Rajendra Cholan பிரம்மதேசம் சந்திரமவுலீஸ்வரர் ராஜேந்திர சோழன் பள்ளிப்படை

  Рет қаралды 13,391

Kadigai

Kadigai

Күн бұрын

Пікірлер: 45
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
வரலாற்று செய்திகள் அடுக்கு அடுக்காக சொல்லி க் கொண்டே போகிறார். ஆச்சரிய மான விஷயங்கள். வரலாற்று ஆய்வாள ர் களுக்கு பொக்கிஷம் . வாழ்க. Thanks for vidio .
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
😅RARE INFORMATIONS. FAN TASTIC.
@jayaramansundaramoorthy1248
@jayaramansundaramoorthy1248 Жыл бұрын
மிக அற்புதமான விளக்கம். விளக்குபவரின் திறனுக்கு எத்தனை ஆயிரம் பொன்னும் கொட்டிக் கொடுக்கலாம். சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
உங்களது வரலாற்று ரீதியான பயணம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@narayananseetharaman8656
@narayananseetharaman8656 3 жыл бұрын
There are hundreds of vedeos are projected on a halfbaked manner but only this vedeos contains authentic historical historical scientific explanation sankaranarayanis a well qualified historian and authentic architect Iappreciate him for his superb in depth knowledge E
@asaibiryani6217
@asaibiryani6217 3 жыл бұрын
பிரம்மதேசம் என்னுடைய ஊர்
@vasanthamartina3318
@vasanthamartina3318 4 жыл бұрын
வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் பராமரிப்பின்றி இருப்பது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது
@sritech3882
@sritech3882 2 жыл бұрын
Brahmadesam entra oor tamilnadu LA 20 oor ullana athilum yellam oreamathiri kattapattullana
@dhinakarand7640
@dhinakarand7640 2 жыл бұрын
பண்டைய அரசர்கள் கட்டிய கோவில்கள் அணைத்தும் ., படையெடுப்புகளையும்., இயற்கை பேரிடர்களையும்., தாக்கு பிடித்து ...இன்றளவும் காலத்தை வென்று நாம் வியக்கும் வண்ணம் உள்ளது.,ஆனால் அறிவியல் வளர்ந்த இக்கால கட்டிடங்கள்.,...இதுபோல இருக்குமா?
@madhu.k.ramachandrapandiya9398
@madhu.k.ramachandrapandiya9398 9 ай бұрын
இதே ஊரில் மற்றொரு சிவன் கோயில் உண்டு.... அது பள்ளிபடையாக இருக்கலாமோ.? ... சங்கராச்சாரியார் பெரியவர் இந்த சந்திரமௌளீஸ்வரரை முக்கியமாக வணங்குவதாக செய்தி
@prabakaraseelan5124
@prabakaraseelan5124 2 жыл бұрын
25 cent 1/4 kani iruntha vote podalam.. Marumagangal vote poda mudiyathu.. Mapedu? Thirumalpur konar koil?
@ravananv1666
@ravananv1666 4 жыл бұрын
Superb, thank you very much
@KALLIPPADISETHUPATHI
@KALLIPPADISETHUPATHI 3 жыл бұрын
இதில் பேசக்கூடிய நபர் அங்கேயே இருப்பவரா ?
@pandilal9260
@pandilal9260 3 жыл бұрын
ஆம்
@manjularaju8467
@manjularaju8467 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களிடம் பேச வேண்டும் ஐயா
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
1:1 னே கஷ்ட மா இருக்கு . சோழ மன்னர்கள் 1: 12 . 1: 4 விக்கெட் (திருமணம் ) அடித்தார்கள் என்பது வியப்பாக உள்ளது.
@gskrishnan4059
@gskrishnan4059 3 жыл бұрын
Good narration. Fine historical details super sir.
@vikneshk3383
@vikneshk3383 4 жыл бұрын
அருமை அண்ணா
@prakashd4
@prakashd4 3 жыл бұрын
Melai kadambur temple google map link kedaikuma sir... Please🙏...
@gskrishnan4059
@gskrishnan4059 3 жыл бұрын
Near Veeranam lake Kattumannargudi about 5 kms. Melakadambur.
@thamilselvanmarappan62
@thamilselvanmarappan62 4 жыл бұрын
Very informative
@asaithambiv6201
@asaithambiv6201 3 жыл бұрын
சூப்பர்.
@udhayalogu708
@udhayalogu708 4 жыл бұрын
Excellent presentation thanks 😘😘 Sir.
@அறிவேஆற்றல்-ய9ஞ
@அறிவேஆற்றல்-ய9ஞ 4 жыл бұрын
பிரம்மதேசம் பக்கத்துல இருந்தாலா பிரம்மதேசம் கோவில் ஆனா இந்த கோவில் திருவிழா நாட்டேரி ஏரியில் குளக்கரையில் தெப்பம் நடைபெரும்
@natarajankoorsar
@natarajankoorsar 4 жыл бұрын
Excellent explanation. Commander R Natarajan Indian Navy.
@TamilTamil-py1rh
@TamilTamil-py1rh 4 жыл бұрын
நல்ல தகவல்
@sriniinstituteofphotograph8911
@sriniinstituteofphotograph8911 5 жыл бұрын
Excellent narration with finer details. Thanks for sharing this video
@prabakaraseelan5124
@prabakaraseelan5124 3 жыл бұрын
1/4kani 25cent irunthal ur sabail utkaralam.. Panchayathuku koopiduvargal..
@prasannavenkadeshsankar3168
@prasannavenkadeshsankar3168 5 жыл бұрын
சார் வீடியோவில் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் மிக அருமை. சற்று கேமராவை ஆட்டாமல் படம் பிடித்தால் காண்பதற்கு இன்னும் நன்றாக இருக்கும்.
@Kadigai
@Kadigai 5 жыл бұрын
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஸ்டென்ட் வைத்து வீடியோ எடுக்க அனுமதி இல்லை
@sivakumar9307
@sivakumar9307 5 жыл бұрын
Enga area
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
​@@Kadigaiதொல் ஊழல் இயல் துறை. 1 C க கு கணக்கு காட்டி இருப்பார்கள்.
@pateldevarajegowda5003
@pateldevarajegowda5003 3 жыл бұрын
ವೀರ ಕನ್ನಡಿಗರ ವೀರ ಪರಂಪರೆಯ ಚರಿತ್ರೆ ವೀರ ಕನ್ನಡಿಗರ ಮಣ್ಣು ಕಲ್ಲು ಕಾಡು ನೀರು ವೀರ ಕನ್ನಡಿಗರ ವೀರ ಕಲಿಗಂಗ ಮಂಡಲ ಅಥವಾ ಕಲಿಕಂಗ ಮಂಡಲ ಸಾಮ್ರಾಜ್ಯ ಪಳ ಕನ್ನಡಂ ಭಾಷೆಯ ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯದ ನಮ್ಮ ವೀರ ಕಲಿಗಂಗ ಸಾಮ್ರಾಜ್ಯ ಚಕ್ರವರ್ತಿ ಗಳ ದೇವಾಲಯ ಇದು ದೇಕಲಿಗಂಗ ಅಥವಾ ದಕಲಿಕಂಗ ಅಂದ್ರೆ ದಕ್ಕನ್ or ದಕ್ಷಿಣ ಕಳಲಿಗಂಗರ್ ಇವರು ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯದ ದೇಕಲಿಗಂಗರ್ ಒರಿಸ್ಸ ರಾಜ್ಯದ ಮೇಲ್ ಗಂಗರ್ ಓಕೆ ನಿನಗೆ ಪೂರ್ಣ ಚರಿತ್ರೆ ಗೊತ್ತಿಲ್ಲಾ ವಾಯಿ ಮುಚ್ಚು
@அறிவேஆற்றல்-ய9ஞ
@அறிவேஆற்றல்-ய9ஞ 4 жыл бұрын
நாட்டேரி மடவலம் இருக்கிறது
@அறிவேஆற்றல்-ய9ஞ
@அறிவேஆற்றல்-ய9ஞ 4 жыл бұрын
Intha kovil Natteri sonthamaana kovil
@karthik-gt5id
@karthik-gt5id 4 жыл бұрын
Yo gangai konda cholapuram ya adhu
@mr.blackeditz0635
@mr.blackeditz0635 3 жыл бұрын
Illa bro
@superboss5858
@superboss5858 3 жыл бұрын
Thiruvannamalai bramma desam
@pandilal9260
@pandilal9260 3 жыл бұрын
சோழர் சாதி வெளிப்படையாக அறிவிக்க முடியுமால......
@pateldevarajegowda5003
@pateldevarajegowda5003 3 жыл бұрын
ancient old kannada Karnataka chalukyan Emperor kingdom staly temple not pallava okay This is chalukya stily temple okay Not pallava stily temple okay
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Brammadesam Temple Explained | Tamil Navigation
19:48
Tamil Navigation
Рет қаралды 401 М.
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН