமர்சிக்க என்பது எதிர்ப்புக்கான வார்த்தை....
@saron97354 жыл бұрын
Yes
@GospelEDGE4 жыл бұрын
ப்ரோ, சுவிசேஷம் அறிவியுங்க! இந்துக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க டிப்ஸ் என் சேனலில் இருக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் வருது! விருப்பம் இருந்தா subscribe பண்ணுங்க இந்து சகோதரர்களுக்கு சில கேள்விகள்! கர்மா என்ற கருமம் - Karma Tamil - Sanatan Dharma - True lies Karma Truth MUST know secrets -
@charlesofficial66914 жыл бұрын
அருமையான பாடல் ..இன்னும் உங்களை பாடல் மூழியமாக மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஒரு கருவியை போல பயன்படுத்துவாராக ஆமேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@g.thilagavathiofficial40184 жыл бұрын
It's correct brother
@lovelygamingaj7836 Жыл бұрын
😊❤
@SankarUma-t7r9 ай бұрын
ஆமென் இயேசப்பா என் சித்தம் அல்ல உம் சித்தம் போல் ஆக்கும் ❤ அல்லேலூயா 😊
@pravinantony25373 жыл бұрын
என் பலஹீன காலம் இது என்னை காப்பாற்றும் ஆண்டவரே
@milanpaul60122 жыл бұрын
Yesappa udhavi seyivar .
@kavinkavin846 ай бұрын
Intha song ennoda mind romba romba love panna vechiruchu I love Jesus Christ always my life full damage ana Jesus Christ ennnoda life mathurama maathinaru yezappaku nandri avaru illana na illa
@mdhamayanthi2 жыл бұрын
இன்று தான் கேட்டேன் ரொம்ப நல்ல பாட்டு,, பாடினவர் குரல் அருமை 👏, இசை யும் மிக அருமை,,, திரும்ப திரும்ப கேட்க்கிறேன் 👏👏👏👍
@thayalamthayalam8568 ай бұрын
Super song
@sasipeniel25185 ай бұрын
Super hit song ❤❤❤🎉🎉😊😊😊
@benihind8502Ай бұрын
இது என்வாழ்வில் மிகவும் விருப்பமானாபடால் இயேசு கிறிஸ்துக்கு நன்றி 😂😂😂😂
@benihind8502Ай бұрын
அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢
@kuzhanthaivel-cr4yt3 жыл бұрын
எப்போதும் தேவனை மட்டுமே மகிமை படுத்த தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக..... ஆமென்
@mkumar69863 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பாடல் வரிகள் அனைத்தும் அருமை அண்ணா கேட்கும் போது மன நிம்மதி ஆறுதல் எல்லாம் மனதில் அதிகமாக கிடைக்கிறது அண்ணா ..தேவனின் ஆசிர்வாதம் அதிகமாக உங்களுக்கு கிடைக்கட்டும் அண்ணா உன்னதமான உயிருள்ள தேவனின் வார்த்தைகளை பாடல்கள் மூலமாக வேதனை அறியாத ஜனங்கள் அறியட்டும் கர்த்தரின் கிருபை உங்களை வழி நடத்தட்டும் அண்ணா
@RahulRahul-of3iw Жыл бұрын
🎉
@niraimathyhebronАй бұрын
உடைந்த பாத்திரத்தை உன்னத பாத்திரமாகவும் ஆண்டவரின் அழகின் பாத்திரமாகவும் மாற்றிய ஆண்டவருக்கே ஸ்தோத்திரம்
@saranyatamilselvan79443 жыл бұрын
வார்த்தைகள் இல்லை விமர்சிக்க ...கர்த்தருக்கு நன்றி சொல்கிறேன் உங்களுக்காக..।🙏🙏🙏🙏
@shalini366 Жыл бұрын
Jesus, Lord, I am nothing without you. You are my strength, thought, guide me here to walk in Jesus name I ask. Amen amen
@subbulakshmi1342 Жыл бұрын
😊😊
@MithraSundar11 ай бұрын
கோடி முறை கேட்டாலும் சலிக்காது பாடல்
@NanthiniPugazh6 ай бұрын
உலக இன்பம் எல்லாம் மாயை சொல்றிங்க அது தெரியாம உலகம் அதை தேடியே போகுது..
@nandhabala7666 ай бұрын
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@dhandapaniv21055 ай бұрын
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)
@காதுள்ளவன்கேட்கக்கடவன்-இயேசுАй бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் my favourite song இந்த உலக இன்பம் எல்லாம் மாயை .நான் உடைக்கப்படும் நேரம் எல்லாம் எனக்கு ஆறுதல் தரும் பாடல்.nice voice Glory to god.thank u brother
@mohanjoshua95672 жыл бұрын
உண்மையாகவே இந்த பாடல் உள்ள ஒவ்வொரு எழுத்தும் கர்த்தர் உங்கள் மூலமாக எனக்கு கொடுத்த வார்த்தைர்கள்.
@annalakshmi1173 жыл бұрын
அப்பா நீர் என் குயவன் அய்யா🙏🙏🙏ஆரோக்கியம் தந்து நடத்தி வருகிறீர் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
@sumathiv2114 жыл бұрын
ஸ்தோத்திரம் இந்த பாட்டு உண்மையிலேயே எனக்கு மன ஆறுதலா இருக்கு இதுதான் என் வாழ்க்கை உண்மை என் கர்த்தர் என்னோடு இருந்தா போதும் ஆமென்
@Naveen02578 ай бұрын
This song 🎶 my favourite song...... 💔....❤
@phebejacinth12143 жыл бұрын
என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம் கிருபை என்மேல் என்றும் இருக்குமே, Amen
@mohanrosejohn54413 жыл бұрын
அருமை அண்ணா என் கவலை எல்லாம் மாறிப்போச்சு இந்த பாடலை கேட்டதும் தேவனுக்கே மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@nitharsanmass58049 ай бұрын
உங்க கிருபை என் மேல் என்றும் இருக்கிறது.நன்றி அப்பா ❤❤
unnadha paathiram naan ulagirku oliyanavan , deva azhagin paathiram naan ummai vittu vilagadhavan. GLORY TO GOD
@sonapopz3 Жыл бұрын
He doesn't forsake my hand in my critical situation,no one like Jesus Christ...🫰🤍💯pure soul...
@Peaceofgod7772 жыл бұрын
அருமையான வரிகள் கேட்கும் பொழுதே கண்ணீர் வருகிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@balasubramaniyamsesrithibe27603 ай бұрын
தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்
@meshachsarguna12 Жыл бұрын
என் உள்ளத்தை உடைத்த பாடல்... தொட்ட பாடல்.... உறுமாற்றம் செய்த பாடல்.... தேவனுக்கே மகிமை 🙏
@aashaanu204510 ай бұрын
❤ amen Jesus ☺️ thank you for all pa
@KishoreKumar-zu7dm Жыл бұрын
கொஞ்ச நாள் முன்ன தான் இந்த பாடல் கேட்டேன்.. ~ இப்போழுது இந்த பாட்ட தினமும் கேட்காம (or) பாடம ஒரு நாள் கூட இருக்க முடியல ❤️ அருமையான வரிகள் 🙏 Thank You Jesus
@paulbabu3373 Жыл бұрын
Lines
@dhandapaniv21055 ай бұрын
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.(யோவான்3:16)
எவ்வளவு அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
@jesurajsamaul16673 жыл бұрын
குயவன் கையில் பிசையும் களிமண் போல என் சித்தம் அல்ல உம் சித்தம் ஆக்கும் இந்தப் பாடல் வரி ரொம்ப அழகாக இருக்கிறது இதே போல இன்னும் நிறைய பாடல் எழுதுங்கள் கர்த்தர் நிச்சயமாய் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@dhanraj19752 жыл бұрын
Amen... Praise the lord 🙏
@Akash_Bro12 жыл бұрын
மணுஸ்ல இருக்க கஸ்டம் எல்ல போயிற்று இயேசு கிறிஸ்து இல் லாம யாராலும் வாழ முடியாது இந்த சாங் ரொம்ப பிடிக்கும் ஆமென்.............❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின ஒரு நல்ல பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக சகோதரரே ❤️❤️👍🏻👍🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🥰🥰💝💝💖💖✝️✝️🌈🌈🔥🔥🌸🌼🌸🌼🌹🌹🌺🌺👌🏻👌🏻💯💯💐💐💐💐
*#BriefNote * : Dear Beloved friends, I am humbled before God for all his endless Grace and works .Thanks for watching, Share this video with your friends by posting it on your whatsapp groups, broadcast lists, in your playlists.I am sure that by sowing this song as a seed of faith and hope to strengthen someone's life u shall certainly reap blessings in return .There are many people I may never be able to reach that possibly you can ! Keep support n Don’t forget to #Subscribe My KZbin Channel for more updates on upcoming songs🎶🎥 . God bless u more..😊💐 MC
@Mani_Sharu4 жыл бұрын
Wonderful Br ...Heart Of God !
@homegardentricks29414 жыл бұрын
Amen
@gomathis70632 жыл бұрын
Amen appa நானும் உடைந்த பாத்திரம் தான், Jesus bless u brother super song